ஹலோ பிரதர் உங்க கேமரா மேன் வந்து ரொம்ப கேமராவா ஆட்டிகிட்டு இருக்காங்க தயவு செஞ்சு ஒரு ஸ்டாண்ட் வச்சி அழகா புடிச்சீங்கனா பார்க்கும்போது நல்லா இருக்கும் உங்களுக்கும் வீடியோ அப்லோட் பண்ணும் போது நல்லா இருக்கும் மத்தவங்க பார்க்கும்போதும் அது நல்லா இருக்கும்
நீங்க வீடியோ போடும்போது கேமரா ஃபிரேம் குள்ள வாங்க நீங்க காமிக்க வேண்டிய பொருள் கிட்ட வந்து காமிக்கிறேன்னு அவசியமில்லை அந்த பொருளை தெரிகிற அளவுக்கு நீங்க அதுக்கு ஸ்டாண்ட் வைத்து புடிச்சீங்கன்னா நல்லா இருக்கும்

Sorry bro...next best ah panran ..
நீங்க வீடியோ போடும்போது கேமரா ஃபிரேம் குள்ள வாங்க நீங்க காமிக்க வேண்டிய பொருள் கிட்ட வந்து காமிக்கிறேன்னு அவசியமில்லை அந்த பொருளை தெரிகிற அளவுக்கு நீங்க அதுக்கு ஸ்டாண்ட் வைத்து புடிச்சீங்கன்னா நல்லா இருக்கும்
Address?
Tirupattur
Call -📞7200955755