ஆனந்தி அறிவாளி என்று நீங்கள் சொல்வது 100% உண்மை ஆனால் 24 x 7 ல் பாருங்கள் அவர் எந்தளவு ஓரே விசயத்தை மாற்றி மாற்றி ஆளுக்கு தகுந்தார் போல் பேசி பச்சோந்தி வேசம் போடுகிறார்.
Hats off to the Mother and the child for sharing new clothes to the less fortunate neighbor child🎉 It was sparked off by your sharings on giving 👏 🎉🎉 kudos to you Sir. ""True it only takes a spark to get the fire going "" people will carry on the good work as you said👏 🙌 I too do it in my own simple way Thanks to you 🎉
சார் ரொம்ப அருமையா இருக்கு நீங்க சொல்லுர எல்லா விதமான கருத்துக்களும் நான் உங்களை ரொம்ப வருடங்களாக தொடர்ந்து வருகிரேன் உங்கள் பதிவு கள் அனைத்து ம் மிகவும் ரசித்து அதை நடைமுரைபடுத்தியும் வருகிரேன் சார்
ஐயா அதே ஆனந்தி ரவிந்திரன் தண்ணி சாப்பாடு எல்லாம் அமர்ந்து கொண்டு இருக்காரு பிராங்க் நடந்தபோ டக்குனு எழுந்து நின்றாரு அவரை சபையில் இதே ஆனந்தி கேவலப்படுத்தினார் அந்த வார்த்தையை ரவிந்தர் சாகும் வரைக்கும் மறக்க மாட்டேன் என்று வருந்தினார் அவர் சொல்வதை அவரே பின்பற்ற மாட்டார் உங்கள் ஆனந்தி ஐயா
@@JamesVasanthanChennai அதை குற்றம் இல்லை மனதில் கொஞ்சம் கூட ஈரம் இல்லாத தன்மையை உணர்த்துகிறது சபையில் பகிரங்கமா உரைப்பது ஆனந்தி இடத்தில் யார் இருந்தாலும் அப்படி செய்து இருக்க மாட்டார்கள் ரவிந்திரன் இடத்தில் நான் என் தாய் இருந்தாலும் அந்த மனதில் சூட்டு இருக்கும் நிங்கள் எவ்வளவு பெரிய சிந்தனையாளர் மனிதர் உங்களிடம் நான் இதை விலக்கி செல்வது எனக்கே ஒரு சங்கடமாக தான் இருக்கிறது உங்களை மிகவும் மதிக்கிறேன் என் மன்னிப்பு கூட கேட்டுக்கொள்கிறேன் ஆனால் ஆனந்தி மிதான உங்கள் பார்வை நிங்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
We r living in SG! We keep used costly cloths and shoes which is in good condition and bring it to our native place when we visit and distribute to the needy people in our area! It gives immense pleasure to see beautiful smile on the kids who received the cloths and shoes!! We are continually watching your review to catch ur good thoughts and we follow those when needed eg do not force people to eat, think before speak and approach difficult situations in different way etc! Thank you so much for your time ❤❤❤
Greetings James Sir, I enjoy watching your reviews, not only to get more insights into the BB show but also for the way you address social justice issues. Your bold analysis offers different perspectives on our society, which is refreshing and thought-provoking. I've also learned the pronunciation of some Tamil words and picked up new English terms from your show. Sir, Today, you used the term 'interpersonal relationship,' and I would appreciate it if you could share some tips to improve this skill, if you’re willing to provide them. Thank you for the valuable content.
16:26 I think anandhi secretly wanted a strong person to get eliminated and hence wanted to save pavithra.. her reasons were so unconvincing.. could see it on her face itself that she was not saying it with conviction
I watch BB live... Anandhi is not manipulating in any way. Her emotional intelligence is really very high and she is open to analysing facts with everyone. This poison and vesha bottle is a dirty tag that every intelligent and bright woman gets from BB audience. For eg Maya from previous season. Anandhi loves psychology and it shows because she takes keen interest in understanding why one person behaves the way he or she behaved. I resoect that woman. Its a pity thar tamizh audience can't appreciate a smart analytical woman. It shows that in society we don't practice analysing and understanding people. That's when compassion actually grows. Anandhi's supreme maturity and compassion is shown in her act this week where she didn't mock but she revealed to soundarya how she appears to others. She potrayed to soundarya what soundarya will never understand in just words. To get praise from the person you are imitating shows a great depth in understanding personalities. Hats off to anandhi ❤❤ sorry for the haters!
Sir , You should have a good team who watch 24/7 live stream along with 1 hr episode and should take points or insights to give the review as you don't have time to watch the deferred stream.. Only those who watch the live stream can give reviews about BB in youtube as it changes the opinions and views about the contestants. I hr episode is very very different from deferred stream as live exactly reveals the true faces of the contestants.Consider this opinion.
As much as a reviewer needs to watch 24/7 or at least the hourly telecast, to analyse how one feels or behaves. BB editing team only telecastes scenes that possibly manipulates the audience. It's a reality show that is telecasted a day late to us who are manipulated subtly.
Hello James, I have always enjoyed your review. The phycho analysis part and the language pronunciation part. I have started using வாழ்த்துகள் instead of வாழ்த்துக்கள். And it is interesting that Big Boss is also following this. Kudos to you. Thank you for sharing the tips which show your interest in the correct understanding and pronunciation of words.
இந்த அது, இது விவகாரத்தை கேட்கும்போது எனக்கு ஒரு ஞாபகம் வருகிறது. அம்மாவை நீ என ஒருமையில் அழைப்பதுதான் எங்களது வழக்கம். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தபோது எனது அறை நண்பன், ‘என்ன அம்மாவை மரியாதையில்லாமல் பேசுகிறாய்’ என்றான். பின்னர் நான் மாற்றிக்கொண்டு அம்மாவை பற்றி நண்பர்களிடம் பேசும்போது ‘அவங்க, இவங்க’ என குறிப்பிட்டேன். உடனே இன்னொரு நண்பன் அம்மாவை அவங்க இவங்க என்று பேசி அந்நியப்படுத்தலாமா? உரிமையுடன் ஒருமையில்தான் பேச வேண்டும் என்றான். அதுதான் உண்மை. ஒருவரை முதல்முறையாக பார்க்கும்போது மரியாதையாக பேசுவோம். நன்கு பழகிவிட்டால் டேய் மச்சான் என்போம், அதிக உரிமையுடன். எனவே, அது இது என்பது தவறல்ல.
26.40 இந்த வாரம் Arun சமையலறை பொறுப்பாளர் ஆனால் யாரும் உள்ளே வந்தாலும் அவன் சரியாக அவர்களுக்கு தாஸ் கொடுக்கவில்லை நீங்கள் அனுமதி மட்டும் கேட்டால் போதும் என்று உட்கார்ந்து பேசிக் கொண்டுதான் இருந்தான் . அருண் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை
26.10 minutes மோசமான போட்டியாளர் என்று முதலில் பெயர் சூட்டியது சௌந்தர்யா ஏனென்றால் இந்த வாரம் அவள் ஆண்கள் அணியில் இருக்கும் பொழுது Jeffry அவளுடன் நன்றாக பேச வில்லை அதுதான் அடிப்படை காரணம்
சார் போன சீசன்ல ஜோவிகா எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிட்டுச்சு அத வந்து எல்லாரும் தவறுன்னு சொன்னோம், ஆனா இப்ப சாச்சனா எல்லாரையும் பேர் வச்சு தான் கூப்பிடுது எப்பவாது அக்கான்னு சொல்லுது.. இதையும் நீங்க கண்டிச்சு சொல்லணும் சார்
Indha season startingla na ungala mathiri ananthi kku dhan sir support pannen but ippa avunga pandrathellam paakkumbothu romba mosama irukku sir .....face to face conversation panna maattranga...bayapaduranganu nenaikkiren...but ipdiye pochina avangalukku dhan velila rombavum problem aagum....because avunga outside nalla oru motivational speaker...philosophy padichirukkanga.....avunga ippave velila varathu avungalukku nalladhu
Soundarya did the best thing in giving Sunitha saying love all..why you have not taken that point..being so biased James vasanthan..when you review, you shouldn't be biased and tell the facts..
WILD CARD போட்டியாளர்கள். ******************************* WILD CARD போட்டியாளர்களாக ராணவ், ரியா தியாகராஜன்,மஞ்சரி,வர்ஷினி வெங்கட், ரயான் ஆகிய ஐந்து இன்று (02.11.2024) பிக் பாஸ் வீட்டிற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
14.04 neega vera bro over expection on vijay tv avalo gnayama lam irukku mattannga. Though she is undeserving .......she is a heroine material vera yaaru namma thanda karmam soundarya than..........she will win the trophy. She is from wealthy family and has sound PR team 😢😢😢
I completely agree with your statement. That thanda karumam has played her cards of accusations and now the whole game has been broken. Even VJS started to sing her praise as he can't do much when dumb or fake audience claps and votes are on her. Even yesterday she cannot accept criticism from Arun which came through a task. She is behaving as if she is untouchable now together with sanchana the little rat.
Sir, இன்றைய பகுதியில், தாம் முத்து செய்த, இரு பெரும் தவறுகளை சுட்ட மறந்துவிட்டீர்கள்..தாம் அந்தக் காட்சியைக் காணவில்லையா அல்ல நினைவுக்கு வரவில்லையா? என்று தெரியவில்லை.. முக்கியமாக தாம் இதைக் குறிப்பிடுவீர் என்று எதிர்பார்த்தேன் 1) இப்பகுதி துவக்கத்தின் முதல் காட்சி - சாப்பாட்டை வீணாக்கக் கூடாது என்று வியாக்கியானம் பேசிய முத்து, ஒரு தலைவராக இருந்துகொண்டு அதை செய்ய முற்பட்டது,அதனால் தீபக் கோபமடைந்தார். 2) முத்து தன் தலைமை இவ்வாரம் எவ்வாறிருந்தது என்று கருத்துகள் கேட்பதற்கு, எல்லோரையும் அழைத்துக் கூட்டியது.. முதலில்..Biggboss ஒருவருக்கே அனைவரையும் அழைத்து living area வில் அமரச் சொல்லும் அதிகாரம் இருக்கிறது..Biggboss வேலையையும் சேர்த்து இவர் யார் செய்வதற்கு? ஒரு வேளை, வார இறுதி VJS இவர் தலைமையைப் பற்றி வினவுவதற்கு முன்பாகவே பயந்துகொண்டு முன் தயாரிப்புகளில் இறங்கிவிட்டாரோ?
@jeevac2150 😂😂 வாய்ப்பில்ல ராஜா..முத்துவின் உலக மகா நடிப்பு மக்களுக்குத் தெரியத் துவங்கிவிட்டது.. பெண்கள் அணியில் நிறைய பேர் அவரைவிட புத்திக்கூர்மை உடையவர்கள்..பாவம் முத்து🤭
It’s interesting to see how JV deflects any criticism of Ananthi as male chauvinism or intolerance toward strong, independent women. While it’s essential to challenge gender biases, reducing all criticism of her to sexism is oversimplified and, frankly, misleading. Fans of the show critique every contestant-male or female-based on their actions, strengths, and flaws in the game. When JV dismisses critiques of Ananthi as merely ‘chauvinistic’ or the result of people being ‘threatened’ by her, it raises the question of whether he’s genuinely evaluating her fairly or just defending a personal bias. His selective use of ‘அது’ for Ananthi as a sign of respect while relegating others to ‘அவள்’ doesn’t go unnoticed. It sends a message that Ananthi is somehow in a different league in his eyes, yet he disregards the voices of viewers who may see her differently, trivializing them with sweeping generalizations. Ironically, dismissing all Ananthi critics as simply chauvinistic overlooks the idea that even strong, independent women should be open to scrutiny. If JV is as fair-minded as he claims, it would be refreshing to see him apply the same critical lens to all contestants-rather than giving one his unreserved loyalty while subtly disrespecting others.
@SingaporeGal1964….muthu who plays almost the same tactics as anandhi in boys team is called smart and not cunning or vesham….anandhi plays her manipulation game by not being hurtful or insulating. Whereas soundarya does the manipulation by demeaning or hurtful….thats the diff…she thinks she beyond others…
Yes sir, the contestants are doing very worts things with Jeffry because even he tried to sing everyone will come and dominant his voice.... Even in the singing opportunity no one give space to him. We can see previous clip then they will say he is not using the platform... I don't know why these artists are not giving space to street eachother
சார் சிலர் முத்துக்குமரனை அறிவாளி என்றும் அவன் செய்வதை சரி என்றும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார்கள் நேற்று கேப்டன்சி டாஸ்க் பற்றி அனைவரும் கருத்து கூறுங்கள் என்று கூறிவிட்டு கடைசியில் அனைவரையும் மட்டம் தட்டுகிறான் இது சரியான செயலா பதில் கூறுங்கள்
Such a hypocrites these people are.. Muthu being manipulative, people are calling him as intelligent, strategic player. Though personally I don't think Anandhi as manipulative, but she is being named called as poison,saguni, snake etc etc for doing the same as Muthu. This shows clearly how people are so gender biased still. It's sad that unknowingly this has been inbuilt in most of us.
ஆனந்தி அறிவாளி
என்று நீங்கள் சொல்வது 100% உண்மை
ஆனால் 24 x 7 ல் பாருங்கள்
அவர் எந்தளவு ஓரே விசயத்தை மாற்றி மாற்றி ஆளுக்கு தகுந்தார் போல் பேசி பச்சோந்தி வேசம் போடுகிறார்.
Lusu... Ne first Jacqueline, Sachana Soundarya live la paru epdi aaluku thaguntha maathiri maathi pesuranganu...
Hats off to the Mother and the child for sharing new clothes to the less fortunate neighbor child🎉
It was sparked off by your sharings on giving 👏 🎉🎉 kudos to you Sir.
""True it only takes a spark to get the fire going "" people will carry on the good work as you said👏 🙌
I too do it in my own simple way Thanks to you 🎉
சார் ரொம்ப அருமையா இருக்கு நீங்க சொல்லுர எல்லா விதமான கருத்துக்களும் நான் உங்களை ரொம்ப வருடங்களாக தொடர்ந்து வருகிரேன் உங்கள் பதிவு கள் அனைத்து ம் மிகவும் ரசித்து அதை நடைமுரைபடுத்தியும் வருகிரேன் சார்
Vishal&Arun are dangerous ,targeting Muthu&Jacqueline
Visual is always against Jaculien
Pavi is realy good person.she do her work without sound
ஐயா அதே ஆனந்தி ரவிந்திரன் தண்ணி சாப்பாடு எல்லாம் அமர்ந்து கொண்டு இருக்காரு பிராங்க் நடந்தபோ டக்குனு
எழுந்து நின்றாரு அவரை சபையில் இதே ஆனந்தி கேவலப்படுத்தினார்
அந்த வார்த்தையை ரவிந்தர் சாகும் வரைக்கும் மறக்க மாட்டேன் என்று வருந்தினார் அவர் சொல்வதை அவரே பின்பற்ற மாட்டார் உங்கள் ஆனந்தி ஐயா
@@gulammydeena4350 what’s wrong in this incident? Is Raveendran God?
@@kaleelrahman6409 அது அவ்வளவு பெரிய குற்றமாகத் தெரியவில்லை. 😎
Sombu thookki jv
ஆனந்தியை ஏன் சார் இவ்வளவு புகழ்கிறீங்க ஆனந்தி என்ன என்ன பண்றாங்க பாருங்க
@@JamesVasanthanChennai அதை குற்றம் இல்லை மனதில் கொஞ்சம் கூட ஈரம் இல்லாத தன்மையை உணர்த்துகிறது சபையில் பகிரங்கமா உரைப்பது ஆனந்தி இடத்தில் யார் இருந்தாலும் அப்படி செய்து இருக்க மாட்டார்கள்
ரவிந்திரன் இடத்தில் நான் என் தாய் இருந்தாலும் அந்த மனதில் சூட்டு இருக்கும் நிங்கள் எவ்வளவு பெரிய சிந்தனையாளர் மனிதர் உங்களிடம் நான் இதை விலக்கி செல்வது எனக்கே ஒரு சங்கடமாக தான் இருக்கிறது உங்களை மிகவும் மதிக்கிறேன்
என் மன்னிப்பு கூட கேட்டுக்கொள்கிறேன்
ஆனால் ஆனந்தி மிதான உங்கள் பார்வை நிங்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
Sir thanks for registered my comment in the end of the video. I'm Surya Pandiaraj from Madurai and my kid name is Manish Pandiyan.
Manish u are great pa ❤
வணக்கம் சார்.நல்லா இருக்கீங்களா சார்.தினமும் உங்களுடைய விமர்சனங்களை பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கும் சார்.
அருமை அருமை அந்த அம்மா விற்கு பாராட்டுகள்❤❤❤❤❤❤❤❤
நன்றி ஜேம்ஸ் வசந்த அய்யா
உங்கள் மூலமா ஒரு ஏழை குழந்தைக்கு புத்துயிர் கிடைத்தற்கு❤❤❤❤❤❤
நாங்களும் அவள், இவள் என்று சொல்ல மாட்டோம்.
We r living in SG! We keep used costly cloths and shoes which is in good condition and bring it to our native place when we visit and distribute to the needy people in our area! It gives immense pleasure to see beautiful smile on the kids who received the cloths and shoes!! We are continually watching your review to catch ur good thoughts and we follow those when needed eg do not force people to eat, think before speak and approach difficult situations in different way etc! Thank you so much for your time ❤❤❤
Greetings James Sir,
I enjoy watching your reviews, not only to get more insights into the BB show but also for the way you address social justice issues. Your bold analysis offers different perspectives on our society, which is refreshing and thought-provoking. I've also learned the pronunciation of some Tamil words and picked up new English terms from your show.
Sir, Today, you used the term 'interpersonal relationship,' and I would appreciate it if you could share some tips to improve this skill, if you’re willing to provide them. Thank you for the valuable content.
16:26 I think anandhi secretly wanted a strong person to get eliminated and hence wanted to save pavithra.. her reasons were so unconvincing.. could see it on her face itself that she was not saying it with conviction
I watch BB live... Anandhi is not manipulating in any way. Her emotional intelligence is really very high and she is open to analysing facts with everyone. This poison and vesha bottle is a dirty tag that every intelligent and bright woman gets from BB audience. For eg Maya from previous season. Anandhi loves psychology and it shows because she takes keen interest in understanding why one person behaves the way he or she behaved. I resoect that woman. Its a pity thar tamizh audience can't appreciate a smart analytical woman. It shows that in society we don't practice analysing and understanding people. That's when compassion actually grows. Anandhi's supreme maturity and compassion is shown in her act this week where she didn't mock but she revealed to soundarya how she appears to others. She potrayed to soundarya what soundarya will never understand in just words. To get praise from the person you are imitating shows a great depth in understanding personalities. Hats off to anandhi ❤❤ sorry for the haters!
Well said 👏👏👏👏
Maya is cunning... don't compare her with Anandhi... Maya played very dirty game.
Maya is intelligent, like most women. Anadhi is one of them.
Well said ma.. Exactly my thoughts about her. 👏
உங்க இயல்பை விட்டு கொடுக்க வேண்டாம்.நீங்க சொலற விதம் அழகா தான் இருக்கு
முத்துக்குமரன் எழுந்து என்னுடைய தலைமை எப்படி இருந்தது என்று அனைவரிடமும் கேட்டதைப் பற்றி தாங்கள் கூறுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்
Congratulations good James god bless you my child
Ur pronunciation english and Tamil was too good Sir
Sir... Naanga yenna ninaikurom yendru sollakudadhu😢 people thinking veraa ok
@@balachander8970 That may not include you. 😍
Sir , You should have a good team who watch 24/7 live stream along with 1 hr episode and should take points or insights to give the review as you don't have time to watch the deferred stream.. Only those who watch the live stream can give reviews about BB in youtube as it changes the opinions and views about the contestants. I hr episode is very very different from deferred stream as live exactly reveals the true faces of the contestants.Consider this opinion.
As much as a reviewer needs to watch 24/7 or at least the hourly telecast, to analyse how one feels or behaves. BB editing team only telecastes scenes that possibly manipulates the audience. It's a reality show that is telecasted a day late to us who are manipulated subtly.
Poison factory saguni anandhi
Hello James, I have always enjoyed your review. The phycho analysis part and the language pronunciation part. I have started using வாழ்த்துகள் instead of வாழ்த்துக்கள். And it is interesting that Big Boss is also following this. Kudos to you. Thank you for sharing the tips which show your interest in the correct understanding and pronunciation of words.
Visha bottle anadhi 🍾🍾🍾
U r good soul sir
Sir you are always correct sir ❤
Aptly Said...Sir.
Your consultation is very good
I think you're much impressed by Anandhi's look.
இந்த அது, இது விவகாரத்தை கேட்கும்போது எனக்கு ஒரு ஞாபகம் வருகிறது. அம்மாவை நீ என ஒருமையில் அழைப்பதுதான் எங்களது வழக்கம். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தபோது எனது அறை நண்பன், ‘என்ன அம்மாவை மரியாதையில்லாமல் பேசுகிறாய்’ என்றான். பின்னர் நான் மாற்றிக்கொண்டு அம்மாவை பற்றி நண்பர்களிடம் பேசும்போது ‘அவங்க, இவங்க’ என குறிப்பிட்டேன். உடனே இன்னொரு நண்பன் அம்மாவை அவங்க இவங்க என்று பேசி அந்நியப்படுத்தலாமா? உரிமையுடன் ஒருமையில்தான் பேச வேண்டும் என்றான். அதுதான் உண்மை. ஒருவரை முதல்முறையாக பார்க்கும்போது மரியாதையாக பேசுவோம். நன்கு பழகிவிட்டால் டேய் மச்சான் என்போம், அதிக உரிமையுடன். எனவே, அது இது என்பது தவறல்ல.
Ur perspective against sathya (good performer) was too good Sir.
யெபிறியின் மேல் மதுப்பு கூடியுள்ளது❤
26.40 இந்த வாரம் Arun சமையலறை பொறுப்பாளர் ஆனால் யாரும் உள்ளே வந்தாலும் அவன் சரியாக அவர்களுக்கு தாஸ் கொடுக்கவில்லை நீங்கள் அனுமதி மட்டும் கேட்டால் போதும் என்று உட்கார்ந்து பேசிக் கொண்டுதான் இருந்தான் . அருண் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை
Sir, neenga anadhi oda main videos neriya 24/7 parunga, worst she is
Sheriya saguni
I was eagerly waiting for your consultation but every day I am left with only disappointment. I look forward to being the first one every day
Sir நீங்க bigg boosin தொகுப்பாளராக try பண்ணவும்
Hats off to that boy sir
26.10 minutes மோசமான போட்டியாளர் என்று முதலில் பெயர் சூட்டியது சௌந்தர்யா ஏனென்றால் இந்த வாரம் அவள் ஆண்கள் அணியில் இருக்கும் பொழுது Jeffry அவளுடன் நன்றாக பேச வில்லை அதுதான் அடிப்படை காரணம்
சுனிதாவின் பண்பு சிறப்பு❤
Hart's of you ❤
Sound still polambal.... she regret coming to the boys' team saying boys never give chance to her.. was telecast on 24/7
சார் போன சீசன்ல ஜோவிகா எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிட்டுச்சு அத வந்து எல்லாரும் தவறுன்னு சொன்னோம், ஆனா இப்ப சாச்சனா எல்லாரையும் பேர் வச்சு தான் கூப்பிடுது எப்பவாது அக்கான்னு சொல்லுது.. இதையும் நீங்க கண்டிச்சு சொல்லணும் சார்
Calling by name is OK. But Jovika used to call by nee, vaa even to elders
neengha veetula pesungha sir ok.not public
naangalum pesuvom veetula but not in public.why cant u change..u r asking us so many things tochange
Indha season startingla na ungala mathiri ananthi kku dhan sir support pannen but ippa avunga pandrathellam paakkumbothu romba mosama irukku sir .....face to face conversation panna maattranga...bayapaduranganu nenaikkiren...but ipdiye pochina avangalukku dhan velila rombavum problem aagum....because avunga outside nalla oru motivational speaker...philosophy padichirukkanga.....avunga ippave velila varathu avungalukku nalladhu
முத்து விடையத்தில் நீங்கள் சொல்லுவது உண்மை
If some one speak mild and calm...they are good in your language.. but someone speak bold worst... superb you support always with unfair guy's
Sir watch live and review all contestent
ஐயா வட்டார வழக்கு இலக்கணத்தில் அடங்காது... இது என் கருத்து.... உங்கள் இயல்பு வழக்குச் சொல் தவறில்லை ஐயா
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Ranjith did well as Jeffrey
I feel muthu is cornered, may be ananthi too
I'm not sure what but there is something off about Anandhi
Saguni anandhi
நேற்றைய தினம் தலைவர் தேர்வுக்கான விளையாட்டின் போது வெற்றி பெற்றவர் ஆனந்தி அவர்களே என்பதில் சந்தேகம் இல்லை
From யாழ்ப்பாணம்
Pinky cute name. I thought you got two boys only .wish to meet your family one day. 😊
ஆனந்தி சகுனி
Correct 💯💯💯💯💯 anathi🤢🤢🤢🤢🤢🤢👎👎👎👎👎👎👎👎
Correct bro 👌👌👌👌👌👌
Anathi 🤢🤮🤢🤮🤢🤮🤢🤮🤢🤮🤢🤮🤢🤮🤢🤮🤢👎👎👎👎👎👎👎
James, you are not accepting that Ananthu is manipulating some female contestants. Why? When your views we are accepting then why not you
ஆனந்தி புத்திசாலி
Hi James ,
why did u mention about Pavithra
what she said about being silent and that being her character
Sunith 14 , anandhi 11, pavithra 11 , arun 11, sathya 10, jeppry 10
I agree that Jeffrey should not have been the worst player... Girls team are giving too much space for Anndhi... I think it will lead to frictio soon
பவித்ரா வெளிய போக அதிக வாய்ப்பு.
I think anishika out
I really don't know why he supports Anandi..not fare review.. really disappointing...
Anandhi is not a genuine person. She's a chameleon
Jack anadhi ta sonnatha namma yarum pakalayae 24 hrs la kooda
James, only Muthu has strategy, everyone else is on vacay mode🧉🏖️🏝️
Today, Jeffrey and sound playing, sitting in their hips.... feeling yuck 🤢
மக்கள் முத்து வின் திறமைக்கு வாக்களிப்பார்கள்...bys அணி தவறு செய்து முத்துவை மேலே ஏற்றி விடுகிறார்கள்
உங்களை சென்னை தமிழில் விளித்தால் வட்டார வழக்கில் பேசுவதின் வலி புரியும்
Anandhi is not good,she did body shaming Ravinder .He felt very sad .
@@ambigaimeena achoochoo...so sad 😢
Soundarya did the best thing in giving Sunitha saying love all..why you have not taken that point..being so biased James vasanthan..when you review, you shouldn't be biased and tell the facts..
❤❤❤
Ananthi pathina unga karuthu correct dhan sir...but neenga live paathingana unga point of view totala ananthi mela against ahh maarum
Sir neenga Anandhi oda PR ah??
😂😂😂
WILD CARD போட்டியாளர்கள்.
*******************************
WILD CARD போட்டியாளர்களாக ராணவ், ரியா தியாகராஜன்,மஞ்சரி,வர்ஷினி வெங்கட், ரயான் ஆகிய ஐந்து இன்று (02.11.2024)
பிக் பாஸ் வீட்டிற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sir please watch Vishal
Vishal worest player 👎👎👎👎🤮🤢🤮🤢🤮🤢🤮🤢👎👎👎👎👎
அய்யா நீங்க அடுத்த சீசன்ல நீங்க பங்கெடுத்துக் கொள்வீர்களா???
உங்களுக்கு எதும் ஆர்வம் உண்டா????
Anshitha good player soundarya and sathya summa ve irukanga
Soundarya koodavea suthitu gift eduthu Sunitha ta koduthathu nayama sir
Tq starting from today i will not support Ananthi
@@tatabilladavidbilla6639 she’ll still be in the finals 😎
வணக்கம் சார் 🙏🙏🙏🙏
என்ன கேட்ட வார்தை சார்
வணக்கம் சார், அமரன் படம் சூப்பர் சார்..தயவு செய்து பாருங்கள்❤❤
Worst player this week Arun
14.04 neega vera bro over expection on vijay tv avalo gnayama lam irukku mattannga. Though she is undeserving .......she is a heroine material vera yaaru namma thanda karmam soundarya than..........she will win the trophy. She is from wealthy family and has sound PR team 😢😢😢
Nee patha, summa over ah pesatha
I completely agree with your statement. That thanda karumam has played her cards of accusations and now the whole game has been broken. Even VJS started to sing her praise as he can't do much when dumb or fake audience claps and votes are on her. Even yesterday she cannot accept criticism from Arun which came through a task. She is behaving as if she is untouchable now together with sanchana the little rat.
அது ஒரு திட்டம்தான்.வெறும் கலரை வைத்து ஓட்டுப் போடுகிற மக்களை என்ன சொல்வது.
Muthu kumaran poi iruntha men team win pannirukalam
aanthithan visham
Sir, இன்றைய பகுதியில், தாம் முத்து செய்த, இரு பெரும் தவறுகளை சுட்ட மறந்துவிட்டீர்கள்..தாம் அந்தக் காட்சியைக் காணவில்லையா அல்ல நினைவுக்கு வரவில்லையா? என்று தெரியவில்லை.. முக்கியமாக தாம் இதைக் குறிப்பிடுவீர் என்று எதிர்பார்த்தேன்
1) இப்பகுதி துவக்கத்தின் முதல் காட்சி - சாப்பாட்டை வீணாக்கக் கூடாது என்று வியாக்கியானம் பேசிய முத்து, ஒரு தலைவராக இருந்துகொண்டு அதை செய்ய முற்பட்டது,அதனால் தீபக் கோபமடைந்தார்.
2) முத்து தன் தலைமை இவ்வாரம் எவ்வாறிருந்தது என்று கருத்துகள் கேட்பதற்கு, எல்லோரையும் அழைத்துக் கூட்டியது.. முதலில்..Biggboss ஒருவருக்கே அனைவரையும் அழைத்து living area வில் அமரச் சொல்லும் அதிகாரம் இருக்கிறது..Biggboss வேலையையும் சேர்த்து இவர் யார் செய்வதற்கு? ஒரு வேளை, வார இறுதி VJS இவர் தலைமையைப் பற்றி வினவுவதற்கு முன்பாகவே பயந்துகொண்டு முன் தயாரிப்புகளில் இறங்கிவிட்டாரோ?
@jeevac2150 😂😂 வாய்ப்பில்ல ராஜா..முத்துவின் உலக மகா நடிப்பு மக்களுக்குத் தெரியத் துவங்கிவிட்டது.. பெண்கள் அணியில் நிறைய பேர் அவரைவிட புத்திக்கூர்மை உடையவர்கள்..பாவம் முத்து🤭
It’s interesting to see how JV deflects any criticism of Ananthi as male chauvinism or intolerance toward strong, independent women. While it’s essential to challenge gender biases, reducing all criticism of her to sexism is oversimplified and, frankly, misleading. Fans of the show critique every contestant-male or female-based on their actions, strengths, and flaws in the game. When JV dismisses critiques of Ananthi as merely ‘chauvinistic’ or the result of people being ‘threatened’ by her, it raises the question of whether he’s genuinely evaluating her fairly or just defending a personal bias.
His selective use of ‘அது’ for Ananthi as a sign of respect while relegating others to ‘அவள்’ doesn’t go unnoticed. It sends a message that Ananthi is somehow in a different league in his eyes, yet he disregards the voices of viewers who may see her differently, trivializing them with sweeping generalizations. Ironically, dismissing all Ananthi critics as simply chauvinistic overlooks the idea that even strong, independent women should be open to scrutiny. If JV is as fair-minded as he claims, it would be refreshing to see him apply the same critical lens to all contestants-rather than giving one his unreserved loyalty while subtly disrespecting others.
Completely agree
@SingaporeGal1964….muthu who plays almost the same tactics as anandhi in boys team is called smart and not cunning or vesham….anandhi plays her manipulation game by not being hurtful or insulating. Whereas soundarya does the manipulation by demeaning or hurtful….thats the diff…she thinks she beyond others…
Anshita, arun, sathya, jack, Sunitha waste players
koodiya viraivil neenga anandhi mela irukura nambikkai a mathipinga parunga
@@manikumarr That’s my strength. I only react to what happens there.
@@JamesVasanthanChennai ipdi oru badhila ethirpakala sir . vaazhtha vayadhilai vanangukiren. unga kita irundu reply vandhadhe enaku magizhchi sir🙏
Aanathi ful selfish for her benifit she used other's credits always unfair
யார் சொன்னாங்க
Since he has given the worst performer of the week, he has irritated
Kuch kuch hota hai ananathi video parrunga sir
Yes sir, the contestants are doing very worts things with Jeffry because even he tried to sing everyone will come and dominant his voice.... Even in the singing opportunity no one give space to him. We can see previous clip then they will say he is not using the platform... I don't know why these artists are not giving space to street eachother
Jefry நல்ல player இல்லை. நீங்கள் 24 x7 பாருங்கள் .HE IS WORST PLAYER.
சார் சிலர் முத்துக்குமரனை அறிவாளி என்றும் அவன் செய்வதை சரி என்றும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார்கள் நேற்று கேப்டன்சி டாஸ்க் பற்றி அனைவரும் கருத்து கூறுங்கள் என்று கூறிவிட்டு கடைசியில் அனைவரையும் மட்டம் தட்டுகிறான் இது சரியான செயலா பதில் கூறுங்கள்
@@jayanthir6316 எனக்கு அது தவறாகப் படவில்லை. நான் சரியாகத்தான் இருக்கிறேன் என்கிற உறுதிதானே அது?
அதுதான் அனைவரின் என்னங்களை போட்டு வாங்குதல்.
Such a hypocrites these people are.. Muthu being manipulative, people are calling him as intelligent, strategic player. Though personally I don't think Anandhi as manipulative, but she is being named called as poison,saguni, snake etc etc for doing the same as Muthu. This shows clearly how people are so gender biased still. It's sad that unknowingly this has been inbuilt in most of us.
Sir 24/7 Jeffrey is doing nothing.