அண்ணாவுக்குப் பின் நாவலர் ஏன் முதல்வர் ஆகமுடியவில்லை தெரியுமா? - முனைவர் மங்களமுருகேசன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 54

  • @mohankc9361
    @mohankc9361 3 года назад +9

    நாவலர் ,மிக நல்லவர் .ஆனால் கட்சிக்காரர்களை மதிப்பது கிடையாது . கலைஞர் கட்சிக்காரர்களை மதித்து நடப்பவர்.தொண்டர்களுடன் ஒன்றாக தரையில் உட்கார்ந்து பேசுபவர் ,சாப்பிடுவார் . கட்சிக்காக இரவு ,பகல் பாராமல் உழைப்பவர். எனவே கலைஞர் மன்னிலைப் படுத்தப் பட்டார்.

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 3 года назад +5

    அருமையான உண்மைச் சம்பவங்களை ஐயா குறிப்பிட்டார்கள் !
    அருமை பண்பாளர் ,
    தடம் மாறாத கொள்கைப் பிடிப்பு கொண்டவர் - பேராசிரியர் அவர்கள் !

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 3 года назад

      After Mr Anna has Gone all principles has gone in DMK but Tamilians have supported blindly DMK in the name of Tamil Language, as if Kannada, Telugu and Malayalam are stolen by Central Government.No one can make regional languages insignificant.it is only political DMK Gimmick

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 года назад

      @@dr.bmchandrakumar7764 very true. Bribe Culture was institutionalised after Anna durai in the name of Dravidam.

  • @rajkumarn4047
    @rajkumarn4047 2 года назад +1

    அருமையான பதிவு

  • @mkngani4718
    @mkngani4718 2 месяца назад

    ரயில் பயணங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் செய்தவர் யார் யார்

  • @rajasuri1303
    @rajasuri1303 3 года назад

    Forum of free advice

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 3 года назад +7

    அப்படியே பேராசிரியர் அன்பழகன் மகளின் பள்ளி தோழியை தன்னுடைய இரண்டாவது மனைவியா திருமணம் செய்ததையும் சொன்னால் திராவிட கழகத்தின் சிறப்பு தெரியும்.மனைவி துணைவி இணைவி என்கிற திராவிட கலாச்சாரம்.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 года назад +2

      உண்மை கசக்கும் என்பார்கள் அது தான் உண்மை.

    • @xxxx2412
      @xxxx2412 3 года назад

      உன் பொண்டாட்டிய கை புடிச்சி இளுதாரா, நீ சூ மூடு

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 года назад +1

      @@xxxx2412 அன்பழகன் இருந்தால் கூட இப்படி பொங்கமாட்டார். உண்மையான விஷயம் என்று விஷயம் அறிந்த மக்கள் அனைவரும் அறிந்தது தான் இந்த விஷயம். ஆதலால் வசைபாடுதல் நல்லதல்ல.

    • @kalyanasundaramsrinivasan2612
      @kalyanasundaramsrinivasan2612 2 года назад +1

      👍👍👍👍

    • @rajkumarn4047
      @rajkumarn4047 2 года назад

      சங்கராச்சாரியாருக்கு இருக்கும் போது. மத்தவங்களுக்கு இருக்க கூடாதா

  • @mkngani4718
    @mkngani4718 2 месяца назад

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதிக் பாஷா என்ன செய்தார் பொருளாளர் அவர்கள் என்ன சொல்ல போனால் முதல் முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலத்தில் அண்ணாதுரை அவர்கள் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறான்

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 3 года назад +6

    திமுகவின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் கலைஞர். அடிமட்ட தொண்டர் முதல் முதல் நிலை தலைவர்கள் வரை அனைவரிடம் சமமாக பழகியவர். 1967 தேர்தல் நேரத்தில் தேர்தல் நிதியாக 10 லட்சம் ரூபாய் திரட்டும் பணியை கலைஞரிடம் தான் அண்ணா ஒப்படைத்தார். அதற்காக தானே நாடகம் எழுதி அதில் நடித்து பணம் சேகரித்தார். அண்ணா நிர்ணயித்த தொகையை விட அதிகமாக திரட்டி கொடுத்தார். அவர் எதை செய்தாலும் தனித்துவம் வெளிப்படுத்தி முத்திரை பதித்தவர். திமுகவில் அண்ணாவின் நிழலில் வளர்ந்தவர் நாவலர். அவருக்கென்று எந்த சிறப்பு திறமையும் கிடையாது. கொள்கை பிடிப்பும் கிடையாது. சாமர்த்தியமும் கிடையாது. எந்த கட்சி வேலையையும் பொறுப்பேற்று நடத்தியது கிடையாது. அண்ணாவிற்கு பின் கலைஞர் முதல்வராக வந்ததினால்தான் அக்கட்சி இன்று வரை சீரும் செழிப்புமாக உள்ளது. இல்லையேல் இந்திரா காந்தி சுக்கு நூறாக உடைத்து காணாமல் ஆக்கியிருப்பார். அரசியலில் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் என்றெல்லாம் கிடையாது. திறமையுள்ளவன் மேலே வருவான்.

    • @v.mathiyalahan4065
      @v.mathiyalahan4065 7 месяцев назад

      உண்மை

    • @sharonrajgamingchannel2092
      @sharonrajgamingchannel2092 6 месяцев назад

      நாவலர் தலைமை ஏற்று இருந்தால் கழகத்தை குழி தோண்டி புதைத்து இருப்பார் நுற்றுக்கு நூறு உண்மை சைதை டில்லி

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 года назад

    👌

  • @jaisankarparamasivam7379
    @jaisankarparamasivam7379 3 года назад +1

    Enamana perasiryar endru soli yematriya kalaignar

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw 3 года назад +3

    நாவலர் ஒரு வேளை தமிழனாக இருப்பாரோ.

    • @v.mathiyalahan4065
      @v.mathiyalahan4065 7 месяцев назад

      ஒருவோலைநீதவரானவழியில்பிறந்தவனோ

  • @mkngani4718
    @mkngani4718 2 месяца назад

    அந்தவீட்டில் கன்று குட்டிகள் வளர்ந்து கொண்டிருக்கிறது நாவலர் தான் அந்த நாவலர் தான் டாக்டர் கலைஞர் கருணாநிதி பேராசிரியராக இருந்த நாவலருக்கு நாவலர் இளைஞராக இருந்தபோது பெரியாரைப் பார்த்திருப்பார் வேற பேராசிரியர் அன்பழகன் பெரியாரைப் பார்க்க வருகிறார் பெரியார் முன்னிலையில் செவத்தில் கருப்பு சிவப்பு வேட்டி வங்கிக் கொண்டிருக்கிறது நாவலரே பேராசிரியர் இருந்த நெடுஞ்சல் இனியா பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களே கலைஞர் கருணாநிதி அவர்கள் நெஞ்சுக்கு நீதி எந்தப் பேராசிரியர் அந்தப் பேராசிரியர் தான் இந்தப் பேராசிரியர் அன்பழகன் தான் பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டராகவும் முத்துவேல் கருணாநிதி அவர்களின் தொடர் தொடர்ந்து இணையான தமிழ் ஆசிரியர் பேராசிரியர் பேரறிஞர் அண்ணாவின் துணை நின்றவர் ஏன் என்றைக்கு 1946 இல் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலம் முதல் அந்தப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் பக்குவமாக சிரிப்பும் இருக்கும் அந்த புகழும் இருக்கும் அவர் மேடையில் பேசினால் இனமான பேச பேராசிரியர் அன்பழகன் அவர்கள் அவருடைய கருத்துக்களை அந்தக் கருத்துக்களும் இளைஞர்களுக்கு எடுத்துச் செல்லக் கூடிய கருத்துகளாகவே இருக்கும் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்து மாணவராக இருந்த காலத்தில் இருந்து மாணவர்கள் பட்டியலில் அன்பழகன் பெயர் முதலில் இருக்கும் அன்பழகன் என்றால் அப்பா பெயர் மறந்து விட்டது அப்பாவின் மகனாக பிறந்த அன்பழகன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணியில் அந்த அன்பழகன் தான் பேராசிரியர் அன்பழகன் நாவலர் நெடுஞ்செழியனும். அன்றைய முன் இளைஞர்கள் அதில் தீவிரமாக இருந்தவர் தான் முத்துவேல் கருணாநிதி மகன் கருணாநிதி அன்றைய காலகட்டத்தில் கல்விதான் முக்கியமாக இருந்த சூழ்நிலையில் பிறப்பினாலும் உரப்பினாலும் பிறந்தவர்கள் வீட்டில் பிறப்பினாலும் இறப்பினாலும் நாவலர் நெடுஞ்செழியன் என்ன செய்தார்

  • @arulantonyantony
    @arulantonyantony 3 года назад +3

    It is a matter of who is a best thief?

    • @xxxx2412
      @xxxx2412 3 года назад

      Dei ponghadaa baadunghalaa

  • @chakravartyr2064
    @chakravartyr2064 3 года назад +6

    கருணாநிதி தந்திரம் செய்து எம் ஜி ஆர் உதவியுடன் பதவியை அடைந்தவர் துரோகி கருணாநிதி 🙏

    • @ilangonagasundaram965
      @ilangonagasundaram965 3 года назад +2

      ஏண்டா நாவலர் அ தி மு க சென்றார் பதவி ஆசை, தி மு க வேண்டாம், தி. க. விலே இருக்க வேண்டியது தானே பகுத்தறிவாளர், அன்பழகன் இருந்தவரை தி. மு. க. ஆசை இல்லையே, மரியாதை கடைசி வரை இருந்தது, நா வ ருக்கு பேச்சு மட்டும் தான், பெயர் போய் விட்டது இதனை ஏன் முனைவர் கூறவில்லை, கலைஞர் மேல் காழ்புணர்ச்சி, பதவி தராத கோபம் என்ன செய்வது, நாவலர் கட்சி மாறியது துரோகி இல்லையா 😜

  • @tharanathakula3588
    @tharanathakula3588 3 года назад +2

    Whenevr ANNA came to MADRAS he will stay at NEDUNCHEZHIYAN's house or at N.V.N.NATARAJAN, I was one of the friends of N.V.N.SOMU and What I heard from him was that NEDUNCHEZHIYAN fell out of favor because the moment he was the MINISTER of education he laid the foundation for other ministers to emulate him and that was taking bribes from those who aspired to pursue Medical profession aANNA called all of them (MINISTERS) and told them that he is walking out of the party if the ministers failed to stop the habit of taking bribe in TAMIL NAAN thol mel thundai potukondu katchi vittu vilaga thayar

  • @paripari2396
    @paripari2396 3 года назад

    Who is he

  • @silambarasans8242
    @silambarasans8242 3 года назад +4

    Karuna nithi thoragam

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 года назад

      MGR played a treaureous roll by playing to elect Karunanithi instead of Neduzhilian and MGR paid the price in 1972. If Neduzhilian would have become CM , Tamilnadu would have a deferent state. Also you should inform that the same Nehru who came from Governors bunglow and stopped the car and called the same person who shows black flag and talked to them few minutes before proceeding and not like our present PM Modi

  • @tjayakumar7589
    @tjayakumar7589 3 года назад +4

    கருணாநிதியின் குள்ள நரித்தனத்தால் தன் குடும்பத்தினர்க்காக ஆட்டய போட்டுவிட்டார்.

  • @paripari2396
    @paripari2396 3 года назад

    Why this species

  • @paripari2396
    @paripari2396 3 года назад +1

    Wrong statement

  • @Selvaraj-lu5fq
    @Selvaraj-lu5fq 3 года назад +3

    கலைஞர் கடின உழைப்பாளி

  • @murugesank3792
    @murugesank3792 3 года назад

  • @nataranjan96
    @nataranjan96 3 года назад +4

    எல்லா பீடைகளும் களவாணிக
    யார் தலைவனா வந்தா என்ன.

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +2

      வாயாலேயே வடை சுடும்
      ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் ரேஞ்சுக்கு....
      கோமாளியா ரஞ்சனின் காமெடி🤣
      ஷபா...முடியல😂
      *NTK*
      *நாக்கை*
      *தொங்க-போட்டு*
      *காலமெல்லாம் காத்திரு*

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 года назад +2

      திராவிட பேசி பேசி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, தமிழில் தடுமாற்றம் ஏற்படும் அளவிற்கு அளப்பரிய தொண்டு ஆற்றினார்கள். அடுக்கு மொழி பேச்சுக்களுக்கு வாய் பிளந்துகொண்டு வாழ்க்கை நடத்திய காலங்கள் அவை.

  • @Mayilvaganam-te4hm
    @Mayilvaganam-te4hm 3 года назад +5

    ஏய் வரலாறு தெரியாமல் எவனாவது என் தானை தலைவர் கலைஞர் பற்றி பதிவு போடுகிறவன் போய் வரலாறு பற்றி தெரிந்து பதிவிடு தவறான சொல் பதிவிடாதே

  • @dr.c.kannandr.c.kannan3422
    @dr.c.kannandr.c.kannan3422 3 года назад

    ஏய் ஜால்ரா.யாருமேஇல்லாத
    அன்பழகன் பெறியஜால்ரா
    நீதான்யா