ஐயோ நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அலைமகள், கலைமகள், மலைமகள் மூவரின் அன்பும், அரவணைப்பும் ஒருங்கே கிடைக்கப்பெற்று இன்று வரை மக்களின் நெஞ்சில் வாழும் தெய்வம் கவிஞர் என்பது உண்மை.
வணக்கம் ஐயா கவிஞர் ஐயாவின் குடும்பத்தினர் மற்றும் அவர் மேல் என்றென்றும் அன்பும் பாசமும் வைத்துள்ள தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் இரண்டு உருக்கமான பாடல் வரிகளும் கோபத்தையும் உருக்கத்தயும் வேறு படுத்துவதை உணர்த்துகின்றது இன்னொரு பாடல் கேட்ட பீம்சிங் அதனை எழுதிய ஐயா இவர்கள் புகழ் தமிழ் திரையுலகம் திரையிசை உள்ளவரை நிலைத்து நிற்கும் வாழ்த்துக்கள் கோடானு கோடி
அருமை ஐயா. உடன் பிறப்போடு பிறந்தவர்கள், உள்ளம் உருகி கேட்டு இன்புற்ற கண் கலங்கிய பாடல்களில் தலையாய பாடல்களில் இதுவும் ஒன்றாகும். என்னே அனுபவம் கவியரசுருக்கு.
அனைத்து சகோதர , சகோதரியருக்கும் நன்றி.. மனம் நெகிழ்ந்து போகிறேன்...வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொள்கிறது.. எழுத்துப் பணி காரணமாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நன்றி சொல்ல இயலவில்லை..நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவரது தீபாவளி நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து கவிஞர் பற்றி சுவையான தகவல்களை பதிவிடுங்கள் ஐயா.
மாமனிதர் கவிஞர் அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். 💐🙏 கவிஞருக்கு மரியாதை கலந்த அஞ்சலி. திராவிட ஊழல் பெருச்சாளிகளை அடித்து நொறுக்கி இருப்பார், இன்றைய நவீன ஊடகத் துறையில்... 💐💐🇮🇳🙏
"ப"வரிசை படங்களுக்கு கவியரசு எழுதிய பாடல்கள் அனைத்தும் காவியங்கள். அவருடைய ஞானத்தின் உச்சம். அருமையான பாடல்கள், கதையம்சம் நிறைந்த பழனி என்ற திரைப்படம் ஓடவில்லை என்பது வருத்தமான செய்தி. வெவ்வேறு பொருள் நிறைந்த கருத்து மிக்க அற்புதமான பாடல்களை நொடிப் பொழுதில் எழுத கவியரசால் மட்டுமே முடியும்.
1964 ல் இந்த பழநி படத்தை நான் பார்க்கும்போது எனக்கு வயது 15. மிகவும் சிறப்பான படம் ஆனால் சரியாக ஓடவில்லை. ஆனால் தங்கள் தந்தை எழுதிய அத்தனை பாடல்களும் மிகவும் இனிமை. மேலும் கூறுங்கள்.
படைத்தவன் இறைவன் என்றால் கலை உலகின் அனைத்து துறைகளிலும் படைப்பாற்றல் பெற்று என் கவிஞர் எனக்கு இறைவனல்லவா அன்றும் இன்றும் என்றும் கவிஞர் போல பிறந்தவனும் இல்லை இனி பிறக்க போவதுமில்லை மறுபிறவி மீது எனக்கு நம்பிக்கை இல்லை அப்படி ஒன்று இருந்தால் மறுபடியும் கவிஞர் கவிஞர் கண்ணதாசன் பிறந்து அவரை வாழ வைத்த தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் கவிஞரின் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் எல்லா வளமும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்
தங்களது மதிப்பிற்குரிய தந்தையார் அவர்கள் திரைத்துறை க்கு வராதிருந்திருந்தால் நிச்சயமாக அவர்கள் ஒரு போற்றுதற்குரிய மஹா ஞானியாக ஒரு சித்தராக ஆகி இருப்பார் என்கிறது என் உள் உள்ளம். காரணம் அவரது கவிதை தொகுப்பு. இறையருள் நிலவட்டுமாக. சந்தோஷம் வாழ்த்துக்கள் .
ஜூனியர் கவியரசு அவா்களே கவியரசரை பற்றி எவ்வளவு விஷயங்களை சொன்னாலும் அதனை நான் எத்தனை முறை கேட்டாலும் இன்னும் கேட்டு கொண்டே இருக்கலாமா என்கிற ஆவலை தூண்டிக்கொண்டே இருக்கின்றன கவிஞர் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே இருங்கள் நாங்களும் கேட்டு கொண்டே இருக்கின்றோம் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அன்பு தீபாவளி வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்கும் மற்றுமுள்ள கவியரசரின் உறவுகளுக்குத் தீபாவளி வாழ்த்துகள் . இரண்டு பாடல்களையும் கவியரசர் எடுத்துக் கொண்ட நேரம் குறைவாக இருக்கலாம் .ஆனால் அவற்றை ஆய்வு செய்து - சரியானத் தகவல்களைக் கொடுக்க. வேண்டுமென்ற மிகுந்த சிரத்தையும் தகுந்த காரணங்களையும் பதிவிடுவது . மிக்க மகிழ்ச்சி .நன்றி . படித்தால் மட்டும் போதுமா(1962) படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடும் அண்ணன் காட்டிய வழியம்மா - பாடலைப் பற்றியும் ஒரு சர்ச்சை உண்டு . சொல்லின் செல்வர் ஈ வி கே சம்பத் அவர்களைப் போல் சால்வை போர்த்திக்கொண்டு சிவாஜி அவர்கள் பாடுவது . பழைய விஷயங்கள் ஆனாலும் பேசும் போது ஒரு மனத் தெளிவு திருப்தி கிடைக்கிறது என்பது உண்மைதான் .எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர் 4.11.2021
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு நான் பாடுவதெல்லாம் என் துடி துடிப்பு காவியத்தில் நான் பெருந்தலைவன் நான் நிரந்தரமானவன் எனக்கென்றும் மரணமில்லை
ஐயா மனம் ரொம்பவும் நெகிழ் கிறது. டைரக்டர் பீம்சிங் அவர்களின் எண்ணம் ஒன்று கவிஞரின் எண்ணம் வேறொன்று. ஆனால் பாடல் ஒவ்வொன்றும் எதிர்மறை. ஒன்றில் அண்ணன் நின்று பாடுகிறான். மற்றொன்றில் தம்பி நின்று பாடுகின்றான்.பாதிக்கப்பட்டவர் மனதில் ஒன்று. ஒன்று இயற்கை. மற்றொன்று செயற்கை. கவிஞரின் வரிகள் வாழ்க்கையின் துன்பங்களை கையில் அள்ளி பருகச் செய்கிறார். வேறு வழியில்லை. ரசிகர்களுக்கு இது கடவுளின் வழியல்ல. கவிஞரின் வழி. நன்றி.
தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் 🙏💐 கவியரசர், பிறர் உணர்வுகளுக்கும் மரியாதை தந்திருக்கிறார் என்பதற்கு சான்றான பாடல்.
The Very great Shivaji ganeshan the great TM Soundra Ranjan who has born for Nadigar Thilagam Shivaji ganeshan. The great Kannadasan who has born for both of them.
"ப"வரிசை படங்களுக்கு கவியரசு எழுதிய பாடல்கள் அனைத்தும் காவியங்கள். அவருடைய ஞானத்தின் உச்சம். அருமையான பாடல்கள், கதையம்சம் நிறைந்த பழனி என்ற திரைப்படம் ஓடவில்லை என்பது வருத்தமான செய்தி.
அன்புள்ளத்தோடே தீபாவளி நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளீர் தம்பி , மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, தாங்கள் குடும்பத்தாரோடு வளமும் நலமும் பெற்று வாழ இந்த இனிய நாளில் இறைவன் அருளட்டும் என வாழ்த்துகிறேன் தம்பி .
கவிச்சக்கரவர்த்தியாய் வாழ்ந்த நமது தெய்வத்திரு ஐயா கண்ணதாசன் அவர்கள் என்றும் தமிழ்த்தாயின் மடியில் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த உலகம் உள்ளவரை ஐயாவையும் அவர்களின் பாடல்களையும் நின்று நிலைத்து இருக்கும். வாழிய கவிஞர் புகழ் .
1965kovai royal theatre yil , mer Donna songs ketta podu ,vizhi neer koittiyathu durai, eniya malarum ninaiyugal thanks because 8members yudan piranteen.
Experience is the Best Teacher It's very true in kavinzher's life Undoubtedly he got the magical Power from saraswathi Very Happy Diwali to you&your family&all the Rasigas of kavinzher Sir
பா வரிசைப் படங்களின் பாடல்கள் அனைத்தும் முத்துக்கள்! எனவே "சிறுகூடல்பட்டி முத்தையா! உங்கள் பாடல்கள் அனைத்தும் "முத்தய்யா! " என்று பாராட்டத் தோன்றுகிறது!
அய்யா,வணக்கம், படத்தின் கதாப்பாத்திரம்,சூழ்நிலைகளை உணா்ந்து அதற்க்கு ஏற்ப்ப பாடல்களை எழுதும் கவிஞரை நான் எக்காலத்தில் காண்பேன்.அய்யா,.எல்லாகாலத்திலும் மக்கள் மனதில் வாழும் அன்பு தெய்வமாகவே தெய்வத்திரு கண்ணதாசன் திகழ்கிறாா்.அவா் பேரறிவின் அமுத சுரபி,ஒரு கடவுளுளின் மரு உருவம்,மக்களின் மனதிலிருந்து எந்நாளும் நீங்க இடம் பெற்று அவா் எல்லையில்லா புகழ் அடைவாா்.நன்றி.
அரிய தகவல்களை தந்து கொண்டிருக்கிறீர்கள்.மகிழ்ச்சி.கவிஞரும் சரி நடிகர் திலகமும் சரி திமுகவின் எதிர் காலத்தையும் மக்களின் முன்னேற்றத்தையும் புரிந்து கொள்ளவில்லையோ என்றுதான் தோன்றுகிறது.காரணம் கட்சியை விட்டு சென்று விட்டார்களே? என்கிற வருத்தம் இன்றும் என் போன்றவர்களுக்கு இருக்கிறது.
நாற்பது வயதுக்கு மேல்தான் இந்தப் பாடல்களுக்கெல்லாம் அர்த்தமே புரிய ஆரம்பிக்கிறது.
நான் கண்ணதாசனின் தீவிர ரசிகன்
தமிழ் என்ற ஒரு மொழி இருக்கும் வரை கண்ணதாசனின் புகழ் ஓங்கி நிற்கும்
இரண்டு பாடல்களில் உள்ள ஒற்றுமைக்குள் வேற்றுமையையும், வேற்றுமைக்குள் ஒற்றுமையையும் தெளிவு படுத்தியதற்கு நன்றி.
ஐயோ நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அலைமகள், கலைமகள், மலைமகள் மூவரின் அன்பும், அரவணைப்பும் ஒருங்கே கிடைக்கப்பெற்று இன்று வரை மக்களின் நெஞ்சில் வாழும் தெய்வம் கவிஞர் என்பது உண்மை.
❤❤
@@jambulingamm1196 😊
❤
மீள்பதிவாக இருந்தாலும் செய்திகள் புதிது போலத்தான். கவியரசரின் ஆளுமை போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியது. தங்களுக்கு இதய நன்றிகள்.
Fentastic Iyya Thaangal ErukkumDhisai Nokki Thalavangugiren நன்றி ஜெய் சீதா இராம்
Super... Kannadhasan ayya pattri evlo venalum kettukonde irukkalam.... Nandri intha mahakavinjarai padaithatharkku.
❤❤❤ அவர் நிரந்தனமானவர் அழிவதில்லை.. எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை ❤❤❤
நல்லதொரு செய்தியை தீபாவளி பரிசாக தந்ததற்க்கு மிக்க நன்றி.வாழ்க கவிஞர் குடும்பம். வளர்க கவிஞர் புகழ்.
இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தொழில் பக்தி அது தான் நடிகர்திலகம்
வணக்கம் ஐயா
கவிஞர் ஐயாவின் குடும்பத்தினர் மற்றும் அவர் மேல் என்றென்றும் அன்பும் பாசமும் வைத்துள்ள தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்
இரண்டு உருக்கமான
பாடல் வரிகளும்
கோபத்தையும்
உருக்கத்தயும் வேறு படுத்துவதை உணர்த்துகின்றது
இன்னொரு பாடல் கேட்ட
பீம்சிங்
அதனை எழுதிய ஐயா
இவர்கள் புகழ்
தமிழ் திரையுலகம்
திரையிசை உள்ளவரை
நிலைத்து நிற்கும்
வாழ்த்துக்கள்
கோடானு கோடி
தங்களுக்கும் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.♥️🙏💐💐💐🌺🌺🌻🌻🌼🌼🌷🌷🌷🌹🌹🌹
அருமை ஐயா. உடன் பிறப்போடு பிறந்தவர்கள், உள்ளம் உருகி கேட்டு இன்புற்ற கண் கலங்கிய பாடல்களில் தலையாய பாடல்களில் இதுவும் ஒன்றாகும். என்னே அனுபவம் கவியரசுருக்கு.
¹
கவிஞரின் விழுதுகள் அனைத்து வளங்களும் பெற்று நலமாக வாழ இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
கவிஞரின் பெருமைகளைச் சிறப்பாக விளங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.நன்றி ஐயா.
சுவையான நினைவலைகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மகிழ்வான தீபாவளி நல்வாழ்த்துகள்.
அனைத்து சகோதர , சகோதரியருக்கும் நன்றி.. மனம் நெகிழ்ந்து போகிறேன்...வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொள்கிறது.. எழுத்துப் பணி காரணமாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நன்றி சொல்ல இயலவில்லை..நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவரது தீபாவளி நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து கவிஞர் பற்றி சுவையான தகவல்களை பதிவிடுங்கள் ஐயா.
@@sessatrijaganathan8756 kzkzkz tk kya rfzrf
ஐயா வாழ்க பல்லாண்டு.அருமையான பதிவிற்க்கு நன்றிகள் பல 🙏🙏🙏
மாமனிதர் கவிஞர் அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். 💐🙏 கவிஞருக்கு மரியாதை கலந்த அஞ்சலி.
திராவிட ஊழல் பெருச்சாளிகளை அடித்து நொறுக்கி இருப்பார், இன்றைய நவீன ஊடகத் துறையில்... 💐💐🇮🇳🙏
"இதயம் இருக்கின்றதே தம்பி" இந்த பாடலை முதன்முறை நான் கேட்டபோது என்னையறியாமல் அழுதுவிட்டேன்..
Unmai no other singer in the world could deliver that voice
அவருக்கு நிகர் அவரே தான் உண்மை என்றும் மாறாது. பதிவுக்கு நன்றி.
அருமை கவிஞரின் இந்த எளிமையான சொல்லாடல் சிலிர்க்கவைக்கிறது
உலகத்திற்கு ஒரு சூரியன்
பாட்டுக்கு கண்ணதாசன் மட்டுமே
"ப"வரிசை படங்களுக்கு கவியரசு எழுதிய பாடல்கள் அனைத்தும் காவியங்கள். அவருடைய ஞானத்தின் உச்சம்.
அருமையான பாடல்கள், கதையம்சம் நிறைந்த பழனி என்ற திரைப்படம் ஓடவில்லை என்பது வருத்தமான செய்தி.
வெவ்வேறு பொருள் நிறைந்த கருத்து மிக்க அற்புதமான பாடல்களை நொடிப் பொழுதில் எழுத கவியரசால் மட்டுமே முடியும்.
1964 ல் இந்த பழநி படத்தை நான் பார்க்கும்போது எனக்கு வயது 15. மிகவும் சிறப்பான படம் ஆனால் சரியாக ஓடவில்லை. ஆனால் தங்கள் தந்தை எழுதிய அத்தனை பாடல்களும் மிகவும் இனிமை. மேலும் கூறுங்கள்.
அற்புதமான பதிவு. அண்ணாதுரை கண்ணாதாசன் குடும்பத்தாற்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அடேங்கப்பா கண்ணதாசன் என்றும் இறப்பில்லாதவர் என்பது இதுபோன்ற கருத்து உள்ள பாடல்களே.நன்றி.
படைத்தவன் இறைவன் என்றால் கலை உலகின் அனைத்து துறைகளிலும் படைப்பாற்றல் பெற்று என் கவிஞர் எனக்கு இறைவனல்லவா அன்றும் இன்றும் என்றும் கவிஞர் போல பிறந்தவனும் இல்லை இனி பிறக்க போவதுமில்லை மறுபிறவி மீது எனக்கு நம்பிக்கை இல்லை அப்படி ஒன்று இருந்தால் மறுபடியும் கவிஞர் கவிஞர் கண்ணதாசன் பிறந்து அவரை வாழ வைத்த தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் கவிஞரின் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் எல்லா வளமும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்
கதைக்கேற்ற காட்சிக்கான பாடலை
அருமையாக வடித்துக்லொடுத்த
கவியரசரை
நாளும்
நினைவுகொள்வோம்.
நன்றி சார்.
சரசுவதிகடாட்சம் முழுமையாகவும் பராசக்த்தியின் அருள் பரிபூரணமாகவும் கிகை்கபெற்றவர்தான் நம் கவிச்சக்கரவர்த்தி!!!!!!!!!
அருமை அருமை
கவிஞரின் பெருமை
தங்களது மதிப்பிற்குரிய தந்தையார் அவர்கள் திரைத்துறை க்கு வராதிருந்திருந்தால் நிச்சயமாக அவர்கள் ஒரு போற்றுதற்குரிய மஹா ஞானியாக ஒரு சித்தராக ஆகி இருப்பார் என்கிறது என் உள் உள்ளம். காரணம் அவரது கவிதை தொகுப்பு. இறையருள் நிலவட்டுமாக. சந்தோஷம் வாழ்த்துக்கள் .
அருமை, காலத்தால் அழியாத காவக் கவிதைகள்.🙏🙏🙏
மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் ஒரு நல்ல பதிவு
ஹஹஹ! இதயம் அற்ற அண்ணன் களுக்கு சவுக்கடி!
என்றும் கவியரசு.... கவியரசர் தான்.... 🎉...❤...
பாடல்களுக்கு உயிர் கொடுத்தது TM சௌந்தரராஜன் குரல், சந்தேகமே இல்லை.
Particularly 50s and 60s.
True. But, Even before TMS sung it expressively, the meaningful lyrics of KaNNadasan got further life from MSV's magnetic Tunes.
@சமூக அவலங்கள் MGRkku Illadha Mandaiganamaa? Ilaiyaraaja vukku Illadha Mandaiganamaa? Jayalaliha vukku Illadha Mandaiganamaa? TMS avargaLai thannudaiya MagaLin ThirumaNathukku Kooda Poga koodathu, Adimai Penn Aayiram Nilave Vaa Paadalai Paadi vittuthaan Poga Vendum endru varpuruthiyavar dhaan MGR. TMS udanadiyaagaa Ennaal ippodhu Paada mudiyaadhu endru maruthuvittadhaal dhaan andha Vaaipu SPB kku kittuyadhu. AAnaal, Thaai Illaamal Naanillai Paadalai SPB yai Paada vaithu muyarchi seidhu adhil Thirupthi illai endravudan marupadiyum TMS idam OadinaargaL. TMS samblathai kooti kettu, pin avar ketta udhiyathai kodutha pinbudhaan, andha Paadalai TMS Paadinaar. SPB matrum Yesudas kooda thiramaiyaana PaadagargaL Dhaan. AAnaal, Tamil Thirai pada PaadalgaLai Poruthavarai TMS range, Bhaavam ellaam avargaLaal Thodakuuda mudiyaadhu. Tamil ucharippu sariyaaga varaadha Yesudas - i Kondu PiLLai Thamizh Paadugiren Oru PiLLaikaaga Paadigiren endru Thavaraaga Paadiyadhaiyum Yetru Kondavardhaan MGR. Mandaiganam Yaarukkuthaan illai?
@சமூக அவலங்கள் thavaru illai. Unmai dhaan. Neengal yaaraga vendumaanalum irukkalaam. adhu veru vishayam. TMS Paadiya Nootrukanakaana PaadalgaLai thaan Thaerdhal Prachaarathirku payanpaduthinaargaL. avatrai Oliparappi thaan Vote KettargaL. Ithudan indha vishayathai Vittu viduvom. Naan Vivadhathai vaLartha virumba villai. Nandri.
@சமூக அவலங்கள் adhellam Veru Vishayam. Vivaadham Veru dhisaiyil selgiradhu. Viruppam illai. Vittu vidugiren. Nandri.
Valgaviyagam valgavalamudan kaviarrsar and kalazer
ஜூனியர் கவியரசு அவா்களே கவியரசரை பற்றி எவ்வளவு விஷயங்களை சொன்னாலும் அதனை நான் எத்தனை முறை கேட்டாலும் இன்னும் கேட்டு கொண்டே இருக்கலாமா என்கிற ஆவலை தூண்டிக்கொண்டே இருக்கின்றன கவிஞர் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே இருங்கள் நாங்களும் கேட்டு கொண்டே இருக்கின்றோம்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அன்பு தீபாவளி வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்கும் மற்றுமுள்ள கவியரசரின் உறவுகளுக்குத் தீபாவளி வாழ்த்துகள் .
இரண்டு பாடல்களையும் கவியரசர் எடுத்துக் கொண்ட நேரம் குறைவாக இருக்கலாம் .ஆனால் அவற்றை ஆய்வு செய்து - சரியானத் தகவல்களைக் கொடுக்க. வேண்டுமென்ற மிகுந்த சிரத்தையும் தகுந்த காரணங்களையும் பதிவிடுவது .
மிக்க மகிழ்ச்சி .நன்றி .
படித்தால் மட்டும் போதுமா(1962) படத்தில்
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்
பாடும் அண்ணன் காட்டிய வழியம்மா - பாடலைப் பற்றியும்
ஒரு சர்ச்சை உண்டு .
சொல்லின் செல்வர் ஈ வி கே சம்பத் அவர்களைப் போல் சால்வை போர்த்திக்கொண்டு
சிவாஜி அவர்கள் பாடுவது .
பழைய விஷயங்கள் ஆனாலும்
பேசும் போது ஒரு மனத் தெளிவு திருப்தி கிடைக்கிறது என்பது
உண்மைதான் .எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர் 4.11.2021
தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா.
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு நான் பாடுவதெல்லாம் என் துடி துடிப்பு காவியத்தில் நான் பெருந்தலைவன் நான் நிரந்தரமானவன் எனக்கென்றும் மரணமில்லை
"இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்"....! அண்ணா.
அருமையான பதிவு. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Kannadasan iyya sun of god
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களோடு கவியரசர் கண்ணதாசன் இணைந்து படைத்த காவியங்கள் மறக்க முடியாதவை.
Yes
K8
என்ன சொல்ல..?
வாழ்க நின் புகழ்...!!! ***
கவிஞரும் பற்றி உள்ளதை உள்ளவாறு சொன்னாலும், அவருடைய மகன் என்பதால் அவரை புகழ்வதற்கு ஒரு தயக்கம் தெரிகிறது
Miga sirappu, annathe! Naduvil 'Bheem boy' endru oru oli kaetadhu. :)
ஐயா மனம் ரொம்பவும் நெகிழ் கிறது. டைரக்டர் பீம்சிங் அவர்களின் எண்ணம் ஒன்று கவிஞரின் எண்ணம் வேறொன்று. ஆனால் பாடல் ஒவ்வொன்றும் எதிர்மறை. ஒன்றில் அண்ணன் நின்று பாடுகிறான். மற்றொன்றில் தம்பி நின்று பாடுகின்றான்.பாதிக்கப்பட்டவர் மனதில் ஒன்று. ஒன்று இயற்கை. மற்றொன்று செயற்கை. கவிஞரின் வரிகள்
வாழ்க்கையின் துன்பங்களை கையில் அள்ளி பருகச் செய்கிறார். வேறு வழியில்லை. ரசிகர்களுக்கு இது கடவுளின் வழியல்ல. கவிஞரின் வழி. நன்றி.
தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் 🙏💐
கவியரசர், பிறர் உணர்வுகளுக்கும் மரியாதை தந்திருக்கிறார் என்பதற்கு சான்றான பாடல்.
TMS அவர்களின் குரலில் தொனிக்கும் சோகம் அற்புதம் என்ன அற்புதமான கணீர் என்றுஒலிக்கிறது.சிவாஜி அவர்களின் ஒவ்வொரு அணுவும் நடிக்குதப்பா
கவிஞர் நம்மோடு அவர் பாடல்களின் மூலம்
வாழ்ந்து கொண்டிருக்கின்றாா்.
அண்ணன் அவர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
கவியரசரின் பரமரசிகர்களின் சார்பாக தங்களுக்கும் குடும்பத்தார்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
The Very great Shivaji ganeshan
the great TM Soundra Ranjan who has born for Nadigar Thilagam Shivaji ganeshan.
The great Kannadasan who has born for both of them.
இம்மூவரும் வாழ்ந்து தமிழ்/கலை வளர்த்த காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம். மீண்டும் கிடைக்க முடியாத பொற்காலம் .
You are superb in your explanation. It is gift of gab by Almighty plus Kaviarasar's blessings. I am always delighted with ur explanation.
சரஸ்வதி கடாஷம் பெற்ற ஒரே கவிஞர். இவர் ஒருவரே. இவரை போல் இனி ஒருவர் பிறக்கப் போவதில்லை. இவரது பாடல்களுக்கு இந்த யுகம் உள்ளவரை அழிவில்லை
"ப"வரிசை படங்களுக்கு கவியரசு எழுதிய பாடல்கள் அனைத்தும் காவியங்கள். அவருடைய ஞானத்தின் உச்சம்.
அருமையான பாடல்கள், கதையம்சம் நிறைந்த பழனி என்ற திரைப்படம் ஓடவில்லை என்பது வருத்தமான செய்தி.
Kannadasan sir is a great soul.... He is blessed by God 🙏🙏🙏🙏
You and your family Deepavali. Nalvaltukkal Mysore chamundeswari Arul. Eppoludum undu. Ungal Magal Tirumana patrikai Anuppavum
கவியரசர் தீபாவளி வாழ்த்து சொன்னது போல் இருந்து நன்றி
அன்புள்ளத்தோடே தீபாவளி நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளீர் தம்பி , மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, தாங்கள் குடும்பத்தாரோடு வளமும் நலமும் பெற்று வாழ இந்த இனிய நாளில் இறைவன் அருளட்டும் என வாழ்த்துகிறேன் தம்பி .
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Kavignyar lyric+MSV music+ TMS Voice+ Your post become a delicious Deepavali sweet.
MSV + TKR
கண்ணதாசன் புகழ் தமிழுள்ளவரை வாழும்...
Palani was in theatres for only three days. But Annan ennada... song stays in our minds. Iravaa paattu
This movie is not 3 days. Wrong information. Three weeks.
தீபாவளி நல் வாழ்த்துக்கள்.கவிஞர் அண்ணா புகழ் உரைத்தார் அன்று. அண்ணாத்துரை கவிஞர் புகழ் உழைக்கிறார் இன்று. இருவருமே போற்றுதற்கு உரியவர்களே.
Whatever said you bring before our mind’s eye the whole screen play.I bow to you for hearing your narrative as though spoken by Kannadasan.
கவிச்சக்கரவர்த்தியாய் வாழ்ந்த நமது தெய்வத்திரு ஐயா கண்ணதாசன் அவர்கள் என்றும் தமிழ்த்தாயின் மடியில் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த உலகம் உள்ளவரை ஐயாவையும் அவர்களின் பாடல்களையும் நின்று நிலைத்து இருக்கும். வாழிய கவிஞர் புகழ் .
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். மறைந்த கவி அரசருக்கு தலைத்தாழ்தி வணக்கங்கள்.
🙏🙏🙏 No Match or No Replacement for the Great Great Kannadasan Sir. Jai Hind.
புதிய தகவல் நன்றி அண்ணா
கவிஞரை தந்தையாக பெறுவதற்க்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
இன்று எங்கும் காணக் கிடைக்காத அண்ணன் - தம்பி பாசம்.
Great kannadasan sir🙏
Deepavali Nalvathukkal Ayya . Ungalukum and kudumbatharukum
தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💐
Deepavalli nalvazhtukal ayya.kavingarin pugal endrum olithu konde irrukum
1965kovai royal theatre yil , mer Donna songs ketta podu ,vizhi neer koittiyathu durai, eniya malarum ninaiyugal thanks because 8members yudan piranteen.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அய்யா
அன்புள்ள கண்ணதாசன் ஐயா
தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்
Sir, I am every day listening kannadasan ayya sir
இயற்கை கண்ணதாசன் அவர்களை இன்னும் சிலகாலம் வாழ அனுமதித்திருந்தால் உலகம் வியக்கும் காவியங்களை எழுதியிருப்பார். தமிழர்கள் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்!
Sir really amazed about our kavinger shri kannadasan. Goddess saraswarhy showed her blessings on him.
Experience is the Best Teacher
It's very true in kavinzher's life
Undoubtedly he got the magical
Power from saraswathi
Very Happy Diwali to you&your family&all the Rasigas of kavinzher
Sir
ஐயாவின் பாடல்கள் ஒரு பொக்கிஷம்
இந்த பாடலுக்கு சிவாஜியின் நடிப்பிற்கு பின் எனக்கு எதுவும் தோன்றவில்லை
That's it. NT is the winner in the relay race.
கவியரசருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பா வரிசைப் படங்களின் பாடல்கள் அனைத்தும் முத்துக்கள்! எனவே "சிறுகூடல்பட்டி முத்தையா! உங்கள் பாடல்கள் அனைத்தும் "முத்தய்யா! " என்று பாராட்டத் தோன்றுகிறது!
Two meaningful situational songs in the same movie so heart rending and melting tears by your Iconic father Great A K 😇😭👌💫🙏
தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா ❤
Kannadasan is forever a great poet and also he was goddess Saraswati
13th Alvar, Kaviarasar.
Excellent programs
அய்யா,வணக்கம், படத்தின் கதாப்பாத்திரம்,சூழ்நிலைகளை உணா்ந்து அதற்க்கு ஏற்ப்ப பாடல்களை எழுதும் கவிஞரை நான் எக்காலத்தில் காண்பேன்.அய்யா,.எல்லாகாலத்திலும் மக்கள் மனதில் வாழும் அன்பு தெய்வமாகவே தெய்வத்திரு கண்ணதாசன் திகழ்கிறாா்.அவா் பேரறிவின் அமுத சுரபி,ஒரு கடவுளுளின் மரு உருவம்,மக்களின் மனதிலிருந்து எந்நாளும் நீங்க இடம் பெற்று அவா் எல்லையில்லா புகழ் அடைவாா்.நன்றி.
Super sir Enakku night tiffen edhu poodum
கவிஞர் பேசினாலும் அழகு கவிஞரைப் பற்றி பேசினாலும் அழகு.அதுவும் அண்ணாதுரை கண்ணதாசன் வாயால் என்றால் அது சுவையோ சுவை. எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.
என் கவிராயரின் வாக்கு சுத்தம் நான் அறிவேன் தம்பி..
Happy Diwali sir. The great kannadasan Ayya 🙏
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
அரிய தகவல்களை தந்து கொண்டிருக்கிறீர்கள்.மகிழ்ச்சி.கவிஞரும் சரி நடிகர் திலகமும் சரி திமுகவின் எதிர் காலத்தையும் மக்களின் முன்னேற்றத்தையும் புரிந்து கொள்ளவில்லையோ என்றுதான் தோன்றுகிறது.காரணம் கட்சியை விட்டு சென்று விட்டார்களே? என்கிற வருத்தம் இன்றும் என் போன்றவர்களுக்கு இருக்கிறது.
தி மு க மக்களின் முன்னேற்றத்திற்கு udhavinarkala..nalla thamash..அவர்கள் குடும்பத்தினர் எல்லோரும் முன்னேறினார்கள் correct adhuthan thamiz makkaloo
Nadigar thilagam veliyil vanthathukku Karanam athuvala katchiyil iruntha thurogigal silarr Karanam athai patri ka valaiye padathavar kamaraj v
அருமை சார்.
(பாலு சத்யா)