ஊறவச்ச மெதுவடை, நெய்மணக்கும் பொங்கல் ஒரு புடி பிடிக்கும் மக்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2024
  • Subathra Kumar Tiffin
    Phone : 8220255008
    Location map
    maps.app.goo.gl/MgnJCPgJ6bjRg...

Комментарии • 62

  • @arasukkannu7256
    @arasukkannu7256 6 месяцев назад +34

    கொடுக்கும் காசிற்கு வஞ்சகமில்லாமல்,அதுவும் குறைந்த விலையில் சிறந்த முறையில் தொழில் செய்வது பெரிய விசயம் அந்த வகையில் இந்த சிறிய உணவகத்திற்கு ஆதரவு அளித்து பாராட்டுவோம்!!❤❤🎉🎉.

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 6 месяцев назад +14

    ஊருக்கு ஊர் உணவு தரம் மாறும் இருந்தாலும் நல்ல உணவு எங்கு இருந்தாலும் அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

  • @sudhakarsivam7485
    @sudhakarsivam7485 6 месяцев назад +17

    நான் காஞ்சிபுரத்தை சேர்ந்தவன். காஞ்சிபுரத்தில் தள்ளு வண்டி கடை மற்றும் சிறிய கடைகளில் உணவு சுவையாக இருக்கும். ஓட்டல்களில் அல்ல

    • @AMALA-hx5ct
      @AMALA-hx5ct 5 месяцев назад +1

      Yes: Abirami Hotel sutthama nalla irukadhu

  • @anytimesummafun9711
    @anytimesummafun9711 6 месяцев назад +12

    Pongal semmaiya irukkum❤

  • @rangachariv8992
    @rangachariv8992 2 месяца назад

    அன்பு சகோதரரின் கள்ளமில்லா பேச்சே சுவையாக இருக்கிறது. உங்களுடைய உழைப்பும் அர்ப்பணிப்பும், உண்கிறவர்களின் வயிறு தெரிவிக்கும் வாழ்த்துகளும் உங்களை நன்கு வாழவைக்கும். தமிழகத்தில் உங்களைப் போன்ற அன்ன தாதாக்கள் நிறைய இருப்பதால்தான் நடுத்தர, ஏழை மக்கள் வயிறாராக உண்ண முடிகிறது. அம்மா உணவகத்தை மூடிவிட்டார்கள், லாபம் வரவில்லையாம், தமிழக மக்கள் படு மகிழ்ச்சி!

  • @NalluRAA
    @NalluRAA 6 месяцев назад +6

    வணக்கம்.
    எமக்குத் தெரியாத பல வீதியோர தரமான,மலிவான சாப்பாட்டுக் கடைகளை காண்பித்தமைக்கு நன்றிகள்.

  • @pari1998..
    @pari1998.. 6 месяцев назад +2

    இது தான் எங்க காஞ்சிபுரம் பேச்சி,,,, நேர்மை அண்ணா ❤️

  • @andalarasu7729
    @andalarasu7729 6 месяцев назад +5

    Naanum karur than bro… all the best

  • @krishnamoorthisethuraman6180
    @krishnamoorthisethuraman6180 6 месяцев назад +5

    அருமை❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 6 месяцев назад +4

    மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏

  • @kayal2896
    @kayal2896 6 месяцев назад +11

    Im from Kanchipuram don't know about this place i will try ..thanks for showing this place rolling sir

  • @ramaniramani4395
    @ramaniramani4395 6 месяцев назад +2

    Super amma and appa

  • @kalyan20091000
    @kalyan20091000 6 месяцев назад +4

    బాగా వుంది.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 6 месяцев назад +1

    அருமை

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani9820 6 месяцев назад +1

    Super Amma

  • @anytimesummafun9711
    @anytimesummafun9711 6 месяцев назад +4

    My big father kadai

  • @aespakarina204
    @aespakarina204 6 месяцев назад +4

    Pure vegetarian hats off

  • @prabhushankar8520
    @prabhushankar8520 6 месяцев назад +1

    Good 👍😊

  • @Ghilli154
    @Ghilli154 6 месяцев назад +6

    Yesterday a2b near tanjore highway la dosai saapten ngottha neengallaam pulu pulutthu thaan da saava poreenga , vayirum nirayala manasum nirayala😮

    • @kayal2896
      @kayal2896 6 месяцев назад +3

      A2b la5000 ku saptalum kuda vairu nirayathu

  • @Hobby_recipes..
    @Hobby_recipes.. 6 месяцев назад

    Super bro

  • @arunraj_r
    @arunraj_r 6 месяцев назад +7

    வடை 6 ரூபாய் தானா? விலை மிக மலிவாக இருக்கிறது ஐயா.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 месяца назад

    Hi rolling stirrji its a nice review of subathra kr restaurant. Way to goji

  • @v.kavitha8953
    @v.kavitha8953 6 месяцев назад +3

    Super anna.. Avoid plastic package

  • @santanupaul6643
    @santanupaul6643 6 месяцев назад +1

    I don't understand your language but I like your video. Please give subtitles.

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan 6 месяцев назад +1

    👌👌👌🇮🇳🇱🇰

  • @Nandini0005
    @Nandini0005 5 месяцев назад

    South food super🤗

  • @Nation_first1947
    @Nation_first1947 6 месяцев назад

    Seen many times on this highway. Always. Crowded..

  • @balam9057
    @balam9057 6 месяцев назад +1

    SUPER MUTTA PODATHEENGA

  • @logadu100
    @logadu100 5 месяцев назад

    Please visit raithula Ruchi white field Bangalore they have raggi kollu idli and other health food with in budget

  • @user-vp3su4dr7d
    @user-vp3su4dr7d 6 месяцев назад

    ❤❤❤❤

  • @lazybun_india5134
    @lazybun_india5134 6 месяцев назад +3

    ... we don't get set dosa in delhi ... i am fan of southindian aloo masala & poori ... we do get aloo puri in delhi.... but that masala taste of south is utmost

    • @jagadishr2405
      @jagadishr2405 6 месяцев назад

      All South Indian Dishes Are Originated Created Invented In KARNATAKA The Silicon City By KANNADIGAS
      Google & See Mysore Pak , Rice Idli, Masala Dosa, Rava Idli, Pheni, Chiroti, Upma, Kesari Bath, Veg Pulav, Vanghi, Bath Bisi Bele Bath, Chitranna And Many More Delicacies Over 3000 Are Native Of KARNATAKA
      Many More Delicacies Are In Research & Development In Future They Will Be Served To All Humans On Earth
      ಜೈ ಕರ್ನಾಟಕ ಜೈ ಕನ್ನಡ

  • @firstchennal
    @firstchennal 3 месяца назад

    very good quality and very cheap

  • @rathina9060
    @rathina9060 6 месяцев назад +1

    ஊற வச்ச மெதுவடை... ம்ம்ம்ம்ம்ம்....

  • @Thenraaj
    @Thenraaj 6 месяцев назад +1

    ❤👌🏽👌🏽👍🏼👍🏼🙏🏽🙏🏽🙏🏽

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 6 месяцев назад

    Then any paln to open kanchpuram.
    Shop more people's come to temple.
    On road beter one place kanchpuram

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 6 месяцев назад +1

    Rolling stirring ur review is super.

  • @thirukumaran6901
    @thirukumaran6901 6 месяцев назад

    Bro kanchipuram podu bro

  • @divyashree8809
    @divyashree8809 6 месяцев назад

    Kanjil mali elle andrekanndadali enu

  • @vinothinimurugesh4939
    @vinothinimurugesh4939 6 месяцев назад

    chengalpattu to kanchipuram road la irukka bro?

    • @RollingSirrr
      @RollingSirrr  6 месяцев назад +1

      Location detail in video description please check it bro

  • @Michelle60921
    @Michelle60921 6 месяцев назад

    All these food items looks nice but without tasting any food items I never say it’s tasty.

  • @user-vk3vw1ie5j
    @user-vk3vw1ie5j 3 месяца назад

    ❤😂

  • @gunapvkn9514
    @gunapvkn9514 6 месяцев назад

    Roadla adikara kuppai yellamae dosaila settle agarathanala than nalla iruko 🤔

  • @cvk4860
    @cvk4860 6 месяцев назад +6

    நான் ஏப்போதும் அசைவ உணவுதான் சாப்பிடுவோம். Pure non-vegetarian. இந்த கடையிலே சாம்பார் நல்லா இருக்கும், அதுக்காகவே சாப்பிடுவேன் ! இதை சொல்லற பெண்ணை பார்த்து சிரிப்பதா அல்லது அழுவதா? என்னம்மா! இப்படி பண்ணறீங்களேம்மா?

    • @Ghilli154
      @Ghilli154 6 месяцев назад +2

      Yean avangalukku pudicchatha saapduraanga unakku yean back la eariyuthu

    • @cvk4860
      @cvk4860 6 месяцев назад

      @@Ghilli154 சரிடா

    • @premkumaru657
      @premkumaru657 6 месяцев назад

      Same coment

  • @balam9057
    @balam9057 6 месяцев назад +6

    ATHU ENNADA PURE NON VEGITARIAN ANTHA PONNU😅😅😅

    • @gayathri270
      @gayathri270 6 месяцев назад

      😂😂😂😂

    • @Gayathri19942
      @Gayathri19942 6 месяцев назад

      தக்காளி வெங்காயம் கூட குலம்புல சேக்க மட்டாங்கன்னா பாருங்களேன்

  • @thanjaitamilaneswarivendan
    @thanjaitamilaneswarivendan 5 месяцев назад

    சாப்பிட்டியா தம்பி கடையில்

  • @premkumaru657
    @premkumaru657 6 месяцев назад +1

    சைவம் என்றால்
    என்ன என்று சொல்லிகுடுக்கவும் பேட்டி முன்

  • @user-xf5bs5jf6m
    @user-xf5bs5jf6m 6 месяцев назад

    ❤❤❤😂❤😂❤❤❤❤❤❤❤

  • @varadarajuchandrasekar
    @varadarajuchandrasekar 2 месяца назад

    Are you promoting to use banned plastic for packing

  • @itwasnotme
    @itwasnotme 2 месяца назад

    Today I had breakfast here .. overhyped review ... there is no trace of nei in that pongal, small size vada for 6rs. Thanni sambar and chutney... a normal thalluvandi kadai ... 5star range ku scenu 😢
    But they are gud village people and i respect them.

  • @sridhara5223
    @sridhara5223 6 месяцев назад +2

    timing brother

  • @jagadishr2405
    @jagadishr2405 6 месяцев назад

    The Kichdi Of North India Is Called Pongal Through Out tamull neydu
    ಜೈ ಹಿಂದ್