பயமும் ,பதட்டமும் படுபவரா நீங்கள் ? தீர்வு ..

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2024
  • Mrs.Rekha padmanaban 👇
    onearthonelife@gmail.com
    👇Playlist of "THE MIND" LIFE CHANGING TRUTH ABOUT US
    • #நான்யார்?#ரமண மஹரிஷி#...
    மனதின் அடிப்படையும் சுலபமாக கையாளும் விவேகமும்
    INSTA👇
    www.instagram....
    FACEBOOK👇
    m.
    TWEETER 👇
    Re...

Комментарии • 2,6 тыс.

  • @RekhaPadmanabanofficial123
    @RekhaPadmanabanofficial123  4 года назад +40

    மனஉளைச்சலில் இருந்து நிரந்தரமா விடுபட
    ரமணமஹரிஷி அருளிய விளக்கம்
    Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
    ruclips.net/p/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN

    • @jeevajeeva6983
      @jeevajeeva6983 4 года назад +1

      Super madam

    • @maliksha3370
      @maliksha3370 Год назад +1

      Life fulla demage

    • @maliksha3370
      @maliksha3370 Год назад

      சாவ வாழ்வா ஒன்னும் புரியல மேடம் ஒரு விதமான சின்ன பதட்டம் இருக்கு ஆனா யார பாத்தும் பயப்பட மாட்ட ஆன அப்டி ஆகிருமோ இப்டீ நடந்துருமோ ஒரே பதட்டமா இருக்கு எத தொட்டாலும் தோல்வி மன நிம்மதியே இல்லே 32 வயசுதான் ஆச்சு யாருக்கிட்டவும் இத பத்தி சொல்ல முடியல வெக்கமா இருக்கு நா அவளவும் தான்

  • @ramasubbu8903
    @ramasubbu8903 6 лет назад +236

    எனக்கு வயது 61,ஆனாலும் தங்களின் , மனதை பக்குவம் அடையச்செய்யும் உரை அருமையிலும் அருமை!தொடரட்டும் தங்கள் பணி!வாழ்த்துக்கள் மகளே!!!!!!!

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад +3

      பேரன்போடு வேண்டுகிறேன் உண்மையில் நாம் யார்?
      ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
      Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
      ruclips.net/p/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN

  • @perumalk1015
    @perumalk1015 5 лет назад +281

    தீர்வு தருகிறதோ இல்லையோ நிச்சயம் ஆறுதல் தருகிறது சகோதரி...நன்றி

  • @Peacefully0106
    @Peacefully0106 5 лет назад +74

    அக்கா ரொம்ப நன்றி....என்னோட மனசு நிறைய வெறும் negative விஷயங்கள் இருந்துச்சு ஆனால் நீங்க பேசுவது கொஞ்சம் positive விஷயங்களை எனக்குள் வைத்துவிட்டது....மிக்க நன்றி அக்கா.....எப்போவும் இது போல நெரிய விஷயங்களை share பண்ணுங்க.....👍👍👍

  • @karthikayyasamy6290
    @karthikayyasamy6290 5 лет назад +43

    Mam உங்கள் speech கேட்டு கேட்டு ரொம்ப அமைதியாக மாரிவிட்டேன் super தன்னம்பிக்கை ஆர்வமும் வருகிறது

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад +1

      பேரன்போடு வேண்டுகிறேன் உண்மையில் நாம் யார்?
      ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
      Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
      ruclips.net/p/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN

  • @vigneshm9748
    @vigneshm9748 2 года назад +4

    அக்கா நன்றி.... இந்த பதிவை பார்த்த பிறகு துவண்டிருந்த என் உள்ளத்தில் ஏதோ உத்வேகம் பிறக்கிறது....

  • @Ezhil2122
    @Ezhil2122 6 лет назад +4

    கற்ற கல்வி தனக்கு மட்டுமல்ல . யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என மலை மேல் எரியும் தீபமாக இருக்கிறீர்கள். தங்கள் சேவை பல்லாண்டு தொடர என் மனம் நிறைந்த வாழ்த்துகள் அம்மா🙏🙏🙏

  • @kingjvp6422
    @kingjvp6422 5 лет назад +43

    எனக்கும் பயமும் பதட்டமும் இருக்கு இந்த தகவலை கேட்டு மனம் நிம்மதியாக இருக்கு

  • @adamsedvine728
    @adamsedvine728 5 лет назад +106

    அருமை அக்கா...👏👏👍இன்னும் பல பதிவுகள் உங்களிடம் எதிர்பார்க்கின்றேன்...

    • @karthigesunalla1869
      @karthigesunalla1869 5 лет назад +2

      Useful motivational speech. I expect more & more thoughts. May god bless you.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад

      பேரன்போடு வேண்டுகிறேன் உண்மையில் நாம் யார்?
      ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
      Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
      ruclips.net/p/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN

  • @fathimashifa4188
    @fathimashifa4188 5 лет назад +3

    வாழ்க வளமுடன்... இது போல் எல்லாரலும் செய்ய முடியாது ஆனால் உங்கள் உரை அருமையாக இருந்தது.. இதன் மூலம் நான் நிறைய பலன் பெற்றுள்ளேன் நன்றி சகோதரி உங்களின் உரை என்னில் பெரிய மாற்றத்தை தந்துள்ளது...

  • @karthickjp8589
    @karthickjp8589 5 лет назад +23

    இப்போ தான் உங்க வீடியோ வ பாத்தேன் அருமையான பதிவு இப்போ என் வாழ்க்கைல நடக்கிறதா அப்டியே சொல்லிருக்கிங்க 👍

  • @karthickg1371
    @karthickg1371 4 года назад +9

    எதார்த்தம் என்னும் இயல்பான பண்பு. மழை நீர் போல் பாரம் தாங்கா மேகத்தை விட்டு பிரிவது போல் .... அருமை..! இன்று எனக்கு கிடைத்த ஓர் திசை மாற்றி ......வாழ்க வளமுடன்

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад

      பேரன்போடு வேண்டுகிறேன் உண்மையில் நாம் யார்?
      ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
      Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
      ruclips.net/p/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN

  • @trueindian887
    @trueindian887 5 лет назад +24

    மிகவும் அழகாக கூறினீர்கள்.51 வயதாகும் என் போன்றோருக்கு இது அவசியம.மிக்க நன்றி மா.

  • @vignesheswaran7039
    @vignesheswaran7039 5 лет назад +53

    ரெம்ப நாட்களா இருந்த ஒரு கஷ்டம் தீர்ந்தது... மனம் அமைதி படுகிறேன் நான்..
    மகிழ்ச்சியாக உணர்கிறேன். முடிந்தால் உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ரேகா அம்மா.👍👍👍

  • @ishanjays
    @ishanjays 4 года назад +4

    பேசுவதை நேரில் கேட்பது போன்று மனதிற்குள் ஆறுதல் பெறுகிறேன்க்கா.. உங்களை பார்க்கும்போது ஒரு மரியாதை வருகிறது.. உங்கள் பணி சிறக்க பாசம் கலந்த வாழ்த்துக்கள்க்கா...♥🌹

  • @sarankumar5319
    @sarankumar5319 5 лет назад +6

    Today my son and my family suffered by my daughter in law and her family. We are almost at the family court. By hearing your great speech we have 200 percent confidence. This too by my guru bhagwan ramana 's grace.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  5 лет назад +2

      குழந்தைகள் இருந்தா கொஞ்சம் அவர்களுக்காக மறுபரிசீலனை பண்ணுங்க குடும்பங்கள் அம்மா அப்பா குழந்தைகளுக்கு root.

  • @mynaturalworld157
    @mynaturalworld157 5 лет назад +3

    நீங்கள் பக்குவமாய் கதை சொன்ன விதம் மிகவும் அருமை... நன்றி...

  • @Rajam-qg5on
    @Rajam-qg5on 5 лет назад +7

    மிக மிக அருமை மனதுக்கு ஆறுதலாகவும் பக்குவத்தையும் அளிக்கிறது நன்றி

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад

      பேரன்போடு வேண்டுகிறேன் உண்மையில் நாம் யார்?
      ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
      Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
      ruclips.net/p/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN

  • @saisaiselva9258
    @saisaiselva9258 3 года назад +16

    வாழ்த்துக்கள் . மேலும் உங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும் சகோதரி

  • @sudhakar.m2284
    @sudhakar.m2284 5 лет назад +1

    மிக மிக நன்றி இந்த தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது காரணம் நான் இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்தேன் சில காரணங்களினால் தற்போது நான் தெளிவாக புரிந்து கொண்டேன் நம்முடைய எண்ணங்கள் தெளிவாகவும் சரியாகவும் நல்லதாகவும் இருந்தாள் நமக்கு நடப்பதும் நல்லதாகவே இருக்கும் மிக மிக நன்றி சகோதரி

  • @m.devanathan8136
    @m.devanathan8136 6 лет назад +7

    என் இனிய நன்றிகள் ...... தமிழ் அம்மா அவர்களுக்கு......

  • @rajkumar-bf3do
    @rajkumar-bf3do 5 лет назад +6

    Really your speech was very nice and making positive attitude thank you

  • @saipalaniram7361
    @saipalaniram7361 6 лет назад +21

    Excellent story that creates positivity n motivation in our hearts...

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад +1

      பேரன்போடு வேண்டுகிறேன் உண்மையில் நாம் யார்?
      ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
      Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
      ruclips.net/p/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN

  • @urbanskatinginindia2068
    @urbanskatinginindia2068 4 года назад +1

    நல்ல விஷயங்களை அழகானவர்கள் சொன்னால் அது அதிகம் பேருக்கு சென்றடைகிறது வாழ்த்துக்கள் மேடம்

  • @marimuthutn60
    @marimuthutn60 5 лет назад +1

    நீங்கள் கூறிய தகவல் மருந்தாக அல்ல. நல்ல விருந்தாக இருந்தது. மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது மிக்க நன்றி சகோதரியே.

  • @vijaysarravanan7647
    @vijaysarravanan7647 5 лет назад +9

    அருனம சகோதரி நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் மனவுனடசல் அல்லாமல் வாழ நல்ல வழிகளை மேற்கோள் காட்டி வாழ னவத்தற்கு நன்றி

  • @mathipolicemathipolice9220
    @mathipolicemathipolice9220 6 лет назад +175

    அக்கா நான் எப்போதுமே யூடுப்ல வீடியோ பார்பேன் ஆனா இது போல வீடியோ பார்க்க மாட்டேன் உடற்பயிற்சி மட்டும் தான் பார்பேன் திடிர் என்று உங்க இந்த விடியோ என் வாழ்க்கையில என் கண் முன்னாடி கொண்டு வந்துருச்சு

  • @margherita373
    @margherita373 4 года назад +3

    Om namasivaya....Your explanation and voice is very nice sister....I love you so much...

  • @vishaljagadeesan3042
    @vishaljagadeesan3042 5 лет назад +7

    You naratting the real life situvations in an understandable way by common man.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад

      பேரன்போடு வேண்டுகிறேன் உண்மையில் நாம் யார்?
      ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
      Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
      ruclips.net/p/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN

  • @thinkphysics5815
    @thinkphysics5815 4 года назад +3

    மிக்க நன்றி மேடம். இந்த பிரச்சினைகளால் நானும் அவதிப்பட்டு வருகிறேன். உங்களிடம் பேச வேண்டும்.

  • @naveenkumarr5133
    @naveenkumarr5133 5 лет назад +4

    Super madam intha video than nan first pakkuran great speech tq for this speech

  • @sullanvineesh3986
    @sullanvineesh3986 6 лет назад +283

    சூப்பர் அக்கா என் வாழ்க்கை இப்படி தான் பதட்டம்

    • @gopis4635
      @gopis4635 6 лет назад +5

      Akka yanku epaum beyam ah eruku patheahdum ah eruku akka yanku epa age 30

    • @prabu7965
      @prabu7965 6 лет назад +2

      gopi s ivanga videos follow pannunga bro👍👍👍👍👍☺☺☺

    • @anwardeen8510
      @anwardeen8510 6 лет назад

      @@gopis4635 Gopi bro ungala ninga unarthu parunga ye intha matrangal varuthundu

    • @jagadeshjagadesh1161
      @jagadeshjagadesh1161 5 лет назад

      Enna ma un prblm

    • @anantharamanomkarabindusam3441
      @anantharamanomkarabindusam3441 5 лет назад

      D fan 😊

  • @shilparajan3937
    @shilparajan3937 3 года назад +7

    Sister I really satisfied your motivational speech 😘

  • @Lakshit_Media
    @Lakshit_Media 4 года назад +1

    Thanks akka😥😥 use fully for this. Video 🙏 naan inimai positive. Ah think pannuvan...appadiyum en mind positive think pannalana ..unga video paappan💪😍...akka... thank you so much 🙏🙏🙏

  • @oviyag9929
    @oviyag9929 5 лет назад +2

    ஆறுதலான எதார்த்தம் மனதைவெல்லும் வழி , தீர்வு பொ௫மைகாத்தல் அ௫மையான படைப்புக்கு நன்றி

  • @greatgood5321
    @greatgood5321 5 лет назад +13

    100 percent unmai.ungal speech ketkum potha manasu relax agividukirathu.super.best wishes.

  • @sivanava3575
    @sivanava3575 5 лет назад +4

    Thanks thousands times.
    God bless you.
    Hare Krisna!

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад

      பேரன்போடு வேண்டுகிறேன் உண்மையில் நாம் யார்?
      ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
      Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
      ruclips.net/p/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN

  • @arumugam9183
    @arumugam9183 7 лет назад +75

    Story Super
    Upload More Videos like this Sister

  • @cldprasad9006
    @cldprasad9006 5 лет назад +2

    Thank you mam நீங்க சொன்னதை கேட்க்கும் போதுதான் மனசுக்கு நல்லா இருக்கு thank you so much mam ஆறுதலாக இருந்தது

  • @sriramyapooja.s9672
    @sriramyapooja.s9672 5 лет назад +1

    நிச்சயம் சூப்பர்!!!!! இப்படி தான் எல்லாரும் நினைக்கிறாங்க. அதுவும் நிறைய படித்தவர்களின் வீட்டிற்குள் அவர்கள் பணம் பலம் வாய்ந்தவர்களாக வேற இருந்தால் அதுவும் அமெரிக்காவில் இருந்து விட்டால் அவர்களின் டார்ச்சர் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப!!!!! அமெரிக்கா உறவுகளிடம் பழகுவதை தவிர்தால் நாம் தப்பித்தோம்.

  • @ShaliniShalini-vf5mv
    @ShaliniShalini-vf5mv 5 лет назад +3

    Super positive energy kidaikuthu ur speech and stories.

  • @raviabrahaam7796
    @raviabrahaam7796 5 лет назад +6

    Super madam your motivation speech, nice to hear . Please continue further more.

  • @mani67669
    @mani67669 6 лет назад +5

    Your explanation to medicate mental stress is very vital at the same time chanting one liked God name will also boost to supress the difficulties ; take all in your stride.

  • @kbaskar6037
    @kbaskar6037 Год назад

    மிக பயனுள்ள தகவல் தந்ததற்கு கோடான கோடி நன்றிகள்

  • @JayaPrakash-tf7bu
    @JayaPrakash-tf7bu 5 лет назад

    கதையுடன் தாங்கள் கூறிய விளக்கம் மிகவும் அருமை. நன்றி சகோதரி.

  • @Thedailyupdatesnews
    @Thedailyupdatesnews 5 лет назад +3

    Wow really super speach keka romba santhosama eruku thank you so much

  • @ramesh.k6035
    @ramesh.k6035 5 лет назад +5

    Ur positivity and voice super Sis...Thanks

  • @jayagobal4478
    @jayagobal4478 6 лет назад +5

    Thanks ms.Rekha
    Unga info ellam
    Super👌👌👌👌👌👌

  • @Tvs564
    @Tvs564 5 лет назад +1

    super ka nanum ipti than ella vishyathulayum pathata patuven. neenga sonathu ennoda lifukum matcha agura mathri iruku. thanks for information

  • @anisha.g1968
    @anisha.g1968 5 лет назад

    Akka nice speech .Ennakum doctor aganum nu romba periya kanavu irunthathu .analum ennala mudiyala .ungaloda speech ennaku oru nambikaiya kodukuthu .

  • @prabakaranpugazhendiran9257
    @prabakaranpugazhendiran9257 5 лет назад +12

    Super speech madam, Really I love U too much... By Praba

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад

      பேரன்போடு வேண்டுகிறேன் உண்மையில் நாம் யார்?
      ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
      Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
      ruclips.net/p/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN

  • @robertrt92
    @robertrt92 6 лет назад +5

    Perfect talk.👌
    Very useful for human being.
    Thank you very much🙏

  • @Rasheed-cz4pb
    @Rasheed-cz4pb 5 лет назад +7

    I see this video 30th time... God bless you

  • @jayavarmanvenugopal5477
    @jayavarmanvenugopal5477 5 лет назад +1

    Idhu ellathukum theriyum. Ana ninga sollupothu manasuku nalla iruku. Good.

  • @dineshvijaydineshvijay1911
    @dineshvijaydineshvijay1911 5 лет назад

    அக்கா அருமையான பேச்சு நன்றி.நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.இந்த நற்பணி தொடரட்டும்...

  • @AjayKumar-oo3rs
    @AjayKumar-oo3rs 5 лет назад +5

    நன்றி கூர்மையான தெளிவு. அக்கா 👌👏

  • @r.prasanthprasad9806
    @r.prasanthprasad9806 5 лет назад +5

    Your giving very useful speech for my life...thank you mam...

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад

      பேரன்போடு வேண்டுகிறேன் உண்மையில் நாம் யார்?
      ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
      Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
      ruclips.net/p/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN

  • @strkarthi8085
    @strkarthi8085 5 лет назад +23

    வாழ்த்துக்கள் அக்கா 🔥🔥🔥
    நான் என் வாழ்க்கையில் மிக பெரிய தோல்வியை சந்தித்து உள்ளேன். தற்கொலை முயற்சி வரை எடுத்துள்ளேன்!! உங்கள் வீடியோ எனக்கு கொஞ்சம் நிம்மதியாக உள்ளது!!!

  • @vetrinitchayam9063
    @vetrinitchayam9063 4 года назад +1

    Mam Unga speech ipotha kekkra semma azhaga iruku nejamavea ennoda stress ku na evlo adimaya irndhen nu purithu nadanthathellam nanmaikea nu ipo purithu awesome mam now I am subscriber for u r channel mam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raguarchana588
    @raguarchana588 4 года назад +2

    நான் ஒரு ராணுவ வீரன்,,உங்களின் பேச்சு மிகவும் அருமை

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад

      பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று must watch👇 ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html

  • @yuvaraj2342
    @yuvaraj2342 5 лет назад +5

    Hmm ama akka..... Factu semma speech akka thank for sharing this video really motivated 😊

  • @veerasenthilkumar6251
    @veerasenthilkumar6251 7 лет назад +13

    அருமையான விளக்கம் - அழகான கதை - ஆனால் 'என்னுடைய வாழ்க்கையே போயிடும்' என 2, 3 தடவை சொல்லும் போதே என்ன நடக்க போகிறது என ஊகிக்க முடிகிறது. மற்றபடி மன உளைச்சல் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள் சகோதரி.

  • @muthusukanya6044
    @muthusukanya6044 5 лет назад +3

    அக்கா எனக்கு நீங்க பேச பேச புதுசா வாழ்க்கைய வாழ போற மாதிரி இருக்கு நன்றி அக்கா

  • @jaferali7014
    @jaferali7014 5 лет назад +1

    நிச்சயமாக அக்கா மிக மிக பயனுள்ள வசியமான தகவல் புறிந்ததர்க்கு நன்றிகள் பல...
    திருப்பூரில் இருந்து
    உ. ஜாஃபர்.

  • @aasaimurukesh3516
    @aasaimurukesh3516 4 года назад

    உங்கள் நம்பிக்கையானா பேச்சு எனக்கு தன்னம்பிக்கை தருகிறது, நன்றி

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад

      பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று must watch👇 ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html

  • @balasubramaniyanyogeeswara3236
    @balasubramaniyanyogeeswara3236 3 года назад +3

    அருமையான கருத்து, நன்றி!

  • @raagaskitchen9181
    @raagaskitchen9181 5 лет назад +4

    Right time message.. Thank you

  • @ராஜாராஜா-ற4ற
    @ராஜாராஜா-ற4ற 5 лет назад +13

    நல்லதொரு பதிவு உடன் பிறவா சகோதரி

  • @kalaiselva96
    @kalaiselva96 5 лет назад +2

    அக்கா உங்க கிட்ட பிடிச்சதே ...
    நீங்க சொல்ல வர விசயத்த மிக
    அருமையாகவும் ,தெளிவாகவும்
    புரிய வைக்கிறிங்க......
    ரொம்ப நன்றி...🤗🤗🤗🤗

  • @BlackCat-bu5hh
    @BlackCat-bu5hh 5 лет назад +2

    இந்த கதையை ஏற்கனவே யாரோ ஒருவர் சொல்லியிருக்கிறார் நாங்கள் Youtupe யில் பார்த்தோம் .வாழ்த்துக்கள்

  • @sarvan-rd7kb
    @sarvan-rd7kb 5 лет назад +3

    I really thank for motivating people.

  • @kingrk2500
    @kingrk2500 5 лет назад +3

    I got the solution now...thanks a lot ❤

  • @lavinakingsly6162
    @lavinakingsly6162 5 лет назад +4

    Akka... It,s very useful love your speech and you

  • @josekitchen1732
    @josekitchen1732 2 года назад

    Sis romba thnks.. nan romba dipression le irundha Neega sonna indha vishyam Enna thelivakiduchu.. Ur 100Percent crct

  • @mikepraveen3276
    @mikepraveen3276 5 лет назад +1

    Thanks akka.... Naa romba confuse la irundhen.... Ippo thelivu aagiten.... Thank you so much😍😍😍😍😍😍

  • @meyalagangovindharaj7231
    @meyalagangovindharaj7231 5 лет назад +5

    rekha akka ipo tha pathan...neenga comments ku reply pannringanu.akka enaku oru advice kudunga life la periya edathuku poganum..romba periya edathuku!pls akka video post pannunga ellarume pakvanga..dailyum unga video va pakran..frequent a video post pannunga akka..please

  • @realnews5496
    @realnews5496 5 лет назад +16

    உங்கள் கதை கேட்க இனிக்குதே.உங்களைக் கட்டினவன் பாக்கியசாலி.

    • @Sankara.sankara
      @Sankara.sankara 4 года назад

      @prasanna Prasanna
      உண்மையாகவா?

  • @divyanaresh93
    @divyanaresh93 5 лет назад +14

    Hi mam ungala enaku romba pedikum unga speech trueva irkum mam 😊

  • @habeebrahman8451
    @habeebrahman8451 5 лет назад +1

    Intha video vai 100 times pathuirrupen annalum ennakku salikalai because neenga sollura vidham vera level sister

  • @fazlrakeeb3226
    @fazlrakeeb3226 4 года назад +2

    அருமையான அறிவுரை. நன்றி.

  • @mahalakshmit9017
    @mahalakshmit9017 5 лет назад +7

    Abdulkalam incident veralevel 👏👏

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад

      பேரன்போடு வேண்டுகிறேன் உண்மையில் நாம் யார்?
      ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
      Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
      ruclips.net/p/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN

  • @saravanand3837
    @saravanand3837 5 лет назад +3

    Akka morning thought. Thank God I watched this video at the right time. Thanks akka

  • @karunamoorthyd
    @karunamoorthyd 5 лет назад +7

    Great, you have narrated like real-time incidents!

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад

      பேரன்போடு வேண்டுகிறேன் உண்மையில் நாம் யார்?
      ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
      Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
      ruclips.net/p/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN

    • @karunamoorthyd
      @karunamoorthyd 3 года назад

      @@RekhaPadmanabanofficial123 thank you madam for tagging!

  • @thangamuthu9413
    @thangamuthu9413 5 лет назад +1

    ஆன்மீகம்ம மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @purushothamanm3247
    @purushothamanm3247 4 года назад +1

    Super speech and very good advise thank you madem

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад

      பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று must watch👇 ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html

  • @ayanelumalai3815
    @ayanelumalai3815 5 лет назад +5

    Super madam nice speech... your given confident to me.....

  • @selvabinons
    @selvabinons 6 лет назад +13

    கருத்து மிக அருமை.. மன உளைச்சலுக்கும், நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பிற்கும் தொடர்பு உள்ளதா...? பயம் மன உளைச்சலுடன் தொடர்பு உள்ளதா நட்பே?

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  5 лет назад +1

      ஆம் அதுவே ocd என்னும் மனநோய்க்கு மூலம்

    • @selvabinons
      @selvabinons 5 лет назад

      @@RekhaPadmanabanofficial123 ஓகே நன்றி

    • @DeepakKumar-sy2qp
      @DeepakKumar-sy2qp 5 лет назад

      Rekha akka nenga solavarathu purila mana ulachalukum avar solrakum enna iruku avaru pulampurathu tha mana ulachala

  • @pradeeparaman7154
    @pradeeparaman7154 4 года назад +3

    Best one of the solution and super medam

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад

      பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
      Humble request must watch👇 ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html

  • @nknknknk4316
    @nknknknk4316 5 лет назад +1

    மிக ஆறுதல்..இன்னூம் பல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்...

  • @nadan4313
    @nadan4313 5 лет назад +1

    இன்றைக்கு இந்த உலோகம மண உலைச்சல்லை எதிர்மறையக மக்கள் மிது திணித்து உல்லாது இந்த நிலைமை யில் உங்களுடைய இந்த Vtயெ தோகுப்பு அருமையாணது

  • @vickiraj318
    @vickiraj318 5 лет назад +7

    Super,this video get positive energy,this story is very good your speech well done ....

  • @vinodhadhithyan8804
    @vinodhadhithyan8804 4 года назад +5

    Thank you so much sister! Hats off to you..5mins speech gaves me positive strength

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад +1

      பேரன்போடு வேண்டுகிறேன் உண்மையில் நாம் யார்?
      ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
      Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
      ruclips.net/p/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN

  • @SureshSuresh-jm7nw
    @SureshSuresh-jm7nw 5 лет назад +4

    Nice akka use full massage thanks

  • @r.ranjithar8666
    @r.ranjithar8666 5 лет назад +1

    பயனுள்ள தகவல்களை கூறியதற்கு நன்றி சகோதரி

  • @jftheepan35
    @jftheepan35 4 года назад +1

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад

      பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
      Humble request must watch👇 ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html

  • @daredevil9867
    @daredevil9867 4 года назад +5

    Inspirational speech ♥️

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 года назад +2

      பேரன்போடு வேண்டுகிறேன் உண்மையில் நாம் யார்?
      ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
      Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
      ruclips.net/p/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN

  • @kamalhighflyersevalskarur8706
    @kamalhighflyersevalskarur8706 4 года назад +4

    சூப்பரா சொன்னீங்க😍😍👏👏👏

  • @vijayalakshmib9045
    @vijayalakshmib9045 5 лет назад +2

    Thank u sister. Good speech. This is necessary for the society. God bless u.

  • @thekingtheking7038
    @thekingtheking7038 5 лет назад +1

    Ipdilam unga video paakrathala goncham stress kuraithu thanks aunty

  • @sanjeevi3592
    @sanjeevi3592 5 лет назад +8

    Thanks A Lot........ Sister Nanum Ippaditha Money Save PannuNa Amma Ku Kudukkum Pothu Ninaipa Na Ninachathu Nadakkalanu Now Unga Video Relief Panniruchu 😄