இது தான் அக்காவின் மாளிகை❤ | My Home Tour | Jaffna | Village| Tamil | Vlog | SK VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 536

  • @MuthuRubavathy
    @MuthuRubavathy 7 месяцев назад

    ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது அந்த வார்த்தை தேவனாயிருந்தது வசனத்தை தெளிவாக காட்டலாமே அது பிரயோஜனமாக இருக்கும் சூப்பர் வாழ்த்துக்கள் உங்க வீட்டில் எல்லா நபர்களும் பிள்ளைகளும் எளிமையாக அழகாக உள்ளார்கள் தேவன் உங்கள் முழு குடும்பங்களையும் ஆசிர்வதிப்பாராக ஆமேன்

  • @Tharsa-jg2dj
    @Tharsa-jg2dj 3 года назад +26

    வீடு மிகவும் அழகாக உள்ளது 😍😍😍😍. Superb video❤❤❤

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      நன்றி ♥️♥️♥️ chlm, 🥰

  • @geevalaxumymakendran1752
    @geevalaxumymakendran1752 3 года назад +24

    அப்பா மிகவும் அழகாகவும் திறமையானவராவும் உள்ளார் வாழ்த்துக்கள்

  • @saaa953
    @saaa953 3 года назад +8

    தங்கச்சி நீங்கள் கதைக்கும் அழகு தனி அழகு. வாழ்த்துக்கள். நான் உங்கள். வீடியோ எல்லாம் ஒவ்வொரு முறையும் தவறாமல் பார்த்து வருகின்றேன். என்றும் உங்கள் அக்கா நளாயிணி. வாழ்க வளமுடன். உங்கள் போல ஒரு அன்பு தம்பி miss. பன்னிற்றோம்.

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад +1

      நன்றி அக்காச்சி 🥰🥰♥️

  • @ajiththa2411
    @ajiththa2411 3 года назад +9

    பூத்தோட்டம் அழகாக உள்ளது அதை பாராமரிக்கும் தம்பிக்கு வாழ்த்துக்கள். 🤝 வீடும் மிக அழகாக உள்ளது. 👌

  • @thirugt7540
    @thirugt7540 3 года назад +10

    Very nice ! Being happy is the most important than anything in life - SK will make every one smiling- it’s a god’s gift and keep it up brother

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад +1

      Thx u dr🥰♥️♥️

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 3 года назад +1

    கிருஷ் ,உங்க இந்த அக்கா வேற லெவல் ...நிறைய கலகலப்பாக உள்ள ..அவன் உனக்குத் தம்பி இல்லடா மருமகன் ...எல்லாரையும் கேட்டதாக சொல்லவும் ...நம்ம ஹீரோ சுக்கு வை நிறைய மிஸ் பண்ணுகிறோம் ...அவன் எங்களுடைய. சுட்டி

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      மிக்க நன்றி சகோ 🙏❤

  • @panitsandayapanitsandaya9072
    @panitsandayapanitsandaya9072 2 года назад

    Vera level video allarum romba super fun vaalththukkal

  • @thusivlogs.450
    @thusivlogs.450 3 года назад +3

    Happy family,Anna veedu kattinathu nalla erukkuthu. Nice eppavume santhoshama erukka vaalthukkal.black dress thankachchi unkalukkum azhaga erukku.

  • @sharlinijohn7695
    @sharlinijohn7695 2 года назад

    அருமை தம்பி உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாகவே எல்லோரும் இருங்கள்..

  • @annathuraikalaimaran7058
    @annathuraikalaimaran7058 3 года назад +2

    சிறிய வீடாக இருந்தாலும் அழகாக உள்ளது நிறைந்த சந்தோஷம் உள்ள உங்கள் வீடு பார்த்ததில் மகிழ்ச்சி

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      நன்றி அண்ணா 🙏❤

  • @sureshanushka7537
    @sureshanushka7537 3 года назад +6

    நான் யார் வம்புக்கும் வரல மூவரும் அழகு ❤ 🤭

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      🤣🤣🤣🤣❤❤🙏

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 года назад +5

    அழகான வீடு நல்ல விளக்கம் தருகின்றீர்கள் சகோதர்ர்கள் நன்றி

  • @saaa953
    @saaa953 3 года назад +2

    தம்பி நீங்கள் போடும் வீடியோ எல்லாம் சூப்பர் தம்பி வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். உங்கள் ரசிகை நளாயிணி.

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      நன்றி அக்காச்சி ♥️🥰

  • @Indoorplantspropagation
    @Indoorplantspropagation 3 года назад +2

    Super! முதல் தடவை பார்க்கின்றேன்.

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      நன்றி ♥️♥️

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 3 года назад +1

    சுக்குவின் அப்பாவும் அண்ணாவும் so charm. Anna study nice. Must get better results like Krishna mama. OK va

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      நன்றி அண்ணா 🙏❤

  • @thanaasha7323
    @thanaasha7323 3 года назад +2

    3 perum romba alaga irukreenga... adhulajum........, SISTER Neenga so cute.. And kuddy thambijum❤

  • @siva-pc5bs
    @siva-pc5bs 3 года назад +2

    அழகான வீடு நன்றாக இருந்தது கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад +1

      நன்றி அண்ணா 🙏❤

  • @saaa953
    @saaa953 3 года назад +2

    மிகவும் அருமை அழகான வீடு. And. பூந்தோட்டம். வாழ்க வளமுடன்.

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      நன்றி 🥰♥️

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 3 года назад +2

    சுப்பர் வீடியோ!! கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு!

  • @idalinashafi1672
    @idalinashafi1672 3 года назад +3

    Nice house, nice garden, and nice family..happy family, keep smiling 😃..God bless you all...

  • @mathuranayakammathuranayak4492
    @mathuranayakammathuranayak4492 3 года назад +2

    Super vedio bro akkavin veddu mikavum azlakaka ullathu❤️👍🏘️
    Black dress bro ungkalukku than rompa azlaka irukku 😍👌💓

  • @ayeshdesilwa857
    @ayeshdesilwa857 3 года назад +7

    எல்லாருமே அழகாய்த்தான் உள்ளீர்கள்.
    அதிலும் அக்கா மிகவும் அழகாய் உள்ளீர்கள்...

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      மிக்க நன்றி 🙏❤

  • @shanp4905
    @shanp4905 2 года назад +2

    Happy Family ! Stay blessed and you all look in Black,specially Anu

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад

    Akka perai solanum Frist.Anu.Fm.bangala vadiva irruku. 🤠Nice happy family members 🎇

  • @shanthiniyogananthan4011
    @shanthiniyogananthan4011 3 года назад +2

    அருமையாக இருக்கிறது.வாழ்த்துக்கள் பிள்ளைகள்.

  • @kuperanlavan4817
    @kuperanlavan4817 Год назад

    வீடு. அழகாய். இருக்கு. எல்லாரும். அழகுதான்.

  • @kalakala5687
    @kalakala5687 3 года назад +1

    Supper hom thampi nan ungaldda help keddan thampi karuppu uduppu 3perukkum super

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 2 года назад

    All beautifully. So funny. I always watch your channel. Because to forget my alone life.

  • @DILAXSAN_VIEW
    @DILAXSAN_VIEW 2 года назад +1

    சூப்பர் தலைவா 😍

  • @sunriagloba5366
    @sunriagloba5366 2 года назад

    Super a house kadhirukighe Anna , supbhu adura na epadi aduvan thamby ku songs a podhu adesonha aduvan super a sari alutha video la kadughe, god bless you all

  • @diyavinotharan5716
    @diyavinotharan5716 3 года назад +1

    அன்னா தம்பியும் தங்கச்சியும் அழகாக இருக்கினம் குட்டித்தப்பி super

  • @chandrasenalingeswaran3977
    @chandrasenalingeswaran3977 3 года назад +3

    உங்கள் அக்காவின் வீடு அழகாக இருக்கிறது. மிகவும் சிறப்பு... உங்கள் அக்காவின் கலகலப்பான பேச்சு.... 😁
    உங்கள் மூவரில் உங்கள் அக்காதான் அழகாக இருக்கிறார் சந்தேகமில்லை.... எங்கள் ஓட்டு உங்கள் அக்காவிற்கே 😀😀

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      அப்போ நாங்க 😄😄

  • @varatharajasujalini8866
    @varatharajasujalini8866 3 года назад +1

    Sema bro. And enkada Anna ku thaan nallaa irukku black

  • @jegatheeswaranponniah3606
    @jegatheeswaranponniah3606 3 года назад +1

    தங்க்ச்சிக்கு ,கறுப்பு உடுப்பு வடிவாக ..இருக்கிறது.சுக்குக்கு,ரொம்ப அழகாகஇருக்கிறது,

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      மிக்க நன்றி அண்ணா 🙏

  • @derensiyaderensiya1667
    @derensiyaderensiya1667 3 года назад +2

    இந்த தங்கை சூப்பர். உங்களுக்கு என்ன உறவு. நல்ல கலப்பான பிள்ளை. வாழ்த்துக்கள். 🧚🤗🥰💐 நல்ல ஜோக்கான பிள்ளை. தம்பிட கை வண்ணம் சூப்பர். வாழ்த்துக்கள். அக்காட மகனுக்கும் உங்களுக்கும் எத்தனை வயது வித்தியாசம். நல்ல ஒற்றுமையான குடும்பம். தலையணை காற்றாடி பற்றி உண்மை பேசுறீர்கள். சூப்பர். வீடு கட்டினது சூப்பர். நீங்க தான் பிள்ளை வடிவு. நீங்க இல்லாமல் நல்லாவே இல்லை.

    • @KethTamilTubing
      @KethTamilTubing 3 года назад +1

      The vlogger's akka

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      நன்றி சகோ, எனக்கு அக்கா..

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      🥰🥰🥰

  • @chelvyn
    @chelvyn 3 года назад +2

    Very honest video with simplicity!

  • @aslamraheema
    @aslamraheema 3 года назад +9

    Sukku fans😍

  • @learnatyourownpace
    @learnatyourownpace 3 года назад +3

    Beautiful house, nice video ,fun family.

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 2 года назад

    அருமை சூப்பர்சகோதரா கிறிஸ்னா அனு தம்பி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் சிறு மரக்கறி தோட்டம் செய்யுங்கள் வீட்டில் வீட்டு தெவைக்கும் உதவும்

  • @rajukumara6737
    @rajukumara6737 3 года назад +1

    Ninga ellarum supera irukiringal vidum super enaku rempa pidinthuruku mikka santhosam thampi

  • @suki9197
    @suki9197 3 года назад +3

    எதார்த்தமான பதிவு நன்றி.

  • @rubansoban8538
    @rubansoban8538 2 года назад +1

    சூப்பர் அருமை

  • @Healthyyou-106
    @Healthyyou-106 3 года назад +5

    Beautiful Home and Family. Stay happy !

  • @thulasimano9929
    @thulasimano9929 3 года назад +2

    Very beautiful house and reality video..

  • @sumithakesevan3729
    @sumithakesevan3729 3 года назад +1

    Nice house 🏘️, all are very nice in black colour cloth,but suppu kutty super in black dress

  • @sivalingampirabakaran9589
    @sivalingampirabakaran9589 3 года назад +1

    மிகவும் அருமையான வீட்டு கண்காட்சி சுப்பர் Bro.

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      நன்றி அண்ணா

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 года назад +2

    Thanks ur video, Including speak English, "YES " congratulations sister

  • @angelkajah2346
    @angelkajah2346 3 года назад +3

    Wow beautiful House and Family❤️❤️❤️ 3Perukkum super black dress

  • @rajinis1671
    @rajinis1671 3 года назад +1

    வாழ்த்துக்கள் தம்பி வீடு சூப்பர்சுக்குவுக்கு கறுப்புஉடுப்பு சூப்பராக இருக்குஉண்மையில் அத்தான் கேட்டிக்கரான்👌🙏🌹😀

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      நன்றி அக்கா ❤❤

  • @com9709
    @com9709 3 года назад +2

    அழகான வீடு அருமையான குடும்பங்கள் அக்கா அழகா💃💃💃💃💃 இருக்காங்க

  • @chandrakumaraijeyaijey6372
    @chandrakumaraijeyaijey6372 3 года назад +1

    Well wish🥰🥰🥰,. Ninga india irfan viewa veida vera level povinga... Ippavey vilanguthu athu

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      Thx u nanbaa ♥️♥️♥️♥️

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 года назад +5

    Beautiful Hause ,Sema fun 🤩 😂👌👍

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 2 года назад +1

    Godjesus bless you all

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 3 года назад +2

    வீடு மிகவும் அழகாக உள்ளது

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      நன்றி❤️❤️❤️

  • @keethanakeethana8963
    @keethanakeethana8963 3 года назад +1

    nice family, sukkuva kanelajenu ninacha thala entry koduthidaru apram nalla irunthichu,black colour tshir ellarukkum nalla irukku

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      அதேதான் 😄😄😄

  • @tharshikathineshkumar8205
    @tharshikathineshkumar8205 3 года назад +1

    Kuddy thampi supper

  • @PriyaPriya-mo7xs
    @PriyaPriya-mo7xs 3 года назад +4

    Beautiful home and place 😘😘😘😘

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 года назад +2

    Wow super beautiful house 👍👍👍👍😍😍😍

  • @selvarasa3698
    @selvarasa3698 3 года назад +1

    Veedu nalla irukku nalla vadiva kaddi irukkar sukkunda appa 💛💛 super bro♥️♥️

  • @akshiakshya3614
    @akshiakshya3614 3 года назад +1

    Anna .. unka akka supper

  • @appukathu5124
    @appukathu5124 3 года назад +1

    நன்றிகள் தம்பி மிக அழகு அந்த தம்பியை ஏற்கனவே தெரியும்

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      ஓம் ஓம் ❤❤

  • @reksalababy2736
    @reksalababy2736 3 года назад +3

    Black dress 3 perukkum. Super aa irukku.unkalukku innum rompa nalla irukku annnaa 😍😍🥰🥰🥰

  • @ammukutty9014
    @ammukutty9014 3 года назад +2

    Chellem.kutty akka ungkelukkuthan supera cute irukkku.i.love akka 😍😍😍

    • @KethTamilTubing
      @KethTamilTubing 3 года назад +1

      Ammu kutty you're very cute, where are you from?

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      Lv u tooo🥰🥰

  • @johnttom4416
    @johnttom4416 3 года назад +5

    Wow beautiful Home and lovely family members ❤️, Hi Akka How are you?? Really your sister is very very comi.... God bless you and we are praying for your family.. Take care bro and sist..from Tom Schweiz 🇨🇭

  • @Worldwood360
    @Worldwood360 3 года назад +3

    Vera level Thala 🤩

  • @suprasupra6729
    @suprasupra6729 3 года назад +1

    வீடு சூப்பர் அழகாக இருக்கிறது நீராகா உள்ளது

  • @dhuwarakamuralitharan2721
    @dhuwarakamuralitharan2721 Год назад

    Super 👌🏼

  • @rajeethajensi5884
    @rajeethajensi5884 3 года назад +2

    அழகான வீடு sema bro, 🙏🙏🙏

  • @puvanesarasaqatar1443
    @puvanesarasaqatar1443 3 года назад +1

    சூப்பர்

  • @pirathapkanthasamy9729
    @pirathapkanthasamy9729 3 года назад +1

    Very interesting

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      Thx anna❤️🙏❤️

  • @sainys3994
    @sainys3994 3 года назад +1

    சூப்பர் 👍🏻👍🏻அழகான வீடு அண்ணா அந்த தங்கச்சி வீடையும் வீடியோ போடுங்கோ பாப்பம்

  • @jekatheeshwarankishalini8929
    @jekatheeshwarankishalini8929 3 года назад +4

    Vera level home tour 🥰🥰🥰🥰

  • @sasibalendran3037
    @sasibalendran3037 2 года назад

    Nice house, n happy family, black beauty

  • @mahaalka9203
    @mahaalka9203 Год назад

    Super ❤️❤️❤️❤️❤️

  • @thayaparanreshmika5391
    @thayaparanreshmika5391 3 года назад +1

    Akka vanthaale fun nukku pancham illa.....🤣🤣👍👌

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад +1

      நன்றி ❤🙏

  • @satheepannagamany1833
    @satheepannagamany1833 3 года назад +2

    சுக்குவின் வீடு அருமை 👍

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      நன்றி அக்காச்சி ❤❤

  • @sivanmugan81
    @sivanmugan81 3 года назад +1

    உண்மையாக சட்டப்பூர்வமாக தம்பி தான் 💥

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      Hahaha நன்றி 😄😄

  • @thivyathivya8055
    @thivyathivya8055 3 года назад +3

    Beautiful home and cute family anna

  • @yogavlogs3564
    @yogavlogs3564 2 года назад

    Thalaivi Anu akka video la vanthaley Video full entertainment than

  • @sivapragasamkulanthaivel4931
    @sivapragasamkulanthaivel4931 3 года назад +1

    அவங்க அவங்கவீடுசொர்க்கம்💯💯❤️🤗👌🤗👌🤗

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      உண்மை தான் அண்ணா❤️❤️❤️

  • @thisokthisok8836
    @thisokthisok8836 Год назад

    💕💕super

  • @abiharish4293
    @abiharish4293 3 года назад +2

    Home is very beautiful and akka very nice in black dress 😍

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      Thxdaaaw🥰🥰🥰🥰

  • @thayaparanreshmika5391
    @thayaparanreshmika5391 3 года назад +2

    Home tour super bro..😍🏡♥️

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад +1

      நன்றி sis ❤

  • @shivab825
    @shivab825 2 года назад

    அக்கா அண்ணா உங்கள் வீடு ரொம்ப அழகாக இருக்கின்றது அண்ணா

  • @kokulankokul6013
    @kokulankokul6013 3 года назад +2

    Anpana kudumpam
    Welcome to tamil

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      நன்றி ❤❤❤

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 3 года назад +5

    Very nice family

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      Thx u அண்ணா ♥️❤

  • @saaa953
    @saaa953 3 года назад +1

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      நன்றி சகோ ♥️❤❤

  • @kasinathananoja5030
    @kasinathananoja5030 3 года назад +2

    Home sema super ah irukku bro🥰
    Sukku sema qd itukkan

  • @sathasivam503
    @sathasivam503 3 года назад +1

    oththumai uravai needikkum santhosa kudumbama vazthukkal poga karuppu oru koththu thaan karuppu thaan enakku pudichcha kularu

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      நன்றி 🙏❤🙏❤🙏

  • @harriz85
    @harriz85 3 года назад +1

    Super Video.... vanakkam from Germany

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад +1

      மனமார்ந்த நன்றி

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 3 года назад +1

    சிறப்பு

  • @sulaxsanjaffnaboy8995
    @sulaxsanjaffnaboy8995 3 года назад +2

    Super video Anna house nalla erukku good 👍🔥❤

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 3 года назад +1

    I like ur reallity, very nice family. 👌👌👌🙌🙌 T-shirt super bro and sister, suku,bro, ❤❤❤❤❤

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад

      Thx uuu♥️♥️♥️♥️

  • @tamilmahal1
    @tamilmahal1 3 года назад

    ungada kudumbam miga azhagu. god bless you all.

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад +1

      Thanks sako❤️❤️

  • @ajanthaajantha1855
    @ajanthaajantha1855 3 года назад +1

    Home super a irukku bro ellarume alaka than irukenka

  • @Estella_4
    @Estella_4 3 года назад +2

    Home tour Sema....❤👌👌

  • @thumuthinithumu3418
    @thumuthinithumu3418 2 года назад

    Nalla erukku

  • @shanthoshsaru4992
    @shanthoshsaru4992 3 года назад +1

    அழகாக இருக்கிறது

  • @janiva.krishnan6013
    @janiva.krishnan6013 3 года назад +1

    Superbbb bro 👌😍

    • @skvlog4735
      @skvlog4735  3 года назад +1

      Thx u akkachiii ❤❤