இனி ஆள்கூலி மிச்சம் விதை இயந்திரம் Manual multi crop seed drill machine |Specifications and features

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 14

  • @MadhanKumar-ih6zv
    @MadhanKumar-ih6zv 2 года назад +3

    ஒரு நாளைக்கு 10-ஆள் செய்யும் வேலையை இந்த மெஷின் செய்து முடிக்கிறது அருமை ...👍🏻

  • @SanthiSanthi-jb9eg
    @SanthiSanthi-jb9eg 2 года назад +5

    வாழ்த்துக்கள் சதிஷ்

  • @kongusangamm3118
    @kongusangamm3118 2 года назад +1

    வாழ்த்துகள்
    சிரப்பான இயந்திரம்

  • @chokkanathanchokkalingam2701
    @chokkanathanchokkalingam2701 Год назад +1

    சிறப்பு தம்பி வளர்க்க விவசாயம்

  • @komaravelvg8022
    @komaravelvg8022 2 года назад +5

    நண்பருக்கு வணக்கம் விதை மேலேயே தெரிகிறது நண்பரே அதை எப்படி மறைப்பது சொல்லுங்கள்.

    • @engineer9827
      @engineer9827 2 года назад +1

      மேல தெரியாது அண்ணா 2 இன்ச் ஆழம் போகும்.....

    • @komaravelvg8022
      @komaravelvg8022 2 года назад +2

      @@engineer9827 வணக்கம் நண்பரே இந்த வீடியோ பதிவில் உரம் மற்றும் விதை மேலே தெரிந்ததால் கேட்டேன். தங்கள் பதில் பதிவுக்கு நன்றி.

    • @AnnaAnna-v3c9b
      @AnnaAnna-v3c9b 2 месяца назад

      நெல் விதைப்புக்கு எத்தனை நெம்பர் டிஸ்க் உபயோகப்படுத்தனும் நண்பா

  • @AnnaAnna-v3c9b
    @AnnaAnna-v3c9b 2 месяца назад

    நெல் விதைப்புக்கு எத்தனை நெம்பர் டிஸ்க் உபயோகப்படுத்தனும் நண்பா

  • @Dineshkumar-dk1275t
    @Dineshkumar-dk1275t 10 месяцев назад

    Eppudi intha kkatuku thanni viduvinga

  • @durisamyk1839
    @durisamyk1839 2 года назад +1

    மகிழ்ச்சி

  • @TDEEPAKSRIDHAR
    @TDEEPAKSRIDHAR 2 года назад +2

    👍🏼

  • @kumaresanm3101
    @kumaresanm3101 2 года назад +1

    விலை எவ்வளவு வரும்

  • @MAGESWARIM-c2o
    @MAGESWARIM-c2o Год назад

    👍