"அவன அகோரின்னு சொல்லாதீங்க Sir... ஊர்ல தல காட்ட முடியல" அகோரியின் சித்தப்பா பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 470

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  8 месяцев назад +27

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @PrabhaPrabakaran-rq1jy
    @PrabhaPrabakaran-rq1jy 8 месяцев назад +191

    அகோரி கலை mind voice😮😮
    சித்தப்பா உனக்கு வக்கிரேன்டா பெரிய ஆப்பு........😅😅😅

  • @harriesharries4998
    @harriesharries4998 8 месяцев назад +505

    அகோரி, நீ ஊர ஏமாத்தலாம். உலக ஏமாத்தலாம். ஆனா உன் சித்தப்பாவ ஏமாத்த முடியாது.😂

    • @Rishv279
      @Rishv279 8 месяцев назад +4

      😂😂😂

    • @AbiNaya-k1y
      @AbiNaya-k1y 8 месяцев назад +1

      😂😂🤣

    • @idhayathirudi
      @idhayathirudi 8 месяцев назад +1

      🤣🤣🤣🤣

    • @kiki160
      @kiki160 8 месяцев назад +4

      Mass thalaiva😂😂

    • @MXAJ4114
      @MXAJ4114 8 месяцев назад

      😂

  • @premavijay9338
    @premavijay9338 8 месяцев назад +217

    Sir, நாட்டில் எவ்வளவு முக்கியமான விஷயமெல்லாம் பேச இருக்கு, இதையெல்லாம் பேட்டி எடுத்து time வேஸ்ட் பண்ணிட்டு, அவன் திறமையா சின்ன வயதில் எத்தனை டாக்டர் பட்டம் வாங்கி இருக்கான் அப்ப எல்லாரும் இப்படி பாராட்டி இருக்க மாட்டாங்க, அவனுக்கு என்ன சூழ்நிலையோ இப்படி ஆயிட்டா ,விட்டுட்டு வேலைய பாருங்க sir.

    • @saimk5787
      @saimk5787 8 месяцев назад +16

      நாட்டுல இப்ப நடக்குற பிரச்சனைய மறைக்க தான் இந்த கலையரசன் பிரச்சனைய வச்சி திசை திருப்புறாங்க

    • @Tamilmagalcom
      @Tamilmagalcom 8 месяцев назад +3

      Exactly nanum adhea than ninachan

    • @priyavasanth9705
      @priyavasanth9705 8 месяцев назад

      👌🏻🤣🤣correct

    • @arumugamb8072
      @arumugamb8072 8 месяцев назад

      சாமி சாமி ண்ணு.. மக்கள் போனமை போதும்.
      சந்திராசாமி நாயுடு வை உட்கார்த்தி.. தங்கம்...பணம் பணமாக.. குவித்து..இந்த நகர்வின் முடிவில.. சந்திரா சுவாமி..நாயுடு பார்ப்பண.. சுப்பிரமணிய சுவாமிக் கூட்டுல... 😳😳😳😳
      பண்ணிய தொடர் நாசூக்கு சூழ்ச்சிங்களுள் அகப்பட்ட... தமிழினம்

    • @ShanthaGopalSharma
      @ShanthaGopalSharma 8 месяцев назад

      Idhai dhaan makkal adhigamaaga paarkiraargal
      Idhu mattum alla
      Cinema serial nadigargal nadigaigal seidhi endraal??
      Lacs kanakil views varum.

  • @SenthilkumarSenthilkumar-s5g
    @SenthilkumarSenthilkumar-s5g 8 месяцев назад +89

    கலையரசன் சித்தப்பா சொல்வதெல்லாம் நூத்துக்கு நூறு உண்மை

  • @poornimaelango
    @poornimaelango 8 месяцев назад +198

    நீங்க கேட்கும் இந்த கேள்வியை எல்லாம் ஈஷா சத்குரு கிட்ட நித்யானந்தா கிட்ட நேர்ல கேட்கும் தைரியம் இருக்கா?

    • @KavitharasuKavitharasu-i5g
      @KavitharasuKavitharasu-i5g 8 месяцев назад +4

      💯💯💯👍👍👍

    • @alwaysbehappy7490
      @alwaysbehappy7490 8 месяцев назад +13

      Neenga enna joker kalai left hand da😉😉

    • @mhaajmeer7744
      @mhaajmeer7744 8 месяцев назад +1

      Naan kedpen

    • @ShanthaGopalSharma
      @ShanthaGopalSharma 8 месяцев назад +2

      Appadiye kelvi kettaal??
      Night odu night channel kaanamal poai vidum.
      Neengal sollum nabargal
      prime minister
      President
      State chief minister varaikkum support ullavargal

    • @atozmasstamilvideos9668
      @atozmasstamilvideos9668 8 месяцев назад +1

      Good 👍👍👍😅😅😅😂😂

  • @KaviVlogs9344
    @KaviVlogs9344 8 месяцев назад +115

    கலையரசன் எதிர்ப்பு_க்கு ஒரு எல்லையே இல்லையா😂😂

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 8 месяцев назад +126

    தாய் தந்தை இல்லாமல் ஒரு சின்ன பையன் 23 வயதிற்குள் இவ்வளவு சாதனைகள் பண்ணி இருக்கிறார் அவரைப் பாராட்டுங்கள் சொத்து சுகம் சொந்தம் பந்தம் எல்லாம் இருந்தும் 35 வயசு ஆகியும் நிறைய பேர் இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்காங்க அதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது மக்களை ஏமாற்றாமல் தன் திறமையால் வளர்ந்த கலையரசனுக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்றும் அன்புடன் மாயவரம் மணி

    • @josephprabahar3531
      @josephprabahar3531 8 месяцев назад +8

      Appreciation 😢 for what ??
      No body can can save TN as long as people like you exists 😂😊

    • @SVTHARUN
      @SVTHARUN 8 месяцев назад

      ​@@josephprabahar3531exactly..

    • @raghunathanr1213
      @raghunathanr1213 8 месяцев назад +1

      உண்மை

    • @sudhajeeva2361
      @sudhajeeva2361 8 месяцев назад +2

      Ippo panrathu right a

    • @maharajan6982
      @maharajan6982 8 месяцев назад +2

      என்ன சாதனை

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 8 месяцев назад +114

    கலைக்கு வாழ வேண்டிய வயது...அவனுக்கு புத்திமதி கூறி அவனை நல்வழி படுத்துவதை விட்டுட்டு அவனை திட்டி கேவலபடுத்துவது சரியல்ல

    • @sivalakshmip3494
      @sivalakshmip3494 8 месяцев назад

      Yes

    • @zooni_cbe
      @zooni_cbe 8 месяцев назад +2

      ..crt than neenga sollvathu, oru husband thappana வழி la poranu tharinja நல்ல வழி la kutittu poga vendiyathu avar wife, ஆனா avar wife um சேர்த்து சப்போர்ட் pannuranga யாரு yenna panna mudiyum...

    • @sheiksheik7584
      @sheiksheik7584 8 месяцев назад

      Yes 😊

    • @Muthuraj-sp7um
      @Muthuraj-sp7um 8 месяцев назад

      Theriyama pantra thappa tha solli thirutha mutium but ivan yellam theruchum ippati pantra maybe neega vena nerula pesi paru ga

    • @sathya7757
      @sathya7757 8 месяцев назад

      உங்களுக்கு வருசமா வருசம் சாமி வரும்..அவர் ஒட்டுமொத்தமாக அகோரி சாமி ஆயிட்டார்.தப்பு. இல்லை....

  • @thangams6362
    @thangams6362 8 месяцев назад +125

    அவன் உடம்ப விட்டு உசுரு போற வரைக்கும் உசுரோட அவன விட மாட்டீங்க அது மட்டும் தெரிஞ்சு போச்சு டா நடத்துங்கடா 😮😮😮

  • @sudharengarajan8208
    @sudharengarajan8208 8 месяцев назад +59

    Kalai...Mentally disturbed😢😢😢 pavam...

  • @SathishKumar-eu8fs
    @SathishKumar-eu8fs 8 месяцев назад +145

    ஒருத்தனை கெடுக்கணும்னா வெளியிலிருந்து எல்லாம் ஆள் வரத் தேவையில்லை நம்ம சொந்தக்காரனே போதும்

  • @premavijay9338
    @premavijay9338 8 месяцев назад +36

    இந்த தொழிலுக்கும் எவ்வளவு போட்டி இருக்கு என்று இந்த பேட்டி எல்லாம் பார்க்கும்போது தான் தெரியுது

  • @sribharathm
    @sribharathm 8 месяцев назад +33

    Correctly said, because of him all are suffering

  • @nishanishachenthil8976
    @nishanishachenthil8976 8 месяцев назад +57

    அவன் உண்மையான அகோரியா இல்ல பொய்யான
    அகோரியே
    அது அவன் பிரச்சனை, நீங்க எல்லாரும் எதற்காக அவனை சுற்றி இருப்பவர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களை பேட்டி எடுக்க வேண்டும்? உலகத்தில் ஆயிரம் பிரச்சனைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் , பெண்களுக்கு மற்றும் சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத உலகத்தில் இவர்களை பேட்டி எடுப்பது மிக முக்கியமான ஒன்றா ?

    • @kanagavalli9913
      @kanagavalli9913 8 месяцев назад +4

      apo nee yen intha video parkara?

    • @mathumathu2310
      @mathumathu2310 8 месяцев назад

      Trend iruntha views kuda varum,athaan 😂

    • @madeswaranvarudappan5387
      @madeswaranvarudappan5387 8 месяцев назад

      நீங்க பதறுவதைப் பார்த்தால்....
      முக்கியமான வீடியோ இது!

    • @nishanishachenthil8976
      @nishanishachenthil8976 8 месяцев назад +1

      @@kanagavalli9913 தான் பேட்டி எடுப்பவர்களை கூறினோம், அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை.

    • @nishanishachenthil8976
      @nishanishachenthil8976 8 месяцев назад

      @@mathumathu2310 வியூஸ் வந்த அது வைத்து தான் என்ன பண்ண 😏

  • @Nilani143
    @Nilani143 8 месяцев назад +11

    இவர் மட்டும் இல்ல எந்த மனிதரும் இன்னொரு மனிதரின் வாழ்வை இறப்பை நிர்ணியம் செய்ய முடியாது.. எந்த மனித வார்த்தையும் பழிக்காது விதிக்கப்பட்டது நடந்தே தீரும்.. எதில் எந்த மனிதனும் கடவுளுக்கு நிகர் இல்லை.. வாழுங்க நல்லா வாழுங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரி செத்து போங்க... நன்றி இப்படிக்கு நானி

  • @Sathyakalaambalam
    @Sathyakalaambalam 8 месяцев назад +39

    உங்களுக்கு உங்க பையன் முக்கியமா மானம் முக்கியமா நீங்கதாங்க உங்க வீட்டுப் பையனுக்கு உறுதுணையாக இருக்கனும் அவருக்கு மனைவி குழந்தைகள் உள்ளது அவர் மனைவிக்கு எவ்வளவு மனகஷ்ட்டம் இருக்கும் இருந்தும் அவங்க கனவறை விட்டுக்கொடுக்கவில்லை

    • @Muthuraj-sp7um
      @Muthuraj-sp7um 8 месяцев назад

      Ama vara amount ah 2 perum tha na vachu happy ah eruga ga but kastam nu vantha avaga 2 perum tha anupaviganum.neega venum na konja vainki go ga

  • @VasukiVasuki-yy7cg
    @VasukiVasuki-yy7cg 8 месяцев назад +50

    இவர் உடம்பில் சாமி உள்ளது என்றால் ஏன் கலை உடம்பில் வர கூடாதா?😂😂😂😂😂😂😂

    • @pragatha
      @pragatha 8 месяцев назад +4

      Sami iruku ila varum varathu la ethu problem ila 😂 kalai en Kali ya pathan human meat sapduran nu solitu vedio poduran athan story epo😂😂

    • @Muthuraj-sp7um
      @Muthuraj-sp7um 8 месяцев назад

      Ayyo samy....Akhori vera samy nu sollu ra va ga vera atha first theruchu go ga pa

  • @SingamSimma
    @SingamSimma 8 месяцев назад +87

    😂 அகோரி mind voice
    சித்தபு நீங்க எங்க இங்க 😂 🤣

  • @sangeethasangee7200
    @sangeethasangee7200 8 месяцев назад +2

    Honest speech salute to u sir❤

  • @sivayamaha2188
    @sivayamaha2188 8 месяцев назад +42

    Super ya chithappa

  • @Ismailgamer624
    @Ismailgamer624 8 месяцев назад +39

    இவனுக்கு ஏதும் கொடுக்கல போல இருக்கு😂

  • @Bantam45
    @Bantam45 8 месяцев назад +1

    15:36 காரணம் அரசன் கல்யாணம் பண்ணது பிடிக்கவில்லை எத்தனை பிள்ளைகள் பெற்று இருக்காது அதற்கு முன் பிடிக்கவில்லை சின்ன வயசுல இருந்து அண்ணா சாணத்தை வாழ்ந்து வந்த அரசன் யா ஒரு துணை இல்லாம தனியா வாழ்ந்த அவசரம் இவங்களுக்கெல்லாம் பையன் கேட்டீங்களா இப்படிதான் பேசுவார்கள் இப்படிதான் சொல்வார்கள் சொந்தம் த்ரீ கேட்கிறது செல்லா ஆகாது பப்ளிக் குறுக்க உண்மையான நம்பிக்கை அரசன் மேலே வருவது தான் தீப்பு ஆகும் அதனால் பொறுமையோடு இருந்து பார்ப்போம்

  • @leopad6698
    @leopad6698 8 месяцев назад +91

    அவன் தான் அர பைத்தியம்னா. இந்தாளு முழு பைத்தியம் போல🤣🤣🤣🤣🤣

  • @balkey_444
    @balkey_444 8 месяцев назад +14

    நேர்காணல் தம்பி Anchor yaru daa nee.. அவர் தெளிவாக பேசுகிறார்....நீ ஏன் நடுவில் குழப்புற.

  • @ChristopherSithambaram-hc3lg
    @ChristopherSithambaram-hc3lg 8 месяцев назад +5

    Very well explained regarding Kalai.

  • @haripriya5797
    @haripriya5797 8 месяцев назад +5

    From this interview, it is very clear that he's born into a spiritual family&from childhood he stayed closed to God/shiva. Sure some spiritual knowledge is activated in him now, due to Dasa/Bhukti in his birth chart. This family should help him&be there for him. I'm not saying everything he says is true but he's at the beginning stage of it, so family should be supporting him giving him a helping hand but this chitappa claims he's spiritual &says vaaku once in a year. If he's truly spiritual, he'll not talk about him like this. Its very obvious he's jealous&doesn't like limelight on kalaiarasan. With this much vengeance &anger, he should check himself if he's right on the path. Everybody has their karma to finish. Stop this much hatred&help each other or be calm. God give peace to everyone 🙏🙏

  • @bathmabathma-zb7bb
    @bathmabathma-zb7bb 8 месяцев назад +8

    Kalaiyarasan jail pudichi podunga sir

  • @aravindavi5717
    @aravindavi5717 8 месяцев назад +34

    Ipo pesura chittapa avangalam kalai orphanage la irunthapo enga ponanga ❤

    • @thendralprithu6932
      @thendralprithu6932 8 месяцев назад

      Orphange eh poi dhan. Fraud paiyan

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal 8 месяцев назад +8

      அவன் orphanage போகல ஹாஸ்டலில் தான் இருந்து இருக்கான் அதுக்கு பணம் கட்டியது கூட பெற்றோர் தானாம்.. 😂

    • @jayabharathi6580
      @jayabharathi6580 8 месяцев назад +1

      கலைரசன் மேல பொறாமை இந்தாளுக்கு... பேசும்போதே நல்லா தெரியுது... நல்லா இருக்கும்போது ஒரு வார்த்தை வாழ்த்திப் பேசியிருப்பாங்களா இந்த சொந்தங்களாம்?...

  • @Bantam45
    @Bantam45 8 месяцев назад +1

    11:07 சின்ன வயசுல இருந்து அரசனிடம் இல்லை நீங்கள் ஆனா அசிங்க படுவாங்க என்ன மாமா கோவிச்சுக்கிட்டு இல்லையே நீங்க பேசுறது எனக்கு சிரிப்பு வருது😂😂😂

  • @jeyanthibalasathiyamurthy2634
    @jeyanthibalasathiyamurthy2634 8 месяцев назад +8

    ஆக மக்களாகிய எங்களுக்கு நன்றாக பொழுது போகிறது😂😂

  • @SRIRAM-qd6iy
    @SRIRAM-qd6iy 8 месяцев назад +8

    இவர் சொல்வது அனைத்தும் உண்மை சாமியார் என்று சொல்லி ஏமாற்றும் அனைவருக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் தற்போது தமிழகத்தில் இதை வேலையாக தான் சுற்றுகிறார்கள்

  • @neerajaram8198
    @neerajaram8198 8 месяцев назад +23

    23 வயதிற்குள் பல சாதனைகள பண்ணிருக்கான் , கோவில் ஆடுனான் அதை பார்த்த இந்தாளுக்கு பொறாம !!! ( காசு தரல போல ! 😂).

    • @safil8876
      @safil8876 8 месяцев назад +1

      Kovil la adunano illa road la adunono athu theva illa😂😂oora emathuran atha prichana

    • @Muthuraj-sp7um
      @Muthuraj-sp7um 8 месяцев назад

      Crt but Avan success panna job la yae poiru ga la Mae yen ippati new frod work

  • @SaiDanu6621
    @SaiDanu6621 8 месяцев назад +10

    ஆகமொத்தம்மூளைமுடுக்குலஇருக்கிறவங்களைஎல்லாம்பேட்டிஎடுக்கிறநிலைமைகலைஅரசனால்வந்தது.

  • @bhavanasreebhavanasree1048
    @bhavanasreebhavanasree1048 8 месяцев назад +4

    Kalai my support ❤❤

  • @sudhasudha98
    @sudhasudha98 8 месяцев назад +15

    Super chithappu😂😂

  • @Bantam45
    @Bantam45 8 месяцев назад +1

    3:06 மாமா நீங்க இவர் லஞ்சம் வாங்கி இருக்கீங்க அரசன் மேனி இப்படி பேசு செய்தலே அதுக்கு கேட்டேன் மாமா😮😢😅

  • @ragupathipriya
    @ragupathipriya 8 месяцев назад +15

    Unmai

  • @santhosh5394
    @santhosh5394 5 месяцев назад

    அடுத்தவன் கூட நல்லா இருக்கனும்னு நினைப்பான் ஆனா சொந்தக்காரர்கள் வத்தெரிச்சல் தான் தாங்க முடியலை 😂😂😂😂😂

  • @maduraisakthikarthick6991
    @maduraisakthikarthick6991 8 месяцев назад

    போகும் போது மனைவி மாசமா இருக்கு இவர் கனித்துவிட்டார் அடுத்தது ஆண் குழந்தை என்று
    18 மாதம் காசி முதல் சென்னை வந்து வந்து செல்கிறார்
    ஆனால் இப்போது குழந்தை பிறந்து 15 நாள் ஆகிறது
    இன்னும் என்ன சொல்லனுமோ சொல்லு
    உன் மனைவி குழந்தையை குறை கூற வில்லை
    ஆனால் நீ சொல்வதை நீயே நினைத்து பார்
    பாவம் உன் மனைவி குழந்தைகள் 😢

    • @DevilAbinaya
      @DevilAbinaya 8 месяцев назад

      காளி ஆடை அணியாதவள். பார்க்கும் பார்வையில் தான் அனைத்தும் உள்ளது. திருஞானசம்பந்தர்,சுந்தரர் உயிருடன் மீட்ட கதை உள்ளது.மொத்தத்தில் ஆன்மீக back groud family.அந்த வாசனையும் இருக்கலாம்

  • @su-pz6hv
    @su-pz6hv 8 месяцев назад +2

    சூப்பர்.

  • @venkatv3321
    @venkatv3321 8 месяцев назад +13

    அவன் trending la இருக்கிறதால தான் unna interview பண்ணறாங்க.. சொந்த காரங்களே இப்படி தான் போல

    • @safil8876
      @safil8876 8 месяцев назад +3

      Adai avan oora emathuran da athanda solraru avaru ithula enada iruku

    • @jp.killer6537
      @jp.killer6537 8 месяцев назад

      ​@@safil8876 ahvan ura yamathurana ahpaa nithiyanadam ,ena paaa solluvga. 😅😅😅

    • @safil8876
      @safil8876 8 месяцев назад

      @@jp.killer6537 adai ellarum thirutuu pun**** than ivan ipo junior 😂

  • @VAALUKUTTY
    @VAALUKUTTY 8 месяцев назад

    அக்கா சூப்பர் வேற லெவல் கொஞ்சம் மல்லிகை பூ பிடுங்கி போய் முடிஞ்சு வச்சுக்கோங்க அக்கா

  • @VasanthyRamachandran
    @VasanthyRamachandran 8 месяцев назад +1

    இவங்க தன்னைப் பெருமைப் படுத்துகிறார்

  • @ICON_Channel_Tamil
    @ICON_Channel_Tamil 8 месяцев назад

    ruclips.net/video/EcnuLiz36eY/видео.htmlsi=IyJp71ElpzkI7byj
    Aghori Kalai Roast! Laughter Guaranteed..

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 8 месяцев назад +8

    காலம் தந்த பெரும் சக்தி அகோரி கலையரசன் சாமி வாழ்க வாழ்க வாழ்க

  • @anisharani8473
    @anisharani8473 8 месяцев назад +1

    Please kalaiyarasanai vittu vidungal..
    Avar etho pannitu pogattum.
    Neengal pesuvathuvall paavam mentally he might be disturbed a lot......
    Definetly He is a talented person.
    Paavam avar ...
    Avarai vittudungal ......
    Neengal pesuvathai vvittu vital
    Avare summa irunthiduvar.

  • @BKarthik-yc9rb
    @BKarthik-yc9rb 8 месяцев назад +7

    En da kalai fake chithappa ava irukumbothu oruthanum aale kanom ipo matum avana pathi pesa mudiyutha porabokku fake family's😢

  • @TuwaanRamzan796
    @TuwaanRamzan796 8 месяцев назад +5

    Ahory mind voice:-siththappu vechchitada aappu😢

  • @gritharanmunisamy-zz1cc
    @gritharanmunisamy-zz1cc 8 месяцев назад +7

    Mr Agori Kalaiarasaan 's super fan like here

  • @timepasspuzzle4444
    @timepasspuzzle4444 8 месяцев назад +6

    எப்பா முடில டா டேய்😂 குடும்பமே அப்படித்தான் போல😅😂😂😂😂

  • @gritharanmunisamy-zz1cc
    @gritharanmunisamy-zz1cc 8 месяцев назад +8

    Oooiiiiiiiiiiiii, Mr Agori Kalaiarasaan is our super hero, daaaaaaaaaaaaa daiiiiiiiii ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @arkamhamza
      @arkamhamza 8 месяцев назад +3

      Nee Matum thn comment la sollitu iruka yaru avenda PA va nee

    • @shalinisivakumar-xj5dj
      @shalinisivakumar-xj5dj 8 месяцев назад

      He is match his name

  • @josephkumar8931
    @josephkumar8931 8 месяцев назад +10

    Total family plan brother 😅😅😅

  • @Nilani143
    @Nilani143 8 месяцев назад +1

    சாதாரண மனிதனுக்கு நடக்கும் நடக்க போகும் எதையும் குறிப்பிட்டு நடக்க போறததேதி மாதம் வருடம் நாள் கிழமை குறிப்பிட்டு இதுவரை யாரும் சொன்னதேயில்லை.. நடக்கும் போ னு சொல்லுவாங்க ஏன் குறிபிட்டு சொல்லமுடியல அதான் நிதர்சனம்..

  • @SundarHarris
    @SundarHarris 8 месяцев назад +10

    Rajiniammal Mallika kalai world dubakur money minds please government actions

  • @Bantam45
    @Bantam45 8 месяцев назад

    2:23 என்ன நீங்க பேசுறீங்க நல்ல பேர் வாங்கி போட்டா தூக்கி காட்டுவீங்க அரசன் அப்ப என்னத்த தான் குற்றத்தை பண்ணிட்டாரு சரி சின்ன வயசுலயே அரசன் இருந்தப்போ உண்மையான பாசம் உங்களுக்கு இருந்திருந்தால் அகசன் மேடை நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கலாமே அவங்கள என்ன மாமா ஜோக் பண்ணுவீங்க😂

  • @Vasan524
    @Vasan524 8 месяцев назад +1

    சரியான கேள்வி ஈசாவிடம் போய் கேட்டுபார்

  • @spritualguide483
    @spritualguide483 8 месяцев назад +3

    Kashtapadumpothu oruthan varamatan...
    Yethachum pannita maanam pochi nu vanthuravendithu...
    Muthal enemy intha sonthakaranga than

  • @praveenkumar.r7272
    @praveenkumar.r7272 8 месяцев назад +3

    Yovv behindwoods ennaya panringa.... Oru edathla avana nallavana kaamika try panringa inoru edathla avana senju vidringa.... Avan panrano illaya neenga Nalla panringa.....

  • @balkey_444
    @balkey_444 8 месяцев назад +1

    ஆழ் வைங கொன்று போரும் சார்

  • @tngamer2375
    @tngamer2375 8 месяцев назад +6

    நாங்களும் கோயிலில் பூஜை பண்றவங்க தான் ஆனா இவனைப் போலபொய் சொல்லி ஏமாற்றினால் தண்டனை இருக்கு கலை அகோரி பொய் சொல்றான் இவன் விருத்திக்கு வர மாட்டான் 😂😂

  • @ajithstatus4587
    @ajithstatus4587 8 месяцев назад +1

    Jaaimanivel RUclips channel la avanga urula video potrukkanga

  • @akashchoco-boy3833
    @akashchoco-boy3833 8 месяцев назад +2

    Avaru athana awards vaangunapa avara pathi pesala
    ippa mattum ethuku pesuringa
    oruthan nalla iruntha appa atha pathi pesathinga
    kettavanu sonnamatuumvanthurathu
    kora solrathuku

  • @RrrSridhar-bt7ht
    @RrrSridhar-bt7ht 8 месяцев назад

    இப்போ நல்லா நடக்கிற மனிதன் ஒரு விபத்து நடந்து விட்டால் அப்பொழுது அவள் உடம்பில் கை கால் ஏதாவது ஒரு இடத்தில் கட்டுப்போட்டு நடக்க வேண்டிய சூழலை வரும் இப்பொழுது அந்த ஊர் மக்கள் இவன் நல்லா நடந்தவன் ஏன் கை காலில் கட்டு போட்டுக் கொண்டு நடக்கிறார் அப்படி என்று உங்களை வெட்டி மண்ணுக்குள் புதைத்து விடுவார்களா அன்று நடந்ததும் நீங்கள் தான் இன்று நடந்ததும் நீங்கள்தான் இத்தனை நடப்பதும் அவன் ஈசன் ஒருவன் ஆளை மட்டும் நடக்கும் படைத்தவன் ஆளை மட்டும் கண்டுபிடிக்க முடிய வேண்டிய ஒரு விஷயம் முட்டாள்கள் எமனுக்கும் கண்டுபிடிக்க முடியாத ஒன்றுதான் ஆன்மீகம் ஆன்மீகம் ஆன்மீகம்

  • @kbharish412
    @kbharish412 8 месяцев назад

    ஒரு சாமி ரிபீட் வச்சா பாஸ் ஆகும் அப்படின்னு நீங்க சொன்னீங்க கலையரசன் அவரு இன்னொருத்தரு மேல கை வச்சு தான் அவரு அந்த மாதிரி ஆனாரு

  • @balkey_444
    @balkey_444 8 месяцев назад +10

    கலாச்சாரத்தில் கை வைத்து பேசாதீர்கள்..... சித்தப்பா நீங்கள் சூப்பர்......

  • @User-zt8vq
    @User-zt8vq 8 месяцев назад +3

    En ammavin amma kuri solaravanga thaan... Nanga apadi ella... Kadavuluku unmai erukom avalo than. En patti unmai vaaku ellaam nangala unmaiye partu irukom.... Enrum kurikar amma family nu than soluvanga. Evanai vida 2 madangu athika jadai mudi.

    • @RajeshKumar-kg9uf
      @RajeshKumar-kg9uf 8 месяцев назад

      Unmaiya sollravanga than theduren enaku orutharum sollala

  • @Shanmugam-yd3qn
    @Shanmugam-yd3qn 8 месяцев назад

    அகோரி என்று சொன்னால் தான் நிறைய பேர் வருவார்கள்

  • @jopavipavi
    @jopavipavi 8 месяцев назад +5

    Avaru kastapattapo enga poninga chithappa korai solla mattum vanthuruvanga sonthakarangala

  • @Bantam45
    @Bantam45 8 месяцев назад

    7:36 காளிதாசன் அப்படி சொன்னாங்க செத்த பாம்புக்கு உயிர் கொடுப்பேன் இதுவரைக்கும் என் காதல் எட்டவில்லை நானும் அந்த மாதிரி வீடியோ பார்க்கவில்லை அய்யய்யோ இப்படி எல்லாம் போவீங்க மீதி இயக்கம் தூக்கி போட்டு மிதிக்கணும் எப்படி எல்லாம் சீன் போட்டு வந்திருக்காங்க அது சென்னையில அட லூசு தான் பண்றீங்களா😂😂😂😂😂

  • @muraliv8157
    @muraliv8157 8 месяцев назад +1

    விடாது தொடர்ந்து நடிக்க வேண்டும்.

  • @Bantam45
    @Bantam45 8 месяцев назад

    11:47 மாமா அகோரி இன்டர்நேஷனல் டிஃபன் அகோரி யூ அண்டர்ஸ்டாண்ட் மாமா

  • @haripriya5797
    @haripriya5797 8 месяцев назад +9

    Family is real enemy everywhere😢

  • @tamilselvitamil3955
    @tamilselvitamil3955 8 месяцев назад

    சூப்பரா பேசு ரிங்க் நீங்க சொல்றது உன்மை

  • @Maridass-e1n
    @Maridass-e1n 8 месяцев назад

    நான் கலையோட கூட பிறந்த அக்கா இவர் எங்க சித்தப்பா இல்ல இவர யாருன்னே எங்களுக்கு தெரியாது என் தம்பிய பத்தி பேச இவரு யாரு நாங்க சின்ன வயசுல இருந்தே இவர பார்த்தது இல்ல. என் அப்பா கூட பிறந்த இரண்டு தம்பிகள் அவர்களுக்கே அசிங்கம் இல்ல உங்களுக்கு என்ன போய் உங்க வேலைய பாருங்க

    • @Freetime645
      @Freetime645 8 месяцев назад

      Unmayil neengal akkavaa pls tallme

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 8 месяцев назад

    நாட்டு புற கலையை வைத்து லைப்ல செட்டில் ஆக முடியாது என்று கலை அரசன் தேர்வு செய்து செயல் படும் இந்த செயலுக்கு காரணம் என்ன என்று சிந்தியுங்கள், அவருக்கு வருமானம் வர உதவி செய்யுங்கள்,

  • @karthisticker2023
    @karthisticker2023 8 месяцев назад +7

    Nee kalaku chithappa

  • @Bantam45
    @Bantam45 8 месяцев назад

    5:06 மாமா நீங்க மகிழ்ச்சிக்கு பேசினாலும் சரி மறுக்காமல் பேசினாலும் சரி நல்ல பொய் சொன்னீங்க மட்டும் தெளிவா புரியுது பப்ளிக்😅😮

  • @sivaneswarisivaneswari8151
    @sivaneswarisivaneswari8151 8 месяцев назад +6

    மாட்டிக்கிட்ட டா தப்பிக்கவே முடியாது போலயே 😂😂😂

  • @rasikar4320
    @rasikar4320 8 месяцев назад +2

    Antha paiyanuku relatives irunthum yeh anatha asaramathula vettanga 😢

  • @KumbiduranSaami-cw9qt
    @KumbiduranSaami-cw9qt 8 месяцев назад

    அம்மணமா??? ஆட்டோக்காரன் சாங்ஸ் அகோரி டான்ஸ் வேண்டும் 🙏

  • @vijay-cx8rr
    @vijay-cx8rr 8 месяцев назад +4

    Ivanga sollurathu unmai thaan

  • @arulalagan7788
    @arulalagan7788 8 месяцев назад +1

    இந்த ஊர்ல ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு ! ஏண்டா இது ஒரு பிரச்சனையை , அவன் அகோரியாக இருந்தா என்ன இல்லன்னா என்ன நாட்டுக்கு ரொம்ப முக்கியமான தகவல் இது போடா அங்கு Behind wood channel..

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 8 месяцев назад +1

    குடும்பமே இப்படித்தானா 😂😂😂😂

  • @kavithama9636
    @kavithama9636 8 месяцев назад +4

    Correct sithappu

  • @Bantam45
    @Bantam45 8 месяцев назад

    9:25 உண்மையான சாமி ஒன்னே ஒன்னு தான் சத்தியமா பார்க்க முடியாது வானம் ஒலி இப்ப பேசிட்டு இருக்கீங்களா தீட்டு அசிங்கம் அது இதுன்னு இதெல்லாம் கூட்டி கணக்கு பண்ணி பாருங்க கடைசியில் உங்களுக்கு சிரிப்பு தான் வரும்

  • @pgk6371
    @pgk6371 8 месяцев назад

    அதற்குள்ளே இவருக்கு பயம் வந்து விட்டது

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 8 месяцев назад +5

    அகோரி சாம்பல பவுடர் மாதிரி கண்ணாடிய பாத்து பூசுறானே😂😂😂

  • @Bantam45
    @Bantam45 8 месяцев назад

    12:58 என்ன மாமா நீ அதையே பேசுவ சாமி நம்பிக்கை இல்லாதவங்க ஒருத்தவங்க திடீர்னு அவுல் கிடைத்தது ஒருத்தனுக்கு சொல்லுதா அர்த்தமும் நன்றாக நகர்ந்தது இன்னொரு சாமியாருக்கு போகாமல் வந்ததா நான் உன்னை 30 50 வருஷமா கும்பிட்டுட்டு இருக்கேன் எனக்கு அந்த பாக்கியம் நீ குடுக்கல இங்கே இந்த நாகைக்கு நீ குடித்து இருக்கேன்னு கடவுள் மேல கோவம் பார்த்தானா அந்தக் கிடையாது நீங்க சொல்லுவது

  • @Bantam45
    @Bantam45 8 месяцев назад

    14:38 மாமோய் சாப்பிட முடியல மாமா சாஃப்டா ஆகு மாமா ஏன் மாமா முடியாது அட போங்க மாமா😊

  • @poojaparan4985
    @poojaparan4985 7 месяцев назад

    எங்கள் இலங்கை நாட்டு மொழியை பேசசொல்லுங்கள்.

  • @DawoodDawood-c5d
    @DawoodDawood-c5d 8 месяцев назад +2

    நா கூட ஏசுநாதரை கனவுல நிருவானமா பார்த்தேன் அப்ப நா அகோரியா

    • @klmpasanga4800
      @klmpasanga4800 8 месяцев назад +2

      Yaru nee paartha😡😡

    • @DawoodDawood-c5d
      @DawoodDawood-c5d 8 месяцев назад +1

      @@klmpasanga4800 எப்பா சத்தியமா பார்தேம்பா ரெண்டு வருஷம் இருக்கும்

    • @DawoodDawood-c5d
      @DawoodDawood-c5d 8 месяцев назад +1

      @@klmpasanga4800 அவர் உடல் ரோஸ்கலர்

  • @Bantam45
    @Bantam45 8 месяцев назад

    10:16 மாமா கருப்பு காக்கா கேள்விப்பட்டு இருக்கீங்களா அன்னிக்கு சாயங்காலம் ஒருத்தவங்க உயிரை போக போக நான் கருப்பு காக்கா சின்ன கொடுக்கும் எப்படி தேமா கொடுக்கும் காதுக்குள்ள அதே இடத்தில் சுத்தி சுத்தி கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா கா என்று கட்டம் சாயங்காலம் பார்த்தால் பிளாக் கீழே பணம் போட்டு வைத்திருப்பார்கள் சோ ஏன் மாமா சாவை கணிக்க முடியாது ஜோசியர் காலனி கையை பார்த்து உனக்கு 68 வயசு வைக்கும் அல்லது 78 வயசு வரைக்கும் உயிரோடு இருப்பேன் அதுக்கப்புறம் மண்டைய போட்டுவ இதில் இதெல்லாம் நம்புவீங்க அரசன் சொல்லுது நம்பல அட ஜோசியம் உள்ளவர்கள் திலகம் பிட் காக்கும் தள்ளும்போது மாமா கை எல்லாம் இப்படி தூக்கி வச்சு லம்பா மாதிரி பேசக்கூடாது மாமா😅

  • @Bantam45
    @Bantam45 8 месяцев назад

    13:06 🤣🤣🤣 ஐயோ சாமி ஏஞ்சல் ரெகார்ட் மாதிரியே பேசுறீங்களே அதே தானே அவசரம்னு சொல்லிட்டு இருக்காதே அடங்கப் போன😅

  • @prakashkv6529
    @prakashkv6529 8 месяцев назад

    ❤ Anna Kali mobile number iruintha sollittu Inga pls be

  • @ecechelladurai8858
    @ecechelladurai8858 8 месяцев назад

    பருத்திவீரன் கலையரசன் . செவ்வாழை சித்தப்பா.

  • @praveenkumarak3782
    @praveenkumarak3782 8 месяцев назад +3

    Chithapa coolip ah eduthutu pesuga

  • @SonaNaresh
    @SonaNaresh 8 месяцев назад

    Yaru enna vena pesunga....Kalai oda wife iruka varaikum avara yarum hurt pana mudiyadhu..... Ulagam mothathukum sendhu orey aala supportive ah irukanga andha ponnu.....naa Kalai ku support panala..... Nambika ilana vtrunga poi poi nu yen adichikringa elam

  • @Rami_kavi_world
    @Rami_kavi_world 8 месяцев назад +1

    Sithappa: na roamba difression aairuven sir😅🤣🤣

  • @Bantam45
    @Bantam45 8 месяцев назад

    7:15 இது என்னடா வம்பா இருக்கு ஏழு வயசுல இருந்து கலையரசனுக்கு அவுல் கிடைத்ததற்கு இப்ப எதையும் இந்த சின்-சான் மாமா என்னென்னமோ சொல்லி அது ஏன் மாமா இப்படி நீங்கள் விபூதி வைத்தால்தான் எல்லாமே வவ்வும் சொல்லுங்க நல்லா இருந்த போல் அரசன் உங்கள் எல்லாம் பாக்கலையே மாமா எவ்வளவு பணம் கொடுத்தாங்க உங்களுக்கு யானைக்கும் நான் சொல்ல மாட்ட பசங்கன்னா சொல்லுங்க எவன் உங்களுக்கு லஞ்சம் லஞ்சம் கொடுத்தார்கள் சொல்லு மாமா சொல்லு மாமா