பல்லவி தொட்டுத் தொட்டு பேசவரான் கண்ணன் அவன் துடுக்குத்தனத்தை அடக்கு வாரில்லை அனுபல்லவி பட்டி மாடோட்டும் பாலகோபாலன் கட்டுக்கடங்காத கடல் அலை போல் துள்ளி (தொட்டு தொட்டு) சரணம் எட்டி நின்றாலும் இதயம் துடிக்குது விட்டு சென்றாலும் கண்ணீர் வழியுது எட்டிரண்டறியா ஏழை என் செய்வேன் என் செவி குளிர இன்னிசை ஊதினான் (தொட்டு தொட்டு) கட்டித்தயிர் பால்வெண்ணை கலயத்தில் ஏந்தி கானவழியே நான் தனித்து போகையிலே கட்டிகரும்பே, தேனே, கனியே என்றழைத்து கை வளை குலுங்க குறுநகை காட்டியே (தொட்டு தொட்டு)
@subbalakshmiGG: Here you go P: toTTu toTTu pEsa varAn avan tuDukkuttanattai aDakkuvAr illai A: paTTil mADOTTum bAlagOpalan kaTTuk-kaDangAda kaDal alai pOl tuLLI C: kaTTit-tayir pAl veNNai kalaiyattil Endi kAna vazhiyE nAn tanittu pOgaiyilE kaTTi karumbE tEnE kaniyE enRazhaittu kai vaLai kulunga kuru nagai kATTiyE
இந்தப் பாடலுக்கேற்ற அழகிய அபிநயம் . பாடகரும்
மிகவும் இனிமையாக பாடி உள்ளார் .
I loved Preethi Mahesh's voice and singing....loved it
Wow!!!! What a lovely performance !!! Enjoyed it thoroughy !!
Beautiful . Wishing you all the best.
I really like Bhargavi's expressions.I would like to see some more of her videos.Can someone post?
sgsitsRSSsit's
HDsmy He Kg
Who is this dancer? Pleasing abinayam.
Nice behaag
பல்லவி
தொட்டுத் தொட்டு பேசவரான் கண்ணன்
அவன் துடுக்குத்தனத்தை அடக்கு வாரில்லை
அனுபல்லவி
பட்டி மாடோட்டும் பாலகோபாலன் கட்டுக்கடங்காத கடல் அலை போல் துள்ளி (தொட்டு தொட்டு)
சரணம்
எட்டி நின்றாலும் இதயம் துடிக்குது
விட்டு சென்றாலும் கண்ணீர் வழியுது
எட்டிரண்டறியா ஏழை என் செய்வேன்
என் செவி குளிர இன்னிசை ஊதினான் (தொட்டு தொட்டு)
கட்டித்தயிர் பால்வெண்ணை கலயத்தில் ஏந்தி கானவழியே நான்
தனித்து போகையிலே
கட்டிகரும்பே, தேனே, கனியே என்றழைத்து
கை வளை குலுங்க குறுநகை காட்டியே (தொட்டு தொட்டு)
Beautiful.
very beautiful song! I want to know which category it falls in, a padam or javali?
👏👏👏👏👏👏👏👏👌👌👌🎉🎉🎉🎉🎉🎉
@subbalakshmiGG: Here you go
P: toTTu toTTu pEsa varAn avan tuDukkuttanattai aDakkuvAr illai
A: paTTil mADOTTum bAlagOpalan kaTTuk-kaDangAda kaDal alai pOl tuLLI
C: kaTTit-tayir pAl veNNai kalaiyattil Endi kAna vazhiyE nAn tanittu pOgaiyilE
kaTTi karumbE tEnE kaniyE enRazhaittu kai vaLai kulunga kuru nagai kATTiyE
who is the singer?
hmmmm she did well, good abhinaya,more lokadrami she did, but good, who is the singer is it preethy? i think it is preethy , am i right?
She is ecstatic expressions very good. Congrats to her!