ஹெல்மெட் போடுறதால முடி கொட்டுமா?? | Does wearing helmet causes hairfall | Hairfall | Hairfall tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 154

  • @babkrishh
    @babkrishh 2 года назад +3

    நல்ல தகவல்.நான் கடந்த 10 வருடமாக தலைகவசத்தை பயன்படுத்தி வருகிறேன். முடி உதிர்தல் இரஜிக்கத்தான் செய்கிறது, அதற்க்காக வழுக்கை நிச்சயம் வரும் என்பது இல்லை. அவரவர் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து இது மாறுபடும் என நினைக்கிறேன். 10 வருடங்களாக ஒரே தலைகவசத்தை தான் பயன்படுத்தி வந்துள்ளேன். சென்ற மாதம் தான் புதியது ஒன்றை வாங்கியுள்ளேன். தலைக்கவசம் நம் உயிர் கவசம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதிகப்படியான வகைகளில் பேருதவியாக அமைகிறது இந்த தலைக்கவசம். ஆகையால், உங்கள் முன்னோர்கள் மற்றும் அப்பாவின் ஜீன் வழியாக கூட வழுக்கை விலலாம். நீங்கள் என்னதான் கலைவசம் போடாமல் தலை முடியை காத்து வந்தாலும், சுற்றுசூழல், உணவு பழக்கவழக்கம் மற்றும் முன்னோர் ஜீன் வழி என்று ஏதாவது ஒரு வகையில் வழுக்கை விழ வாய்ப்பு அதிகம். ஆகையால், முடியை யோசித்து உங்கள் உயிரை பணயம் வைக்கவேண்டாம். நம் குடும்பத்திற்கு நம் முடியை விட நாம் அழகை விட நம் உயிரே முக்கியம். தலைகவசத்தை கண்டிப்பாக அணியுங்கள்.

  • @anantha5957
    @anantha5957 2 года назад +59

    Helmet podum pothu antha strip ah marakama podanum. Athayum konjam aluthama sollunga bro.

    • @kannappanI
      @kannappanI 2 года назад +2

      In the video, that person itself not putting. 😂

    • @spreadpositive1237
      @spreadpositive1237 2 года назад

      Indha video laye podala, kuthi kaatureengala? 😂

    • @anantha5957
      @anantha5957 2 года назад +2

      @@spreadpositive1237 appadi sollalanga... Recent ah oru video la Edison Vlogs avaru sollirupaaru... Athan sonenga

  • @muthuraja4172
    @muthuraja4172 2 года назад +22

    It is equally important to lock helmet's chin strap. Otherwise during emergency, helmet simply rolls off from head and it would be as same as driving without helmet. Stay safe and stay blessed 🙏.

  • @ArsHaD-dg1gb
    @ArsHaD-dg1gb 2 года назад +2

    அப்புறம் helmet ல உள்ள அந்த belt-யும் மறக்காம போட்றுங்க 3:50

  • @BLUiBOY
    @BLUiBOY 2 года назад +8

    Finally my long waited question came to judgement 😳

  • @trendingteakadai1986
    @trendingteakadai1986 2 года назад +15

    அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள் வாழ்க வளமுடன்

  • @srinub1734
    @srinub1734 2 года назад +21

    ஹெல்மெட்டின் உட்புறத்தை எப்படி சுத்தம் செய்வது

    • @sujeshravindran9556
      @sujeshravindran9556 2 года назад +7

      Helmet இன் உட்புறத்தை கழட்டும் வசதி கொண்ட ஹெல்மெட் கடைகளில் கிடைக்கும் அண்ணா..!அதை கழற்றி துவைத்து விட்டு மறுபடியும் மாட்டி உபயோகிக்கலாம்..!

    • @jayaprasath6073
      @jayaprasath6073 2 года назад +2

      Water 🌊

    • @santhoshkumar-cx6ly
      @santhoshkumar-cx6ly 2 года назад +1

      Helmet cleaner available in motor show room purchase and clean the helmet bro

  • @r.ganeshm7336
    @r.ganeshm7336 2 года назад +1

    Example: sachin Tendulkar

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 2 года назад +11

    Bro
    danruff வருவதற்கு என்ன என்ன காரணம் இருக்கோ
    அனைத்தும்
    helmet போடுவதால் கண்டிப்பா வரும்
    இது தான் முடிகொட்ட starting point & develop ஆகும் when using helmet regularly
    எண்ண செய்ய
    முடியை விட
    தல ரொம்ப முக்கியம்

  • @AjayKumar-ri7eg
    @AjayKumar-ri7eg 2 года назад +42

    தொண்டைக்குள் கை விட்டால் ஏன் வாந்தி வருகிறது? Oru video podunga please 🙏 🙏 🙏

    • @sowndhar.n
      @sowndhar.n 2 года назад +9

      Kai illa bro, adhu viral

    • @rohinesh
      @rohinesh 2 года назад +12

      Due to gag reflex bro....soft palate ku oru nerve supply pannum(10th cranial nerve ) ....naama hand Ulla vidum podhu that nerve is stimulated and vomiting sensation (nausea) is observed😊

    • @optionbuyingandselling8057
      @optionbuyingandselling8057 2 года назад

      ha ha

    • @mohamadjinna9710
      @mohamadjinna9710 2 года назад

      🤮🤮🤮🤮🤮🤢🤢🤢🤮🤮🤮🤮

    • @Dr.VishnuVardhan
      @Dr.VishnuVardhan 2 года назад +2

      @@rohinesh Yes. Vagus nerve. Vaso vagal reflex

  • @healthyarena8954
    @healthyarena8954 2 года назад +8

    I have a doubt... Girls also wearing helmet.. They shouldn't have any problem like this... Second doubt.. Everybody sleeping for 8hrs..in that time we rest our head at pillow..in that time also we pressurise our hair from below.. But we don't get any hair fall.. How??

  • @சந்திரசேர்
    @சந்திரசேர் 2 года назад +28

    தல௧ானி வச்சி துவங்குரேம் அப்பம் ஏன் யாரு௧்கும் பின் தலையில் வழுக்கை விழல

    • @Samarun333
      @Samarun333 2 года назад +4

      Idhu namma layae illayae😂

    • @சந்திரசேர்
      @சந்திரசேர் 2 года назад +2

      🤣🤟🤣முதல் முறையாக இவ்வளவு லைக்ஸ்🙏

    • @ABWMEDIA
      @ABWMEDIA 2 года назад +1

      Thala kani use pana pressure irukathu and clean ha irukum air circulation irukum
      Ana helmet pota pressure adigama irukum air irukathu unclean

    • @சந்திரசேர்
      @சந்திரசேர் 2 года назад

      @@ABWMEDIA ,ம்.அருமையான பதிவு உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊

    • @captainjacksparrow9442
      @captainjacksparrow9442 6 месяцев назад

      ​@@ABWMEDIAapdi illa, back hairs strong aa irukkum

  • @Vmathankumar-ok1fq
    @Vmathankumar-ok1fq 2 года назад +2

    Bro....solar panel epdi use ahguthu athoda benifits oru nalla explain kudunga Bro

  • @ju5303
    @ju5303 2 года назад +5

    Helmet மட்டும். பொட்டல் பதாது அதோடு strap போடணும்

  • @ManiKandan-hb5xv
    @ManiKandan-hb5xv 2 года назад +1

    Ethavathu pothai palakkathuku eppadi adimay akurom athula irunthu eppadi veliye valam solluinga anna

  • @Ananthi111
    @Ananthi111 2 года назад +7

    சாலையில் அதிவேகமாக பயணிப்பது தவறு என்று ஒரு வீடியோ போடுங்க bro...இன்றைய youngsters அதை ஒரு ஹீரோயிசம் ஆ நினைக்கிறாங்க. இதுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ போடுங்க bro...

  • @karuppayakarthick
    @karuppayakarthick 2 года назад

    மிகவும் அருமையான தகவல் 👏👏👏

  • @ramananmohan0774
    @ramananmohan0774 2 года назад

    Helmet. Podra thu mukkiyum thaa athaavida mukkiyum .atha helmet la irukka .belt ta podrathu .... helmet ta sariiya use Panna tha. .... problem la iruthuu nambala safe fa vachchi irukkum...

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 2 года назад +72

    ⛑️ போட்டால் மயிர் போகும்
    ⛑️ பொடலைநா உயிர் போகும்,
    எது முக்கியம்னு நீயே முடிவு பண்ணிக்கோ🤣🤣🤣
    ⛑️ Saved my life twice, or atleast my Jaws and tooths if not life 🤣🤣🤣🤣🤣

  • @RANJITHVBM
    @RANJITHVBM 2 года назад +2

    வேறு மாநிலத்தில் இருந்து வாகனங்கள் NOC மாற்றுவது எப்படி சொல்லுங்கள்

  • @pirateajin2369
    @pirateajin2369 2 года назад

    thumbnail la unga photo vera lvl broii

  • @kalaiselvan830
    @kalaiselvan830 2 года назад +5

    மிக்க நன்றி அண்ணா

  • @maheshreddy612
    @maheshreddy612 2 года назад

    Nyabaga marathi en varugirathei??

  • @Loneranger235
    @Loneranger235 2 года назад +2

    yes hairfall aagum so wear before cotton cap before wear helmet

  • @ramachandranparthasarathy3669
    @ramachandranparthasarathy3669 2 года назад +2

    வணக்கம் 2 மில்லியன்

  • @mr.anniyan1116
    @mr.anniyan1116 2 года назад

    Anna pimple tips solluga

  • @tamilkiller
    @tamilkiller 2 года назад +1

    Super thumbnail

  • @boomeruncle3008
    @boomeruncle3008 2 года назад

    Thanks for the info bro luv it😍😍😍

  • @udhayavarshan2083
    @udhayavarshan2083 2 года назад +10

    Last la, helmet strap, potrukalaamae bro... Awareness ++1 aa increase ayirukkum!
    With❤️ and support.!

  • @_msp_15
    @_msp_15 2 года назад

    Helmet podra dhu perusila kadaisila clip uh podanum.... Thaangal adhai seiya thavari vuteergal

  • @kesavangopi8857
    @kesavangopi8857 2 года назад

    தலைவழி தயிலம் பற்றி விளக்கம் ???

  • @mvptech5073
    @mvptech5073 2 года назад +18

    Bro put a video for "How to clean your helmet?" 💐

    • @user-qn4pr2yf6l
      @user-qn4pr2yf6l 2 года назад +7

      Unga helmet la pading remove pantra Mari iruntha atha remove panni soap or shampoo water la clean panni veyil la vachu dry panni apro use pannunga... Oru vela pading remove panna mudilana helmet clean spray bike accessories shop or online la kedaikum atha vangi use pannunga... Monthly 2 times nenga helmet clean panni use pannikalam

    • @selvamaniseladurai916
      @selvamaniseladurai916 2 года назад +1

      @@user-qn4pr2yf6l tnq.. useful one

  • @_Mohammed_Suhail_
    @_Mohammed_Suhail_ 2 года назад

    Sago..mudi alundhurathu nala mudi kota chance irku nu soldreenga..apo thinamum thoongurappa pin pakka thalai la alutham irkumey..yn anga maximum yarukum bald agurathu illa??

  • @a.mukeshmukesh6531
    @a.mukeshmukesh6531 2 года назад +2

    How be pilot in india

  • @dilipsiva8322
    @dilipsiva8322 2 года назад +1

    Bro Beard facts pathi video podunga

  • @venkateshr2548
    @venkateshr2548 2 года назад +4

    TVS 50, M80 இருந்த அப்பலாம் இந்த கவசம் தேவைபடல
    Bike னு வந்த அப்புறம் தான் இவ்ளோ விபத்து, Helmate, fine-னு 😒

    • @ajithkumar9121
      @ajithkumar9121 2 года назад +1

      Tvs50 m80 எந்த வருஷம் ப ne ஓட்டுன இதுல இருந்து viluntha தலைல அடிப்படாத tvs 50 வச்சு இருந்தவன் தான் நான் அப்பவே ஹெல்மெட் போட்டுட்டு தான் இருந்தோம்

    • @venkateshr2548
      @venkateshr2548 2 года назад

      @@ajithkumar9121 2010 க்கு அப்புறம்

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf 2 года назад

    Mudi vida uyir mukyam... Na pakathu street ponalum helmet potaren

  • @tamilbala3495
    @tamilbala3495 2 года назад +2

    அண்ணா தூங்கும் போது பின்னாடி தலை முடி அழுத்தம் ஏற்படுத்தே அதனால பிரச்சினை வருமா 😨😱😨😱😨😱😱

    • @RAVIKUMAR-nb5un
      @RAVIKUMAR-nb5un 2 года назад +1

      Back side hair harmones affect aagatha place so mudi kottunaalum thirumba valanthudum no problem

  • @balachandar.k5060
    @balachandar.k5060 2 года назад

    Naanga building site workers daily sefety helmet podurom enna panna usuru thaan mukkiyam

  • @GaneshKumar-jq5fs
    @GaneshKumar-jq5fs 2 года назад

    Edhukaga namaku aruvarupa irukumbodhu vandhi varramari irukunu sollunga bro

  • @sabarinathans1933
    @sabarinathans1933 2 года назад +1

    International Space Station (iss) il eppadi oxygen kidaikkuthunu sollunga

  • @uthayasankars8170
    @uthayasankars8170 2 года назад

    Helmet Ulla epdi Clean pandradhu

  • @sudharshan5984
    @sudharshan5984 2 года назад

    Helmet ah eppidi clean pandrathu

  • @_Q_A_T_A_R_vlog
    @_Q_A_T_A_R_vlog 2 года назад

    Hair transplant ku vedio pannu GA bro

  • @All_is_well1211
    @All_is_well1211 2 года назад

    Thumbnail super 😃😃

  • @baskers7240
    @baskers7240 2 года назад

    Helmet aa epudi clean panrathu

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 2 года назад

    Best information boss

  • @vaanammediatimez4768
    @vaanammediatimez4768 2 года назад

    Helmet potta mattum pathathu... Antha clip ah crctah podanum

  • @sivakumar1502
    @sivakumar1502 2 года назад

    Very nice. Thanks

  • @thangapandir4058
    @thangapandir4058 2 года назад

    Helmet podanum bro atha Vida mukkiyam aantha helmet lock pananum neenga lock Panama last ah eduthutu poringa

  • @thirupathikannant3532
    @thirupathikannant3532 2 года назад

    How to clean the helmet

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank you for the video Anna

  • @loki28o7
    @loki28o7 2 года назад +2

    Super bro

  • @klintonnotnilk3233
    @klintonnotnilk3233 2 года назад

    Bro neenga entha college la padichinga

  • @kavinM18
    @kavinM18 2 года назад +5

    bro முஸ்ஸீம் அதிகமா தொழுதா அவர்களின் நெத்தியில் கருப்பா இருக்கும் la bro athu enna

    • @hiokhmm1517
      @hiokhmm1517 2 года назад +1

      bro adu achu ground la forehead daily padum podu varum

    • @kavinM18
      @kavinM18 2 года назад

      Athu epdi bro varum Namma pannalum varuma

    • @hiokhmm1517
      @hiokhmm1517 2 года назад +1

      @@kavinM18 varum bro paai la daily ninga forehead vainga ground la varum

    • @serupaalaadipa
      @serupaalaadipa 2 года назад +2

      Ellarukum varaathu brother !! Iraivan yaaruku kudukuraano avangaluku thaan antha maari irukum !!

    • @kavinM18
      @kavinM18 2 года назад +2

      @@serupaalaadipa kk bro

  • @benedictjosephm8535
    @benedictjosephm8535 Год назад

    Hat potta hair fall aaguma

  • @tamilezra6365
    @tamilezra6365 2 года назад

    👈Very very awesome♥️beautiful video⚘super congratulations👍⛺🎁

  • @carthycomments9970
    @carthycomments9970 2 года назад +1

    Correct ✔

  • @mvenkateshdit
    @mvenkateshdit 2 года назад +2

    Kadaisi varaikkum helmet epadi clean pandrathu sollave ila na 🥺🙄🧐

  • @Star-rq3jd
    @Star-rq3jd 2 года назад

    Helmet எப்பிடி சுத்தம் செய்யுறது

  • @dhanasekarks7014
    @dhanasekarks7014 2 года назад +1

    #TamilTourister

  • @sudharsanan303
    @sudharsanan303 2 года назад

    Bro chin strap podama otturinga.. Helmet podurathu mukkiyam illa, chin strap potta dhaan athu safe.. Chin strap podama helmet pottey waste..

  • @sankarasubramaniank6363
    @sankarasubramaniank6363 2 года назад

    ப்ரோ எல்லாரும் கேக்குற கேள்விதான் நானும் கேக்கப் போறேன் paranormal activity நா என்ன அத ஒரு வீடியோ போடுங்க

  • @pavithrap3783
    @pavithrap3783 2 года назад

    Anna scooty எது naala back side அகலமா irukku weight அதிகம் irukku double side pottu pinnati ukkarum pothu romba trouble irukku. ithu why scooty ippati design pannirukkaga?

    • @g1-clan429
      @g1-clan429 2 года назад

      For space purpose seat thukitu keela space erukukarthukaga aagalama design panirkanga and for weight balance also

  • @srigirirajendran500
    @srigirirajendran500 2 года назад +2

    Last

  • @dtube123
    @dtube123 2 года назад +7

    Whatever i usually have doubts you people creating videos on them

  • @onehole4239
    @onehole4239 2 года назад

    Nice..

  • @mohamednabeel7201
    @mohamednabeel7201 2 года назад

    Irundhalum andha chin strap ah podra maari kaatirkalam

  • @maheshofficial4378
    @maheshofficial4378 Год назад +1

    Helmet buckle lock pannitu poyaaaa😂

  • @prakashsyilaji3165
    @prakashsyilaji3165 2 года назад +1

    Brother please talk about graphene please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramprasath4049
    @ramprasath4049 2 года назад

    Also continous headla friction and pressure aana hair loss agum soningala.. apo whole night ,life long pillowla thala vechi thunguromla 😆

  • @ygody6020
    @ygody6020 2 года назад +1

    TTF Vaasan annan adhigama helmet pottethana irupparu...Aprm epd avarukku avlo mudi irukku...🤔

  • @SwahaPadam
    @SwahaPadam 2 года назад

    தலையணை மூலமும் முடி கொட்டும்..

  • @maheshreddy612
    @maheshreddy612 2 года назад

    Please vidai tharavum

  • @sankarn5249
    @sankarn5249 2 года назад

    I am only bicycle

  • @neyanmahizh4293
    @neyanmahizh4293 2 года назад

    Super

  • @klintonnotnilk3233
    @klintonnotnilk3233 2 года назад

    Bro konja seekiram Answer pannunga bro it's very urgent

  • @sriniVasan-pv9ud
    @sriniVasan-pv9ud 2 года назад +3

    Alopecia areata treatment ku pathi solluga bro pls

    • @viki19910
      @viki19910 2 года назад +1

      Avaru enna doctor ah?

  • @1947BlueYT
    @1947BlueYT 2 года назад

    Mudi kotradhuku solution sollalam la

  • @manivelding9041
    @manivelding9041 2 года назад

    ஹெல்மெட் மட்டும் போட்டா பத்தாது அதன் பட்டையையும் பூட்டனும்......

  • @creativebyte947
    @creativebyte947 2 года назад

    Onga youtube channel ah verify pannunga

  • @rajthiyagus4675
    @rajthiyagus4675 2 года назад

    Who are wear Helmet for Escape from TrafficPolice!

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 года назад

    👌

  • @balakarthi8564
    @balakarthi8564 2 года назад

    மொதல்ல பைக்கோட வேகத்தை 40kmனு கம்பெனில குறைக்க சொல்லுங்க. உயிரிழப்புகள் குறையும்.

  • @dineshkumars8159
    @dineshkumars8159 2 года назад

    Helmet போட்டா முடி கொட்டும்...
    Helmet போடலனா மண்டையில் ரத்தம் கொட்டும்....

  • @Thala-bp6sw
    @Thala-bp6sw Год назад

    🙏

  • @yashwanths5152
    @yashwanths5152 2 года назад +3

    IN THIS VIDEO YOU SHOULD TELL THE IMPORTANCE OF QUALITY HELMET AND MUST LOCK THE HELMET STARP TOO. BEGINING & END OF THE VIDEO YOU FORGOT TO STARP THE HELMET 👎👎

  • @VijayVj0197
    @VijayVj0197 2 года назад

    👍

  • @vinodk6520
    @vinodk6520 2 года назад +2

    Yoh hackers yepadi daily naa search panre videos correct upload panringe 🙄

  • @sellamuthu5294
    @sellamuthu5294 2 года назад

    ஏன் நமது கால்கள் தரையில் அமரும் போது, உரைந்து விடுகிறது நகர முடியாமல்????

  • @shanmuganathants9479
    @shanmuganathants9479 2 года назад

    Mudiya Patha Manda Irukathu Bro😑

  • @Harihari-en5uq
    @Harihari-en5uq 2 года назад

    Hiiiii

  • @irumbukuthirai7617
    @irumbukuthirai7617 2 года назад +1

    Helmet usage athigama irutha hairfall aga vaipuruku
    But hairfall aga main reason two
    1gene
    2 stress (harmones dependent)
    Conversion of testosterone to dihydrotestosterone

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 года назад +1

    👍🏼👍🏼👍🏼

  • @kamalkannan7541
    @kamalkannan7541 2 года назад

    நீங்களும் Helmet ha சரியா போட்டுட்டு போங்க.

  • @tharunm9940
    @tharunm9940 2 года назад +1

    Bro helmet potta mattum pathathu lock pannum. awareness create pannum pothu correct neenga follow pannunga appo than adhu ellarukum poi serum.

  • @srimanoj7847
    @srimanoj7847 2 года назад

    ❌❌❌❌❌❌❌❌ Helmet potta mattum pattathu athula iruka rope um podanum nenga podala kela vilundha helmet thaniya pooirum thala thaniya pooirum awareness sollure nengale ipdy pannalama 🙄🙄🙄

  • @karsniv
    @karsniv 2 года назад +3

    Kottum

  • @MYSELFZIA
    @MYSELFZIA 2 года назад +1

    Hi I am ZIA from India how are you Anna

  • @editorazar
    @editorazar 2 года назад +11

    தலகானி la படுக்கும்போதும்தா hairs backside force kodukkudhu அப்போ ஏன் எல்லார்க்கு முடி கொட்டல ?🤣