அகநானூறு-கதைகள்/பாடல் -11ஔவையாரின் மொழி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Hello sagos.
    "This Video Sponsored by Buymote Shopping app
    BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
    Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
    Click Below Link and Install Application: buymote.shop/l...
    Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
    முன்னுரை: சங்க இலக்கியம் என்பது கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இயற்றப்பட்ட தமிழ் இலக்கிய மற்றும் இலக்கண நூல்கள் திரட்டி அதன் பாட்டின் கருத்துகளுக்கு ஏற்றார் போல் பிரித்து, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, இலக்கண நூல் என பிரித்து உள்ளனர். அதில் எட்டுத்தொகை நூலில் 8 நூல்கள் உள்ளன. இவை அனைத்தும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு புலவர்களால் பாடி, பின்னர் வேறு சிலரால் ஒன்றிணைத்து தொகுக்கப்பட்டது.
    இதில் அகநானூறு- அகம்+நான்கு+நூறு என 400 +1 பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் காதலன்-காதலிக்கு இடையே உள்ள பல்வேறு உணர்வுகளை எடுத்து கூறுவதாக உள்ளது.
    இதனை கற்பதால், நாம் நம் இல்லற வாழ்வில் வரும் கருத்து வேறுபாடினை கலைந்து வாழலாம்.
    கருத்து:தலைவிக்கு தோழி ஆறுதல் கூறுதல்
    அகநானூறு கதைகள் 👇
    • அகநானூறு காதல் கதைகள்
    பாடல்:11
    திணை:பாலைத்திணை
    My Instagram id👇
    www.instagram....
    #தமிழ் #தமிழ்நாடு #சங்ககாலம் #எட்டுத்தொகை #தமிழ்வரலாறு #காதல்பாடல்கள் #dessert #tnpscexam #forest #birdslover #lovemessages #தமிழ்இலக்கியம்

Комментарии •