2020 pongal celebration at patrician college of arts & science
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- 2020 pongal celebration at patrician college of arts & science
பாரம்பரியம் மற்றும் பண்பாடு
மாறாத சமத்துவ உணவு பொங்கல்....
தமிழர் திருநாளாம் தைத்திங்கள் முன்னிட்டு சமத்துவ பொங்கல் அடையாறில் உள்ள பெட்ரிசியன் கல்லூரியில் விமர்சையாக கொண்டாடப்பட்டது
இவ்விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்
கிராமிய விளையாட்டுகள், காண கிடைக்காத
கிராமிய உணவுகள் மற்றும்
கண்கவர் கிராமிய நடனங்கள்
என பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது
கிராமிய விளையாட்டுகள் ஆன பாண்டி ,உறியடி கல்லாங்க , விளையாட்டுகள் விளை யாடி மகிழ்ந்தனர் .
தமிழர்களின் வீர விளையாட்டுகள் சிலம்பாட்டம் ,உறியடித்தல் , புலி ஆட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது.
புலி ஆட்டம் ஆடுபவர்கள் மாணவர்கள் தப்படித்து உற்சாக படுத்தினா்கள்.
அது மட்டுமில்லாமல் மாணவ மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் கயிறு இழுத்தல் போட்டியில் கலந்து கொண்டனர்.
கிராமங்களில் மட்டும் நிகழும் நிகழ்வுகள் விளையாட்டுகள் போன்றவை இன்று இங்குள்ள மாணவர்கள் அதனை நிகழ்த்தி அனைவரையும் வியப்படைய செய்தனர்.