தயவு செய்து இந்த திருக்குறள் நடத்துவதை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு மிக பயனுள்ளதாக உள்ளது. உங்கள் விளக்கம் இல்லாமல் திருக்குறள் படிக்க முடியவில்லை. உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறோம்.
தங்கள் காணொளியை காணும் போது ஒரு புத்துணர்வு பிறக்கிறது நன்றி ஐயா. தயவு கூர்ந்து தினம்தோறும் திருக்குறளை பதிவிடுங்கள் ஐயா. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்வதை கேட்ட பின்பு தான் திருக்குறள் மீது மிகுந்த ஆர்வம் மற்றும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்துருக்கிறது..... மிகவும் நன்றி ஐயா.....🙏
ஆகாஷ் சார் யார் சார் நீங்க? எப்படி இப்புடி ?கோடி நன்றி சார். உங்க பாடம் நடத்தும் திறன் அருமை . படிக்காமல் கடக்க முடியாது. நேரம் போகுது. ஆனால் நிறுத்த முடியவில்லை உங்கள் குரலை. பாடம் கேட்கும் போது சந்தோசம் பொங்கு வது உங்கள் வகுப்பில் தான். நன்றி நன்றி நன்றி நன்றி
அய்யா எனக்கு 68 வயது தமிழ் மீது பற்று உண்டு இது நாள் வரை படிக்க வாய்ப்பு இல்லை குடும்ப சூழ் நிலை. தங்கள் விளக்கம் மிக அருமையாக உள்ளது. தற்போது எனக்கு படிக்க அதிக நேரம் உள்ளது. தாங்கள் திருக்குறள் மற்றும் திருமந்திரம் விளக்க உரையுடன் தங்களால் முடிந்த வரை வழங்கினால் நான் பாக்கியசாலி ஆவேன். தங்கள் பணி சிறக்க வாழ்க வளமுடன்
Ungala mari oru teacher na enagaime pakala. School teachers elam unga la mariye teaching pana entha students tum manapadam panama alaga purichi padipaga nala marks elarume edupaga sir. ❤❤❤❤
Examku nu padikka vaenam nanbarae life Ku nu padiklaam ....thirukkural Is always one type of motivation adhunaala dhaana niraiya paerukku thirukkural romba pidikkudhu....
I am a retiree and not a student. The way guru is explaining Kural takes me back to student days. I am a fan of Valluvar. The explanation of Guru is Thought Provoking and educative. I wish I had a teacher like the guru in my student days so that I would have taken Thirukkral as a life teaching/giving book and not just as school/college Text book.
Sir ungaloda , best fan sir, na. Ungaloda tamil super sir, ungala pathu motivate agi, unga academy la test batch potta Sir, tamil questions la last 3 test batch pannitu varan, ya frndsum join panna sonna, but ipo question la repeat aguthu sir, oru 30 varikumna ok , 70% questions repeat aguthu, sir athu unga kavanaththai konduvaren
Ninga pasnala nanga motivate agiduvom sir atha just oru students soldra sir thapa sollidunga sry sir, commona use pandra u tube la solla kudathu tha , but tamil nalla illanu test batch sollumpothu kashtama iruku sir ,
Thank You so much sir. Clear explanation. Without much effort I memorized them through your teaching. Please teach the remaining 22 adhigaram when you are free sir.
சார் நீங்க எடுக்கிற தமிழ் பாடத்தை playlist oru topic ah poitu upload panuga sir திருக்குறள் உட்பட அனைத்தும் சார் இதை சிறிய வேண்டுகோளாக ஏற்றுக்கொள்ளவும்
தயவு செய்து இந்த திருக்குறள் நடத்துவதை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு மிக பயனுள்ளதாக உள்ளது. உங்கள் விளக்கம் இல்லாமல் திருக்குறள் படிக்க முடியவில்லை. உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறோம்.
Indha thirukural lam exam la varuma illa ivaru life ku use aagum nu teach panrara sister/bro???
தேர்வுக்கு உண்டு நண்பரே
Yes sir please continue to post the thirukural classes please sir
Superb explanation sir...
Sir please continue panunga
தேர்வில் வெற்றி பெறுகிறேனோ இல்லையோ திருக்குறள் கற்றுக்கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. உங்களால் தான்.
கடந்த 4 வருடங்கள் தோல்வியை கண்ட நான் இப்போது மகிழ்ச்சியடைகிறேன் இப்படி ஒரு ஆசானிடம் கல்வி அறிவு பெறவே கடவுள் எனக்கு தோல்வியை கொடுத்துள்ளார் என்று..
தங்கள் காணொளியை காணும் போது ஒரு புத்துணர்வு பிறக்கிறது நன்றி ஐயா. தயவு கூர்ந்து தினம்தோறும் திருக்குறளை பதிவிடுங்கள் ஐயா. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்வதை கேட்ட பின்பு தான் திருக்குறள் மீது மிகுந்த ஆர்வம் மற்றும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்துருக்கிறது.....
மிகவும் நன்றி ஐயா.....🙏
திருவள்ளுவரே வந்து குரலுக்கு விளக்கம் சொல்வது போல் இருக்கு ஐயா 🙏🏻 ரொம்ப நன்றி. உங்கள் திருக்குறள் விழிப்புணர்வு மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கனும்
வெற்றியின் ஆரம்பம் ஊக்கம்.. 💪👍
அன்பின் அதிகாலை வணக்கம் 🙏
குறளைத் தங்கள் குரலில் கேட்கும் போது ஊக்கம் பன்மடங்காகிறது..
அகத்தினில் மகிழ்ச்சி ஐயா ..📂🖌🌻
ஆகாஷ் சார் யார் சார் நீங்க? எப்படி இப்புடி ?கோடி நன்றி சார். உங்க பாடம் நடத்தும் திறன் அருமை . படிக்காமல் கடக்க முடியாது. நேரம் போகுது. ஆனால் நிறுத்த முடியவில்லை உங்கள் குரலை. பாடம் கேட்கும் போது சந்தோசம் பொங்கு வது உங்கள் வகுப்பில் தான். நன்றி நன்றி நன்றி நன்றி
அய்யா எனக்கு 68 வயது
தமிழ் மீது பற்று உண்டு
இது நாள் வரை படிக்க வாய்ப்பு இல்லை குடும்ப சூழ் நிலை. தங்கள் விளக்கம் மிக அருமையாக உள்ளது.
தற்போது எனக்கு படிக்க அதிக நேரம் உள்ளது. தாங்கள் திருக்குறள் மற்றும் திருமந்திரம் விளக்க உரையுடன் தங்களால் முடிந்த வரை வழங்கினால் நான் பாக்கியசாலி ஆவேன்.
தங்கள் பணி சிறக்க
வாழ்க வளமுடன்
ஐயா உங்களின் ஒரு சேனல் போதும், வாழ்விலும் சரி போட்டி தேர்விலும் சரி வெற்றி பெற்று விடலாம் 👍🙏 nichchayamaaga 💪
இந்த வீடியோ பார்த்தா திருக்குறள் அனைத்தையும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் போல் உள்ளது ரொம்ப நன்றி சார்
👉Success
One Goal
Motivation
Hardwork
Determination
Right path
👉 Anna
1. Motivation & winning thoughts
2. Effort
3. Plan
4. Hardwork
5. Success
Ungala mari oru teacher na enagaime pakala. School teachers elam unga la mariye teaching pana entha students tum manapadam panama alaga purichi padipaga nala marks elarume edupaga sir. ❤❤❤❤
Examku nu padikka vaenam nanbarae life Ku nu padiklaam ....thirukkural Is always one type of motivation adhunaala dhaana niraiya paerukku thirukkural romba pidikkudhu....
SIR PLEASE CONTINUE THIS SERIES....THIS IS VERY MUCH HELPFUL FOR OUR EXAM AND ALSO OUR LIFE
I am a retiree and not a student. The way guru is explaining Kural takes me back to student days.
I am a fan of Valluvar. The explanation of Guru is Thought Provoking and educative. I wish I had a teacher like the guru in my student days so that I would have taken Thirukkral as a life teaching/giving book and not just as school/college Text book.
Sir ungaloda periya fan sir❤ naan
அருமை அருமை சிறப்பு வாழ்த்துகள் 🙏👍🎈
1-மணி நேரத்திற்கு மேல் இருந்தாலும் இதை விட விளக்கமாக யாராலும் சொல்ல முடியாது சார் மிக்க நன்றி. இந்த பணி தொடர்ந்து நடக்க வேண்டும் சார்
Ukkam Udamai 🔥
Sir ungaloda , best fan sir, na. Ungaloda tamil super sir, ungala pathu motivate agi, unga academy la test batch potta Sir, tamil questions la last 3 test batch pannitu varan, ya frndsum join panna sonna, but ipo question la repeat aguthu sir, oru 30 varikumna ok , 70% questions repeat aguthu, sir athu unga kavanaththai konduvaren
நன்றி ஐயா.
திருக்குறள் அனைத்திர்கும் விளக்க உரை வழங்க வேண்டி
வணங்கி கேட்டு கொள்கிறேன் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா.🙏🙏🙏 உங்கள் குரலின் தாக்கமே எங்கள் வெற்றி.!ஐயா
வணக்கம் ஐயா நன்றி
தேர்வு வருவதற்குள் 25 அதிகாரங்களை முடித்து கொடுங்கள் ஐயா
மிக்க நன்றி ஐயா..
598 குறள் அற்புதம் sir❤❤❤❤❤
Nandi Ayya sirapana pathivu ayya
Pls sir ellam athigaram continue pannunga
I love your teaching anna innum neraiya video podunga
I bow down❤🙏
Hi sir very Happy & proud of you
Sir super explanation
என் சிரம் தாழ்த்தி பணிவான வேண்டுகோள் ஐயா.... இந்த காணொளியை பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பு முறையை கொடுங்கள் ஐயா...
அடுத்த இளங்குமரனார், நன்றி ஐயா
Verry. Niçe. Sir. Akshkas
Sir really use for my life
Sir super sir
Excellent sir...please continue
இந்த திருக்குறளை நடத்தும்போது. நான் கண் கலங்கி விட்டேன் ஐயா
Super sir 😊
Vera level sir
❤️நன்றி ❤
@"உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் "..
ruclips.net/video/pL7JEsZxzSo/видео.html
Sir thank u so much...really motivated.. First day first counselling .... I am not forget this word upto getting my appointment order
Rompa thanks sir
தொடர்ந்து பதிவும் திருக்குறளை ஆழமாக புரிந்துகொள்ள உங்கள் வகுப்பு உதவியாக உள்ளது.
Sss nenga sonnale pothum na book eadukamale ans pannidren sir.avlo pidikum unga speech🥰
❤ superb sir
Thank you sir for your service. Ippolam unga class pathuthan padikiren🙏🙏🙏
Sir.. Pls continue this explanation with meaning like end of this video.. Kindly give அணி too in last of video. Thank you so much sir 🙏
Sir I seen அணி in last. Thank you sir.
Clear sir
மிக மிக நன்றி ஐயா 🙏🙏சீக்கிரமே உங்கள்புத்தகங்களை விழுப்புரம் அனுப்புங்க
Ok sir
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
9:53 vedio starts
Super sir
Sir. Urainadai 10th book urainadai video podunga sir.. Plzzzz🙏🙏
51:22
Ss balance 21 athikaramum
Ninga pasnala nanga motivate agiduvom sir atha just oru students soldra sir thapa sollidunga sry sir, commona use pandra u tube la solla kudathu tha , but tamil nalla illanu test batch sollumpothu kashtama iruku sir ,
Varusai ah podunga siirrr
திருக்குறளை எப்படி படிப்பது என்று உங்களிடம் கற்றுக் கொண்டேன்.
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
அருமை அய்யா
Sir syllabus la Eruka Ella thirukuralum upload panunga please... your way teaching is no nice ♥️..
Sir... தினம் ஒரு தலைவர் topic la irunthu video poduga sir....
❤
💛💛💛
👍👍
Thank you sir
மாமேதை....
Sir, na first time group 4 padikkura syllabus explain panni oru video podunga sir please......
Thank You so much sir. Clear explanation. Without much effort I memorized them through your teaching. Please teach the remaining 22 adhigaram when you are free sir.
Already 3 athikaram teach pannittaru
@@sureshm4771 yes 25 la sir 3 teach pannitanga. Remaining 22 dhane. Adhu dhan ketten. Anything wrong?
@@dharanithulasi6495innum varala
Super sir. Class romba nalla irunthuchu.
10th std tamil 5chapter than complete pannirukrnga sir pls remaining 4 chapter video upload pannunga sir
Sir ennoda ponnu lkg. La 70thirukural solli medal vankinanga
Sir I'm s. anitha vruthachalam vaimai Bach class usefulla erkku sir
நன்றி... ஆசானே...
really childrens are our stable resources in india
Akash sir taan vaera level
அருமை ஐயா...
நன்றி ஐயா
Sir 10 th remaining lessons notes kudunga sir pls pls . Becoz of ur explaination in kambaramayanam was fantabulous ... Pls sir help us
Sir alvinai udaimai class kandippa nadathunga sir
நன்றி ஐயா............
சார் நீங்க எடுக்கிற தமிழ் பாடத்தை playlist oru topic ah poitu upload panuga sir திருக்குறள் உட்பட அனைத்தும் சார் இதை சிறிய வேண்டுகோளாக ஏற்றுக்கொள்ளவும்
ஐயா மீதமுள்ள24 அதிகாரங்கள் எப்போ நடத்துவிங்க
ஐயா என் பணிவான வேண்டுகோள். சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு எடுங்கள் ஐயா. எட்டுத்ொகை மட்டுமே உள்ளன பத்துப்பாட்டு வகுப்பு இல்லை.
Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice teaching
Tanq so much sirrr❤️...
சார் வணக்கம் இந்த திருக்குறள் கேள்வி பதில் தாருங்கள் சார் நன்றி வணக்கம்
Thank you sir 🙏
Screen not clear sir
Tq sir
👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍
Pls sir ippo vinnai thitpam and valiarithal clear vookamudaimai over pls next 25 athikaram teach pannidunga pls pls 🙏🙏🙏🙏
🔥🔥🔥💯💯💯👏👏👏👏👏👏
❤️💯