கட்டடங்கள் வேண்டாம் விவசாயம் போதும்... அசத்தும் மதுரை இளைஞர்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 781

  • @mohamedthariq1424
    @mohamedthariq1424 3 года назад +962

    இதே போல் எண்ணம் கொண்டு வாய்ப்புகள் இல்லாமல் ஏங்கும் இளைஞர்களில் நானும் ஒருவன் ☘️☘️🌾💚

    • @ILoveYou-wf5uc
      @ILoveYou-wf5uc 3 года назад +17

      நானும் 🙋‍♂️

    • @greenydev7215
      @greenydev7215 3 года назад +22

      வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் தோழரே💪🤝

    • @fashiongallery6671
      @fashiongallery6671 3 года назад +9

      Kandippaga

    • @dineshkarthik3459
      @dineshkarthik3459 3 года назад +11

      Mee also brooo

    • @tiktik7912
      @tiktik7912 3 года назад +11

      Ama bro ungalukum kedaikum..

  • @Esan_namampottri
    @Esan_namampottri 3 года назад +20

    அனைத்து இளைஞர்களுக்கும் இது போன்று விவசாயி நிளம் இருந்தாலே போதும் கண்டிப்பாக முயற்சி செய்வார்கள். என்னை போன்று நிறைய பேர் விவசாயி கூலி தொழிலாளி மகன் தான்

  • @surendarsureniya8768
    @surendarsureniya8768 2 года назад +3

    எனக்கும் இந்த ஆசை நிறையவே உண்டு.. ஆனால் என்னிடம் 300 இல்லை 3 சென்ட் இடம் கூடக் கிடையாது.. இன்றைய பெரும்பான்மையான இளைஞர்கள் அரசியலின் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள். இது மாறும் போது இந்த சகோதரரை போன்று எல்லா இளைஞர்களும் விவசாயத்தின் முக்கியத்துவம் அறிந்து முயற்சிப்பார்கள்.

  • @munisvaranbalraj2927
    @munisvaranbalraj2927 3 года назад +60

    உழவு இல்லையேல் உலகில்லை... உழவுக்கு உயிரூட்டு.... வாழ்த்துக்கள் நண்பா....

  • @madhumathisundararajan7492
    @madhumathisundararajan7492 3 года назад +1

    என் உறவினர் மகனும் திருவண்ணாமலையில் விவசாயம் செய்கின்றான் அவனும் mechanical engineering முடித்து வேறு வேலைக்கு போக விருப்பம் இல்லாமல் விவசாயம் தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என மிக ஆர்வமாக செய்கின்றான் உங்கள் போல் இளம் தலைமுறை கையில் எடுத்து செய்தாள் தான் நாடு வெற்றி பெற்று வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @prabhakaranlkt4732
    @prabhakaranlkt4732 3 года назад +393

    பணம் இருந்து நிலம் இருந்தால் எல்லாம் சாத்தியம்

  • @eanrumsmk4894
    @eanrumsmk4894 3 года назад +867

    அவர் தந்தையிடமும் சொத்து இல்லாமல் இருந்திருந்தால் அவரும் அதிக வருமானம் தரக்கூடிய தொழில்களையே நாடி சென்றிருப்பார்

    • @kishorekumar9041
      @kishorekumar9041 3 года назад +12

      💯💯💯💯true fact

    • @dhiraviyamm6289
      @dhiraviyamm6289 3 года назад +29

      Yes bro.. Avarukku irukku pandranga.. Nammalukku irukka veedu kattavey aaisu mudunjudum pola....

    • @sairamavalar58
      @sairamavalar58 3 года назад +4

      100%

    • @kavipriyapriya5166
      @kavipriyapriya5166 3 года назад +15

      Sariyaga soneergal ..3 thalaimuraiku utkandhu sapida property irundhal elarum vivasayam seiyalam.....vivasayathaibmatum tholilai kondavanidam panam irukadhu.....

    • @Rajkumar7276-j9h
      @Rajkumar7276-j9h 3 года назад +4

      கண்டிப்பா

  • @VTSKumar
    @VTSKumar 3 года назад +291

    அப்படியே அரசு பொறம்போக்கு நிலத்தை நிலம் இல்லா என்னைப்போன்றோருக்கு கொடுத்து விவசாயத்தை வளர்க்க அரசு முன்வரவேண்டும்.

    • @dhanajeyan3815
      @dhanajeyan3815 3 года назад +5

      Porambokka nee😀

    • @VTSKumar
      @VTSKumar 3 года назад +3

      @@dhanajeyan3815 அப்படியே வைத்துக்கொள்ளுங்கள் அண்ணா

    • @sengaijay5883
      @sengaijay5883 3 года назад +3

      Yes.. Tamil Nadu govt... Must help youth

    • @mathan.m4886
      @mathan.m4886 3 года назад +1

      @@VTSKumar 😊☺😃

    • @jegannathansuper8969
      @jegannathansuper8969 3 года назад +1

      Semmma bro

  • @johnkennadiv7169
    @johnkennadiv7169 3 года назад +8

    நம்மாழ்வார் வாழ்க. இயற்கை விவசாயம் வாழ்க. வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கு.

  • @geethashri5575
    @geethashri5575 3 года назад +6

    அருமையான சிந்தனை 👍👍 இது போன்ற எண்ணம் கொண்டு நாம் அனைத்து இளைய சமுதாயமும் இதே போல் இயற்கை வளங்களை வளர்த்த வேண்டும் 🌱🌾🌹🍀☘️ அமர்நாத் க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️

  • @ajithfan3196
    @ajithfan3196 3 года назад +22

    Oru ஏக்கர் நிலம் வங்கவே முடியாத நாங்க எப்டி விவசாயம் பண்றது. வறுமை என்பது எங்கள் middle class n thalai விதி.

    • @parthasarathid306
      @parthasarathid306 3 месяца назад

      விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்.குத்தகைக்கு குறைந்த பணத்தில் வாங்கி விவசாயம் செய்யலாம்.சொந்த இடம் தான் வேண்டும் என்பது தேவையே இல்லை

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr 3 года назад +366

    300 ஏக்கர் கொடுங்க நானும் விவசாயம் செய்கிறேன்

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 3 года назад +11

      Yen veetu motta madila kuda seiyalam

    • @MohammedIrfan-bz2yr
      @MohammedIrfan-bz2yr 3 года назад +6

      @@863shanmugamp3 .... கூட்டு பண்ணை விவசாயம் செய்து,அதில் இழப்புகள் ஏற்படக்கூடாது என்றால் அதிக ஏக்கர் நிலம் இருந்தால் தான் நல்லது

    • @lakshmiradhakrishnan3162
      @lakshmiradhakrishnan3162 3 года назад +2

      Pakistan ukku vithiduvae onnae, namba mudiyaadhu!!!

    • @MohammedIrfan-bz2yr
      @MohammedIrfan-bz2yr 3 года назад

      @@863shanmugamp3 .......அப்படியென்றால் நீங்கள் கூறுவது போல இழப்புகள் ஈடு செய்யும் வகையில் எத்தனை ஏக்கர் இருந்தால் நல்லது என்று கூறுங்கள் சகோ

    • @பார்த்திபன்உழவன்
      @பார்த்திபன்உழவன் 3 года назад +2

      Unga vittu madila thottam poduga madi vida iruntha

  • @ravikumarrkking
    @ravikumarrkking 3 года назад +139

    எனக்கு பதினெட்டு வயதாகிறது நான் படித்துக்கொன்டே விவசாயம் பார்க்கிறேன்

    • @bhuvaneshbhuvan6588
      @bhuvaneshbhuvan6588 3 года назад +3

      வாழ்த்துக்கள் தம்பி

    • @ravikumarrkking
      @ravikumarrkking 3 года назад +3

      @@bhuvaneshbhuvan6588 thanks bro

    • @maheswariraman23
      @maheswariraman23 3 года назад +3

      Congratulations thambi

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 3 года назад +3

      சூப்பர் செல்லம் வாழ்த்துக்கள்👏👏💖

    • @sankarnarayanan8198
      @sankarnarayanan8198 3 года назад +1

      Entha oor thambi ? enakkum kammi ratela 5 acres nilam vendum.

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 года назад +136

    அவருக்கு300 ஏக்கர் நிலம் உள்ளது இல்லாதவர்கள் என்ன செய்வது.

    • @keerifradu100
      @keerifradu100 3 года назад +3

      Yes bro

    • @indianguy3129
      @indianguy3129 3 года назад

      Maadi thootam..

    • @parthasarathid306
      @parthasarathid306 3 месяца назад

      மாடித்தோட்டமாவது செயல்படுத்துவோம்

  • @rasigan46
    @rasigan46 3 года назад +54

    இவன மாதிரி பணக்காரனுக்குத்தான் விவசாயம் Set ஆகும்.. உண்மையான விவசாயிகள் இனி கொத்தடிமைகள் தான்.. சரி நில உச்ச வரம்பு சட்டம் இருக்க இல்லயா?

  • @gr6149
    @gr6149 3 года назад +3

    மண்ணின் மைந்தனே நீங்கள் வாழ்க🙏🙏🙏💐💐💐

  • @rajeshkannan6171
    @rajeshkannan6171 3 года назад +58

    இவருக்கு விவசாயம் செய்யும் அனைவரின் வாழ்த்துக்களும் கிடைக்கட்டும்

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 3 года назад +2

    இந்த விவசாயி சார்பாக கோடி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் தோழர் 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 3 года назад +10

    மனைவியோடு சேர்ந்து அதும் இயற்கை விவசாயம்... கெமிக்கல் தயார் செய்யும் குடும்பமும் உடல் சுகத்துடன் இயற்கையாக வாழ வாழவைக்க கற்றுக்கொள்ளும்... கற்றுக்கொடுக்கும் உங்கள் பணி மனம் மிக அற்புதம்...

  • @gopigopi9946
    @gopigopi9946 3 года назад +1

    இன்றய தமிழ்நாட்டின் விவசய விடிவெள்ளியே சிறம்தாழ்த்தி ஆயிரம் ஆயிரம் வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumarrk1980
    @sivakumarrk1980 3 года назад +4

    மேலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துக்கள் தம்பி

  • @vfx_sathish_
    @vfx_sathish_ 3 года назад +22

    எனக்கும் இதேமாரி இயற்கை விவசாயம் பன்னனி அசத்தனுமம்னு தா ஆச ஆன என்கிட நிலம் இல்ல 😔😔😔

    • @parthasarathid306
      @parthasarathid306 3 месяца назад

      மாடி தோட்டத்தில் ஆரம்பிப்போம்

  • @SuyaThozhilRajkumar
    @SuyaThozhilRajkumar 3 года назад +4

    விவசாயத்தை காப்போம் 🙏

  • @MaideenNaina
    @MaideenNaina 3 года назад +8

    விவசாயம் நம் கண்கள் என்று சொல்லாமேல் அதை செய்து காட்டவேண்டும் என்று நினைப்பவன் தான் உண்மையான விவசாயி அதை நிரூபித்து காட்டியர்வர் நம் சகோதரர்.......

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 года назад +3

    மகிழ்ச்சி...👌சகோதரர்க்கு பாராட்டுக்கள்...👏👏👍

  • @எம்பெரியசாமி
    @எம்பெரியசாமி 3 года назад +1

    விவசாயத்துக்கு முக்கிதுவம் செய்வதற்கு நன்றி வரும் காலங்களில் உயிர் வாழ்வதே கடினமாகும்

  • @naturelover2956
    @naturelover2956 3 года назад +15

    நானும் ஒரு விவசாயி என்பதில் பெருமை படுகிறேன்.❤️👍👍👌👌👍👍💕🌦️

  • @janaraj7536
    @janaraj7536 3 года назад +1

    முக்கிய தொழில்களிள் ஒன்று விவசாயம் இல்லை! இந்தியவின் முக்கிய தொழிலே விவசாயம் தான்.

  • @balacrazy529
    @balacrazy529 3 года назад +23

    விரும்பி விவசாயம் செய்யும் நண்பருக்கு பாராட்டுக்கள்.... மேலும் வளர வாழ்த்துக்கள் 🌼🌼🌼🌼🌼🌹🌹🌹🌹🌹

  • @dhanrajl1971
    @dhanrajl1971 3 года назад +25

    300 ஏக்கர் இருந்த எவன்டா வேலை க்கு போவான் 😀😀

  • @womensbeautykitchen
    @womensbeautykitchen 3 года назад +2

    உழவுக்கு உயிரூட்டு
    மலரும் பூமி
    இதையல்லாம் பாத்து இது போன்ற வயல் அல்லது இடம் இருந்தால் நாமும் இப்படிசெய்யலாம் என நினைத்துகொள்வேன்

  • @greatagriculure6429
    @greatagriculure6429 3 года назад +1

    விவசாயத்துக்கு நல்ல பலனும் காசும் இருந்தால் எல்லாரும் விவசாயம் செய்யுவாங்க

  • @Rajkumar7276-j9h
    @Rajkumar7276-j9h 3 года назад +1

    விவசாயத்துல பெருசா ஒன்னும் வராது எவனும் ஆச மட்டு உள்ள கால வைக்காதிங்க.....விவசாயம் ஒரு சமூக சேவை மாதிரி...அவ்லோ தான்..என்னோட அனுபவம்

    • @AjithKumar-jj2bj
      @AjithKumar-jj2bj 3 года назад

      Bro ennoda wrestling channel video paarunga but ithu kidaiyathu name is
      Universal Wrestling Updates search pannunga varum 👍

    • @parthasarathid306
      @parthasarathid306 3 месяца назад

      உண்மை தான். முயற்சி செய்வோம்.ஏதோ ஒரு சிறு தவறுகளால் தான் நான் தோல்வி அடைகிறேன்

  • @stalinm7181
    @stalinm7181 3 года назад +1

    சிறிய விவசாயம் செய்பவர்களை இந்த மீடியா கண்டுக்கொள்வதில்லை ஆனால் செல்வேந்தர்களின் குழந்தைகள் விவசாயம் செய்தால் வரவேற்பார்கள் அமர்நாத்தின் தந்தை பெரிய வசதிபடைத்தவர்கள் அதனால் வரவேற்பு அதிகம் வாழ்க மீடியா

  • @sathishranganathan4558
    @sathishranganathan4558 3 года назад +1

    Vivasayam kaapom.... 🌾🌱🌳ungalin muyarchi'ku.... Oru salute nanbare👏

  • @rajaa8116
    @rajaa8116 3 года назад

    எனக்கு விவசாயம் என்பது கனவு, தலைமுறை தலைமுறையாய் இந்த விவசாயம் வாழனும், வாழ்க ஜீ அமர்நாத்,

  • @sirajtamil226
    @sirajtamil226 3 года назад +3

    வாழ்த்துக்கள் அமர்நாத்!

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 3 года назад

    முதலில் இடம் வேண்டும் ஐயா...
    அது இல்லாம தானே இப்படி இருக்கிறோம்...😓
    ஒருவன் உழைத்து இடம் வாங்கி விவசாயம் செய்தால் இது போன்று பாராட்டுங்கள்... மகிழ்ச்சி...☺️😊

  • @cheenikutty
    @cheenikutty 3 года назад +16

    எங்க ஊரு மதுர.... மதுரைக்காரங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க 👍👍👍👍👍👍👍

    • @Srini0149
      @Srini0149 3 года назад +2

      Maduraian...

    • @karthilk6371
      @karthilk6371 3 года назад

      அப்போ மதுரை மக்கள் என்ன முட்டாளா? ஒரு குடும்பம் 30 ஏக்கர் மேல வைத்திருக்க கூடாது அதை மீரி எப்படி 300 ஏக்கர் வந்ததுனு கேளுங்க...

    • @swaminathankanagarajan3504
      @swaminathankanagarajan3504 3 года назад

      Like

  • @neelakandan4900
    @neelakandan4900 3 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரா இது மாதிாி அனைத்து பட்டாதாாியும் விவசாயம் பாா்க்கவேண்டும்.
    வளரட்டும் பாரதம் செழிக்கட்டும் பூமி வாழ்க வளா்க விவசாய பெரும்குடி மக்கள்.

  • @விவசாயிமகன்-ழ9வ

    அருமை தோழர் விவசாயம் தொழில் அல்ல உயிரின் ஆஹாரம்
    வானம் பாத்த பூமி விவசாயி மகன்

  • @maharajabca1
    @maharajabca1 3 года назад +1

    சில வருடங்கள் பிறகு விவசாயம் மட்டுமே உலகின் எதிர்காலமாக அமையும்

  • @sasirekaravi8644
    @sasirekaravi8644 3 года назад +46

    வாழ்த்துக்கள் சகோதரர்👍

  • @navaneethan9740
    @navaneethan9740 3 года назад +45

    300ஏக்கர் நிலம் இருந்த நானும் தா விவசாயம் பண்ணுவேன் அத விட்டுட்டு அடுத்தவனுக்கு யேன் அடிமையாய் வேலை செய்ய போறோம்

  • @aravindmv999
    @aravindmv999 3 года назад +20

    இவங்ககிட்ட கோடிக்கணக்கில் பணம் இருக்கு சாதாரண ஆட்களா இருந்த மாதிரி பண்ண முடியாது நிறையப் பணம் தேவை

  • @mary.munirathinam8034
    @mary.munirathinam8034 3 года назад

    பாராட்டுக்கள் உங்களை போன்ற வர்கள் இருந்தால் இந்திய நெம்பர் ஓன் தான்

  • @chandran_cm
    @chandran_cm 3 года назад +4

    இந்த சகோதரனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌👌👌

  • @epdura508
    @epdura508 3 года назад

    எங்க ஊருல இப்படி ஒரு மனிதனா சூப்பர் எல்லாரும் இப்படி இருந்தால் எல்லாம் இயற்கை முறையில் இருந்தால் வியாதியே வராது.

  • @baskarannavaneethan8643
    @baskarannavaneethan8643 3 года назад

    சூப்பர் நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துகள்

  • @rtjehoshua8474
    @rtjehoshua8474 3 года назад +4

    மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கட்டிடங்கள் கட்டினாலே போதும்! சரி செய்யாவிட்டால் நாளை கட்டிடம் கூட கட்ட இடம் இருக்காது விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் நாங்களும் சோறு இல்லாமல் பட்டினி கிடக்க வேண்டி இருக்கும்

  • @brucewayne-kp3fg
    @brucewayne-kp3fg 3 года назад +2

    ஊர்ல நிலம் இருக்கு. 50 வயசு வரைக்கும் தேவையானத சம்பாரிச்சி குடுத்திட்டு, விவசாயம் பாக்க வந்திருவேன். நிலத்துக்கு பக்கத்திலேயே ஒரு பண்ணை வீடு கட்டி நிம்மதியா அமைதியான சூழல்ல இறுதி வாழ்க்கைய வாழ்வேன்‌.

    • @parthasarathid306
      @parthasarathid306 3 месяца назад

      இப்போதே சிறிது சிறிதாக வேலையை தொடங்குங்கள்

  • @nellaitamil944
    @nellaitamil944 3 года назад +1

    மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர்

  • @rajumohansundarraj9431
    @rajumohansundarraj9431 3 года назад +2

    இவரை வணங்குகிறேன்!

  • @MrKarthikDSK
    @MrKarthikDSK 3 года назад +50

    வாழ்க்கை ஒரு வட்டம் டா எல்லாரும்சோறு திண்ணுதான் ஆகனும்

    • @barath5719
      @barath5719 3 года назад

      என் வாழ்க்கை சதுரம்

    • @MrKarthikDSK
      @MrKarthikDSK 3 года назад +1

      @@barath5719 இருந்துட்டு போகட்டும் வட்டம் இருக்கபோ சதுரமும் இருக்கும் இது வடிவிலோட விதி 😂😂

    • @barath5719
      @barath5719 3 года назад

      @@MrKarthikDSK 😂😂😂

  • @vinothkanna2886
    @vinothkanna2886 3 года назад +4

    விரைவில் விவசாயம் பணக்காரர்களின் தொழிலாக மாறும். நவீன ஜமின்தார்கள் உருவாவர்கள்.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +1

    இப்பொழுதெல்லாம் விவசாயம் செய்வது என்பது பெருமையான விஷயம் ஆகிவிட்டது

  • @ganesanithya2279
    @ganesanithya2279 3 года назад

    Super sir
    Anne seeman ninaipathum ithuthan
    Neenga nirubitchutinga nandri bro

  • @rajeshrajeshrajesh771
    @rajeshrajeshrajesh771 3 года назад +3

    விவசாயம் காப்போம்

  • @gunasekarkrishnan4947
    @gunasekarkrishnan4947 3 года назад +1

    Idhu than pure sorgam ipadi vazhuthukalam nature won't disturb us forever .
    God bless you sogo 🙏

  • @sivaramanr780
    @sivaramanr780 3 года назад +1

    Super Thala 😍😍😍😍😍🌾🌾🌾🌾🌾🌾

  • @rajamanipmr3028
    @rajamanipmr3028 3 года назад +11

    70 மாடுகள் 300 ஏக்கர் நிலம் ன்னா சாதாரண விஷயம் கெடயாது,, நம்ம வீட்டுல இருக்குற ரெண்டு மாட்டை பராரிக்குறது எவ்வளோ கஷ்டமா இருக்கும்... ஆனா இவரு?,, சொல்ல வார்த்தையே இல்ல ... வாழ்க வளமுடன்....

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 3 года назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @umaams629
    @umaams629 3 года назад +3

    வாழ்த்துக்கள் 👌💐

  • @akshayalakshmi5865
    @akshayalakshmi5865 2 года назад

    விவசாய நிலங்கள் காக்கப்பட வேண்டும் இறைவா போற்றி போற்றி...விளை நிலங்களை அரசு வீட்டு வசதி வாரியம் மூலம் வழங்கி வந்த குடியிருப்புகள் வணிக வளாகங்கள் தொழில் நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் ‌என மாறிய பிறகு ‌கிரானைட் மற்றும் விவசாய நிலங்கள் வீட்டடி மனைகள் நகரவளர்ச்சி இடநெருக்கடி இல்லாமல் மக்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதியில. மேலும் வீடுகள் கட்டுமானம் வேண்டவே‌ வேண்டாம்.....விளை நிலங்கள் வீட்டடி மனைகள் நகரவளர்ச்சி தொடர்ந்து கிராமப்புற பகுதிகளில் மக்கள் ..வாழ முடியாது என்று நகரங்களில் வாழனும் ஆசை ‌வீட்டடி மனைகள் விற்பனைக்கு அடுக்குமாடி குடியிருப்புகள். காற்று புகாத வாறு வானளாவிய கட்டடங்கள்........................... தொடர்ந்து அழிவு பாதையை நோக்கி நகர்ந்து கொண்டே............... வருகிறது...

  • @BA-kg9dh
    @BA-kg9dh 3 года назад

    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐நானும் விவசாயி தான்
    சார்

  • @deepthi.......1558
    @deepthi.......1558 2 года назад

    அண்ணே நானும் மதுரை தானே அருமை அருமை

  • @VickyVicky-zp6mv
    @VickyVicky-zp6mv 3 года назад

    விவசாயம் பண்ர தொழிலாளி இலைஞர்களுக்கு கவர்மெண்ட் சம்பலம் கொடுங்க எல்லாரும் விவசாயம் பண்னுவாங்க

  • @schoolkid1809
    @schoolkid1809 3 года назад +7

    மதுரைகாரன் மதுரை காரன் தாயா✨👏✨

  • @its_karthi_yoo
    @its_karthi_yoo 3 года назад

    விவசாயத்தை மட்டும் விட்ராதிங்க💪🌾🌾🌾🌿🌱

  • @prabuvkn8541
    @prabuvkn8541 3 года назад +21

    இவர் பிழைப்புக்காக விவசாயம் செய்யவில்லை...
    பொழுது போக்குக்காக செய்கிறார்....

  • @2S2D_vlog
    @2S2D_vlog 3 года назад

    அருமை இது தொடர வேண்டும்...

  • @harishg7445
    @harishg7445 3 года назад

    நுரு சதவீதம் நல்ல செய்தி நிரந்தர வாழ்வுக்கான எண்ணம்

  • @சிவநாகராஜன்
    @சிவநாகராஜன் 3 года назад +1

    வாழ்க விவசாயம்

  • @antosibin4027
    @antosibin4027 3 года назад +1

    வாழ்த்துக்கள் தோழரே 💕😍💕

  • @chowdryvijay2329
    @chowdryvijay2329 3 года назад +3

    "முதுகெலும்பு" என்ற வார்த்தை சென்று "முக்கிய" என்ற வார்த்தை வந்துள்ளது இது முன்னேற்றத்தின் அறிகுறி.

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 года назад

    வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி 🙏

  • @Prabhakarj96
    @Prabhakarj96 3 года назад +12

    Fun fact : He was already well settled

  • @mr.amavlogs5536
    @mr.amavlogs5536 3 года назад +2

    அந்த ஃபிகர் அல்டிமேட் 💋💋

  • @sanjanaselvi3305
    @sanjanaselvi3305 3 года назад

    Semma..... enakkum pidikkum.. but ennala mudiyala.... futurela kamdippa pannanum... en husband kuda...

  • @viewsofrithik
    @viewsofrithik 3 года назад

    Good information 💁‍♀️ 👍 👌 👏 about agriculture 👍 🦸‍♂️ 🦸‍♀️ 🧧 🤞 🤳 👍

  • @Naghul3
    @Naghul3 3 года назад

    விளை நிலம் எல்லாம் விலை நிலம் ஆகும் காலம் இது 👌👌👌

  • @brithvisworld1443
    @brithvisworld1443 3 года назад

    Neenga god . Ithukku thani manasu venum ... Needoodi vazhka ❤️

  • @karthickgk011
    @karthickgk011 3 года назад +1

    Great job amarnath sir
    Wish u all success

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 года назад

    பாராட்டுக்கள் ஒருவனுக்கு ஒருவீடு மீதி இடத்தை இடித்துவிட்டு விவசாயம்செய்யுங்கள்

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 3 года назад

    கடவுளே இதே போல் அனைவரையும் திருத்திவிடு

  • @kathirvel2337
    @kathirvel2337 3 года назад

    வாழ்க இயற்கை விவசாயம்

  • @dkdn2040
    @dkdn2040 3 года назад

    அருமையான பதிவு நன்பா நானும் விவசாயி தான்

  • @dinesht3303
    @dinesht3303 3 года назад

    Wow.... Superb.. Enga panna munadiyalenu.. Varudhama uruku

  • @harinijothi4935
    @harinijothi4935 3 года назад +2

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @agathiyaorganic2025
    @agathiyaorganic2025 2 года назад

    நன்றி தலைவா.

  • @NeeMattum
    @NeeMattum 3 года назад +2

    விவசாயத்தை அரசு வேலையாக அறிவிக்க வேண்டும்

  • @sabila9204
    @sabila9204 3 года назад +1

    வாழ்த்துகள்👍👍👍👍💐💐💐

  • @S_E_T1081
    @S_E_T1081 Год назад

    விவசாயம் காப்போம் 🌴🌴🌴

  • @jananiparimala7066
    @jananiparimala7066 3 года назад

    இளைஞ௫க் ௭ன் பாராட்டுக்கள்

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 3 года назад

    நன்றி நண்பனே🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshkannan4480
    @sureshkannan4480 3 года назад

    இது எங்க ஊர் விடத்தக்குளம்👍

  • @sharmilabanu7423
    @sharmilabanu7423 3 года назад

    Nandri anna enakkum asaithan annal ennkallukku sonthama edam illai👏👏👏

  • @kalaamma7391
    @kalaamma7391 3 года назад

    சூப்பர் தலைவா!

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney 3 года назад

    உழவே தலை !👍👌💐

  • @gayathrielangovan6944
    @gayathrielangovan6944 3 года назад

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்