அப்பாவுக்கு ஈடா புருஷனால ஆக முடியாது | Madurai Muthu | nisha | Annabarathi| annalakshmi |King Voice

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #maduraimuthu #annabarathi #aranthanginisha
    அப்பாவுக்கு ஈடா புருஷனால ஆக முடியாது | Madurai Muthu | nisha | Annabarathi| annalakshmi |King Voice

Комментарии • 207

  • @muniyappanmuniyappan636
    @muniyappanmuniyappan636 4 года назад +11

    Super sister

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 года назад +2

    Super Akka

  • @dhineshsenthil2073
    @dhineshsenthil2073 3 года назад +4

    Lovable

  • @sugumar8900
    @sugumar8900 2 года назад +10

    தன்னையே தாழ்த்திக்கொண்டு
    மற்றவரை சிரிக்க வைக்கும் இக்
    குழுவினர்களுக்கு நன்றி.

  • @chandrasekarv9927
    @chandrasekarv9927 4 года назад +3

    🙏 Super 🙏🌹🌹🌹🙏

  • @surajm1195
    @surajm1195 3 года назад +3

    Nisha ❤️❤️❤️🥰🥰🥰

  • @sanjay-dl4mq
    @sanjay-dl4mq 3 года назад +3

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @muthuvel3789
    @muthuvel3789 3 года назад +7

    Nisha akka super👍👍👍👍

  • @armarm5478
    @armarm5478 Год назад

    super akka nisha akka super ra passarrega akka 💜🥰🥰

  • @deepap878
    @deepap878 4 года назад +2

    Super

  • @creativei3394
    @creativei3394 3 года назад +31

    தன்னை தாழ்த்தி மக்கள் சிரிக்க வேண்டும் என்பற்காக நகைச்சுவை செய்யும் நிஷா சூப்பர் , முத்து அவரை ரொம்ப இழிவாக பேசுகிறார் அதை தவிர்த்து வேறு நகைச்சுவை செய்தால் நல்லது ..

    • @manibio2009
      @manibio2009 3 года назад +3

      FYI

    • @kathirvelr5793
      @kathirvelr5793 3 года назад +2

      Ci

    • @Anandhanyoga
      @Anandhanyoga 2 года назад +1

      Ya

    • @villagenaturenews
      @villagenaturenews 2 года назад +1

    • @womensbeautykitchen
      @womensbeautykitchen Год назад

      எல்லா நடுவர்களும் அப்படித்தான் பேசுகிறார் கள் இந்த சானலில் மட்டும்

  • @thirumalaipoongavanam869
    @thirumalaipoongavanam869 4 года назад +11

    மதுரைமுத்து கே பேசு எத்தனை மனைவிகள் அவருக்கு என்று தலைப்பு இதுதான் நிஷா அவர்களே

  • @reshnarao3705
    @reshnarao3705 4 года назад +4

    Talk with respect Nisha

  • @arunadevig1097
    @arunadevig1097 2 года назад +2

    Vera level Nisha akka 👍😎😍

  • @sallybrightsingh7970
    @sallybrightsingh7970 4 года назад +10

    Keep the descent.Dont spoil the sweetness of Tamil.

  • @salemmani1322
    @salemmani1322 4 года назад +10

    முத்து அண்ணா அருமையாக மிகவும் காமெடியாக பேசுறாங்க....
    அன்னபாரதி அக்கா அவர்களுக்கு பேச தெரியல........

  • @Anandhanyoga
    @Anandhanyoga 2 года назад +2

    ❤️❤️❤️

  • @tdotts8991
    @tdotts8991 4 года назад +5

    Madurai Muthu Anna super comedy Anna.
    Anna Bharathi akka super comedy akka.
    Arathangi nisha akka sema super comedy akka.
    Fully of funny and jokes amazing and awesome speech .

  • @thanamravi7226
    @thanamravi7226 4 года назад +6

    Akka super

  • @mohamedriyaz8606
    @mohamedriyaz8606 4 года назад +2

    super

  • @ganeshmoorthi176
    @ganeshmoorthi176 4 года назад +5

    Super Akka anna

  • @mahimahima1966
    @mahimahima1966 3 года назад +5

    Super👌👌

  • @nm.nifras-hf4xb
    @nm.nifras-hf4xb 3 месяца назад

    அக்கா சூப்பர்

  • @karthikkarnika2854
    @karthikkarnika2854 2 года назад

    Nisha super

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 4 года назад +11

    உன் காதல் உண்மையானது தான் நீ அன்பை சொல்லி இருந்தால் இன்னும் உரிமையோடு இருந்திருக்கும்

  • @believe_yourself2505
    @believe_yourself2505 4 года назад +5

    Akka super 😍😍😘😘💞💞💞💞💞

  • @arumugamjaikumar1027
    @arumugamjaikumar1027 4 года назад +1

    Good

  • @fathimazameera4426
    @fathimazameera4426 4 года назад +4

    Nisha you are correct. Always father is the hero

  • @selvaraj5051
    @selvaraj5051 4 года назад +14

    தலைப்புக்கு ஏற்ற கருத்துக்கள் ஒன்றும் சரியாக பதிவிடவில்லை

  • @prabakarans1116
    @prabakarans1116 3 года назад +3

    Topic ah change pannunaalum concept ah mathamatenguringalema. Pls speak new concept and new jokes

  • @jaguarchandrafilmssjaguar1889
    @jaguarchandrafilmssjaguar1889 3 года назад +3

    பட்டிமன்றும் மாதிரியே தெரியல,ரொம்பவும் மோசம் ,

  • @prasannadeivendran4132
    @prasannadeivendran4132 3 года назад +1

    👍

  • @palanivelcaptain2587
    @palanivelcaptain2587 4 года назад +9

    Arumai arumai

  • @ஐடியல்கோச்சிங்

    எல்லா மேடையிலும் ஒரே கவிதை

  • @faizan-erushdhi9464
    @faizan-erushdhi9464 4 года назад +14

    அன்னபாரதியிடம் இருக்கும் நாகரீகப்பேச்சு நிஷாக்காவிடமில்லை.

    • @palanitamilnallaerukku7701
      @palanitamilnallaerukku7701 4 года назад +1

      Nisha akka peajju appaditan vijai tv la palajiya tadi palaji nutan peasum nan nisha akka rasikan

    • @selvimurugasen7436
      @selvimurugasen7436 3 года назад

      H 66y6?nnnnnnnnnnnnnnnnnnnnnnnn?3rnrnrnrnu7tuilllooi7uuuuuuyyuuuy5pdloooofii*9 @,/¿___@?--_£"l5yy6tïïyl

  • @maanrajmr7433
    @maanrajmr7433 3 года назад +1

    இது பட்டிமன்றம் அல்ல, தலைப்புக்கு ஏற்ற பேச்சும் அல்ல, ஒரே வசனத்தை திருப்பி திருப்பி அனைத்து பேச்சரங்கிலும் அனைவரும் பேசுகிறார்கள், ஆனால் இது ரொம்ப சூடான பேச்சாக இருக்கு ச்சீ....

  • @meenakshimeena9926
    @meenakshimeena9926 4 года назад +15

    Nisha akka semmma

  • @Sureshkumar-vp9cx
    @Sureshkumar-vp9cx 4 года назад +3

    Don't put negative comments...

  • @rajenyvaithilingham9557
    @rajenyvaithilingham9557 4 года назад +22

    Nisha pls. Change your topic. Boring ur comedy. Every time u speak as same topic.

    • @ngrav3796
      @ngrav3796 3 года назад +3

      Oru joke eluvuredu evlo kastom teriyuma

    • @surajm1195
      @surajm1195 3 года назад

      @@ngrav3796 yeah

  • @Velu2847
    @Velu2847 3 года назад +2

    Super comedy 🤣🤣🤣

  • @amirthalingama1951
    @amirthalingama1951 3 года назад

    Yes

  • @revathirevathi8651
    @revathirevathi8651 4 года назад +6

    Akka supe

  • @ULLAMKOLLAIPOGUTHADAinTamil
    @ULLAMKOLLAIPOGUTHADAinTamil 3 года назад +2

    😍Semma🤩

  • @selvaraj5051
    @selvaraj5051 4 года назад +3

    லியோனி மற்றும் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் பாருங்கள்

  • @arijaya5215
    @arijaya5215 4 года назад +3

    Akka nenga sonna thu onnu unmai enaku thonuchu enga anna vetla epdi than nadanthuchu.na anna vetla pona appa apti than neichen nalla samachurunthanga enga sambarikurathulam epdi saptta ena michum nu neichen.

  • @mahir3746
    @mahir3746 4 года назад +9

    Pl change that topic again
    Keep decent and give respect to all🙏

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 года назад +2

    சகோதரி நிசா பட்டிமன்றத்தில்
    எல்லோரையும் மரியாதையுடன்
    பேச கற்றுக்கொடுங்கள். மேலும்
    உயர உயர தான் என்ற அகங்காரம் விலகவேண்டும்
    வா, போ, வாடா, போடா, நீ, என்று
    பேசி தன்னை தாழ்த்தி கொள்வது அவருக்கு புரியவில்லை. .

  • @thiyagarajannagarajan2768
    @thiyagarajannagarajan2768 3 года назад +6

    Konjam decenta pesunga entha stage ku ponalum mooka comedy panringa

  • @shanmughamrengasamy6724
    @shanmughamrengasamy6724 3 года назад +11

    பட்டி மன்றத்தில் பேசுபவரெல்லாம் பேசியதே திருப்பி திருப்பி ஓவ்வொரு பட்டி மன்றத்திலும் பேசுகின்றனர். அதிலும் மஞ்சுநாதன் கோழிக் குழம்பு ஜோக்கை திருப்பி திருப்பி பேசுகீன்றனர்

  • @deepikamohan1799
    @deepikamohan1799 4 года назад +6

    It's really true..... 😍

  • @kumarasamypunniyamurthy8597
    @kumarasamypunniyamurthy8597 4 года назад +1

    பல

  • @AshokKumar-rk6ri
    @AshokKumar-rk6ri 4 года назад +6

    மதுரைமுத்து நம்பர் எங்க ஊர் பட்டி மன்றம் நடத்த உள்ளனர்

  • @ganasenthil305
    @ganasenthil305 4 года назад +4

    மறியாதயா சொல்ரேன் வார்த்தை தமிழில் இருக்குன்னு பேசாததமிழ்நாட்ட சீரழிக்காதீங்க

  • @mazhuventhan0075
    @mazhuventhan0075 4 года назад +5

    No Descent from anyone

  • @PriyaJayachander
    @PriyaJayachander 4 года назад +2

    All jokes are nice except talking about colour and physique...

  • @ASAYCOOKING
    @ASAYCOOKING 4 года назад +27

    நகைச்சுவை என்ற பெயரில் பட்டிமன்றத்தையே அசிங்கபடுத்துகிறார்

  • @villageboys2194
    @villageboys2194 3 года назад

    Hi

  • @nishar8226
    @nishar8226 4 года назад +6

    Same peeach in all State

  • @gunaneelambarisrinivasan3945
    @gunaneelambarisrinivasan3945 4 года назад +3

    Unmai akka

  • @stevevlogger1459
    @stevevlogger1459 3 года назад

    So comedey

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 года назад +5

    திரு. முத்து அவர்களே !
    வணக்கம். தங்களின் செயல்
    பேச்சு கண்ணியமாக உள்ளது.
    திருமதி. அன்ன பாரதி அவர்கள்
    கண்ணியமாகவும், கௌரவ
    மாகவும் பேசுகிறார். சகோதரி
    நிஷாவை கண்ணியமாக பேச
    சொல்லுங்கள். அவர் பேசும்போது ஒரு நல்ல பட்டி
    மன்றமாக இல்ல. தெருக்கூத்து
    போல்தான் உள்ளது. படித்த
    கண்ணியமான அறிவாளி
    மக்கள் இவர் பேச்சை கேட்க
    விரும்ப மாட்டார்கள்.

    • @BlackBlack-ti6kr
      @BlackBlack-ti6kr Год назад +1

      Nisha akkava vaa kindal pannathiga aprm avunga fan ellarum tension aaiduvaaga adhula naagalum oruthavanga okva ne thitturatha eruntha heart kulla thittuga etha mari comment la lam thittathiga aprm elangar koodam pongi ezhunthudum

    • @madhanraj6827
      @madhanraj6827 Год назад

      ​@@BlackBlack-ti6krதம்பி நீ முஸ்லிம் என்பது புரிகிறது

  • @antonyjeraldantonio8615
    @antonyjeraldantonio8615 4 года назад +5

    Avusari nisah

  • @pearsonjoseph4999
    @pearsonjoseph4999 4 года назад +23

    இனிமேல் நிஷாவை மரியாதை ஆக பேசச் சொல்லவும்

  • @user-ef5cq4hq1r
    @user-ef5cq4hq1r 4 года назад +76

    முதல சக பேச்சாளர்களை கன்னியத்துடன் பேசுங்கள்.பட்டிமன்றத்துகுரிய பெருமையே உங்களா போயிடுச்சு

    • @ravichandran5914
      @ravichandran5914 4 года назад +2

      J

    • @somasundarammaalusuththiya9431
      @somasundarammaalusuththiya9431 4 года назад

      @@ravichandran5914 sex

    • @mallikaemmanuel8257
      @mallikaemmanuel8257 4 года назад

      True

    • @elangovant6188
      @elangovant6188 4 года назад +1

      @@mallikaemmanuel8257 yes

    • @user-ef5cq4hq1r
      @user-ef5cq4hq1r 4 года назад +2

      @Muthu Shankar ஐயா அவர்களே காமடி ஏன்கர் கமடிஏன்கராக இருக்க வேண்டியது தான அப்புறம் ஏன் பட்டிமன்றமத்திற்கு வந்தாங்க.பட்டிமன்ற பெயரை கெடுக்கவா முதல உங்களுக்கு தெரியுமா பட்டிமன்றம் என்றால் என்ன என்று கழுதைக்கு தெரியுமா கற்பூர வசனை.........ம்ம்ம்

  • @nash7004
    @nash7004 4 года назад +11

    Ithe jokethan ella medayilayum pesuthu

  • @armarm5478
    @armarm5478 Год назад

    🤣🤣🤣🤩🤩🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vetrivendhan3889
    @vetrivendhan3889 4 года назад +1

    👍👍

  • @rajavicky4533
    @rajavicky4533 4 года назад +3

    😇

  • @vennilas9637
    @vennilas9637 3 года назад

    கட்டழகி நிஷா பேச்சழகி நிஷா

  • @481sconreenareena7
    @481sconreenareena7 3 года назад +1

    Akka neka ana padechii irrukeka

  • @nsms1297
    @nsms1297 4 года назад +11

    Ithu patimandram. Vijay tv kpy illa

  • @raghunathb3360
    @raghunathb3360 4 года назад +13

    Your language in patti mandram is very very bad, could not enjoy your speech, should improve

  • @udhaiguru5379
    @udhaiguru5379 4 года назад +15

    பட்டிமன்ற பேச்சாளர் களை கவனமாக தேர்வு செய்து பட்டிமன்றத்தை நடத்துங்கள்.தெருகூத்து மாதிரி இருக்கு.

  • @RAJKUMAR-jb3mi
    @RAJKUMAR-jb3mi 2 года назад

    பண்பாடே இல்லாத ஊரில் குடும்பத்தில் பெண் கட்டினால் அதோகதி தான். பரிதாபம்.

  • @vrkgamingtamil3819
    @vrkgamingtamil3819 4 года назад +8

    நல்லது

  • @amurugan3276
    @amurugan3276 4 года назад +7

    yaru sonathu

  • @srinivasanv9923
    @srinivasanv9923 4 года назад +28

    தெருகூத்தில் தான் இப்படி கன்னியமற்று இருக்கும்
    Be decent

  • @thirumalaipoongavanam869
    @thirumalaipoongavanam869 4 года назад +2

    அறந்தாங்கி நிஷா காமெடி மட்டும் பண்ணு உனக்கு எதுக்கு அடி அரசியல் காமெடி மட்டும் ரசிக்கும் மக்களை நம்பு அரசியல்வாதியை நம்பினாள் அல்லேலூயா தான் புரிஞ்சுக்க போக்கத்தவளே

  • @fazeelan
    @fazeelan 3 года назад

    NISHA PLEASE USE APPROPRIATE LANGUAGE FOR PATTIMANTRAM. VERY BAD. YOU ARE MAKING YOURSELF DOWN

  • @ashokr3879
    @ashokr3879 4 года назад +11

    அப்பாவே உங்க அம்மாவுக்கு புருசன்தான்.. புரிஞ்சா சரி..

  • @abcdef4186
    @abcdef4186 4 года назад +3

    Sld

  • @abdullathif8984
    @abdullathif8984 4 года назад +7

    மேடை நாகரிகம் தெரியாத இவர்கள் சக பேச்சாளரையும் மதிக்க தெரியாத வர்கள்👎👎👎

  • @srisundkumarselvam1598
    @srisundkumarselvam1598 4 года назад

    Nisha is talking the same topic in many stages. It's really boring, so please do some homework prior to come on to the stage. We knows, it's comedy shows but don't talk the same topic or please don't upload in RUclips.

  • @mathivananparamesvaren853
    @mathivananparamesvaren853 4 года назад +11

    ANNODA kanavar an appavukku male Parthukolvar

  • @Itsluna222
    @Itsluna222 4 года назад +13

    Not good always joking about appearance . It's cheap

  • @vijayabalab7492
    @vijayabalab7492 3 года назад +4

    மரியாதை யாக பேச முயற்சிக்கவும்

  • @kseetharaman8035
    @kseetharaman8035 3 года назад

    Annabharathi is very beautiful than Nisha.

  • @ramachandra1026
    @ramachandra1026 4 года назад +8

    Nadariththanamana pechu

  • @grmurugessh2486
    @grmurugessh2486 4 года назад +11

    19:05

  • @varadarajanrangasamy8577
    @varadarajanrangasamy8577 4 года назад

    அநாகரீகமாக பட்டி மன்றத்தில் பேசாதீர்கள் , விரசமில்லாமல் நகைச்சுவை யாக பேசுங்கள் / கற்றுக்கொள்ளுங்கள். U r totally unfit for பட்டிமன்ற தலைவர் . We like ur stand up comedy . Also ur comedy show is boring. With out u comedy show was good.

  • @ganesantamil8081
    @ganesantamil8081 4 года назад +5

    மிக கேவலமான பேச்சு. தூ தூ

  • @ramakrishnancrt9433
    @ramakrishnancrt9433 4 года назад +14

    Vijay tv la irunthu vantha ipdi than respect illamathan pesuva

  • @iswethadarshinihenry5072
    @iswethadarshinihenry5072 4 года назад +6

    Over damage language

  • @haneemathulhairiya1268
    @haneemathulhairiya1268 4 года назад +6

    Qran

  • @anarraj6404
    @anarraj6404 4 года назад +4

    A

  • @thirumalaipoongavanam869
    @thirumalaipoongavanam869 4 года назад

    மூணு பிள்ளைக்கு தான் தகப்பன் எத்தனை பெண்களின் புருஷன் கேட்டுத் தெரிந்து கொள்

  • @v.g.pmusicediting5543
    @v.g.pmusicediting5543 4 года назад +3

    😂

  • @mr.bharath553
    @mr.bharath553 4 года назад +1

    உன்னையும் கட்டி தீனி போடுபவனை பாராட்டனும்

  • @vaname-ellai
    @vaname-ellai 4 года назад +13

    Naigal mandrama?
    Baradhi baskar pechai kelu Nisha

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 года назад +1

    நிசா படித்த கண்ணியமான
    பெண்ணாக தெரியவில்லை.
    பட்டிமன்றத்தில் நல்ல
    கண்ணியமாக, பிறரை மதித்து
    மரியாதையுடன் பேசக்கூடிய
    நல்ல பெண்ணாக போடுங்கள்.
    பட்டிமன்றம் கண்ணியமாக
    கௌரவத்துடன் நடத்தப்பட
    வேண்டும். தெரு கூத்தாக
    இருக்கக்கூடாது. திரு. மதுரை
    முத்து அவர்களே உங்களை
    மக்கள் மதிக்கிறார்கள். இது
    போன்ற கண்ணியம் இல்லா
    பேச்சாளர் களால் உங்கள்
    பெயர் கெடும்.