கண்ணோடு கண்ணோடு வந்த காதல் காதோடு காதோடு பேசும் காதல் || Kannodu Kannodu Vandha|| Love Duet H D Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 330

  • @yaraiyum_nambathey
    @yaraiyum_nambathey Год назад +51

    இந்த பாடலை 2023ல் கேட்பவர்கள் உண்டோ..... 🥰😇

  • @karthikarthi4978
    @karthikarthi4978 3 года назад +304

    சிம்ரன் மிகவும் பிடித்தவர் மட்டும் ஒரு👍

    • @tamilthroughsinhala1969
      @tamilthroughsinhala1969 2 года назад +1

      உங்கள் வாக்கிய அமைப்பு பிழை

  • @skylark5165
    @skylark5165 2 года назад +16

    "உன் கண்மணியில்,என் காலம் விடியாதா!
    'உன் கூந்தல் பூக்காடு, நான் சூட பூ இல்லையா!"
    எனக்கு பிடித்த கவித்துவமான வரிகள்....

  • @prakashvikash8200
    @prakashvikash8200 2 года назад +117

    என்றுமே உலக அழகி சிம்ரன் தான்

  • @Saranya_abisri
    @Saranya_abisri Год назад +98

    2023 ல் யாரெல்லாம் இந்த அழகானபாட்டை கேட்டு ரசிக்கிறிங்க🤗🤩🙋‍♂️🙋‍♀️

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 2 года назад +133

    1999. வந்த அற்புதமான திரைப்படம் பாடல்கள் அனைத்தும் சூப்பர் அந்த நேரத்தில் பாடல் கேசட் தான் இருபக்கமும் இருக்கும் ஒரு பக்கத்தில் கனவே கலையாதே மருபக்கத்தில் இரணியன். திருப்பி போட்டு கேட்டு கொள்வேன். மறக்க முடியாத அனுபவம்

    • @gajenderank9268
      @gajenderank9268 2 года назад +1

      I love Santiya

    • @srsakeera5538
      @srsakeera5538 Год назад +1

      Said you had

    • @gfffh5928
      @gfffh5928 Год назад +1

      அந்த கால நினைவுகள் சுகம்

    • @rojaroja7240
      @rojaroja7240 Год назад

      நான் பிறந்த வருடம் ஆனால் இந்த பாட்டு ரொம்ப ரொம்ப புடிக்கும் 🥰🥰🥰🥰🥰❤️❤️

    • @ARgaming-X6
      @ARgaming-X6 Год назад

      😅in my casette one side kanave kalaiyadhe another side amarkalam❤❤😂😂😂😊😊 golden hit songs

  • @jayanthisuresh2769
    @jayanthisuresh2769 2 года назад +139

    இந்த பாடலுக்கு like பண்ணாமல் இருக்க முடியாது

  • @faririfa5170
    @faririfa5170 2 года назад +8

    Simmukaahave intha song athikama parthirukiren... Varikalum arthangalaum Vera level

  • @harivinthiya6155
    @harivinthiya6155 3 года назад +160

    2022இல் இந்த பாடலை கேட்பவர்கள் ❤❤❤

  • @nithunithya1927
    @nithunithya1927 3 года назад +34

    Love you simran 😘😘😘😘😘😘😘😘😘😘😘
    Ippo ulla endha heroines kum unga place replace panna mudiyadhu
    Neenga nadikkala andha rolea ve maariruvinga
    So natural acting
    😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @atmistresspits4116
    @atmistresspits4116 3 года назад +89

    நானும் என்னதான் ரூம் போட்டு யோசித்தாலும் 💗சிம்ரன்💗 மேடத்தின் அழகை அந்த நளினத்தை வர்ணிக்க வார்த்தைகளே கிடைக்கவில்லை. ஏதோ ஒன்றிரண்டு அசைவுகள் அழகாக இருந்தால் பரவாயில்லை அவர் தலை அசைத்தாலே ஸ்டைலாக இருக்கிறதே அதுவும் அந்த 3.20- 3.25 ppaaaaahhhhhhhh 💓💓💓💓
    சிம்ரன் மேடம் ஒரு ஆதர்ச அழகி👸👸👸👸என்றென்றும் கனவு கன்னியும் 👸👸👸👸👸நளின நாயகியும்🔥🔥🔥🔥🔥 அவர்தான்

  • @ferozfero7500
    @ferozfero7500 2 года назад +75

    கண்ணோடு கண்ணோடு வந்த காதல்
    காதோடு காதோடு பேசும் காதல்
    வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
    இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்
    உறவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக
    (கண்ணோடு..)
    அன்பே அன்பே உன் ஆடை கொடு
    உன் திருமுகம் தெரியட்டுமே
    திங்கள் பெண்ணே உன் திரை விளக்கு
    கண் நினைவுகள் மலரட்டுமே
    உன் கால் கொலுசு சங்கீதம் பாடாதா
    உன் கண் மணியில் என் காலம் விடியாதா
    உன் கூந்தல் பூக்காடு நான் சூட பூவில்லையா
    உயிரின் குரல் தான் அடி உனக்கு கேட்க வில்லையா
    (கண்ணோடு..)
    நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிடு
    உன் நிழலுக்குள் கரைந்துவிடு
    பூக்கள் கொஞ்சம் என் கூந்தலுக்குள்
    ஒரு குடித்தனம் தொடங்கிவிடு
    உன் நேசம் தான் என் வாழ்வின் ஆகாயம்
    உன் நெஞ்சில் நால் இல்லாமல் என்னாகும்
    நாளே..
    நாம் சேர்ந்து ஒன்றாகட்டும்
    உயிரே மடிந்தால் கடல் அலைகள் காதல் சொல்லட்டும்
    (கண்ணோடு..)

  • @hexapharma6139
    @hexapharma6139 3 года назад +115

    தேனிசை தேவாவின்...இசை தேன்இசை...👌👌👌

  • @meenukutty8523
    @meenukutty8523 3 года назад +21

    ❤️❤️ சிம்ரன் சூப்பர் ....❤️❤️

  • @sujithakanmani6536
    @sujithakanmani6536 Год назад +1

    2050 vara suji ketkum song madurai GH song.. 2012 boy son born...
    அழகிய நினைவில் நிங்காத பாடல் எனது மகன் பார்க்க முரளி சார் மாதிரி இருப்பான். 10 வயதில் அவனது மடி இழந்த தந்தை மடியை தருகிறது.
    .

  • @MoorthMoorth-mu7hn
    @MoorthMoorth-mu7hn Год назад +4

    இந்தபாடல் கேட்டாலே மனதிர்க்கு நிம்மதி❤❤❤

  • @elamaran1109
    @elamaran1109 3 года назад +28

    தேவா அருமையான இசை

  • @LG-yc9rb
    @LG-yc9rb 8 месяцев назад

    இசை சுரங்கம் தேவா அய்யா ❤.

  • @prakashs1099
    @prakashs1099 3 года назад +81

    கனவே கலையாதே ரிங் டோனாக அருமையான பாடல் மிகவும் பிடித்த பாடல்

  • @sandhiyasandhiya8697
    @sandhiyasandhiya8697 3 года назад +12

    Anbe anbe un adai kutu un Thiru mugam theritume Vera level lines yellame ❤❤❤👌👌👌

  • @rajaprabu3691
    @rajaprabu3691 3 года назад +40

    உயிரின் குறல் தான் அடி உனக்கு கேட்க வில்லையா ❤️❤️... love overloaded ❤️❤️❤️

  • @pitchipooj7420
    @pitchipooj7420 2 года назад +65

    நடிகர் முரளியின் அற்புதமான பாடல்

  • @yugeshyugam8224
    @yugeshyugam8224 2 года назад +8

    ஐ லவ் யூ சிம்ரன் 🌹🌹🌷🥀

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 2 года назад +11

    Unnikrishnan sir voice is superb

  • @ஹரி-ச6ந
    @ஹரி-ச6ந 3 года назад +81

    இளையராஜாவிற்கே tough கொடுத்த தேனிசைத்தென்றல்♥

  • @Dheena224
    @Dheena224 2 года назад +3

    Murali sir piditavangea. oru like panugea

  • @bupalank9339
    @bupalank9339 3 года назад +23

    Murali sir u r amazing..

  • @veluchamyk8758
    @veluchamyk8758 2 года назад +3

    Murilai. Anna. Super👌👌👌

  • @Madhu8072-y9h
    @Madhu8072-y9h Год назад +1

    Entha song My favrt song ❤❤❤❤❤❤❤❤💞💞💞💞💞💞💞

  • @komalikomati760
    @komalikomati760 3 года назад +28

    Sweet girl simran 💪💪❤❤👌👌💞💞 so cute baby ....😎😎

  • @balaji_rajaji
    @balaji_rajaji 2 года назад +12

    20233ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு 💞 ஒரு 💬 பண்ணுங்க ள்

  • @rajeeharranshanmukanathan1827
    @rajeeharranshanmukanathan1827 2 года назад +20

    Always remembering Murali Sir......❤❤❤

  • @Iniya_Tamizh
    @Iniya_Tamizh 2 года назад +47

    Simran very easily fits with every actor, whatever dress she wears were suited her very well...

    • @anoopcm1314
      @anoopcm1314 2 года назад

      Yes she is very beautiful lady in South India no one can beat other actresd

  • @puyal-6238
    @puyal-6238 2 года назад +4

    இத்திரைபடத்தின் இயக்குனர் வ.கெளதமன் அவர்களுக்கு நன்றிகள்.

  • @michelmichel2590
    @michelmichel2590 2 года назад +6

    Murali sir and deva sir all hits super hits 7.1.2023 👍

  • @karthisubramani1087
    @karthisubramani1087 2 года назад +5

    Uyirin kural thaan adi unaku kekavillaiya line super.

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 3 года назад +35

    இந்த பாடலை ஹரிஹரன் பாடி இருந்தால் எப்படி இருக்கும்??? சூப்பர் தான்

    • @manojmano9485
      @manojmano9485 3 года назад +1

      Kandippa

    • @alexanderjoseph7348
      @alexanderjoseph7348 3 года назад +1

      Rompa mokkaya irukkum

    • @alexanderjoseph7348
      @alexanderjoseph7348 3 года назад +5

      ஹரிகரன் வசன உச்சரிப்பு விட உன்னிகிருஷ்ணன் உச்சரிப்பு மிக தெழிவு தமிழ் விழய்யாடும்..உன்னிகிருஷ்ணன் தமிழ் அழகு..

  • @KarthiKeyan-kv4qq
    @KarthiKeyan-kv4qq Год назад +4

    Unnikrishnan sir voice sema 🎈🎊🎊🎂🎁

  • @muthukumar.mkumar7185
    @muthukumar.mkumar7185 3 года назад +25

    Simran is queen 💟💟💟

  • @michelmichel2590
    @michelmichel2590 2 года назад +5

    Murali sir 👍super hero👍

  • @divyaebi1672
    @divyaebi1672 2 года назад +7

    My favorite song 😍😘 love you simran mam😍😘 and Murali sir😍

  • @kalaikaran5961
    @kalaikaran5961 2 года назад +6

    90 kids songs laa vera leval

  • @pasandulanga6563
    @pasandulanga6563 3 года назад +39

    Murali sir miss you so much

  • @sanjushan8058
    @sanjushan8058 2 года назад +6

    Always Simran fan♡♡♡

  • @nmsamy3629
    @nmsamy3629 Год назад +1

    Simron dance intha pattula mattum illa ella pattuliume super

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +24

    Murali. Sir. And. Deva. Sir. All. Hits. Super. Hits.🎹🎶🥁🎵🎸🎼🎺🎻👍.3.5.2021

  • @swetjaswetja80197
    @swetjaswetja80197 2 года назад +8

    my favourite 90s queen.......simran.....
    mam.......love you

  • @prabhaj8373
    @prabhaj8373 3 года назад +21

    Unnikrishnan sir voice super

  • @athithyanmanikandan2779
    @athithyanmanikandan2779 4 года назад +26

    அருமையான பாடல்

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Год назад +1

    மறக்க முடியாத பாடல்💏☺😚❤

  • @krishgomathi3037
    @krishgomathi3037 3 года назад +18

    Lyrics and voice melting and magical

  • @pandijothi7902
    @pandijothi7902 3 года назад +18

    Song 🎵 🎶 vera level 💯 👌 🔥 ♥ amazing 👏 lyrics

  • @bharathi5414
    @bharathi5414 2 года назад +4

    Simran dance awesome

  • @sokkanayagi9661
    @sokkanayagi9661 3 года назад +31

    My Shobana voice soooooooooo sweeet!

  • @kalaimaniprakash8111
    @kalaimaniprakash8111 2 года назад +4

    My loveable days came to my 💕heart. Only for tears. No words.

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 4 года назад +152

    சிம்ரன் இரட்டை வேடத்தில் நடித்த ஒரே படம்.🌹 அப்படியே முரளி & சிம்ரன் & தேவா 3 பேருக்கும் ஒரு bye bye சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 5.2.2023🌹

    • @chandrarubachandraruba5696
      @chandrarubachandraruba5696 3 года назад +1

      Super 👌👌👌

    • @jafferali3567
      @jafferali3567 2 года назад

      Yov endha patta parthalum un imsai thaanga mudiyalayappa.,,

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 2 года назад +4

      @@jafferali3567 என் comments சரியாக புரிந்தவர்களுக்கு அது ரசனை. புரியாதவர்களுக்கு அது இம்சை இப்போ புரியுதா?

    • @pradeepgamerock8984
      @pradeepgamerock8984 2 года назад +1

      Yenakku 30 age yennoda dreem song

  • @tamilselvi5287
    @tamilselvi5287 2 года назад +5

    Intha song my favourite

  • @prabhaj8373
    @prabhaj8373 3 года назад +17

    Simran semma cute

  • @balakumarjeawa141
    @balakumarjeawa141 3 года назад +17

    What a beautiful beautiful simran in this song.

  • @kalidasanbruntha4873
    @kalidasanbruntha4873 4 года назад +23

    Great deva sir

  • @megalabaskar1234
    @megalabaskar1234 2 года назад +5

    Deva 🎼🎼🎼🎹🎹🎻🎸🎸🎸👌👌👌👌

  • @jannathulk9495
    @jannathulk9495 3 года назад +12

    I miss u sir murali My fav actor

  • @rmanikam
    @rmanikam 6 месяцев назад

    பாடல் சூப்பர் ❤❤❤

  • @thaladhanaa3412
    @thaladhanaa3412 2 года назад +4

    Sema song❤️❤️❤️❤️

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 года назад +69

    இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 13.6.2022 🌹

    • @tamilthroughsinhala1969
      @tamilthroughsinhala1969 2 года назад

      உங்கள் வாக்கிய அமைப்பு பிழை

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 2 года назад

      @@tamilthroughsinhala1969 தமிழ் இலக்கணத்தில் பிழை இருந்தால்தான் அது இலக்கணம்.

    • @umakalithas7433
      @umakalithas7433 2 года назад

      Semma

    • @umakalithas7433
      @umakalithas7433 2 года назад

      Semma

    • @karthisubramani1087
      @karthisubramani1087 2 года назад

      Intha song ku nanum adimai thaan bro.

  • @mkmuki5596
    @mkmuki5596 2 года назад +5

    I love this song ❤️💯❤️🥰

  • @pushpamuthupushpa4587
    @pushpamuthupushpa4587 2 года назад +3

    அனைத்தும் அழகு....

  • @ravivillagefood4296
    @ravivillagefood4296 3 года назад +7

    21:06:2021 from Sri Lanka💟💟💜

  • @ganesansuppiah8508
    @ganesansuppiah8508 2 года назад +1

    One of the Simran n murali picture . superb.

  • @kalaimaniprakash8111
    @kalaimaniprakash8111 2 года назад +5

    Old memories came to my heart. It's painful. I miss my ❤

  • @rithanikutty337
    @rithanikutty337 3 года назад +8

    Nice song my favorite song nenje nenje nenungi vedu

  • @manimani-ij5ny
    @manimani-ij5ny 4 года назад +9

    Sema Song

  • @surenkowshiskowshi1288
    @surenkowshiskowshi1288 2 года назад +3

    💕💕i love this song 💕💕💕💕👌👌👌👌

  • @sakthinvel1447
    @sakthinvel1447 Год назад +2

    super padal

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 4 года назад +18

    Beautiful

  • @MK-by6pm
    @MK-by6pm 2 года назад +3

    Simran 💖

  • @gayathrigayathri7940
    @gayathrigayathri7940 2 года назад +7

    I love this song❤❤❤ so much

  • @nalinnalin5590
    @nalinnalin5590 3 года назад +18

    Enakku murali move pidikkum

  • @velrani5187
    @velrani5187 3 года назад +12

    I love this song ❤❤❤

  • @armyhamarmyham7111
    @armyhamarmyham7111 2 года назад +1

    nice Film in murali simran super nice song

  • @ramalakshmis6130
    @ramalakshmis6130 3 года назад +8

    சூப்பர்

  • @madupooja819
    @madupooja819 Год назад +1

    I love you SIMRAN. Your smile super

  • @masoodstr6165
    @masoodstr6165 4 года назад +13

    Semma

  • @indhuvishnu2417
    @indhuvishnu2417 2 года назад +4

    I love 🥰simran

  • @allwinnewis6834
    @allwinnewis6834 Год назад

    27.2.2023 மதியம் 12.15 கு கேட்டுட்டு இருக்கேன் 💕💕💕💕

  • @muruhananthamc3747
    @muruhananthamc3747 3 года назад +5

    90's favourite

  • @sumiyasumiya85
    @sumiyasumiya85 2 года назад +2

    Supper supper excellent what a beauty voice and what a beauty wordsvery very vwry nice sollavarthi illa pa but ippo mural sir illa

  • @nagaraja2714
    @nagaraja2714 4 года назад +17

    Kanavea kalaiyathey movie song

  • @ganesansuppiah8508
    @ganesansuppiah8508 2 года назад +3

    Raja is always great 👍

  • @nmsamy3629
    @nmsamy3629 Год назад

    உன் கூந்தல் பூக்காடு நான் சூட பூ இல்லையா... அழகு

  • @sk-mc3bb
    @sk-mc3bb 3 года назад +3

    Cute simran very nice song

  • @mohamedubaithullah6818
    @mohamedubaithullah6818 2 года назад +2

    My favourite songs

  • @yogitvarun3237
    @yogitvarun3237 2 года назад +1

    Super songs anna

  • @Posterposter22
    @Posterposter22 2 года назад +3

    90s kids hits

  • @UDinesh-cy3py
    @UDinesh-cy3py 2 года назад +2

    90s fav

  • @prakashakash1874
    @prakashakash1874 3 года назад +7

    Beautiful song

  • @UmaUma-ks5nd
    @UmaUma-ks5nd 2 года назад +1

    My favorite heroine simran🎊

  • @ArunKumar-f2o4p
    @ArunKumar-f2o4p Год назад +1

    Super 🌹🌹🌹💕💕💕2023💙💚💖💖💖💘💘💘

  • @priyav545
    @priyav545 8 месяцев назад

    Semma song my favourite one

  • @mr.kalai0077
    @mr.kalai0077 3 года назад +5

    Murali sir super actor..
    Rip .