நமஸ்தே ஜீ, ராதேகிருஷ்ணா! தாங்கள் மிகவும் வழங்கிய "ப்ரபன்ன நிஷ்டை - பரமைகாந்தி நிஷ்டை" உபன்யாஸம் அருமையாக இருந்தது ஸ்ரீமதே ராமனுஜாய நமஹ! ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ நம்பெருமாள் திருவடிகளே சரணம்!
உங்கள் உபன்யாசம் அழகு உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகோ அழகு தொடர்ந்து 40 நாட்களாக கேட்டுக்கொண்டிருக்கிறேன் உங்களுக்கு பெருமாள் கடாட்சம் இருக்கிறது அடியேன் தாஸி
நமஸ்காரம் 🙏🙏 prayah எல்லோரும் தன்னுடைய நிரந்தரமான ஆனந்தம் வேண்டியே முக்தி யை விரும்புவார். அதையும் விரும்பாமல் இருந்து பகவானுக்காக செயல் செய்பவர் கதையை இதுவரை கேட்டதில்லை. மற்றும் பல ஸ்துதி என்று ஒவ்வொரு ஸ்லோகத்திலும் உண்டு. இதன் பொருள் பலனை எதிர்பார்த்து மக்கள் செயல் செய்வதை கருத்தில் கொண்டு நம் முன்னோர்களால் செய்யப்பட்டது. ஸ்ரீ மத்வாய நமஹ 🙏🙏 ஸ்ரீ Raghavendraya நமஹ 🙏🙏
மாமி நீங்கள் புரியும்படி மிக தெளிவாக சொல்கிறிர்கள் , மாமி அடியேன் சமஸ்கிருதம் அறியேன், சில வார்த்தைகள் 1 உபாயம், உபேயம், ப்ராப்யம், ப்ராப்கம் , இந்த மாதிரி பல சொற்கள் meanings புரிய மிக கஷ்டம் பட்டேன் நீங்கள் இந்த மாதிரி வார்த்தைகள் பல உள்ளன நம் ஸம்ப்ரதாயத்தில். இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் எடுத்து சற்று புரியும்படி விளக்கம் தர அடியேன் உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் , அடியேன் srimathae ramanujaya namaha maami , please help me.
ஸ்ரீ மதே ராமானுஜாய நமக 🙏🙏
அடியேன் ராமானுஜதாஸை. தேவரீர் திருவடிகளை ஸேவித்து கொள்கிறேன்
ஶ்ரீ மதே இராமனுஜாய நமஹ 🙏🙏
நமஸ்தே ஜீ, ராதேகிருஷ்ணா! தாங்கள் மிகவும் வழங்கிய "ப்ரபன்ன நிஷ்டை - பரமைகாந்தி நிஷ்டை" உபன்யாஸம் அருமையாக இருந்தது ஸ்ரீமதே ராமனுஜாய நமஹ! ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ நம்பெருமாள் திருவடிகளே சரணம்!
🙏அடியேன்
Adiyen 🙏🙏
அருமையான உபன்யாசம் நன்றி அடியேன் ராமானுஜதாசன்
@@bashiyamchandra581 adiyen
உங்கள் உபன்யாசம் அழகு
உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகோ அழகு
தொடர்ந்து 40 நாட்களாக கேட்டுக்கொண்டிருக்கிறேன் உங்களுக்கு பெருமாள் கடாட்சம் இருக்கிறது
அடியேன் தாஸி
Shri Mathe Ramanujaya Namaha 🙏
Good opportunity to hear such explanation by God grace
Srimathae ramanujaya namaha mami
Adiyean Dassan
Srimathe Ramanujaya Namah
Arumai Madam
Adiyean
🙏
Azhwar Emperumannar Jeeyer Thiruvadigal Charanam
🙏🙏🙏
அடியேன்
நமஸ்காரம் 🙏🙏 prayah எல்லோரும் தன்னுடைய நிரந்தரமான ஆனந்தம் வேண்டியே முக்தி யை விரும்புவார். அதையும் விரும்பாமல் இருந்து பகவானுக்காக செயல் செய்பவர் கதையை இதுவரை கேட்டதில்லை. மற்றும் பல ஸ்துதி என்று ஒவ்வொரு ஸ்லோகத்திலும் உண்டு. இதன் பொருள் பலனை எதிர்பார்த்து மக்கள் செயல் செய்வதை கருத்தில் கொண்டு நம் முன்னோர்களால் செய்யப்பட்டது.
ஸ்ரீ மத்வாய நமஹ 🙏🙏 ஸ்ரீ Raghavendraya நமஹ 🙏🙏
மிக அருமையான ஆன்மீக விளக்கம் அக்கா..🙏🙏Jai Hindustan..❤
ஆழ்ந்த கருத்துக்கள் நிஷ்டையுடன் விளக்கம் அருமை.பாக்கியம் அடியேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@snowsr3450 adiyen
அடியன் 🙏ராம் ராம் கிருஷ்ணகிருஷ்ண
Sriramanuja namaha, adiyen 🙏Ramanauja dhasan.
Adien ramanuja dasosmi
Your upanyasam super akka.
🙏🙏
I regret Perumal didnt show me this channel all these months. Very divine. Pranams to the host.
@@ravithothadri8887 adiyen
🌹🙏
Mami Namaskaragalu
Adiyen ramanuja dasan.
Swathanthrayam kidaiyathu srivaishnavaluku.
Appo sarva thantra swathantrar nu swami desiganai azhaikuraaley.
Can deverir explain this. Adiyen ramanuja dasan
@@anandkesh definitely