🐔50 தாய்கோழிகள்! 4 வருடமாய் நிறைவான வாழ்க்கை!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2024
  • முகவரி:
    S. திருவளர்ச்செல்வி, காரியாபட்டி, விருதுநகர் மாவட்டம்.
    Ph: 7373637269
    #gramavanam
    #idaivettu
    #nattukolivalarpu
    gramavanam chennal contact: 8526714100

Комментарии • 40

  • @MurugesanMurugesan-zo5vp
    @MurugesanMurugesan-zo5vp 17 дней назад +8

    வாழ்த்துக்கள் அக்கா என்னோட குஞ்சு ஃபுல்லா செத்துப் போச்சு அக்கா கோழி எல்லாம் இருக்கு குஞ்சு செத்துப் போச்சு 40 நாள் குஞ்சுகளை போச்சு

    • @sssbrothersintegratedfarm4427
      @sssbrothersintegratedfarm4427 16 дней назад

      Nice

    • @spiderman-br4zv
      @spiderman-br4zv 14 дней назад +2

      குஞ்சி செத்துபோச்சா , கல்யாணம் முடிஞ்சா இல்லையா bro

    • @1234mohamedaki
      @1234mohamedaki 8 дней назад +1

      குஞ்சி செத்துப் போச்சுன்னா கொண்டு அடக்கம் பண்ணு

  • @ajayannadurai6683
    @ajayannadurai6683 15 дней назад +1

    Vazhthukal sister this is Annadurai from Ajay nattu kozhi pannai Ariyalur mavattam

  • @balakumarmalaiyan1996
    @balakumarmalaiyan1996 17 дней назад +4

    வாழ்த்துகள் சகோதரி

    • @KannanKannan-tm9hn
      @KannanKannan-tm9hn 16 дней назад

      நோய் மேலாண்மை சொல்லுங்க அக்கா

  • @baskar6017
    @baskar6017 17 дней назад +1

    Menmelum Vara valthugal sagothari 👋👋👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍

  • @user-ksrammu8890
    @user-ksrammu8890 17 дней назад +1

    வாழ்த்துக்கள் அக்கா 🔥❤

  • @Palamedumohan-hn8jo
    @Palamedumohan-hn8jo 17 дней назад +1

    சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹🌹👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾

  • @amirtharajanrajan335
    @amirtharajanrajan335 17 дней назад +1

    Hello brother Raja,
    Good evening.
    All the way from Ariyalur you had come to Virdunagar to shoot this worthy video.Good. Home maker is becoming an Entrepreneur. All the best,Sister.
    As usual thanks Raja for the wonderful and informative video.👏👏👏
    .

  • @ssr221
    @ssr221 17 дней назад

    All the best sister 👌

  • @merthunjayan6690
    @merthunjayan6690 17 дней назад

    Great momentam sir 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 best wishes sister for your achievements 👍🏻👍🏻👍🏻👍🏻 and secess 💐💐💐💐💐🙏🙏🙏🙏 ananth madurai

  • @selvaraj5915
    @selvaraj5915 17 дней назад

    Hi maa wish you all the best for your hand work god bless you

  • @Saran-farm
    @Saran-farm 17 дней назад

    Nice one

  • @logeshwaran8923
    @logeshwaran8923 16 дней назад

    2 days kku oru murai video podunga raja anna unga chanal kku kakave wait pannum ungal rasigan❤

  • @SNpoultry1571
    @SNpoultry1571 17 дней назад

    👌🏻👌🏻

  • @mahendranmahendran3459
    @mahendranmahendran3459 12 дней назад

    👌👌👌

  • @besties_8088
    @besties_8088 16 дней назад

    Nanum Koli valarkkiren yar enna sonnalum Koli a mattum vidatheenga. God bless you

  • @user-co8oy8uu4q
    @user-co8oy8uu4q 17 дней назад +3

    காடை பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🎉

  • @mohideenjaasir4472
    @mohideenjaasir4472 17 дней назад

    Bodhu bodhu bodhu 👏

  • @chandruediting8012
    @chandruediting8012 16 дней назад

    Anna sale enna seivathu na ranipet district enna pandrathu

  • @mahendran3711
    @mahendran3711 17 часов назад

    வீட்டில் வளர்க்கப்பட்ட தூய சிறுவிடை கோழி குஞ்சுகள் கிடைக்கும்
    எண்ணிக்கை 10
    இடம் தஞ்சாவூர்
    1month 2 month avrage விலை 150

  • @vijayakumarnannilam6887
    @vijayakumarnannilam6887 17 дней назад +2

    மேடம் முட்டையை சேமித்து வைக்கும் போது எந்த பொசிஷனில் வைக்க வேண்டும்?

    • @prabinprabin5593
      @prabinprabin5593 16 дней назад

      முட்டை tray ல கூர்மையான பாகம் கீழ வற மாதிரி வைக்கணும்

    • @vijayakumarnannilam6887
      @vijayakumarnannilam6887 16 дней назад

      @@prabinprabin5593 thanks mdm

  • @dejeasri
    @dejeasri 17 дней назад +1

    Why chicken eat thermocoal

  • @amohamedhanifa3426
    @amohamedhanifa3426 13 дней назад

    Rate pathi sollala

  • @ganapathysenthilmoorthyven6918
    @ganapathysenthilmoorthyven6918 13 дней назад

    ஒரு மாத குஞ்சியின் விலை என்ன????

  • @MurugesanMurugesan-zo5vp
    @MurugesanMurugesan-zo5vp 17 дней назад

    கொஞ்சம் எல்லாம் சாகாம இருக்க ஏதாச்சும் மருந்து இருந்தா சொல்லுங்க

  • @MuthukumaranM-cv9wt
    @MuthukumaranM-cv9wt 15 дней назад

    வாத்து முட்டை கோழி முட்டை ஒரே டைம் கோழில எப்படி அடை வைக்கணும் plss சொல்லுங்க

    • @learningbutterfliestamil
      @learningbutterfliestamil 15 дней назад

      முதல் நாள் வாத்து முட்டைகளை அடையில் வைங்க பின்பு 7வது நாள் அதே அடையில் கோழி முட்டைகளையும் சேர்த்து வைங்க, அடுத்த 21ஆம் நாள் வாத்து கோழி இரண்டுமே பொறித்துவிடும்

    • @learningbutterfliestamil
      @learningbutterfliestamil 15 дней назад

      நான் ஒருமுறை இது போல் செய்தேன்😊

    • @MuthukumaranM-cv9wt
      @MuthukumaranM-cv9wt 13 дней назад

      @@learningbutterfliestamil பொறித்தாத நண்பா

  • @AlrightJF
    @AlrightJF 17 дней назад +3

    லட்சியத்துடன் கோழி வளர்த்து, லட்சங்கள் சம்பாதிக்கும் விருதுநகர் அக்கா.....
    Thumbnail ah இப்படி podunga சகோ. அப்புறம் பாருங்க views எவ்ளோ போகுது nu...