'குணசித்திர நடிப்பின் குணமகன்' நடிகர் Charlie |Pesum Thalaimai| 12.03.2023 | Charlie

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 12

  • @kogulkogul2854
    @kogulkogul2854 Год назад +3

    இவர் நடித்த படங்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும் என் மனதை நெகிழ வைத்த படம் வெற்றிக்கொடி கட்டு முரளியை தேடி வரும்போது பார்த்திபனிடத்தில் பணம் கேட்பார் என்ன நடிப்பு சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Год назад +2

    Best Actor Charlee Sir....🎉 Congratulations 🎉

  • @muruganmurugankpm3565
    @muruganmurugankpm3565 Год назад

    அருமையான ,மிகவும் திறமையான மிக,மிக,மிக,மிக அற்புதமான கலைஞன் எங்கள் சார்லி சார் அவர்கள்.நோய்நொடி இல்லா செல்வங்களை பெற்று நீங்கள் நல்லா இருக்கணும் சார்.பாதம் தொட்டு வணங்க வேண்டிய மாமனிதர் சார்லி சார்

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 Год назад

    Charlie sir is One of the Best Versatile actors in Tamil Cinema. He has Great knowledge and clarity of thoughts. Superb interview !

  • @nagangks7486
    @nagangks7486 Год назад

    Charlie sir kulla ivalavu talent irrukka, really great

  • @ramakrishnan9739
    @ramakrishnan9739 Год назад +1

    charlee sir ... vere level interview.. what a journey ..

  • @muthukumarasamyulaganathan2449

    ஆளுமை திரு சார்லியின் நேர்காணல் முழுவதும் கண்டு மகிழ்ந்தேன். குறிப்பாக சட்டையின் மேல் பொத்தானை போடாததால் கிடைத்த வலியையும், போட்டதால் கிடைத்த பட்டமும் கூறி அந்நிகழ்வால் சிறார் பள்ளி மாணவர்களை திருத்திடும் வகையான பேச்சுத்திறன் மகிவுறச் செய்தது. மேலும் அவர் தனது வாழ்நாளில் பயணித்த நிகழ்வுகள் அனைத்தும் இரசிக்கும் படியாக அமைந்தது. இவற்றை மீறி ஒரே ஒரு முறைதான் அவரைச் சந்தித்து இருக்கிறேன், சில நொடித்துளியே பேசி அலைபேசி எண்ணை பகிர்ந்து கொண்டோம். சில மாதம் கழிந்து தமிழ்த்திருநாளாம் இன்று அவருக்கு வாழ்த்தொன்றை அனுப்பி இருந்தேன். உடன் தொடர்பு கொண்டவர், எங்கே, எப்போது, எந்நிகழ்வில் சந்தித்தோம் என்பதை பகர்ந்து வியப்பில் ஆழ்த்தினார். என்னே அவரது நினைவுத்திறன். வாழ்க வாழ்க பல்லாண்டு. நீண்ட ஆயுளும் நற்புகழும் கூடி வாழ்க வென வாழ்த்துகிறேன்.

  • @KSMSamy-vc7qc
    @KSMSamy-vc7qc Год назад

    நல்ல மனிதர் சார்லி

  • @sakthicameraman
    @sakthicameraman Год назад +1

    *கொன்றால் பாவம்*
    படத்திற்க்காக இவருக்கு பல விருதுகள் கிடைக்கும்.
    தன் இயலாமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம்..
    மனிதர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.
    அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  • @sivakumarsivakumar5361
    @sivakumarsivakumar5361 Год назад +2

    ஏன் இங்க படுக்குறதுக்கு இடம் இல்லையா

  • @vvbb9738
    @vvbb9738 Год назад +1

    சார்லிசார் நலம

  • @bestvalue2710
    @bestvalue2710 Год назад

    Descent Comedian