Flirting With Cute Sweeper Girl Prank 🧹👩❤️ | Prank Gone Emotional 💔SHE CRIED 😭 | Kovai 360*

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июн 2023
  • Guru Thevan
    guru_thevan?utm...
    Camera:
    Chandru
    / _c.h.an
    Editor:
    Chandru
    / _c.h.an
    Follow us on other social media
    Kovai 360 FB Page :
    / kovai360yout. .
    Kovai 360 Instagram Page:
    / kovai360
    #kovai360 #sweeperprank #flirting
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,4 тыс.

  • @jupiter2787
    @jupiter2787 Год назад +1290

    மனசுக்க பல சோகத்தை தாங்குபவர்களை சிரிக்க வைக்க நினைக்கிறியே..அந்த மனசு தான் கடவுள் bro❤

  • @murugank4736
    @murugank4736 Год назад +503

    இந்த காலத்தில் இப்படி ஒரு பொண்ணா❤❤அருமை❤

  • @VinoVino-yr8lq
    @VinoVino-yr8lq 9 месяцев назад +66

    உண்மையாகவே இந்த மாதிரி பொண்ணுங்க இருக்க நாளதான் பெண் இனமே புனிதம்னு சொல்ற வார்த்தையே முழுமை பெறுது❤❤❤❤

  • @kanojkumar9812
    @kanojkumar9812 Год назад +306

    மனசுக்கு நிறைவா இருக்கு இந்த வீடியோ பாத்து குரு அண்ணா வேறமாறி❤❤

  • @abelsamjabaseelanj879
    @abelsamjabaseelanj879 Год назад +367

    குடும்ப கஷ்டம் தெரித நல்ல பொண்ணு 😢😊

  • @ManikandanE-ux4ys
    @ManikandanE-ux4ys Год назад +244

    உண்மையான சிங்கபெண் நீங்கதான் தோழி

  • @nisanth900
    @nisanth900 Год назад +49

    வேலை கிடைச்சா நீங்க அது ஒரு video வா போடுங்க bro really heart touching ❤❤❤

    • @ashokanashok.r8942
      @ashokanashok.r8942 2 месяца назад

      அந்த வீடியோவை நான் காத்திருக்கிறேன்!

  • @balasingamniranjan6803
    @balasingamniranjan6803 Год назад +101

    அண்ணா இதுவரை பாத்ததில உங்களை பிடிக்க காரணமான ஒரே ஒரு video இதுதான்❤

  • @paramu143
    @paramu143 Год назад +287

    அண்ணா முடிந்த அளவுக்கு அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணுங்க❤pls 🙏

  • @tonystarkfan4791
    @tonystarkfan4791 Год назад +110

    அவங்களுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்து வீடியோ எடுத்து போட்டா ரோம்ப திருப்தியா இருக்கும் ❤❤❤❤❤

  • @shanmugamg6874
    @shanmugamg6874 3 месяца назад +3

    பொண்ணுங்க மனசு புரிஞ்சுக்க முடியலம்பாங்க இந்த மாதிரி மனசு இருந்தா எப்படி தெரியும் நமக்கெல்லாம் அன்புத் தோழியே உன் கண்களை கலங்க விடாதே. அன்பு சகோதரன் 🎉❤❤❤❤❤

  • @basavaisha9521
    @basavaisha9521 9 месяцев назад +25

    This is the Best episode ever in your channel. ❤❤❤

  • @Truetamil537
    @Truetamil537 Год назад +329

    Nanum continuously watch panndren kovai 360* but this video it's my favorite video ❤❤❤❤

  • @tamilmaster6979
    @tamilmaster6979 Год назад +621

    Part 2 yarukulam venum like podunga

  • @user-re2rs9rc4w
    @user-re2rs9rc4w 7 месяцев назад +5

    இந்த மாதிரி கஷ்டப்படுற பொண்ணுங்கள ரொம்ப நல்லா இருக்கணும்

  • @abdullah-lh7hu
    @abdullah-lh7hu Год назад +19

    உண்மையில் ஹீரோயின் இவங்கதான்

  • @kotishwaran6529
    @kotishwaran6529 Год назад +104

    கண்டிப்பா அவங்களுக்கு நல்ல வேலை வாங்கி கொடுங்க ப்ரோ. நானே எமோஷனல் ஆகிட்டேன்.❤️

  • @madhavajasmine934
    @madhavajasmine934 Год назад +104

    She is Inspiration to all womens...

    • @Haris-XIII
      @Haris-XIII 10 месяцев назад

      yes but this video looks like acted

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 Год назад +5

    எத்தனை தடைவை பார்த்தாலும், சலிப்புத் தட்டாத ஒரு ஏழையின் அற்புத நிகழ்வு. மிகவும் த்த்துவமான காட்சி.இவ்விதமான பெண்கள் வெகு விரைவில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். இந்தப் பெண்ணை குரு உயர்ந்த நிலைக்கு செல்ல உதவி செய்வான் என்பது என்னுடைய ஆணித்தரமான எண்ணம்.🎉

    • @Ramesh-wh1wk
      @Ramesh-wh1wk 5 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rebonidharshchandrasekaran7707
    @rebonidharshchandrasekaran7707 6 месяцев назад +3

    Out of the thousands of videos....this is is best ever one you have made bro ❤ .....That Girl deserves more ✨....Huge Respect for both of you 💐

  • @madhavajasmine934
    @madhavajasmine934 Год назад +90

    Dedicate to Kanmani Girl
    பெண்னே நீ கலங்குவதற்காக
    பிறக்கவில்லை
    கதிரவன் போல் எங்கும் பிரகாச-தோற்றத்தோடு இருப்பவள்
    மற்றவர்கள் நிழலில் நீ வாழ பிறக்கவில்லை
    உன் நிழலில் மற்றவர்கள் வாழ
    பிறந்துள்ளாய்
    மாற்றங்கள் பல
    சாதனை அடைய நாட்கள் சில
    ஆக.. சாதனைகளோடு சரித்திரம் படைக்க
    கடவுளால் படைக்கப்பட்ட
    கற்பகவிருட்சம் தான் பெண்கள்.
    By கவியரசன்💖📝🙌💐💐

  • @ArtharMevald
    @ArtharMevald Год назад +32

    மிக அருமையான ஒரு வீடியோ பதிவுங்க இந்த காலத்தில் இப்படி ஒரு பொண்ண பார்க்குறது ரொம்ப அதிசயம் படிச்ச பொண்ணு குடும்ப பாரத சம்மந்தம் இருக்கக்கூடிய பார்க்கும்போது நீங்க போட்ட வீடியோவிலேயே 5 ஸ்டார் கொடுக்குற ஒரே வீடியோ இதுக்கு மட்டும் தான் வார்த்தைகள் இல்லை உண்மையில இந்த பொண்ணோட மனசுக்கு நல்லா இருப்பாங்க எந்த குறையும் இருக்காது சொல்றதுக்கு வார்த்தையே இல்லை உண்மையிலேயே இது நான் அழுதுகிட்டே தான் உங்க வீடியோ எவ்வளவோ பார்ப்பேன் இனிமேல் இது மாதிரி ஒரு வீடியோ வர வாய்ப்பு இல்ல நீங்க போடவும் முடியாது அந்த பொண்ணு ரொம்ப நல்லா இருப்பாங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sanjaychotu1704
    @sanjaychotu1704 Год назад +70

    Beautiful Episode
    Love from Bangalore ♥️💯

  • @mohammedashar9168
    @mohammedashar9168 11 месяцев назад +1

    Ivlo nall na patha video vida idhu rmba heart touching ah irunchi yeppavum andha ponnuku oru nalla friend ah irupinganu nambura guru ❤

  • @user-zl9gm3qf8i
    @user-zl9gm3qf8i Год назад +83

    இந்த காலத்தில் படிச்சிட்டு இந்த வேலைக்கு போய் சாம்பாரிக்குது அந்த பொண்ணு. இது மிக அரிது. மனதைதொட்டுவிட்டது. வாழ்த்துக்கள் தோழி ❤️ ❤️

  • @georgek6084
    @georgek6084 Год назад +14

    குரு அண்ணா இந்த மாதிரி நிறைய உதவி பண்ணுங்க அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @melakkaran__6578
    @melakkaran__6578 Год назад +1

    ഹായ് ചേട്ടായി
    എനിക്ക് തമിഴ് എഴുതാനൊന്നും അറിയില്ല എന്നാലും പറയൂവ നിങ്ങളുടെ എല്ലാ വിഡിയോസും ഞാൻ കാണാറുണ്ട് എല്ലാം ഒന്നിനൊന്നു മെച്ചം ആണ് സൂപ്പർ ആണ് എന്തോ... ഈ വീഡിയോ ക്ക്‌ കമന്റ്‌ ഇടാൻ തോന്നി പാവം ആ ചേച്ചി...
    ഞങ്ങളുടെ നാട്ടിലും ഒരുപാട് പെൺകുട്ടികൾ ഉണ്ട് ന്നാലും അതിൽ കുറച്ച് പേര് മാത്രമേ ആ ചേച്ചിയെ പോലെ ഉള്ളും... ഇത് കാണുന്ന എല്ലാവർക്കും ആ ചേച്ചി ഒരു മാതൃകയാണ്
    ഇനിയും നല്ല വീഡിയോ ചെയ്യാൻ ആവട്ടെ എന്ന് ആശംസിക്കുന്നു
    എന്ന് ഒരു
    ചെറിയ ആരാധകൻ ❤️

  • @subashsharman4597
    @subashsharman4597 Год назад +6

    She is a really great girl
    Nice Guru bro❤

  • @suthanviji4199
    @suthanviji4199 Год назад +15

    இந்த விடியோ பாக்கிற நல்ல உள்ளம்கள் அந்த பெண்ணுக்கு ஒரு நல்ல வேலை வாங்கி குடுங்க. குரு bro your really supper. முடிஞ்சா ஒரு வேலை வாங்கி குடுங்க❤❤❤

  • @siddiqafthab6639
    @siddiqafthab6639 Год назад +28

    அந்த செல்லத்துக்கு வேலை வாங்கி கொடுத்த பின்பு நீங்களும் அந்த பெண்ணும் சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க குரு ❤

  • @ponpugal
    @ponpugal Год назад +1

    Nice girl,,lenient heart she has definitely she will succeed in her life soon..

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 8 месяцев назад

    கண்களில் ஏனோ கண்ணீர்...
    உன்னமையாகவே கண்மணி நீங்க பேரழகு....
    உங்களை avoiding பன்ன தோழிகள் எல்லாருமே இதயமில்லாத ஜென்மங்கள்...
    Hats off to you Mr. Guru... This is a oneof the Best video shoot for ever ...

  • @rs.rudresh1974
    @rs.rudresh1974 Год назад +243

    Really great😊
    Keep rocking Guru Vera level❤🎉

  • @jayaramvj
    @jayaramvj Год назад +132

    ❤bro ethuvarai neenga pannuna prank lam no use bro ......eppa neenga pannunathu seema worth video in ur playlist 💯 percent God bless you keep it up ❤

    • @bahijkhan
      @bahijkhan 10 месяцев назад

      Yes bro❤

  • @srinivasanpandian2585
    @srinivasanpandian2585 Год назад +2

    Mr. குரு. நான் பார்த்த வீட
    விடியோஸ்ல இது தான் பெஸ்ட் வீடியோ. வாழ்த்துக்கள்

  • @parthibanparthi8658
    @parthibanparthi8658 Год назад +2

    Paathadhula a edhu dhaan ya semma video ....po ...solla vaartha illa..hatsoff to that mam❤

  • @Rajaskitchen-ex2oj
    @Rajaskitchen-ex2oj Год назад +7

    அவங்களுக்கு வேலைக்கு ரெடி பண்ணியாச்சா சகோ 🥰🥰

  • @tamilselvan.m4506
    @tamilselvan.m4506 Год назад +5

    Na adhiga videos pathen idhu vera level feel hats off girl❤❤🤝indhamadhiri ponnu enakku kedaikka kadavulkitta vendikkiren🙏🏾

  • @PremKumar-gs7ne
    @PremKumar-gs7ne Год назад

    Really a great woman.. inspiration to all.. Guru hats off to you..
    My first-ever comment for a RUclips video.. really good one.. Really society has to change a lot... Hats off bro

  • @SHARETECHTamil
    @SHARETECHTamil Год назад +1

    Neenga upload pannadhula ithan bro best video
    Neenga avangaluku Maru valvu kudthu irrukinga
    Like vasul Raja mbbs mari
    Ipadium prank panlamnu kamichi irrukinga
    Hands off to you such a great therapy you gave to here 😊

  • @hnithish6342
    @hnithish6342 Год назад +26

    Reality of all people in the world...⚡💯 Hats off guru broo..summa publicity kaga matum video Panama intha maari person ku help panunga...✨💯💯..

  • @chandrababubabu8817
    @chandrababubabu8817 Год назад +5

    Super , inspiration to all youngsters

  • @vasanthv1130
    @vasanthv1130 Год назад +1

    Bro onga manasuku neenga engayo poirukanum❤️❤️❤️❤️❤️
    Vera level motivation bro 😘😘
    Thannambikkai kuduthurukinga... 👍👍👍👍

  • @vimal_priyan
    @vimal_priyan Год назад +1

    Tanx for making her happy ❤️ keep going Anna

  • @VijayVijay-rc7yp
    @VijayVijay-rc7yp Год назад +12

    The most of best video in Kavi 360

  • @jonathansheron5159
    @jonathansheron5159 Год назад +8

    This is the best video of all❤

  • @GopiNath-oy1tc
    @GopiNath-oy1tc Год назад

    This is my first comment for you, pleases innum intha mathiri family la kashta padra girls ah indha ulagathu kku arimuga paduthunga. This was amazing.. thanks Guru

  • @akileshakil9387
    @akileshakil9387 Год назад

    I'm honestly telling bro ninga panna videos yallathiyum Nan watch panniruken Nan patha videos yallam jolly ya enjoy panniruken BUT ippodhan yenna Madhiri pasanga heart ❤️ touch pannitinga super bro idhe Madhiri vungalala mudinja vudhavi pannunga bro 🙏🙏🙏👍Nan watch pannite irupen ya friends ku yallarukume kovai 360 ya suggest panren ....
    Ninga super keep it up brother ❤️💫

  • @yoganeshannadhrajan9827
    @yoganeshannadhrajan9827 Год назад +7

    really heart touching guru brother🥰🥰🥰🥰 i want to know about kannamma details plzs help 🙏🙏🙏

  • @ganeshmoorthi9810
    @ganeshmoorthi9810 Год назад

    Bro inaiku tan unga video pakurathuku romba perumaiya iruku.....super brooo....keep it up.....avanga interiority complex ah mothama thookitenga....apadye avangaluku nalla job paathu kuduthurunga bro....tat will much helpful for her and her family too

  • @shajahanpanthalam7893
    @shajahanpanthalam7893 Год назад +1

    Really i respect and appreciate the loving girl...

  • @shalinishamili9704
    @shalinishamili9704 Год назад +3

    Ur amazing ❤ continuously i watching kovai 360🥰

  • @chittygaming2074
    @chittygaming2074 Год назад +3

    Neega panna videolaia best video ethutha bro thanks you bro ....🥰🥰🥰

  • @pandiyanpandiyan6498
    @pandiyanpandiyan6498 4 месяца назад

    Vera level bro Neenga Azha vekkurathu easy ana serikka vekkurathu romba kastam bro Ungala mathiri person la eruika veraikum Feel pandravanga kuda serichiduvanga love you bro ❤

  • @sornasor
    @sornasor Год назад +18

    மனசுக்கு நிறைவா இருக்கு இந்த வீடியோ பாத்து குரு அண்ணா super
    ❤❤

  • @nikhil.u.m503
    @nikhil.u.m503 Год назад +89

    Part 2 potaa nalla erukum 😌

  • @friendsspot76
    @friendsspot76 Год назад +8

    Nice guru anna .. helping mind ❣️💥✨💯

  • @vinayagacommunication4610
    @vinayagacommunication4610 Год назад

    Really No words ....😍🤩 Antha ponnu ku Periya Hands off

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 Год назад +1

    சகோதரிக்கு நல்ல எதிர்காலத்தை கடவுள் நிச்சயமாக கொடுப்பார் 🙌
    கவங்காதே பாரதிப்பெண்ணே👍

  • @nmkr90
    @nmkr90 Год назад +20

    She is Gem❤.. All dad's lil princess should learn from her 😂

  • @sudhinputhoor2383
    @sudhinputhoor2383 Год назад +5

    Woow....Adipolli chetta....your fan...😘😘😘

  • @SRC-tw7cn
    @SRC-tw7cn Год назад

    Heart touching video guru..Hats off
    God bless that girl 🙏

  • @iraiprabu
    @iraiprabu Год назад +1

    Guru... Intha vedio tha best...
    Kannama life super ah irukum.
    Feel panna vendamnu sollunga. Avanga brother na irukenu sollunga guru...

  • @ahmedsaif1087
    @ahmedsaif1087 Год назад +5

    Vera level bro, I respect you

  • @vishnueditztamil4609
    @vishnueditztamil4609 Год назад +58

    Prank nu solama iruntha nalla irunthurukum 😌

  • @samukanaravind8239
    @samukanaravind8239 Год назад

    Super guru bro manasara paratarathukum oru manasu venum actually ungala meri manasala patatha unmia sonninga avangalta motivation kuduthu avangaladu getu enna avangalaku puriya vachatingu ... congrats bro

  • @naveenslove4151
    @naveenslove4151 Год назад +1

    One of the best video in your channel ❤

  • @p-verse
    @p-verse Год назад +16

    At the middle of the video I thought your going to hurt her feelings but you ended smoothly thank you brother😇

  • @salem316_version
    @salem316_version Год назад +8

    😊நீங்க தான் உண்மையான சிங்கப் பெண் நீங்க எப்பவும் சந்தோசமா இருக்கணும்🎉

  • @jithublaster1824
    @jithublaster1824 5 месяцев назад +1

    Unga videos ellam pathu rumba sirichirikken. Ana inda video pathu manasum nirajidichu bro. Avagalk oru nalla life kedachidichu na inum sandoshapeduven broo❤️‍🩹🥰

  • @Ravikumar-so3eh
    @Ravikumar-so3eh Год назад

    Great Guru. Eppovumey fun kaka oru mind relaxtion kaka than unga video parpen. But this video very grateful. Mudunja antha ponnuke nulla job vangi kudunga...

  • @loguram955
    @loguram955 Год назад +6

    Speechless...gud one ❤

  • @mohamedammar6879
    @mohamedammar6879 Год назад +7

    1st comment Love from sri lanka ♥️ Guru

  • @ArjunRobin143
    @ArjunRobin143 Год назад +1

    Guru bro super video entha video elaruku kandipa pudeku 100 persan worth this video good jop an Keepetap

  • @born2win100
    @born2win100 Год назад +1

    Guru bro i am watching your all videos this is one of the my favorite video...supperbbb..👌👌👌👌👌👌👌

  • @ravichsandransathupriya7210
    @ravichsandransathupriya7210 Год назад +3

    Vera level Anna super...❤️

  • @kuganeashwarankugan9450
    @kuganeashwarankugan9450 Год назад +14

    Hat’s off brother .. Thankz for making her happy❤️god bless u

  • @nesannesan4028
    @nesannesan4028 Год назад

    தாய் தந்தையின் நல்ல வளர்ப்பு ... SKY is the limit my dear daughter dont bother to any one in this world. Work work work. God bless you

  • @smileenaninani4045
    @smileenaninani4045 Год назад

    Vera level anna Nee unoda fan auta antha ponnu ku vela vangi kuduthitu video podu na marra na waiting

  • @mahadevan1561
    @mahadevan1561 Год назад +12

    She needs some good recongization 🥺 Guru bro 👏👏 neenga manushan ela Dheivam 🤝

    • @coolguy0719
      @coolguy0719 Год назад

      Deyyyy

    • @closeview230
      @closeview230 Год назад

      Dai ithuna romba over da

    • @coolguy0719
      @coolguy0719 Год назад +1

      @@closeview230
      Ama bro... Ethana pera mutttaaal akran ivan 🤦🤦🤦

    • @closeview230
      @closeview230 Год назад

      @@coolguy0719 ivan kuda parava illa bro nelai360 nu oruthen irukan avan itha vida moson bro

    • @coolguy0719
      @coolguy0719 Год назад +1

      @@closeview230
      Pachaya theriyum actingnu avan pannurdhu 🤣🤣🤣🤣🤣

  • @Pragadhesh005
    @Pragadhesh005 Год назад +5

    Heart touchable bro🥺

  • @mahalingamnishiyamala1819
    @mahalingamnishiyamala1819 Год назад +1

    Great bro really great love you somuch. Please help her bro.❤❤❤❤

  • @balamuruganb2225
    @balamuruganb2225 Год назад

    amazing girl. God bless her with good future

  • @Nathiya-nh7si
    @Nathiya-nh7si Год назад +3

    Super anna atha ponnku velai vangikuduga anna 🙏🙏🙏🙏🙏

  • @sivaganesh3505
    @sivaganesh3505 Год назад +3

    Your really great Thalaiva 👌👌👌

  • @anishvelappan6097
    @anishvelappan6097 9 месяцев назад

    Superb video ever bro... support guru..
    Legendry and king maker Kannama...
    Wishing u to have a bright future kannama...

  • @Phoenixtrending
    @Phoenixtrending 10 месяцев назад +1

    super naa your great😊💥
    serious itha video pathu naa kojam inspiration aruka😉💖

  • @HarishHarish-zl9sf
    @HarishHarish-zl9sf Год назад +12

    You are inspiration❤❤❤❤❤❤

  • @maneeshamadhav5759
    @maneeshamadhav5759 Год назад +47

    She is an Inspiration 💓💓💓💓

  • @kaviv4435
    @kaviv4435 Год назад

    Intha mathiri character ippa yarum irukkurathu illa, Really Great 👏
    Vera level Bro

  • @preethipreethi6753
    @preethipreethi6753 Год назад

    Bro veralaval niga pooga niga oru RUclips channel erukiga nammala oru periya alu ninaigama niga avagalod gairl erutha thodapatha vaki perukiriga paruga veralaval veralaval poga semaa love you broo

  • @ajithakil7574
    @ajithakil7574 Год назад +21

    REALLY fantastic Bro ❤Love it😊😊

  • @vinothvino-nt6bu
    @vinothvino-nt6bu Год назад +81

    Teachers prank part 2 enga guruuu❤

  • @Sreejith-jf6hj
    @Sreejith-jf6hj 8 месяцев назад

    So super girl..OMG real woman. I respect U...

  • @MECHMuthukumarVJ
    @MECHMuthukumarVJ Год назад

    Great Work Bro This is Really Good And Amazing bro... We are all thanks to you bro for making this video ...

  • @udhayaraguvaran3268
    @udhayaraguvaran3268 Год назад +7

    குரு அந்த புள்ளைக்கி நல்ல வேலையா பாத்துக் கொடுடா பாவம் 😢 குடும்ப பாரத்த துமக்குது

  • @jb7jones746
    @jb7jones746 Год назад +17

    Really emotional Aitan na ,Kannama ka lyf la nenga semmaya irupinga atb🎉

  • @karthimani1996
    @karthimani1996 Год назад

    Guru anna na ungaloda verithanamana fan unga video athigama papa... Ana ithu vera maari episode na.. unga naala avanga romba santhosama irunthanga.. antha kasta padara manasukku neenga pesana konja neram avanga romba santhosama irunthanga... Neengalum romba beautiful na... Unga naala mudunja support pandringa paarunga... Vera level na neenga...❤❤

  • @zeebee2605
    @zeebee2605 Год назад +11

    HEART TOUCHING BRO... HATS OFF TO HER FOR BEING WHO SHE IS.. NOTHING.MORE OR LESS... A GOOD MOTIVATIONAL PERSON..

  • @bankingaspirant4837
    @bankingaspirant4837 Год назад

    Na comment lam pannamatan epavum, ana indha ponna pakrapa, rmba perumaiya iruku.. Lots of love ❤