Met My Biggest Hater AGAIN!😡💢 She Cried 😭😭Flirting Prank Gone Wrong 😥

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2023
  • Guru Thevan
    guru_thevan?utm...
    Camera:
    Chandru
    / _c.h.an
    Editor:
    Chandru
    / _c.h.an
    Music Credits;
    / @ncstamilbgm
    Music
    Kalaivanan
    / kalaivananperso. .
    Follow us on other social media
    Kovai 360 FB Page :
    / kovai360yout. .
    Kovai 360 Instagram Page:
    / kovai360
    #prankgonewrong #kovai360 #metmyhater
  • РазвлеченияРазвлечения

Комментарии • 950

  • @user-dk6io8oq3v
    @user-dk6io8oq3v 6 месяцев назад +192

    அந்த மனசுதான் ப்ரோ உங்கள எங்கயோ கொண்டு போகும் ❤❤ i proud of you brother

  • @yuvaraj9829
    @yuvaraj9829 6 месяцев назад +239

    அந்த மனசு தான் வேலை வாங்கி தந்திங்கல சூப்பர் bro . Hater ha subscribe panna vechingala vera level தலைவா.🎉🎉.happy new year👍

  • @user-wb8sv7fz3b
    @user-wb8sv7fz3b 6 месяцев назад +44

    ஒரு முறைக்கு மேல் இந்த வீடியோ பார்த்தவர்கள் ஒரு லைக். ❤
    அந்த பொண்ணு மேல இருந்த கோவமும் போச்சி ❤😊
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🥳🥳

  • @nkhalifankhalifa1791
    @nkhalifankhalifa1791 6 месяцев назад +1399

    Guru fans like ❤

  • @vimalrajkannan5683
    @vimalrajkannan5683 6 месяцев назад +63

    சொல்வதற்கு வார்த்தை இல்லை என்றாலும் வாழ்தியே ஆகவேண்டும். .. வேற லெவல் நண்பா நீங்க. .. அந்த வீடியோ பாத்துட்டு அந்த பொண்ணு மேல சத்தியமா செம கோவம். . ஆனால் அவங்க மன்னிப்பு கேக்க வந்து மன்னிப்பு கேட்டதும் மனசு கஷ்டமா இருக்குது. .. அவங்களுக்கு வேலை வாங்கி கொடுத்த நண்பனுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் நண்பா. .. மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன் ❤❤❤❤❤❤💞💞💞🫶🏻🫶🏻🫶🏻🫶🏻💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @ajiths3596
    @ajiths3596 6 месяцев назад +154

    நண்பா உனக்கு நல்ல மனசுப்பா வாழ்க வளமுடன்.. ❤.. 😊

  • @praveenkumar-xl5ci
    @praveenkumar-xl5ci 6 месяцев назад +38

    நண்பா உனக்கு உண்மையாவே நல்ல மனசுதான் நீ வேற லெவல். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @NaveenKumar-rk5mp
    @NaveenKumar-rk5mp 6 месяцев назад +72

    😢Bro evloo nalla manasu ungalukku 😊God bless you bro🎉🎉🎉happy new year

  • @R..B
    @R..B 6 месяцев назад +25

    "Yoov Guru", best video of the year 2023 ! This imparts many messages to many viewers.

  • @agjrocks3998
    @agjrocks3998 6 месяцев назад +19

    It's very rare to see a person like u bro. The person who hates you also will become ur fan from this video 😊

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 6 месяцев назад +9

    மிக சிறந்த செயல்.🤝🤝🤝🤝
    முக்கியமாக ஒரு நன்மொழி: நீ உதவி செய்யும் இடத்தில் இருந்து யாருக்கும் உதவி செய்ய வில்லை என்றால் அந்த இடத்தில் இருந்து உன்னை கடவுள் எடுத்து விடுவார்.
    அருமை 🤝🤝🤝🤝

  • @Isairasigan1982
    @Isairasigan1982 6 месяцев назад +15

    நான் உங்கள் subscribe இல்லை ஆனால் இப்போது உங்கள் subscriber காரணம் உங்கள் இந்த காணொலி இன்னும் மேன் மேலும் வளர வாழ்த்துகள் சார்

  • @mohammedhakeem111
    @mohammedhakeem111 6 месяцев назад +244

    Happy new year guru familys❤🎉

  • @unnimadhavan8003
    @unnimadhavan8003 6 месяцев назад +84

    Guru Tha Master❤👑Ultimate King Love from Kerala ❤😍

  • @varunrajs2478
    @varunrajs2478 6 месяцев назад +210

    Comment pakkam vanthavanga oru like poodunga😅

  • @abuboy009
    @abuboy009 6 месяцев назад +5

    Thapa pesunatha unarnthu thedi vanthu sorry ketathukku hats off and guru bro,ippidiy pesunaanga nu kovamaa reply pannaaama thiruppi work lam vaangi kudithathukku periya hats off guru bro

  • @KANALARASANP
    @KANALARASANP 6 месяцев назад +22

    அந்த மனசு போது ❤ wishing a very Happy New year 😊

  • @rajamuruganlakshmanan
    @rajamuruganlakshmanan 6 месяцев назад +36

    Guru bro Vera level... Way to go😊😊

  • @marleymani2736
    @marleymani2736 6 месяцев назад +120

    This is called a Real Revenge ❤🔥

  • @afzalazl2799
    @afzalazl2799 6 месяцев назад +6

    Romba periya vishayam bro neenga avangalk pannathu...Love from Trivandrum Kerala❤

  • @shanasmohamed9604
    @shanasmohamed9604 6 месяцев назад +116

    Really appreciate you, bro. All credits go to your parents, bro. I wish you great success in all your endeavors, and may you continue to shine and make your parents proud. From Sri Lanka

  • @sanjaystark4642
    @sanjaystark4642 6 месяцев назад +42

    *Lv You Guru ❤👏*
    *Mistakes are Happen💯*

  • @suresha3747
    @suresha3747 6 месяцев назад

    Vera leval bro, unmailayey is grate, enntha contectera iruthalu atha sairathukkum inga manasu illayey, yenga nammala vida highesta aagiduvaagalonu...
    Happy new year bro...

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 6 месяцев назад +3

    புதிய வருடத்தில் நல்ல காரியம் செய்திருக்கிறீர் குரு. அந்த சகோதரியைப் பார்க்க கவலையாகப் போய்விட்டது. இப்போது சந்தோசம். புதுவருட வாழ்த்துக்கள்.

  • @jayasuriyam.a3994
    @jayasuriyam.a3994 6 месяцев назад +14

    Antha manasu tha sir kadavul ❤❤ Love from Vellore 🎉

  • @vickydanush1477
    @vickydanush1477 6 месяцев назад +26

    100℅ Satisfaction bro..... ❤❤❤❤❤

  • @Mahaboob070
    @Mahaboob070 6 месяцев назад +2

    என்னை எதிரியாக நினைத்தாலும் உங்களை அன்பால் மாற்ற முடியும் என்பதை நிரூபித்து காட்டி விட்டீர்கள், இந்த திறமை எல்லோருக்கும் வராது கடவுள் கொடுத்த வரம் என்று கூட நினைக்கலாம் God bless you and your subscribers bro 💝❤️💖💕💓💞🌹🙏🙏🙏

  • @mdhussain7518
    @mdhussain7518 6 месяцев назад +7

    Andha manasu than sir kadavul love u guru bro ❤

  • @subramaniamchelliah4246
    @subramaniamchelliah4246 6 месяцев назад +10

    Terbaik Guru..
    Keperibadiaan kamu sangat tinggi..
    Jangan lupa Vanjana Pondicherry 😊

  • @DaisyDove_
    @DaisyDove_ 6 месяцев назад +48

    A pure gentleman 😊
    Bro...becoming your nice fan❤
    Your behaviour 😢❤

    • @coolguy0719
      @coolguy0719 Месяц назад

      Ivan ellaaam gentlemana da 🤦🤦🤦

  • @kavidha4822
    @kavidha4822 6 месяцев назад +21

    அந்த மனசு தான் கடவுள்❤

  • @jeevahansmart1708
    @jeevahansmart1708 6 месяцев назад +20

    Spread love ❤️ HaPpY New Year Guru brOther & Team. CheerS🤟🏻

  • @hasinfarook9042
    @hasinfarook9042 6 месяцев назад +10

    You such a helpful and nice person bro. keep it up.

  • @shameerabdulkhader3940
    @shameerabdulkhader3940 6 месяцев назад +5

    Actually she lost job bcoz of you but the have the guts to meet u …she is very great..so no need to your help job…

  • @vijaysiddic2
    @vijaysiddic2 6 месяцев назад +4

    Epdi iruntha ponnu ipa ipdi agiruchu karma is boomerang ❤❤❤ spread love

  • @mrjp5373
    @mrjp5373 6 месяцев назад +42

    வெளி ஆளையே இந்த கிழி கிழிக்குதே அப்போம் boy friend யை என்ன கிழி கிழிக்கும் 😂😂😂

  • @hasinfarook9042
    @hasinfarook9042 6 месяцев назад +29

    GURU and CHAN HAPPY NEW YEAR. Love from CANADA.

    • @Madhankarthi324
      @Madhankarthi324 6 месяцев назад

      கிடா வெட்டி பொங்கல் வைத்து விடலாமா 😂

    • @Mohamed-pl5jk
      @Mohamed-pl5jk 6 месяцев назад

      Can I get any openings in canada brother ❤️

  • @muruganjanaki4350
    @muruganjanaki4350 6 месяцев назад +6

    Great job guru Anna you are great man bro happy New Year bro😍

  • @coolsmile7979
    @coolsmile7979 6 месяцев назад +2

    Guru Super appreciated.. happy new year 2024 wish you great success

  • @vishnupriyan8241
    @vishnupriyan8241 6 месяцев назад +7

    Really great brother...!❤ God bless you we are always supporting for kovai 360°

  • @smartabdul8125
    @smartabdul8125 6 месяцев назад +10

    Happy New Year guru broo 🎉
    vera lvl bro Neega ❤😊

  • @dharshiraj3803
    @dharshiraj3803 6 месяцев назад +16

    Vera level anna ❤❤❤ love from srilanka .

  • @priyabala4047
    @priyabala4047 3 месяца назад +1

    Super Guru your really best man. Unkaluku keddathu seithavankala kuda mannichu help panra mind eruke so proud bro. I like your bro. God bless you ma.

  • @sanjaym7003
    @sanjaym7003 6 месяцев назад +5

    Happy new year bro first and keep smile and we support you bro

  • @Jayrmm-gt2jz
    @Jayrmm-gt2jz 6 месяцев назад +24

    Idhuve oru content nu thonudhu bro 😂😊

  • @manofmass
    @manofmass 6 месяцев назад +8

    இந்த video பார்க்கும் போது Darbar Audio launch ல Rajini Sir பேசுன dialougues தான் நியாபகம் வருது😊
    இதே கோடம்பாகம் road ல
    Foreign வண்டி எடுத்துட்டு
    அதே AVM Studio ல
    அதே Floor கு போகலனு சொன்ன
    நான் ரஜினிகாந்த் ( குரு ) இல்ல டா 😎💯

  • @Durgadevi.P133
    @Durgadevi.P133 6 месяцев назад +2

    Guru anna you are the greatest person naan unga big fan anna unga nalla manasukku neenga innum neraiya achieve pannuvinga anna best of luck ❤🥰

  • @rameshkutty3909
    @rameshkutty3909 6 месяцев назад +2

    சகோ, சகோதரி
    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
    குரு அன்பே கடவுள்.

  • @kishoreraj4247
    @kishoreraj4247 6 месяцев назад +9

    Awesome. Marapom ,Manipom. Happy New Year Bro

  • @pravinsham6625
    @pravinsham6625 6 месяцев назад +12

    Guru always gentleman ❤

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib 6 месяцев назад +1

    குரு சந்துரு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மன்னிப்பவர் மனிதன் அல்ல கடவுள் மன்னிப்பு கேட்பவர் கோழை அல்ல வீரன் நன்றி குரு

  • @RifazRifazahammed-mt9zq
    @RifazRifazahammed-mt9zq 6 месяцев назад +7

    Thala onga heartered video patha new subscriber.Yaar enna sonnaalum neega alagan bro❤

  • @ventakavishnu5143
    @ventakavishnu5143 6 месяцев назад +3

    விசை பாடியவர் ஐ, திட்டி ஒதுக்காமல் , நண்பியாக மாற்றி அவர்களுக்கு ,உதவி செய்ததற்கு குருவிற்கு , புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் .

  • @selvas3622
    @selvas3622 6 месяцев назад +13

    New Year started with positive vibe❤

  • @abithalaphathyblood3930
    @abithalaphathyblood3930 6 месяцев назад +18

    Anda manasuthan kaduval yaaa 🙏👍🤗🔥🔥🔥💙❤
    Humanity person #guru you grow up next level broooo🙏🔥😊🤗👌

  • @maadhumaadhu-vu3no
    @maadhumaadhu-vu3no 6 месяцев назад +3

    Andha manasu dhan sir kadavul❤keep it up

  • @balajiSelvam-ov8jo
    @balajiSelvam-ov8jo 6 месяцев назад +21

    Ithukku thaan guru bro kitta vaai vida koodaathu, the king is guru😊

  • @user-rs5og3je4q
    @user-rs5og3je4q 6 месяцев назад +14

    Inum varikum yarukum big fan nu solala but ...big fan thala😊

  • @filmstorespirits273
    @filmstorespirits273 6 месяцев назад +2

    Very good thankyou very much for get her job...❤❤❤❤❤

  • @villagevilayattu8525
    @villagevilayattu8525 6 месяцев назад +1

    வருங்கால பிரதமர் குரு வாழ்க வாழ்க... சும்மா காமெடி குரு. சகோதரி, குருவின் நல்ல மனச புரிஞ்சுக்கிறதுக்கு வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு ஒரு நன்றியை சொல்லிடுங்க.

  • @Muhuthazim
    @Muhuthazim 6 месяцев назад +28

    Vera level thala ❤

  • @keshumma-view
    @keshumma-view 6 месяцев назад +4

    Vera level thalaivaa❤️👍 Happy new year🎉🎉🎉

  • @sivakpm7412
    @sivakpm7412 6 месяцев назад +1

    மனசளவுல உயர்ந்தவன் டா நீ epovameee veraaa levallll டா மச்சான் நீ

  • @majapasanga3452
    @majapasanga3452 6 месяцев назад +2

    Un Nalla manasukku Nee engaiyo irupinga Guru... ❤❤

  • @santhoshs2704
    @santhoshs2704 6 месяцев назад +110

    Vera level bro❤

  • @user-hc5wz7nv5j
    @user-hc5wz7nv5j 6 месяцев назад +7

    Anne ithu puthusa irukuneee...different concept bro👏

  • @gowthamrayappanpatti
    @gowthamrayappanpatti 6 месяцев назад +2

    Thambi Guru ....nan un fan ndrathu rompa perumaya iruku bro great going ahead ❤

  • @shyamsundar6685
    @shyamsundar6685 6 месяцев назад +2

    Anna neenga Vara level neenga hanaku stress Hana hunga video tha paapa ❤

  • @sathishrithun
    @sathishrithun 6 месяцев назад +14

    Guru spr vera maari vera maari❤❤

  • @premkm6218
    @premkm6218 6 месяцев назад +3

    Bro ungalhe yarukum pudikadhunu nenikadhinge pathingala your best bro

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 6 месяцев назад

    Guru nanba Happy newyear 2024 varudam sirapaga Amaiyanum 2024 first prank video masa potuga nanba❤🥰🥰

  • @user-kq3xk1te3h
    @user-kq3xk1te3h 6 месяцев назад +1

    Guru bro Oru angry bird eh , Oru sweet angel Maathiri pesa vechiteenga , neenga gethu bro.
    Power of guru is Ultimate 😊
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉..........

  • @ntamizharasan33
    @ntamizharasan33 6 месяцев назад +4

    அந்த மனசு தான் சார் கடவுள்...👏👏

  • @imvarun_shan
    @imvarun_shan 6 месяцев назад +52

    Vera level ❤🎉🎉

  • @ManiKandan-vf6gl
    @ManiKandan-vf6gl 6 месяцев назад +2

    தேவை இல்லாம பண்ணா இப்படி தான் ஆகும் இதல்லாம் உங்களுக்கு தேவையா யாரையும் இனிமேல் கஷ்டபடுத்தி பேசாதீங்க இது. உங்களுக்கு மிக பெரிய பாடம் மேடம்

  • @malarvizhimuthamilselvan5105
    @malarvizhimuthamilselvan5105 6 месяцев назад +2

    new year athuvuma our good news vera level bro

  • @lovevibesefxedit5510
    @lovevibesefxedit5510 6 месяцев назад +3

    Bro Unga manasu yarukkumae varathu Bro 😢well done bro❤✨

  • @Gokuledite..
    @Gokuledite.. 6 месяцев назад +7

    Mass bro vera leval..❤❤

  • @krishkrishnaraj3645
    @krishkrishnaraj3645 6 месяцев назад +2

    Intha manasu than bro kadavull, happy new year

  • @user-ve7rl4jn8z
    @user-ve7rl4jn8z 6 месяцев назад

    ப்ரோ வேற வேற லெவல் நல்ல மனசு சொல்ல வார்த்தை இல்லை ப்ரோ❤❤❤❤❤ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @sathyapriyav9599
    @sathyapriyav9599 6 месяцев назад +43

    I am your big fan Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @wildshot7023
    @wildshot7023 5 месяцев назад +6

    1 minute silence to those who think this is reall..😌

  • @user-ti2wm7cu9d
    @user-ti2wm7cu9d 6 месяцев назад +2

    neenga vara level super so cute❤❤❤wish you happy new year l like you

  • @jesinjee583
    @jesinjee583 6 месяцев назад +2

    Finally she realised don't hurt anyone like this again am from Karnataka Bangalore girl i saw that video i feel so sad about guru bro but he's so polite he's a very gud person bro

  • @arvinnarayanan2682
    @arvinnarayanan2682 6 месяцев назад +11

    1k subscribers irruthalum... Thiz one is always Spl One bro👈🏻 good Job🤍

  • @vigneshwarikailasam1425
    @vigneshwarikailasam1425 6 месяцев назад +5

    Don't worry guru always we love you 😘❤️

  • @DharmaRaj-bn2rd
    @DharmaRaj-bn2rd 6 месяцев назад +2

    Vera level bro happy New Year bro🎉❤️

  • @digitalmubaraksha
    @digitalmubaraksha 6 месяцев назад +1

    Nice heart touching. Guru is nice guy

  • @durairajan7046
    @durairajan7046 6 месяцев назад +14

    Guru mass ❤❤❤

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 6 месяцев назад +5

    நானே அழுதுட்டேன் அப்றம் அந்த இடத்துல இருக்க அந்த அக்காவுக்கு எப்டி இருக்கும்❤

  • @Yuva026
    @Yuva026 6 месяцев назад

    Superb bro you have great future and your kindly heart man 👍👍

  • @nicomark7440
    @nicomark7440 6 месяцев назад

    Humanity means this for example Wish you Happy New Year Bro Anthony from Srilanka

  • @subbusiddapur4696
    @subbusiddapur4696 6 месяцев назад +6

    Super bro❤
    Happy new year 🎊

  • @lokeloke3914
    @lokeloke3914 6 месяцев назад +17

    Happy New Year Thala ❤🔥👑

  • @RaviA-ku7wu
    @RaviA-ku7wu 6 месяцев назад +2

    Happy new year guru bro vera leval

  • @SudevanKrishnan
    @SudevanKrishnan 6 месяцев назад +1

    Guru nan vanthu Kerala ana unga video yellam pathirukku itha video ninga yengayo poyittinga ungala pakkanannu asayarukku ippo nan qataril Vela pakkirathu nex time varumbhothu kandippa ungala vanthu pakkiren

  • @kiruthivendanm5034
    @kiruthivendanm5034 6 месяцев назад +14

    gold guru 🥰😁😂😂😂

  • @gopalkrishnan2627
    @gopalkrishnan2627 6 месяцев назад +26

    Meet pandratha video eduthinka ok but phone call pesinatha epadra video eduthinga ellamae preplan than 😂😂😂

    • @MShareef-sk1wh
      @MShareef-sk1wh 6 месяцев назад +2

      💯

    • @santhueditz4369
      @santhueditz4369 6 месяцев назад +2

      Correct ahh yosichige

    • @logeshraghavtamil839
      @logeshraghavtamil839 6 месяцев назад +4

      Textilesla work pandra ponnu kaila iphone 13 pro max 😂😂😂 ada goppan thamara baranila thalmuluga😂😂

    • @gopalkrishnan2627
      @gopalkrishnan2627 4 месяца назад

      @@MShareef-sk1wh hi bro sss bro

  • @VarunKarthik-hr4md
    @VarunKarthik-hr4md 6 месяцев назад +1

    Bro intha video romba sentiment 0:52 aah irukku ippo guru naan yaaru nu ippo theriyum super bro ❤❤❤❤

  • @tamilshorts2040
    @tamilshorts2040 6 месяцев назад +1

    ப்ரோ இந்த ஆண்டு endukku supper 👌 video bro ❤️