மலசிக்கல் நீங்க விளக்கெண்ணெய் எப்படி பயன்படுத்தனும்? Castor oil benefits in tamil / vilakennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Health videos in tamil
    Health tips in tamil
    Diet tips in tamil
    Diet videos in tamil
    Dr.Mythili diet videos
    Dr.Mythili health tips
    tamil doctor speech
    Ayurveda doctor Dr.Mythili
    Dr.Mythili youtube channel
    Dr.Mythili castor oil
    Dr.Mythili vilakennai
    Dr.Mythili விளக்கெண்ணெய்
    விளக்கெண்ணெய் நன்மைகள்
    விளக்கெண்ணெய் எப்படி குடிக்கனும்?
    விளக்கெண்ணெய் பயன்கள்
    castor oil benefits in tamil
    castor oil drinking time
    castor oil uses tamil
    castor oil benefits in tamil
    Dr.Mythili constipation
    Dr.R.Mythili B.A.M.S,PGDND,MSc,PhD(Dietitian).,
    Clinic at Ashok Nagar , Chennai
    To book ur appointment for consultation, Contact :
    drmythiliayur@gmail.com
    Dr.R.Mythili is an Ayurvedic physician and PhD (Dietitian)., having experience of 10 years in medical practice.. She is writing articles and doing awareness programme in television channels & RUclips channels

Комментарии • 57

  • @iloveyou3608
    @iloveyou3608 6 месяцев назад +50

    வணக்கம் சிஸ்டர் சில நாட்களாக நீங்கள் தொகுத்து வழங்கும் வீடியோக்களை பார்த்துக் கொண்டே இருக்கிறோம் மனித உடலில் உள்ள பிரச்சனைகளும் அதற்குண்டான தீர்வுகளும் நம் நாட்டின் பாரம்பரியம் வைத்தியங்களும் பகிர்ந்து வருகிறீர்கள் இது போன்ற பல தொகுப்புகளையும் மக்களின் வாழ்க்கை ஆரோக்கியத்துக்கு மென்மேலும் வழங்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன் நன்றி சிஸ்டர்

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 2 месяца назад +9

    நன்றி. என் அம்மா நாங்க சின்ன பிள்ளைகளா இருந்த போது, விளக்கெண்ணெயை அரை டம்ளர் நீராகாரத்துடன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வைத்தார்கள். அது இப்ப ஞாபகம் வருகிறது. இது நமது பாரம்பரிய மருத்துவ முறை.

  • @muhumadfarook1475
    @muhumadfarook1475 10 дней назад +2

    அருமையான கருத்து மைதிலி நன்றி நன்றி

  • @narasimhana9507
    @narasimhana9507 6 месяцев назад +7

    இதுபோல் நல்ல கருத்துக்கள் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 6 месяцев назад +5

    அருமை. நன்றி வணக்கம்.

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 6 месяцев назад +6

    ஏகப்பட்ட நன்மைகள். நன்றி. குறிப்பெடுத்துள்ளேன். வாழ்க நீடூழி.

  • @kathaiyanveerasamy9014
    @kathaiyanveerasamy9014 2 месяца назад +4

    வணக்கம் மேடம். சிறந்த அருமையான பதிவு. மேடம் தலையில் உள்ள சோரியாசிஸ் பிரச்சினைக்கு ஒரு தீர்வு தந்தால் மிக்க நன்றி

  • @Ramanrani-fgp
    @Ramanrani-fgp 2 месяца назад +4

    சூப்பர் நன்றி மேடம் ❤🎉.

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 5 дней назад

    மிகவும் பயனுள்ள பதிவு
    பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @Rajalakshmi-m3h
    @Rajalakshmi-m3h 14 дней назад +1

    Vanakkam loose motion stop panna enna Panna venduu villakkennai solringa nallaennaiya

  • @venkataramananr7238
    @venkataramananr7238 3 месяца назад +1

    மிகவும் முக்கியமான விஷயம் சுருக்கமாக அறிந்துகொள்ள முடிகிறது நன்றி டாக்டர்

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 Месяц назад +1

    பயன் மிக்க பதிவு. நன்றி.

  • @govindanshr1238
    @govindanshr1238 3 месяца назад +6

    குறிப்பாக தமிழ் நாட்டில் இரவில் விளக்கு எரிவதற்கு பயன்படுத்தி வந்ததினால் இப்படி அழைத்தார்கள் ஏன் இந்த எண்ணெயை உபயோகித்தார்கள் என்றால் கடலை , மற்றும் எள்ளு எண்ணெயை விட கட்டித்தன்மை அதிகம் எனவே நீண்ட நேரம் எரியும் மட்டும் அல்லாமல்
    விலையும் மலிவானது காரணம் இது ஒரு காட்டுச்செடி பல வருடங்கள் வாழ்ந்து பயன் தர வல்லது.
    ❤❤❤❤❤

  • @padmanabhand9243
    @padmanabhand9243 3 месяца назад +2

    Very useful information's Thank you

  • @MohamedMunzeer
    @MohamedMunzeer 2 месяца назад +1

    Very good explanation thank you

  • @meganathan9817
    @meganathan9817 Месяц назад

    Romba useful message. Thank you madam
    .

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 Месяц назад

    Important information.Thank you Doctor.🌺👍🌸

  • @subramanian.ggurusamy.m1949
    @subramanian.ggurusamy.m1949 25 дней назад +1

    Very great sister👍

  • @சங்கட்டோ
    @சங்கட்டோ 2 месяца назад +2

    Regulara samayaluku payan paduthalama mam

  • @VinosaiSaivino-pu2gn
    @VinosaiSaivino-pu2gn 7 дней назад

    Samaika daily use panalama mam

  • @sathishsaran7678
    @sathishsaran7678 6 месяцев назад +2

    Madam eanaku left side elbow kela and left knee keela pain iruku and back side head pain ah iruku mam thoonka mudila mam ithuku solution solunka mam

  • @Messi12778
    @Messi12778 3 месяца назад +5

    Dr விளக்கு எண்ணெய் என்றால் ஆமணக்கு எண்ணெய்யா

  • @t.barnabas2878
    @t.barnabas2878 Месяц назад

    God bless you ❤

  • @SivaNagini-s7e
    @SivaNagini-s7e 3 месяца назад

    Thanks for you 👍

  • @noormohamed3954
    @noormohamed3954 2 месяца назад

    Super akka thank you

  • @shaturdeenali
    @shaturdeenali 5 месяцев назад

    Dr.supar speach Thanh yuo❤❤❤

  • @arulpeter3762
    @arulpeter3762 3 месяца назад

    நன்றி டாக்டர் ❤

  • @Vanaja-x3w
    @Vanaja-x3w 3 месяца назад

    நன்றி

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 5 дней назад +1

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள்
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால்
    தமிழ் வளரும்

  • @MohammedAmeen-j5t
    @MohammedAmeen-j5t 3 месяца назад +1

    Spoon கணக்கில் சொல்லுங்கள்

  • @krishnavenivenkatakrishnan3573
    @krishnavenivenkatakrishnan3573 10 дней назад

    Yes

  • @hikamaraj6775
    @hikamaraj6775 3 месяца назад

    Thank you ma

  • @krishnavenivenkatakrishnan3573
    @krishnavenivenkatakrishnan3573 3 часа назад

    Yes messi

  • @PmunirajRaj
    @PmunirajRaj 7 дней назад

    Super hero

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 3 месяца назад

    சூப்பர் மா தங்கம்

  • @srithirumalaanand69
    @srithirumalaanand69 Месяц назад

    Super❤

  • @hikamaraj6775
    @hikamaraj6775 3 месяца назад

    நன்றி மா

  • @thiksadchithika377
    @thiksadchithika377 3 месяца назад

    Nandri❤

    • @palaniyamalsiva
      @palaniyamalsiva Месяц назад

      ரொம்மநன்றிம்மாநான்ரொமபநாளாகமலசிக்கல்லகஷ்டரேன்

  • @ARIVAZHAGIAlagi
    @ARIVAZHAGIAlagi 3 месяца назад +2

    Naintri matam thakaval arputham

  • @SameenaFirdose-g5f
    @SameenaFirdose-g5f 4 месяца назад +1

    Weight lose aagu ma

  • @Vanaja-x3w
    @Vanaja-x3w 3 месяца назад +1

    தேங்ஸ் மேடம்

  • @krishnasamyk-cn2zz
    @krishnasamyk-cn2zz 2 месяца назад

    Please help me madam

  • @yasminzackie7519
    @yasminzackie7519 2 месяца назад +1

  • @barlu5015
    @barlu5015 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @krishnapriya360
    @krishnapriya360 4 месяца назад

    👌🙏

  • @MadhavanRS-pv2lv
    @MadhavanRS-pv2lv Месяц назад

    மேடம் சுருக்கமாக சொல்லுங்க

  • @kamalakkannan1202
    @kamalakkannan1202 4 месяца назад +3

    Slow

  • @Vanaja-x3w
    @Vanaja-x3w 3 месяца назад

    6:56

  • @SameenaFirdose-g5f
    @SameenaFirdose-g5f 4 месяца назад +2

    Pls reply mam

  • @sarojinik7315
    @sarojinik7315 2 месяца назад +1

    நெங்க எதுசொன்னாலும்டக்குனுசொல்லமாட்டிங்களாஇழுஇழுன்னுசொல்லிஒன்னுமேஇல்ல

  • @jaishreeram8832
    @jaishreeram8832 2 месяца назад +3

    Wasted Intro

  • @sonthoshkumar452
    @sonthoshkumar452 4 месяца назад +1

    ❤❤❤