அருமையான அறுவடை.. வாழ்த்துக்கள் sis.. எந்த அளவுக்கு அறுவடை உள்ளதோ அந்த அளவு உங்கள் உழைப்பு...இது என்னைப் போன்ற மாடித்தோட்டம் வைத்தவர்களுக்கு தெரியும்... congratulations for your effort.. black beauty seeds pls share panna mudiyuma..?
Super aruvadai...enga veetla thakkali chedi la kuda kaai vara matingudhu.unga garden la uram kudukra routine podunga.ena uram ethana naal oru murai kudukanum.beginners ku useful eh irukum
உங்கள் அறுவடை வீடியோ பார்க்கும் போது உங்கள் உழைப்பு கண் முன் வந்து செல்கிறது.அருமை சகோதரி..,....
அசத்தல் அறுவடை சூப்பர் சூப்பர் மா 🌹🌹
மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் ..... Best of luck
Super aruvadai 👍
Arumaiyana paramarippu friend looking amazing
Super👍👌
அருமையான அருவடை👏👌🌹
Arumai sis amazing harvest👏👏👏👏👏👏👏👏 clean and neat terracegarden❤❤
அருமை சகோதிரி
Arumai sister
சூப்பர் 👍
Super hervest👌👌👌
Super harvest.
அருமை அக்கா வாழ்துக்கள்
Nice
arumai sister.
அக்காஉங்கள்ததோட்டத்தைவிட உங்கள்குரல்சூப்பர்
Super
அருமையான அறுவடை.. வாழ்த்துக்கள் sis.. எந்த அளவுக்கு அறுவடை உள்ளதோ அந்த அளவு உங்கள் உழைப்பு...இது என்னைப் போன்ற மாடித்தோட்டம் வைத்தவர்களுக்கு தெரியும்... congratulations for your effort.. black beauty seeds pls share panna mudiyuma..?
Super Akka.
super sister
கொலுமிச்சை என்று நீங்கள் சொல்லும் காய் நார்த்தை வகையை சார்ந்தா? விதை பகிரும் போது எனக்கும் கொடுத்து உதவுங்கள் சகோதரி
Super😍 super😍 super😍 super😍 very beautiful😍
Super akka
சூப்பர்ப்பா. நல்ல அறுவடை. வாழ்த்துகள் சகோதரி
மிக்க நன்றி சகோ
Yenakkum romba asai madithottom apaipatharku
Super aruvadai akka
Thank you pa
You are the queen of terrace garden
Thank you
Super madam
Thank you
Super sister unga thoottam enaku rompa pudikkum
மிக்க மகிழ்ச்சி சகோ
Super....sachu Amma
Thank you
Super aruvadai...enga veetla thakkali chedi la kuda kaai vara matingudhu.unga garden la uram kudukra routine podunga.ena uram ethana naal oru murai kudukanum.beginners ku useful eh irukum
வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ check my channel playlist
Super Akka
Thank you pa
Hi akka from srilanka ungka maadi thoddam super
Thank you pa
Akka very nice akka seeds plans sale pannuvigla ka
👍👌👍👍👍👍👌👍👌👌👌👌👌
Super! All because of your hard work. Good luck.
Thank you
Sister I want one dragon stem
Tomatoes, kovakkai, Avarakkai & Beans elam yen vidaikallai sis
அவரைக்காய் பீன்ஸ் இனிமேல் தான் போடனும் சகோ தக்காளி வைத்து உள்ளோம்
star fruit plant epadi eruku sis
கொஞ்சம் சரியில்லை சகோ இலைகள் மஞ்சள் நிறமாக உள்ளது
Okay
விதைகள் எங்கு கிடைக்கும்
உங்கள் ஏரியாவில் உள்ள நர்சரியில் கிடைக்கும் விசாரித்து பாருங்கள் மற்றும் அரசு தோட்டக்கலை துறையில் கிடைக்கும் ஒரு சில உரக்கடையில் கிடைக்கும்
Hi sachu sister
Hi pa
Hiii akka
Hi pa
Hai mam.Banglore lakshmi
Hi sis
Hi nanum banglore uma
Hi sister
Hi pa
How to grow vellarikai video poduga
வெள்ளரி வளர்ப்பு வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ check my channel playlist
Dragon fruit விதை போடுவது எப்படி
En sister thakali kamika matringa unga thotathula.puduchathu thakalium kathirikaium than
தக்காளி இப்போது தான் வைத்து உள்ளோம் சகோ
Hai sis.. Black beauty seeds kedaikuma
இருந்த விதைகள் அனைத்தும் நமது நண்பர்களுக்கு கொடுத்துவிட்டேன் சகோ..அடுத்த முறை சேகரித்து தருகின்றேன்
Aattu pulukai 1 kg 100
Supper sister 😂😂😂😂😂
இவ்வளவு காய்கறிகளை என்ன செய்வீங்க சகோதரி ?
எங்கள் தேவைக்கு போக மீதம் இருப்பதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம் சகோ
Tgufug8
Enga channel Ku support pannunga pls