Hai friends, பொரி வீட்ல செஞ்சா வருதா வரலையானு தான் நான் வீடியோ make செஞ்சுருக்கேன் அதோட முடிவை நான் முன்னாடியே சொல்லிட்டா அப்பறம் எதுக்கு video... So என்னோட அனுபவத்தை share செஞ்சுருக்கேன் அவ்ளோதான்... அதையும் comment la பின் பண்ணிட்டேன்.. thank u all
நீங்கள் சொல்வது மிகவும் சரி. நானும் பல முறை செய்து பார்த்து விட்டேன். அரிசி வறுபடுகிறதே தவிர பொரிபடவில்லை. உங்கள் வீடியோவை இப்போது பார்த்துவிட்டு மீண்டும் முயற்சி செய்தேன். இட்லி அரிசி, சாப்பாடு அரிசி, பச்சரிசி, ரேஷன் அரிசி, தண்ணீரில் பிசறி மற்றும் பிசறாமல் எப்படி செய்தாலும் வரவில்லை.
We can make pori ( puffed rice ) by ration boiled rice itself. Method of making. Take a bowl of ration boiled rice, add a spoon of liquid salt with rice and mix well. Now take a iron pan. [ irumbu kadai ] put sand on pan for 5 minutes till sand get heat, now add ration rice on the sand and mix you will get pori. Don't use salt instead of sand.
Iam new subscriber sis na pori seivathu videos two pathutu sensen Vara athuku aprm than unga video va pathen thank u sis intha mathiri unmaiyana videos podunga
வணக்கம். நாங்கள் எங்கள் வீட்டில் இருபது முறைக்கு மேல் இரண்டு அரிசியிலும் செய்து பார்த்து விட்டோம். ஆனால் பொரியாக வரவில்லை. நீங்கள் கூறியது போல் இதற்காக தனி அரிசி உள்ளதா என தெரியவில்லை. அல்லது வீடியோ செய்ய வேண்டும் என்பதற்காக பொரியை வாங்கி கொட்டி எடிட்டிங் செய்து வீடியோவை பதிவிடுகிறார்களா என தெரியவில்லை.
Correct sis. Just now I try. Same result. Onnum varala. Waste of time. Lockdown time a irukke. Shop onnum Inga illa. So namale seivom nu youtube la paathatha senjen. Ana waste.
முதலில் மரியாதையா பேசுங்க... நம்மல யாராவது இப்படி பேசுனா எப்டி இருக்கும் அப்படி தான் அடுதவர்களுக்கும் இருக்கும் என்பதை யோசித்து பேசுங்கள்... பொரி சென்சா வராதுன்னு சொல்லத்தான்...
நானும் அதை தான் சொல்றேன் சகோதரி.. நிறைய பேரு பொறி வீட்ல செஞ்ச சூப்பர் ஆஹ் வரும்னு சொல்றாங்க அதை நம்பி வீட்ல செஞ்சும் pakuranga... அதான் நான் வராதுன்னு சொன்னேன்..😃
பொரி க்காக தனியாக அரிசி உள்ளது நாங்கள் பொரி உற்பத்தி செய்கிறோம்...
நன்றி சகோ
நீங்கள் எந்த வகையான அரிசி பயன்படுத்துகிறீர்கள்??? Please answer
5kg rice ennaku venum amt solluga
Hai friends,
பொரி வீட்ல செஞ்சா வருதா வரலையானு தான் நான் வீடியோ make செஞ்சுருக்கேன் அதோட முடிவை நான் முன்னாடியே சொல்லிட்டா அப்பறம் எதுக்கு video... So என்னோட அனுபவத்தை share செஞ்சுருக்கேன் அவ்ளோதான்... அதையும் comment la பின் பண்ணிட்டேன்.. thank u all
மணல் போட்டு பிரித்தால் நன்றாக இருக்கும்
Waste of time
நீங்கள் சொல்வது மிகவும் சரி. நானும் பல முறை செய்து பார்த்து விட்டேன். அரிசி வறுபடுகிறதே தவிர பொரிபடவில்லை. உங்கள் வீடியோவை இப்போது பார்த்துவிட்டு மீண்டும் முயற்சி செய்தேன். இட்லி அரிசி, சாப்பாடு அரிசி, பச்சரிசி, ரேஷன் அரிசி, தண்ணீரில் பிசறி மற்றும் பிசறாமல் எப்படி செய்தாலும் வரவில்லை.
ஆம் சகோதரி
At a later date if you could succeed in making this pori pl upload your video. I tried using sand also. Even then i did not get.
Tq mam neengathan unmaiya solle irukega super
Very true you are right sister it's real process of making is different
Super akka unmaya sollirukinga super
Thank u pa
இதே அனுபவம் எனக்கும் உண்டு
நன்றி
Matrevange senju kaatrethellan udaans sa ninge thaa real tq sis
Thank u sis
Supper sis unmaya sollirukiga good ugga voice supper sis
Thank u so much sis
Keep watching
We can make pori ( puffed rice ) by ration boiled rice itself. Method of making. Take a bowl of ration boiled rice, add a spoon of liquid salt with rice and mix well. Now take a iron pan. [ irumbu kadai ] put sand on pan for 5 minutes till sand get heat, now add ration rice on the sand and mix you will get pori. Don't use salt instead of sand.
My sister try this method also but no use.....anyway thank u for ur recipe.. again i will try
Gluten rice or rice ?
Irumbu kadaila tha varukanuma kandipa aluminium kadaila varukalama
Pori mostly veetla varala sis
Iam new subscriber sis na pori seivathu videos two pathutu sensen Vara athuku aprm than unga video va pathen thank u sis intha mathiri unmaiyana videos podunga
Ok sis
Thanks you saved our time
😊
Me also try... Waste of time...superb sis...
S sis,😊😊
மிக அருமையான வீடியோ
Neenga solluvathu 100% true. Nanum try pannen.time tha waste.
Yes sis
Good try..and I also tried like u...but no not a puffed rice..it's a roasted rice only...
S for me also😣
Akka oru thadava manal sand la panni parunga len pls ka
Sure kandipa panren pa
@@sainehakitchen ok ka
@@sainehakitchen akka onga mobile noumber kidaikkumaa
Iam from sri lanka
It's true sister
Very good video
Correct
I also try many times same like that come
5.17 நேரம்... வீண் செய்வது எப்படி .... என்பதை சொல்லி கொடுத்த உங்களுக்கு நன்றி 😄😄😄
பொரி செய்தால் வரும் என்று சொல்லி உங்கள் 1 மணி நேரத்தை வீண் செய்வதற்கு இது மேல்
@@sainehakitchen ஓ இன்னும் அது வேற இருக்கா ..... இதுவே போதும... இதுக்கு மேல முடியாதுமா.... 😜😜😜
😂😂😂
@@sainehakitchen thank u ... smile Emoji send pannathukku madam
Any New Update ?
Good sharing truly
Akka apa pachai aricesekalama
எதுல செஞ்சாலும் வரல பா
Ha ha best 10 rupees out side
உண்மையை சொன்னதற்கு நன்றி. உப்புக்கு பதிலாக மணல் பயன்படுத்தவும்.
வணக்கம்.
நாங்கள் எங்கள் வீட்டில் இருபது முறைக்கு மேல் இரண்டு அரிசியிலும் செய்து பார்த்து விட்டோம்.
ஆனால் பொரியாக வரவில்லை.
நீங்கள் கூறியது போல் இதற்காக தனி அரிசி உள்ளதா என தெரியவில்லை.
அல்லது வீடியோ செய்ய வேண்டும் என்பதற்காக பொரியை வாங்கி கொட்டி எடிட்டிங் செய்து வீடியோவை பதிவிடுகிறார்களா
என தெரியவில்லை.
ஆமா வரவே இல்ல
Idhu madhri inum neriya videos podunga we r waiting😂😂😂
😂😂😂😁😁😁😁
Very good hat's off you sister
Pori a sand la than varakanum pori pack p0durathu Nathan
big big thumbs up
Super
Same experience sis ,nega than unmai ah solrega
Thank u sis
😊
Same nanum 3 attempt enakum varala sis
Ama sis enakum varala
Thanks for watching
Ama எனக்கும் வரல 2 time try pani pathen
Yes sister yenakum epditha vathuchi
S sister
Superb
Correct super akka
Thank u so much sis😍
Supper 😋
Nanum pala neram try panniruken sis last fail result thaan .
S sis
Thank you for your information
நன்றி
Supr
It's true sister 🙏
Thank u sis
பொரி வரவே இல்லை
I'm kerala girl.chechi mattum thaa true aa paranjath
Thank u so much sister😃
Neenga soldra pola pori varala karugi ponathu than micham🙁
ஆமா sister
𝚙𝚘𝚛𝚒 𝚔𝚞 𝚜𝚊𝚕𝚝 𝚙𝚘𝚍𝚊 𝚔𝚞𝚞𝚍𝚊𝚝𝚑𝚞 𝚜𝚊𝚗𝚍 𝚖𝚊𝚗𝚗𝚞 𝚝𝚑𝚊𝚗 𝚙𝚘𝚍𝚊𝚗𝚞𝚖
Bro sand manna engs irunthu edukalam bro reply please bro
It's true akka
S dear thank u
Correct sis. Just now I try. Same result. Onnum varala. Waste of time. Lockdown time a irukke. Shop onnum Inga illa. So namale seivom nu youtube la paathatha senjen. Ana waste.
Ama sis varaadhu
😊
No mam nanum neraiya try panna s mam nanum apati mutiu panna
S sister
Ithalam oru channel😁😁😁😁😁😁😁😁😁
,😀😀
நைஸ் of u n உண்மை பேசிய உனக்கு நானும் ஏமாந்து gas டைம் அரிசி வீனா போச்சு
Sis enakum tha
😖
frontla iruntha poriya nambi yemanthuten neenga directa podunga pori try pannunen varalaiyen
😂😃
Pori valalainu solla oru vedio va.
😂😂
iam also try this
😊
Nanum try panna ana varala sis...
Ama sis
Good try!!
Thank u😊
Neenga solvathu 100./. Sari. Nirayavaati try panniten oru muraikooda varalai. Neram, porul waste
Ama sister
nanum epa try pana yanaku varala
😖
Pacchai arisiyaa pulunga arisiyaa
Rendulaium varala
Neenga ration pulungal arisila try pannunga sis
Akka neega sand vachi porichi paruga appo varudhanu
Try panren brother
@@sainehakitchen mm ok akka
Seiya theriyalunu solunga
சரி அப்படியே இருக்கட்டும்..
உங்களுக்கு தெரியுது இல்ல அதுவே போதும்..
இதுல என்ன இருக்கு என் அனுபவத்தை பகிர்ந்துகிட்டேன் சகோதரி அவ்வளவு தான்
nanum try panni iruken varala
Ama sis
Correct enakum varala 🤣😢
😢😭
ரேஷன் அரிசியில் பண்ணிப் பார்த்தேன் அரிசி கருப்பான தான் மிச்சம்
☹️
Resan arisi illa vera enna arisi use pannalam
Endha rice la prepare pannunalum varala...Waste of time
Ituku oru video😭😭😭
😂😂😂
I'ts real
S👍
Na 2 daysa try panren. Varla
Yes try panradhu waste than
Nanum senjean karigi poiruchu 😑
😟
Apti ellam varala Akka
Ama da
Pori varava illa so vest
S
aparam yatherku entha video pota. waste.
முதலில் மரியாதையா பேசுங்க...
நம்மல யாராவது இப்படி பேசுனா எப்டி இருக்கும் அப்படி தான் அடுதவர்களுக்கும் இருக்கும் என்பதை யோசித்து பேசுங்கள்...
பொரி சென்சா வராதுன்னு சொல்லத்தான்...
Samayal vetla panuvengala ila athum sariya varalanu hotel la vangi sapduveengala, unga husband pavam
thank u miss/mrs pori expert
அலசி காயவெச்சு பண்ணி பார்த்தீங்களா sister
ஆமா sister ...Video ல 2 தான் காமிச்சேன் ஆனா நான் பொரிrecipe செஞ்சு போடலாம்னு தன் எடுத்தேன் நெறைய method செஞ்சேன் ஆனா வரல
Naanga try panno but varala
Ama sis
அட தண்ட கருமான்த்ரமெ.....🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
அட என்னப்பா உண்மைய சொன்னா
Haha. Try with irumbu satti. Rice not a problem
😁
Paithiyam
Ok mr. Genius
Kadayila pori vangi sapida engaluku therium. Waste of time and taking video.
நானும் அதை தான் சொல்றேன் சகோதரி..
நிறைய பேரு பொறி வீட்ல செஞ்ச சூப்பர் ஆஹ் வரும்னு சொல்றாங்க அதை நம்பி வீட்ல செஞ்சும் pakuranga... அதான் நான் வராதுன்னு சொன்னேன்..😃
10rupa kudatha sapdalam😂😂😂
😂😂😂😁😁😁
Nice video
Super
நன்றி சகோதரி
Super
Thank u😊