🔴 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! | BSP மாநில தலைவர், வழக்கறிஞர் K ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதிகேட்டு!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
    BSP மாநில தலைவர், வழக்கறிஞர் K ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதிகேட்டு
    வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி!
    Spotify :
    podcasters.spo...
    Whatsapp Channel : whatsapp.com/c...
    Subscribe US:
    / @neelam_social
    Follow us on :
    Facebook : / neelamsocial
    Twitter : / neelamsocial
    Instagram : / neelam.social
    Join this channel to get access to perks:
    / @neelam_social
    #NeelamSocial #amstrong #Chennai

Комментарии • 141

  • @gopis8124
    @gopis8124 Месяц назад +69

    நாங்கள் அனைவரும் Armstrong தான் சிறப்பான பேச்சு.... Yes ..🙏🙏🙏🙏

    • @NaatiyamBoys
      @NaatiyamBoys Месяц назад

      💯 அருமை தோழர்🔥

  • @Vanaja-wz2hm
    @Vanaja-wz2hm Месяц назад +9

    ஒரு குடியிருப்பு பகுதியில் அமைதியான ஒரு சூழ்நிலை நம்ம மக்கள் நம்ப ஏரியா நம்ம மக்கள் இயக்கம் இருக்கும் இடத்தில் நமக்கு எதுவும் ஆகாது அப்படின்னு சொல்லிட்டு நல்ல ஒரு மனப்பான்மையில் இருந்திருக்காரு அப்பவே பயப்படாம வந்து இந்த மாதிரி கொன்றுருக்காங்க

  • @user-ye7pd5hl3s
    @user-ye7pd5hl3s Месяц назад +15

    எதிரிகளே நீங்கள் எத்தனை ஆயுதங்களை ஏந்தி எங்களை வெட்டி வீசினாலும் எங்கள் சமூகத்தின் அறிவாயுத பயணத்தை தடுத்து நிறுத்தமுடியாது. காரணம் இது அண்ணல் அம்பேத்கர் ஆரம்பித்த பயணம் 🔥

  • @muhil5925
    @muhil5925 Месяц назад +5

    நமது தலைவர்களை இனிமேலாவது பாதுகாப்போம் எல்லா தலித் அமைப்புகளும் ஒன்றினைவோம் நன்றி

  • @M_ILAYA_BHARATHI1998
    @M_ILAYA_BHARATHI1998 Месяц назад +7

    நாங்க எல்லாருமே ஆம்ஸ்ட்ராங் தான் 🩵🔥🔥
    ப்பா என்னவொரு வார்த்தை 🎉
    ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்றும் கல்வியே பெரிய ஆயுதம்

  • @massgopiramnad
    @massgopiramnad Месяц назад +15

    அணைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்து இதற்கு ஒரு நீதி வேண்டும் 🥺😥💔🥀

  • @user-mg3kq7ew3y
    @user-mg3kq7ew3y Месяц назад +15

    இதுதான் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் அண்ணன் உருவாக்கிய வழக்கறிஞர்கள் படித்த மேதைகளை பாருங்கள்

    • @Ara07256
      @Ara07256 Месяц назад

      🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😇

    • @theresadamian3647
      @theresadamian3647 Месяц назад

      youtube.com/@drvashiva?feature=shared

  • @kolanji-te7qs
    @kolanji-te7qs Месяц назад +37

    தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உண்மையான குற்றவாளியை இந்த அரசு கண்டுபிடிக்கும் வரை வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர் போராட்டமாக மாற வேண்டும்.

    • @MrAlfredjonathan
      @MrAlfredjonathan Месяц назад

      சமத்துவ தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமானவர்கள் என்கவுண்டர் செய்யட்படவேண்டும்

    • @selvarajy
      @selvarajy Месяц назад

      Namathu ena makkalen kaval deaivaithai ezhanthu nirkirom

  • @arulks8058
    @arulks8058 Месяц назад +3

    Excellent effort, well spoken.

  • @rocket8464
    @rocket8464 2 месяца назад +14

    Love you armstong sir. Jai bhim.

  • @devaraja500
    @devaraja500 Месяц назад +5

    என் மீது பாசம் கொண்ட அனைவருக்கும் கோடானு கோடி நன்றி நான் தலித் அரசியலில் அடியெடுத்து வைத்த முதல் நாளே தெரியும் முடிவு இதுதான் என்று நீங்கள் வேண்டுமானால் ஆச்சரியப்பட்டு போகலாம் என்ன ஆம்ஸ்ட்ராங்குக்கு இப்படி ஆகிவிட்டது என்று பாபாசாகிப் அம்பேத்கரை உயர்த்தி அவர் கொள்கைகளை கையில் எடுத்து பாசிச சக்திகளுக்கு எதிராக போராடும் போராளிகளுக்கு கிடைக்கும் பரிசு இதுதான் இன்று நான் முதலும் அல்ல நான் கடைசியும் அல்ல என்னால் முடிந்த வரை என் இறுதி மூச்சு இருந்தவரை நான் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் வழி நடந்தேன் என்பது எனக்கு பெருமை தான் எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்வலைகள் நெரிக்கப் படுகிறதோ ?அங்கெல்லாம் ஜெய் பீம் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஆம்ஸ்ட்ராங் என்னும் நான் சிந்திய ஒரு துளி ரத்தத்தில் ஆயிரம் அம்பேத்கர்ரிய ஆம்ஸ்டங்குகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் என் மீது பாசம் கொண்ட அனைவருக்கும் நன்றி ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம் பாபா சாகிப் அம்பேத்கர் வாழ்க!!!!! கண்ணீருடன் M. தேவராஜ் நிர்வாக ஆசிரியர் வேடன் பத்திரிகை

  • @jaya5339
    @jaya5339 Месяц назад +3

    Am modi supporter.. My deepest condolences to Armstrong family and caders🙏
    Jai bheem jai bharat.

  • @venkatrao808
    @venkatrao808 Месяц назад +1

    CBI enquiry is a must.

  • @rajalakshmi8085
    @rajalakshmi8085 Месяц назад +5

    CBI விசாரணை வேண்டும்

  • @stellalucas4331
    @stellalucas4331 Месяц назад +3

    Jai Bheem

  • @loganathanvedesh8921
    @loganathanvedesh8921 Месяц назад +1

    உண்மை வெளிவர வேண்டும்.

  • @kaliappang273
    @kaliappang273 Месяц назад

    ஒன்றுபடுவோம் நீதியை நிலைநாட்டுவோம் ஜெய்பீம் ஜெய்பீம்

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 Месяц назад +2

    உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.இரு கட்சிகளின் தலைவர்களுக்கிடையே இப்படி அரசே வேறுபாடு காட்டுவது கண்டனத்திற்குரியது.

  • @blackmoon7910
    @blackmoon7910 2 месяца назад +7

    Miss you Anna 😭

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh Месяц назад +2

    Miss you Anna ♥️♥️♥️♥️♥️

  • @periyarsunderbabu8205
    @periyarsunderbabu8205 Месяц назад +1

    ஜெய் பீம் வாழ்த்துக்கள் தோழர்களே அண்ணனை நினைத்து நான் கண்ணீர் வடிக்காத நாள் இல்லை உங்களை பார்க்கும் போது எனக்கு புதிதாக ஒரு திம்பு உண்டாகிறது உண்மையிலேயே நாம் அனைவரும் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் விட்டுச் சென்ற பணியை எனது அருமையான தோழர்களே நீங்கள் வழிநடத்துங்கள் என்று எனக்கு தெரிகிறது இப்போதுதான் என் மனதிற்கு ஒரு ஆறுதல் தெரிகிறது ஜெய் பீம் என்றும் உங்களுடன் பயணம் செய்ய விரும்பும் தலித் சுந்தர பாபு மராத்திய மாநிலம தலித் பேந்தர்

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh Месяц назад +2

    Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @hemavarshiniradhakrishnan1901
    @hemavarshiniradhakrishnan1901 Месяц назад

    Jai Beem Annan namodu vairanga endha sayalai naam anyvarum ondru sarndhu veerukondu eadherka vandum jai Beem

  • @maatharshi8694
    @maatharshi8694 2 месяца назад +4

    💙💙💙

  • @dasarul9972
    @dasarul9972 Месяц назад +4

    நாம் அனைவரும் ஒன்று பட வேண்டும் மாற்று அரசியல் கொண்டு வர வேண்டும்

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh Месяц назад +2

    Jai Bhieem 🙏🙏

  • @user-fc7mx7wh9j
    @user-fc7mx7wh9j Месяц назад

    Very valuable speech. Kudos. 🎉

  • @amurthya.murthy631
    @amurthya.murthy631 Месяц назад +1

    Missyouanna😭

  • @pournamisathiyanarayanan9626
    @pournamisathiyanarayanan9626 Месяц назад +1

    Jaibheem 😢

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 Месяц назад +2

    வீர வணக்கம்

  • @rathaimanalanr808
    @rathaimanalanr808 Месяц назад +1

    JAY BEEM

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Месяц назад +3

    Veeravanakkam veeravanakkam veeravanakkam Jai bheem

  • @blackmoon7910
    @blackmoon7910 2 месяца назад +10

    CBI விசாரணை வேண்டும்.

  • @jassijesus7093
    @jassijesus7093 Месяц назад +1

    Crt anna thodaruthu poradanu solution ketakura varaium 💯💯💯💯💯💯💯💯💯😡

  • @shunmugam5747
    @shunmugam5747 Месяц назад +1

    அனைவருக்கும் நன்றி ஜெய்பீம்

  • @venkatrao808
    @venkatrao808 Месяц назад

    All parties of depressed classes should be united peacefully

  • @parameshwarir9646
    @parameshwarir9646 Месяц назад

    My request all dalit peoples to gather to stand firmly to protect the low caste people Mr Armstrong mentioned his speech low caste people only put more votes for DMK I am Karnataka even though I felt very sad U dalit peoples Mis Armstrong no body cannot fil his place

  • @ArunArun-uh9wm
    @ArunArun-uh9wm Месяц назад +2

    ஜெய் பீம் ஆம்ஸ்ட்ராங்.

  • @user-en5ob2pv4w
    @user-en5ob2pv4w Месяц назад +2

    Amar rahe Annan Armstrong ✊
    Jai BSP
    JAIBHIM

  • @sudarsansutha2393
    @sudarsansutha2393 2 месяца назад +4

    Jai bhim. Most important To empower the youngster in political through equality (make a great political leader's ). important request to Pa Ranjith Anna

  • @sudarsansutha2393
    @sudarsansutha2393 Месяц назад +2

    If not to die a seed will not get a greast fruits (A great seed/ leader. Sir. Armstrong ) today we spread a seed tomorrow we will find large no of fruits (Truth social leader's )

  • @lakshmidharandharan6413
    @lakshmidharandharan6413 Месяц назад

    நீலம் ஊடகம். அருமையான பதிவு. இதில் பேசிய அத்தனை இளைங்கர்களுக்கு அடிக்கடி பேச வாய்ப்பு கொடுத்து இவர்களின் கருத்துக்கள் அதிகளவு பரப்ப வேண்டும். எந்த காரணம் இன்றி விட்டு விடாதிர்கள். ❤😊

  • @mohanraj9029
    @mohanraj9029 Месяц назад

    Super

  • @sripriya8217
    @sripriya8217 Месяц назад

    Blue colour shirt Anna super speech

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Месяц назад +2

    Justice for Srimathi from Kuwait

    • @ai77716
      @ai77716 Месяц назад +1

      🙏🏾🙏🏾🙏🏾 DMK protecting criminals

  • @rubiniruby202
    @rubiniruby202 Месяц назад +2

    Plsss vitudathenga kandipa CBI enquiry venum . ethuku munadi Armstrong anna yaarunu kuda theriathu enaku but ipotha therinjikitom kandipa cbi enquiry venum ,rip anna😢

  • @thirumalvalavanmariyadoss8769
    @thirumalvalavanmariyadoss8769 Месяц назад +1

    Jai bheam

  • @rajamohamed4578
    @rajamohamed4578 Месяц назад

    ஐயா... ஐயா... தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிறிக்கிறது.....

  • @RajKumar-zt2ji
    @RajKumar-zt2ji Месяц назад +1

    கூலி படை கயவன் தண்டிக்க பட வேண்டும்... நிச்சயம் வாழ்த்துக்கள் நீலம் டீம்... ஜெய் பீம் நான் ஒரு தேவேந்திரர்....

  • @Srijaa-rg7qz
    @Srijaa-rg7qz Месяц назад +1

    Love anna miss you 😢

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Месяц назад +1

    Yes bro really bro

  • @Srijaa-rg7qz
    @Srijaa-rg7qz Месяц назад +1

    Justice for Armstrong anna😢

  • @sarvesh2887
    @sarvesh2887 Месяц назад

    Dear bro Followers of him really his aim how he has make more educated once of TN Indians not only poor of anybody by castewise , or economical status becomes educaters & lead self confidence in their life So real follower of him follow it atleast each one 1 to 5 nos to make educates & develop urs India decent educate TN. Every bros& sons give gift like this way do & satisfy his soul. My wishes become like social workers welwishers of our poor ( Economical, causer wise) TN Indians educate developments. My condolences to him my sons best of luck in urs future to become great man like him keep it up mybros, & my TN Indian youngsters very sad

  • @jassijesus7093
    @jassijesus7093 Месяц назад +1

    Low caste ahh cheap ahh nanakuraga onga power ahh kamiga Please future change pannuga 🙏💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯💯💯

  • @ManiS-bu5dm
    @ManiS-bu5dm 2 месяца назад +6

    ஜெய் பீம்

  • @Uganthi
    @Uganthi Месяц назад +1

    Jibemjibem❤😂❤😂❤😂

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j Месяц назад

    வீர வணக்கம் 😭😭😭😭😭

  • @RebeccaSathia
    @RebeccaSathia Месяц назад

    👍👌🙏

  • @karunanidhisujith
    @karunanidhisujith Месяц назад

    Jaibeem

  • @Thiyasttm
    @Thiyasttm Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anthonyd9712
    @anthonyd9712 Месяц назад

    Good Human being Lawyer Arm stong , Their is Big doubt on. BJP and RSS. Behind this Murder ,

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su Месяц назад +1

    கண்டுபிடியுங்கள்...விடக்கூடாது. மாயாவதி க்கும் தினசரி செய்தி அனுப்புங்கள்...அவர் டெல்லியில் இதை எடுத்துச் செல்வார். நீங்கள் ஆளுநரிடம் நேரில் சென்று ஆய்வுச் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்... இந்த கொலைக்களம் முதல்வர் தொகுதி

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Месяц назад +1

    Jai bheem

  • @antonysamyantonysamy6134
    @antonysamyantonysamy6134 Месяц назад +1

    Minister sekar babu akuest thadarpu iruku

  • @user-kk3ot3iw3j
    @user-kk3ot3iw3j Месяц назад

    இதை மக்கள் புரட்சியாக மாற்றி தீர்வுகண்டால் மாத்திரமே முடியும் மற்றும்படி இந்த கண்டண ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலைமறியல் போராட்டம், றெயில் மறியல் போராட்டம் பண்ணி உங்களால முடியவே முடியாதுப்பா ஏன்னா, இதெல்லாம் பழைய ஸ்ரைலுப்பா, புதுசா ஏதாச்சும் பண்ணி தொலைங்கப்பா ப்ளீஸ்.

  • @user-pj3hu5th2b
    @user-pj3hu5th2b Месяц назад

    ஆம்ஸ்ட்ராங் இறக்கவில்லை விதைக்கப்பட்டுள்ளார்.....தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் விளக்கங்கள் கருத்துக்கள் அதிகம் உள்ளது போல் ஆம்ஸ்ட்ராங் வார்த்தைகளுக்கும் உள்ளது சிந்திப்போம் விவேகம் கொண்ட வீரத்துடன்..... வார்த்தைகளுக்கும்

  • @venkatesh5666
    @venkatesh5666 Месяц назад +1

    🙏🙏🙏🙏😭

  • @venkatrao808
    @venkatrao808 Месяц назад

    VCK thalaivar arasin seyalinmai patri ondrum kandilkkavillai.

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Месяц назад +2

    தலித் என்றால் என்ன எனக்கு புரியவில்லை

  • @ShobaShoba-ci4xk
    @ShobaShoba-ci4xk Месяц назад

    Sir pls vidathinga annanuku neyam kidaikka poradunga pls

  • @vkmurugesan3882
    @vkmurugesan3882 Месяц назад

    எப்படி எல்லாம் எங்க அண்ணனுக்கு மாலை போட்டாலும் ண அதே மாதிரி மாலை போடலாம் சீக்கிரம் வர சொல்லுங்க

  • @Vanaja-py2nb
    @Vanaja-py2nb Месяц назад

    Annanukku neethi kidaikkam varai poraduvom

  • @rathaimanalanr808
    @rathaimanalanr808 Месяц назад

    Sirappu pulanaaivu kuzhu visaaranai thevai

  • @mahendiranp5885
    @mahendiranp5885 Месяц назад

    🎉🎉❤🎉🎉

  • @user-fc7mx7wh9j
    @user-fc7mx7wh9j Месяц назад

    Culprits can escape legally but can't from Almighty.

  • @udhayakumar20005
    @udhayakumar20005 Месяц назад +1

    😢😢😢😢

  • @user-rp2lb4ls4j
    @user-rp2lb4ls4j Месяц назад

    Vote. For. Only. 500 rs. Is the. Reson

  • @sripriya8217
    @sripriya8217 Месяц назад

    Thambi Armstrong sir yaru endru enaku theriyathu but ahvar death' ku piraku than therium,but Ivar oru gandhiji Armstrong.

  • @saraswathysaraswathy4906
    @saraswathysaraswathy4906 Месяц назад

    Enga thalaivarai annanai ezhandhu vaadu ghirom

  • @mukeshmoorthy2040
    @mukeshmoorthy2040 Месяц назад

    ❤❤crt soniga anna

  • @Chinnapaiyan123-yv8wj
    @Chinnapaiyan123-yv8wj Месяц назад

    Akimsai gandhi en sir Armstrong sir en thalaivan Armstrong sir pavam en sir tn government dismiss pannunga governed sir by indian

  • @kumarram3477
    @kumarram3477 Месяц назад

    Killers and died person belongs to same caste this war between two gangs for katapajathu land mafia nadagakadal save people's from this nadagakadal katapajathu groups

  • @user-fo6zm6nb4r
    @user-fo6zm6nb4r Месяц назад +1

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ai77716
    @ai77716 Месяц назад

    Arul, avadi naseer, sekar babu... Accused DMK sketch

  • @venkatrao808
    @venkatrao808 Месяц назад

    It is a big loss for the depressed class.

  • @ramananagendran7598
    @ramananagendran7598 Месяц назад +1

    சட்ட கல்லூரியில் சாதி

  • @Chinnapaiyan123-yv8wj
    @Chinnapaiyan123-yv8wj Месяц назад

    Babu Nan tha vadachennai snake babu usssssssssssssssssssssssss

  • @hemavarshiniradhakrishnan1901
    @hemavarshiniradhakrishnan1901 Месяц назад

    Annan povayar kanavai nenyvakeya angal thaga thalivar

  • @Chinnapaiyan123-yv8wj
    @Chinnapaiyan123-yv8wj Месяц назад

    Ayya vakkel ayya nengal dmkva thooki kuppai thottiyul po dunga vaklel ayya avar kala ethu than en sir Armstrong asthma shanti adhaiyum by indian

  • @sripriya8217
    @sripriya8217 Месяц назад

    First vck thiruma DMK kutani katchi la irunthu varasolluga sir.unmaiyana thalaivar honest person only great leader Armstrong sir mattum thalithin unmaiyana porali the great leader Armstrong sir,thiruma oru selfish person

  • @asokpillai4658
    @asokpillai4658 Месяц назад +1

    இதுக்கு ள்ள என்கவுண்டர் போடா சொல்லுங்க

  • @antonysamyantonysamy6134
    @antonysamyantonysamy6134 Месяц назад

    Nama makal onum sarthal tmk admk achi varathu a Anka namala kandu payapadunvanga

  • @vsperumal5337
    @vsperumal5337 Месяц назад

    Vettunavanan yendha samudhayam ayya.....
    Nalla comedy😊😊😊😊

    • @mdh9274
      @mdh9274 Месяц назад

      Adukku dhaan CBI enquiry venum

  • @ferrozr1899
    @ferrozr1899 Месяц назад

    Vidakudathu. Sattam than kadamaiya sainum.

  • @RexlinAnupraba
    @RexlinAnupraba Месяц назад

    🥹💔🥀🥀

  • @vkmurugesan3882
    @vkmurugesan3882 Месяц назад

    பொன்னை பாலா கொண்டானா அவன் மேல கேஸ் போட வேண்டாம் வெளியே வர சொல்லுங்க நாங்க சொல்றோம் அவன் கொள்ளல அவனுக்கும் எங்களுக்கு எதிரி இல்லை பொன்னை பாலாவை வெளியே விடுங்க அவருக்கு மாலை போடுறாங்க வரவே இருக்கணும்னு ஆசையா இருக்கு

  • @meenalpandian3012
    @meenalpandian3012 Месяц назад

    CENNAI law collage matter,eppa ambetkar aneerkal

  • @sanchiran7794
    @sanchiran7794 Месяц назад

    ஆம்ஸ்ட்ராங் அண்ணனுடைய கொலை வழக்கு ஒரு போதும் நீர்த்து போகக்கூடாது அப்படி நீர்த்து போனால் நமக்கு இழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் இதுவே கடைசி .......by.nellsonari thirumapuri (DT)

  • @antonysamyantonysamy6134
    @antonysamyantonysamy6134 Месяц назад +1

    Mulu porupu tmk

  • @ravindiranramu7276
    @ravindiranramu7276 Месяц назад +1

    Police nalla oombuthu