6 சூப் ரெசிப்பீஸ் | 6 Soup Recipes In Tamil | Healthy Soup Recipes | Chicken Soup | Veg Soup |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июл 2024
  • 6 சூப் ரெசிப்பீஸ் | 6 Soup Recipes In Tamil | Healthy Soup Recipes | Chicken Soup | Veg Soup | ‪@HomeCookingTamil‬ |
    #souprecipes #souprecipeintamil #chickensoup #muttonsoup #healthyrecipes #soup #healthysouprecipes #mushroomsoup #vegsoup #hemasubramanian #homecookingtamil
    Chapters:
    Promo - 00:00
    Chicken Soup - 00:18
    Mushroom Soup - 03:53
    Mutton Rib Bone Soup - 07:18
    Hot And Sour Veg Soup - 10:27
    Egg Drop Soup - 13:34
    Tomato Soup - 17:17
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Chicken Soup: • South Indian Style Chi...
    Mushroom Soup: / 530362997783879
    Mutton Rib Bone Soup: • Mutton Rib Bone Soup |...
    Hot And Sour Veg Soup: • Hot and Sour Veg Soup
    Egg Drop Soup: • Egg Drop Soup | Health...
    Tomato Soup: • Tomato Soup | Creamy T...
    சிக்கன் சூப்
    தேவையான பொருட்கள்
    முழு தனியா - 2 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    முழு மிளகு - 1 தேக்கரண்டி
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - 8 பற்கள்
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    பட்டை - 1 துண்டு
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    பிரியாணி இலை - 1
    வெங்காயம் - 1 நறுக்கியது
    பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
    கறிவேப்பில்லை
    தக்காளி - 2 நறுக்கியது
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    எலும்புள்ள சிக்கன் - 500 கிராம்
    உப்பு - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - 3 கப் (750 மில்லி)
    கொத்தமல்லி இலை
    காளான் சூப்
    தேவையான பொருட்கள்
    காளான் - 500 கிராம்
    உப்பில்லாத வெண்ணெய் - 50 கிராம்
    பூண்டு - 5 பற்கள் மெல்லியதாக நறுக்கியது
    வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது
    உப்பு - 1 தேக்கரண்டி
    மிளகு
    தண்ணீர்
    நெஞ்சு எலும்பு சூப்
    தேவையான பொருட்கள்
    அரைத்த மசாலா தூள் - 1 மேசைக்கரண்டி
    பூண்டு - 6 பற்கள் தட்டியது
    சின்ன வெங்காயம் - 1 கப் தட்டியது
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    பட்டை - 1” துண்டு
    கிராம்பு - 5
    சோம்பு - 1 தேக்கரண்டி
    பிரியாணி இலை - 1
    ஆட்டு நெஞ்சு எலும்பு - 250 கிராம்
    தக்காளி - 1 நறுக்கியது
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    கல் உப்பு - தேவைக்கு ஏற்ப
    கறிவேப்பிலை
    கொத்துமல்லி இலை
    தண்ணீர் - 3 கப்
    ஹாட் & சௌர் வெஜ் சூப்
    தேவையான பொருட்கள்
    எண்ணெய் - 1/2 மேசைக்கரண்டி
    பூண்டு - 5 பற்கள் பொடியாக நறுக்கியது
    பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
    வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
    கேரட் - 1 மெல்லியதாக நறுக்கியது
    பீன்ஸ் - 5 மெல்லியதாக நறுக்கியது
    முட்டைக்கோஸ் - 1/4 கப் மெல்லியதாக நறுக்கியது
    மஸ்ரூம் - 4 மெல்லியதாக நறுக்கியது
    இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது
    குடை மிளகாய் - 1 துண்டு மெல்லியதாக நறுக்கியது
    உப்பு - 1 தேக்கரண்டி
    பொடித்த மிளகு
    தண்ணீர் - 3 கப்
    டார்க் சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
    வினிகர் - 1 மேசைக்கரண்டி
    ரெட் சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி
    சோள மாவு தண்ணீரில் கரைத்தது - 1/2 கப்
    வெங்காயத்தாள் நறுக்கியது
    முட்டை சூப்
    தேவையான பொருட்கள்
    சிக்கன் சாறு தயாரிக்க
    சிக்கன் - 250 கிராம்
    பூண்டு - 4
    வெங்காயம் - 1 நறுக்கியது
    கேரட் - 2 நறுக்கியது
    செலரி - 2 நறுக்கியது
    பிரியாணி இலை - 1
    முழு மிளகு - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு ஏற்ப
    தண்ணீர் - 1.5 லிட்டர்
    சூப் செய்ய
    இஞ்சி - 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
    சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
    முட்டை - 4
    வெங்காயத்தாள் வெங்காயம்
    உப்பு - தேவைக்கு ஏற்ப
    மிளகு தூள் - தேவைக்கு ஏற்ப
    வெங்காயத்தாள் பச்சை பாகம்
    தக்காளி சூப்
    தேவையான பொருட்கள்
    தக்காளி - 10
    கேரட் - 2
    உப்பில்லாத வெண்ணெய் - 50 கிராம்
    பூண்டு - 7 பற்கள்
    பிரியாணி இலை - 1
    வெங்காயம் - 2 நறுக்கியது
    தண்ணீர்
    உப்பு
    மிளகு தூள்
    சர்க்கரை - 1 தேக்கரண்டி
    பேசில் இலை
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • ХоббиХобби

Комментарии • 29