Rajinikanth Speech - நான் கன்னடன் இல்லை பச்சை "தமிலன்" Naam Tamilar Seemanக்கு ரஜினியின் பதில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 май 2017
  • Rajinikanth Speech - நான் கன்னடன் இல்லை பச்சை "தமிலன்" Naam Tamilar Seemanக்கு ரஜினியின் பதில்
    Rajinikanth Speech At rajini fans Meet
    Tamil News
    Tamil News Video
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Tamil Short Flims - Mudhal Kanave - Award Winning Romantic - Tamil Short Film - Must Watch ❤❤❤❤"
    • Tamil Short Flims - Mu...
    ~-~~-~~~-~~-~

Комментарии • 1,2 тыс.

  • @wrongwayff9687
    @wrongwayff9687 Год назад +6

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே.

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 6 лет назад +4

    தமிழன் தான் தமிழ் உணர்வு டன் ஆட்சி மாற்றம் தர முடியும்
    அதே நேரம் நல்ல மனிதனாக இருந்தால் தான் மனிதம் காக்க முடியும்
    எந்த ஒரு காரணத்திற்காகவும் பிரிவினை பகை வரகூடாது

  • @mselvaraj5278
    @mselvaraj5278 Год назад +1

    இந்தியதேசத்தின் கருப்பு நிறத்தவர் அனைவருமே ஆதிதமிழர்கள்தான். ஒரே மூதாதையர்கள் வழிவந்தவர்கள்தான். ஒரே மரபணுவை கொண்டவர்கள்தான். இந்தவகையில் ரஜினியும் ஆதிதமிழரே
    வாழ்க தமிழ்
    வளர்க பாரதம்

  • @venkatkalaivenkatkalaigood1300
    @venkatkalaivenkatkalaigood1300 6 лет назад +1

    சீறியசிந்தனையழர்அண்னண்சீமான்வாழ்க

  • @RenukaNagendra
    @RenukaNagendra 7 лет назад +17

    எதிர்ப்பு இல்லாமல் உளறவே முடியாது ! ஓ எத்தனை அற்புதமான உண்மை

  • @onetrueindian1
    @onetrueindian1 7 лет назад +24

    RedPix i like your satire நான் கன்னடன் இல்லை பச்சை "தமிலன்"< ha ha ha ha

  • @user-vj6sh4xq6o
    @user-vj6sh4xq6o 4 года назад

    திரையில் பார்த்து நான் கொண்டாடிய நாயகன் நீங்கள்... ஆனால் திரையில் பார்த்து கொண்டாடிய
    நடிகனையெல்லாம் தலைவனாக ஏற்க முடியாது... கண்ணால் பார்ப்பதை நம்பி சுய புத்தியில்லாமல் எம் முன்னோர்கள் செய்த அந்த தவறால் தான் இன்று வரை அந்த ஒற்றை பெயர் ஓடி கொண்டிருக்கிறது... தமிழன் தான் தமிழனை ஆழ வேண்டும் என்ற கொள்கையை நான் இங்கு கூற வரவில்லை. ஆனால் ஒரு நடிகனை நிச்சயம் தலைவனாக ஏற்க மாட்டோம்...விழித்தெழு தமிழா.... விடியும் நாளை நமதாக (நமக்காக) இருக்கட்டும்... வாழ்க தமிழ்...வளர்க பாரதம்

  • @narayanaswamimahedevaiyer8320
    @narayanaswamimahedevaiyer8320 5 лет назад +1

    Thalaivar... Vaazhka Valamudan.

  • @johnpaulprithiviraj2204
    @johnpaulprithiviraj2204 7 лет назад +144

    தமிழ்நாட்டு தமிழன் இன்னும் விழிக்கவில்லை. திரைப்பட மோகத்தில் இருந்து இனனும் மீழவில்லை.

    • @RenukaNagendra
      @RenukaNagendra 7 лет назад +7

      இன்றுள்ள நிலையில் ஒருபோதும் ரஜனிகாந்த் போன்றவர்கள் அங்கீகரிக்கப்படப்போவதில்லை ! கலைஞர்கள் என்ற வகையில் பிரகாஷ்ராஜ் அல்லது எஸ் பி பாலசுப்ரமணியம் ரசிக்கப்படுவது போன்றதல்ல தமிழ்நாட்டின் தலைமைப் பொறுப்பு ! தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல! பி ஜெ பி யின் தூண்டுதலில் ரஜனி வந்து தேர்தலில் நின்று பரிதாபமாக தோற்க ரஜினியும் முட்டாள் அல்ல !

    • @johnpaulprithiviraj2204
      @johnpaulprithiviraj2204 7 лет назад +5

      உங்கள் கருத்துதான் தமிழ் நாட்டின் தற்போதேய நிலையாக இருக்குமாயின் நன்று. ரஜனியும் முட்டாள் இல்லை அதனால் தான் அவர் ஜெயா அரசியலில் இருக்கும் போது இறங்கவில்லை

    • @janakiramananandan8456
      @janakiramananandan8456 5 лет назад

      Amam Mohan c Lawrence is a tamilnadu cm

    • @1.masterpiece
      @1.masterpiece 5 лет назад

      @John Paul Prithviraj Very true!

    • @shivnaryan9620
      @shivnaryan9620 4 года назад

      John Paul Prithiviraj எங்கள் தமிழர்கள் மோசடிகளுக்கு பின்னால் செல்வதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது தெலுங்கு ஸ்டாலின் மற்றும் கிறிஸ்டியன் மலையாளி செபாஸ்டியன் அனைவருமே மாஸ்டர் மோசடிகள் joseph vijay அவரது தந்தை இயக்குனர் அட்லி சாமுத்திரகனி பாரதிராஜா காமஹசன் சித்தார்த் பிரகாஷ் ராஜ் அனைவரும் கிறிஸ்துவர் ஒற்றர்கள்
      நாங்கள் 70 ஆண்டுகளாக சிறுபான்மையினரைக் கழுவிவிட்டோம், போதுமான அரசியல்வாதிகள் அவற்றை வாக்களிக்கும் வங்கிகளைப் பயன்படுத்துகிறார்கள், இது அவர்களுக்கு பெரும்பான்மை இந்துக்களைத் தாக்க அதிக உரிமைகளை வழங்கியுள்ளது

  • @johnxavier4101
    @johnxavier4101 4 года назад +4

    நீ பச்சை தமிழன்! மற்றவரெல்லாம்?

  • @ksonaimuthumadhu4892
    @ksonaimuthumadhu4892 4 года назад

    தலைவர் ரஜினிகாந்த் அவர்களை நோக்கி வீசும் வார்த்தைகள் முட்டாள்தனம் நாங்கள் எப்போதேதும் உங்கள் பின்னால் இருப்போம் தலைவா க.சோனைமுத்து மதுரை மாவட்டம்

  • @abiabisek530
    @abiabisek530 4 года назад +1

    itha naanum oru kudimakanaa annanaa thambiyaa and nanbana ennaala mudintha alavukku unkal anaivarukku sollividden ,,,,,makkal kai onkavendum,,,,,, ........☆☆☆தமிழன்டா☆☆☆

  • @user-nx9ch5bj3j
    @user-nx9ch5bj3j 7 лет назад +205

    தமீழ் நாட்டுல யாரும் கீழ்தனமா போகல எல்லாம் முலிச்சுட்டான் இனி யாரும் எங்கள எமாத்த முடியாது

    • @raagak6570
      @raagak6570 7 лет назад +4

      It's true you r right...bro..

    • @aganyougesh8556
      @aganyougesh8556 7 лет назад +1

      டெல்டா விவசாயி டெல்டா விவசாயி nyc cmnt bro

    • @irshathsaliheen9644
      @irshathsaliheen9644 7 лет назад +6

      ok. எனி வெழி வருகின்ற தலைவனின் பட வசூல் அனைத்தும் தமிழ் ஏழை மணவர்களுக்கு கொடுப்பாராக்கும், பட டிக்கட்டையும் 1/2 விலைக்கு கொடுப்பார்

    • @xxxxxtcxxxxxx
      @xxxxxtcxxxxxx 7 лет назад +2

      டெல்டா விவசாயி டெல்டா விவசாயி adutha election la theriyum, evalo kasu kudupangha, ennana free item kudupanghanu..... neyum nanum vendamnu solvom...ana ellorum solvangala?. politics la tamilan innam mulichikavae illa....

    • @user-nx9ch5bj3j
      @user-nx9ch5bj3j 7 лет назад +9

      டே நாகரிகம் தெரியாத நாதரி நீ ரஜினிக்கு கொடி பிடி இல்ல கொழித்துகிட்டு சாவு நாசமா போ நாதியத்து போ யாரையும் தரகுரைவா போசாதே மரியாதை கொடுத்தா மரியாதை உனன்னுடைய கருத்து என்னவோ உன்கருத்த சொல்லு அதை விடுத்து அசிங்கமா பேசி எழுதுனே அதற்க்கு நீ வருத்தபட வேண்டியிருக்கும்

  • @RamPrasad-tp2yj
    @RamPrasad-tp2yj 6 лет назад +5

    No matter who u r or where u from but u r always a good human being and one and only super star.

  • @anbarasiarunprakash1083
    @anbarasiarunprakash1083 11 месяцев назад

    Chellakutti, Rajni Uncle !!😍

  • @yuvaraja8592
    @yuvaraja8592 6 лет назад

    மக்களுக்கு நல்லது செய்யனும்னா அரசியலுக்கு வரனும்னு அவசியம் இல்லை அரசியலுக்கு வராமலே சேவை செய்யலாம்.பதவி மேல ஆசை இருக்குரவன்தான் அரசியலுக்கு வருவான்

  • @saspanithy
    @saspanithy 7 лет назад +5

    எனனை வாழவைத்த தெய்வங்களை ஆண்டுபார்த்தால் தான் என்ன| ஆசையாரைத்தான் விட்டது. அரசியலுக்கு வந்துதான் வாழவைத்த தெய்வங்களை ஆண்டு அதன் பதவியினையும் ருசிக்கலாம் என நினைக்கின்றார் போலும். ஐயா நீங்கள் தமிழ்நாட்டு அரசியல் சாக்கடைக்குள் போகாதுஉங்களை வாழவைத்த தெய்வங்களை வாழவைப்பீர்களானால் நீங்கள் சொல்லும்அந்த இமயமலை ரகசியத்தினை விட பெரிய இடத்திற்கு உங்களை வாழவைத்த தெய்வங்கள் ஏற்றி வைக்கும்

    • @RenukaNagendra
      @RenukaNagendra 7 лет назад

      இந்த பேச்சு நடிகர்களின் கட் அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்யும் முட்டாள் ரசிகர்களுக்கானது !

  • @saranraj2842
    @saranraj2842 7 лет назад +208

    ஐயா.... தமிழ் மக்களுக்கு நீங்க நல்லது செய்யணும்னா.....அவங்களுக்கு ஆதரவா பேசுங்க.....அது போதும் அரசியல் வேண்டாம்.....நன்றி...

    • @hahsjdjddj9427
      @hahsjdjddj9427 7 лет назад

      saran raj

    • @sureshgopynadhan466
      @sureshgopynadhan466 6 лет назад

      saran raj

    • @srinivasansrini3077
      @srinivasansrini3077 5 лет назад

      wew

    • @velappanindirabai9323
      @velappanindirabai9323 4 года назад

      தமிழன், தெலுங்கன், மலையாளி, கன்னடன் ஆட்சியில் அமர்த்தி தானை, புரட்சி, அம்மா என்று ஊளையிட்டு நாம் தான் அலைஞ்சோம். ஏன் ரஜினி வரக்கூடாது? ஆனால் அவரும் வறேன், வறேன் என்று வந்திட்டே இருக்கிறார். அதாவது அவருக்கே சந்தேகமாக இருக்கிறது.

    • @infomania4453
      @infomania4453 4 года назад

      Aadharavu mattum podhadhu... maatram vendum endral Adhigaram vendum....

  • @NagarajNagaraj-ud4jv
    @NagarajNagaraj-ud4jv 5 лет назад +1

    super Thalaiva

  • @cutevideos8708
    @cutevideos8708 7 лет назад +1

    Sir Rajini must support brother Seeman because himself seems to be a fan of Seeman, tell his fans to elect Seeman in the next election , relax and meditate in himalayas🤘✌

  • @user-nt4th8xr8v
    @user-nt4th8xr8v 6 лет назад +6

    எங்கள் சூப்பர் ஸ்டார் ...நாற்பது வருடங்களாக உச்சத்தில் இருப்பவர்...அவர் கையில் அரசியல் இருந்தால் மாற்றம் உண்டாகும் ..அனால் ரஜினியின் வயது உடல்நலம் மகிழ்ச்சி தான் முக்கியம்...எந்த நாயாவது வந்துட்டு போங்கடா...தமிழ் என்பது உணர்வு...தமிழே பேசாத தமிழன் இருக்கிறன்..தமிழ் மக்களுடன் முழுமையைக் இருக்கும் மனிதன் தமிழன் இல்லையா..

  • @adhavanselvam6264
    @adhavanselvam6264 7 лет назад +282

    வாழவைத்த தெய்வத்த ஆள நினைக்க கூடாது தாத்தா.

    • @ajaywatson6311
      @ajaywatson6311 7 лет назад +2

      ADHAVAN SELVAM semma ...

    • @onetrueindian1
      @onetrueindian1 7 лет назад +5

      RedPix i like your satire நான் கன்னடன் இல்லை பச்சை.......>>>>>> "தமிலன்"<

    • @georgecp1151
      @georgecp1151 7 лет назад +8

      ஆள நினைக்கல பாஸ் .. வழி நடத்த நினைக்கிறார் from this corrupted politics

    • @adhavanselvam6264
      @adhavanselvam6264 7 лет назад +1

      George George படம் பாக்க திரையரங்குக்கு வழிநடத்துறாரா?

    • @georgecp1151
      @georgecp1151 7 лет назад +1

      ADHAVAN SELVAM neenga sonna charectarula yentha arasialvadhi thaan irukkan

  • @niranjansmart9335
    @niranjansmart9335 4 года назад +1

    தமிழரை தமிழன்தான் ஆளவேண்டும் என நினைப்பது சரிதான் ஆனால் இங்கே மற்றவரின் கருத்திற்கு பதில் தெரிவிப்பதிலே தமிழர்கள் தமிழை கொன்றுவிடுகிறார்கள்
    தமிழை முதலில் பிழையில்லாமல் எழுத கற்றுக்கொள்வோம்

  • @abiabisek530
    @abiabisek530 4 года назад +2

    நீங்கள் அனைவரும் இப்படி இருப்பதால் தான் நம்ப நாடு முன்னேறாமல் இருக்கு

    • @shivnaryan9620
      @shivnaryan9620 4 года назад

      abi abisek
      Seeman (Sebastian) Christian Malayalee
      இவனையும் (கிஸ்துவசெபஸ்டின்)ஒரு மனுஷன் ஒரு என்று ஒரு thumbigal கூட்டம ்நினக்கிக்குடு பாரு அதுதான் பெரிய joke
      சீமான் (செபாஸ்டியன் Yakub) ஒரு கிறிஸ்டின் மலையாளி ஆனால்தமிழன் போல் கதை ஓடுறான் அவன் ஒரு மோசடி நாய்
      மாமா வேலை பார்த்து ர்சம்பாதித்து வருகிறான்.முட்டாள்தனமான மக்கள் இந்த நாய நக்கி வாழ்க்கை ஓட்டுகிறார்கள். 'வெட்கம்"
      இவனுக்கு துலுக்கன் ஒகே பாவாடை ஒகே இந்து ஏன் வேண்டாம்?இவனுடன் செயிரீந்து நம் மதத்தை இழிவு படுத்தும் முஸ்லீம் /கிறிஸ்துவ Tamil நாய்களுக்கு தான் நம் கண்டனம் நல்லவர்ககளுக்கு அல்ல
      இந்து கோயிலுக்குள் சைமனை இணைத்த மக்களை நாங்கள் அறைந்து விட வேண்டும்
      தயவுசெய்து ஸ்ரீ லங்கன் தமிழ்மக்களை கேளுங்கள். seeman ஒரு மோசடி என்று அவர்கள் சொல்வார்கள்.அவர் பிரபாகரன் பெயரை பயன்படுத்தி பணம் சேகரித்து அரசியல் செய்யசெய்கிறான் Sebastian dog--டேய்,தம்பி நீ என்னை மாதிரியே வளர்ந்து,அடுத்தவள ,அதுவும் வசதியா, இருக்கிறவளா பார்த்து ரெடி பண்ணிக்கோ,அப்படியே ஆதரவில்லாத கிழவன் சொந்த வீடு வெச்சிருந்தா,அதையும் ஆட்டையப் போடனும். சரியா,அப்பத்தான் அண்ணன் மாதிரி அரசியல்ல ஏதோ உளறிகிட்டு,கட்டுப் பஞ்சாயத்து பண்ணீட்டு காலத்த ஓட்ட முடியும்நம்பி நிறைய கிறுக்கு பசங்க தலைவானு வரானுங்க இல்லை,இதெல்லாம் அரசியல் தம்பி.புரிஞ்சு வளந்துக்க...சரியா.
      நான் வாழ்க்கையில் நன்றாக இல்லை இப்போதுபார்கொழுப்புஉணவு தேவ்டியாபுள்ள உன்உண்மையான பெயர் செபாஸ்டியன். மலையாளி. நீஇந்து கடவுள்களை அவமானப்படுத்தியதற்கு நீ மன்னிப்பு கேட்க வேண்டும. முட்டாள்தனமான மக்கள் இந்த நாய நக்கி வாழ்க்கை ஓட்டுகிறார்கள். 'வெட்கம்"
      விஜயலெட்சுமி என்ற ஒரு தமிழ் பெண்மணியை திருமணம் செய்துகொள்வேன் என்று 3 நாட்கள் ரூம்போட்டு எல்லாம் முடித்திண்தேதும் கழட்டிவிட்டாயே நாயே கல்யாணம்செய்வேன்என்ற அந்த வாந்தக்குறுதி எங்கே?செபாஸ்டியன் (suntv news பாருங்கள்)
      முதல் நீ கேரளாவில்நீயும் உன் நண்பன் பாதிரியாரும்கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் கற்பழிப்பு பாலியல்பலாத்காரம்முட்டாள்த்தனமாக செயதிர்களே முதலில்அந்த சிக்கலை தீர்க்கவும். பின்னர் நீங எங்கள் hindu விஷயங்களை தலையிடமுடியும்மலையாளி கிறிஸ்டியன் மோசடிநாய்செபாஸ்டியன்

  • @fightvsfight4990
    @fightvsfight4990 7 лет назад +14

    பச்சைத் தமிழன் என்றால் எத்தனை தமிழகம் சார்ந்த பிரச்சினைகளில் குரல் கொடுத்துள்ளீர்கள்?

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  7 лет назад

      HI a RAMAR Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey a RAMAR Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team

    • @nimalantoniston145
      @nimalantoniston145 5 лет назад

      Kural kodukkura prachanaiya yerpaduthurathum oru thamilan than sir ops and eps

  • @SivaKumar-gh5pd
    @SivaKumar-gh5pd 6 лет назад +12

    தமிழன் அமையும் அப்ப இருக்கு உங்களுக்கு ஆப்பு

  • @manimaha2467
    @manimaha2467 4 года назад +1

    திருமாவளவன் அவர்கள் தலித்துக்கு மட்டும் அல்ல உண்மையான ஒரு தமிழ் காக போராளி

  • @cvf.amarchiyaan4990
    @cvf.amarchiyaan4990 4 года назад

    Cvf.Amar chiyaan fans mathurai.... Mass video....

  • @ananths448
    @ananths448 7 лет назад +22

    நான் எந்த நாடு சென்றாலும் தமிழன் . பச்சோந்தி தான் நாட்டுக்கு ஒரு இனப் பெயரோடு சுற்றும் . மராட்டியர் மராட்டியராகவே இருங்கள் . தமிழர்கள் தமிழராய் இருப்போம் . மொழி சார்ந்த இனம் என்றும் எவருக்கும் மாறாது . கீழ்த்தரமாய் விமர்சனம் செய்கிறார்கள் என்று கூறும் ரசினி அவர்களே தங்கள் மருமகன் அடுத்த குடும்பத்தை கெடுக்கும் கீழ்த்தரத்தை முதலில் ஒழுங்கு படுத்துங்கள் .

    • @xxxxxtcxxxxxx
      @xxxxxtcxxxxxx 7 лет назад +2

      Ananth S முதலில் மனிதனாய் இருத்தல் நல்லது. தமிழன், இந்தியன் எல்லாம் பிறகு.

    • @ananths448
      @ananths448 7 лет назад +1

      xxxxxtcxxxxxx நான் மனிதனாக தான் இருக்கிறேன் . தமிழனை ஈழத்தில் கொல்லப்பட்ட போதும் , கர்நாடகா கேரளாவில் தாக்கப்பட்ட போதும் மனிதம் எங்கு சென்றது . தமிழர்கள் இங்கு மற்ற மாநிலத்தவரை தாக்கவில்லையே . மனிதம் தமிழர்கள் மத்தியில் தான் அதிகமாக உள்ளது . இந்தியை திணிக்க முற்படும்போது மனிதம் எங்கு சென்றது

    • @kicktv1209
      @kicktv1209 7 лет назад +1

      பதவியில் இருந்தவர்கள் இங்கு ஈழத்தில் என்ன செய்தார்கள்... அவர்களால் அங்கு மேடையில் நாம் தமிழர் .. அடுத்தவர் தமிழர் என்று கூவி தமிழகத்தை ஆட்சி செய்ய தான் பார்க்கிறார்கள்.. சீமான் அவர்களே.. உங்கள் ஓட்டுக்காக ஈழத்தை பகட காய் ஆக்காதே.. நீர் யாரென்று ஈழத்தில் உள்ள அணைவருக்கும் தெரியும்.....

    • @ananths448
      @ananths448 7 лет назад

      Sathish Kick சீமான் பிடிக்கவில்லையா இல்லை சீமான் பேசும் தமிழ் தேசிய அரசியல் பிடிக்கவில்லையா ?

    • @sivalingam5381
      @sivalingam5381 7 лет назад

      Ananth S

  • @ARBOSS586
    @ARBOSS586 4 года назад +4

    கர்நாடகாவில் அரசியல் செய். தமிழ் நாட்டு பணத்தை பறித்து

  • @pathmajothivaratharaja8936
    @pathmajothivaratharaja8936 6 лет назад +2

    Rajani sir intha thamil naatuku nallavanga cm alaga koodaathuu. Kolla kaaranum kolakaaranum than cm aaganum athu than thamil naatoda thala eluthuuuuu. Atha than thamil naatu kaaranuga virumburaanuga. Naasama phoga aasai paduravanugala vittu neenga vilagi poirunga. Mudinja kamal siraiyum vilagi phoga sollunga . Seeman cm aagi konjananjam irukurathaiyum naasamaakitu phogatumm

  • @SelvaNayakkar
    @SelvaNayakkar 7 лет назад +1

    நன்றி

  • @thambusamyletchumi1806
    @thambusamyletchumi1806 4 года назад +3

    well said sir...love u always ❤❤❤❤

  • @shobanbabu5306
    @shobanbabu5306 5 лет назад +3

    Super thalaiva

  • @siva-ww3xh
    @siva-ww3xh 5 лет назад +1

    போர்களத்துக்கு வாங்க mr.பச்சை தமிழன் உங்களை வச்சு செய்யுறோம்.

  • @Varu-cx2og
    @Varu-cx2og 5 лет назад +1

    44 ஆண்டுகள் ??? நீங்கள் தமிழர்களுக்கு என்ன செய்தீர்கள் ?
    come on Rajnikanth Sir இது போதும்

  • @VigneshvipYT
    @VigneshvipYT 4 года назад +4

    Thalaivaaa ne deivam.....

  • @rajeshkrishnamoorthy194
    @rajeshkrishnamoorthy194 6 лет назад +5

    மாற்றம் ஒன்றே மாறாதது.
    வாழ்த்துக்கள் தலைவா.
    பல கோடி காவலர்கள் இருக்கிறோம் தங்களுக்கு ஆதரவாக...
    தமிழகத்தை மீட்டெடுப்போம்.

  • @mohanspk8065
    @mohanspk8065 7 лет назад

    super thalaiva i love you

  • @gmurugananthamgurusamydani2343
    @gmurugananthamgurusamydani2343 4 года назад

    சீமான் தமினா என்ற கேள்விக்கு அவரிடமே அதற்க்குறிய ஆதாரத்தை க்கேட்கலமே நண்பரே.

  • @venkatrr717
    @venkatrr717 4 года назад +4

    Great man mr. Rajinikanth sir.

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 4 года назад +4

    ரஜினி அவர்களுக்கு சினிமாவில் நல்ல காசு. இருந்தாலும் அரசியல் வர்ரார் என்றால் நல்லது செய்வார்.

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 4 года назад +1

    தமிழகத்தை ஆள்வதற்கு சீமான் ஆசைப்பட்டால் பேசாமல் அவரிடம் சரணடைந்து அவர்களுக்கு அவருக்கு தோளோடு தோள் கொடுத்துரஜினி கட்சியின் செயல் வீரராக இருந்து செயல்படும் கண்டிப்பாக உங்களுக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கும் அதற்கு ரஜினியே உங்களுக்கு ஊக்கம் அளிப்பார் அவர் பரந்த மனம் கொண்டவர் அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைப்பவர் உழைக்க வேண்டும் என்று நினைப்பவன் ஆகவே உங்கள் ஆதரவை அவருக்குக் கொடுங்கள்

  • @user-mn8ck4mi9k
    @user-mn8ck4mi9k 4 года назад

    அய்யா ரஜினி அவர்களே...இப்போ புரியுதா....தனக்கு வந்தா தான் வலி.. தவிர நீங்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை...தமிழ்நாட்ல வேண்டாம் என்று சொலகிறோம்...இங்கே அவ்வளவு பிரச்சனை...

  • @kingvijay4762
    @kingvijay4762 7 лет назад +73

    Naam Tamilar indru porali madum ahla ulaga tamilanin kural!
    nalai tamilanai alapogum mahna tamil padai!

    • @nanthakumar5594
      @nanthakumar5594 7 лет назад +6

      IF RAJINI IS NON-BIASED, THEN HE SHOULD OPENLY CRITICISE KARNATAKA GOVERNMENT AND CENTRAL GOVERNMENT FOR DELIBERATELY NOT OBEYING THE SUPREME COURT VERDICT OF RELEASING WATER TO TAMIL NADU, AS HE DID PRAISE MODI GOV IN DEMONITARAISATION ISSUE PUBLICALLY, THEN PEOPLE WILL ACCEPT HIM AS A HUMAN NOTJUST A TAMILIAN.

    • @RameshKumar-in2js
      @RameshKumar-in2js 4 года назад +1

      சீமானின் உண்மை பெயரை சொல்ல சொல்லுங்கள்

    • @premking1097
      @premking1097 4 года назад

      @@RameshKumar-in2js simon sebastien adhana?ana adhu illa unmaiyana peru senthamizhan seeman😎

    • @RameshKumar-in2js
      @RameshKumar-in2js 4 года назад

      @@premking1097 illai avoroda unmayana Peru Sebastian Simon than.. Aravaru vetpu manu thakal sieum pothu intha name tha koduthiruparu

    • @premking1097
      @premking1097 4 года назад

      @@RameshKumar-in2jsavar vetpu manu thakal kodukumpothu nee partha?apididhana?

  • @saruv8956
    @saruv8956 5 лет назад +4

    நான் தமிழன் நான் தமிழன் என்று நாய் போல தன்னை தானே கூறிக்கொண்டு வாழ்வவன் தமிழன் அல்ல . எங்கிருந்து வந்தாலும் எந்த மொழி ஆனாலும் எந்த மதம் ஆனாலும் நான் தமிழன் என் வாழ்வு உயிர் என்னை வாழவைக்கும் தமிழர்கே என்று கூரும் என் தலைவரே உன்மையான தமிழன். மத்தவங்க சும்மா ஓட்டுக்காக பேசலாம்.

  • @pandiyanpandiyan6727
    @pandiyanpandiyan6727 5 лет назад

    ஐயா தமிழ் மக்களின் மீது உண்மையான அண்புஇருந்தாள் நீங்கள் சொண்ன முக்கியமா மூன்று தலைவர்கள் இருக்கின்றாகள் அர்களுக்கு ஆதரவு தாருங்கள் போதும்

  • @ronaldcharles3216
    @ronaldcharles3216 4 года назад

    Sema thalaivaaa Neenga semaya pesuringa

  • @thiruvalluvarastrology8721
    @thiruvalluvarastrology8721 6 лет назад +30

    உன்னை வழ வைத்ததெய்வங்ளிடம் சொன்ன முதல் போய் பச்சை தமிழன்

    • @user-mn8ck4mi9k
      @user-mn8ck4mi9k 4 года назад +2

      😂😂😂😂😀😀😀

    • @shivnaryan9620
      @shivnaryan9620 4 года назад

      Thinaharan S எங்கள் தமிழர்கள் மோசடிகளுக்கு பின்னால் செல்வதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது தெலுங்கு ஸ்டாலின் தெலுங்கு திராவிட பெரியார் கருணாநிதி வீரமணி வைகோ தமிழ் நாட்டை அளவில்லையா மற்றும் கிறிஸ்டியன் மலையாளி செபாஸ்டியன் அனைவருமே மாஸ்டர் மோசடிகள் joseph vijay அவரது தந்தை இயக்குனர் அட்லி சாமுத்திரகனி பாரதிராஜா காமஹசன் சித்தார்த் பிரகாஷ் ராஜ் அனைவரும் கிறிஸ்துவர் ஒற்றர்கள்
      நாங்கள் 70 ஆண்டுகளாக சிறுபான்மையினரைக் கழுவிவிட்டோம், போதுமான அரசியல்வாதிகள் அவற்றை வாக்களிக்கும் வங்கிகளைப் பயன்படுத்துகிறார்கள், இது அவர்களுக்கு பெரும்பான்மை இந்துக்களைத் தாக்க அதிக உரிமைகளை வழங்கியுள்ளது

  • @sivanesan600
    @sivanesan600 7 лет назад +7

    mr.ragini neengal arasiyalkku vendam

  • @kasimkp462
    @kasimkp462 3 года назад +1

    Rajni big fan of kerala basha evargreen movie naxt cm Tamil Nadu

  • @ramachandran6300
    @ramachandran6300 Год назад +1

    Rajini is a Bharathiyan

  • @vanarajanm6997
    @vanarajanm6997 6 лет назад +7

    My dear fellow citizens!
    Can't you still recognize, we are getting a real good leader after 50 years ?
    He is certainly NOT Rajini..

    • @andrejaxon2309
      @andrejaxon2309 2 года назад

      I know Im randomly asking but does anybody know a method to get back into an instagram account??
      I was stupid forgot the password. I would love any tips you can offer me

    • @zaneangel6181
      @zaneangel6181 2 года назад

      @Andre Jaxon Instablaster :)

    • @andrejaxon2309
      @andrejaxon2309 2 года назад

      @Zane Angel thanks so much for your reply. I got to the site through google and im waiting for the hacking stuff atm.
      I see it takes quite some time so I will get back to you later when my account password hopefully is recovered.

    • @andrejaxon2309
      @andrejaxon2309 2 года назад

      @Zane Angel it worked and I actually got access to my account again. Im so happy:D
      Thanks so much you saved my ass !

    • @zaneangel6181
      @zaneangel6181 2 года назад

      @Andre Jaxon You are welcome xD

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 4 года назад +5

    ரஜினி தமிழன்தான். தமிழ்உணர்வோடு தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் தமிழன்தான்.

  • @SDINESHPRASAD
    @SDINESHPRASAD 7 лет назад +1

    superb speech

  • @anitarpaul1551
    @anitarpaul1551 6 лет назад +1

    You came to TN for your career purpose through which you got see too many fans so that doesn't mean you are tamilian and you can rule TN. Focus on your career that's good enough, there are many good Tamil talented guys to rule our state. Please let Tamil lead Tamil..

  • @murlitharansami2799
    @murlitharansami2799 7 лет назад +5

    nallathu seivatharkku jathi.. matham, eenam thevai illai..nalla panbhum nalla sinthanayum irunthal pothum..

    • @anishshifana8858
      @anishshifana8858 7 лет назад

      Murlitharan Sami nallathu seiyanumna arasiyal vanthudha pananumnu avasiyam ilai. sumave panalam🙏🙏

  • @samzero00james
    @samzero00james 7 лет назад +5

    I am from Karnataka but I honestly believe that Seeman is more intelligent and genuine then Rajini or anybody else!!

  • @ganessaneganessane9695
    @ganessaneganessane9695 6 лет назад

    வருங்கால தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ரஜினி

  • @arunbabuism
    @arunbabuism 6 лет назад +2

    sir,we respect u.. u r not eligible to become leader for us..let seeman to become leader.

  • @satheesh.r2506
    @satheesh.r2506 7 лет назад +13

    thalaivaaaaaaaaaaaaaa nee pachaa thamilan than

  • @devildevil663
    @devildevil663 7 лет назад +3

    to be a leader, the leader not only need act on feelings...the leader must also wise enough to development himself and the followers...i think rajinikanth is a wise person...he proof himself a an actor, he also wise enough to accept the critics and make a decision. If rajinikanth want to make money in politic he would do it in 1996. But he know the important of politic. All the new actor and actoress has joined politic, why there is alot of comments when Rajinikanth want to join politics. People wise like him won't use politic to earn money. Meditation does not teach people to take advantage on another human being.

    • @vivekanandan5560
      @vivekanandan5560 7 лет назад +4

      devil devil i feel rajini have maturity much more than other politicians today in tamil nadu.He is well cultivated not only by favour remark but also adverse remark.If he come to politics he will have a good position.

    • @anishshifana8858
      @anishshifana8858 7 лет назад

      devil devil what you are saying is not important. only Tamilan has rights to rule Tamilnadu. do rajini know tamil culture and history. do he know silapathikaram, thirukural. vantherigala rule pana vekkathinga. Tamilnadu is only for Tamilans. others can come live earn and stay. ruling rights is only for tamilans🙏

  • @sridharansridhar2617
    @sridharansridhar2617 4 года назад +2

    East or west thalaivar rajini is best👍💯

  • @dhamotharanjayaraman6120
    @dhamotharanjayaraman6120 3 года назад

    Super thaliva

  • @nanthathiru9277
    @nanthathiru9277 7 лет назад +4

    தமிழ் பேசுபவர் எல்லாம் தமிழனாயிடமுடியாது

  • @user-sp7sb1ob1y
    @user-sp7sb1ob1y 7 лет назад +25

    தமிழ்நாட்டில் வலந்தவல்லாம் தமிழனாக முடியுமா

    • @gmurugananthamgurusamydani2343
      @gmurugananthamgurusamydani2343 4 года назад +1

      Ok.good. OTHER STATE LA THAMILANA AVAN STATE AALA YETHTHUKKA MATTARGAL. ADI OTHAY SOORAI NERUPPU KOLUTHTHI ALICHURUVANUNGA. AGAINSTA KARUTHU SONNA KONNUDUVANUNGA. ANAL THAMIL NADU ARASU OTHER STATE KARANGALAI KAPPATHUVARGAL. NAM THAMILAR HALUM IRAKKAM KATTUVOM. UDANADIYA ENTHAVITHA PATHIPPUM YERPPADUTHTHA MOTTOM. APPADIYEH SEITHALUM LITTA THAN PADAM KATTUVOM.ENNA ANNAN THANBIYA NANBANA PALAHITTOM ENTRU.

    • @RameshKumar-in2js
      @RameshKumar-in2js 4 года назад

      சீமான் தமிழனா

    • @udayopudayop4563
      @udayopudayop4563 Год назад

      Elecha vai kuttam avan ungaluku enna singan aruvu elladha muttalgal

  • @yakoupyakoup2871
    @yakoupyakoup2871 Год назад

    சார் தூத்துக்குடி மாவட்டம் வாங்க கமல்ஹாசன் முடிச்சிட்டாங்ஙக
    இது நல்லதாக இருக்கு சூப்பர் ஸ்டார் தலபதி சார் தூத்துக்குடி மாவட்டம் வாங்க வாங்க சார்

  • @kishorekumar-do3zd
    @kishorekumar-do3zd 6 лет назад

    thalaiva yaru yenna sonnalum ongalukaga naanga irukom nee vanga neega mattum tha tamil Naata maathamudium . we are waiting only for u

  • @saiyakshinipedia2825
    @saiyakshinipedia2825 5 лет назад +5

    Tamilanukum kanadanukum vithyasam theriatha vanthu paru

  • @aristoinstitution4311
    @aristoinstitution4311 7 лет назад +3

    super Thalaivare.....anda Motta enga ponaru...

  • @bahadur6662
    @bahadur6662 10 месяцев назад

    Super super star

  • @vishwavinay1
    @vishwavinay1 4 года назад

    King maker thalaivaaa ......lv u keralaaaaa

  • @simbustr6239
    @simbustr6239 7 лет назад +6

    nenga oru thalaivara erunthu kandipa makkaluku nallathu seinga but engaluku seeman varatum

  • @sharabarveen4198
    @sharabarveen4198 7 лет назад +127

    நாங்க யாரும் கீழ்தரமாக போகல.நீ தான் பணத்துக்கு விலை போய்ட்டீங்க சார்

    • @preethamsamuel1986
      @preethamsamuel1986 6 лет назад

      wasim parveen vm

    • @JatayuFilms
      @JatayuFilms 6 лет назад

      Calling him sottaikanth and Tamil drohi.... And Inda Mari loosuthanama cmnts...idhu keezhthanam illama Vera enna

    • @sujithg6902
      @sujithg6902 6 лет назад

      Helo ava solura speech ellam kelu then comment pannu

    • @sivakarthik1399
      @sivakarthik1399 6 лет назад +1

      suthish Sujith dai avan pesuratha tamilan kekkanuma kena

    • @mygoogleaccount6003
      @mygoogleaccount6003 6 лет назад

      wasim parveen போடா பன்னி பயலே..

  • @kavithat129
    @kavithat129 Год назад

    ரஜினி என்று ம் வாழ்க

  • @selvharajan6639
    @selvharajan6639 6 лет назад

    Sir u can proved our mighty god Jesus with u

    • @AG_87
      @AG_87 Год назад

      Where you learn english

  • @winwe4790
    @winwe4790 7 лет назад +3

    I 'disliked' for the title!!

  • @mychannel-ze2xo
    @mychannel-ze2xo 7 лет назад +3

    super

  • @BalaMurugan-yc6ot
    @BalaMurugan-yc6ot 4 года назад +1

    NEXT.CM.RAJINI

  • @ENewstamil
    @ENewstamil 6 лет назад +4

    மனிதனுக்கு சாதிமதம் தேவை இல்லை சார் , நீங்க நல்ல உழைப்பாளி, all rights for u

  • @elumalaiadhavan1384
    @elumalaiadhavan1384 7 лет назад +44

    we want seeman only

    • @xxxxxtcxxxxxx
      @xxxxxtcxxxxxx 7 лет назад

      Elumalai Adhavan முதல thanti tv சீமான் interview பாரு

    • @pradeeprajkumarr4857
      @pradeeprajkumarr4857 7 лет назад +2

      otha sappu da poitu avana

    • @pradeeprajkumarr4857
      @pradeeprajkumarr4857 7 лет назад +2

      Elumalai Adhavan seeman Sunni than venuma

    • @anishshifana8858
      @anishshifana8858 7 лет назад

      pradeeprajkumar r pathu pa ithe mathiri ni rajini ah sappirathu. avaru sethuruvaru.

  • @luesk8869
    @luesk8869 4 года назад

    "பச்சை தமிழன்" ன்னு சொல்ல தெரியல, "பச்சை தமிலன்" இருக்கு. இவனுங்க தாண்ட உன்னோட ரசிகன் .

  • @eswarinaidhu3999
    @eswarinaidhu3999 4 года назад

    Hello guys... Naa Oru Malaysia tamilan. Naan avarudeye rasigai. Avarei patti nallatha sollatiyum paravale but bad comment kodukathinge because avarudeye vetriki avaru nireye ulaitirikiraar

  • @ajayking2593
    @ajayking2593 6 лет назад +3

    ethuthan manitha nakarekam
    thalaivar super ....
    Asingatha thinnu
    jalra podueavanga enna venalum sollattum Vidunga pannika apdithan Nenga vanga Sir ethe vayi ungala valthum....

  • @selvaganesh.s5265
    @selvaganesh.s5265 7 лет назад +96

    அய் தாத்தா நல்லா கதை சொல்லுரறு...

    • @esakkimuthu4467
      @esakkimuthu4467 7 лет назад

      ena stroes

    • @use12y
      @use12y 5 лет назад +1

      Ngotha

    • @raajeshwar381
      @raajeshwar381 5 лет назад

      Otha punda vaiaya odachuduven unna

    • @use12y
      @use12y 5 лет назад

      @@raajeshwar381 bro avan pundaiya kilichru..

    • @pokkapokka9311
      @pokkapokka9311 4 года назад

      நல்ல முசூப்பாத்தி

  • @thomasedison9947
    @thomasedison9947 4 года назад +1

    ஐயா ரஜினிகாந்த் அவர்களே உங்கள் சொத்துகளை சோலி முடிக்காமல் இவர்கள் ஓயமாட்டார்கள் உங்களை சுற்றி உள்ளவர்கள் நன்றி

  • @perinbaraj8071
    @perinbaraj8071 6 лет назад

    நான்1969ல்இருந்துமஹாராஸ்ராவில் இருகிறேன்நான் தமிழன் நீங்கள் தமிழர் தான் ஈழ. தமிழர்படுகொலையின் உங்கள் உயிர்துடிததா பை பிளில் எஸ்தர் பகுதியைவாசித்து பார்கவும்உங்ளைமாதரி பெரியவங்க மௌனம் காத்தது தமிழன் இல்லைஎன்று அர்தம் சீமான் உயிர்மட்டுமே துடிகிறது

  • @bhimraoabhimanyuakhori6529
    @bhimraoabhimanyuakhori6529 7 лет назад +36

    1:09 எதிர்ப்பு இல்லாம ஒளறவே முடியாது! Rofl.

  • @mohamedenayath3263
    @mohamedenayath3263 7 лет назад +24

    most of your properties.....ur keeping in Karnataka.....

  • @meenan9283
    @meenan9283 Год назад

    Good night anna 👍

  • @sharmitharani8302
    @sharmitharani8302 6 лет назад

    I love you sir

  • @mohawk2131
    @mohawk2131 7 лет назад +9

    Yenada achu evaruku.

  • @kaliyaperumalkaliyaperumal1882
    @kaliyaperumalkaliyaperumal1882 7 лет назад +104

    we need naam tamilar seeman

    • @robochitti
      @robochitti 7 лет назад +3

      poda sunni! avan la oru aalu. Ke pe koi thalayaa...!

    • @yogendra121
      @yogendra121 6 лет назад +2

      Thani first deposit vaangungapa

    • @ramachandrangsrinivasan4729
      @ramachandrangsrinivasan4729 6 лет назад +1

      Ada poda punnakku mind your business it will be better

    • @antagonist1383
      @antagonist1383 6 лет назад

      kaliyaperumal kaliyaperumal ahaaaaaaaan..

  • @vijayannavijayanna3147
    @vijayannavijayanna3147 7 лет назад

    super anna

  • @muneesmani2154
    @muneesmani2154 5 лет назад

    மனித கடவுள் ரஜினி

  • @ganesh8892
    @ganesh8892 7 лет назад +7

    NEET, Neduasal ,kaveri,mullaiperiyar , jallikattu pattri neengal ithu varai vaaye thirakkale But you want to rule Tamil Nadu. what a joke.

  • @madhavanmani1987
    @madhavanmani1987 7 лет назад +7

    rajini sir v respect u but cant accept ur a leader sorry

  • @svennila5288
    @svennila5288 6 лет назад

    Seemaan is mental of tamilnadu

  • @rasalingamjekan1875
    @rasalingamjekan1875 5 лет назад +1

    Super

  • @B2Naturedpkraju
    @B2Naturedpkraju 7 лет назад +6

    you don't have right to comment on Tamil people, please mind your tough, tamilan killtaram annavan alla