ashada navratri 2024 date 🐗 வாராஹி நவராத்திரி 2024 🪷 𝐇𝐎𝐌𝐀𝐌 & 𝐏𝐎𝐎𝐉𝐀 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄 | ஆஷாட நவராத்திரி 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июн 2024
  • ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
    வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம், அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க் கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது.
    தஞ்சாவூர் பெரிய கோயிலில் வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி விவசாய வளமைக்காக கொண்டாடப்படுகின்றது.
    வராஹி தேவி, தேவீ புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும், வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகின்ற தெய்வம்.
    வார்த்தாலி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள்.
    வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.
    HOMAM & POOJA SERVICE
    ***************************************************
    🔥 அனைத்துவிதமான மூலமந்திர ஜபங்கள், ஹோமங்கள் & பூஜைகள் பக்தியுடன் சிறந்த முறையில் செய்துதரப்படும். ( உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் உங்களுக்காக செய்யப்படும் ஹோமங்கள் முழுவதும் நீங்கள் நேரலையில் பார்கலாம்.....)
    மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.....
    Telagram id : t.me/Shastrigal
    WhatsApp I'd: bit.ly/3wkvl9y
    ***************************************************
    உங்கள் ஆதரவு எனக்கு தேவை. Subscribe செய்யுங்கள், வீடியோ பதிவை share செய்யுங்கள், வீடியோ பதிவு பிடித்தால் Like, comment செய்யுங்கள். உங்கள் ஆதரவு இந்த சேனல் வளர்ச்சியின் உற்சாகம்
    Our Channel link: 👉 bit.ly/2A8ddDf
    ****************************************************
    For More Details:-
    𝐇𝐎𝐌𝐀𝐌 & 𝐏𝐎𝐎𝐉𝐀 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄
    Facebook :- / shastrigal.net
    RUclips :- / @homampoojaservice
    Instagram :- homampoojaservi...
    Tweeter :- Take a look at HOMAM POOJA SERVICE (@shastrigal): shastrigal?s=09
    🔴 www.shastrigal.net/
    ****************************************************
    varahi navratri 2024, "ashada navratri 2024 date" ,
    ashad gupt navratri 2024 date,gupt navratri 2024,ashadh gupt navratri 2024,gupt navratri 2024 dates,varahi navaratri 2024 dates,gupt navratri 2024 date time,ashadh navratri 2024,ashad gupt navratri 2024,varahi navratri 2024 dates,ashada navarathri date 2023,ashada navarathri,ashada navratri 2024,ashada navaratri,ashada navratri 2024,navratri 2024 date,ashada navarathri 2024,ashadh gupt navratri,ashada varahi navratri 2024,ashada navaratri 2024, வாராஹி நவராத்திரி 2024, ஆஷாட நவராத்திரி 2024, ஆஷாட நவராத்திரி 2024 மலேசியா, ashada navarathri,ashada navaratri,ashada navratri pooja,ashada navratri,ashada navratri 2024 dates in tamil,navratri 2024 date,ashada navratri 2024 in tamil,aashada navarathri 2024 pooja dates in tamil,ashada varahi navratri 2024,"வாராஹி நவராத்திரி",ஆஷாட நவராத்திரி 2024,வாராஹி நவராத்திரி 2024,ஆஷாட நவராத்திரி,வாராஹி,வாராஹி வழிபாடு,வாராஹி,வாராஹி அம்மன்,வாராஹி மந்திரம்,வாராஹி மூல மந்திரம்,வாராஹி துதி,வாராஹி அம்மன் வழிபாடு,வாராஹி வரலாறு,வாராஹி தாந்த்ரீக பரிகாரங்கள்,ஆஷாட நவராத்திரி 2024 தேதி நேரம்,ஆஷாட நவராத்திரி 2024,ஆஷாட நவராத்திரி 2024 தேதி,நவராத்திரி,வராஹி,varahi pooja at home
    ****************************************************
    #ashadanavratri2024date #வாராஹிநவராத்திரி2024 #homamandpoojaservice #ashadanavratri2024intamil #ashadanavratri2024 #ashadanavratri2024datetamil #ashadanavratrivarahiamman #thanjavurvarahiashadanavratri #ஆஷாடநவராத்திரி2024தேதி #varahinavratri2024 #varahinavratri2024dates #varahinavaratri2024 #varahipoojaathome #ஆஷாடநவராத்திரி2024 #ashadanavaratri

Комментарии • 28

  • @HomamPoojaService
    @HomamPoojaService  26 дней назад +1

    ✨Please Keep to support and like, share , comment ,subscribe this Channel.✨ Jai Varahi ! Jai Jai Varahi !!

  • @durgaramadass517
    @durgaramadass517 7 дней назад +1

    Om varahi thaye potri! Vaarthali, arigni, shiva, agnanasakreshwari, panjami, maageshwari, thaye potri, potri!

  • @dharshanathirupathiraja
    @dharshanathirupathiraja 8 дней назад +2

    Swami nanu enthangaium rendu time shorthand fail akitoo intha time pass akanu... En thangachi CMA first time fail uhh ipo eluthirukaa exam laa pass akanu nanu group 4 exam la 280 mela eduthu pass akanu pray panungaaaa swami....

  • @HariSathya
    @HariSathya 26 дней назад +1

    வாராஹி தாயே சரணம் 🙏🙏🙏

    • @HomamPoojaService
      @HomamPoojaService  26 дней назад

      🐗 ஓம் வாராஹியை நம: 🙏

  • @Lathavenkat-r5u
    @Lathavenkat-r5u 21 день назад +1

    Om Shri Varaahi Amma thunai 🙏

  • @ashasubhashjadhav5459
    @ashasubhashjadhav5459 10 дней назад +1

    Om varahi Amma potri potri namaste namaste namaha 🕉 🙏 🕉🙏🕉🙏🕉🙏🕉🙏🕉🙏🕉🙏🕉

  • @yuvashri1605
    @yuvashri1605 16 дней назад +1

    Swami ashada navrathiri varahi ammavirku viradham erukum murai patri pathivu alikavum🙏

    • @HomamPoojaService
      @HomamPoojaService  16 дней назад

      இந்த வீடியோவிலேயே உள்ளது...

  • @yuvashri1605
    @yuvashri1605 16 дней назад +1

    En thayea varahi amma❤

    • @HomamPoojaService
      @HomamPoojaService  16 дней назад

      வாராஹி பாதம் சரணம்🙏🙏

  • @user-kp6rv6bl2d
    @user-kp6rv6bl2d 25 дней назад +1

    Om namo varahi amman thaye pottri pottri

  • @savitha1108
    @savitha1108 27 дней назад +1

    Om sri mahavarahi devi namo namaha

  • @daily_shorts2023
    @daily_shorts2023 22 дня назад +1

    namo varahi saranam.....

  • @vivithap8111
    @vivithap8111 14 дней назад +1

    Varagi kalasam 3 days vaithu valipato pannalama iyya na date 11 la irunthu pooja pannamudeyal sulnilai

  • @nithinbalajibalaji2767
    @nithinbalajibalaji2767 25 дней назад +1

    I want to do homam at my home

    • @HomamPoojaService
      @HomamPoojaService  25 дней назад

      please visit our website.... ( details in this video description )

  • @vivithap8111
    @vivithap8111 14 дней назад +1

    First 3 days kalasam vaithu valipato pannalama