Vishnumaya song
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- விஷ்ணுமாயனே உனது புகழை பாட அருள்புரிந்ததற்கு நன்றி
Sound engineer :T.Sundarraj
Lyrics & Tuned by: MAYAGURU
Keyboard :Gowtham
Editing :G.VishnuRajKumar
Singer's :
VishnuSubiksha,VishnuRasiga,
VishnuVarshini,VishnuSreesha
விஷ்ணுமாயனே சரணம் எங்கள்
விஷ்ணுமாயனே சரணம்
ஆதிசக்தி ஆனவரே எங்கள்
விஷ்ணுமாயனே
ஆதரித்து காப்பவரே எங்கள்
விஷ்ணுமாயனே
ஆனந்தமாய் அமர்ந்தவரே எங்கள் விஷ்ணுமாயனே
அன்பு உள்ளம் கொண்டவரே எங்கள் விஷ்ணுமாயனே
கண்கண்ட ரூபனான எங்கள் விஷ்ணுமாயனே
கவலைகளை போக்கிடுவார் எங்கள் விஷ்ணுமாயனே
சாபங்களை நீக்கிடுவர் எங்கள் விஷ்ணுமாயனே
சர்வ சக்தி கொண்டவரே எங்கள் விஷ்ணுமாயனே