பதனீர் மற்றும் கருப்பட்டி உருவாக்கும் முறை /How to prepare padhaneer and karupatti

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • If you enjoy this video and want to get more videos from me, Please kindly subscribe to my Channel, Like, Share and Comment !
    கருப்பட்டி தேவைக்கு : 7639358855
    Instagram : www.instagram....
    தூத்துக்குடி மீனவன் :8428835213

Комментарии • 703

  • @basithvki1597
    @basithvki1597 4 года назад +149

    அருமையான பதிவு...
    கடின உழைப்பாளிகளான இவர்கள் வாழ்வு செழிக்க இறைவன் அருள்புரிவானாக ....

  • @mddass9047
    @mddass9047 4 года назад +96

    அவர்கள் செய்யும் அழகான செயல்களை காண்பித்து விட்டு கடைசியில் அவர்கள் படும் துன்பத்தையும் காண்பித்து விட்டாயே சகோதரா செம

  • @mjothimani7733
    @mjothimani7733 4 года назад +62

    பனைத்தொழில் தகவல் மிகவும் அருமையான பதிவு இனிய வாழ்த்துகள்

  • @rajaseenivasan4679
    @rajaseenivasan4679 4 года назад +23

    அருமையான பதிவு நண்பா,
    நானும் ஒரு பனையேரி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்தான். பனைதொழிலில் உள்ள அனைத்து கஷ்டங்களையும் நான் அறிவேன்.
    பனைதொழில் குறித்து வீடியோ பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.

    • @kartheepanb
      @kartheepanb 4 года назад +4

      Me too Boss. Belongs to thiruvadanai

  • @miracle_makers2023
    @miracle_makers2023 4 года назад +24

    & மிகவும் அருமையான Uதிவு. அவருடைய கைகளை பார்த்தவுடன் கண்கள் கலங்கி விட்டது. வாழ்க வளமுடன்.

  • @shanmugamboothalingam8187
    @shanmugamboothalingam8187 4 года назад +17

    மிகவும் வித்தியாசமான பதிவு.தெளிவாகவும் இருந்தது.பனையேறும் தொழிலிலும், பதநீரிலிருந்து கருப்பட்டி தயாரிப்பதிலும் உள்ள ஆபத்துக்களையும் சிரமங்களையும் தெரிந்து கொண்டேன்.கருப்பட்டி ஏன் விலை அதிகமாக உள்ளது என்பது புரிந்தது. நல்ல பதிவு நண்பா !!

  • @govindmahesh9735
    @govindmahesh9735 4 года назад +15

    வாழ்க வளத்துடன் இந்த தொழில் வீடியோவை பார்த்து மனது பதைபதைக்கிறது மிக வேதனையாக இருக்கிறது. கடவுள் தான் இவர்களை காப்பாற்ற வேண்டும் நன்றி!!!

  • @swift14727
    @swift14727 4 года назад +15

    பனை மரத்தை போல பயன் தரும் மரம் வேறு எதுவும் இருக்க முடியாது....அது நம் பரம்பரை சொத்து அதை நாம் காப்பாற்றி பேணுதல் நம் அனைவரதும் கடமை...இந்த மாதிரி மிக பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி நண்பா....உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்....

    • @hi-qb2nv
      @hi-qb2nv 4 года назад

      Yes.. Panamaran karpaga virucham👍👍

  • @hajimajailani4798
    @hajimajailani4798 4 года назад +6

    மிகவும் அருமையான பதிவு பனைமரத் தொழிலாளர்களின் சிரமத்தையும் கஷ்டத்தையும் மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள் நாட்டுப்புற தொழில்களை மக்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும் ஆதரிக்கவும் வேண்டும் வாழ்க வளர்க என்றும் நாட்டுப்புற தொழில்கள்

  • @blackydingu3525
    @blackydingu3525 4 года назад +27

    Enga குலத்தொழில் thanks brother

    • @aruljothi8691
      @aruljothi8691 3 года назад

      Brother unga contact no. Kodunga pls

    • @spartacus1945
      @spartacus1945 3 года назад

      Vaithi grd bro karupatti kedaikuma

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 4 года назад +97

    தமிழனின் மூளையே மூளை !! ஒரு பனை மரத்தை வைத்து அதில் வீடு என்ன , பதநீர் என்ன, கருப்பட்டி என்ன !! நுங்கு என்ன தமிழரின் இயற்கை உணவிற்கு எந்த உணவும் ஈடாகாது!!ஆக வாழ்க தமிழ் கலாச்சாரம்🙏

    • @swift14727
      @swift14727 4 года назад +5

      நண்பா இன்னும் சிறிது ஐட்டம் சேத்துக்குங்க...பனம் பழம்(சுட்டு தின்றால் மிக அருமை), பணியாரம், ஒடியல், ஓடியலில் பூட்டு, இப்படி இன்னும் இருக்கு...ஏதாவது விட்டு இருந்தால் நண்பர்களே உங்கள் பதிவில் குறிப்பிடுங்க....

    • @vishnuvarthan1751
      @vishnuvarthan1751 4 года назад +1

      @@swift14727 ஆம் நண்பா இன்னும் பல உள்ளன தெரிந்ததை குறிப்பிடவும்

    • @roryfletcher1124
      @roryfletcher1124 3 года назад

      I dont mean to be so offtopic but does anyone know of a way to get back into an instagram account?
      I was stupid forgot the account password. I love any help you can give me!

    • @jazieljesse753
      @jazieljesse753 3 года назад

      @Rory Fletcher instablaster =)

    • @roryfletcher1124
      @roryfletcher1124 3 года назад

      @Jaziel Jesse Thanks for your reply. I got to the site thru google and I'm in the hacking process atm.
      Seems to take quite some time so I will get back to you later when my account password hopefully is recovered.

  • @MmradhaMmradha
    @MmradhaMmradha 4 года назад +18

    புரட்சிகரமான காணொளிகளை காண்பித்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த மீனவர் திரு. சக்தி அவர்களின் இந்த காணொளி சற்றும் எதிர்பாராத ஒரு வித்தியாசமான காணொளியாகவே தென்படுகிறது. உண்டு கொழுத்தவன் மாடியிலே உழைத்து கொடுத்தவன் வீதியிலே என்ற செயல் எப்பொழுது மாறுமோ அன்று தான் நீங்கள் காண்பித்த அந்த ஏழ்மை வாழ்விற்கும் ஒரு விடிவு பிறக்கும். நன்றி.
    ராதாகிருஷ்ணன். மா
    பல்லாவரம்.
    சென்னை -- 43.
    ,

  • @surendgrylls
    @surendgrylls 4 года назад +8

    அருமையாக உள்ளது.
    உழைப்பின் மதிப்பை மிகவும் தத்ரூபமாக படமாக்கி உள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @karthicksunami9326
    @karthicksunami9326 4 года назад +10

    விரைவில் பனைத்தொழில் மேன்மை அடையும்.அனைவரின் வாழ்வும் செழிக்கும்...

  • @SureshKumar-yo6ny
    @SureshKumar-yo6ny 4 года назад +170

    தமிழக அரசு ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி விற்பனை செய்தால் இவர்கள் வாழ்க்கை முன்னேறும்

    • @thanarajabraham3150
      @thanarajabraham3150 4 года назад +8

      100%உண்மை.

    • @kowsisujivlogs..4558
      @kowsisujivlogs..4558 4 года назад +5

      மனுஷசங்களுக்கு நோயும் வராது

    • @muthukumars5397
      @muthukumars5397 4 года назад +5

      நல்ல சிந்தனை நண்பா...முயற்சிப்போம்

    • @thanarajabraham3150
      @thanarajabraham3150 4 года назад

      @@kowsisujivlogs..4558 It's true!

    • @karthikpln123
      @karthikpln123 4 года назад

      Sema Idea 💡 super...

  • @thanarajabraham3150
    @thanarajabraham3150 4 года назад +169

    உலகத்திலேயே மிகவும் கஷ்டமான தொழில் 1.கடலில் மீன் பிடித்தல்.
    2.பனை ஏறுதல். நன்றி.

    • @baskaranr6223
      @baskaranr6223 4 года назад

      Thanks

    • @js-eb4pq
      @js-eb4pq 4 года назад +6

      தோழா விவாசத்தை விட்டுங்களே

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri2023 4 года назад +4

    நன்றி ப்ரோ இது உண்மையிலே அருமை யானா வீடியோ ரொம்ப ரொம்ப நன்றி தேங்க்ஸ்

  • @mathimathi1252
    @mathimathi1252 4 года назад +1

    பனைத்தொழில் பற்றிய இந்த பதிவுதான் நான் பார்த்ததிலேயே அருமையான பதிவு.

  • @திரவியம்வம்சம்

    தரமான தொகுப்பு நண்பா நானும் ஒரு பாரம்பரிய விரும்பி தான்
    பனைத்தொழில் பற்றிய விழிப்புணர்வு தான் இந்த பதிவு
    மரத்தின் மேல் வீடியோ யார் எடுத்தா அருமை வாழ்த்துக்கள் 👏👏👏

    • @ravi60ravi65
      @ravi60ravi65 3 года назад

      இது நாடார் சமுகத்தின் தெரழில், ஆனால் நீ ஒரு மீன் பிடி தெரழில் செய்யும் உனக்கு ,எப்படி தேரன்றியது, அழிவை நேக்கி செல்லும், இத்தெரழில் பற்றிய நிலை எப்படி தேரன்றியது, ,இது ஒரு தரமான தெரகுப்பு!!!!👌 ஆனால் ஒன்று மேல் இருந்து கீழ் நேரக்கிய ஆபத்து தான்???? உனக்கு உன்யுள்யிருக்கும்,, மனித நேயம்!!!👍 என்ன சொல்வது என்று தெரியவில்லை~~~. Next Level you are,

  • @sathyasathya9369
    @sathyasathya9369 3 года назад

    சூப்பர் தம்பி எனக்கும் சொந்த ஊர் திருநெல்வேலிதான் இப்போது சென்னையில் வசித்து வருகிறேன் சிறு வயதிலேயே இதை பார்த்திருக்கேன் இப்போது பழைய ஞாபகங்கள் வருகிறது

  • @vaiyapuriravichandran8994
    @vaiyapuriravichandran8994 Год назад +1

    மிக தெளிவான பதிவு.நன்றி.

  • @kumaranm5579
    @kumaranm5579 4 года назад +1

    Exalent,,,,,,pathaneer +kanneer =karuppatty _half vayarkanchi, tks

  • @devtamil9440
    @devtamil9440 4 года назад +27

    அரசை எதிர்பார்காமல் சுயசார்பு வாழ்கையில் இதுவும் ஒன்று இயற்கையை நேசிப்போம் கார்பரேட்டை ஒழிப்போம்

  • @sasikalaacmchandhramoulees32
    @sasikalaacmchandhramoulees32 4 года назад +2

    பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்!
    பனையைப் பற்றி ஒரு நல்ல வீடியோவைப் பதிவு செய்ததற்கு!!

  • @ameenbasha5063
    @ameenbasha5063 4 года назад +1

    Really felt very sad br.. ivvalavu kashtappaduranga but athuku avangalukku kedaikura palan migavum kuraivu😒 we should encourage this kind of people.. love this video.

  • @pandianpandian6050
    @pandianpandian6050 4 года назад +1

    ஒரு காலத்தில் என் அப்பா கூட மரம் ஏறினார். தற்போது எங்கள் ஏரியாவில் தேங்காய் பறிக்க கூட ஆள் கிடையாது. எல்லோரும் தொழில் செய்து வருகிறார்கள். வீடியோ அருமை. எனது இளம் பருவத்தை கண் முன்பு கொண்டு வந்தது.

  • @jenniferpraveenaa6575
    @jenniferpraveenaa6575 4 года назад +7

    Hats off for this video brother for showing the real hero's... Really heart melting..

  • @kumaranpandian3450
    @kumaranpandian3450 4 года назад +32

    எங்களுடைய பழைய வாழ்க்கைக்கு அழைத்து சென்ற தம்பிக்கு நன்றிகள் பல.

  • @sureshpandi7997
    @sureshpandi7997 4 года назад +11

    அற்புதம் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் நான் பார்ப்பேன்

  • @gunam7055
    @gunam7055 3 года назад

    அருமையான பதிவு, அவர்களின் கடினமான உழைப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
    நான் தஞ்சாவூர், 15 வருடங்களுக்கு முன் தினமும் பனங்கள் குடிப்பது வழக்கம்,
    தற்பொழுது கிடைக்கவில்லை.

  • @vishwavis741
    @vishwavis741 3 года назад

    நல்பதிவு சகோதரா.. பனை தொழில் செய்பவர்களின் உழைப்பு மெய் சிலிர்க்கவைக்கிறது,எவ்வளவு கடினமான வேலை இதற்காகவே நாம் வெள்ளை சர்க்கரையை விடுத்து பனைவெல்லத்திற்கு மாறலாம்..நம் உடலிற்கும் நல்லது..

  • @jeatam4661
    @jeatam4661 3 года назад

    From singapore ..very clean and fresh every body should buy from this kind fresh make 'karupaddi' very good for health...salute 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ramakrishnanganesan5986
    @ramakrishnanganesan5986 4 года назад +1

    சிறப்பான பதிவு. இதைப்போல கலப்படம் இல்லாத கருப்பட்டி கிடைத்தால் நல்லது.

  • @alwarsadagopan6050
    @alwarsadagopan6050 4 года назад +11

    You have explained this very clear and useful and also explains how this Karruppatti made. Thanks a lot

  • @selvamss764
    @selvamss764 4 года назад +11

    ஏழைகளின் விருந்தோம்பளை எவராலும் செய்ய முடியாது. அவர்களின் வாழ்க்கை சிறக்க வாழ்த்துகள்.

  • @muruganmuruganmuruganmurug1177
    @muruganmuruganmuruganmurug1177 3 года назад

    அருமையான பதிவு நன்றி.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா..

  • @karthi6052
    @karthi6052 4 года назад +1

    பயனுள்ள தகவல், தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்

  • @த.மு.புவியரசு
    @த.மு.புவியரசு 4 года назад +1

    மிகவும் அழகான காணொளி மிக்க நன்றி நண்பரே

  • @srikaru6159
    @srikaru6159 4 года назад +4

    Hello Brother, thanks for detailed information, very informative..you are doing great job- Sri, USA

  • @363phantom
    @363phantom 3 года назад +1

    Government can help form cooperatives, help market them in the cities and educate city people the benefits of karupatti. very touched and heartwarming to see the video. Thank You and best wishes to all

  • @angelinnewman7214
    @angelinnewman7214 4 года назад +3

    Thank you brother.. for this video we can realise how they struggle..

  • @zahraasshorts6144
    @zahraasshorts6144 4 года назад +1

    Superb and evalo kashtam hat's off to worker

  • @kanagalakshmi1548
    @kanagalakshmi1548 4 года назад +1

    Super vedio pa thanks a lot I appreciate u valga valamudan

  • @mokkaicomedian5715
    @mokkaicomedian5715 4 года назад +60

    தமிழ்நாட்டின் தேசிய மரம். நான் பனையை மிகவும் விரும்புவேன்.

  • @sivakumarv3414
    @sivakumarv3414 4 года назад +5

    கற்பக தரு பனைத் தொழில் மக்கள் வாழ்வு செழிக்க வாழ்த்துகள்.

  • @MpMViews
    @MpMViews 4 года назад +2

    Super bro , நல்ல முயற்சி இன்னும் இது மாதிரியான நிறைய பாரம்பரியமிக்க தொழில்கள் இருக்கு, வாழ்த்துக்கள் !

  • @Karikalan7709
    @Karikalan7709 4 года назад +5

    அருமை தோழர்:) மிக கடினமான வேலை..

  • @pandianpandian4503
    @pandianpandian4503 3 года назад

    அருமை தம்பி நேரில் போய் பார்த்தது போல் ஒரு உணர்வு

  • @rajamahendran8283
    @rajamahendran8283 4 года назад +5

    உங்கள் முயற்சியால் இவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்று நம்புகிறோம் நான் அதிகமாக நாட்டுச்சக்கரையும், கருப்பட்டியையுமே பயன்படுத்தி வருகிறேன்

  • @umasrinivasan2461
    @umasrinivasan2461 2 года назад

    Padaneer Sapittu vegu Nall ahirathu very nice video thirumpa sapidavennum yenntru ullathu

  • @srinarayanasoorynarayana6788
    @srinarayanasoorynarayana6788 4 года назад

    I am From Malaysia. Great Video. I start using Karupati after Saw this Video. Tq

  • @samissac7589
    @samissac7589 4 года назад +1

    Idhu saadharana video kedaiyadhu .. idhu peyar English la Documentary nu solluvanga .. 🙏 nandri

  • @venkateshs5974
    @venkateshs5974 4 года назад

    Arumai nanpa namma paaram pariya tholil ithu itha paththi yellarukkum theriya vachchathukku rompa nanrii

  • @akilak378
    @akilak378 4 года назад +34

    கூழ் பதநி பொரிகடலை.... 😋
    ஆண் பணை பெண் பணை
    பனம்பழம் சுடுதல் இதையும் காட்டுங்கள்

  • @divyapowerpandisundaram3304
    @divyapowerpandisundaram3304 4 года назад +8

    நீங்கள் தொகுத்து வழங்கும் விதம் அருமை

  • @ukdotrrrr4rrr
    @ukdotrrrr4rrr 4 года назад

    Thanks bro ....i m crying.....intha mathiriyana natural food um, works um alinthu varuthu...athe pola intha maathiri makkalukum salary commy.

  • @balachandranbala2292
    @balachandranbala2292 4 года назад +5

    தம்பி நீங்கள் சொல்வது உண்மைதான் நான் நேரில் பார்த்துள்ளேன் முக்காணி பழையகாயல் ஏரல் உவரி போன்ற இடங்களில் நண்பர்கள் வீட்டில் நான் போய் இருக்கும் போது பார்த்துள்ளேன் தகவல் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி மண்ணை பாலா

  • @jesusmathasusai1890
    @jesusmathasusai1890 4 года назад +60

    முடிந்தவரை எல்லோரும் கருப்பட்டியை பயன்படுத்துவோம்

    • @jebarajdavid7272
      @jebarajdavid7272 2 года назад

      சாமானியனால் வாங்க முடியாது நண் பரே.மேலும் கலப்படம் அதிகம்.அரசு ஆதரிக்க வேண்டும்

  • @samysamy8381
    @samysamy8381 4 года назад

    இன்றைக்கு இந்தப் பனை கருப்பட்டி மாடு கண்ணு குட்டி போட்ட உடனே சீம்பால் சேர்த்து சாப்பிட்டால் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் அதை என்னால் மறக்கவே முடியாது ரொம்ப நன்றி நண்பரே

  • @dinodinoshan
    @dinodinoshan Год назад

    அருமையான காணொளி அண்ணா நன்றி

  • @sakthigopal4469
    @sakthigopal4469 3 года назад

    Very useful information i salute to these people i hope after seeing this video no one will bargain the price for karuppatti

  • @parthasarathy6290
    @parthasarathy6290 4 года назад

    Bro.unga videos rmba pidichurukku... ungalala na neraya kaathukiten.. romba nandri anna.. 10 days sa continuous sa unga video paathutu irukkuren.. life la.nalla sucessfull person a veruveengaa anna neengaa

  • @archanaarchana3618
    @archanaarchana3618 3 года назад

    தெரிந்து கெள்ள வேண்டிய பதிவு நன்றி அண்ணா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @leemarose1883
    @leemarose1883 4 года назад +1

    அருமைகானக்கிடைக்காதகாட்சி..நன்றி தம்பி

  • @santhiyakuselvam8965
    @santhiyakuselvam8965 4 года назад +1

    Arumaiya pathiu vazhthukal👌👌👌👏👏👏💐💐💯💯

  • @rajagopal1171
    @rajagopal1171 4 года назад +1

    Salute u all for your extream hard work. Let pray with God to give good health and wealth to u all.

  • @stalinraj5419
    @stalinraj5419 4 года назад

    அருமையான பதிவு வாழ்த்துகள்,கடின உழைப்புக்கு ஈடு ஒன்றும் இல்லை.

  • @mutharammuthu3848
    @mutharammuthu3848 3 года назад

    வீடியோ ரொம்ப நல்லா இருக்கு அண்ணே.உங்க பேச்சு அருமை

  • @gokul41123
    @gokul41123 4 года назад +1

    Arumai ya irundchu indha video 👌

  • @kasturiswami784
    @kasturiswami784 4 года назад

    Such hard work! I can not believe people have to work so hard for a living. Vanakkam for such brave men. We all love nungu and karuppati.

  • @நாச்சியாள்அதிரதன்

    Vazhththukkal .kadinamaka ulaippavarkal innum ulaiththu konduthan irukkirarkal.nallar oruvar poruttu yellarukkum peiyum mazai.

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 Год назад

    Suggestion, mix some caramel, vanilla, and some chocolate to make para nir sweets.

  • @kuttystory7946
    @kuttystory7946 4 года назад +3

    இந்த தொழில் என்றென்றும் வாழ்க... வளமுடன்...

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 4 года назад

    Excellent job sir gandeepa government ivangalugha nallthu pannuam karupatty all ration shop 🛍 koduganuam appothuthan Avagha family 👪 Nalla development aguam support all of you please

  • @raja12345
    @raja12345 4 года назад +3

    Thanks a lot shakthi Bro😍Remembers my childhood 😇

  • @baluelectric
    @baluelectric 2 года назад

    கடின உழைப்பால் உயரும் எளிய மக்கள். இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படும் நல்ல பொருள்களை இவர்களிடமிருந்து வாங்கி உப்யோகிப்போம். வாழ்க வளர்க.

  • @kabinayaprathap8146
    @kabinayaprathap8146 4 года назад +3

    தமிழனின் மரபு சார்ந்த பதிவு அருமை

  • @poojaramar2424
    @poojaramar2424 4 года назад +2

    வாழ்த்துகள் சக்தி bro.. நிஜமாவே உங்க வீடியோஸ் எல்லாமே ரொம்ப நல்ல இருக்கு. அவ்ளோ நெறய தவகள் கொடுக்குறீங்க. நேர்ல போய் பாக்குற மாதிரி இருக்கு. Keep it up bro..😃👌 we will support u for ever..👍

  • @mugavaisanthosh5979
    @mugavaisanthosh5979 2 года назад +1

    அந்த பனைமட்டை பூ அற்புதமான மருந்து சீக்கிரமாக காயம் ஆறிவிடும்👌👌

  • @sssukusssuku
    @sssukusssuku 4 года назад

    அருமையான பதிவு. உங்கள் உழைப்பிற்க்கு முன்னால் எங்கள் உழைப்பெல்லாம் மண்டி இட வேண்டும். கடவுள் அருளால் நீவிர் அனைவரும் பல்லாண்டு வாழ்க!

  • @thirusharan2921
    @thirusharan2921 4 года назад +1

    super anna , panai saarntha unavu porul anaithum nam udal nalathukku nalla health...........

  • @krishnamuni3540
    @krishnamuni3540 4 года назад +2

    I'm form Karnataka ver .vre Good message 👌👌🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @sathishkumar-kx5hy
    @sathishkumar-kx5hy 4 года назад +1

    Super Bro.... Ur Work is Gud. Karupathiya Pathi Yenaku Tharium. Iruthalaum Unga Video Fulla Parthan. And Salt Ya2kurathaum Parthan... Gud Innum Interesting Yathana Po2ga..

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞

  • @start2success218
    @start2success218 4 года назад +1

    Panai vellam yedukura videos niraiya paththurukken.but this is really awesome.kadaisila avar kaiya kaamijingalla,athu thaan entha video voda highlight point.nice bro.keep going.all the best for your next video.kandippa naan evangakitta vellam vaanguven.

  • @sudhasudha6229
    @sudhasudha6229 3 года назад

    En periyappa Rendu per Intha marathula irunthutha vilunthu death Ananga Enga thozhil ithutha Enga appa Mara yeramataru Intha video pathathum Enga periyappa napakam vanthuruchi thanks

  • @sivaganeshsomasundaram157
    @sivaganeshsomasundaram157 4 года назад

    மிகவும் அருமையாக இருந்தது.
    🇨🇭🇨🇭🇨🇭👌👌👌

  • @abdullrahuman2056
    @abdullrahuman2056 4 года назад

    உண்மையாகவே அருமையான பதிவு.வாழ்க வளமுடன்

  • @valiantvimal
    @valiantvimal 4 года назад +7

    ஐயா... அருமையாக இருந்தது 🙏

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 года назад +8

    இப்படி தான் கருப்பட்டி செய்முறை யா சகோ வேர லெவல் ..

    • @hi-qb2nv
      @hi-qb2nv 4 года назад

      Apa ithu varaikum nalla sapitturuka but epdi seiyuranganu theriyala😂😂

  • @ssm4909
    @ssm4909 4 года назад

    Anna neenka nalla saryana poruthamana vaarthaikalai payanpatuthurynka anna super

  • @ManiK-pt4bc
    @ManiK-pt4bc 4 года назад +21

    அட எவ்ளோ கடினமான தொழில்
    இவர்களிடம்தான் நாம் விலை பேசி தர்க்கம் பன்னுகிறோம்.ஆனால் பன்னாட்டு பொருட்களை அவர்கள் சொன்ன விலை கொடுத்து வாங்குறோம்.

  • @25chals
    @25chals 3 года назад

    Nice bro... I like ur human touch and soft n polite way of saying things.... Really nice... God bless!

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 года назад

    Sir.
    As you said,this work is now predominant in the districts of Ramanathapuram,Thoothukudy, Tirunelveli in Tamil nadu. Kanyakumari district had this Palmariah climbers ,when I was a small boy, and now this occupation is completely disconnected due to Paucity of climbers, Now ,because of this ,they have given education to their Male children and they destroyed this wonderful tree for the construction of houses.Now, the Kanyakumari district citizens are importing
    this Jaggery through the traders.NOW THE PRICE HA
    S GONE UP.MORE THAN Rs.350/=Very good for health,now the original Jaggery is very difficult to get in the metros, Bangalore etc.
    The government of Tamilnadu should encourage this farmers, encourage them,and
    help them financially,and create a corporation to boost this activity. Congratulation friend,for a wonderful explanation, and it create very good Awareness among the people in the world.
    MAY GOD BLESS THE FAMILIES WHO ARE DOING THIS JOB, PROTECT THEM, AND ALLOW THEM TO DO BETTER MARKETING
    WITH OUT ANY ADULTERATION. Be safe with your family in the field,since staying without any infrastructure facilities. SUPERB.
    GREETINGS FROM. BANGALORE. INDIA. CCN.9th July.2020.
    per.Kg.

  • @sweetlynwatson
    @sweetlynwatson 4 года назад

    Video super Anna panai maram aarinavargalai parthathil happy panai maram mela irunthu edutha shot romba super

  • @kasturiswami784
    @kasturiswami784 4 года назад

    Very good. Congrats for a lot of information. My respects to such hard working and simple people.

  • @sivaparkavi1
    @sivaparkavi1 4 года назад +1

    Super video bro, wishes and valga valamudan all panaiyerikal.

  • @sujarajamani2839
    @sujarajamani2839 4 года назад +1

    Great man 👍👌👌👌👌. .nalla oru thagaval

  • @sureshjeeva2034
    @sureshjeeva2034 4 года назад

    Super Anna white sugar no eat these a very good for hallth

  • @akhilramk8944
    @akhilramk8944 4 года назад

    Ivangalam illa na namba Nadu enagum 😭Really hard working God bless u

  • @Sakthivel_8585
    @Sakthivel_8585 Год назад +2

    அருமை அண்ணா 😍😍😍😍😍