Brought a plants wil follow yur tips and want to grow it ❤... Namma mix panni compost evvalo months vara approximate ah irukum anna ? Because neenga monthly once liquid fertilizer use panna sonninga ... Pls clarify bro.... So pot mix vatchu eppo irundhu liquid fertilizer start pannanum ....?
@@StrictlyForBeginners ok got it bro ..... Soil fertilizer na ...pot Mela top pannanum ah or new ah pot mix pandra mari pannanum ah bro ... kindly share it bro....
வணக்கம், செய்யலாம் ஆனால் செடிகளுக்கு இதனால் கிடைக்கக்கூடிய சத்து மிகவும் குறையது பழங்களை பயன்படுத்தும் போது அதனுடைய விதைகளை அகற்றிவிட்டு பயன்படுத்தவும். பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Can you please include English subtitles. Did you mix all the items or just mixed at the top and left the garden soil at bottom as it is. Also when to water the plant.
Hi Ramya, பொதுவாக உங்கள் செடிக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுமோ அந்த அளவுக்கு தண்ணீருக்கு பதில் திரவ உரத்தை ஊற்றவும். பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
நான் இந்த செடியை நர்சரியில் வாங்கினேன் அதில் இருந்த மண்கலவையுடன் ஒரு தொட்டிக்குமாற்றியுள்ளேன் அதில் வெர்மி கம்போஸ் போட்டு மேலேகொக்கோ பிட் போட்டுள்ளேன் இது சரியா 15நாட்களுக்கு முன்னர் வாங்கினேன்
வணக்கம் சார், நீங்கள் செய்ததில் எந்த தவறும் இல்லை இந்த வகை செடிக்கு அதிக வெளிச்சம் தேவைப்படும் அது மட்டுமில்லாமல் தண்ணீர் குறைவாக உற்ற வேண்டும் இந்த இரண்டையும் செய்தால் மட்டும் போதும் இந்த செடியை பராமரிப்பது எளிது. பசுமை நிறைந்த இனிய தோற்றம் அமைய வாழ்த்துக்கள் 🌱
I put my plant in indoor only.. But my plant leaves are turning brown.. What should I do now.. In 7leaves 5 are turn brown.. 2 new leaves only in green color..
Brown leaves are caused by too much sunlight, nutrient deficiency, or improper watering. As you said the plant is in indoor try to add fertilizer and water once a week. Happy Gardening 🌱
Hi Raja, It must be grown in the shade, cannot tolerate direct sunlight because they are forest plants originally. They will need well-drained soil. Happy Gardening🌱 and Stay safe 👍
நான் நர்சரியிலே வாங்கி நாலுமாதங்கள் ஆகியது நீங்கள் செல்லியதுபோல் தான் செய்தேன் வளர்சி இலலை இலைகள் ஓவானெறாக விழுந்துவி ட்டதுஎன்னசெய்வதுஎனதெரியவில்லை விலை 300
இந்தச் செடிக்கு தண்ணீர் அதிகமாக ஊற்ற வேண்டாம், தொட்டியின் உடைய மேற்பகுதி காய்ந்தது போல் இருந்தால் மட்டும் ஊற்றவும். தண்ணீரில் உப்பு தன்மை அதிகமாக இருந்தால் கூட இலைகள் உதிரும் உங்களுடைய செடியை வெளிச்சம் அதிகம் உள்ள பகுதியில் வைத்து தண்ணீர் அளவாக ஊற்றி வளர்க்கவும். முடிந்தால் நிலத்தடி நீர் இல்லாமல் வேறு ஏதாவது நீரை பயன்படுத்தவும்.
Very useful.. செடி வளர்ப்பது மிகப்பெரிய போதை.❤🌷
Hi Gopi, Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱 & Stay Safe 👍
Naanum oru chedi paithiyam
Na rombha addict gardening LA.. Rose plant Nerya vachu Nerya pookum 😍 Enaku indoor plants valaknum asai but now I choose this plant 😘😘😘😘
Great Joel, Keep going 👍 if possible share me the photos in Instagram.
@@StrictlyForBeginners OK 😍😍😍 red color rose plants kedaikamatikithu epdi order panrathu 😌.....
Super plant na Kandippa vanguve
Hi Nice video… Anthurium propagation epdi pannanum?
Thanks. I will create one video in future 👍
Brought a plants wil follow yur tips and want to grow it ❤...
Namma mix panni compost evvalo months vara approximate ah irukum anna ?
Because neenga monthly once liquid fertilizer use panna sonninga ...
Pls clarify bro....
So pot mix vatchu eppo irundhu liquid fertilizer start pannanum ....?
Hello Madam, It depends on your pot size. You can start adding compost after 2 months, either liquid or solid fertilizer. Happy Gardening🌱
@@StrictlyForBeginners ok got it bro .....
Soil fertilizer na ...pot Mela top pannanum ah or new ah pot mix pandra mari pannanum ah bro ... kindly share it bro....
Just add compost on top of the soil.
@@StrictlyForBeginners thanks alot for yur kind reply☺️☺️
Kindly share propagation metho too ....
Sure, Thanks 🙏 Happy Gardening 🌱
Very useful tips. Great
Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱
Thanks சிலர் வீடியோ பொடினம் tomoto, water melon, பால், இப்படி மனுஷன் சாப்பாடும் எல்லா யூஸ் ம் fertilizer ஆக கொடுப்பதை. இப்படி செயலாமா
வணக்கம், செய்யலாம் ஆனால் செடிகளுக்கு இதனால் கிடைக்கக்கூடிய சத்து மிகவும் குறையது பழங்களை பயன்படுத்தும் போது அதனுடைய விதைகளை அகற்றிவிட்டு பயன்படுத்தவும்.
பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Can you please include English subtitles.
Did you mix all the items or just mixed at the top and left the garden soil at bottom as it is. Also when to water the plant.
Sure, You need to mix all and answer to your question always water your plants when first inch of the soil feels dry. Happy Gardening 🌱
Very nice explanation Sir.
Hi Hema, Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening & Stay safe 🌱
Hi Anna. Anthurium sedi pirichchu vaikkumpoathu entha kaalathula vaikkanum? Entha kaalathulala vaikka koodaathu?
Hi Saathvee, You can repot an anthurium at any season. Happy Gardening 🌱
Sir, Anthurium plant has many green leaves but no flowers😢 Is there any season for flowering?
Hi, Please chane the place and provide bright indirect sunlight. Add fertilizer to the soil. Happy Gardening🌱
Rombha alaga iruku 😘😘
Super flower plants
Hi Yashodha, Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱 and Stay safe 👍
Hi bro, we bought anthurium plant.how many days once we should use this liquid anna...Tq
Hi Nevin, You can use two months once. Happy Gardening 🌱
Super explanation
Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱
Clearly explained 🙏
Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱
ஐயா தங்கள் பதில் அளித்தமைக்கு மிக்கமிக்க
நன்ற
Liquid fertilizer mixer ready pannitu oru plant ku evlo vidanum
Hi Ramya, பொதுவாக உங்கள் செடிக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுமோ அந்த அளவுக்கு தண்ணீருக்கு பதில் திரவ உரத்தை ஊற்றவும். பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
நான் இந்த செடியை நர்சரியில் வாங்கினேன் அதில் இருந்த மண்கலவையுடன் ஒரு தொட்டிக்குமாற்றியுள்ளேன் அதில் வெர்மி கம்போஸ் போட்டு மேலேகொக்கோ பிட் போட்டுள்ளேன் இது சரியா 15நாட்களுக்கு முன்னர் வாங்கினேன்
வணக்கம் சார், நீங்கள் செய்ததில் எந்த தவறும் இல்லை இந்த வகை செடிக்கு அதிக வெளிச்சம் தேவைப்படும் அது மட்டுமில்லாமல் தண்ணீர் குறைவாக உற்ற வேண்டும் இந்த இரண்டையும் செய்தால் மட்டும் போதும் இந்த செடியை பராமரிப்பது எளிது. பசுமை நிறைந்த இனிய தோற்றம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Where do u get the ceramic pots.
Hi Abirami, Please find the address below.
RK Nursery & Pottery House
7th Main Rd, NGEF Layout, Sadanandanagar, Bennigana Halli, Bengaluru, Karnataka 560038.
Landmark - Near to Byappanahalli railway station.
Happy Gardening🌱
I put my plant in indoor only.. But my plant leaves are turning brown.. What should I do now.. In 7leaves 5 are turn brown.. 2 new leaves only in green color..
Brown leaves are caused by too much sunlight, nutrient deficiency, or improper watering. As you said the plant is in indoor try to add fertilizer and water once a week. Happy Gardening 🌱
Same problem to my plant the leaves edges turn into brown. What kind of fertilizer to be u
Hi anna anthurium sedila kandukal vara enna pnnanum endu sollungka
Hi Thambi, Add fertilizer once a month and keep you plant in bright light area. Happy Gardening🌱 and Stay safe 👍
@@StrictlyForBeginners ok thanks anna
அண்ணா என் indoor plant வாடுகிறது என்ன செய்வது pls சொல்லவும்
Hi Femila, அதிக வெளிச்சம் உள்ள பகுதியில் உங்கள் செடியை வைக்கவும் மற்றும் அதிக நீர் ஊற்று வதை தவிர்க்கவும்.
@@StrictlyForBeginners Thank you Anna
Direct groundla vaikalama.... Naan appadi vaithu irukken....
Hi Raja, It must be grown in the shade, cannot tolerate direct sunlight because they are forest plants originally. They will need well-drained soil. Happy Gardening🌱 and Stay safe 👍
@@StrictlyForBeginners thank you
Super bro
Hi Prashanth, Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱
Super anna 😊
Hi Lakshmi, Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening & Stay safe 🌱
Super 💝
Hi Ashok, Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱
We want patent pls advise
Sorry, I didn't get 🙁
Red leaves green again red aguma
If the Anthurium flower colour change to green, this means that it's not getting enough light. Move your plant closer to the window. Happy Gardening 🌱
Why plant color is in light pink. Color change eh aga matuthu
Hi Jenny, I didn't get you. Could you elaborate please. Happy Gardening 🌱
நான் நர்சரியிலே வாங்கி நாலுமாதங்கள் ஆகியது நீங்கள் செல்லியதுபோல் தான் செய்தேன் வளர்சி இலலை இலைகள் ஓவானெறாக விழுந்துவி ட்டதுஎன்னசெய்வதுஎனதெரியவில்லை விலை 300
இந்தச் செடிக்கு தண்ணீர் அதிகமாக ஊற்ற வேண்டாம், தொட்டியின் உடைய மேற்பகுதி காய்ந்தது போல் இருந்தால் மட்டும் ஊற்றவும். தண்ணீரில் உப்பு தன்மை அதிகமாக இருந்தால் கூட இலைகள் உதிரும் உங்களுடைய செடியை வெளிச்சம் அதிகம் உள்ள பகுதியில் வைத்து தண்ணீர் அளவாக ஊற்றி வளர்க்கவும். முடிந்தால் நிலத்தடி நீர் இல்லாமல் வேறு ஏதாவது நீரை பயன்படுத்தவும்.
Liquid name
OrganicDews Liquid Seaweed - Link is in discription.
Nice anna
Hi Arul, Thank you so much for taking the time to comment! ❤️ Please follow us on instagram. Happy Gardening & Stay safe 🌱
Ooo thank you so much you comment very happy bro I am srilanka
Me too bro very happy 🙏
Enga oorula 1000 solluringa anna
😳 which place?
@@StrictlyForBeginners karaikudi anna
Ok, Please check online. Happy Gardening 🌱
@@StrictlyForBeginners neenga online la plants anupuvingala
No Madam, Check in Amazon
Na 500 ku vangunein
😳 Its Costly