121)அப்பாவின் மோதிரம் ..சில நினைவுகள் -கண்ணதாசன்- KANNADHASAN-VIDEO 121

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025
  • அப்பாவுடைய நினைவு நாள்..வருடங்கள் கடந்தாலும், இளமையுடன் மனதில் உலா வரும் நினைவுகளின் பதிவு

Комментарии • 116

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 года назад +16

    காலத்தை வென்ற கவியரசர் நினைவுகள் சிறப்பு. கவியரசர் புகழ் ஓங்குக!!

  • @ganeshang9555
    @ganeshang9555 3 года назад +28

    அவர் வாழ்ந்த வீட்டை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம் வீட்டு வேலை முடித்த உடன் எங்களுக்கு காண்பிக்கவும் அண்ணா ☺️☺️☺️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @devasena8685
    @devasena8685 3 года назад +16

    கவிஞர் கண்ணதாசன் ஐயா பாடல் வடிவில் நம்முடனேதான் இருக்கிறார்

  • @PSRAMTEAM
    @PSRAMTEAM 2 года назад +1

    என்ன ஆச்சரியம் கலங்காதிருமனமே வரிகள் கண்ணே கலைமானே டியுனுக்கும் பொருந்துகிறதே

  • @mayfair1958
    @mayfair1958 3 года назад +8

    கவியரசரின் முதல் பாட்டைப் பற்றிய தகவல்கள் மிகவும் நெகிழ வைக்கின்றன - அதுவும் அன்னாரின் நினைவு நாளன்று! நன்றி!

  • @ganesanvenukopal1203
    @ganesanvenukopal1203 3 года назад +10

    அடியேன் மலேசியன். இரண்டாண்டுகளுக்கு முன்பு கண்ணதாசன் இல்லத்திற்கு வந்து சுமார் இரண்டு மணிநேரம் அமர்ந்து., கவியரசர் எ‌ப்படி வாழ்ந்திருப்பார் என்று மனதார உணர்ந்து பார்த்தேன். கண்ணிர் கலங்கி கண்ணில் இறங்கி நெஞ்சில் விழுந்தால்தான் உண்மை புரியும்.

  • @shanmugapriya835
    @shanmugapriya835 3 года назад +1

    தங்கள் தகப்பனாரின் புத்தகம் ஒன்று படித்தேன் . எனது வாழ்க்கையில் கிடைத்த ஒரு பொக்கிஷம்.

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 3 года назад +1

    கவியரசு சுய சரிதம் தாங்கள் வாசிக்கும் பொழுது கண்களை மூடிக்கொண்டு கேட்டேன்,, நேரம் திறமை அதிரஷ்டம் பற்றியும் திறமைஇல்லாத வர்கள்ஒரு திறமை யாளனுக்கு கு செய்யும் வஞ்சகச் சூழ்ச்சி கள் பற்றியும் கேட்கும்போது கவியரசுவின் வாழ்க்கபற்றிய அனுபவங்கள் எல்லோரும் கற்க வேண்டிய பாடம்🌹🌹🌹🌹

  • @srk8360
    @srk8360 3 года назад +11

    இனிய மாலை வணக்கம் 🙏 அண்ணா..
    அற்புதமான பதிவு.. நாங்கள் அறியாத தகவலும் கூட..
    அந்த மஹாகவிக்குநன்றிமலர்கள்.. 💐💐💐💐💐🙏
    வாழ்த்துக்களும்நன்றியும்.. 🙏💐💐💞

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 3 года назад +2

    அருமையான நிகழ்வுகளை திறமையாகவும் அழகாகவும் சொன்னீர்கள்.

  • @sellapandian4498
    @sellapandian4498 3 года назад +7

    நமது அய்யா பட்ட கஷ்ட்டத்துக்கும் அவரின் திறமைக்கும் அவரின் நல்ல எண்ணத்துக்கும் அவரின் உழைக்கும் அவர் வணங்கிய கண்ணன்(கிருஷ்ணர்) வழிகாட்டிவிட்டார் மேலும் அவருக்கு காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் புகழையும் கொடுத்துவிட்டார்👍👍🙏🙏❤️

  • @velmaster2010
    @velmaster2010 3 года назад +9

    கவிஞர் என்றுமே சிரஞ்சீவி. அவர் தன் பாடல்கள், கவிதைகள், எழுத்துக்கள் மூலம் என்றும் நம்முடன் வாழ்ந்திருப்பார்.

  • @m.paramasivansivan5337
    @m.paramasivansivan5337 3 года назад +9

    அப்பாவிற்கு நீங்கள் தந்திருக்கும் நினைவு பதிவு ஒரு காலபெட்டகம்.
    அருமையான பகிர்வு. வாழ்த்துகள்

  • @RaviShankar-vd2px
    @RaviShankar-vd2px 3 года назад +6

    மீண்டும் அவரை இவ்வுலகத்திற்கு திரும்பி அனுப்புங்கள் இறைவா...இல்லையேல் என்னை கவிஞரிடம் அனுப்புங்கள் இறைவா..அவரை பார்க்கும் வரத்தை தாருங்கள் இறைவா😭😭😭

  • @mangalamreghuraman
    @mangalamreghuraman 3 года назад +5

    எதிர்பார்ப்புடன் இருந்தோம். அற்புதம். உங்கள் அன்பு பாசத்துடன் கூடின உணர்வு சொல்லிலும் வாசிப்பிலும் தெரிய வருகிறது. நன்றி

  • @thiruchelvamnalathamby2592
    @thiruchelvamnalathamby2592 3 года назад +1

    Amazing Sharing aiya 🌹🙏🏽 with love from Malaysia

  • @Astrontl
    @Astrontl 3 года назад +3

    கவிஞரின் ஒருமுகத்தன்மை , உங்களின் குறும்புத்தனம், டக்குனு ஓடிட்டேன், சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு கதை வசனம் பதிலாக பாட்டு என இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக கவிஞர் திகழ்கிறார்.
    மரணமிலாப் பெருவாழ்வு வாழ்பவர் கவிஞர்..
    இன்று ஒரு இனிய நாள்..

  • @ramars6249
    @ramars6249 3 года назад +4

    கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் நினைவு நாள் இன்று வணங்குகிறேன்!! சிறுகுடல் பட்டி தந்த பெரும் பாடல் சிட்டி கவியரசர் ஐயா அவர்கள்!!

  • @sivakavin8932
    @sivakavin8932 3 года назад +1

    நன்றிகள்

  • @gopalakrishnans524
    @gopalakrishnans524 3 года назад +1

    வணக்கம்
    ஐயா அவர்களின் நினைவு
    நாளில் அவரோடு உங்களின் அனுபவங்களை
    நினைவுகளை.
    எங்களையும் அழைத்து
    அன்போடு அமரசெய்து
    கூறியது போன்ற ஒரு உணர்வு உண்டானது.
    சுய நலக்காரன் எப்படி இருப்பான்
    குறைவான திறமையும்
    அதிகமான ஆசயும்
    ஆஹா என்ன ஒரு அற்புதமான எளிமையான
    ஐயா அவர்களின் விளக்கம்
    தொடரட்டும் உங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

  • @RaviShankar-vd2px
    @RaviShankar-vd2px 3 года назад +6

    எனது தெய்வம் ஐயா கவியரசரே நீ நிரந்தரமானவன் அழிவதில்லை..எந்த நிலையிலும் உனக்கும் உமது கவிதைக்கும் என்றும் மரணமில்லை..😭😭😭

  • @ramars6249
    @ramars6249 3 года назад +2

    கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் நினைவு நாள் இன்று வணங்குகிறேன் அண்ணாதுரை அண்ணா உங்கள் கருத்து நிறைந்த தொகுப்புகள் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை அற்புதம் உங்களை கவியரசராகத்தான் பார்க்கிறேன்

  • @samjoe1080
    @samjoe1080 3 года назад +1

    Arumaiyana pathivu.Long live Kavinghar kannadassan ayya.

  • @kalaiy4429
    @kalaiy4429 3 года назад +4

    A great loss to the literary world, family, loved ones, friends and fans. Greatest 'kavinyar' gone too soon. Can't imagine how much more he could have written and contributed to all. Only consolation is he still lives amongst us via his works, especially his songs. May his soul rest in peace.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад

    அவருக்கு நிகர் அவரே தான் உண்மை என்றும் மாறாது. புகழ் என்றும் நிலைத்திருக்கும். பதிவுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து உங்களை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்.

  • @prabaaol
    @prabaaol 3 года назад +1

    இசையும் கவிதைகளும் உள்ளவரை அப்பா அவர்கள் ❤️ புகழ் வாழும்

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 3 года назад +1

    கவி அரசர் ஒருத்தர் மட்டுமே.கண்ணதாசனுக்கு பின் யாரும் கவிக்கு அரசனாக வாய்ப்பே இல்லை!சூர்ய குடும்பத்தில் சூர்யன் மட்டுமே அரசன் 🎉கவி உலகில் கண்ணதாசனே சூர்யன் அதாவது அரசன்

  • @rssankar7632
    @rssankar7632 3 года назад +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️
    அவரைப் பற்றி பேச வார்த்தைகளே இல்லை 🔥

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 3 года назад +1

    கவியரசரின் நினைவுநாள், கவியரசர் கண்ணதாசன் புகழ் வாழ்க 🙏

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 3 года назад +4

    நான் அறிந்தவரை கம்ப ராமாயணத்தை முழுவதுமாக படித்து முடித்தவர் கவிஞர் மட்டுமே

  • @jbphotography5850
    @jbphotography5850 3 года назад

    வாழ்க கவியரசர் புகழ் (க ) என்ற முதல் எழுத்து கடவுளுக்கும் பொருந்தும்

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 года назад +3

    கவிஞரின் நினைவு நாளில் அற்புதமான பதிவு.

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 3 года назад +1

    Very informative

  • @thangamanickavasakam5659
    @thangamanickavasakam5659 3 года назад

    ஒவ்வொரு நிகழ்ச்சி யும் ருசி கரமாக நீங்கள் வர்ணிக்கும் விதம் இருக்கே..கவிஞரின் மீது பற்றும் மரியாதை யும் கூடிக் கொண்டே செல்கிறது..the great கவிஞர் ..இணை யற்றவர்..

  • @ramani.g390
    @ramani.g390 3 года назад +6

    தயவுசெய்து அடுத்த episode இல் இதன் தொடர்ச்சியை சொல்ல மறந்து விடாதீர்கள்.

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 3 года назад +1

    கவிஞர் நினைவு நாள், நல்ல சுவையான செய்திகள்

  • @kkr2223
    @kkr2223 3 года назад +1

    Super sir

  • @sankarj3104
    @sankarj3104 3 года назад +1

    அருமை கவியரசு அவர்கள் புகழ் தமிழ் இருக்கும் வரை இருக்கும்

  • @sridharsk2802
    @sridharsk2802 3 года назад +1

    Ninaivu naalil vanda arumaiyaana bhativu..!'

  • @rams5474
    @rams5474 3 года назад +1

    Excellent. Good memories of life.

  • @ganesangopal6082
    @ganesangopal6082 3 года назад +2

    கவிஞர் கண்ணதாசன் இன்றும் அவர் பாடல்களில் வாழ்கிறார்

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc 3 года назад +1

    ஆஹா ..அபாரம்.

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 3 года назад +1

    வசனகா்தா சக்தி கிருஷ்ணசாமி மற்றும் இசையமைப்பாளா் வேதா பற்றியும் அப்பாவின் நினைவோடு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.

  • @akrao3212
    @akrao3212 3 года назад +2

    அன்பு நிறைந்த.அண்ணண்துரைஅவர்களேஅப்பாவின்பேச்சைநான்பலமுறைவலையொழியில்கேட்டிருக்கிறேன்இன்றும்கேட்டேன்கண்களைமூடிஉங்களின்பதிவைகேட்கும்போதுஅப்பாவேபேசுவதுபோல்இருந்தது மறந்தால் தானே நினைப்பதற்கு

  • @1965kannan
    @1965kannan 3 года назад +1

    கலியுக கம்பன் கண்ணதாசன்.

  • @sivakumaranp2463
    @sivakumaranp2463 3 года назад +1

    கன்னங்கரிய அந்த. கண்ணனுக்கு தாசனாகி
    பொன்னேர் பல கவிதை புதிதாய் நிதம் புனைந்து
    என்றுமுள தென்றமிழை இயம்பி இசை கொண்ட
    கன்னல் மொழிக்கவியின் புகழ் காலமெல்லாம் போற்றுவமே!

    • @sivakumaranp2463
      @sivakumaranp2463 3 года назад

      நினைவேந்தல் நாளில் கவியரசனுக்கு என் கவிதாஞ்சலி!⭐☀

  • @porkannan411
    @porkannan411 3 года назад +1

    Lot of thanks sir

  • @ko6946
    @ko6946 3 года назад

    இநத சாமியின் நட்புக் குழுமத்திலிருந்து வேளியே வந்தபின் ஏபிநா தனது முதல் படத்திலேயே கவியரசரை (3/9)பாடல்கள் இயற்ற வைத்துள்ளது, வரலாற்றுப் பதிவுகளாக வலையிலேயே கிடைக்கிறது!!!!!
    "பாட்டும் நானே" பாடல் பழிப்பில், சாமி போன்றோர் படர்நட்பில் 'ஒருவர்' இருந்திருக்கலாம்!!!!

  • @smuniyappan3633
    @smuniyappan3633 3 года назад

    உடல் புல்லரித்தது. கவிஞரின் ஆனந்த பரவசத்தை நானும் உணர்தேன்

  • @devendrasivacreation
    @devendrasivacreation 3 года назад

    என் உயிர் கவியரசு கண்ணதாசன்

  • @UmaDevi-hs3be
    @UmaDevi-hs3be 3 года назад +2

    Thank you for this interesting episode. His description of persons who feel envious ,his comments in autobiography are great

  • @karthinathan7787
    @karthinathan7787 3 года назад +2

    கவிஅரசர் தன் முதல் பாடல் மற்றும் கவிதையில் முதல் எழுத்து க வில்
    ஆரம்பித்தது க என்ற கடவுளின் சித்தம்.

  • @ThaniArasu25
    @ThaniArasu25 3 года назад

    இன்றையேயோடு..... 40 ஆண்டுகள் அஞ்சலி..... வாழ்க தமிழ் வாழ்க கண்ணதாசன்

  • @prem91
    @prem91 3 года назад +6

    ஏனோ தெரியவில்லை கவிஞரின் எழுத்துக்கள் எனக்குள் பல மாற்றங்களை உருவாக்குகிறது குறிப்பு நான் இக்கால இளைஞன்

  • @rajaramanswaminathan5933
    @rajaramanswaminathan5933 3 года назад +1

    என்றும் எங்கள் நினைவில் இருப்பார்

  • @RaviShankar-vd2px
    @RaviShankar-vd2px 3 года назад +4

    கம்பனைப்போல்...
    நக்கீரனைப்போல்...
    கண்ணதாசனைப்போல்...
    இனி எவராலும் தமிழை வளர்க்க முடியாது😭😭😭😭

  • @balajimanoharan1716
    @balajimanoharan1716 3 года назад +1

    Kalaiyil iruthu waiting sir . Eppothum pol arumai

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 года назад +2

    The definition about selfish
    humans by kavinzher is awesome
    Fell blessed to remember the
    Legend on this day

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyansj1842
    @karthikeyansj1842 3 года назад +1

    கவிஞர் 💚

  • @joswalazaras3376
    @joswalazaras3376 3 года назад +1

    👍

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 года назад +1

    அண்ணாதுரை....அண்ணா.....
    வனவாசம் புத்தகம் ஒன்றை எனக்கு..
    இலவசமாக அனுப்பி வைக்கவும்....

  • @RaviShankar-vd2px
    @RaviShankar-vd2px 3 года назад +1

    அவருடைய இழப்பு எனது குடும்பத்தில் ஓர் பேரிழப்பு போல் உள்ளது😭😭😭. மீண்டும் நான் கவியரசரை பார்க்க வேண்டும் இறைவா..அவருடைய கவிதைகளை கேட்க வேண்டும்..

  • @vijaykrt7068
    @vijaykrt7068 3 года назад +1

    Nanri sir Vanakkam

  • @muralikrishnan1951
    @muralikrishnan1951 3 года назад +2

    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்

  • @sathyapollard8406
    @sathyapollard8406 3 года назад +1

    The great kannadasan Ayya 🙏

  • @jayanthi4828
    @jayanthi4828 3 года назад

    Beautiful

  • @RaviShankar-vd2px
    @RaviShankar-vd2px 3 года назад +3

    October 17 1981 தமிழுக்கு பேரிழப்பு😭😭

  • @prrabhu
    @prrabhu 3 года назад +1

    இன்று வாரமலரில் கவிஞர் பற்றிய தகவல் மற்றும் அவர் கூறிய பொன்மொழிகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன

  • @vijaytv8229
    @vijaytv8229 3 года назад +1

    ஐயா உங்களை சந்திக்க வேண்டுகிறேன்

    • @mpappaachi
      @mpappaachi 2 года назад

      மோதிரத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே

  • @happygilmor1
    @happygilmor1 3 года назад +2

    What an amazing person..He lives in us forever..thanks for sharing….Once all the construction/ restoration work is completed please put a video of the house he lived in 🙏

  • @subbusubramanian8819
    @subbusubramanian8819 3 года назад

    க என்றால் கண்ணன் கம்பன் கண்ணதாசன்.
    1993-ஆம் வருடம் என்று நினைக்கின்றேன் கவிஞரின் சருகாணால் என்ற தலைப்பில் ஒரு பக்க கவிதை மட்டும் கிடைத்தது. அந்தக் கவிதை இதுதான்,
    "காலை குளித்து எழுந்து. " அந்தக் கவிதையை முழுவதுமாக படிக்க ஆசைப்பட்டேன். எந்த கவிதை தொகுப்பில் உள்ளது என்று தெரியவில்லை. ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் வருடம் அண்ணன் காந்தி கண்ணதாசன் அவர்களிடமும் கேட்டேன் ஆகவே தாங்கள் தயவு கூர்ந்து அந்த கவிதையை எனக்கு கிடைக்கும் படி செய்யவும்.

  • @vijayakumar1824
    @vijayakumar1824 3 года назад +1

    மாதாவும்,பிதாவும்,எம் குரு (கண்ணதாசனும்) என் தெய்வம்..

  • @RaviShankar-vd2px
    @RaviShankar-vd2px 3 года назад +2

    கவியரசர் கண்ணதாசன் தமிழை தனியாக தவிக்கவிட்டு சென்ற நாள்😭😭😭

  • @kittusamys7963
    @kittusamys7963 3 года назад

    அவர் வாழ்ந்த வீட்டை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம் வீட்டு வேலை முடித்த உடன் எங்களுக்கு காண்பிக்கவும் அண்ணா

  • @rammayilai8617
    @rammayilai8617 3 года назад +1

    மறந்தால் அல்லவா நினைப்பதற்கு. என்றென்றும் நம்மோடும், நம் சந்ததியினரோடும் வாழ்பவர் அல்லவா கவியரசர் அவர்கள். கம்பனை போல், வள்ளுவனை போல், பாரதியை போல் என்றும் வாழ்பவர் கண்ணதாசன் அவர்கள்.
    இன்றைய தினமலர் திண்ணை செய்தியை நீங்கள் (அண்ணாதுரை கண்ணதாசன்) பாருங்கள்.

  • @dinakargovindaswamy9347
    @dinakargovindaswamy9347 3 года назад

    Please share your video on a fixed day and time of the week, nice and great to know about the legend.

  • @shanthikumara8214
    @shanthikumara8214 3 года назад +1

    Excellent

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 года назад +1

    😀

  • @raajkaanth
    @raajkaanth 3 года назад +1

    சின்ன திருத்தம் மூன்று மனைவிகள் 15 பிள்ளைகள் கடைசி மனைவிக்கு ஒரு பெண் பிள்ளை என்று உங்கள் அக்கா ஒரு யூடியூப் பேட்டியில் கூறியுள்ளார்.

  • @macrorix3938
    @macrorix3938 3 года назад +1

    Sir good

  • @pknarayanan482
    @pknarayanan482 3 года назад +1

    Yugapurushar num aaau kavignar.

  • @srinivasansridharan
    @srinivasansridharan 3 года назад

    Very good episode

  • @ranibegum1211
    @ranibegum1211 3 года назад

    Ayya veetai (kovilai) oru murai parka vendum endru aasaiya eruku ???

  • @aruloli5610
    @aruloli5610 3 года назад +1

    Sir Antha silk sarees ethuku use pannaar?

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  3 года назад +1

      அந்த சேலைகளுக்கு பெயர் சூட்டி அதை விற்பனை செய்வார்கள்.

    • @aruloli5610
      @aruloli5610 3 года назад +1

      Oh thank you

  • @sasipraba2384
    @sasipraba2384 3 года назад

    Niranthatamanavar kavignar Legend kalathal azhiya padalgalai Thandhavar

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 года назад

    Excellent and wonderful! The title says "appavin mothiram"; you did not say anything about it. Thanks

  • @ramakrishnanrm1409
    @ramakrishnanrm1409 3 года назад

    Sir please tell about your first car gifted by kannadhasan ayya

  • @sivakumaranp2463
    @sivakumaranp2463 3 года назад +1

    நினைவு நாளில் பதிவு புதிதாக வரும் என்று பார்த்து விட்டு வராததால் சிறிது ஏமாற்றம்.வனவாசம் நூலை தேடியெடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.முன்பு படித்த போது புரிபடாத பல வரிகள் இப்போது நெத்தியடியாக!
    பிறகு வந்து சேர்ந்தது புதிய பதிவு.கல்லூரி மாணவனாய் கார் பெற்றதை மீண்டும் குறிப்பிட்டு சொன்னது நெகிழ வைத்தது.
    தமிழ் வாணன்,வானதி ததிருநாவுக்கரசு,டிகெசி, ராஜாஜி,பாரதி தாசன் போன்றோருடன் கவியரசின் தொடர்பு பற்றியும் சொல்லலாமே.
    இயேசு காவியம் பிறந்த கதை பற்றியும்!
    திருமகள் திருமணம் சிறக்க வாழ்த்துகள்!
    இடையில் நேரம் கிடைத்தால் வந்து செல்லுங்கள்!

  • @ganadurgeshmedia9810
    @ganadurgeshmedia9810 3 года назад

    ❤️❤️❤️❤️❤️

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 года назад +1

    ஐயா! அதிகமாக அவர் வணங்கிய கடவுளும் "க" வில் தொடங்கும் கண்ணன்தானே?

  • @seenivasanvasan9234
    @seenivasanvasan9234 3 года назад

    தினமும் என்னுடைய காலை அலாரம் கலங்காதிரு மனமே

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 3 года назад

    🙏❤️🌹❤️🙏

  • @SakthiVel-gp8tn
    @SakthiVel-gp8tn 3 года назад +1

    முதல் comment நான்🙋

  • @karthikcind1981
    @karthikcind1981 3 года назад

    Sir can you get arthamulla hindu matham translated to English?

  • @RaviShankar-vd2px
    @RaviShankar-vd2px 3 года назад

    என்னால் முடியவில்லை ஐயா😭😭😭

  • @Varalakshmi-vi4du
    @Varalakshmi-vi4du 3 года назад +1

    கவிநயத்திற்கு ஒரு கண்ணதாசன்.
    நீ காலத்தை கணித்த....
    காலக்கணிதம்.
    அனுதினமும் உனது இசைகானம்
    இதில் உன்னை நினைக்க தனியே
    ஏன் ஒரு நினைவுதினம்....!

  • @RaviShankar-vd2px
    @RaviShankar-vd2px 3 года назад +8

    தமிழ்த்தாய் தன் இளைய மகனை திரும்ப அழைத்துக்கொண்ட நாள்😭😭😭

  • @RaviShankar-vd2px
    @RaviShankar-vd2px 3 года назад +3

    (மயக்கமா கலக்கமா ) பாடலில்....
    எங்களை கவலை கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டு...
    இன்றைய நாளில் எங்களையும் தமிழையும் தமிழ்தாயையும் தனிமையில் மீளாத்துயரில் தவிக்கு விட்டு சென்று விட்டாயே கவிஞரே😭😭😭

  • @mstraudio
    @mstraudio 3 года назад +1

    Hello Sir, if you shave off your mustache and dress up in white shirt and baniyan like your dad, you wouls resemble him almost same. Your voice already resembles a lot.