Freeஆ 55000 மதிப்புள்ள சீர்வரிசை தரங்களா! 52 பொருள் வெறும் 55000 Combo | Raja Furniture

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 233

  • @mask_rider46
    @mask_rider46 Год назад +79

    இது உண்மை அந்த குழுக்கள்ல நான்தான் select ஆன என் ராஜேஷ் ரொம்ப நன்றி ராஜா பர்னிச்சர் அண்ணா வாழ்க்கையில மறக்க முடியாத உதவி இது என்னை போல் நிறைய கஷ்ட படுற குடும்பங்கள் உள்ளது உங்கள் சேவை தொடரட்டும் அண்ணா ❤️இலவசமாக தருவதால் எதோ ஒன்று தராமல் குடுத்த அணைத்து பொருளும் தரமாக உள்ளது ரொம்ப நன்றி அண்ணா ❤️....

    • @budgetofchennai
      @budgetofchennai  Год назад +2

      Thanks for your response ❤

    • @mallika8714
      @mallika8714 Год назад

      Anne yappadi Google aple panruthu

    • @jesussara6087
      @jesussara6087 Год назад +1

      Super anna

    • @priyapadmanaban3427
      @priyapadmanaban3427 Год назад

      hi anna, கூகுள் ஃபார்ம் எப்படி ஃபிள் பண்ணணும்

    • @subasri6202
      @subasri6202 Год назад

      @@budgetofchennai epdi apply pananum

  • @shanthakumarijayaraj9910
    @shanthakumarijayaraj9910 Год назад +19

    நல்ல மனம் வாழ்க நிறுவனம் மென்மேலும் ராஜயோகம் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Vijayasekar2727
    @Vijayasekar2727 Год назад +1

    சூப்பர் அண்ணா எங்க வீட்ல அப்பா இல்ல அம்மா மட்டும் தான் கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டாங்க கல்யாணம் முடிஞ்சுருச்சு ஆனா அவங்களால எனக்கு தகுந்த பொருள் தர முடியல உங்க வீடியோ

  • @pandapapa252...
    @pandapapa252... Год назад +9

    சூப்பர் அண்ணா ,எங்கள் வீட்டில் கல்யாணம் ஏற்பாடுகள் நடக்கிறது, அதனால் தான் எந்த கடையில பட்ஜட் கம்மியாக இருக்கும் என்று இரண்டு வாரங்களாக பார்க்கிறோம் , எனக்கு உங்க கடை மிகவும் திருப்திகரமாக இருக்குது‌ அண்ணா . சூப்பர் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @latchu6335
    @latchu6335 Год назад +10

    Vera level anna ..... congratulations vungal sevai thodarattum........

  • @அழகி-ன5ய
    @அழகி-ன5ய Год назад +3

    Anna nanga oru vivasaya kudumbam.. En marriage ku kandipa unga kitta dha Anna varuva.. Romba use full video.. 🙏🙏

  • @Rajkumar-qe2zo
    @Rajkumar-qe2zo Год назад +1

    என் பெயர் ராஜ்குமார். என் வீட்டிற்கு வீட்டு வேலைக்கு வரும் அம்மாவின் பெயர் முத்துலட்சுமி. அவருக்கு கணவர் இல்லை. அவருக்கு இரண்டு பெண் குழந்தை இருக்கின்றனர். அவரது மூத்த பெண்ணுக்கு திருமணம் செய்ய இருக்கிறார்கள். திருமண குழுக்களில் அவர்களது பெயரையும் சேர்த்துக் கொள்மாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @startamilfoods2009
    @startamilfoods2009 Год назад +8

    உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி🙏💕

  • @muniyandik9409
    @muniyandik9409 Год назад +2

    நல்ல மணம் வாழ்க வளமுடன்

  • @SuganyaWorld01
    @SuganyaWorld01 Год назад +5

    என் திருமணத்திற்கு இங்கு தான் பொருள் வாங்கினோம்... அனைத்து பொருட்களும் சூப்பர்

  • @ThiruMurugan-mx3ib
    @ThiruMurugan-mx3ib Год назад

    God bless you ungal pani thotara valthugal anna

  • @vaithesvaishu3235
    @vaithesvaishu3235 Год назад

    Kastapadura family romba romba helpfull ah irukkum👌 Thanks Anna..👏🤝🙏

  • @tamilselvanfact3457
    @tamilselvanfact3457 Год назад +3

    Very super excitement congratulations. The owner and Rai furniture's all family's members pallandu valzha Valamudan.Thanks.

  • @alone_me_josphin4870
    @alone_me_josphin4870 Год назад

    Enoda akka marriage naa ingathaa vanguna good quality best offer middle class family ku idhu oru nalla offer❤

  • @rekhad3699
    @rekhad3699 Год назад +1

    Anna neegalum unga family elarum nalla erukanum om nama shivaya kadavul thunaya eruparu anna unga family ku

  • @madhumithanand1258
    @madhumithanand1258 Год назад

    Super sir valthukal.nenga unga family nalla irukanu

  • @banulovesongmathy4029
    @banulovesongmathy4029 Год назад

    Sir very good product sir Indha Monday yaruikum varathu sir ♥♥♥

  • @shyamk4615
    @shyamk4615 Год назад

    உங்களுக்கு நல்ல மனசு அண்ணா.உங்க சீர் வரிசை எல்லாம் நல்லா இருக்கு.

  • @9056rajan
    @9056rajan Год назад +8

    நல்ல மனிதரை எளிதாக கண்டுபிடித்து விடலாம்.இவருடைய கண்ணியமான பேச்சு..நன்றி

  • @ManvizhiK
    @ManvizhiK Год назад

    Super sir nalla combo kasta padaravangaluku nalla usefull sir

  • @vetrivelvetrivel299
    @vetrivelvetrivel299 Год назад +1

    Vaalga valamudan

  • @renganrengan5434
    @renganrengan5434 Год назад +1

    அண்ணா...என்மகள்திருமணம்சீர்வரிசைபாத்திரம்செயாஎன்கிட்டைவசதிஇல்லைஎன்குடும்பம்கஸ்டம்நிலைமைஉள்ளதுஅண்ணாஎனக்குஅப்பாஇல்லைஉதவிசெய்ங்க்கள்இந்தவிடியோபார்த்தும்போதுகடவுள்எனக்குஉதவிதந்தர்

    • @renganrengan5434
      @renganrengan5434 Год назад +1

      என்குடும்பத்தின்ஐந்துபெண்க்கள்எங்களுக்குஅப்பாஇல்லைஉதவிசெய்ங்கள்நன்றி

    • @renganrengan5434
      @renganrengan5434 Год назад +1

      அண்ணாஉதவிசெய்ங்கள்...

  • @sushmithavinoth5755
    @sushmithavinoth5755 Год назад

    Very good product anna ... Indha manasu yerukkum varadhu anna ... Rompa thanks anna ... ❤ Neenga oru god mari anna ... Thanks so much anna ...❤

  • @isaikkiraja3401
    @isaikkiraja3401 Год назад +1

    Kastama paduravungala ithu romba useful irukum .valthukal anna 👍👏👏👏👏

  • @suganyasuganya7571
    @suganyasuganya7571 Год назад

    Super anna
    Valzha valamudan

  • @manikandanraja2360
    @manikandanraja2360 Год назад +3

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். அந்த இறைவனையே நேரில் பார்ப்பது போல உள்ள ராஜா பர்னிச்சர் நிறுவனத்தின் சேவை பல்லாண்டு காலம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

  • @nithyavimal5859
    @nithyavimal5859 Год назад

    Very useful video,once again thank you brother

  • @familygalatta-jg4lg
    @familygalatta-jg4lg Год назад +4

    சூப்பர் அண்ணா நம்பலால நாலுபேர் வாழ்ந்ததா இருக்குனும்💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏 மேலும் வளர வாழ்க வளமுடன்

  • @joyjulieta1536
    @joyjulieta1536 Год назад

    You are great sir the rain falling for your kind heart sir

  • @dk2kmotives50
    @dk2kmotives50 Год назад +4

    One of good review valuable one 🎊💯

  • @koteswariyuva5519
    @koteswariyuva5519 Год назад

    👌👌arumaiyana gift

  • @jayanthimjms303
    @jayanthimjms303 Год назад

    Aannam pol valvu '''''' valga valamutam bro

  • @nalinaj7598
    @nalinaj7598 Год назад +4

    Ithula EMI option irukka... Naanga luv marriage pannom so veetla support ila... EMI option iruntha better ah iruku

  • @prakashk131
    @prakashk131 Год назад +4

    congratulations Anna

  • @akiganguhimahi6900
    @akiganguhimahi6900 Год назад +1

    Nan kantipa enkaluku therincha yellarukum recommend panroam

  • @christhurani9300
    @christhurani9300 Год назад

    Anna super nagga nager coil irukkom engalukku delivered Pannu veengla anna

  • @Nithyaperumal1122Perumal
    @Nithyaperumal1122Perumal Год назад

    அண்ணா நாங்க கஷ்ட படுற குடும்பம் இந்த காம்போ ரொம்போ நல்ல இருக்கு இந்த பொருள் எல்லாம் இங்க வாங்றோ றம் அண்ணா 👍🏻🤗🤗😘

  • @VananUsha
    @VananUsha Год назад

    வாழ்கவளமுடன் நன்றி அண்ணா.

  • @ambikaambika2027
    @ambikaambika2027 Год назад

    Sir en magaluku thirumanam nan vanganum sir nan singal mother kandippa vangalamaenaku 3pen kuzanthaygal

  • @nilamathi5148
    @nilamathi5148 Год назад +3

    Anna,, tenkasi district ku anupa mudiyuma ..Evlo charge panuvinga.. Customized a naanga kekura things tharuvingala

  • @umakarthik996
    @umakarthik996 8 месяцев назад +1

    எங்கள் வீட்டு பணிப்பெண்ணின் மகளுக்கு திருமணம்... அவங்களால வாங்க முடியாது... ஆகவே நான் வாங்கி தர உள்ளேன்... எப்படி உங்களை அனுகுவது

  • @manjulaguru3446
    @manjulaguru3446 Год назад

    சூப்பர் அண்ணா👍👍👍👍👍👍💐💐💐

  • @NishaM-xu6qh
    @NishaM-xu6qh Месяц назад

    உன்மை ய

  • @sandhiyasandhiyasandhiyasa6838
    @sandhiyasandhiyasandhiyasa6838 Год назад +1

    Naanum ingatha55000 combo vaangi nom porul ellame nalla irukku romba romba thanks anna

  • @pranavhiphop4809
    @pranavhiphop4809 Год назад

    Good good information

  • @MayilvagananMayilvaganan
    @MayilvagananMayilvaganan Год назад

    சிரப்பு அண்ணன்

  • @jesussara6087
    @jesussara6087 Год назад +2

    Gold bless u anna

  • @gugangugan1248
    @gugangugan1248 Год назад +1

    Super,anan

  • @sumathikannan3028
    @sumathikannan3028 Год назад

    அருமை.அருமை.அருமை.

  • @kalyaniram5053
    @kalyaniram5053 Год назад +1

    nice. good. carrion sir.

  • @monoharanc8544
    @monoharanc8544 Год назад

    Anna thankachi ruka ennakukku appa amma ella thankachi kapyanam seyanum

  • @saravanans9472
    @saravanans9472 Год назад +1

    வாழ்த்துக்கள்🎉
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளர்க உமது சேவைகள் 🎉❤
    இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் இறையருள் கிடைக்கும் 🎉🎉🎉

  • @RaviRavi-wx3jh
    @RaviRavi-wx3jh Год назад +1

    Thank you brother

  • @sadhikmuhammedmuhammed8189
    @sadhikmuhammedmuhammed8189 Год назад

    Sir neengha super 😍😍😍😍😍😍😍

  • @manipradeepa5600
    @manipradeepa5600 Год назад +3

    Super anna ......semmaya eruku and budget la good quality .....(◍•ᴗ•◍)❤

  • @santhoshmpm3770
    @santhoshmpm3770 Год назад

    Super bro congratulations

  • @HarshithAppukutty
    @HarshithAppukutty Месяц назад +1

    Anna super anna

  • @karthikabalu5772
    @karthikabalu5772 Год назад

    Ramanathapuram anupa mudiyuma
    Charges evvalo sir??

  • @VijayVijay-py2rg
    @VijayVijay-py2rg Год назад

    மிகவும் நல்லது

  • @mohankumar-zh6fp
    @mohankumar-zh6fp Год назад +1

    Sir 5*61/4 kattil and beruo price please

  • @nithyavimal5859
    @nithyavimal5859 Год назад

    Thank you for this video,we want 55000scheme to saithapet ,can I book now,Oct 18 marriage brother

  • @jayalakshmiramasamy3532
    @jayalakshmiramasamy3532 Год назад +1

    Super anna Jayalakshmi Salem

  • @b35kiruthika.s31
    @b35kiruthika.s31 Год назад

    Anna yangalukkalla kadaikkuma na Mettupalayam la erukkom

  • @amudhanakilan8302
    @amudhanakilan8302 Год назад +2

    Super anna

  • @sureshmoni7471
    @sureshmoni7471 Год назад

    Super super super super super super super super super romba thanks anna

  • @kdkd4235
    @kdkd4235 Год назад

    Hi superrr anna❤

  • @vincentmilan9052
    @vincentmilan9052 Год назад

    சரியான தேதியில் நேரத்தில் டெலிவரி செய்யவில்லை,மாலை 4 மணிக்கு செய்ய வேண்டியதை இரவு 9.30 மணிக்கு செயதார்கள்.

  • @sarang4818
    @sarang4818 Год назад

    Happy life sir welcome

  • @sarosaro8528
    @sarosaro8528 Год назад +2

    An ponnukum kalyamam anakum gift ketathal nalla erukum

  • @KalpanaRaj-wh6vv
    @KalpanaRaj-wh6vv Год назад

    Sir nangalum kulukkal la kalandhukka mudiyuma

  • @thiyaabi2169
    @thiyaabi2169 Год назад

    it's ossum. I'm peravurani. ...

  • @SivaMouli-m4j
    @SivaMouli-m4j 3 месяца назад

    Vanakkam sir enaku amma appa illa anna mattum tha avungalum avungaloda familya pathukuranga na work poitu ena pathukura ana en marriage ku varathuku kudam yarum illa apram epdi enaku sirvarisai tharuvanga na tha sir vanganum plss sir na ungaluku call panna neenga edukala sir 🙏help pannunga sir🙏🙏🙏

  • @kavipriya7596
    @kavipriya7596 11 месяцев назад

    Vessels exchange panni tharuvigla

  • @jesussara6087
    @jesussara6087 Год назад

    Seetu enaki mudiuthu ethula soluvaga

  • @Deepasrinivasan635
    @Deepasrinivasan635 Год назад

    சூப்பர்அண்ணா

  • @sakthisathiyamoorthi4594
    @sakthisathiyamoorthi4594 Год назад

    Nalla ullam

  • @karuppanvaiyappuri2126
    @karuppanvaiyappuri2126 Год назад

    நல்ல உள்ளங்களுக்கு நன்றி

  • @joyjulieta1536
    @joyjulieta1536 Год назад

    Sir i have 6 daughters two are marriage the 4 daughters are waiting for marriage but now the third one now we prepare fo her

  • @littledragonbrucelee9314
    @littledragonbrucelee9314 Год назад

    Very good very best very good,

  • @monoharanc8544
    @monoharanc8544 Год назад

    Google pam epadiedukkanum deriyala

  • @srimba8852
    @srimba8852 Год назад

    ராஜா ஃபர்னிச்சர் ல் வாங்கி ராஜாபோல சீர்வரிசை கௌரவமாகவே செய்யலாம்...

  • @Vijayasekar2727
    @Vijayasekar2727 Год назад

    Supet

  • @mukilmathi3262
    @mukilmathi3262 Год назад

    Nala manam valka

  • @jayasriseetharam
    @jayasriseetharam Месяц назад

    தேக்கு மரத்தாலான கட்டிலோ பீரோவோ இல்லையே விலைக்கு ஏற்ப பொருளை காணும்

  • @shaliniprakash5293
    @shaliniprakash5293 Год назад +1

    Super anna super

  • @SanthiyaSanthiya-k5i
    @SanthiyaSanthiya-k5i 4 месяца назад

    ஆனா எனக்கு அம்மா அப்பா இரண்டு பேருமே இல்ல என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆனா வாங்குறதுக்கு அந்த அளவுக்கு என்கிட்ட வசதி இல்ல

  • @estheresther9411
    @estheresther9411 Год назад

    Anna EMI option iruka anna sollunga anna plzz

  • @anithamageshwari
    @anithamageshwari 6 месяцев назад

    Emi irukungala sir

  • @Bala007dr
    @Bala007dr Год назад +2

    Emi option iruka ivanga kitta

  • @HemaLatha-hs6or
    @HemaLatha-hs6or Год назад

    Nangalum puthu valkai arambikka porom please 🙏 help pannunga

  • @saranyaofficial7167
    @saranyaofficial7167 Год назад

    Sir pathirathil name ezhuthi tharuvingala

  • @parthanyacool-xl4de
    @parthanyacool-xl4de Год назад

    Anna great Anna 🙏

  • @ArunThamarai-fv4wz
    @ArunThamarai-fv4wz 6 месяцев назад

    Thamari

  • @AmuthaK-vt9qh
    @AmuthaK-vt9qh Год назад

    Form full pannittu submit kudukkanumaa ella clear form kudukkanuma sollunga pls

  • @mallika8714
    @mallika8714 Год назад

    Superb sir

  • @kalyani7316
    @kalyani7316 Год назад

    Anna bangaloreku deliver pairingla
    Yen ponnukku.

  • @mutharsaig8700
    @mutharsaig8700 9 месяцев назад

    Enakku ippo marriage vachirukkanga enga vi2la roomba kastam unga seervarisai vanganum

  • @sarang4818
    @sarang4818 Год назад

    Yes sir saran

  • @vijaydev2605
    @vijaydev2605 Год назад +1

    இந்த அனைத்து சலுகைகளும் புதுக்கோட்டையில் இருக்கிறதா.

    • @budgetofchennai
      @budgetofchennai  Год назад

      Yes

    • @vijaydev2605
      @vijaydev2605 Год назад

      ​@@budgetofchennai நன்றி.

    • @vijaydev2605
      @vijaydev2605 Год назад

      பொருட்களை தனி தனியாக வாங்கலாமா இல்லை அந்த combo offer மட்டும் தானா.