BJP-யிடம் நெருங்கும் Stalin...5 கணக்குகள்...EPS ஹேப்பி! | Elangovan Explains

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #dmk #stalin #eps #modi #udhyanithistalin #currentaffairs
    Special offers on Digital Subscriptions
    1 year bit.ly/3COCDlz
    2 years bit.ly/3zmWVSn
    Lifetime bit.ly/3TAGwRI
    க்ளிக் அடிங்க... பரிசப் பிடிங்க! - Photography Contest Link
    - special.vikata...
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    Chapters :
    நாணய விழா...
    'தி.மு.க-பா.ஜ.க'
    கூட்டணி அச்சாரமா?!
    பா.ஜ.க-விடம் நட்புக்கரம் நீட்டும் ஸ்டாலின்...
    4 கணக்கு!
    'தி.மு.க-வின் தேவை?'
    மோடி மூவ் '3!'
    தி.மு.க - பா.ஜ.க உறவு...
    இறங்கி அடிக்கும் எடப்பாடி!
    'பா.ஜ.க-விடம் அடிபணிந்த ஸ்டாலின்?'
    ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க!
    Video Credits:
    ###
    Host : S.T Elangovan
    Script : S.T Elangovan
    Camera : Sandeep
    Edit : Abimanyu
    Thumbnail Artist: Santhosh charles
    Channel Manager: Kamalikamaraj.kr
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

Комментарии • 162

  • @villageworkers9508
    @villageworkers9508 23 дня назад +69

    பன்னீர் செல்வத்தை விட கேவலமாக போய்க்கொண்டிருக்கிறது திமுக கட்சி

    • @TP-fr7sv
      @TP-fr7sv 23 дня назад

      காலத்தின் கட்டாயம் எதுவோ அதுவே நடக்கும்.
      எம்ஜியார் போன்ற ஆட்சி சூச்சுமம் தெரிந்த அரசியல்வாதி ஒருவரே! எந்த கட்சி மத்திய அரசில் இருந்தாலும் சுமூக உறவு மேற்கொள்வதே மாநில ஆட்சிக்கு நல்லது என்ற உண்மை அறிந்த மக்களுக்கான ஆட்சி செய்த மக்கள் தலைவர் எம்ஜியார். இதர மாநில அரசுகளுடனும் சுமூக உறவை பேணிகாத்தவர் புரட்சிதலைவர் (இதனால் காவிரி பிரச்சனை, கிருஷ்ண நதிநீர்திட்டம் போன்றவை வெற்றி பெற்றன.)
      முதலில் எகிறி பின் பம்முவது திமுகவின் பாணி. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற பதவி சுகத்துக்காக மாநில நலனை விட்டுக்கொடுக்கும். பெண்ணுக்கும். பேரனுக்கும் பதவி வேண்டி பாஜக காலில் வீழ்ந்தது அன்று. இப்போ மகன் மருமகனுக்காக காலில் விழ்ந்தாயிற்று.

    • @amuthasubramanian3564
      @amuthasubramanian3564 20 дней назад

      பண்ணி என்றால் யார் என்று கேட்பார்கள்

    • @amuthasubramanian3564
      @amuthasubramanian3564 20 дней назад

      திமுக தில்லாக நிற்க்கும் கட்சி இனி தமிழ் நாட்டில் அடிமைகளுக்கு சங்கிகளுக்கு இடம் கிடையாது.
      இவர்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.

  • @periasamy5515
    @periasamy5515 23 дня назад +44

    🌱2026🌱 அதிமுக எடப்பாடியார் தான் முதலமைச்சர் என்பதை உறுதி செய்த சுடலை,சிங் கூட்டணி வாழ்க😂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @govindraj6059
    @govindraj6059 23 дня назад +23

    2026 EPS CM

  • @SNigilan
    @SNigilan 23 дня назад +17

    அதிமுக இந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி, திமுக தான் பிஜேபி யின் B டீம் என J TV யை sitharadikanum...செய்வாங்களா?.

    • @ArunDare143
      @ArunDare143 21 день назад +1

      அதிமுக
      ஓருஊணமுற்றகட்சி

    • @SNigilan
      @SNigilan 21 день назад

      @@ArunDare143 B team என பரப்புரை செய்ய அவர்கள் சார்ந்த TV உள்ளது... அதிமுக சிதருவதை யாரும் தடுக்க இயலாது.

  • @iplentertainments9906
    @iplentertainments9906 23 дня назад +12

    கால புடிப்பான் .... பாடி ஸ்டாங் பேஸ்மன்ட் வீக்....

  • @brittojohn1844
    @brittojohn1844 23 дня назад +19

    DMK is going to be B team of BJP?

    • @csekousalya
      @csekousalya 23 дня назад

      Already B team of BJP to escape from corruption. BJP will use DMK majority MPs in parliment. So understanding between both parties

    • @brittojohn1844
      @brittojohn1844 23 дня назад

      @@csekousalya Dmk may not support BJP in parliament as it would lead to exit from INDIA alliance. It may not do anything till2026 state election lest it would lose election

    • @subramanianmk2631
      @subramanianmk2631 23 дня назад

      D m k may take part in central ministry with important portfolio.

    • @brittojohn1844
      @brittojohn1844 23 дня назад

      @@subramanianmk2631 No chance

  • @rajanamlee2912
    @rajanamlee2912 23 дня назад +19

    Eps ayya best and mass work for people

  • @ramamoorthy1256
    @ramamoorthy1256 23 дня назад +8

    மத்திய அரசின் தயவு தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு தேவை

    • @jayganesh6902
      @jayganesh6902 23 дня назад

      🥃🥃🥃🥃🥃🥃🥃

    • @amuthasubramanian3564
      @amuthasubramanian3564 20 дней назад

      தமிழ் நாட்டு தயவு தான் ஒன்றியத்துக்கு தேவை தமிழ்நாடு தான் வடக்கனுக்கு பிச்சை போட்டுக்கொண்டு இருக்கிறது .
      தமிழ் நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுடா ஒன்றியமே என்று அதிகாரமாக வெளிபடையாக கோர்ட்ல கேஸ் போட்டு வாங்க முடியும் எவன் காலடியிலும் தமிழ் நாடு தொங்க அவசியம் கிடையாது தமிழ் நாடு என்ன அதிமுக அடிமைகளா ???
      இனி தமிழ் நாடு அடிமைகளிடம் போகாது தமிழ் நாடு கம்பீரமாக ஆள பட வேண்டிய நாடு .
      என்றுமே ஒன்றிய பாஜக வை தமிழ் நாடு எதிர்த்து தான் நிற்க்கும்.

  • @senthilkumar6651
    @senthilkumar6651 23 дня назад +21

    ADMK Mass 🌱🌱🌱🌱🌱🌱

  • @ramaiahvarun5950
    @ramaiahvarun5950 23 дня назад +6

    ஊடகம் எப்போது திருந்தும்

    • @jayganesh6902
      @jayganesh6902 23 дня назад

      திமுக ஸ்டாலின் ஊடகம் அப்படி தான்
      🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

  • @tsureshkumartsureshkumar-ng3po
    @tsureshkumartsureshkumar-ng3po 23 дня назад +2

    இப்போது இருக்கும் சூழலில் நிதி நெருக்கடி எந்த கட்சியில் ஆட்சியில் இருந்தாலும் இந்த நிலைதான் உருவாகும் அது அதிமுகவா இருந்தாலும் சரி திமுகவா இருந்தாலும் சரி புரிந்தவர்களுக்கு சொல்லத் தேவை இல்லை தெரியாதவர்களுக்கு சொன்னால் மட்டுமே தெரிந்து கொள்வார்கள்

  • @Musiconmin
    @Musiconmin 23 дня назад +4

    Dmk, bjp B team tha first la irunthae annamalai vote a pirikara work a mattuthana pathanga, Ipo tha ithavae kandupidikurengala....
    Eps have good administration skill than Stalin

  • @malathyg3049
    @malathyg3049 23 дня назад +6

    எதிர் பார்த்தது

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 19 дней назад +1

    வீரர் எடப்பாடியார்
    மாவீரர் எடப்பாடியார்
    எங்க
    புரட்சி தமிழர்

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu 23 дня назад +18

    ஸ்டாலின். தான். குடும்பம்..மட்டும். நன்றாக. இருக்க..எந்த. எல்லைக்கும். செல்வார். தி.மு.க. B.j.p.கூட்டணி.வெற்றி. பெரும்

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 23 дня назад +2

    திமுக அரசியல் நாகரீகத்தை கற்றுக்கொண்டு வந்து நீங்கள் திமுக அரசியல் பேச வேண்டும்.
    திமுக அரசியலே தனி தான் ஜெயா அடிமைகளுக்கு அதெல்லாம் புறியாது..
    திமுக வுக்கு வாங்கடா அடிமை அரசியலை விட்டு அப்போது தான் அடிமைகள் அரசியல் ஒழிந்து கொள்கை அரசியல் புரியும்.
    கொள்கைக்கு ஒரு பாதிப்பு என்றால் திமுக எதிரில் இருப்பவன் யார் என்று பாராது கண்ணை மூடிக்கொண்டு குரல் கொடுக்கும்

  • @SeenivasanR-ge8nk
    @SeenivasanR-ge8nk 19 дней назад

    Timings only. This function Direct support from Naidu ji😊

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 19 дней назад

    எப்படியெல்லாம் வாக்குகளை சிதைக்க முடியுமோ அப்படியெல்லாம வாக்குகளை சிதைக்க பார்க்கிறார். கூட்டணி மாறினாலும் மக்களை ஏமாரமாட்டார்கள்.

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 23 дня назад +1

    எட்டப்பா கட்டப்பா ஆக எல்லாம் நல்லதாக முடியும் திருஸ்டலின திருஸ்டலின் எடுக்கும் முடிவு ஆனால் திரு ஸ்டாலின் மோடி கேங்கிடம் உஷாராக இருக்க வேண்டும்

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 23 дня назад +5

    வாஜ்பாய் காலத்தில்
    அய்யா ராஜ் நாத் அய்யா கலைஞர் ரின்விசிவாசி
    இதனால் தான் மணம் திறந்து பிஜேபி க்காரன்
    என்பதை மறந்து கலைஞர் அய்யா வை புகழ்ந்து தள்ளிய யதின்விளவுதான்
    இந்த சந்தேகம் அனைவருக்கும்வருது வாழ்க கலைஞர் அய்யா
    வளர்கதிமுக❤❤❤😊😊😊😊😊😂😂😂😂😂

    • @senthils4862
      @senthils4862 23 дня назад +1

      ஐய்யோ அப்படியா ஹாஹாஹாஹாஹா

  • @haroonrasheed551
    @haroonrasheed551 23 дня назад +1

    YES VIKATAN CORRECT STALIN JOINED WITH BJP

  • @rajanamlee2912
    @rajanamlee2912 23 дня назад +11

    Eps ayya best and mass effect leader

  • @rmanoharantprangaswamy9419
    @rmanoharantprangaswamy9419 23 дня назад +2

    DMK 😍

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 23 дня назад +8

    தம்பி இளங்கோவா, சித்தாந்த எதிரி அரசியல் எதிரி என்று இரண்டு வகை உண்டு. இதுகூடத் தெரியாமல் என்ன அரசியல் விமர்சகர் நீ.

    • @csekousalya
      @csekousalya 23 дня назад

      ஆட்சி அதிகாரம் தான் திமுக விற்கு பிரதானம்.முரட்டு முட்டு.

    • @rameshbabu9026
      @rameshbabu9026 23 дня назад

      Urruttu karanatha😂

    • @TP-fr7sv
      @TP-fr7sv 23 дня назад

      இளைய தலைமுறையினர் ஏதோ அரசியல் எதிரி என்பதை பரம்பரை எதிரி போல சித்தரிப்பது நகைப்புக்குரியது. பாஜக அமைச்சரவையில் அமைச்சர் பதவி சுகம் கண்ட திமுக எப்படி நிரந்தர எதிரியாகும் என்று கூட எண்ணி பார்க்காமல் கூவுவது அரைகுறை அரசியல் அறிவே காரணம்.

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 23 дня назад +1

    GOOD NIGHT 🙏🙏🙏

  • @90348ramram
    @90348ramram 23 дня назад +3

    DMK + Alliance will be Winning in 200+ MLA Constituencies during 2026 Election at Tamil Nadu 👍👍👍
    Tamil State is Growing FASTER and STRONGER !!!!!!!!

  • @Raja-gw1ez
    @Raja-gw1ez 23 дня назад +8

    திமுக ல தலைவர் பதவிய எதுக்கு ஊர்ந்து தவழ்ந்து வாங்கனும்! அப்பா, மகன், பேரன் னு ஒரு குடும்ப சொத்துல அது😂😂😂

  • @sundaramp3839
    @sundaramp3839 22 дня назад +1

    Admk kita vikadan tv sweet box vangitada kelvi patom unmaiyagi vitadu

  • @rajaveera5614
    @rajaveera5614 23 дня назад +3

    Jai hind 🔥🔥🔥🔥🔥

  • @sonofgun2635
    @sonofgun2635 23 дня назад +1

    Anna intha thirutu dmk antha agatha 100 coin 10,000 rupeesku vikiranga epdaiyelam emathuranga

  • @user-sq5os2ro3p
    @user-sq5os2ro3p 23 дня назад +1

    If DMK joins hands with Sangis...that is the end for DMK ..no one can save this party.. Request to MKS.. please clarify that DMK wouldn't form alliances with sangis in future

  • @PagadalaSekar59
    @PagadalaSekar59 23 дня назад

    Edapadi and team should explore and learn how to function as main opposition and try to retain its position and should not involve in such cheap politics when there are many issues that people are facing and fight for it.

  • @selvaperia8512
    @selvaperia8512 23 дня назад +4

    எந்த அடிப்படை ஆதாரமும், முகாந்திரமும் இல்லாத கற்பனை செய்தி இது. ஒரு நாணயம் வெளியிட ஒன்றிய அரசின் அனுமதி, ஒத்துழைப்பு தேவை. எனவே, திமுக ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை அழைத்து கலைஞருக்கு மிகப் பெரிய மரியாதை , புகழை கொடுத்துள்ளது.

  • @j.a.r.v.i.s9600
    @j.a.r.v.i.s9600 23 дня назад +1

    Baseless complaint

  • @prasanth4542
    @prasanth4542 23 дня назад

    என்னடா இப்படி திமுக க்கு இப்டி முட்டு குடுக்குற 😂😂😂

  • @90348ramram
    @90348ramram 23 дня назад +2

    Stalin ji had Opposed BJP and Modi ji 👍
    No One had Opposed like Stalin ji !!!
    Hats-off to him !!!!!!!!

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 23 дня назад

    Hai socho continue speech ❤

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 23 дня назад +3

    எல்லா காலங்களிலும் இரண்டு திராவிட கட்சிகளும் ஒன்றிய அரசின் கால்மாட்டில் மண்டியிட்டு தான் இருக்கிறது நாம் தமிழர் கட்சி மட்டும்தான் தனித்துவமாக இருக்கிறது எல்லா காலகட்டத்திலும் அவருக்குத்தான் நாங்கள் வலிமை சேர்ப்போம்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 23 дня назад

      நாதக ஆட்சிக்கு வந்துட்டால் அதுவும் கால்மாட்டுலதான் மண்டியிடனும். ஆட்சி வரும்வரைதான் தனித்துவம் கொள்கைல்லாம் பேசலாம். பதவி தக்கவைக்க மத்திய அரசிடம் கலைஞரே வீழ்ந்த பின் மற்றவர்கள் எம்மாத்திரம்.

  • @krishnamoorthy-dq7gm
    @krishnamoorthy-dq7gm 20 дней назад

    நாரப்பதில்.காங்கரஸும்.இ😮ருக்குன்னே

  • @Hfbvhn
    @Hfbvhn 23 дня назад +14

    கள்ள கூட்டணி 🤡🤡

  • @mahapandi_ADMK
    @mahapandi_ADMK 23 дня назад +2

    திமுக வை எதிர்ப்பு என்றால் அது அண்ணா திமுக தான் 💯
    அண்ணா திமுக என்றால் அது எடப்பாடியார் தான் 💯🙏

  • @anbuchezhianc2875
    @anbuchezhianc2875 22 дня назад

    The cat is out of the bag.

  • @Sheikameerbasha
    @Sheikameerbasha 19 дней назад

    பழனிசாமி b j p சுதை துக்கி துக்கி காடியது

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 18 дней назад

    Dmk always right

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 18 дней назад

    Ippo more mp only deciside the modita illaa daalltaa modi illaanaa ...

  • @venkatasanmanoharan66
    @venkatasanmanoharan66 20 дней назад

    Eps💐💐💐🔥🔥🔥🔥👑👑👑👑🌱🌱🌱🌱

  • @grealtors
    @grealtors 21 день назад

    அதிமுக பதறுது நீ ஏன்டா கதறுற😂?

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 23 дня назад

    What will happen to comrades,vaiko, vck, congress? Straight to vijai party?
    God Muruga knows the reality.

  • @sonofgun2635
    @sonofgun2635 23 дня назад

    Ennada orasudhu

  • @erc.muneeswaran5538
    @erc.muneeswaran5538 23 дня назад +2

    எடப்பாடியார் 2026 வெற்றிக்கு விதிட்ட ஸ்டாலின் ராஜிநாத் சிங் வாழ்க

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 18 дней назад

    Dmk good in tamilnadu

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 18 дней назад

    Unnapolanaatee waste for tamilnadu

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 18 дней назад

    App se n sothu kaappathanumnaa ..

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 18 дней назад

    Dmk very strong

  • @KING-le7lc
    @KING-le7lc 23 дня назад +1

    😂😂😂😂 ennn urrrtuu dai thambi dupakaoor nolango palani pallan orrru allu myru wait next election 😂😂😂😂😂

  • @kumartamil6
    @kumartamil6 23 дня назад

    DMK BJP = Natural alliance

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 18 дней назад

    Karunanithi tamilannukku modi give respct 100 rupee coin

  • @girikrishnanp1693
    @girikrishnanp1693 20 дней назад

    விகடன் T v Elango பசந்தி..jalra

  • @ansargaffoorkhan8717
    @ansargaffoorkhan8717 22 дня назад

    Tamizh naattirkku budgettil peyrum illai panamum illai enral tamizh naTtin nalam pena ennum enddha arivaali mudhavanum idhaitta zeivaan,seiyyavum veanddhum aruvulla makkal nalam naadum mudhalvar.

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 23 дня назад +2

    நிதி கிடையாது நு சொல்றான் அவன் கிட்ட உன் நாணயம் மயிரெல்லாம் எனக்கு வேணானு சொல்ல வக்கு இல்லை...இதெல்லாம் ஜெயலலிதா தான் சரி...இவனுங்கள அசிங்கபடுத்த...😂

    • @TP-fr7sv
      @TP-fr7sv 23 дня назад

      மக்களின் பேராதரவு பெற்ற புரட்சிதலைவரே மத்திய அரசுடன் சுமூகமாகத்தான் போவாரு அரசியல் வேறு ஆட்சி வேறு என்ற வித்தியாசம் தெரிந்தவர் மக்களுக்கான ஒரே தலைவர். இப்போ இருக்கிற அதிமுக இதில் கவனம் செலுத்தவில்லை வீழ்ச்சிக்கு வழி வகுத்துள்ளனர். ஜெ செய்தது ஆட்சிகணக்கு, அரசியல் கணக்கு அல்ல. ஆனால் இன்று இவை இரண்டுமே இல்லாமல் நட்டாத்துல கொண்டுவந்துவிட்டனர்.

  • @jagadeesans1613
    @jagadeesans1613 23 дня назад

    You are always against DMK and pro AIADMK

  • @jaiganeshramadoss4369
    @jaiganeshramadoss4369 23 дня назад +2

    Eps o ok

  • @balasundaramm6180
    @balasundaramm6180 23 дня назад

    உன்னுடைய மாட்டு மூளைக்கு தகுந்த பதில் சொல்லி இருக்கிரார் உனக்கு சொன்ன மாட்டு மூளைகளும் அவரின் பதிலை போதும்.

  • @karthikeyanramaswamy241
    @karthikeyanramaswamy241 22 дня назад

    Shame on Vikatan 👎
    Kindly end this show Elangovan explains... Not only waste of time, spreads remoure like 3rd rated...

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 18 дней назад

    Unnakku kattamm 6 nu ..be carefull man

  • @rubeshmuthu4660
    @rubeshmuthu4660 23 дня назад

    Aariya sadist elangova 😊😊😊😅😅😅😮😮😮

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 18 дней назад

    Stalinaasummaaunn as polaa illaai

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 23 дня назад

    Anda brain VS Gunda brain.

  • @rajdeepi991
    @rajdeepi991 23 дня назад

    அந்த கெடநாடு பார்சல்

  • @govindarajuraju4172
    @govindarajuraju4172 21 день назад

    Eps.kavucelar.koota.varamutiyath 4:56

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 23 дня назад

    திருஸ்டலின் அவர்களை எவ்வளவு யபேசினாய் இப்பொழுது பேசலாமே பேசு

  • @Funny_panny_cat
    @Funny_panny_cat 23 дня назад

    Bjp modi ji🎉🎉

  • @titusthavamani6521
    @titusthavamani6521 23 дня назад

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு இந்த மரியாதை பொருத்தமானது தான் 🙏

  • @shanmugamsambandan9789
    @shanmugamsambandan9789 23 дня назад +1

    Waste episode not even fit for rubbish

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 18 дней назад

    Unnaalaorupooopoooumdmk good

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 18 дней назад

    Unnodavaayilapoolu

  • @kumarn7179
    @kumarn7179 23 дня назад

    Pallu padama panitan pa AnnamaLIE 😂

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 23 дня назад

    என்ன குமாரு பயந்திட்டியா

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 18 дней назад

    Aiadmk waste

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 18 дней назад

    As ll over india ippo slam laal salaam annaathai
    Yaarunaa mr.muthuvelkarunaaniyhi se ra raaraa annaa stslin as ne cc t nxtpm

  • @ggsrinivas570
    @ggsrinivas570 23 дня назад

    Today your script is very worst try to do better like every day as usual 😂😂😂

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 18 дней назад

    விகடன் ரொம்ப கேவலமா மாறி 10 வருடம் மேல ஆயிடுச்சு.

  • @3703arun
    @3703arun 23 дня назад

    4years ah sombhu aduchu, yella bills pass pandrathukum uhmmmm potingala apo suyaninaivu ilayo? Amam thuthukudi sambavam tv pathu therunchukitavar

  • @sivarajsiva1244
    @sivarajsiva1244 23 дня назад

    உங்க உழை🖕ப்புக்கு என்னோட சிக்னல்

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 23 дня назад +1

    எட்டப்பா பேதி ஆகுதா உனக்கு என்பதட்டம் கொடநாடு கவனம் தூக்குமா

  • @user-ei4zj7yb6h
    @user-ei4zj7yb6h 23 дня назад

    Hello bro, so you have started damaging dmk alliance by twisting the central government function that dmk is moving towards jumla party. First of all the idealogy of dmk is anti bjp. Probably edapadi may joint hands with bjp to enable to safeguard their properties. YOU ARE ALWAYS A PRO BJP

    • @csekousalya
      @csekousalya 23 дня назад

      கள்ளஉறவு என்று ஆரம்பித்த யோகிய சிகாமணி கட்சி திமுக தானே.செய்தது சும்மா விடாது இன்னும் பல மடங்காக வரும்.வெள்ளை குடை கூட்டதுக்கு.வழக்கிற்கு பயந்து இந்த நாடகம் போகுது திமுக.

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 18 дней назад

    Podaa coothee

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 18 дней назад

    Ooommpooodaa

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 18 дней назад

    U tubrla oompuranee..

  • @3703arun
    @3703arun 23 дня назад

    Dai eps nation coin la yepdi da Hindi illama irukum?

  • @user-wf1ei1ne3l
    @user-wf1ei1ne3l 23 дня назад

    செல்ல காசு

  • @anabalagannagarathinam3920
    @anabalagannagarathinam3920 23 дня назад +1

    தம்பி சத்தியமா நீ நல்லா இருக்க மாட்ட என் வயிறு எரிஞ்சு சொல்றேன் திரைக்கதை வசனம் அட எழுதுறேன் எங்க தலைவர் ஸ்டாலின் கெத்துடா

    • @csekousalya
      @csekousalya 23 дня назад

      கள்ளஉறவு என்று ஆரம்பித்த யோகிய சிகாமணி கட்சி திமுக தானே.செய்தது சும்மா விடாது இன்னும் பல மடங்காக வரும்.வெள்ளை குடை கூட்டதுக்கு.வழக்கிற்கு பயந்து இந்த நாடகம் போகுது திமுக.

  • @KumariKumari-ur3lp
    @KumariKumari-ur3lp 20 дней назад

    டே நீங்களே முடிவு பண்ணாதீங்கடா.த்தா

  • @balamurugan-ki7zc
    @balamurugan-ki7zc 23 дня назад

    Edappadilam oru aaluntu

  • @dhanapalkarthika9628
    @dhanapalkarthika9628 23 дня назад

    எடப்பாடிக்கு முட்டு கொடுக்குற வேலையே போச்சு இளங்கோவன்

  • @sonofgun2635
    @sonofgun2635 23 дня назад +1

    Anna intha thirutu dmk antha agatha 100 coin 10,000 rupeesku vikiranga epdaiyelam emathuranga

  • @govindarajuraju4172
    @govindarajuraju4172 21 день назад

    Eps.kavucelar.koota.varamutiyath 4:56