சுப்ஹானல்லாஹ் எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது தெளிவாக கூறினீர்கள் சந்தேகம் தீர்ந்தது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் நம்மையும் நமக்கு முன்னால் சென்றோர்களின் பாவத்தையும் மன்னித்து இம்மையுலும் மறுமையிலும் வெற்றி தருவானாக ஆமீன் 🤲🏻
அருமையான பதிவு உங்கள் பதிவு என் மனதை தெளிவு படுத்தியது என் தாய் இறந்து 2 வருடம் ஆகிவிட்டது அனைவரும் என் தாயாருக்காக துவா செய்யிங்கள் இன்ஷாஅல்லாஹ் மறுமை வாழ்க்கக்காக
மாஷா அல்லாஹ்... அருமையான விளக்கம்... இந்த மாதிரி நிறைய விசயங்கள் மக்களுக்கு தெரிவு படுத்துங்கள்... இன்னும் அல்லாஹ்வுக்கு இணை வைத்து கொண்டு இருக்கிறார்கள்..
அல்ஹம்துலில்லாஹ் எங்கள் ஆச்சி அவர்கள் மெளத்ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் எங்கள் ஆச்சி அவர்கள் மெளத்ஆகிவிட்டா ர்கள் இன்ஷா அல்லாஹ் எங்கள் ஆச்சி அவர்களுக்காக துவா செய்வோம் எனது அன்பு சகோதரர்களே சகோதரிகளே
எனது தந்தை வபாத்ஆகிஒருவருடம்ஆகிறது எனது கனவில் வந்துள்ளார்கள் என்தந்தையின் மறுமைவாழ்க்கை அவர்களுக்கு இறைவன் ஜன்னத்துல்பிர்தவ்ஸை தந்தருள துவாச்செய்யுங்கள் ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹிவாபரகாதுகு... Zazzakallah kairan for Your Explanation... எனக்கு கனவில் தோன்றியது நிஜம்ல நடந்துச்சு 3 ,4 டைம்ஸ் அது என்ன எப்படி...அல்லாஹ் எனக்கு தெரிய படுதுறான இப்படி நடக்க இருக்குனு... அது எனக்கு புரியல கொஞ்சம் பயமா இருக்கு... எனக்கு அந்த மாறி தோணும் போதுளாம் சஜிதள (sujood) ல அல்லாஹ்விடம் துஆ செய்யுற... same like that Negative thoughts also...adhum nejama nadandhuchu 2tyms... Plz make more dua for each & everyone... Idhu yan enanu kjnm explain panringala...
எனது தந்தை இந்த ரமலான் மாதத்தில் காலமாகிவிட்டார்கள். என் தந்தைக்காக துவாச்செய்யுங்கள் 🤲
சுப்ஹானல்லாஹ்
எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது
தெளிவாக கூறினீர்கள்
சந்தேகம் தீர்ந்தது
அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ் நம்மையும் நமக்கு முன்னால் சென்றோர்களின் பாவத்தையும் மன்னித்து இம்மையுலும் மறுமையிலும் வெற்றி தருவானாக ஆமீன் 🤲🏻
Insah Allah aameen 🤲🤲
Aameen
AAMEEN
Ameen ameen ya rabbil Alamein.
Jasak kallahu haira michcha naala iruntha kulappam sariyahi vittathu
அருமையான பதிவு உங்கள் பதிவு என் மனதை தெளிவு படுத்தியது என் தாய் இறந்து 2 வருடம் ஆகிவிட்டது அனைவரும் என் தாயாருக்காக துவா செய்யிங்கள் இன்ஷாஅல்லாஹ் மறுமை வாழ்க்கக்காக
உங்களுடைய குரல் ரொம்ப அருமையாக தெளிவாக இருக்கிறது மாஷாஅல்லாஹ் 👌👍🏻
Yes
ungaludaya valthukal romba alaha irukkudhu
S true al hamthulillah👍💐
Yes MASHA ALLAH
Maa sha allah
En Appa mayith ahagitaru 1 month aagudu ellarum duva seyinga kahbar vedhanai la irundu kaapayaga ya allah😢😢😢Insha Allah kandipa duva seyinga
Insha allah
Ameen
Aameen🤲
Mm kandippa
Insha alla marumai nalil.. جنه الفردوس...endra edathil eluppuvanaga.ammen
Ennudaya vappa vafath aagi vittargal
Ennal poai paaka mudiya villai migavum vedhanayaga irukirathu...enaku manathu migam vallikirathu..avarin kaburil allahu..swarkathin kathavai thiranthu vaipaanaga ..ameen..
Ameen🤲
Ameen
மாஷா அல்லாஹ்... அருமையான விளக்கம்... இந்த மாதிரி நிறைய விசயங்கள் மக்களுக்கு தெரிவு படுத்துங்கள்... இன்னும் அல்லாஹ்வுக்கு இணை வைத்து கொண்டு இருக்கிறார்கள்..
Jazakumulla for this bayan. Really i was surfing about my dream. This bayan has given me me a clear thought about my dream
Ya Allah எனது அம்மாவின் kabur வேதனைகளை kuraipayaga
ameen
Ameen
யா அல்லாஹ் எங்க வாப்பா டா கப்புற விசலமக்கு ஜேன்னதுல் பிரதஸ் குடு இறைவா 😭😭😭🤲🏾🤲🏾🤲🏾🤲🏾🤲🏾
எனக்கு இந்த சந்தேகம் இருந்தது மாஷாஅல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்... கடந்த இரண்டு நாட்களாக எதிர் பார்த்துருந்தேன் இந்த கனவு விளக்கத்திற்காக.... அல்லாஹ் போதுமானவன் ஜஸாக் அல்லாஹ் ஹைரன்.
Enga appaa allah ta poitaaga... avagalukum ulaga muslim makkal anaivaraikum dua seinga... :-(
Aameen aameen aameen
Nenga muslim illaya
அருமையான பதில் மனதுக்கு திருப்தியாக உள்ளது
Good
அல்ஹம்துலில்லாஹ் எங்கள் ஆச்சி அவர்கள் மெளத்ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் எங்கள் ஆச்சி அவர்கள் மெளத்ஆகிவிட்டா ர்கள் இன்ஷா அல்லாஹ் எங்கள் ஆச்சி அவர்களுக்காக துவா செய்வோம் எனது அன்பு சகோதரர்களே சகோதரிகளே
நல்ல விளக்கம்...
உங்கள் குரல்வளம் அருமை...
தமிழ்வேம்பையன்
திருமரைக்காடு
Masha Allah yellorum nanraga irukka vendum allavidam dua kaylungal ameen ❤❤❤
மாஷா அல்லாஹ் எனக்கும் ஓரு நல்லசெய்தி வந்தது எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே
Asslammu alaikkum yenga ABBA septamber 03.09.2021 movuth aagitanga in sha allah yenga ABBA ka avarudaya marumaikagaum DUA seinga ellarum in sha Allah
Ya Allah yenathu vappavin pavangalai mannithu avarukku sorgathai tharuvayaga AAMEEN
ஜஸாகல்லா ஹைரன் கஸீரா ..அருமையான விளக்கம்
Masha Allah. Alhamdu lillah.
Al HAMTHULILLAH
எனது சிச்சாபா மௌத் ஆகி 1மாதம் ஆகிறது அவர்களுக்காக துஆ செய்யுங்கள் ஆமீன் 😭😭😭
Alhamthulillah.. Thelivu paduthiyathuku thanksss
மாஷா அல்லாஹ்...❤️
அருமையான பதிவு ☺️
Masha allah very excellent
Masha allah arumaiyana bayan 😚☺🥰
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
ஆம் எந்தவித கெட்டகனவாக இருந்தாலும் நாம் கண்டுக்கக்கூடாது.நல்ல கனவு வந்தால் எல்லோரிடமும் சொல்லி மகிழலாம்.
மாஷாஅல்லாஹ் நல்ல தெளிவான விளக்கம்
அருமையான விளக்கம்
Jazak Allahu kairan sheikh
Masha allah unga voice clear and beautiful.
Yennoda atha mouth aytaru 13 naal aagudh yellarum avaroda mannarai vazhkai kaga dua pannunga.😭
Jazakallah.... This is useful bayaan🥺 to me
Assalamu alaikum anga aththa ankku kanavil vandhu udhvi saydhargal andha kanu an valkail nadadhirku alhamdhu llilah mashallah
Allah yella makkalukum kadan illatha vaalkaiya kodukanum
விளக்கம் அருமை...
நல்ல பதிவு நன்றி ❤❤❤
Insha Allah en baby preterm icu la iruku dua seinga ellarum
Shafakallah
Assalamu alaikum, masha allah nalle oru vilakkam kodutheergal hazrat awargale, vegu naatkalage en manadil irunde question ippodu clear aagi vittadu, nandri
உண்மையாவே உங்கட குரல் தெளிவா இருக்கு
எனது தந்தை வபாத்ஆகிஒருவருடம்ஆகிறது எனது கனவில் வந்துள்ளார்கள் என்தந்தையின் மறுமைவாழ்க்கை அவர்களுக்கு இறைவன் ஜன்னத்துல்பிர்தவ்ஸை தந்தருள துவாச்செய்யுங்கள் ஆமீன்
Interesting fact about dreams and reality informative 🇩🇰
Kalyana kanavu.....mouth aahura maathi kanavu......sapatu potura maathi kanavu .....intha mathi kanavu la vara kudathunu sila peru soldraga atha pathi konjam sollugga ....
_வ அலைக்கும் சலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ஜஸாக் அல்லாஹ் ஹைரன் ய ஷேக் இன்ஷா அல்லாஹ் ஆமீன் அல்லாஹ் போதுமானவன்..._
Ella sahothara sahotharikaluk wa alaikum salaam wa rahmathullahi wa barakathuhu and
Assalamu alaikum wa rahmathullahi wa barakathuhu
Vaalththukkal nanbare
Uru manthiram kanavu aratchiyalan rangaraj coimbatore
اسلام عليكم ورحمة الله وبركاته
Ungada bayan kedde piraku ennakirunthe santhahengalum sariyaahi vittathu. 👌
Masha Allah ❤ thelivana padhivu ❤ jazakallah khairan
சுபஹானல்லாஹ் அருமையான பதிவு 👌🌹🌹🌹
என் வாப்பா மரித்துப் விட்டார், அவர் என் கனவில் வருவர், எனக்கும் இந்த சந்தேகம் இருந்ததது, இப்பொழுது சந்தேகம் இல்லை
Wa alaikkum mussalaam...... In sha Allah....
For any stress dua AND ketta sinthani vittu velaki vekkanum any Dua .?
Walaikummus salam warah wa barakathuhu Nalla vilakkam Thelivagi vitadhu..👍🏻👍🏻
Masha Allah 💖❤️💞
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்
Alhamdulillah... Jazakallah hairun
Assalamuvalaikum. This video useful for all confusions.tq u
Masha Allah... 💖💖
Alhamdulillah. Thank you
Assalammu allaikkum.
En amma mavuthu agi 10 days tha aguthu. Ya allaha kabur vethanaila irunthu kathidu. Yellarum en amma ku duwa seiyungal.
Walaikum salam varahmathullahi vaparakathuku
Masha Allah
உங்கள்.பயான்.All
ASSALAMMU ALAIKKUM ☆ MASHALLAH☆ ALLAHU AKBAR☆ DREAM ALSO A ALMIGHTY ALLAH GIFT
Wa alaikkum salaam wa rahmathullahi wa barakkaathuhu ❤️❤️
Walaikumussalam Anna Mashaallah jazakallahu khaira for the wonderful hadees
Your voice fentestic I Allah bless me your plans all so successful 🥰🥰🥰
ما شاء الله
அருமையான தகவல்
مشاءالله جزاك الله خير
நன்றி ஐயா மிகவும்
Walaikum assalam wah
குடும்பத்தில் கல்யாணம் போல் கனவு வந்த என்ன வென்று நினைக்கிறது விவரமா சொல்லுகளே
🍁Masha Allah🍁
Enga aththa mafath aahi 2 months aahuthu... Avarudaya haazath hajj seiyanumnu... In sha Allah ellarum dua seinga...naanum kanavula enga aththa va parthen...atharkana vilakkatha therinjukitte...
Maa shaa Allah ☝
Jazakum Allah khairun
jazakum Allah khairun
jazakum Allah khairun
Assalamualaikum wa rahmadhuillaihi wa barakathuhu romba theliva explain paninga jazakallah 😊Subahanallah 👍❤️
Mashallah megavum theleva sonnergal mouthaanavarhalukku salam sollalama
Arumayana video ...subhanallah
Thank you Anbare.
nalla theliwu moulavi.. Alhamdulliah
WA ALAIKUM SALAAM WARAHMATHULLAAHI WABARAGAATHUHU
அருமையான பதிவு
Wa alaikkumussalaam wa rahmathullaahi wa barakkathuhu
Maasha allah 😍❤
Walaikum assalam wa rahmathullahi wa barakathahu
Masha allah 🤲🤲🤲🤲
Ennoda vaapa , sahodharan awanga manaivi 2 pearum mawthahitanga awarhalukahe dua seinga
Thank you
Assalamu alaikum wa-rahmatullaahi barahathuhu Masha Allah
Wa alaikku mussalam w.w
மாஷா அல்லாஹ்🤲
Great speech
Masha allah best bayan
Mashaallah nalla vilakkam jassakumullah hair 😊
Assalamu alaikum
Enakum en sondhangal varuvathu pol ipdi kanavugal adikadi varum
Nandri bro
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹிவாபரகாதுகு...
Zazzakallah kairan for Your Explanation...
எனக்கு கனவில் தோன்றியது நிஜம்ல நடந்துச்சு 3 ,4 டைம்ஸ் அது என்ன எப்படி...அல்லாஹ் எனக்கு தெரிய படுதுறான இப்படி நடக்க இருக்குனு...
அது எனக்கு புரியல கொஞ்சம் பயமா இருக்கு...
எனக்கு அந்த மாறி தோணும் போதுளாம் சஜிதள (sujood) ல அல்லாஹ்விடம் துஆ செய்யுற... same like that Negative thoughts also...adhum nejama nadandhuchu 2tyms...
Plz make more dua for each & everyone...
Idhu yan enanu kjnm explain panringala...
சுப்ஹானல்லாஹ்
Thanks for the information jazakallahu khair