வெளிநாட்டு பாணியில் கட்டப்படும் 𝐋𝐨𝐰 𝐁𝐮𝐝𝐠𝐞𝐭 𝐏𝐫𝐞𝐜𝐚𝐬𝐭 வீடுகள் | 𝐓𝐀𝐓𝐀 வின் 𝐍𝐞𝐬𝐭-𝐢𝐧 𝐡𝐨𝐮𝐬𝐞𝐬

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 535

  • @sundial_network
    @sundial_network 3 года назад +506

    ரத்தன் டாடா அவர்கள் அற்புதமான மனிதர் அவரின் ஒவ்வொரு செயலும் மக்களுக்கும் நாட்டுக்கும் உகந்ததாக இருக்கும்

  • @sridhar6080
    @sridhar6080 3 года назад +127

    அரசாங்கம் செய்ய வேண்டியதை, tata அவர்கள் செய்கிறார். சிறந்த மனிதர் 👍

  • @vethavalli6863
    @vethavalli6863 3 года назад +143

    Yes,, உண்மையான உன்னதமான மனிதர், அவரது தலைமுறையினர் சிறந்து வாழ வேண்டும், 💐💐💐💐💐வாழ்த்துக்கள்

  • @viswakr1881
    @viswakr1881 3 года назад +335

    ரத்தன்.. ஒரு அற்புதமான மனிதர்.

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +14

      100% உண்மை சகோ

    • @srinivasanagencies2586
      @srinivasanagencies2586 3 года назад +13

      இந்தியாவின் கடவுள்...டாடா

    • @MENSTALK1
      @MENSTALK1 3 года назад +12

      மா மனிதர்

  • @arunkumardhasarathan4211
    @arunkumardhasarathan4211 3 года назад +225

    டாடா எப்போதும் சிறந்த தயாரிப்புகளை வழங்குகிறது

  • @magashudayamagashudaya7244
    @magashudayamagashudaya7244 2 года назад +4

    அவரைப் பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை it's a great man

  • @raviramanujam3627
    @raviramanujam3627 3 года назад +44

    உலகில் ஒரு நேர்மையான மனிதர் ரத்தன் டாடா அவர்கள், வாழ்க,

  • @n.mohamedyasik1990
    @n.mohamedyasik1990 3 года назад +37

    Veeta semmaiya vaangurom , Sandhosama valrom .. alwayssss thanks to TATA

  • @mohamedjafor8462
    @mohamedjafor8462 3 года назад +83

    மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்
    அதற்கு இணையான தர்மம் வேறு எதுவும் இல்லை. மக்களை மகிழ்விப்பதில். டாடா நிறுவனம். முன்மாதிரியாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

  • @Mahaan369
    @Mahaan369 3 года назад +470

    டாட்டா எப்பவுமே ஜெத்து எனக்கு ரத்தன் டாட்டா தான் மிகவும் பிடித்தமான கோட்டீஷ்வரர்

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 3 года назад +24

    🙏👍❤️ ரத்தன் டாடா அவர்களுக்கு வணக்கத்துடன் வாழ்த்துக்கள் நன்றி ❤️👍🙏

  • @balasubramaniamganesan4005
    @balasubramaniamganesan4005 2 года назад +13

    Ratan Tata is a genius personality having 100% patriotism and has been contributing His maximum for the growth of India. Only this family is focusing on the development of India. May Almighty grace Him for continued contribution for this great Country.

  • @v.d.vinothv.d.vinoth1703
    @v.d.vinothv.d.vinoth1703 3 года назад +94

    Sir. 2.50 சென்ட் இடத்தில் இது போன்ற வீடு கட்ட எவ்வளவு பணம் தேவைப்படும்...

  • @jagancyro5jagancyr059
    @jagancyro5jagancyr059 3 года назад +77

    வெயில் மற்றும் குளிர் கால சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற வீடா இருக்குமா...?லாங் லைப் நீடித்து இருக்குமா

  • @mahendranreddy1364
    @mahendranreddy1364 3 года назад +8

    Mr. Ratan Tata is a real hero of our country who in spite of being a leading industrialist thinks in from the perspective of common man and implements projects with affordable budget.
    I salute this extraordinary and exemplary person for his approach and vision.

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 3 года назад +63

    ரத்தின டாட்டா அவர்கள் பாரத மகன் வாழ்க வளமுடன்

  • @soubbattrac9766
    @soubbattrac9766 3 года назад +29

    ரத்தன் டாடா நீங்கள் அரிய ரத்தினம்🙏🙏🙏🙏

  • @raviramanujam3627
    @raviramanujam3627 3 года назад +7

    நேர்மையான, எளிமையான மனிதர் டாடா அவர்கள்.

  • @Mkhader786
    @Mkhader786 3 года назад +16

    TATA = Trust, very nice concept, your presentation super 👍🏼👍🏼👍🏼🌹👍🏼👍🏼👍🏼

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 3 года назад +3

    உலகத்தின் அர்புத மணிதர்.நம் பாரதம் பெற்ற பொக்கிஷம் ரத்தன் டாடா அய்யா அவர்கள்.அவர் பேரைகேட்டாலே ஒருவித நம்பிக்கை.

  • @karthikdhamotharan1931
    @karthikdhamotharan1931 3 года назад +31

    Happy to see the light gauge steel structure in India. I'm also working lgs in qatar 🇶🇦

    • @velmurugans1544
      @velmurugans1544 3 года назад +4

      Is it good and safe bro? How many years it will be good.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 3 года назад +2

    அருமையான தெளிவான அவசியமான பதிவு நன்றி

  • @hajasiraj8815
    @hajasiraj8815 3 года назад +1

    Arumayana padhivu nanbaa....Enna Mari middle class ku lam sontha veedu katrathu kanavu...atha nenavakum padi unga padhivu irku....

  • @palanisamypalanisamy9543
    @palanisamypalanisamy9543 3 года назад +7

    எங்கேயும் எப்போதும்... மிக உயர்ந்த மா மனிதர் திரு ரத்னா டாடா அவர்கள்... என்க்கு ரொம்போ ரொம்போ பிடித்தவர்... நான் வீடு கட்ட வேண்டும் என்றால் அது இனி ரத்னடாடா அவர்கள் கையில் தான் உள்ளது... 🙏🙏🙏

  • @chandrasekaransubbarayan8949
    @chandrasekaransubbarayan8949 3 года назад +2

    தேசபக்தி மிகுந்த ரத்தன் டாட்டா ஜி அவர்கள்! எனக்கு பிடித்த தொழிலதிபர் இல்லையில்லை #உண்மையான_தொழிலாளர்_தோழர்!

  • @kadarmideen1354
    @kadarmideen1354 3 года назад +49

    மதுரையில் கட்ட யாரை எங்க அனுகனும்... மற்றும் தமிழ்நாட்டில் இவ்வகையில் கட்டிய வீட்டை வீடியோ போடவும் பிரதர்...நன்றி

    • @ganapathii7450
      @ganapathii7450 3 года назад +3

      இருந்த எனக்கும் செல்லுங்க

  • @govardhananr406
    @govardhananr406 3 года назад +2

    மிகவும் சிறப்பு. அருமையான பகிர்வு.

  • @ahameds6921
    @ahameds6921 2 года назад +1

    Thanks bro . Vera level information

  • @fazurdeendeenfazur2577
    @fazurdeendeenfazur2577 3 года назад +2

    Tata Romba Sariya na Veedu Thita tha seya munvathu erukrathu Valga Tata Valarga Tatavin Vulaipaligal.👍

  • @sagasaga7466
    @sagasaga7466 3 года назад +46

    இந்த வகை கட்டிடத்தில் குறைபாடுகள் எதுவும் இல்லை யா
    என்ஜினீயர் கள் உறுதி தரலாமே.
    கருத்து பகிரலாம்
    தானே..

  • @sangatamil5231
    @sangatamil5231 2 года назад +1

    பல ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கனவினை நிஜமாக்கும் டாடா நிறுவனமும் அவர்களின் சேவையும் என்றும் வளரட்டும்... வாழ்க வளமுடன் 🙏🙏

  • @prabhakaranvilwasikhamani9860
    @prabhakaranvilwasikhamani9860 3 года назад +1

    மிக அருமையான தெளிவான விளக்கம். எல்லாருக்கும் புரியும் வகையில் டாடா வீடு எப்படி அமைகிறது என ஒரு தேர்ந்த விரிவுரையாளர் போல எடுத்துரைத்ததற்கு நன்றி!

  • @uttamaugustus2461
    @uttamaugustus2461 3 года назад +2

    This is what we people were doing Kishore here in Dubai. Nice to see your video. All the very best

  • @thomaswalker8790
    @thomaswalker8790 3 года назад +55

    Super cool stuff! Looks like all the conventional house builders will be out of business shortly 👍

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +1

      True🤩

    • @MeraBubbly
      @MeraBubbly 3 года назад +1

      This kind of buildings have been there abroad over decades ago. This is not a new invention

  • @mahendranc22
    @mahendranc22 3 года назад +5

    Nandri thalayva nan intha murayi than vidukatta ninaithukondirunthean Tata yeppavumea best Avar oru Nalla manithan

  • @Nisha-d2g
    @Nisha-d2g 3 года назад +5

    Thanks for the valuable information Kishore. Crystal clear explanation 👌👌👌

  • @indiraniindiranik1939
    @indiraniindiranik1939 2 года назад

    ஐயா நன்றி வணக்கம் தன் நாட்டுக்காவும் நாட்டுமக்களுக்காகவும் உதவும் உங்களின் அரும் பணி மேன் மேலும் சிறக்க அந்த ஆண்டவன் உங்களுக்கு நல்ல உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் அருள் வேண்டும் என வணங்குகிறேன்

  • @thenmozhimohan5684
    @thenmozhimohan5684 3 года назад +15

    Its a great gift for middle class families thank you Tata

  • @nammalvart5543
    @nammalvart5543 3 года назад +1

    நல்ல உபயோகமான தகவல்.

  • @pradeepekambaram3205
    @pradeepekambaram3205 3 года назад +1

    Rathan Tata is a modern Karnan.Nicest human being! More than thousand times greater than other corporate heads. Long live sir.

  • @sharvan369
    @sharvan369 3 года назад +1

    நடமாடும் கடவுள் ரத்தன் டாடா. அவருடைய எண்ணமும் செயலும் என்றென்றும் போற்றத்தக்கவை. வணங்குகிறேன் எப்பொழுதும்.

  • @KTKMaths
    @KTKMaths 3 года назад +4

    The next revolution in building methods!! TATA is always unique and ROCKING....

  • @justainspirationjk4042
    @justainspirationjk4042 3 года назад +2

    Unga videos..la....super ahh pandringa bro. But inu reach agnum...ungaloda explanation. Neega evloo..hard pandringa nu. Kattu thu.. really amezing....shorts nerya podunga bro. Inu reach agum

  • @rameshpram1444
    @rameshpram1444 2 года назад +1

    நன்றிகள் கிஷோர்

  • @thiruvalluvars4407
    @thiruvalluvars4407 2 года назад

    உங்கள் பணி மேன்மேலும் சிறக்க🎉🎊 வாழ்த்துக்கள்.

  • @padmanabhapannirselvam494
    @padmanabhapannirselvam494 3 года назад +8

    Good initiative to Ratan Tata 👏🏽👏🏽👏🏽

  • @prabupraburam4501
    @prabupraburam4501 2 года назад +1

    நல்ல... பயனுள்ள... தகவல்... நன்றி 😁😁😁👍🏾👍🏾😄👍🏾.

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 3 года назад +15

    வாழ்த்துக்கள் ரத்தன் டாடா அவர்கள்.

  • @vijayaraghavang5112
    @vijayaraghavang5112 2 года назад +1

    Very good effort. Steel structures are earthquake resistant because of their flexibility and lighter weight. Most skyscrapers are built with steel structures. Wish this effort all success. Government should bring in legislation to ensure that big housing projects use this method.

  • @Kimayakrish
    @Kimayakrish 3 года назад +2

    Rathan Sir is inspiration to lots of people who love humanity.

  • @thendraledits6916
    @thendraledits6916 2 года назад +1

    தெளிவான விளக்கம் 👌நண்பா 💖

  • @shanthir7741
    @shanthir7741 3 года назад +4

    Nallathoru Thagaval. Vaazhga Valamudan Nalamudan 🙏

  • @RealityVision
    @RealityVision 3 года назад +2

    ஆணவம் என்பது ஒரு நபரின் நடுநிலைப் பண்புபாக இருக்க வேண்டும், இந்த உலக மக்கள் ஆணவம் என்பது ஒரு சுயநல பண்பு மற்றும் தீய பண்பு என்று நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் ஆணவம் மற்றவர்களை எல்லையில்லாமல் நேசிக்கவும், மற்றவர்களுக்கு எல்லையில்லாமல் உதவவும், உங்கள் வாழ்க்கை இலக்கை அடையவும், அமைதியான உலக வாழ்க்கை வாழ்வும் இருக்க வேண்டும். 😊 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😃

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      நன்றி சகோ, இணைந்திருங்கள்

  • @surenzerodha4033
    @surenzerodha4033 3 года назад +20

    Bro.....indha metals rust agadha.....ivlo metals use panrapa room temperature evlo irukum....

  • @vijaym3477
    @vijaym3477 3 года назад +2

    அருமையான விளக்கம்

  • @m.prabhu5572
    @m.prabhu5572 3 года назад +1

    அற்புதமான காணொளி
    இந்த மாதிரி வீடுகள் கட்ட என்ன rate sqft க்கு

  • @rajbuilderspictures372
    @rajbuilderspictures372 3 года назад +8

    TATA - Real Inspiration For Engineers and Builders

  • @ganesankganesank1035
    @ganesankganesank1035 3 года назад +1

    டாடாவின் பிராண்ட் வேல்யு உலகத்தரமானது......மிகச்சிறந்த மனிதயநேயமிக்க நிறுவனம்.......

  • @kamarajug253
    @kamarajug253 3 года назад +1

    Tata is known for reliability, people friendly and service minded person.

  • @diesal-w2x
    @diesal-w2x 3 года назад +6

    எங்களுக்கு ஒரு வீடு.. அருமையான இல்லம்

  • @madhumohan7122
    @madhumohan7122 3 года назад +12

    Very informative.. Thanks.. Pls make one video for the comparison between GFRP & Pre-fab structure technologies and it's adv & dis-adv and cost effective

  • @kalaiselvi2830
    @kalaiselvi2830 3 года назад +1

    வாழ்க. பணிசிறக்கட்டும்

  • @baranidharan8444
    @baranidharan8444 2 года назад

    Super explanation &view animation excellent bro. Very thank you so much brother.

  • @arvinddhina1648
    @arvinddhina1648 3 года назад +1

    கத்தாரில் இவை பிரபலம்.
    #Dohasteelfabrication 👌

  • @sabisybil9101
    @sabisybil9101 2 года назад

    Ratan tata is a genius a wonderful person

  • @cslaxme
    @cslaxme 3 года назад +2

    Very Informative. Thank you

  • @kalamennumnan3631
    @kalamennumnan3631 3 года назад +19

    Super Thala

  • @ITvijay88
    @ITvijay88 3 года назад +9

    rain water leakage and inside home temperature pathi solunga? @civil Xpress

  • @Mani-ye9nw
    @Mani-ye9nw 3 года назад +1

    Your channel very super bro

  • @printersstationers9938
    @printersstationers9938 3 года назад

    மிகவும் அற்புதமான மனிதர்.
    இரண்டாம் மகாத்மா.....

  • @venkatacharytamilchannel942
    @venkatacharytamilchannel942 3 года назад

    I very much proud of Mr.Rathan TATA I always using only Tata products thank you once again

  • @viralvideos9988
    @viralvideos9988 3 года назад +13

    Most Valuable Video Brother 🙏🙏❤️

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 3 года назад +1

    Super TATA G,அதெல்லாம் சரிதான் சுவற்றில் ஆனி அடிக்கலாம்மா

  • @valiantvimal
    @valiantvimal 3 года назад

    பயனுள்ள தகவல். மிக்க நன்றி ஐயா👍

  • @irfanahmed7203
    @irfanahmed7203 3 года назад +5

    Very professional way of explanation by you just great Kudos to your efforts 💐

  • @ashokselvam6300
    @ashokselvam6300 2 года назад

    அருமையான தகவல்

  • @aaravislifestyle
    @aaravislifestyle 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் .. மிக்க நன்றி 🙏

  • @krishnamoorthy1314
    @krishnamoorthy1314 3 года назад

    God bless you Mrs .Ratthen TATA.

  • @sridharnvs848
    @sridharnvs848 3 года назад +1

    Very much useful information

  • @gparamaeswary7276
    @gparamaeswary7276 3 года назад

    Ratan Tata is the religion we should follow. Humanity

  • @kannanchari5069
    @kannanchari5069 3 года назад +3

    சூப்பர் டாடா

  • @nrajasekaran2619
    @nrajasekaran2619 3 года назад +11

    வாழும் கடவுள் ரத்தன் டாடா

  • @phoenixservicedapts1941
    @phoenixservicedapts1941 3 года назад +3

    Amazing video..sir.pls explain also sound proof,sun heat

  • @janarthanannatarajan983
    @janarthanannatarajan983 3 года назад

    நல்ல முயற்சி

  • @kesavann4316
    @kesavann4316 3 года назад +3

    Rattan tataji a sincere industrialist. The cost of house may be informed.

  • @ramakrishnannagaraj5675
    @ramakrishnannagaraj5675 3 года назад

    Hallo, Sir! Great 👏👏👏👏👏👏 Txs. And much appreciated on sharing your useful suggestion. Tata products are always trusted one.

  • @mohamedjasim1564
    @mohamedjasim1564 3 года назад +3

    Gud info bro...நன்றி

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +1

      நன்றி சகோ

  • @Karthikeyan-yh2zz
    @Karthikeyan-yh2zz 3 года назад

    மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம் ரத்தன் டாடா ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @sultanibrahim6965
    @sultanibrahim6965 3 года назад +2

    Good. I'm looking for this type of building

  • @jeyaslifestyle3104
    @jeyaslifestyle3104 3 года назад

    Hats off Tata company and mr. Rathantata

  • @mabi2kr
    @mabi2kr 2 года назад

    Unbelievable. TATA ROCKS

  • @priyar6553
    @priyar6553 3 года назад

    No words to appreciate TATA ji. He is a gem

  • @baratbushan8230
    @baratbushan8230 3 года назад

    Nice post with regards By Adv T E Barat Bushan Senior Advocate High Court Chennai

  • @vishwavishwa9064
    @vishwavishwa9064 2 года назад

    Nice information buddy

  • @selviganesh6257
    @selviganesh6257 2 года назад

    Great Rathan Tata

  • @rajbuilderspictures372
    @rajbuilderspictures372 3 года назад

    TATA business king of Our Country !!

  • @SRIMANARCH
    @SRIMANARCH 3 года назад

    Ratan tata india voda pokizham... I respect RATAN TATA ...my role model... Vazhga ratan tata

  • @mohanrajradhakrishnan7946
    @mohanrajradhakrishnan7946 3 года назад +8

    Minnal edi thanguma, thuru pidithal eppadi samalippathu

  • @natarajana2647
    @natarajana2647 3 года назад +1

    Very useful information 👌👍

  • @sumithabhanumathy3536
    @sumithabhanumathy3536 3 года назад +1

    Very useful.. Thanku bro...