இலங்கையில் ஒளியியல் மாயை பாதையால் மக்கள் அதிர்ச்சி 😳| magnetic hill | sri lanka 🇱🇰|

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
    நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய இடங்களின் காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
    இந்த காணொளியில் இலங்கையிலுள்ள matale மாவட்டத்தில் உள்ள moragakandha என்ற இடத்தில் புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட ஒளியியல் மாயையுடன் கூடிய பாதையில் நடந்த மாயை நிகழ்வுகளை இக்காணொளியில் காணலாம்
    **********
    Checkout Our Existing Motto vlog Videos playlist :
    Cambodia : • Cambodia 2023 🇰🇭
    Laos : • LAOS 2023 🇱🇦 C
    Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
    Ladak : • India ladakh ride 2022 🇮🇳
    Sri lanka :
    **********
    நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம் செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
    எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
    I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
    I will do my best to bring all those who are unable to travel there directly
    ***********
    Follow My Journey
    ✅Instagram - / jesi__vlogs
    ✅ Facebook - / je.si.77770
    My Travel Video Tool kit
    . Gopro hero 10 & 11 & 08
    . Camara Mark ii
    . Gopro Mic Adapter
    . Trrs To trs Converter
    . Boya Mm1Mic
    . leavir Mic
    . Dji Mavic Air 2s Drone
    ------------------------------------------
    Edited In Permiere Pro 2017
    Adope Photoshop
    -------------------------------------------
    #srilanka
    #india
    #srilankamottovlog
    #jaffna
    #travelsrilanka
    #srilanka
    #jesivlogs
    #இலங்கை
    #magnatichill
    #moragakandha
    #seilankamagnatic

Комментарии • 138

  • @jesivlogs
    @jesivlogs  9 месяцев назад +4

    Location : maps.app.goo.gl/tkeH2WdJEAnamXhC8?g_st=ic

  • @saminathanniranjan4443
    @saminathanniranjan4443 9 месяцев назад +42

    இப்படியான இடங்கள் உலகத்தில் பல நாடுகளில் உள்ளது .காந்தமோ,மாயமோ இல்லை .மனித கண்ணுக்கு பாதை மேட்டுக்கு செல்வது போல் தெரிகிறது .உண்மையில் சரிவான பாதை .நில உயரத்தை அளந்து பார்த்தால் தெரியும்

  • @simplywaste2254
    @simplywaste2254 9 месяцев назад +65

    இந்த இடத்தில் விரைவில் ஒரு புத்தர் சிலை வரப்போவதை போதிதர்மர் உணர்கிறார் 😅😅

    • @zamzom5428
      @zamzom5428 9 месяцев назад

      நீஙாகமுந்தபாருங்கோ ஏறுமலையான்
      எண்டு பேரவையுங்கேவன்

    • @MathuSha-d4q
      @MathuSha-d4q 9 месяцев назад

      Unma Katha 😂

    • @rapkenu5257
      @rapkenu5257 9 месяцев назад

      😂😂😂😂

    • @DHANUDHANUDRS-nk3lo
      @DHANUDHANUDRS-nk3lo 9 месяцев назад

      😂❤

    • @JudEBstuva
      @JudEBstuva 9 месяцев назад

      wow ithu 100 percent. unmai

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 8 месяцев назад +1

    Mr. Think.Kandegama is a very famous and a simple gentleman. I have seen him on TV discussions many times. He is a true human being. May God Bless him.

  • @ram0210
    @ram0210 9 месяцев назад +7

    ஒரு விடயம்:
    இதில் வரும் தமிழில் பேசும் சிங்களவர் மிகவும் புகழ் பெற்ற ஒரு மிக பெரிய அறிவாளி.
    நல்ல மனிதர்.
    அவர் ஒரு Engineer. ஆனால் இயற்கை பற்றி பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து, இயற்கை விவசாயம் பற்றி இலங்கை பூராவும் பேசும் ஒரு சிறந்த மனிதர்.
    அவர் பெயர் Thilak kandegama.

  • @Imbot310
    @Imbot310 9 месяцев назад +2

    அது ஏற்றம் இல்லை
    ஏற்றம் போன்று தெரிகிறது.

  • @AlagappanSoundrarajan
    @AlagappanSoundrarajan 9 месяцев назад +4

    அங்கு ஒரு பௌத்த விகாரை sure.

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 9 месяцев назад +10

    Thilak Kanthegama is a genuines.
    I am his follower.He loves natural farming

    • @boo9523
      @boo9523 9 месяцев назад

      There is a LTTE intel officer who lives in his farm ruclips.net/video/_3Lbytf_Us8/видео.htmlsi=6t-HConi8ERjVZB6&t=2703

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 месяцев назад +6

    அந்த தம்பி சொன்னமாதிரி அடுத்தகிழமை டிக்கட் எடுப்பான்கள். அற்புதமான காணொளிக்கு நன்றி.

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад +1

      மிக்க நன்றி அண்ணா ❤️

    • @Rasutharsini
      @Rasutharsini 8 месяцев назад

      😅😅

  • @TharsanTharsan-b2u
    @TharsanTharsan-b2u 8 месяцев назад

    Namma naada pathi naalla purintha oru kudimagam,,,,, nalla karuthu😂😂😂😂😂

  • @thanu6461
    @thanu6461 9 месяцев назад +7

    இவ்லோ மினக்கட்டு போன நீங்க ஒரு compass 🧭 கொண்டு போய் இருந்தா magnetic hell ஆ இல்ல optical illusion ஆ என்டு check பண்ணிருக்கலாம் நண்பா💀 you do this next time?

  • @dayaanandan8074
    @dayaanandan8074 9 месяцев назад +3

    Dayagama sandringham Estate
    முன்னாள் தோட்ட துரை bro

  • @srisenathirajah5087
    @srisenathirajah5087 8 месяцев назад

    Same place in Canada, Newburnick province

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 9 месяцев назад +1

    Amazing ❤ Thanks your video, insha Allah you will get soon Hundred thousand subscribers, Advance congratulations.

  • @tararenhold5019
    @tararenhold5019 9 месяцев назад +1

    Hei bro. Nice ples. Thank you. Very cold in Norway today. Mines - 28
    👋

  • @shanthakumarkangatharam3700
    @shanthakumarkangatharam3700 9 месяцев назад +2

    Thilak Kanthegama ayyavin videokkal nenta natkalaka nan pakkiranan tamil nana pesukirar.

  • @umahjayabala2370
    @umahjayabala2370 9 месяцев назад +5

    Amazing video. Great find. Thank you for this video. Beautiful location. Drive safe. Take care

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад

      Thank you so much mom ❤️

  • @AththyNature
    @AththyNature 9 месяцев назад +1

    Very nice !🎉❤

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 9 месяцев назад +2

    Unbelievable bro Jesi. Thanks for sharing!

  • @sivanmugan81
    @sivanmugan81 9 месяцев назад +3

    அதிசயம் ஆனால் நம்ப முடியாது உள்ளது , வாழ்த்துக்கள்

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад +1

      மிக்க நன்றி ❤️

    • @Imbot310
      @Imbot310 9 месяцев назад

      அதிசயம் இல்லை science

  • @ushanthanushani
    @ushanthanushani 9 месяцев назад +7

    அது மகிந்த மாமாவின்
    இடம் அப்படித்தான் இருக்கும் எது போனாலும் உள்ள எடுத்துடும் 😮

  • @Rosinsview
    @Rosinsview 9 месяцев назад +1

    அருமை

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed9696 9 месяцев назад +3

    "AWESOME JESSSSSYYYY!!!!!"
    💯🌟💖👍

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад

      Thank you 🙌

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 9 месяцев назад +2

    Vera level bro super 😍👍❤️💐

  • @ansefansef7905
    @ansefansef7905 9 месяцев назад +2

    100k subscribe poha advance vazhdhukal anna🎉🎉

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад

      Thank you bro ❤️

  • @keepgoing6430
    @keepgoing6430 9 месяцев назад +1

    thumbnail matches cherry vlog 😊 perfecto

  • @adlaasma8953
    @adlaasma8953 9 месяцев назад +1

    It’s megnatic field. In salalah city Oman also one place is there we experienced

  • @manojnathsathasivam
    @manojnathsathasivam 9 месяцев назад +2

    Good one brother!
    Thankyou for this video.

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад

      Thank you bro 🙌

  • @balabaskarannagarajah9018
    @balabaskarannagarajah9018 8 месяцев назад +1

    ரியுப்பால் பார்க்கும் water level மூலம் சரியான முறையில் உயரமான பாதையில் ஏறுகின்றதா என கண்டு கொள்ளலாம்

  • @gnanamragu5963
    @gnanamragu5963 9 месяцев назад +3

    Amazing 🙏🙏🙏👍🧡🧡🧡

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад

      Thank you 🙌

  • @don70in
    @don70in 9 месяцев назад

    Like the same place in Saudi Arabia. That video was also in youtube

  • @MillionairesClub43
    @MillionairesClub43 9 месяцев назад +2

    You tube vidoe eppude edit panrigga du oru video podugga bro

  • @V.IMAJAN
    @V.IMAJAN 9 месяцев назад +6

    Google : A gravity hill, also known as a magnetic hill, mystery hill, mystery spot, gravity road, or anti-gravity hill, is a place where the layout of the surrounding land produces an optical illusion, making a slight downhill slope appear to be an uphill slope.

  • @himalshaakalanka3317
    @himalshaakalanka3317 9 месяцев назад +2

    තිලක් කන්දේගම.❤❤❤ හෙළයෙක්

  • @bloody_sweet445
    @bloody_sweet445 9 месяцев назад +1

    Matale ❤❤❤❤

  • @thiruchelvam9264
    @thiruchelvam9264 8 месяцев назад

    The same place in Saudiarabia also

  • @jayanthiloganathan5564
    @jayanthiloganathan5564 9 месяцев назад +6

    இது உண்மையாக ஒரு illution என்று செல்வார்கள்.ஒரு கட்டிடம் இல்லாத சில வீதிகளில் வீதி மேலே கண்ணுக்கு மேலே போவது போல் இருந்தாலும் அது உண்மையாக கீழே தான் போகுது.வி‌ஞ்ஞா‌னிக‌ள் நில மட்டத்தை அளக்கும் போது மேலே போகும் வீதி குறைந்து கொண்டு போகிறது.இது சார்ந்த video youtube இல் பார்க்கலாம்..Magnetic field
    இங்கு Australiaவில் இருக்கிரது

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад

      மிக்க நன்றி ❤️

    • @PrimeCool-b3t
      @PrimeCool-b3t 9 месяцев назад

      Saudi lem இருக்கு இது மாதரி

  • @mohammedaji2176
    @mohammedaji2176 9 месяцев назад +2

    Good videos

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад

      Thank you 🙌

  • @aqfa5948
    @aqfa5948 9 месяцев назад +2

    Arumai ❤

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад

      Thank you 🙌

  • @thayaparansubramaniam3427
    @thayaparansubramaniam3427 9 месяцев назад +2

    thilak kanthegama arivuk kalanciyam🙏

  • @sajahansadique6085
    @sajahansadique6085 9 месяцев назад +1

    மதீனாவில் உள்ள ஜின் மலை உலகப் புகழ் பெற்றதாகும். இலட்சக் கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் இதனைப் பார்வையிட வந்து செல்கின்றனர். இணையத் தளத்தில் "ஜின் மலை-மதீனா"என டைப் செய்து பார்வையிடலாம்.

  • @sivakumar630
    @sivakumar630 9 месяцев назад +2

    புவி ஈர்ப்பு விசை அதிகம் உள்ள பகுதி பூமி சுற்றும் போது ஏற்படும் மாற்றம்

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 9 месяцев назад +2

    I humbly request Mr.Thilak Kanthegama to visit our Place Batticaloa

  • @kirupaarul9657
    @kirupaarul9657 9 месяцев назад

    Some surprises power is their may be

  • @shanofficial1094
    @shanofficial1094 9 месяцев назад +1

    Bro Seriyana Place ah sollugalen bro

  • @Kuppasy
    @Kuppasy 8 месяцев назад +1

    பின்ன என்ன.. ஒரு உன்டியலை வைத்தா வருடா வருடம் விழா எடுத்து பூசை செய்யலாம்.

  • @ratnawarran1003
    @ratnawarran1003 9 месяцев назад +4

    Hi we have the same phenomena in the province of ONTRARIO [Canada] all the Vehicles' climb up the hill defying the gravity when you engaged the Gear to Neutral. we didn't try the
    water bottle. [ 10 years AGO]. This place is an isolated road some where closer to Orangeville. When I get time I WILL MAKE A VEDEO AND SEND IT TO YOU.

    • @changanga2566
      @changanga2566 9 месяцев назад

      👋 hi.. iam in brampton ontario and like to find out where is this in Orangeville.. pls let me know and I would to go check this out. Thanks

  • @outdooreye3256
    @outdooreye3256 9 месяцев назад +2

    This is amazing

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад

      Thank you 🙌

  • @SLVLOGVLOG
    @SLVLOGVLOG 9 месяцев назад +2

    nice

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад +1

      Thank you 🙌

  • @sarathkumar_2003
    @sarathkumar_2003 9 месяцев назад +1

    Bro Oru Velinaadu poi romba naal Aguthu illaya

  • @tourmania837
    @tourmania837 9 месяцев назад +1

    Matale town la indu epdi pohanum.. Ethina km irukkum?

  • @musthafamohamed9598
    @musthafamohamed9598 9 месяцев назад +1

    நீங்கள் முதல்தடவையாகப் பார்ப்பதாயிருக்கலாம் ஆனால் உலகில் பல இடங்களில் இவ்வாறு இருக்கிறது குறிப்பாக ஸவுதியிலும் இருக்கு

  • @selvakumarharish911
    @selvakumarharish911 9 месяцев назад +2

    ❤🎉 வாழ்த்துக்கள்

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад

      மிக்க நன்றி 🙌

  • @Mr.Satheer
    @Mr.Satheer 9 месяцев назад +2

    Omg 😱😱

  • @mohamedifas7264
    @mohamedifas7264 9 месяцев назад +1

    Intha location anga irukkuzu

  • @janakabuddhika8162
    @janakabuddhika8162 9 месяцев назад +2

    😊😊

  • @bharathshiva7895
    @bharathshiva7895 9 месяцев назад +2

    Nice brother 😇👍🏼

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG 9 месяцев назад +2

    Super brother ❤

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад

      Thank you bro 🙌

  • @raveenshanmugaraja8027
    @raveenshanmugaraja8027 9 месяцев назад +2

    Vera level bro ❤

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад

      Thank you 🙌

  • @rinoosrifas3315
    @rinoosrifas3315 8 месяцев назад

    Water level check pannungkapa

  • @mrunkown3827
    @mrunkown3827 9 месяцев назад +2

    brohh your videos 😍💥

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад +1

      Thank you 🙌

  • @paviloverabi2278
    @paviloverabi2278 9 месяцев назад

    Water level check pannaa unmai theriyume🤔🤔

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 9 месяцев назад +1

    Ooohh MyGod❤❤

  • @newconvert2962
    @newconvert2962 8 месяцев назад

    Education is important.
    Magnet Hill is a gravity hill located near Leh in Ladakh, India. Dubai & Australia many More places.The layout of the area and surrounding slopes create the optical illusion of a hill.The hill road is actually a downhill road. Objects and cars on the hill road may appear to roll uphill in defiance of gravity when they are, in fact, rolling downhill.when he said only sri lanka and two places.... me" 😮😂😂

  • @ashmeer04
    @ashmeer04 9 месяцев назад +2

    Another great one❤

  • @satheas26
    @satheas26 9 месяцев назад +2

    👍🤝

  • @ststharan
    @ststharan 8 месяцев назад +1

    அது சரி யார் ஒளியியல் மாயையை தொலைச்சது

  • @fazeelhanifa5960
    @fazeelhanifa5960 8 месяцев назад

    இது.போன்ற.இடம்.தொகுதியிலும்.
    😂
    இதுபோன்ற.இடம்சவுதியிலும்.உண்டுன😮

  • @spotbootgamer3643
    @spotbootgamer3643 9 месяцев назад +2

    ❤❤❤❤❤

  • @abdullahabdullah1499
    @abdullahabdullah1499 9 месяцев назад +2

    அந்த ஆறு கழு கங்கை

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth2324 9 месяцев назад +1

    Vera level ❤❤❤❤❤❤❤

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад

      Thank you bro ❤️

  • @prabakarannadaraja7296
    @prabakarannadaraja7296 9 месяцев назад +1

    Saudi Arabia vilum inthamathiri irukiradu

  • @stephanontario1027
    @stephanontario1027 9 месяцев назад +2

    Great find!

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад

      Thank you 🙌

  • @faroozfarzan6373
    @faroozfarzan6373 9 месяцев назад

    There is a place in Saudi Arabia calls VAADI JIN....

  • @phoenixsales267
    @phoenixsales267 9 месяцев назад

    எரிமலை குழம்பு நிலத்திடியில் இருக்குமோ… காரீய கனிமம் நிலத்தில் கீழ் இருக்குமோ..!
    😮

  • @RK-oq3bx
    @RK-oq3bx 9 месяцев назад +1

    பூமியின் காந்த அலைகள் இவ்விடத்தில் மட்டும் செறிவாக இருப்பது எப்படி என்பதை அறிவியலாளர்கள் விளங்கப்படுத்தினால் நன்று, அல்லாவிடின் இதனை நம்புவது கடினம். 🤔

  • @JudEBstuva
    @JudEBstuva 9 месяцев назад

    Magnetic Hill இலங்கைல உருவாகி இருக்கு 😂 😂 இப்ப தான் இதை பார்த்து இருக்கு றார்கள்

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 9 месяцев назад +1

    பிக்கு பன்சலை கட்டுவது போல தான் விளங்குது

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 8 месяцев назад

    Why no scientist is answering
    Is it anti gravity force

  • @InthiraGroup
    @InthiraGroup 9 месяцев назад

    Location link please

  • @pradeepsrinath
    @pradeepsrinath 9 месяцев назад

    Ivanuga ipo ta idha kandu pudichee erukaga.. But andha roadla pora driver ellam eppavo kandu pudichee neutral ta poitu erukaga 😂

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 9 месяцев назад +2

    Hi❤ok

  • @unaismohamed8457
    @unaismohamed8457 9 месяцев назад +3

    இந்தமாதி ஒரு இடம் மக்காவிலுமுல்லது

  • @uruttubuntha_02
    @uruttubuntha_02 9 месяцев назад

    age of extincation.

  • @ActorVasan
    @ActorVasan 9 месяцев назад

    வவுனியா குளிரா 😂

  • @joasnan9536
    @joasnan9536 9 месяцев назад

    🔥🔥🔥

  • @rasalingamshathursan2808
    @rasalingamshathursan2808 9 месяцев назад +2

    Exact location bro

    • @jesivlogs
      @jesivlogs  9 месяцев назад

      Check description bro ❤️

  • @thilakshanthilakshan5310
    @thilakshanthilakshan5310 9 месяцев назад +2

    Unkala eppidi contact panalam jesi bro

  • @lathutherider3891
    @lathutherider3891 9 месяцев назад

    bro accurate location thaanka please

    • @thanu6461
      @thanu6461 9 месяцев назад

      Dropped pin
      maps.app.goo.gl/JmYJbcqcHmumZzqU6?g_st=ic

  • @KUGANRAMSEY
    @KUGANRAMSEY 9 месяцев назад

    Hi anna naan oru youtube chanel start panni irukkan
    athukku unkalaalaa mudenchaa support pannunka

  • @mogandarramanathan5741
    @mogandarramanathan5741 9 месяцев назад +2

    Not to waste your time.This is all not new?

    • @naliguru
      @naliguru 9 месяцев назад

      WHAT DO U MEAN?? MANY PEOPLE DON'T KNOW MAGNET HILL IN SRI LANKA.

    • @naliguru
      @naliguru 9 месяцев назад

      THANKS BRO. 👍🏽👍🏽👍🏽🙏🙏🙏

  • @thamilmozhi5749
    @thamilmozhi5749 9 месяцев назад +2

    bro nenga enna job bro panringa???
    ungalku enna varumanam bro ?? plz tell

  • @12345678901234567433
    @12345678901234567433 9 месяцев назад +2

    கண்ணால் காண்பது பொய்

    • @naliguru
      @naliguru 9 месяцев назад

      VERY TRUE. BUT U CAN SEE THE EXPERIMENT.