சார்... எனக்கு லக்கினம் 2 இல் ராகு மற்றும் செவ்வாய் உள்ளது ..8 இல் கேது, சந்திரன், சனி உள்ளது.. எனக்கு மீனம் ராசி, சிம்மன் லக்கினம்.. எனக்கு தோஷம் இருக்கா சார்..
sir en lagnam dhanush... en lagnam athipatbiye guru tha.. neega lagnam atbipathioda guru iruntha dhosham ila soniga enaku guru tha lagnam athipathiye... apro guru 5 th place la irukaru lagnathula irunthu kuda sani and santhiran irukaga athu enaoda raghu and ketu rasi oda athipathigal(magaram and kadagam) ithu dhosam ilathane sir.. reply plzzz sir
வணக்கம் அய்யா .. எனக்கு ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் கேது+ குரு எட்டாம் இடத்தில் சனி+ராகு உள்ளது.. இது ராகு கேது தோஷமா? Viruchagam raasi Midhuna Laknam.
Super sonninga ayya
Rahu+ guru for Meena lagana ... deposited in Libra ( thulam) epadi dosham ahadhu?? Guru chandal yoga maha maridime
எதன் அடிப்படையில் இதனை கூறுகிறீர். ஆதாரத்தை கொண்டா அல்லது ஆய்வைக் கொண்டா?
எனக்கு 5 ம் இடத்தில் கேது மிதுனத்தில் புனர்பூசம் குரு சாரத்தில் இருக்கிறது ஐயா
மேஷம் விருச்சிகம் தனுசு மீனம்,கடகம் சிம்மம் 😊
நன்றி...
சார்... எனக்கு லக்கினம் 2 இல் ராகு மற்றும் செவ்வாய் உள்ளது ..8 இல் கேது, சந்திரன், சனி உள்ளது.. எனக்கு மீனம் ராசி, சிம்மன் லக்கினம்.. எனக்கு தோஷம் இருக்கா சார்..
Tula lagnam, guru,sukran ,ragu
sathayam star
5th pl sat chandran,
7 th kethu
9 th sevai
12 suryan,buthan ...
Whether this is exempted from dosham?
Enaku jenma tha rahu kethu irukku solranga onnume puriyala, neraya josiyakaranga idhu oru viyabarama vatchitu appavi makkal vazhkayil vilayadrunha 😢😢😢
Ayya dhanusu lagnam risaba rasi karthigai star 7il ra hu thoosama sir
ராகுகேது எத்தனை வருடங்கள் ஒரு ராசியில் இருப்பார் பிளிஸ் சொல்லுங்கள்
18 மாதங்கள்.
@@AgathiyarJothidam நன்றி சார் ஜூலை 2019 யில்2020ராகு உண்டுஜாதகர்சொன்னார் அப்படி னா தோசம்இல்லைதிருமணம் நடத்தஜாதகம் பார்த்து விட்டு ஆரம்பிக்கலாமா சார்.
sir en lagnam dhanush... en lagnam athipatbiye guru tha.. neega lagnam atbipathioda guru iruntha dhosham ila soniga enaku guru tha lagnam athipathiye... apro guru 5 th place la irukaru lagnathula irunthu kuda sani and santhiran irukaga athu enaoda raghu and ketu rasi oda athipathigal(magaram and kadagam) ithu dhosam ilathane sir.. reply plzzz sir
Nantri
லக்கினதில் குரு லக்கினதில் இருந்து 2ம் இடம் கேது லக்கினதில் இருந்து 8ம் இடம் ராகு சூரியன் சுக்ரன் இது ராகு கேது தோசமா சார்
Super sir
சனிகேது இனைவு யோகம இல்லை தோஷமா இங்க சார் இதை பற்றி சொல்லுங்க சார்
சரிங்க ஐயா. நிச்சயமாக இதை பற்றி ஒரு வீடியோ பதிவு தருகிறோம். நன்றி
Thanks ayya
வணக்கம் அய்யா .. எனக்கு ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் கேது+ குரு எட்டாம் இடத்தில் சனி+ராகு உள்ளது.. இது ராகு கேது தோஷமா? Viruchagam raasi Midhuna Laknam.
For Appointments: +91 9283737724. Charges Apply
Ponnu kumba lagnam
Rahu seventh house LA iruku
Payan kadaga lagnam
Rahu third house LA iruku
Can we get married
Girl and boy have same rasi natchathiram and laknam..boy have rahu kethu,girl's jaathgam is pure..is there any possibilities for marriage
Marriage pannalam bro
Ragu desai Ragu puthi and Ragu desai kethu puthi ondru seralama sir
எவ்வளோ நாட்கள் உள்ளது இந்த ராகு தசா?
@@AgathiyarJothidam 2025 mudivadaikirathu sir. Paiyanuku 2038 mudivadaikirathu
Sir ennaku navamsam la 10thil sani Ragu, chevai Vera ulathu. Kalyanam pannalama sir
Solunga sir
Sir ennudaiya jathagathil Virutchigalagnam,lagnanthil Keathu,2il Guru,Sevvai, 3il Chandiran, 7il Raghu,11ilSuriyan,Pudhan. 12il Sani,Sukkiran. 05/10/1984 ..:Magaram Rasi.Natchathiram Avittam.sir indha jadhagam patri palan sollunga sir please please.
மேஷ லக்னத்தில் கேது இருப்பின் ராகு கேது தோசமா
Inga Kitts jathagam refer eppidi sir please
ஆறு லக்னங்களை கூறி 12 லக்னங்களையும் இணைத்துவிட்டீர்கள். மேஷம் எடுத்துகொண்டால் துலாம் வந்துவிடுமல்லவா?
விளக்கம் தேவை.
4 il ragu 10 il kethu irunthal ragu kethu thosama ayya
Sir ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 7ம் இடத்தில் சனி மட்டுமே இருந்தால் அது ராகு கேது தோஷமா sir
இல்லை
சனி,,🙄
ராகு கேது ,😁😁
சனி,,🙄
ராகு கேது ,😁😁
Mesam laganathil piranthu irrunthal ragu kethu dhosam ilaya sami
இது புதுசு
:)
Methunam lakanm irutha athuna prblm varuma
Methunam lakanam irutha naga thosam irukumaa
Fake
Don't manipulate.
Thanks sir
Thanks ayya