ஒரு சிறந்த நடிகை அனாதையா இறந்தாங்க ..! அந்த நடிகை யார்...? FULL VIDEO | KPTV| KUTTY PADMINI

Поделиться
HTML-код

Комментарии • 1,2 тыс.

  • @shankaralfassa
    @shankaralfassa 4 года назад +10

    அருமையான நடிகை ஸ்ரீவித்யா. தான் இறக்கப்போகும் செய்தியை கூட ஏற்று கொள்கிற மனபக்குவம். அவரின் ஒவ்வொரு வசனமும் மிக நுணுக்கமாக பேசியிருப்பார். அவரை கண்டிப்பாக இறைவன் நல்ல இடத்தில் வைத்து இருப்பார்.

  • @TheSangeethas
    @TheSangeethas 3 года назад +21

    What a legendary actress?!? She reminded me so much of my own Athai who passed away at a very young age. Kannalaye deliver pannuvaanga... Om Shanthi. I hope she’s in a better place now. Thanks for sharing your experience with us. Very moving

  • @gnanambalt164
    @gnanambalt164 3 года назад +3

    நல்லவங்களை தான் கடவுள் எப்போதும் சோதிக்கிறார் குட்டி பத்மினி மேடம் எத்தனை பேர் வாழ்க்கை வரலாறு தெரிந்து வைத்திருக்கிறார் அவர்களின் அன்பே பெற்றுக்கிறார். இதற்கு எல்லாம் குட்டி பத்மினி அம்மாவை தான் நான் பாராட்டுவேன். அவர்கள் அந்த அளவுக்கு திறமையாக வளர்த்து இருக்கிறார்.

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 4 года назад +6

    ஸ்ரீவித்யா மேடம் ஒர அழகு தேவதை ,❤😙 இந்த பதிவை கேட்டு மனம் கணத்துவிட்டது ,😢 நன்றி, குட்டிம்மா ,,,,,எனக்கு அப்போது 9 வயது குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, என்னை கவர்ந்த பாடல் 💛

  • @rahimathanis
    @rahimathanis 4 года назад +51

    My fav actress. I cant control my tears. May god accept that beautiful soul n keep her happily ever. Nothing can replace her beautiful smile. She ll always be remembered n live in our hearts.

  • @sofiabanuj7961
    @sofiabanuj7961 4 года назад +49

    Oru film Partha maari iruku mam. What a lesson. I have tears in my eyes.

    • @kuttypadmini
      @kuttypadmini 4 года назад +8

      While recording I was crying too basically I am a very emotional person

    • @ramam8730
      @ramam8730 4 года назад

      Very emotional talk. Could not control my tears from the time U met her at the hospital.

  • @tamilarasiannamalai275
    @tamilarasiannamalai275 4 года назад +8

    இதைக்கேட்ட பின் அந்த நடிகையின் மீது அன்பும் மரியாதையும் அதிகமாகிறது.எவ்வளவு திறமையானவர்களானாலும் வாழ்க்கைத் துணை சரியில்லை எனில் மற்றவை அர்த்தமற்றதாகிவிடும் . அமைதி இழந்து மன உளைச்சல் அதிகமாகிவிடும்.ஆன்மா அமைதியுறட்டும். அபூர்வராகம், சொல்லத்தான் நினைக்கிறேன் கண்முன் நிழலாடுகிறது.

  • @imoct1733
    @imoct1733 4 года назад +19

    I love the way , how you narrate every details ... I'm waiting for more videos from u ma ♥️ long live stay blessed!

  • @rajinakulhasinig2622
    @rajinakulhasinig2622 4 года назад +19

    அவ்வளவு எதார்த்தமாக பேசுறீங்க! மிகப்பெரிய தயாரிப்பாளராக, வெற்றி பெற்ற பெண்ணாக அல்லாமல் மிகமிகத் தன்மையாக .. really hats off ma

    • @nirmalas992
      @nirmalas992 3 года назад

      Plllllll
      L
      Gy

    • @nirmalas992
      @nirmalas992 3 года назад

      V sign up for you to be a great day jagadgueu Delhi is a great daylight☀ of school and

  • @vijinathan4774
    @vijinathan4774 3 года назад +7

    Wonderful .....I salute u madam firstly for narrating in detail the hardships,trials nd her passion for acting..quite interesting to hear ur way of narration....that adds a bit of curiosity to see ur genuine talk... its not that ,what did I do, to face such a fate?????tats destiny .but still her soul will surely keep u blessed for such a touching tribute to the legend Srividya.

  • @secularindian1949
    @secularindian1949 4 года назад +2

    மிக மிக சோகமான ஆத்மார்த்தமான பதிவு.வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் .குட்டி பத்மினி அவர்கள் நட்பில் பெரிய பத்மினி என்பது புரிந்தது.வாழ்க வளமுடன்

  • @baskarkaruna2713
    @baskarkaruna2713 2 года назад +4

    சத்தியமா கண் கலங்கி விட்டேன் மேடம் அருமையான நட்பு நல்ல வசதி பேர் புகழ் இருந்தும் மனம் நிம்மதி இல்லாத வாழ்க்கை அந்தக் கடவுள் மேல கோபம் தான் வருது

  • @muthiahs832
    @muthiahs832 3 года назад +5

    Superb!!! sisterly, friendly touch with Actress SriVidhya! Emotional speech. Very good friendship.
    நானும் ஒரு நிமிடம் கலங்கி விட்டேன்.

  • @allanrabindran5695
    @allanrabindran5695 4 года назад +21

    Oh my god
    What a fantastic narrative
    Truly moved by the life of SriVidhya mam.. Sure she is at heaven..
    Honest speech and selfless friendship between you both has touched my 💓 immensely..

    • @kuttypadmini
      @kuttypadmini 4 года назад +2

      Thank u Allan

    • @rajalakshmipichumani9535
      @rajalakshmipichumani9535 4 года назад +1

      Rather? Hall

    • @UMBRELLA393
      @UMBRELLA393 Год назад

      @@kuttypadmini உங்க சேனல் மிகவும் அருமை மா நான் kp tv ரசிகன்

  • @srinandhini1614
    @srinandhini1614 6 месяцев назад +13

    Madam nika srividya anna family pathi sonathu elame poi unmai arinthu pesunka youtube la iruthu vara amount kum views kum venum nu oru nla family pathi thappa pesathika enna nadanthuchu nu therinchu pesunka

    • @KPTV_Official
      @KPTV_Official  6 месяцев назад

      Every word is truth not only me u pl take the death date of sri vidya and read the article

  • @revathiambika6233
    @revathiambika6233 4 года назад +42

    அழகும் அறிவும் திறமையும் தகுதியும் உள்ள புகழ்பெற்ற நடிகை அவர் அடைந்த துன்பங்களை கேட்கும் போது என்னையும் அறியாமல் கண்ணீர் வந்து கொண்டு இருந்தது.அவர்கள் இறைவன் இடத்தில் மகிழ்ச்சியாக தான் இருப்பார்கள்.

  • @LifestartsonLOVE
    @LifestartsonLOVE 4 года назад +14

    Thanks for ur super information mam.... I liked all ur interviews....

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 4 года назад +10

    Superb information.Tears rolled on my eyes.Very Touching.

  • @chandrasekarchittibabu4216
    @chandrasekarchittibabu4216 3 года назад +2

    ஸ்ரீவித்யா மேடம் என்னுடைய favorite actor அவர் நடித்த எல்லாம் படத்தையும் மிஸ் பண்ணாமல் பார்த்து இருக்கிறேன்.. பாவம் கடைசி காலத்தில் அவர் துன்பத்தில் இருதுந்தது வருத்தம் அளிக்கிறது... அவர் ஆத்மா ஷாந்தி அடைய பார்த்திக்கிறேன்... வாழ்க அவர் புகழ்...ஸ்ரீவித்யா பற்றி post போட்டதற்கு thanks பப்பிம்மா

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 года назад +67

    அக்கா என்னை கடைசியில் அழ வைத்து விட்டீர்கள்! என் அம்மாவும் 48 வயதிலேயே கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்! எங்க அம்மா எங்களுக்கு அன்பையும் பாதுகாப்பையும் எக்கச்சக்கமாக வழங்கியவர்_அம்மாவின் இறப்பின் போது எங்க அப்பா என் அம்மாவை அவ்வளவு அருமையாக குழந்தையை போல் பார்த்துக்கொண்டார்! அப்பா மடியில் தான் என் அம்மா உயிரை விட்டார்!எங்கள் நால்வரின்( அண்ணன், தம்பி , தங்கை நான்) வளர்ச்சி எதையும் பார்க்காமல் எங்களை தவிக்க விட்டு போய்விட்டார்_ இந்த வீடியோவின் இறுதியில் நான் கதறி அழுகிறேன்! வசதியோடு வாழ்ந்தாலும், அம்மா இல்லாத வாழ்க்கை சுவை இல்லாத சாப்பாட்டை சாப்பிடுவது போல தான் இருக்கிறது!

    • @vasanthakumarp5451
      @vasanthakumarp5451 4 года назад +6

      என்ன வாழ்க்கை இது இந்த உயிர் இருக்க வரை மட்டுமே எல்லாம்... அதற்குள் நம் மனிதர்கள் அனைவரும் அழகு காமம் பெயர் புகழ் காசு பணம் சொத்து நகை போட்டி பொறாமைக்காக எல்லாம், எந்த செயலையும் செய்கிறார்கள்...

    • @shobanasethuraman3410
      @shobanasethuraman3410 4 года назад +3

      Very sad about srividyas life.her soul rest In peace.

    • @kuttypadmini
      @kuttypadmini 4 года назад +6

      Kasturi pl consider me your mother .I am happy your father gave her the love and comfort god bless

    • @kuttypadmini
      @kuttypadmini 4 года назад +3

      vasanthakumar p Very true Vasanth so much jealousy and ego in this world

    • @subbaiyacolonytippururban2616
      @subbaiyacolonytippururban2616 4 года назад +1

      Muruganin anbu arul ungaluku kidaikum

  • @radhaisampath8227
    @radhaisampath8227 4 года назад +22

    Great gesture kutti padmini mam. Stay blessed and Long live. Your videos are very nice and motivating. Thanks mam.👍🙏

  • @vartinivartini725
    @vartinivartini725 2 года назад +7

    Your way of talking about Kamel’s loves makes us laugh... Yes Kamelji is a sagakala valavan...!!!

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 4 года назад +10

    😭நெகிழ்ச்சி யான உங்கள் பேச்சு ->
    தெளிந்த அநுபவ அறிவையும் வெளிப்படுத்தியது - முடிவுரையில்🙏

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 4 года назад +9

    Superb Padmini mam. Way of your heart touch presentation simply superb. I love Srividhya mam. I cried a lot.

  • @drajagopalan3553
    @drajagopalan3553 3 года назад +6

    The way in which you described your heartiest association with Srividya is commendable. You felt it & spoke with your true love towards her. My heartfelt wishes to you. God bless you. Srividya had a true friend like you & you met her at d appropriate time. Her blessings are always with you & your child.

  • @BVC_BenazeerJaynullabdeen
    @BVC_BenazeerJaynullabdeen 3 года назад +3

    Fantastic actress,even today I admire her acting & like her very much. Really you have bought some of the nostalgic 1980's memories & unforgettable days. Thanks for this video KP madame.

  • @srimarimuthujpmm8806
    @srimarimuthujpmm8806 4 года назад +11

    அக்கா நீங்க சிறுத்தை அம்மா பத்தி சொல்ல சொல்ல எனக்கு நீங்க சொல்லி நான் கேட்கிற மாதிரி எனக்கு தோணல செய்வது அம்மாவும் நீங்களும் என் கண்முன்னே பேசினா நீங்க பேசிட்டு இருங்க பக்கத்தில் இருந்து நான் வெளியே பார்த்துகிட்டு இருந்தா எப்படி இருக்குமோ அந்த உணர்வுதான் எனக்கு இருக்கு செய்தி அம்மாவை அந்த நிலைமையை நினைத்துப் பார்க்கும்போது என் கண்ணு கலங்குது மனசெல்லாம் வலிக்குது இந்த உலகத்தில மனிதரா மட்டுமில்ல உயிருள்ள எந்த ஒரு ஒரு ஜீவனாக பிறந்தாலும் கஷ்டம் துன்பம் வேதனை வழங்குவது என்னால உணர முடியுது யாரைச் சொல்லி என்ன செய்ய முடியும் ஸ்ரீவித்யா அம்மா ஆத்மா சாந்தி அடையட்டும் இனிமேலாவது கடவுள் அவங்களுக்கு ஒரு நல்ல முக்தி கொடுக்கட்டும் இனி ஸ்ரீவித்யா அம்மாவுக்கு எந்தக் பிறவியும் வேண்டாம் மீண்டும் பிறவாமல் இருக்க கடவுள் முக்தியை அளிக்கட்டும் இனி ஸ்ரீவித்யா அம்மாவுக்கு நடந்தது போல இதுபோன்ற ஒரு கொடுமை உலகில் எவருக்கும் வேண்டாம் எந்த உயிரினத்துக்கும் வேண்டாம்

  • @satheekrishk6050
    @satheekrishk6050 4 года назад +2

    SRI Vidya mam enakku rompa pidikkum avangala pathi niraya therinjukitten rompa thanks mam

  • @yakshaharikrishnan
    @yakshaharikrishnan 4 года назад +13

    I've cried.God pls have love on beautiful souls if u exist🙏

  • @MP-xo3nv
    @MP-xo3nv 4 года назад +4

    Thankyou Mam. These are the other side of the artists. Thanks for sharing.

  • @srivaylan2631
    @srivaylan2631 2 года назад +11

    I really like the way she acted in 'Apoorva Raaganggal'. The scene which she unexpectedly met her daughter and expressed the loss and shock - two different emotions - through her eyes cannot be described.

  • @geethakarmegam805
    @geethakarmegam805 4 года назад +7

    Really u r a wonderful storyteller Mam. We are not able to skip inbetween like other programs.

  • @mathumithaars82
    @mathumithaars82 4 года назад +7

    Thankudear for this beautiful, emotional talk. Krishna will always take all of us under his lotus feet ma. Don't worry....I'm also mad about Krishna ,we are all Krishna devotees ,same family. .

  • @tastykitchen2914
    @tastykitchen2914 4 года назад +7

    Mam your way of narration is so nice.excellent mam. Such a talented person u are mam.

  • @indianwoman6529
    @indianwoman6529 3 года назад +2

    I have seen your child hood movies like kulandhayum deivamum and thiruvarutchelvar.... Only...
    I like old movies and actors...
    I didn't have any special feel on you so far.....
    But after seeing few videos of kptv....
    Now I feel... You are good and talented....cultured.... Devotee of Krishna.,.. Fond of people's heart... Very nice of you

  • @lalithajee
    @lalithajee 4 года назад +2

    எனக்கு ரொம்ப பிடித்த நடிகை.இப்படி ஒரு நிலை அவங்களுக்கு வந்தது எனக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது.அவங்கள பற்றி ய விவரம் அளித்ததற்கு நன்றி.

  • @jbrsworld6381
    @jbrsworld6381 4 года назад +6

    Recent ah kalathula ku mariyathai padam parthen enna acting ethana murai parthalum salikathu semma

  • @venkatesalunarasimalu2822
    @venkatesalunarasimalu2822 3 года назад +3

    ஸ்ரீ வித்யா மேடத்தின் கதையை கேட்டு மிகவும் அழுது விட்டேன். ஏனென்றால் அவரை போல் நானும் நிறைய பாதிக்கப்ட்டவன். நான் ரானுவத்தில் பனியாற்றியதால் என்னுள் சகிப்புத் தன்மை அதிகமாகவே இருந்தது, பாவம் மேடம் பெண் என்பதால் அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. காஞ்சனாவின உழைப்பை அவருடய பெற்றோர் உறிஞ்சினார்கள். சில்க் ஸ்மிதாவின் உழைப்பை அவரது காதலன் உறிஞ்சினான் வித்யா மேடத்தின் உழைப்பை அவரது கணவரே உறிஞ்சினார் என்பதக்கேட்டு என. நெஞ்சமே பதறுகிறது. ஏமாற்றுகிறவர்கள் நீன்ட காலம் வாழப்போவதில்லை அவர்களுக்கு நிச்சயம் நரகமே. சினிமா நடிகைகள் யாரோ அனுபவிப்பதற்க்கு நீங்கள் கஷ்டப்படு, அவமான்பட்டு, அசிங்கப்பட்டு நடிக்கத்தான் வேண்டுமா? என்பது என் தாழ்மையான கருத்து. நான் சொல்வது அனை வருக்கும் பொருந்தாது.

  • @marypaul6779
    @marypaul6779 4 года назад +1

    inthe actresses ninaikkumbothu nerugiye sonthagal pole mànasu niraivum , pirinthe vethanaium varugirathu .thanks for loving kutti padmini . her friendship is so pure . how beautifully she's remembering every one . she's great .

  • @elaarasi5935
    @elaarasi5935 4 года назад +2

    Tq mdm for sharing information. My favourite actress Sri vidya. Rip. Frm Malaysia

  • @saraswathiramani507
    @saraswathiramani507 4 года назад +20

    வணக்கம். சகோதரி.....
    குழந்தை நட்சத்திரம் என்றால். எனக்கு. முதலில். நினைவிற்கு. வருவது. சத்தியமாக. " குட்டி பத்மினி...". ஒருத்தர் தான்....
    குழந்தையும்.....தெய்வமும் .......என் நெஞ்சில் நீங்கா .இடம் பெற்ற திரைப்படம்.
    அதுபோல்......கதாநாயகி......என்றால்.....எனது அருமை அன்பு..சகோதரி.....ஸ்ரீவித்யா.....முதலிடம்....
    அவரை பற்றி .... நீங்க.... பேசியது....எனக்கு....சந்தோஷத்தை. மட்டுமல்ல.......மனபாரத்தையும்
    ஏற்படுத்திவிட்டது....சுகமான..துன்பம்.....
    அழுகிறேன்.......கடவுளே........

  • @mithuslifestyle5938
    @mithuslifestyle5938 4 года назад +8

    She is such a best actress I love her amma enaku ungala romba pudikum and ungaloda song seval oru kootile song romba pudikum

  • @helloindians2760
    @helloindians2760 3 года назад +1

    மிக தெளிவான தமிழ் பேச்சு, நடிகை வித்யா மிக சிறந்த அழகு தேவதை, அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய , தகவல்கள் தந்த குட்டி பத்மினிக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @mbkolli
    @mbkolli 4 года назад +6

    Heartfelt talk with genuine love,respect & knowledge for Srividya.She was a great & beautiful singer actress

  • @meeraramanan4054
    @meeraramanan4054 4 года назад +9

    100% true mam. I have seen what she went thru as I lived in MAHALINGAPURAM. She was a talented artiste

  • @Vibhavijay1
    @Vibhavijay1 4 года назад +14

    Neenga romba nal, nalla irukkanum..iruppeenga ..puppy ma !! adhanal , inime, seekiram, (@31.30) Sri Krishna kitta poganum endru solladheenga...Avaru kitta, nithanama, mella pogalam..100 years nalla irukkanum Neenga, unga family yoda..🙏 I pray god almighty to give you more success ,more fame and more joyous life.
    Puppy ma, love you amma.

    • @murugannagappa4209
      @murugannagappa4209 4 года назад +1

      Anbukkueangi.jaarj.eandrakaattumirandiyai.
      Kalyanampaniyadudaansaabam.
      Pombalasambaadhittha.shotthay.durogam.
      Panavan.palajanmathikku.peanpaavam.
      Vidaadhu.avansearnda.madham.appadi.

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 4 года назад

    Thanku you sister manasu waitaga irukuthu....... By Cbe sister...... Trutha bold irukinga anaku ungali megavum pedikum nadikar sangathil pasaiyathilurntha.. Valgavalamudan Valga Tamil....

  • @rachaelravi8112
    @rachaelravi8112 3 года назад +3

    Shocking . Untold story what a beautiful actress . Thank you padmini Mam ❤️🌺🙏🙏🙏

  • @UshaRani-kj8cs
    @UshaRani-kj8cs 4 года назад +4

    Great mam.I love her acting. In Mother charecter also she proved her skills.Especially in Kadhalukumariyathai, She acted very vell.Her eyes speak .Eye expression solla varthai illai.Pavam innum sila kalam vazhnthu irukkalam. Savithry amma lifeum romba kodurama mudinchathu.Mam nan ungalai nerla pathu iruken.But pesa thayakama irunthuthu. In this interview, ninga ivlo nalla personu puriyuthu. Unga thuru thuru nadippu in Kuzhandhaiyum deivamum padam ur acting was excellent.Nalla manithargaluku intha boomiyil idam ilayonu nanaika thonuthu.

  • @shenbagavalli6651
    @shenbagavalli6651 6 месяцев назад +6

    Mam sri vidhya madam 3 times abort pannunatha sonanga nenga avunga conceive agalanu soltrenga.
    Sri vidhya mam breakup anathuku apuram tha vani madam ku marriage achu neenga soltrathu romba mismatch aguthu

  • @sivaranjanicb5700
    @sivaranjanicb5700 3 года назад +2

    Hello Kutty Padmini mam, I have been following your videos since months. I just love the way you narrate your experience. I felt, You are so blessed to interact with beautiful souls in your life. அது ஒரு பெரும் பாக்கியம். 🙏

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 4 года назад +4

    wonderful ...i met you some years back along with mr viswaswaran .....

  • @jairajkannan8061
    @jairajkannan8061 4 года назад +10

    Great information about a legend... Your narration about Srividhya Amma, made me in tears....Such a great actress equal to Savithri Amma...

  • @lalithamuralidharan9026
    @lalithamuralidharan9026 4 года назад +17

    Very touching! Poor srividhya! Most beautiful actress, paavam ...

    • @kuttypadmini
      @kuttypadmini 4 года назад +4

      Lalli it’s a lesson to all of us too

  • @paperscissor8612
    @paperscissor8612 3 года назад

    V emotional explanation ma'am. Idhu oru valkai paadam

  • @balameenakshiiyer382
    @balameenakshiiyer382 3 года назад +1

    Very emotional. Olden days majority people were very simple and straightforward. God is Great.

  • @estherpadmini4147
    @estherpadmini4147 3 года назад +3

    Sad story well said,unknown facts long live. You and family along with memories

  • @bepositiveever1919
    @bepositiveever1919 4 года назад +3

    Stay blessed ma..
    Surely adutha jenmam iruntha..kandipa happiest life amaiyanum..srividhya amma ku😥😓

  • @salmabanu127
    @salmabanu127 4 года назад +1

    My very favourite actor ❤️ Srividya Mam I admire she is sooo sweet nd sooo cute lovely angel RIP. Nd kutti padmini MamUr speech heartech. Wish you all the best God 🙏🙏🙏 bless you

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 4 года назад +7

    அழகான கண்கள். சிறப்பான நடிப்பு.மிகவும் அருமையான நடனம்.

  • @balasubramaniansubramanian3671
    @balasubramaniansubramanian3671 4 года назад +8

    Very very matured,emotional&impressive description.Just superb.May the Almighty bless you with excellent health&prosperity.

  • @rathinamalam4348
    @rathinamalam4348 4 года назад +15

    Such a touching narration speechless I filled with tears

  • @rameshsugavanam1821
    @rameshsugavanam1821 4 года назад +3

    wonderful sharing madam..

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 4 года назад +7

    எளிய வலியா பாதிக்க பட்ட ஒவ்வொரு மனிதனுக்கு இறைவன் துணை இருக்க வேண்டும் ஆனால் பல நல்ல ஸ்ரீ வித்யாகளுக்கு இறைவன் துணை நிற்பதில்லை

  • @radhak2867
    @radhak2867 4 года назад +20

    Romba nalla visayatha share panninga...nice lesson for the ladies.i can't control my tears

  • @aarthilsbala
    @aarthilsbala 6 месяцев назад +11

    Don't talk badly about srividhya's family

  • @paintingwithpassion9853
    @paintingwithpassion9853 4 года назад +1

    Really nice narration mam...please continue sharing your experience

  • @s.poovitasai3098
    @s.poovitasai3098 4 года назад +16

    Srividhya Mam is my favorite. She is a wonderful beauty lady. Even acting as mother she is beautiful than heroines. For example in Kadhaluku Mariathiye her closeup shots are so amazing. But so sad to hear her life history.

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 4 года назад +47

    உண்மை மேம்.அழகு மேம் .அவரகள் ஆத்மா சாந்தியடைனும்னு வேண்டிக்கிறோம் மேம்.🙏🙏🙏🙏🙏

  • @rhodesjh
    @rhodesjh 4 года назад +21

    Could not control my tears. Good you avoided describing how she looked when you met her. We visualised the same beautiful Sri Vidya Amma throughout your narration

    • @kuttypadmini
      @kuttypadmini 4 года назад +7

      You will be surprised she looked extremely beautiful except she had become little dark

    • @venkatkumar812
      @venkatkumar812 4 года назад +2

      @@kuttypadmini Ma'am its soo sad! People approach us only when they need something! This statement is very true ma'am! Most of my "so-called" friends remember me only when they need some help from me! Other days I'm not a wanted person at all! I wish I get unconditional friendship someday and one day!

    • @subulakshmibalakrishnan3675
      @subulakshmibalakrishnan3675 4 года назад

      FYI

    • @sridevi99914
      @sridevi99914 10 месяцев назад

      ​@@kuttypadmini🥺😊

  • @Pangajam70
    @Pangajam70 4 года назад +118

    கண் கலங்கி விட்டேன்.எனக்கும் ஸ்ரீவித்யா வை ரொம்ப பிடிக்கும்.

  • @aglory5443
    @aglory5443 3 года назад

    Puppy Sister உங்கள் விமர்சனம் அருமை. தங்கள் கருத்துக்களை கேட்க இனிமையாக இருக்கும். தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பேன். வாழ்த்துகள்.

  • @jayr.617
    @jayr.617 4 года назад +15

    Ma'am, you are a good and sincere narrator. You should become a writer. Sri Vidya ma'am was gorgeous and a talented actress. She deserved better in marriage. Good people are taken away too soon. RIP.

  • @indramurugan4711
    @indramurugan4711 4 года назад +5

    ji I love your acting from the days of kutty ponnu.Many of your serials we never missed..I loved your interview with vanitha Vijay Kumar..your are narrating the reality of life.I love srividya beauty...kaantha vizhi alagu....your experience and confidence motivate us...wish you good health joy happiness ever with your loving family.

  • @lalithakrishnamurthy417
    @lalithakrishnamurthy417 4 года назад

    Super video mam.manadhai urukkudhu

  • @radhikasundareswaran7362
    @radhikasundareswaran7362 4 года назад +2

    Thank you sis for your sharing abt Vidya mam

  • @geethasub
    @geethasub 4 года назад +3

    I am your fan. You are such a great child actress. Thank you for sharing your feeling towards the great actress.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 года назад +3

    So sweet of you Sister. Stay blessed dear.

  • @rajalakshmiuppiliappan7152
    @rajalakshmiuppiliappan7152 4 года назад

    Neenga ellar kudavum sagothara thuvathodu irundhurukkengannu ungalathu pathivigalla theriyuthu.you are great mam.

  • @npsivem
    @npsivem 4 года назад +1

    கோழி ஒரு கூட்டிலே குஞ்சு ஒரு கூட்டிலே ..... 55 வருடங்களுக்கு முன்பு கருப்பு வெள்ளையில் பார்த்த உங்கள் பிஞ்சு முகம் மீண்டும் மலரும் நினைவுகள் . பேச்சில் அதே சுட்டித்தனம் . நீடூழி வாழ்க . நன்றி . வாழ்த்துக்கள் .

  • @balamanian2624
    @balamanian2624 4 года назад +9

    Very emotional and great advise to everyone.

  • @saisubraji6500
    @saisubraji6500 4 года назад +3

    I love srivithya Amahhhh...tks puppy ma u make me cry too😭

  • @ThamilNesan
    @ThamilNesan Год назад +1

    அழகான அனுபவம் , கடைசில அழவச்சிட்டீங்கள் அக்கா ❤what a Beautiful humen being and great soul may rest in peace in God's Kingdom 🙏🇨🇦

  • @lathas3595
    @lathas3595 3 года назад +1

    You have got a very very valueable friendship which will last even during the maru jenmam. Thank u for having made us to know the memories u had with her.0

  • @mohankumard2950
    @mohankumard2950 4 года назад +3

    Heart touching message ma by devimohan

  • @saranyavisvanathan9855
    @saranyavisvanathan9855 4 года назад +8

    Got tears mam lovely presentation about srividya mam.... God bless you mam for your kind hearted words to your sister...

  • @Ash-il5wr
    @Ash-il5wr 4 года назад +2

    Hi Mam,m an youngster. Srividya mam is a raw talent and a mystery to us because we have not heard much about her. Its important that we know about such amazing people and their hard work.There are not many who is around now to share such things with us film lovers. You are a library.I believe you have many more stories to share with us. Keep up the good work Mam.

  • @preetiananth6463
    @preetiananth6463 4 года назад +2

    Excellent memories about srividya the talented actress .I wish sai had kept her alive for some more time .She deserved a better life.Thanks for sharing kutty padmini mam

    • @kuttypadmini
      @kuttypadmini 4 года назад

      My pleasure Preethi did u subscribe sree Krishnamritam my another channel

  • @latchouvenkat633
    @latchouvenkat633 4 года назад +6

    இந்த பதிவு கண்களில் கண்ணீர் வருகிறது

  • @vinothinirajendran7173
    @vinothinirajendran7173 4 года назад +10

    I love srividhya Mam acting , these kind of stories are inspiring and Lessons to all of us

  • @daisydi6195
    @daisydi6195 3 года назад +2

    Feel like listening to you non-stop. Your narration is awesome! Please share about actress Vanisri and actress Sarojadevi. Thank you

  • @padmapadma5543
    @padmapadma5543 4 года назад

    Such a nice and modest narration.. True we women always keep trust and hope on our children, husband.. But I feel we have to be bit cunning and not be too humble to everyone.. How much ever we sacrifice and do things.. In return we are always hurt. So poorna charanagadhi to perumal is only required..

  • @umalikemusicmahesh9789
    @umalikemusicmahesh9789 4 года назад +10

    Nallaspeach😃😃

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 4 года назад +8

    ஸ்ரீ வித்யாமேடம், ஸ்ரீ தேவி மேடம், சில்க்சுமித்தா , நல்ல நடிகைகள் மனதிற்கு வேதனை அளிக்கிறது.

    • @seshadrissrinivasan9166
      @seshadrissrinivasan9166 4 года назад +1

      Kitty padmini madam. What you are. Telling. Absolutely correct. Somebody. Misuses. Our srividya. Madam. She is. Lady. Mgr.

  • @kousalyapanneerselvam588
    @kousalyapanneerselvam588 3 года назад

    மிகச்சிறந்த பதிவு. நன்றி.

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 3 года назад +2

    Papi Ma, Your are such a beautiful soul. Sri Vidhya Madam's story drenched me in tears

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +2

      Thank u Raji I can never ever forget the last meeting with her her beautiful eyes with tears filled up I get goose pimples when ever I visualise that incident

  • @saraswathiekambram8243
    @saraswathiekambram8243 4 года назад +4

    All heroines kooda travel panna pathi miga theliva azhagaga solreenga padmini mam exclusively exclnt
    Mam🙏

  • @HannahG.Venpura59
    @HannahG.Venpura59 4 года назад +12

    My favorite actress.Mrs.Srividhya..I met her when she came as guest for our college function..QMC..when myself and Suhasini Manirathnam were same batch..
    I visited Srividhya ma's house at ECR...very beautiful house...which she sold ..
    An amazing ...beautiful actress..Thank you Kutty Padmini ma.
    For sharing about Srividhya..ma.
    Expecting your sharing about Puratchi Thalaivar MGR ..I love you Kutti Padmini ma as a beautiful child artist..beautiful eyes..
    Thank you ma.
    I am Mrs.Hannah.
    Best wishes..for this new project..

  • @beinghuman2602
    @beinghuman2602 3 года назад +1

    on thalapathi movie chinna thayaval song excellent song for seividya madam. great actress. thanks for ur video about her madam.

  • @seafselvamaniparmodpanwar9895
    @seafselvamaniparmodpanwar9895 4 года назад

    Kuddy padmini mam Unga speech always NICEEEE Naan Ungala Muthan Muthalil paarthathu actor Kalyan kumar sir kuda Addukuddy Addukuddy iyaawa paaru song la Filim name therila & 2 time colour filim Ravichandran sir act panna Naan filimla watch panna Great acting padmini mom SUPERRRRRRRRR