பாலீஷ் வேலை செய்பவர்களுக்கு இது புரியும் கலர் வந்து wood Steiner கலந்து அடித்தால் grains தெரியும் அண்ணா கலர் பவுடர் கலந்து போட்டால் கிரைன்ஸ் மறைந்துவிடும் அண்ணா
Enna things needed nammalae panlama illa painter than panna mudiyuma two years sa varnish ethum adikala athunala sila idangal la otta theriyuthu romba illa konjam enna seyyalam
1. முதலில் மரத்தை தேய்த்துவிட்டு முதல் கோட்டிங் pu சீலர் 2. காய்ந்த பிறகு பூவுக்கும் சீலர் பட்டி பார்க்கலாம் சிறிய பெட்டிகளுக்கு மட்டும். பெரிய பெரிய மேட்டல் போஸ்ட் பார்க்க வேண்டும் 3. பட்டி பார்த்துவிட்டு இரண்டாவது கோட்டிங் pu சீலர் அடிக்க வேண்டும் 4. இரண்டாவது கோட்டிங் நன்றாக காய்ந்த பிறகு நன்றாகத் தேய்த்துவிட்ட வேண்டும் ( கலர் தேவை என்றால்) கலர் அடிக்க வேண்டும் அதை சொன்னால் புரியாது இன்னொரு வீடியோவில் அதைப்பற்றி சொல்கிறோம் 5. தேய்த்த பிறகு pu பாலிஷ் அடிக்க வேண்டும்
நூறா நம்பர் உப்பு பேப்பரால் கர்லா கட்டையை தேய்க்க வேண்டும் நன்றாக தேய்க்கவும் அரை லிட்டர் டச்வுட் வாங்கவும் பெயிண்ட் அடிப்பது போல் அடிக்கவும் இது முதல் கோட்டிங் இ
முதல் கோட் அடித்த பிறகு அதை நன்றாக காய வைக்க வேண்டும் ஒரு நாள் ஆகும் மறுநாள் 220 உப்பு பேப்பரால் நன்றாக தேய்க்க வேண்டும் பவுடர் மாதிரி வரும் தூசை துணியால் துடைத்துவிட வேண்டும் பிறகு மறுபடியும் பெயிண்ட் அடிப்பது போல அடிக்க வேண்டும் இப்பொழுது கர்லா கட்டை வழுவழுப்பாக இருக்கும் இருக்கும்
Thanks very much brother God bless you always happy.
சிறப்பு ஐயா தொழில் ரகசியம் யாரும் சொல்லி தருவதில்லை பாராட்டுகள்
Nanpa plz help selar 10murai podta pin theikkanuma, illai ovvoru muraium theikkanuma
ஒவ்வொரு முறையும் தேய்க்க வேண்டாம் அண்ணா கம்ப்ளிட்டா ஒரு பத்து முறை போடுறீங்க அப்படின்னா அது நல்லா காயனும் காஞ்சதுக்கப்புறம் தேய்க்கலாம் அண்ணா
சூப்பர் பாலீஷ் போட்டது நல்ல நிலையில் உள்ள து
Sheenlac polish ku yenna mix pani polish podanum
தேன் மெழுகுல பட்டி பார்க்க முடியும் அண்ணா
தேன் மெழுகுல பட்டி பார்க்க முடியும் அண்ணா
தேன் மெழுகுல பட்டி பார்க்க முடியும் அண்ணா
bro theiu marathulaperiya vedippu irundha tinker past vaikalama illa wax puti vaikalama sollunga pls
Jathika marathuku teakwood polish podanumna patti epdi pakrathu
Hi bro...Cot vedippa irukum bodhu epadi adjust pandradhu...
பாலீஷ் வெடிப்பா
theku marathula metal past sealer adikuradhuku munnadiye vaikalama bro apothana elachu eduka mudiyum sollunga pls
Anna colour pannitu thekkalama
Pillar yeppadi bro poduvathi
Wooden beerow polish podanum epdi seyanum sollunga
இருக்கு பாலிஷ் போடுவது வீடியோ
Supper work bro which paint use for finishing
Brother how to apply new polish door.. Please tell me from starting process for public polish bro
ஆரம்பத்தில் இருந்து ஒரு வீடியோ போட்டு இருக்கேன் அண்ணா
Bro eppati patty paarpathu sollunga
Brother teak wood la color epdi mathurathu
புரியவில்லை அண்ணா
Bro,
Thanks,
Teak wood door la cherry red color adicha original wood grains theriyuma?
பாலீஷ் வேலை செய்பவர்களுக்கு இது புரியும்
கலர் வந்து wood Steiner கலந்து அடித்தால் grains தெரியும் அண்ணா
கலர் பவுடர் கலந்து போட்டால் கிரைன்ஸ் மறைந்துவிடும் அண்ணா
வேறு ஏதாவது சந்தேகம் என்றால் கீழே கமெண்ட் செய்யுங்கள் அண்ணா
Nandri bro
Good job
நன்றி
Grainse epdi podurathu g
Varnish yepti wood Ku painting pantrathu plz replay
அதுக்கு நெறைய பார்முலா இருக்கு
Aya english , ogaluku..padika muduma....naka english la comments anupuga...stinerla mixing varnish pannala..podega.. answer
No wood polish wood Steiner do not mix
@@royalwoodpolishwork hi master..how get tecnic..plain wood . sheet designs..wood style..look like a new machine cut.wood..pls
Bro polish work Panna என்னென்ன பொருள் தேவை படும் bro
லேட்டஸ்ட் வீடியோ போட்டு இருப்பேன் அண்ணா
Metal past kalakkuvathu eppadi sollunga bro
How to mix metal paste video already uploading bro
Arumaiyana pathivu. Grainds poduvathu eppadi
Nu oru vedio podunga nanba
Matta Gobi enbathu teak powder thana. Nanba ?
Matta kavi redy made powder kidaikuma
@@vadivelanartist1709 எஸ் ப்ரோ மட்ட கோபி டிக்வுட் பவுடர்தான்
@@vadivelanartist1709 மட்ட காவி இது டைல்ஸ் யூஸ் பண்றது
@@royalwoodpolishwork thanks nanba . Doorku பில்லர் போடுவதற்கு என்னென்ன mix பண்ணனும்
தின்னர், சாக் பவுடர் ,சிலர் அண்ணா
ஹலோ அண்ணா வணக்கம் புது கதவு ப்ளிஸ் அடிப்படை எப்படி சோல்வும்
Wood polish full work search
Super anna
Bro gobi and mattakavi enna colour
Bro fixed gream for yellow brown white? 100- 50. 50 _ 20?
Yellow brown Colour powder, 100kg 50kg 20kg
intha video la doorku Enna palish podunga? Touchwood Ila melamen na
PU Polish Anna
Pu polish Ku Enna tinner mix pandra the bro
@@naveenvlog1509 Pu thinner Anna
Gopina enna mattakai details please
Yellow colour powder Pro
Putty paathutu enna grade paper la theikkanum
Semaya panniga Anna Oru doorkku evlo rate aku
கதவு வாசக்கால் பாலீஷ் 15000 ஆயிரம் ஆகும் அண்ணா
Nanba oru shelf ku sheelak polish pota ...ati oru sila idangalil pidikavili... Ena siyalam...no. kudunga
How to mix polish and sheenlac process
Ok bro
Ok bro
Natural video
How to apply this polish plz show us
Waiting bro your command video upload coming uploaded
Thank you
Thanks
@@rustumrustum2940 hi bro your doubts command
please friends
Nallapuruymbadisolunga.tankeysir
Bro theaku mara kadhavuku eappadi strainer mix panni final Polish poduradhu
பூ டிசைன் உள்ள கதவுக்கு எத்தனை லிட்டர் சிலர் வாங்க வேண்டும்
Super bro
Semma bro I like
ஸ்பிரே வைத்து பைனல் க்ளீயர் அடிக்கும்போது எவ்வளவு திண்னெர் சேர்க்கணும் ப்ரோ..
Pu polish 150 இருந்து 300 வரை
கலக்கலாம் monamine wood polish இதற்கும் அதே அளவு தான் அண்ணா
நிக்க வைத்து அடிக்கும்போது 100 ml thinner கலந்து அடித்தால் ஒழுகாமல் இருக்கும்
Appudiye glass maadri irukum👌👌👌
Very good
Hello bro polish grinding machine machine name
எதற்காக கிரைண்டிங் மிஷின் என்று கூறுங்கள் அண்ணா
@@royalwoodpolishwork orbital Sander machine
SJ.shafiullah.j Orbital sanding machine
Enna things needed nammalae panlama illa painter than panna mudiyuma two years sa varnish ethum adikala athunala sila idangal la otta theriyuthu romba illa konjam enna seyyalam
நன்றி அண்ணா
Whole windows eppadi putty pakanum
Sheenlac polish poduvathu Eppadi
Super pinish bro
super
அருமையான பதிவு
@@thakkolam. polish workara?
Neeinga polish workara
Polish thekkirathula irundhu last verikkum video podunga bro
Periya Poo vasakala podunga....
Ok Anna
Thank you
Hi
Need tips on polishing old teak wood furniture please. Guide
அருமை
Sealer,chalkpowder,thinner, appuram powders name ?
கோபி, ரெட், பிரவுன்
Today news
Super
Thank 🙏💕
Brown yellow pillar powder epdi mix pandrathu... Aprm sealer pottathuku aprm bobbols varuthu... Atha epdi sari pandrathu bro
சிலரில் babuuls வராது நீங்க வெயிலுக்கு பக்கத்துல வச்சு அடிச்சி இருப்பீங்க இல்லேன்னா சூரிய வெளிச்சம் படுற மாதிரி வெளில வெச்சிருப்பாங்க
அப்படியே வந்தாலும் இரண்டாவது கோட்டிங்கில் மறைந்துவிடும்
Bhayya wood polish process starting to ending ...Video uploaded and how to apply for wood polish full video uploaded sir plzz.......
Coming soon waiting bro
Tq bro I'm waiting for ur video bro
Bro how to mixing nv seelar and how to apply polish for door and furniture ...............I'm waiting bro
How to applay wood plish for old door
Anna full powder putty eppadi
Eth eppady apply pandrath
இதற்கும் வீடியோக்கள் இருக்கு பாருங்க அண்ணா wood polish tips
Old furniture polish eppadi bro?
முதல்ல என்ன கம்பெனி பாலீஷ் அடிச்சாங்க அதையே அடிக்கணும்
அடிக்கிறதுக்கு முன்னாடி 150 உப்பு பேப்பரில் தேய்த்துவிட்டு அடிக்கவேண்டும் அண்ணா
Mrf polish epdinu plz oru video podunga anna
தகவலுக்கு மிக்க நன்றி.
बहूत अछा पालिश
நல்ல தகவல் நன்றி
வேங்கை மரத்துக்கும் பட்டி பாக்குறது எப்படின்னா
Old door full doorkum Patti pakkanuma Illa normala enga enga damage irukko patha Podumda plus Neenga sonna Ella material enga kedaikkum
Nalla pathivu fine sir
Meloman polisha Anna
Asian PU exterior
Pero grains epty varaiyathu video podunga
Gopi powder apuram matta kazhi apadina enna
Red colour
Osd .polish eppadi pannanum
வுட் பாலிஷ் கலர்ஸ் எத்தனை கலர் போடலாம் போட்டு காட்டுறியே ஜி
கண்டிப்பா போடுகிறோம் ப்ரோ
Muruga muruga
வுட் பாலிஷ் எத்தனை கலர் வேண்டுமானாலும் போடலாம் ஆனா அதுல கிரீஸ் வரணும்
Bro vaskal ku touchwood eppadi apply panrathu ?
Thanks
Nyc
good worker
Plywood polish pathi oru video pannunge plz
இந்த வேலை வர்றப்போ கண்டிப்பா நான் அந்த வீடியோவை அப்லோட் செய்வேன் pro
Yellow colour polish colour poda first enna pannanum enna meterials vanganum
Putty eppadi apply panrathunu kamikaveillaì
Pu pottu finish panni irukingala bro
Yes Bro
மட்ட காவி என்றால் என்ன
ரெட் கலர்
Anna colour ethylene potanum
கை பாலிஷ் போடும் போது
நாம சீலர் போடுற அப்பவே கொஞ்சம் கொஞ்சமாக கலர் போட வேண்டும் நமக்கு தேவையான கலர் வந்ததும் நிறுத்தி வேண்டும்
ஸ்ப்ரே பாலிஷ் செய்யும் போது அது வேறு ஒரு வகையில் செய்ய வேண்டும் அதற்கான வீடியோ நான் விரைவில் பதிவேற்றுகிறேன் அண்ணா
ஒரு புதிய டோர் அதற்கு எவ்வளவு சிலர் என்னென்ன பொருட்கள் தேவை வாங்கணும்
👍👍👍
Super next video seekaram podunga
Smart work
Wow
நண்பா,உங்கள் பதிவு,பார்த்துவருகிறேன், நான் ஒரு ஓவியன், 1.முழு கதவுக்கும் பட்டி போடுவதெப்படி
2. சாக்போர்ட் பட்டி, போட்டபின், PU. SELAR.போடலாமா..
3.கலர், சீலர்ல. போடனுமா, அல்லது சாக்போர்ட்ல போடனுமா.. நண்பரே
தயைசெய்து உதவுங்கள்
1. முதலில் மரத்தை தேய்த்துவிட்டு முதல் கோட்டிங் pu சீலர்
2. காய்ந்த பிறகு பூவுக்கும் சீலர் பட்டி பார்க்கலாம் சிறிய பெட்டிகளுக்கு மட்டும்.
பெரிய பெரிய மேட்டல் போஸ்ட் பார்க்க வேண்டும்
3. பட்டி பார்த்துவிட்டு இரண்டாவது கோட்டிங் pu சீலர் அடிக்க வேண்டும்
4. இரண்டாவது கோட்டிங் நன்றாக காய்ந்த பிறகு நன்றாகத் தேய்த்துவிட்ட வேண்டும் ( கலர் தேவை என்றால்) கலர் அடிக்க வேண்டும் அதை சொன்னால் புரியாது இன்னொரு வீடியோவில் அதைப்பற்றி சொல்கிறோம்
5. தேய்த்த பிறகு pu பாலிஷ் அடிக்க வேண்டும்
@@royalwoodpolishwork மிக்க நன்றி, NC, தின்னர், சேர்க்கலாமா..
" pu வுடன் டீக்வுட் கலர் இரண்டாவது கோட்டில், சேர்க்கலாமா
@@thomaspr.5827 கலருக்கு நாங்கள் Pu பாலிஷ்க்கு NC சிலர் NC தின்னர் அடிப்போம் அதைப்பற்றி சொன்னால் புரியாது வீடியோ விரைவில் வெளியிடுகிறோம் அண்ணா
Grains super ah epadi podurathu sollunga details ah
வீடியோ போட்டு இருக்கேன் அண்ணா லிஸ்ட் ல போய் பாருங்க
கட்டையில் சீலர் அடித்த பின்பு பட்டி பார்க்க வேண்டுமா அல்லது பட்டி பார்த்து தேய்து பிறகு சீலர் அடிக்க வேண்டுமா
கட்டையில் சீலர் அடித்த பின்பு பட்டி பார்த்து தேய்க்க வேண்டும் அண்ணா
கர்லா கட்டை கேமிகள் இல்லாம polish போடுவது எப்படி
நூறா நம்பர் உப்பு பேப்பரால் கர்லா கட்டையை தேய்க்க வேண்டும் நன்றாக தேய்க்கவும் அரை லிட்டர் டச்வுட் வாங்கவும் பெயிண்ட் அடிப்பது போல் அடிக்கவும் இது முதல் கோட்டிங் இ
முதல் கோட் அடித்த பிறகு அதை நன்றாக காய வைக்க வேண்டும் ஒரு நாள் ஆகும் மறுநாள் 220 உப்பு பேப்பரால் நன்றாக தேய்க்க வேண்டும் பவுடர் மாதிரி வரும் தூசை துணியால் துடைத்துவிட வேண்டும்
பிறகு மறுபடியும் பெயிண்ட் அடிப்பது போல அடிக்க வேண்டும் இப்பொழுது கர்லா கட்டை வழுவழுப்பாக இருக்கும் இருக்கும்
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் கீழே கமெண்ட் செய்யவும் நன்றி வணக்கம்
@@royalwoodpolishwork இதற்கு மேல் வேப்ப என்னை தடவலாமா
@@livelongfitness3102 வேப்ப எண்ணெய் பற்றி எனக்கு தெரியாது ஆனால் டச்சுவுட் அடிச்சா தண்ணீர் இறங்காது நல்லா இருக்கும்
Super Anna ya
Thank you 🙏
நிறைய பேருக்கு புரிய மாட்டேங்குது
Bro thanks bro
Old doors patch polishing
Sal Maram Patti papri Eppadi