அம்மா உணவகம் இருக்கட்டும்;இலவச பெரியார் உணவகத்தை நாம் திறப்போம் - உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 244

  • @புரட்சியாளர்-ள9ய

    தந்தை பெரியார் வாழ்க 🌹🌹🌹

  • @gopinathr1517
    @gopinathr1517 2 года назад +49

    எந்தப் பெயரில் வேண்டுமானாலும் உணவகம் நடத்துங்கள் ஆனால் ஏழைத் தாய்மார்கள் பெண்கள் அம்மா உணவக பணியாளர்கள் பணியில் வைத்துக்கொள்ளுங்கள்

  • @meerasi
    @meerasi 2 года назад +19

    அம்மா உணவகம் இருப்பது போல் தந்தை பெரியார் பெயர்களும் உணவுகள் திறப்பது நல்லது வாழ்க தந்தை பெரியார்

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar 2 года назад +1

    தந்தை பெரியார் வாழ்க

  • @VV-yh4uh
    @VV-yh4uh Год назад +1

    பெரியார் போல் தரம் குறையாத உணவாக இருக்கட்டும் 🙏

  • @somasundaranpgs5197
    @somasundaranpgs5197 2 года назад +17

    உதயநிதியின் பேச்சு
    அருமை!

  • @Srinivasan-fj9zl
    @Srinivasan-fj9zl 2 года назад +1

    உதயநிதி மென்மேலும் முன்னேற வேண்டும்!

  • @rajar937
    @rajar937 2 года назад +1

    உடனே செய்யுங்கள்.

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 года назад +1

    அம்மா உணவகம் இருக்கட்டும், பெரியார் உணவகம் திறந்து மென் மேலும் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் 👍

  • @sivashankar8384
    @sivashankar8384 2 года назад +1

    Like 👍 👌

  • @jacobarulprakasam
    @jacobarulprakasam 2 года назад +6

    எனது அன்பான வேண்டுகோள்.......
    விரைவில் அரசு பெரியார் உணவகங்களை திறக்க வேண்டும்.

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 года назад +1

    Yes correct

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 2 года назад +2

    உடைக்கப்பட்ட ஒரு பெரியாரின் உணவகம், ஒராயிரம் பெரியாரின் உணவகத்திற்கு வித்திட்டது.

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 2 года назад +7

    Great 👍 Greate👌 Great 💪

  • @selvaperia8512
    @selvaperia8512 2 года назад +21

    அருமை! பெரியார் உணவகம் தமிழகமெங்கும் தொடங்குவதை கேட்கவே மகிழ்ச்சி தருகிறது. திராவிட பயிற்சி பள்ளியை பெண்களுக்கும் கொடுக்க வேண்டும்.

  • @sreesree1331
    @sreesree1331 2 года назад +6

    💐 வாழ்த்துகள் 💐

  • @inbadevi5010
    @inbadevi5010 2 года назад +2

    உதநிஸ்டான் உங்கள் பேச்சுப் மிகவும் அருமை இன்று போல் என்றும் இருக்கவேண்டும்

  • @victoriyajeeva7945
    @victoriyajeeva7945 2 года назад +9

    Supper.

  • @rajeshwaranj8488
    @rajeshwaranj8488 2 года назад +20

    காலை உணவுத்திட்டம், உலக செஸ் போட்டி எல்லாம் நல்லது தான் அதற்கு முன் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியாவையே உலுக்கிய பள்ளி மாணவிக்கு நீதியை பெற்று தர முயலுங்கள். அதுவே சிறந்த அரசாக அமையும்

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 2 года назад +10

    Nice

  • @bhuvanamaran6262
    @bhuvanamaran6262 2 года назад +1

    Udai speech super. Vazgha valamudan. Vazgha dmk.

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes 2 года назад +8

    Good idea ❤

  • @muthurathinam9428
    @muthurathinam9428 2 года назад +19

    பகுத்தறிவு பெரியார் பெயரில் விலைமதிப்பில்லா சத்தான உணவகமும் கிடைக்கட்டும்!அதே நேரத்தில்
    அன்னாரின் பகுத்தறிவு கருத்துக்களின் சாரத்தை உள்ளடக்கிய சிறிய எளிய கையோடு பிரதிகளும் எல்லோரும் வாங்கி படிக்கவும் ஏற்பாடு செய்தால் நல்லது....

    • @durai7524
      @durai7524 2 года назад +1

      ஆம்,திருக்குறள் பற்றி யும்,பெண்கள் பற்றியும் தமிழ் பற்றி சொன்ன உண்மை கருத்தை printed போட்டு குடுங்க தலைவரே

    • @muthurathinam9428
      @muthurathinam9428 2 года назад

      @@durai7524 நன்றாய் நவின்றீர் நன்மகனாரே..
      எத்தர்களும் பித்தர்களும் வந்தேறி பெருச்சாளிகளும் மதவெறியால் பதவி சுகத்தோடு பகுத்தறிவுக்கு ஒவ்வாத பித்தலாட்ட அரசியல் செய்யும் போது நாம் ஒன்றாக இணைந்து போராடி மாநில உரிமைகளையும் செந்தமிழையும் பண்பாட்டையும் காக்க வேண்டும்.

  • @ppandi9377
    @ppandi9377 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏... SUPER

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 2 года назад +3

    Elaya Suriyan 💯💯💯🌟🌟🌟❤️❤️❤️
    Vazghga Thanthai Periyar 🌟🌟🌟

  • @darwinprem2089
    @darwinprem2089 2 года назад +1

    Nice talk

  • @ilayaraja9118
    @ilayaraja9118 2 года назад +1

    Vaalththukkal Engal uyire anputh thalaivaa thalapathi

  • @streetvillage4164
    @streetvillage4164 2 года назад +1

    முக்கிய தலைவர் பொன்மொழிகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

  • @rajasekaran9436
    @rajasekaran9436 2 года назад +1

    சூப்பர் அணணா

  • @prakashprakash-su7ju
    @prakashprakash-su7ju 2 года назад +5

    Vazhthukkal

  • @yogaraj7301
    @yogaraj7301 2 года назад +8

    வாழ்த்துக்கள்

  • @philipphilip4717
    @philipphilip4717 2 года назад

    Super my college Met

  • @malanatu8637
    @malanatu8637 2 года назад +1

    Super 👌 👍 😍

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 года назад +1

    Great Souls🙏🏼✨🌹✨🙏🏼

  • @marshall8535
    @marshall8535 2 года назад +2

    Super Periyar Vazhga🌼🌼🌼

  • @SunilKumar-rp2sl
    @SunilKumar-rp2sl 2 года назад +1

    அருமை அருமை அருமை

  • @shruthim9826
    @shruthim9826 2 года назад

    பெரியார் சிந்தனைகள், மார்க்சியம் கருத்துக்கள் இளைய சமுதாயத்தினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தி.க., கம்னியூஸ்ட் பேச்சாளர்களுக்கு பண உதவி செய்து ஊக்கப்படுத்தி அடுத்த தலைமுறை பேச்சாளர்களை உருவாக்க வேண்டும். அதுவே திராவிட மாடலை உயிர்ப்புடன் வைக்க உதவும்

  • @sakthivels26
    @sakthivels26 2 года назад +5

    next 15 years tn cm m.k.stalin🌋👈👍

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 2 года назад +18

    பெரியார் அம்பேத்கர் சித்தாந்தை தமிழக முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.ஆரியர்களின் சூழ்ச்சியால் நாட்டின் சீரழிந்து வருவதை தெளிவாக மக்களின் மனதில் கொண்டு சேர்க்க.

    • @glakshmanan5274
      @glakshmanan5274 2 года назад +1

      😂😂😂

    • @murugan_kovai
      @murugan_kovai 2 года назад +1

      He he he he

    • @mechanicalrk
      @mechanicalrk 2 года назад +1

      Aariyar na yarunu solu papom

    • @durai7524
      @durai7524 2 года назад +1

      சூப்ப்ர். அம்பேத்கர் சென்னதுதான். திராவிட ஆரிய கொள்கை இருக்க வேண்டிய இடம் குப்பை தொட்டி என்றார் தலைவரே

    • @vasuvelusamy1664
      @vasuvelusamy1664 2 года назад

      @@mechanicalrk.: மனு ஸ்மிர்தி படி! உனக்கே புரியும்! இல்லைனா மாட்டு மல்லை குடி

  • @indira01abi47
    @indira01abi47 2 года назад +3

    ஏழை எளியவர் பசி பட்டினியை ஒரு நல்ல திட்டங்களைய் கொண்டுவந்தால் கீல் கமாண்டுகாரர்கள்போளவே முன்னாடி கழுகுக்கு மூக்கில் வேர்க்கும் போலவே அட அருமையான திட்டம் அப்பாவி உழைக்கும் ஏழை எளிய சாமானிய பொதுமக்களைய் இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீட்டு எடுக்க உதவும் சகோதரா பஸ் பேருந்து நிலையத்தில் பிரி உணவகம் திறங்கள் அனைவருக்குமே உதவும் தமிழக முதல்வர் தலைவர் முக ஸ்டாலின் தலபதி அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் சகோதரா என் நல்வாழ்த்துகள்!🙏

  • @srinivashan8100
    @srinivashan8100 2 года назад +1

    Muthira sadi super nemu

  • @90348ramram
    @90348ramram 2 года назад +2

    All Success !!!!

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 2 года назад +1

    காலை உணவு திட்டத்திற்கு,கலைஞர் பெயர் வைக்க வேண்டும் ! .

  • @varunraj215
    @varunraj215 2 года назад +1

    well done .👏

  • @KumarKumar-xy2kh
    @KumarKumar-xy2kh 2 года назад +2

    👌👌👌

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 2 года назад +2

    சுப.வீ. அவர்கள் தமிழ் உச்சரிப்பு எப்பவும் சூப்பர் அவருடைய அரசியல் அறிவு மகத்தானது அரசியலை ஆராய்ந்து பேச தமிழ் நாட்டில் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் சுப.வீ அவர்கள் தான் நானும் சுப.வீ. அவர்களிடம் அரசியல் தெரிந்து கொள்ள ஆசை 🙄

  • @MR-nh9yt
    @MR-nh9yt 2 года назад +4

    நீட் தேர்வு ரத்து எப்போது
    மகளிருக்கு 1000 மானியம் எப்போது
    பெட்ரோல் டீசல் விலை குறைப்பு எப்போது
    100 ரூபாய் கேஸ் மானியம் எப்போது
    மீத்தேன் நியூட்ரினோ திட்டம் முடக்கம் எப்போது
    ஸ்டெர்லைட் ஆலை மூடுவது எப்போது
    எட்டு வழி சாலை திட்டம் ரத்து எப்போது
    இதையெல்லாம் விட்டுவிட்டு அம்மா உணவகம் பேரை பெரியார் உணவகம்னு மாத்துரதுல ஆர்வமா இருக்கிங்க ஏழை மக்கள் பசியாருவதற்கு பெயர் முக்கியம் இல்லை.

    • @balubala5998
      @balubala5998 2 года назад

      Serappu all over Tamil Nadu thervida linger prevail nadathavendum iethu vetrey thayum muerchi

  • @TheDrvel
    @TheDrvel Год назад +1

    Deputy CM DMK front line fresh face value LeaderUthayanithi Stalin is a shining star raising star fit to be grand son of MU KA Stalin and future full time CM . No doubt he is the chip of the old block
    He speaks coherently very attractive voice has its unique twang that could easily attract audience attention . Only worry keep away from celluloid cheaps I mean chips in odd hours He should rest and concentrate on family , party , governance not film industry

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 2 года назад +7

    சபாஸ்.உதயநிதி.பெரியார்உணவகங்களைதமிழ்நாடு.எங்கும்.திறப்பதற்க்கு.வாழ்த்துக்கள்

  • @mathivanann7839
    @mathivanann7839 2 года назад +1

    பெரியார் வாழ்கிறார் நம்முடன்!!!

  • @hamsathmk7701
    @hamsathmk7701 2 года назад +1

    Good

  • @GmohanGmohan-ob1ui
    @GmohanGmohan-ob1ui 2 года назад +2

    ஏன்டா இந்த செலவு செய்யாமல் தொழில் வளம் பெருக வேண்டும். அனைவருக்கும் வேலை கொடு.

  • @balakrishnanr1019
    @balakrishnanr1019 2 года назад +1

    புடுங்கு புடுங்கறேன்னு சொல்வான் ஒன்றும் புடுங்க மாட்டான்

  • @ppandi9377
    @ppandi9377 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @selvaradjek3473
    @selvaradjek3473 2 года назад +1

    பாசறைபெருகட்டும், பட்டாளம் பெருகட்டும், பகுத்தறிவு வளரட்டும், சமத்துவம்தழைக்கட்டும் .

  • @tamilmanis9851
    @tamilmanis9851 2 года назад +1

    VANAKKAM SIR,VAALGA VALARGA

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 2 года назад

    அம்மா உணவகம் பெரியார்உணவகம்என்றுபெயர்வைப்பதற்குபதிலாக தமிழ்நாடுஅரசுமலிவுவிலைஉணவகம்என்றுபெயர்வைத்தால்நன்றாக இருக்கும்செய்வாரா?முதல்வர்.

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 2 года назад +1

    Srimathi வழக்கிற்கு நீதி பெற்றுத் தாருங்கள்

  • @peterjohn3673
    @peterjohn3673 2 года назад +1

    TOO late... but really Appreciate it........

  • @packyourfeelings3766
    @packyourfeelings3766 2 года назад +2

    Nan d.m.k. illa
    Ana neenga itha panrathala sangigal katharuvanugalna kandippa
    I SUPPORT PERIYAR💥💥

  • @karthikarthi2846
    @karthikarthi2846 2 года назад +1

    👌👌👌👌👌💐💐💐💐

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி 2 года назад +2

    👌👏👏👏👏👍

  • @jayashreejayashree9768
    @jayashreejayashree9768 2 года назад +1

    title matter starts @11:30

  • @ArunkumarArunkumar-vq3yz
    @ArunkumarArunkumar-vq3yz 2 года назад +1

    இலவம் கொடுக்க நிதி இருக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க நிதி இல்லை ம்ம்ம் எதோ நடக்குது நாங்களும் வாழ்ந்து கிட்டு இருக்கோம்

    • @selvaradjek3473
      @selvaradjek3473 2 года назад

      அண்ணா உங்க ஆதங்கம் நிறைவேறும்.

  • @arunachalam9441
    @arunachalam9441 2 года назад +1

    Madurai tidel park rs 268/ kodi
    Allot panniya stalin sir kku nantri.

  • @ponrajmurugesan7834
    @ponrajmurugesan7834 2 года назад +2

    Amma unavagam will long last

  • @logukannan9259
    @logukannan9259 2 года назад +1

    Politic kids Udhay ....

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 2 года назад +1

    வரவேற்க்கிறேன்

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 2 года назад

    செம்ம

  • @j.victorsdr7449
    @j.victorsdr7449 2 года назад +1

    Try to provide the people employment 🙏

  • @arunachalam9441
    @arunachalam9441 2 года назад +1

    Thambi. Udaya.
    Madurai Aims hospitala katta
    Force kodunga..

  • @sairamss1542
    @sairamss1542 2 года назад

    அம்மா உணவகம் மிகச்சிறந்த உணவகமாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது நீங்களும் அதுபோல நிர்வாகம் பண்ணுவீர்களா

  • @desinghk3810
    @desinghk3810 2 года назад +1

    congratulations 🎇👏.

  • @boopathiboopathi1368
    @boopathiboopathi1368 2 года назад

    உதயநிதி அவர்களை இப்ப மேடை மட்டும்தான் பார்க்க முடியுது,பாவம் படபிடிப்பு மட்டும்தான் பிரதான ??????

  • @FMNA
    @FMNA 2 года назад +1

    💓

  • @shiekhanizam1621
    @shiekhanizam1621 2 года назад +2

    100/

  • @rahmadhullam2567
    @rahmadhullam2567 2 года назад +9

    பெரியார் உணவகத்தில் அறிவை, மூளையை வளர்க்கும் மாடு , ஆடு , கோழிகறிகளும் கிடைத்தால் மிக நன்றாக இருக்கும் ???

    • @dineshkashi986
      @dineshkashi986 2 года назад

      Ethai thindral pitham theliyum endru neraiya 5 arivu genius nattil undu, antha arivu kadalgal thayavu seythu periyar unavagathai thavirkkavum.

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 2 года назад +1

      😄😃😃😆

  • @flmcorner6550
    @flmcorner6550 2 года назад

    இருக்கிற அம்மா உணவகத்துக்கு சோத்த ஒழுங்கா போடுங்கடா போதும்

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 2 года назад +1

    👏👏👏👏🥰

  • @shajahansm1612
    @shajahansm1612 2 года назад +4

    உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புஎன்பது பெரியார் அவர்களின் கருத்து மனதில் ஊன்றியிருப்பதால்
    வாழ்த்துக்கள் மேலும் பெரியாரின் கொள்கைகளை மக்கள் தெரிந்துகொள்ளும் பொருட்டு விடுதலை நாளேட்டினை சகலரும் வாங்கிட ஆவன செய்திட வேண்டும்

    • @durai7524
      @durai7524 2 года назад

      ஆம் அண்ணாமலைய CM ஆக்க ரொம்ப உதவியாக இருக்கும் தலைவரே

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 2 года назад

      அவர் மனதில் நயன் தான் ஊறி இருக்கிறார்

  • @arumugamkrishnasamy4467
    @arumugamkrishnasamy4467 2 года назад +1

    Dear brother Dhayanithi Maran,
    Pl take all steps to translate the words of the great legend of social and equality put forthed by Saint periyar into all languages.
    Pl take all steps to develop a mission to take care of legend saint periyar vission to entire world.
    Pl indentify the various business persons to sponsor the vission to success.

  • @shajahanst3834
    @shajahanst3834 2 года назад +1

    👍

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 2 года назад +3

    BELOVED AND RESPECTED UDAI DIGNIFIED SPEECH.WITH SOCIAL JUSTICE IMPORTANT.

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 2 года назад +1

    எல்லாம் சரிதான்..... ஸ்ரீமதி மர்ம மரணத்தின் நமது அரசின் இதுவரை நடவடிக்கைகளை நமது கட்சிக்காரர்களே விமர்சிக்கும் நிலை இருக்கு......ஸ்ரீமதி மரணத்தின் உண்மையை வெளிகொண்டுவந்து......நீதியை நிலைநாட்டுங்கள்.

    • @selvaradjek3473
      @selvaradjek3473 2 года назад

      உங்கள் ஆதங்கம் புரியுது. நம்ம சட்டத்தையும், எட்டப்ப அதிகாரிகளையும் வைத்துகொண்டுதான் செய்யவேண்டியுள்ளது.எப்படியும், சத்தியம் வெல்லும் .

  • @ommuruga7209
    @ommuruga7209 2 года назад

    விரைவில் அதுல நிங்க சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும்

  • @jasjoscreation9100
    @jasjoscreation9100 2 года назад +3

    Justice for srimathi

  • @azhagirim3590
    @azhagirim3590 2 года назад +1

    திராவிடம்🔥 வாழ்க🔥

  • @singaisiva9337
    @singaisiva9337 2 года назад +4

    Superb,,,, wishes to study again,,, every one of us needs to attend junior kalaiger Averkalea 💗❤️❤️

  • @rev.dr.dharmarajmedia2605
    @rev.dr.dharmarajmedia2605 2 года назад +6

    Excellent decision of opening thanthai periyar restaurants...Not only 234 constituencies but all Panchayat Union and Panchayat levels dravida schools.....

  • @syed101951
    @syed101951 2 года назад +1

    இதனால் நெல்லை அரசு கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்குமா 🤔

  • @sowrailee8309
    @sowrailee8309 2 года назад +1

    பெரியார் உணவகம் செயல்படுத்துங்கள். அதிமுக வாளும் பெயரை மாற்ற முடியாது.

  • @rajendranraj61
    @rajendranraj61 2 года назад

    Take correct decision by periyar

  • @ramakrishnancrt9433
    @ramakrishnancrt9433 2 года назад

    உங்கள் மகன் வெளிநாடு சென்று படிக்க வேண்டும். நீங்கள் தமிழ் வாழ்க என்று சொல்கிறீர்கள். ஏழை குழந்தைகள் வெளிநாடு சென்று படிக்க வையுங்கள். அது தான் வளர்ச்சி.

  • @கரிகால்வளவன்
    @கரிகால்வளவன் 2 года назад +1

    இதுவும் இப்பொழுது தேவைதான்

  • @CMP345
    @CMP345 2 года назад +4

    ஒரு வேண்டுகோள் filter தண்ணீர் 5 ரூபாய் நாணயம் வீடவேண்டும் என்ரு அண்ணா

  • @v.srinivasan1441
    @v.srinivasan1441 2 года назад +3

    புடுங்க ற ஆனி எல்லாம் தேவை இல்லாத ஆனி தான் கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்

  • @rthangeswaran9200
    @rthangeswaran9200 2 года назад

    தம்பி உதைநீதி வாரிசு அரசியலுக்கு தயார் ஆகிக்கொண்டிருக்கிறாய் உன் மக்களை எப்பொழுது கொண்டுவருகறாய்

  • @mahadevanperumal6241
    @mahadevanperumal6241 2 года назад +1

    மக்கள் உணவகம்,அரசு மருந்தகம் என்று பெயர் வையுங்கள்.

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 2 года назад

    பெரியார் உணவகம் தேவையில்லை மின் கட்டணம் சொத்து வரி குறைத்தால் நன்றாக இருக்கும்

  • @paranjothir4340
    @paranjothir4340 2 года назад +2

    Kalakudi poratam centenary celebration
    Has to be done in grand historical manner