ஸ்ரீ சண்முக கவசம் | Shanmuga Kavasam lyrics in Tamil | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии •

  • @sangeetha.a
    @sangeetha.a 5 месяцев назад +200

    நோயற்ற வாழ்க்கையை எனக்கும் மற்றவர்களுக்கும் தர வேண்டும் என் அப்பா முருகன்🙏🙏🙏

    • @KumarK-ld1us
      @KumarK-ld1us 3 месяца назад +2

      4:32

    • @myrockworld7327
      @myrockworld7327 17 дней назад

      @@sangeetha.a कु kumarsgurukavasam…l’élu gal..nouâtes..va vu ..kidsikum👍👍

    • @myrockworld7327
      @myrockworld7327 17 дней назад

      Niai.Atra,..Life..kidaikum👍

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 4 месяца назад +569

    முருகா என் உயிர் உள்ள வரை உன் திருப்புகழ் , கந்த ஷஷ்டி கவசம் , கந்த குரு கவசம் , சண்முக கவசம் , வேல் மாறல் , வேல் வகுப்பு , கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் , பஞ்சாமிர்த வண்ணம், சுப்பிரமணிய புஜங்கம், மற்றுமுள்ள உன் புகழ் பாடும் அனைத்து பாடல்களையும் பாடி உன் திருவடி தொழுது உன் திருவடி வந்து சேர அருள வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏.

    • @sumathisumathi-tb9jg
      @sumathisumathi-tb9jg 2 месяца назад +8

      Super super super super super super super super yes naanum💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @YouTubeSpotlighttamil
      @YouTubeSpotlighttamil 2 месяца назад +6

      Nanum

    • @jhanavijanu22
      @jhanavijanu22 2 месяца назад +3

      ❤❤

    • @SaranSaranraj-bk3yn
      @SaranSaranraj-bk3yn 2 месяца назад +3

      ஓம் சரவணபவ......

    • @yasodhas3152
      @yasodhas3152 2 месяца назад +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThansikaaViji
    @ThansikaaViji 3 месяца назад +299

    முருகா நான் உன்னிடம் சொல்வது ஒன்றுதான்.. உலகத்தில் உள்ள எல்லா ஜீவரசிகளையும் வேலவா காக்க வேண்டும் 🙏🙏🙏❤️❤️❤️

    • @yasodhas3152
      @yasodhas3152 2 месяца назад +7

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @megalahkahlidass9611
      @megalahkahlidass9611 2 месяца назад +11

      Om muruga potri ☺️☺️☺️🥰🥰🥰😘😘😘

    • @rameshmurugan3296
      @rameshmurugan3296 Месяц назад +2

      Muruga

    • @nirmalasuresh9949
      @nirmalasuresh9949 23 дня назад

      Vetri vel muruganukku arohara kappthu muruga

    • @SundarieKuppusamy
      @SundarieKuppusamy 22 дня назад

      Om muruga 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

  • @GeethaMurugan-wt5sm
    @GeethaMurugan-wt5sm 2 месяца назад +260

    என் அம்மாவிற்கு operation செஞ்சு இருக்காங்க சீக்கிரம் குணமடைந்து ஆரோகியோத்திட இருக்கணும் முருகா 🙏🙏

    • @Queen_offical274
      @Queen_offical274 2 месяца назад +2

      Muruga annoda a udaluku arokiyam irukA arul thangamuruga annda ponnu kanavar annoda kuumbam aru vanaganum appa

    • @ThansikaaViji
      @ThansikaaViji Месяц назад +2

      @@GeethaMurugan-wt5smவேலவன் பார்வை உங்கள் தாய் மேல் விழுந்தாச்சு... நிச்சயம் குணமாகிடுவார் வடிவேலன்.. நம்பிக்கையுடன் முருகனை வணங்கி வாருங்கள் 🙏❤️🔯🐓🦚🥰

    • @GeethaMurugan-wt5sm
      @GeethaMurugan-wt5sm Месяц назад

      @@ThansikaaViji thank you so much. முருகா நன்றி அப்பா 🙏🙏

    • @devikasrinivasandevikasriivasa
      @devikasrinivasandevikasriivasa Месяц назад +1

      Kunnam makki varuvanga அம்மா muruga🙏🙏🙏

    • @GeethaMurugan-wt5sm
      @GeethaMurugan-wt5sm Месяц назад

      @devikasrinivasandevikasriivasa thank you 🙏🙏🙏

  • @vallivenkat4900
    @vallivenkat4900 3 месяца назад +114

    முருகா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாருங்கள்🙏🙏 எட்டு ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கிறேன் முருகா😢

    • @kalaivani-xz2wy
      @kalaivani-xz2wy 3 месяца назад +2

      வேற்குழலி வேட்கை படிங்க..
      முருகர் பாடல் தான்..
      ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்..

    • @kirankumaru9532
      @kirankumaru9532 Месяц назад +2

      முருகன் அருளால் நன்மக்கட்பேறு பெற்று பிள்ளைகளால் பெருமை பெற்று வாழ்வாங்கு வாழ்வீர்கள்...!

    • @ganapathid4851
      @ganapathid4851 Месяц назад +1

      கண்டிப்பா உங்களக்கு குழந்தை செல்வம் பிறக்கும் ஐய்யா, ஓம் நமசிவாய வாழ்க ஓம் முருகா

    • @kanaiyazhi9379
      @kanaiyazhi9379 Месяц назад +1

      கந்தன் உங்களுக்கு குழந்தை செல்வம் தந்து மகிழ்விப்பான். நல்லதே செய்யுங்கள்.நல்லதே நடக்கும்.

    • @aravindanm2548
      @aravindanm2548 Месяц назад +1

      முருகா முருகா முருகா முருகா முருகா உன்னைப் போற்றி வழிபடுகின்ற அனைவரையும் கோரிக்கைகளும் ஏற்று வேண்டிய வரங்களும் கண்டிப்பாக அருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @M.dharani-iw7hr
    @M.dharani-iw7hr 5 месяцев назад +314

    முருகா என் ஐயனே கோடான கோடி மக்கள் உன் சன்னதியில் பிணியினால் அழுது கொண்டிருக்கின்றனர் அவர்கள் அனைவரையும் பிணியில் இருந்து நீ தான் காத்தருள வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rgkrishna7355
      @rgkrishna7355 5 месяцев назад +6

      Om Saravana bava

    • @pandirajendran7280
      @pandirajendran7280 4 месяца назад +5

      ஒம்சரவணபவ

    • @anisekar4779
      @anisekar4779 4 месяца назад +2

      Om Saravana bava❤

    • @KeerthuKeerthu-mm3zd
      @KeerthuKeerthu-mm3zd 4 месяца назад +4

      வேலுண்டு வினை இல்லை வேலவன் இருக்க பயமில்லை🙏🙏🙏🔱🔱🔱🦚🦚🦚

    • @amuthaponnu2696
      @amuthaponnu2696 3 месяца назад +1

      Yes

  • @manimegalais7245
    @manimegalais7245 3 месяца назад +423

    முருகா என்கால்கள் இரண்டும்குணமாகி கொடுங்கள் எல்லாரும் எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்

    • @SanjayKumar-ny2qe
      @SanjayKumar-ny2qe 2 месяца назад +13

      முருகா🙏❣️

    • @KanthasamyKanthasamy-j6b
      @KanthasamyKanthasamy-j6b 2 месяца назад +11

      நல்லதே நடக்கும் வேல்முருகன் அருள் புரிவான்🙌

    • @bhuvaneswariravichandran5720
      @bhuvaneswariravichandran5720 2 месяца назад +5

      நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்

    • @bhuvaneswariravichandran5720
      @bhuvaneswariravichandran5720 2 месяца назад +2

      நன்றி முருகா. நீ என்னுடன் இருக்கிறாய். நன்றி, நன்றி

    • @marivellaikanvellai3221
      @marivellaikanvellai3221 2 месяца назад +1

      Nalladhey nadakum

  • @suganthig1690
    @suganthig1690 3 месяца назад +62

    முருகா எனக்கு எதிர் மறை சிந்தனை வரகுடாது முருகா உன்னை வேண்டி‌ கேட்கிறேன் முருகா என்னை காப்பாத்து வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @katturajaSanthiya104
    @katturajaSanthiya104 2 месяца назад +70

    எனக்கு இருக்கும் ஒரே சந்தோசம் என் முருகன் மட்டும் தான் ஓம் சரவணா பவா 🙏🙏🙏🙏🙏

  • @srivarsha111
    @srivarsha111 4 месяца назад +76

    முருகா வேலும் மயிலும் எப்படி உன்னை விட்டு நீங்காமல் இருக்கிறதோ அதுபோல என் உயிர் இருக்கும் வரை உன் நினைவுடன் இருக்க வேண்டும்
    ஓம் சரவணபவ முருகா🙏 🙇‍♀️

  • @sneha.r834
    @sneha.r834 8 месяцев назад +69

    En ammaku rmba odambu mudiyama erukanga entha kavasam 2 days kekuranga muruga en ammaku vanthathu apdiye poidanum 🙏ne koodavey en ammaku thunaiya erunthu kapathi kudu muruga 🙏

    • @sivagamisivagami660
      @sivagamisivagami660 3 месяца назад +6

      தாய்க்காக ஒருவர் தெய்வத்திடம் வேண்டுதல் என்பதெல்லாம் இப்போது அதிசயம்😢😢😢❤❤❤❤❤❤❤❤ அம்மா நலம்பெற வேண்டுகிறேன் அம்மா❤❤❤❤❤❤❤

    • @sumathisumathi-tb9jg
      @sumathisumathi-tb9jg 2 месяца назад +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏seekram murugan arulaal Amma kunamadaivaar🙏🙏🙏

    • @devikasrinivasandevikasriivasa
      @devikasrinivasandevikasriivasa Месяц назад +1

      Sikkiram kunnam pearanum muruga🙏🙏🙏

  • @gururadha3840
    @gururadha3840 5 месяцев назад +304

    முருகா திருமணமாகமால் உள்ள ஆண் பெண் இருவருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடைபெற அருள்புரிய வேண்டும் முருகா

    • @pandirajendran7280
      @pandirajendran7280 4 месяца назад +10

      உங்கள்நல்லமனசுக்குஎன்றும்நல்லதுநடக்கும்அம்மாஒம்சரவணபவ

    • @Sutharam-yx2li
      @Sutharam-yx2li 4 месяца назад +9

      உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் நன்மை நடக்கவேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு என்றும் முருகன் அருள் உண்டு....

    • @Saiappa-k5f
      @Saiappa-k5f 3 месяца назад +1

      Om murugà❤

    • @kirankumaru9532
      @kirankumaru9532 Месяц назад

      பிறருக்காக வேண்டும் உங்கள் நல்ல உள்ளத்திற்காக முருகன் உங்களை வாழ்வில் உயர்த்துவார்...!

  • @kalarani6808
    @kalarani6808 8 месяцев назад +120

    முதன் முதலாக கேட்கிறேன்.
    எனது மருமகள் நலம் காக்கும் கவசம்.
    என் குலதெய்வம் குன்றாடும் குமரன் காக்க எவரையும்.

    • @atchayanyogi7318
      @atchayanyogi7318 22 дня назад

      மருமகளுக்காக பேசும் அன்னைக்கு என்நன்றிதாயே பேயாக உள்ள மாமியார் இருக்கிறார்கள் நன்றி

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Месяц назад +9

    என் போல் நோயல் அவதி படும் அத்தனை பேருக்கும் நீ தான் கந்தா அனைத்தையும் குணப்படுத்தி காக்க வேண்டும் 😢🙏🏼🙏🏼🙏🏼 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகமே 🙏🏼

    • @AzhageswariThangaswamy-rt5hu
      @AzhageswariThangaswamy-rt5hu 29 дней назад

      48 நாட்கள் தொடர்ந்து சண்முகம் கவசம் படிங்க. நோய்கள் ஓடிவிடும்

    • @Krishnasabari0
      @Krishnasabari0 8 дней назад

      @@vijayasanthi6530 🙏🙏🙏🙏🙏🙏

  • @deepa1445
    @deepa1445 3 месяца назад +50

    முருகா என் மகன் திக்கி திக்கி பேசுவது சரியாக வேண்டும் முத்து முத்தாக பேச வேண்டும் நீயே துணை முருகா 🙏🙏🙏

    • @ArunR9159BalajiHanuman
      @ArunR9159BalajiHanuman 3 месяца назад

      ஸ்வாமிமலை கார்திகேயர் ஷஷ்டி கவசம் படியுங்கள் .சரி ஆகி விடும் .

    • @Premamuniyaraja
      @Premamuniyaraja 3 месяца назад

      😊😊uu😅ü😊😊😊😊😊😊ü0:02 😊😊​@@ArunR9159BalajiHanuman

    • @DanushRajlu
      @DanushRajlu 2 месяца назад

      வேலூர் திருவன்னாமலை.வழியில் உள்ள கண்ணமங்கலம் அருகே வாய் பேசவைக்கம் பெருமாள் கோவில் உள்ளது அங்கு சென்று மருந்து தருவார்கள்

  • @drthiruna
    @drthiruna 5 месяцев назад +61

    இந்த பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களும் நலமுடனும், தீர்க்க ஆயுளுடன் வாழவும் அருள் புரியுங்கள் முருக பெருமானே...

  • @vijipanneer7150
    @vijipanneer7150 5 месяцев назад +54

    என் உடலில் உள்ள நோய் நீங்கி பூரண நலம் பெற அருள்வாய் முருகா

  • @venkatesandhivakar5982
    @venkatesandhivakar5982 7 месяцев назад +136

    கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் முருகா

  • @MuthamilSelvi-l2c
    @MuthamilSelvi-l2c Месяц назад +36

    முருகன் அப்பா என் வீட்டுக்கு வம்சம் விருத்தி அடைய உங்கள் அருளால் என் மகனை என் வயிற்றில் பிறக்க அருளால் நடத்தி வையுங்கள் முருகா என் உடம்பி ல் இருக்கு ம் பிரச்னை யை வெற்றி வேலால் சரி செய்து குடுங்க முருகா திருசிந்தூர் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த ஏல குடும்பத் த முருகன் அருளால் மிட்டு குடுங்க முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭🌹🌹🌹🌹✨️✨️✨️✨️✨️✨️

  • @rubanakanagaraj3459
    @rubanakanagaraj3459 9 месяцев назад +184

    சண்முக கவசம் படித்ததால் எங்கள் குடும்பத்திற்கு வந்த பெரிய உடல் நலக்குறைவு மற்றும் மன அழுத்தம் நீங்கியது.ஓம் முருகா போற்றிப் போற்றி.

    • @LokeshLokesh-nl7rc
      @LokeshLokesh-nl7rc 4 месяца назад

      Evalo days padichinga

    • @moonstarlakshmi9843
      @moonstarlakshmi9843 4 месяца назад

      Just feel and cry infront of muruga. And pamban swamykal and read this​@@LokeshLokesh-nl7rc

    • @skkaruppuchamyskl3273
      @skkaruppuchamyskl3273 3 месяца назад +2

      நிறைவேறும் வரை தொடர்ந்து பாடி அல்லது படிக்கவும்

    • @senthilnathan1335
      @senthilnathan1335 3 месяца назад +2

      மனைவிக்கும் எனக்கும் உள்ள நோய் தீரவேண்டும் முருகா

  • @mariyammal5875
    @mariyammal5875 9 месяцев назад +150

    என் குழந்தைகளுக்கு நோய் வராமல் காகக வேண்டும் முருகா. என் மகன் அஸ்வின் காச நோய் வந்து ரொம்ப கஷ்டம் பட்டான் அவன் கழுத்தில் உள்ள அனைத்து தழும்புகள் மறைந்து போக வேண்டும் முருகா அவனை இன்று வரை காப்பது உங்கள் அருளால் தான் முருகா என் தெய்வமே நீங்கள் எப்பவும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் முருகா போற்றி🙏🙏🙏🙏

    • @Rajeswari-dt8rf
      @Rajeswari-dt8rf 8 месяцев назад

      😊

    • @gayugayu6486
      @gayugayu6486 8 месяцев назад

      Om saravan bhava

    • @JEGADHEESWARANVS
      @JEGADHEESWARANVS 8 месяцев назад +1

      முருகன் திருவருளால் விரைவில் பரிபூரணமாக குணமடைவார். 🙏🙏👌

    • @HariDass-j7j
      @HariDass-j7j 8 месяцев назад +3

      நோயற்ற வாழ்வே
      குறைவற்ற செல்வம் முருகனருள் முன் நின்று காக்கும்

    • @MuthuradhaRaja-ql4cv
      @MuthuradhaRaja-ql4cv 8 месяцев назад +1

      தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள் சீக்கிரம் குணமாகிவிடும்

  • @kaparimala8114
    @kaparimala8114 6 месяцев назад +133

    முருகா உயிர் உள்ள காலம் வரை உன் பாடலை பாடி உன் காலடி சரன்டைய வேண்டும் அப்பேனே

  • @kumarankhadibhavan8109
    @kumarankhadibhavan8109 29 дней назад +26

    என் வலிகள் யாவும் நீக்கும் முருகா துணை

  • @kalarani7615
    @kalarani7615 Месяц назад +12

    முருகா ஒரு நிமிடம் கூட உன்னை மறவாத நிலை வேண்டும். ஐயனே அருள் புரிய வேண்டும். சண்முகா.....

  • @NagarajA-eg9rp
    @NagarajA-eg9rp 7 месяцев назад +398

    நான் என் வாழ்நாளில் முருகன் அருளால் தான் தீராத நோய்களிலிருந்து மீண்டு வந்து தற் எழுபது வயது தாண்டியும் காசு பணம் இல்லாமல் இருந்தாலும் இந்த கவிதையை தினமும் கேட்டு நலமாக உள்ளேன்.ஓம் சரவண பவ

    • @Piranavan_Sharma
      @Piranavan_Sharma 7 месяцев назад +9

      Valga valanudan

    • @anithraj2109
      @anithraj2109 7 месяцев назад +4

      Enna problem

    • @kalaivanig4203
      @kalaivanig4203 7 месяцев назад +8

      அரமை! குருவின் அருளூம் குருவுக்கும் குருவான முருகப்பெருமானின் அருளும் ,கருணையும் வாழ்க! வாழ்க! 🙏🙏🪔🪔🦚🦚🔯🔯🙏🙏.

    • @kaliammalchandrasekar4690
      @kaliammalchandrasekar4690 7 месяцев назад +2

      Valka vazhamudan

    • @saravanansundari9734
      @saravanansundari9734 6 месяцев назад +4

      வாழ்க வளமுடன் அனைவருக்கும் இறையருள் கிடைக்கட்டும்

  • @SIVAKUMAR-tn4vf
    @SIVAKUMAR-tn4vf 8 месяцев назад +65

    ஓம் முருகா தாயின் நோய்கள் குணம் அடைய வேண்டும்

  • @teachingteacher9549
    @teachingteacher9549 2 месяца назад +50

    முருகா எனக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டும் முருகா கவலை இருக்கு முருகா முருகா❤❤❤❤

    • @manitham551
      @manitham551 Месяц назад +1

      நல்லதே நடக்கும்.....🙏🙏🙏

    • @appakuttichannel9068
      @appakuttichannel9068 Месяц назад

      பழனி முருகனுக்கு சாத்திய சந்தனம் பல் படமால் ஒரு சொட்டு அருந்தும் முருகன் தருவான்

    • @yuvarajank5403
      @yuvarajank5403 Месяц назад

      சஷ்டி விரதம் இருக்கவும். எனக்கு 10 வருடமாக குழந்தை இல்லை. ஐப்பசியில் வரும் சஷ்டி விரதம் போன வருடம் இருந்தேன் இப்போது குழந்தை. நல்லதே நடக்கும்....

    • @paappushivanand9246
      @paappushivanand9246 Месяц назад

      ​@@yuvarajank5403சஷ்டி விரதம் எப்படி இருந்தீங்க ப்ளீஸ் சொல்லுங்க 🙏

    • @kannadpka9412
      @kannadpka9412 Месяц назад

      பழனியில் முருகனுக்கு சாற்றிய சந்தனைத்த சாப்பிடணுமா​@@appakuttichannel9068

  • @ananthiananthi7449
    @ananthiananthi7449 Месяц назад +24

    என்னோட உடல்நிலை நல்ல நிலையை அடைய நீங்க தான் அருள் புறியனும்🙏🙏🙏

  • @ramasamypalaniappan3966
    @ramasamypalaniappan3966 2 месяца назад +105

    பிணிகள் அனைத்தும் நீங்கி அனைவரும் நலமுடன் வாழ வழி செய்வாய் முருகா!!

  • @yasodhas3152
    @yasodhas3152 2 месяца назад +43

    முருகா என்கணவர் கால்புண்ஆறி வீககம் குறைந்து சர்க்கரைநோய் குறைந்து நல்லபடியாக சீக்கரம் குணமாகி நடக்கணும் அருள்புரிஅப்பனேமுருகா பழனிஆண்டவா காப்பாற்று அப்பனே உன்னைதான் ரொம்ப நம்பிஇருக்கேன்முருகா என்உயிரே நீதான்முருகா 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jayamproperty7121
      @jayamproperty7121 2 месяца назад

      ஆவாரம்பூ கசாயம் வைத்து காலை மதியம் மாலை 3 வேளை குடிக்கவும் அனைத்து புண்களும் சரி ஆகிவிடும்

    • @myrockworld7327
      @myrockworld7327 17 дней назад

      @@yasodhas3152 Maha..périyava…soonadhusugar badhippugal Kuraya……..,(Narayaneeyam…8.dashagam.13..vasu…Spokane…18timesparayanm seiyavum🙏🏻🙏🏻🤙

    • @renukarenu9475
      @renukarenu9475 6 дней назад

      Dialy oru 50gram podalangay + 50 peerkngay juice mrng kudunga one month la sari agidum

  • @RamaChand-y6p
    @RamaChand-y6p 2 месяца назад +66

    கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் முருகா. அப்பனே நீதான் காப்பாற்ற முடியும். நன்றி🙏💕 முருகா.

  • @bhavanibhavani653
    @bhavanibhavani653 5 месяцев назад +30

    முருகா என் பிரார்த்தனைகள் அத்துனையும் விரைவில் நிறைவேற உன் அருள் கண் கூர்ந்து கவனிக்க வேண்டும் முருகா

  • @devegabala2949
    @devegabala2949 3 месяца назад +32

    முருகா எத்தனையோ பேர் வேண்டுதலை உன் திருவடியில் vaikirom.எங்களை இந்த கவலையில் இருந்து காப்பாற்ற வருவாயாக மகா ஆசானாக .ஓம் முருகா சரணம்.

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 2 месяца назад +14

    முருகா எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakaruppiah1529
    @meenakaruppiah1529 7 месяцев назад +188

    யாருடைய உதவியும் இன்றி நான் தனியாக கால் ஊன்றி நடக்க அருள் புரிவாய் முருகா.என்அப்பனே முருகா முருகா.

    • @kaliammalchandrasekar4690
      @kaliammalchandrasekar4690 7 месяцев назад +6

      சண்முக கவசம் படியுங்கள் அல்லது தினமும் கேளுங்கள் சரியாகி விடும்

    • @kaliammalchandrasekar4690
      @kaliammalchandrasekar4690 7 месяцев назад +4

      நம்பிக்கையுடன் செய்யுங்கள் சரியாகிவிடும் முருகா போற்றி உன்னை நம்பிய அடியார்களை காப்பாற்று

    • @krishsudar7016
      @krishsudar7016 6 месяцев назад +1

      Don't worry you will do.Om Saravana bhava.

    • @Devi-om8jo
      @Devi-om8jo 4 месяца назад

      Appa en pillai sikkiram nadakka venum🙏🙏🙏🙏🙏🙏🙏❤🙇‍♀️🙇‍♀️🦚🐓

    • @subbir8095
      @subbir8095 4 месяца назад

      velum maiylum sevalu
      m thunai.A van arulal avan thaz. paninthu ...yellam nallapadi NADAKKUM.

  • @vickyselvam1443
    @vickyselvam1443 8 месяцев назад +115

    முருகன் இல்லன்னா நான் இல்ல எனக்கு என் வாழ்க்கையை கொடுத்து உயிரை கொடுத்து இரண்டு குழந்தைகளை கொடுத்து கவுரவமான வேலையை கொடுத்து மன மகிழ்ச்சியா வாழ வைக்கிறது என் முருகன் தான் முருகா என்ன பண்ணாலும் அது நன்மைக்கே வேல் முருகா வீரவேல் முருகா வேலு மயிலும் சேவல் கொடியும் துணை

    • @vinchiru
      @vinchiru 4 месяца назад

      He has given 2 at once but taken away 1baby within 1month😭

    • @vinothkumar-kv1zd
      @vinothkumar-kv1zd 3 месяца назад +2

      Anna.... என்னோட மனது என்னோடன் இல்லை.... எதோ எதோ தவறானத்தை நினைக்கிறது... மன நிலை பாதிக்க பட்டு வருகிறது... இருக்கிற ஒரு வாழ்க்கையில் நான் நல் வழி செல்ல வேண்டும்.... நல்லதை நினைக்க வேண்டும்..... என் வாழ்க்கையே கேள்விகுறியாக உள்ளது. எதிரிகள் தொல்லை.... ஏழ்மை.... சரி இதுலாம் இருக்கட்டும்.... என்னோட மனது நல்லது நினைத்தால் போதும்...முருகன் உங்களை காப்பாத்தினர் சொன்னிங்க...உங்களுக்கு தெரிந்த வழி சொல்லுங்க.... 🙏
      ஓம் சரவணபவ 🙏

  • @srinivasanb6884
    @srinivasanb6884 Год назад +187

    தினம் காலையில் எழுந்த உடன் கேட்டால் அந்நாள் இனிதாக இருக்கும். அதுபோல் தூங்கும்முன் கேட்டுவிட்டு தூங்கினால் பேரானந்தம்.
    ஓம் முருகா சரணம்.

    • @sivasankarababu2762
      @sivasankarababu2762 Год назад +4

      22:10 22:10

    • @sivasankarababu2762
      @sivasankarababu2762 Год назад +2

      😮😮se😮😮3

    • @hariharans6263
      @hariharans6263 Год назад

      ​@@sivasankarababu2762😊

    • @malligasattanathan8286
      @malligasattanathan8286 5 месяцев назад +2

      முருகா என் நோய் எல்லாம் குணமாகி நலமுடன் வைத்து அருள் புரிய வேண்டும்.🙏🙏🙏

    • @pandirajendran7280
      @pandirajendran7280 4 месяца назад

      7:31 நான்தினமும்கேட்பேன்முருகனிடம்2gbnetdateஇருந்தால்இரண்டுவேலைகேட்பேன்முருகாகொச்சம்தாருங்கள்முருகா

  • @JothikaJo-pg3yo
    @JothikaJo-pg3yo 11 дней назад +7

    எங்க அப்பாக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது 🥹நாங்கள் 2 பெண் குழந்தை இருக்கிறோம் அம்மாக்கு சுகர் பிபி எல்லாம் இருக்கிறது இருவரும் உடல் நலம் குறுபாடு இவங்களுக்கு உடல் நலம் குணம் அடையவேண்டும் என்று அனைவரும் வேண்டிக்கோங்க 🙏 ஓம் முருகா உன்ன வி ட்டா எங்களுக்கு யாரும் இல்லை அப்பா 🥹😭

    • @jaya8078
      @jaya8078 День назад

      Don't worry lord Murugan save

  • @kamatchi-wj6sv
    @kamatchi-wj6sv Месяц назад +11

    என் வீட்டில் உள்ள அனைவருக்கும் நோய் நொடி இல்லா வாழ்க்கை வேண்டும் முருகா

  • @parisatchi182
    @parisatchi182 5 месяцев назад +18

    என் பேத்தி விரைவில் பேசும் திறன் பெற்று பூரண சுகத்துடன் வாழ வேண்டுகிறேன் 🙏🏼 முருகா சண்முகா 🙏🏼பாம்பன் சுவாமிகளே உங்கள் பாதம் பணிகின்றேன் 🙏🏼

    • @pandirajendran7280
      @pandirajendran7280 5 месяцев назад

      ஒம்சரவணபவ

    • @pandirajendran7280
      @pandirajendran7280 5 месяцев назад +1

      முதல் வார்த்தை முருகாசொல்லும்குழந்தை சத்தியம்

    • @Shanthi-j8i
      @Shanthi-j8i 4 месяца назад

      Muruga Saravana Bhava

    • @Shanthi-j8i
      @Shanthi-j8i 4 месяца назад

      Appa Murugan maganukku arrival thirumanam nadakka vendum

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan1185 11 месяцев назад +117

    நான் நிறைய கோவிலுக்கு செல்ல
    வேண்டும் முருகா

    • @MuthuradhaRaja-ql4cv
      @MuthuradhaRaja-ql4cv 8 месяцев назад

      தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்

    • @Gnanajothi-g9w
      @Gnanajothi-g9w 3 месяца назад

      வருடம் தோரும் ஆறுபடை முருகப்பெருமான் களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகப் பெருமானே.

    • @bhuvaneswaranreddy4488
      @bhuvaneswaranreddy4488 19 дней назад

      முருகாஎன் இடுப்புவலி கைகால்வலிஎன்வலிஇல்லாமல்நாநன்றாகநடக்கும்படிசெய்ய அருள்செய்யவும்

  • @shanthipandian7597
    @shanthipandian7597 2 месяца назад +14

    எங்கள் அம்மா உடல்நலம் பெற்று குணமாக வேண்டும் முருகா

  • @இளங்கோவன்இளங்கோவன்-ந8ட

    என் குழந்தைகளுக்கு ஆதிக்ஆதிரிகா வுக்கு உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் தருணம் முருகா

  • @B.MURUGANMurugan-li4si
    @B.MURUGANMurugan-li4si 2 месяца назад +30

    முருகா என் வீட்ல இருக்கிற அனைவரும் கால்களையும் சுகத்தோடு நல்லபடியா இருக்கணும்

  • @narayananharishnarayananha290
    @narayananharishnarayananha290 Год назад +213

    🌏உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் மகிழ்ச்சியாக இருக்க அருள் புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sinthujanvijeyakumar1259
    @sinthujanvijeyakumar1259 5 месяцев назад +64

    குழம்பி கலங்கிய மன நிலையை தினமும் இருமுறை பாராயணம் செய்து வர நல்ல நிலைக்கு வரும் இது முருகர் எனக்கு செய்த அற்புதம் 🙏❤🙏

    • @LokeshLokesh-nl7rc
      @LokeshLokesh-nl7rc 4 месяца назад +4

      Ithu maari comment podaranala enakku konjam manasu aaruthala irukum
      Murugar epo en valkaikila noi theerkaporararu nu trla

    • @sinthujanvijeyakumar1259
      @sinthujanvijeyakumar1259 4 месяца назад +3

      முருகர்க்கு உண்மையா இருந்தாலே போதும் எப்பொழுதும் உங்கள் பிரச்சனையை அவரிடத் திலே விட்டு விடுங்கள். முருகன் அருள் என்றும் உங்களுடன் 🙏❤️

  • @MrSABABAdy
    @MrSABABAdy 6 месяцев назад +33

    என் பிணி தீர முருகன் அருள் வேண்டுகிறேன். நல்லதே நடக்கவேண்டும். ஓம் சரவணபவ!

  • @mahalakshmi4914
    @mahalakshmi4914 2 месяца назад +21

    அப்பா முருகா உன்னை தவிர என் குறையை யார் அறிவாரோ

  • @Sundar64-w2o
    @Sundar64-w2o 4 месяца назад +26

    இன்று போல் என்றும் நான் அமைதியுடன் இருந்து உன்னையே நினைத்து இருக்க முருகா உன் அருள் எப்போதும் வேண்டும்

  • @saravanannandhini1095
    @saravanannandhini1095 4 месяца назад +52

    முருகா எத்தனை கஷ்டம் வந்தாலும் எங்க கூட இருந்தால் போதும் முருகா 🙏 ஓம் சரவணபவ 🙏

  • @kaniyamponndiavinashi4467
    @kaniyamponndiavinashi4467 2 месяца назад +11

    முருகா என் மகனுக்கு தொழில் அமைத்து கொடுப்பா நான் உன் மகள் அப்பா முருகா எனக்கு மனசு கஷ்டம் மாக இருக்குது விரைவில் நல்லது நடக்கட்டும் அப்பா

  • @barathia7509
    @barathia7509 5 месяцев назад +66

    முருகர் அய்யா கடன் இல்லாத நிலை வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AlaguRaja-i3l
    @AlaguRaja-i3l 3 месяца назад +25

    முருகா என்உயிர் உள்ளவரை உன் கா ல🙏🙏🙏டியில் இருந்து திருப்புகழ்பாடி சரணம் அடையனும்

  • @hi-fashion
    @hi-fashion 4 месяца назад +47

    விரைவில் 🎉 குழந்தை❤பாக்கியம் தந்தருள் முருகா...

  • @iyusharman
    @iyusharman 7 месяцев назад +75

    முருகா
    கடந்த ஆறு வருடங்களாக வெளி நாடு சென்ற எங்கள் அப்பாவை பிரிந்து ரொம்ப கஷ்டப்படுறம்...அப்பா இங்க வரவும் முடியாமல் நாங்களும் அப்பாவிடம் போகவும் முடியாமல் ரொம்பவும் கஷ்டமாக இருக்கு முருகா வெகு சீக்கிரம் எங்களையும் அப்பாவையும் சேர்த்து வை முருகா

    • @GTRam-ve6kj
      @GTRam-ve6kj 7 месяцев назад +4

      முருகனும் பாம்பன் சுவாமிகளும் விரைவில் உங்கள் அப்பாவுடன் இனைந்து சந்தோஷமாக வாழ்வீர்கள் கவலையை விடுங்கள்.

    • @iyusharman
      @iyusharman 7 месяцев назад +1

      ​@@GTRam-ve6kj 😢😢😢

    • @pandirajendran7280
      @pandirajendran7280 4 месяца назад +1

      ஒம்சரவணபவ

    • @madheswaranj8597
      @madheswaranj8597 3 месяца назад

      Muruga ivarkalukku arul Puri iyya!

  • @ManikandanManikandan-vd1mu
    @ManikandanManikandan-vd1mu 6 месяцев назад +41

    எனக்கு கடன் பிரச்சினை இல்லாத வாழ்க்கை வேண்டும் ஐயனே. முருகா போற்றி ❤❤❤

  • @xyz1401
    @xyz1401 11 месяцев назад +121

    என் மகனுக்கு முப்பது வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்படுகிறான் .அவனுடைய நோயை நிரந்தரமாக தீர்த்து விடு முருகா முருகா முருகா

    • @aquariumfishramk7902
      @aquariumfishramk7902 11 месяцев назад +6

      பாம்பன் சாமி கோவில் போய் வேண்டிக்கோங்க நல்லதே நடக்கும்

    • @xyz1401
      @xyz1401 11 месяцев назад +3

      நன்றி ஐயா

    • @anandhrajan4835
      @anandhrajan4835 11 месяцев назад +4

      பச்ச பயிர், புதன் கிழமை அன்று தானம் செய்யுங்கள்.. சுண்டல் செய்தும் அவர் தானம் செய்யலாம்..

    • @xyz1401
      @xyz1401 11 месяцев назад +1

      @@anandhrajan4835 மிகவும் நன்றி ஐயா

    • @abimaniabimani3333
      @abimaniabimani3333 10 месяцев назад +2

      அருள்வான் முருகன்

  • @rathinamr6011
    @rathinamr6011 2 месяца назад +12

    எனது முழங்கால் இடுப்பு வலி குணமடைய வேண்டி கொள்கிறேன்

  • @VishalSanjay-gl5cu
    @VishalSanjay-gl5cu 3 месяца назад +12

    முருகனை நம்பினோர் கைவிடப்பட மாட்டார் உங்கள் குழந்தை விரைவில் நடப்பார் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ

  • @prakashmusicarani228
    @prakashmusicarani228 10 месяцев назад +56

    முருகா உன் மகள் வலியின்றி இருக்கவும் நன்றாக நடக்கவும் அருள்வாய் அப்பா.

    • @natarajanmuthaiah7130
      @natarajanmuthaiah7130 7 месяцев назад

      Om saravanabava muruga en maganukku velai kidaikkanum aruzhl Sri muruga en familyem neethan kakka vennum muruga neeye thunai muruga

  • @maiyappansp6554
    @maiyappansp6554 5 месяцев назад +18

    1984வருடத்திலிருந்து மருந்து உட்கொண்டுவருகின்றென் இனி தினமும் காலை மாலை சண்முக கவசம் பாராயணம் செய்கின்றேன் எனது உடல்நலம் சரியாக வேண்டும் முருகா முருகா சரணம் கந்தா கடம்பா கார்த்திகேயா செந்தில் நாதா முத்துக்குமாரா என் உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் அய்யனே

  • @karunakaranramachandran
    @karunakaranramachandran 6 месяцев назад +26

    என்னுடைய இதய பிரச்சினை நல்ல படியாக முடிய முருகன் அருளை வேண்டுகிறேன்

    • @karunakaranramachandran
      @karunakaranramachandran 3 дня назад

      முருகன் கருணையால் எல்லாம் நல்லபடியாக முடிந்து தற்போது நலமுடன் உள்ளேன்.

  • @RangasamyKumarasamy
    @RangasamyKumarasamy 3 месяца назад +22

    ஐயனே என் தங்கையின் கால் வீக்கம் குணமடைய வேண்டுமென இறைஞ்சுகிறேன் அப்பனே.

  • @a.k.mahesha.k.mahesh-oj1yo
    @a.k.mahesha.k.mahesh-oj1yo 4 месяца назад +25

    முருகா சொந்தம் இருந்தும்கூட எந்த உதவியற்ற இருக்குங்க அய்ய முருகா நீங்க தாங்க எனக்கு நீங்க தாங்க அய்ய துணை இருக்க வேண்டும் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🏻💐🦚💐🦚💐🦚💐🦚🙏🏻

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 7 месяцев назад +41

    என் மனைவி திருந்தி கொடு இறைவா எனக்கு ஒரு வேலை அமைத்து கொடு இறைவா என் குழந்தைகள் நல்லவராக படிக்க வேண்டும் இறைவா என் முதல் பெண் குழந்தை உடல் நலம் வேண்டும் இறைவா

    • @என்றும்அன்புடன்-ண9ட
      @என்றும்அன்புடன்-ண9ட 7 месяцев назад +3

      நலம் யாவும் விரைவில் கிடைக்கும்

    • @radhasylvia1769
      @radhasylvia1769 7 месяцев назад +1

      Omsanmaga pootri, pootri

    • @krishsudar7016
      @krishsudar7016 6 месяцев назад

      Don't worry will recover shortly

    • @KarthiKeyan-hh3fp
      @KarthiKeyan-hh3fp 5 месяцев назад +1

      முருகா நாள்தோறும் உன் நினைவுகள் இருக்க அருள்வாய் ஐயா 🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmim5899
    @vijayalakshmim5899 7 месяцев назад +119

    முருகா என் கருவில் குழந்தை நீங்கள் நலமுடன் எங்கள் வீட்டுக்கு வாருங்கள் அய்யா திருச்செந்தூர் முருகன் அய்யா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @pinakip3250
      @pinakip3250 7 месяцев назад +3

      😊

    • @DhanushPandi-tc4ox
      @DhanushPandi-tc4ox 7 месяцев назад +3

      கந்தன் அருள் கிடைக்கும் ஓம் சரவண பவபோற்றி 🙏💚🦚🦚🦚🐓💚🌹

    • @DhanaShekkar-vd5wt
      @DhanaShekkar-vd5wt 6 месяцев назад

      🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳😊

    • @aquariumfishramk7902
      @aquariumfishramk7902 6 месяцев назад +1

      ஓம் சரவணபவ

    • @pillaiyarv
      @pillaiyarv 6 месяцев назад

      12:17 😊 12:23

  • @yamunabai8677
    @yamunabai8677 8 месяцев назад +36

    முருகா‌என்‌தங்கையின்‌‌நோய்‌ முற்றிலும் ‌நீங்கி‌நலம் பெற‌அருள்‌புரிவாய் பாம்பன்குமரகுரு சுவாமிகள் திருவடிகளே சரணம்‌அய்யா

  • @banumathynatarajan821
    @banumathynatarajan821 Месяц назад +8

    தினமும் கேட்கையில் மனம் மிக அமைதி,சாந்தி அடைகிறது🙏

  • @MuraliY-wi9nm
    @MuraliY-wi9nm 11 месяцев назад +134

    இனி வரும் காலங்கள் நோய்கள் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இதுபோன்ற கவசங்களை படித்தோ,காதால் கேட்டோ நம்மை காத்து கொள்ள வேண்டுகிறேன்.
    முருகனுக்கு அரோகரா❤

    • @prabhuc6336
      @prabhuc6336 9 месяцев назад +1

      Correct bro

    • @sankarib8228
      @sankarib8228 6 месяцев назад

      நூறு சதவீதம் உண்மை

  • @rajarohini2270
    @rajarohini2270 Год назад +103

    1 வருடம் என் தம்பி பையன் உடம்பு சரியில்லாமல் இருக்கான் சீக்கிரம் ஆரோக்கியம் வரவேண்டும்... ஓம் சரவண பவ..

    • @maruthapillai5772
      @maruthapillai5772 8 месяцев назад +1

      .manamuruge avanidam kelungal om saravana bavanea potrri ✡️🦚🙏

    • @MuthuradhaRaja-ql4cv
      @MuthuradhaRaja-ql4cv 8 месяцев назад

      தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள் சீக்கிரம் குணமாகிவிடும்

    • @musoka5226
      @musoka5226 7 месяцев назад +3

      சீக்கிரம் நலம் பெறுவார்

    • @baladhantapanibaladhantapa8093
      @baladhantapanibaladhantapa8093 6 месяцев назад +2

      நலம் பெருவர் செந்தூர் முருகன் அருளால்

    • @sornaraj6585
      @sornaraj6585 4 месяца назад

      Get well soon

  • @rubanakanagaraj3459
    @rubanakanagaraj3459 5 месяцев назад +15

    முருகா,என் உடல் பிரச்சினையை முழுவதும் சரி செய்து எனக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை தந்து அருள் செய்யுங்கள் முருகா

  • @saravanannandhini1095
    @saravanannandhini1095 2 месяца назад +7

    எந்த கட்டத்திலும் என்னை கைவிட்டுறத பா🙏🙏🙏

  • @V.SekarAnu
    @V.SekarAnu 3 дня назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ❤

  • @MurugesanMurugesan-jf1tr
    @MurugesanMurugesan-jf1tr 6 месяцев назад +73

    முருகா எனக்கு குழந்தை சீக்கிரம் குழந்தை பிறக்கனும்.உனக்கு 48 நாள் விரதம் இருந்தேன். அது முடிவதற்குள் எனக்கு நல்ல செய்தி வரவேண்டும்.என்று வேண்டியிருந்தேன்.ஜாதகத்தில் சொல்லியிருக்கிறான். அதை நிறவேற்றிவிடு முருகா அது வரையில் உன்னை விடமாட்டேன்.

    • @palanisubramani8956
      @palanisubramani8956 6 месяцев назад +5

      உங்கள் வேண்டுதல் முருகன் கண்டிப்பா நிறைவேற்றி வைப்பர்

    • @ramasamyrama9654
      @ramasamyrama9654 6 месяцев назад +2

      ஓம் சரவண பவ

    • @chandrikakrishnaprasad6140
      @chandrikakrishnaprasad6140 6 месяцев назад +2

      முருகா பிறருடைய உதவியின்றி என் வாழ் நாள் இறுதி வரை நடக்கவேண் டும். முருகா அருள்பு ரிவாய்

    • @gururadha3840
      @gururadha3840 5 месяцев назад +2

      முருகா என் கை நடுக்கம் திரவேண்டும்

    • @Manojkumar37444
      @Manojkumar37444 4 месяца назад +3

      Kulanthai nichayam pirakkum.... 💯

  • @manjumphil
    @manjumphil Год назад +111

    சண்முக கவசம் கேட்டால் அனைத்து பிணிகளும் நீங்கும். முருகனே என்றும் துணை. ஓம் சரவணபவ

  • @vijayalakshmim5899
    @vijayalakshmim5899 7 месяцев назад +27

    7 வருடம் தவம் இருந்து இப்பதான் அருள் கிடைத்தது அய்யா 😢😢😢😢😢😢😢😢😢

    • @prasathperumal551
      @prasathperumal551 6 месяцев назад

      முருகன் அருள் முன்னிற்கட்டும் அம்மா,

    • @krishsudar7016
      @krishsudar7016 6 месяцев назад

      Good luck

  • @SankariB-f4i
    @SankariB-f4i Месяц назад +4

    தினமும் மாலையில் கேட்கிறேன்.

  • @SarasaGanesh
    @SarasaGanesh 2 месяца назад +6

    முருகா எனக்கு ஆரோக்கியத்தை கொடுங்க ஆண்டவா

  • @yamunabai8677
    @yamunabai8677 7 месяцев назад +56

    என் தங்கை பார்வதி புற்றுநோய் சிகிச்சையில் குணமாகி வர முருகன் கருணை புரிய வேண்டுகிறேன் அவர் முருகன் பக்தை

    • @musoka5226
      @musoka5226 7 месяцев назад

      விரைவில் பரிபூரணமாக நலம் பெறுவார்.

    • @musoka5226
      @musoka5226 7 месяцев назад

      ராம்சீதா பழம் வாங்கி சாப்பிடவும்.
      மாம்பழம் சைசில்
      வெளித்தோற்றம் முள்ளு முள்ளு ஆக இருக்கும்

    • @Skr7222
      @Skr7222 7 месяцев назад +1

      முள் சீதா பலம் மற்றும் அதன் இலையை சாப்பிடவும்

    • @Govind11122
      @Govind11122 7 месяцев назад +2

      மகா பெரியவா பரிந்துரைத்த ஸ்ரீமத் நாராயணீயம் நூலில் உள்ள *அஸ்மின் பராத்மன்* எனத் தொடங்கும் பாடலை பாராயணம் செய்ய நல்ல பலன் நிச்சயம்.
      Net ல் தேடினால் பாடல் கிடைக்கும்

    • @KokilaSreenath
      @KokilaSreenath 5 месяцев назад +6

      வேல்மாறலை பாராயணம் பண்ணச் சொல்லுங்க. சத்தியமாக குணமாகும். அதற்கு உயிருள்ள சாட்சி நான். முருகன் இருக்க பயமேன்? வேல்மாறல் இருக்க கவலை எதற்கு?

  • @muthammalmuthu2448
    @muthammalmuthu2448 7 месяцев назад +38

    என் உடம்பில் உள்ள பிரச்சனை எல்லாம் சரியாக வேண்டும் முருகா போற்றி

  • @selvakumarj9558
    @selvakumarj9558 5 месяцев назад +22

    முருகா என் பேரன் ந ல்லா இருக்கணும் அவனுக்கு எந்த குறையும் இருக்க கூடா து.. முருகா முருகா முருகா முருகா சரணம்7:33

  • @thadshakethees6670
    @thadshakethees6670 4 дня назад +1

    Muruga manam thalarathu irukka vendum 🙏 🙏 🙏 ellorum noi nodi inti iruka arul puriya vendum Muruga 🙏

  • @praburajendran9401
    @praburajendran9401 3 месяца назад +5

    ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி போற்றி

  • @karunakaranramachandran
    @karunakaranramachandran 6 месяцев назад +13

    முருகன் அருளால் என்னுடைய இதய பிரச்சினை நல்ல படியாக சரியாக வேண்டுகிறேன்

  • @sgpriya9604
    @sgpriya9604 6 месяцев назад +20

    கடனில் இருந்து என்னை காப்பாற்று முருகா😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏

    • @amvel201
      @amvel201 4 дня назад

      மொத்த கடன் எவ்வளவு?

  • @nandhanprakash7211
    @nandhanprakash7211 7 месяцев назад +53

    என் மகளுக்கு சீக்கிரம் திருமணம் நடத்திக்குடுங்கம் முருகா என் அப்பா

    • @arunagirir9527
      @arunagirir9527 6 месяцев назад +3

      முருகன் அருளால கூடிய விரைவில் உங்கள் மகளுக்கு திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

    • @RajaRaja-th1eo
      @RajaRaja-th1eo 6 месяцев назад

      My DOB 1995 பொண்ணு கிடைக்குமா

  • @prakasht-j2p
    @prakasht-j2p Месяц назад +4

    வீட்டில் சண்டை இல்லாமல் ஒற்றுமை வேண்டும் முருகா

  • @shanmugapriyas6647
    @shanmugapriyas6647 Месяц назад +3

    முருகா என்னோட கடன் எல்லாம் சீச்ரம் அடைஞ்சுருச்சு நன்றி முருகா 🙏🙏🙏.. முருகனுக்கு அரோகரா 🙏🙏❤

  • @VijayaLakshmi-bo4sl
    @VijayaLakshmi-bo4sl 6 месяцев назад +29

    முருகா என் உடலில் உள்ள நோய் எல்லாம் குணமாக வேண்டும் முருகா என்னோடு என்றும்இருக்க வேண்டும் முருகா

  • @k.santhoshini958
    @k.santhoshini958 5 месяцев назад +13

    முருகா கடன் இல்லாமல் வாழ சந்தோஷமா வாழ அருள் புரிவாய் என் முருகா

  • @vananthi580
    @vananthi580 10 месяцев назад +23

    என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 2 месяца назад +3

    ஓம் சரவண பவய நமஹா .
    என் உயிர் உள்ள வரை
    உன் பாதமே சரணம் முருகா உன்னை நம்பியார் வரை கை துக்கி விடவேண்டும் முருகா 😢😢😢😢😢😢😢

  • @arulsozhan5333
    @arulsozhan5333 10 месяцев назад +44

    ஓம் சரவண பவ சண்முகா கந்தா கார்த்திகேயா சக்திவேலா முருகா மூளை நரம்பு பாதிப்புடைந்து மரணத்தை வென்று ஓராண்டுக்கும் மேலாக படுக்கையிலே இருந்து இன்று வீட்டுக்குள்ளே நடமாடும் திறன் அடைந்துள்ளேன் உன் அருளால் பெரும்பான்மை குணமடைய செய்துவிட்டாய் என் ஐயனே விபத்து நடந்து கண்விழித்தநாள் முதல் காலை மாலை கேட்கிறேன் கூர்ந்து படிக்க முடியவில்லை
    இன்னும் மூளையிலிருந்து கண்ணுக்கு செல்லும் நரம்பு முழுமையாக குணமடையவில்லை கண்பார்வை தெளிவாக மாறவேண்டும் இரட்டை பார்வை பிரச்சினை முழுமையாக குணமடைந்தால்தான் என்னால் சாலையில் மக்களோடு நடக்கமுடியும் முருகா உன்னைதான் நம்புகிறேன்.நான் மீண்டும் பழையபடி என் வாழ்வை வாழவேண்டும் எத்தணையோ மாற்றங்கள் நடந்துவிட்டன முருகா யாரிடமும் சொல்ல கூட ஆளில்லை எல்லாம் நல்லதென உன்னை நினைத்து வாழ்கிறேன் எல்லாம் சரியாகும் பேரன்புச்சூழ பெருவாழ்வு வாழ்வேன் நிச்சயமாக சாத்தியமாகும் நான் நம்பிவிட்டேன் வேலா கந்தா கை விட்டுவிடாதே உன் அருளாசி இன்றி சாத்தியமில்லை முருகா முருகா முருகா.

    • @sujathas6822
      @sujathas6822 9 месяцев назад +4

      என் பழநி ஆண்டவக் குழந்தையின் அருளால் சுபமாய் நடக்கும்......விழிக்குத் துணை பாடலை அனுதினமும் படித்து வரவும்

    • @kumaragurukabilar2709
      @kumaragurukabilar2709 8 месяцев назад +2

      ungalukku murugar arul purivar

    • @saijayanthi4248
      @saijayanthi4248 8 месяцев назад

      கண்டிப்பாக முருகன் துணை நிற்பான் 3:00

    • @chitraarumugan4395
      @chitraarumugan4395 7 месяцев назад

      Nsllathe nadakkum. 🙏🙏

    • @Lotus32197
      @Lotus32197 7 месяцев назад

      God bless you

  • @shivaalingamkasi7084
    @shivaalingamkasi7084 5 месяцев назад +13

    முருகா உன்னுடைய எங்களின் திருமணம் விரைவில் நடைபெற வழிவகை செய்து தாரும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @shivaalingamkasi7084
      @shivaalingamkasi7084 2 месяца назад +1

      திருமுருகன் திருவருளால் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்

  • @srinivasanb6884
    @srinivasanb6884 Год назад +79

    மனம் மிகுந்த கவலையில் இருக்கையில், எதிர்கால பயம் மனதை வாட்டும் போது கேட்க அருமையான சண்முகக்கவசம் சீர்காழியார் வெண்கலக்குரலில் கேட்கக் கேட்கப் பரவசம்.
    ஓம் சரவண பவ.

  • @RajiKutty-r7q
    @RajiKutty-r7q Месяц назад +4

    ஓம் சரவணபவ முருகா எனக்கு நீங்க தான் துணை முருகா கந்தா கடம்பா கதிர்வேலன்.....❤❤❤ என் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக இருக்கான்னு முருகா ❤❤❤❤❤❤❤

  • @Latha-v3w
    @Latha-v3w Месяц назад +2

    ஓம் சரவண பவ ஓம் முருகா எங்களை காக்க காக்க வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🪷

  • @Sadagopan-v6x
    @Sadagopan-v6x 10 месяцев назад +70

    வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலையில்லை முருகா முருகா

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 7 месяцев назад +21

    எனக்கு கானாமல் போன அனைத்து பொருட்களையும் அலுவலகத்தில் முக்கி யமானபைல்கள் உள்பட அனைத்தையும் கண்டுபிடித்துக் கொடுத்த அற்புத கவசம் . அனைவரும் இந்தக் கவசத்தை நம்பிக் கையுடன்பாராயனம் செய்யுங்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் முருகன் தருவார் எனக்கு கிடைத்துள்ளது அதனால் செல்லுகிறேன் உண்மை சத்தியம்

  • @vijayalakshmivijayalakshmi7271
    @vijayalakshmivijayalakshmi7271 Год назад +352

    என் பேத்தி பயங்கர மனகஷ்டத்தில் இருந்தாள் சண்முகவசம் படித்தாலள் இப்போது கல்யாணம் ஆகிசந்தோக்ஷமா இருக்கா எல்லாம்முருகன்அருள்