கல்யாண கனவு:121, கிங்ஸ்லின் வீட்ல விசேஷம் 🫄 குவா குவா சத்தம் 🤱

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 235

  • @Geetharajendran-c6c
    @Geetharajendran-c6c 27 дней назад +56

    சூப்பர் கிங்ஸ்சின் stroy வே ரலெவெல் செம சூப்பர் உங்க கதைக்கு நான் அடிமை செம செம சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @riyasriyas-mb6vi
    @riyasriyas-mb6vi 27 дней назад +49

    கிங்ஸ்லி அண்ணா இசை உங்கள் பொண்டாட்டி சேர்ந்து வாழுங்க சூப்பர் ஜோடி நீங்க❤❤❤❤

  • @maheshwaran70
    @maheshwaran70 27 дней назад +38

    கல்யாண கனவு எபிசோடு வேற வேற வேற வேற லெவல் அக்கா ❤❤❤❤❤ட்விஸ்ட் ட்விஸ்ட் மேல வருது செமையா இருக்கு ❤❤❤❤❤❤

  • @DiyaDharshini-bs4nf
    @DiyaDharshini-bs4nf 27 дней назад +36

    கல்யாண கனவு சூப்பர் சூப்பர் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வைக்கிறீங்க சிஸ்டர் அடுத்த வீடியோ சீக்கிரம் போடுங்க சிஸ்டர்

  • @lalima5570
    @lalima5570 27 дней назад +35

    வணக்கம் சிஸ்டர் உங்கள் கதை அனைத்தும் ரொம்ப long ah போடுறீங்க ஆனாலும் எனக்கு சிகிரமா முடியுற மாதிரியே இருக்கும் அவ்வளோ ஆழ்து பாத்துட்டு இருப்பான் thank you so much sister

    • @villayatudanhirthik957
      @villayatudanhirthik957 27 дней назад +7

      அப்படி தான் இருக்கு டைம் போனதே தெரியல

  • @ShanthiK-ci4zx
    @ShanthiK-ci4zx 27 дней назад +34

    காதல் மன்னன் கிங்ஸ்லி சேட்டை ரசிச்சு பார்க்கலாம் இன்னிசை அகில் வாழ்த்துக்கள் ரேச்சலை பகடைக்காயா பயன்படுத்தி இருக்கிறார் அவுங்க அப்பா அகஸ்டின் இந்த க்ரூப் ல சேர்ந்தாச்சா கவின் பாவம் ரேச்சலை சேர்த்து வையுங்கள் கிங்ஸ்லி இசை ❤❤❤❤❤❤❤

  • @DiyaDharshini-bs4nf
    @DiyaDharshini-bs4nf 27 дней назад +79

    நேற்றிலிருந்து வெயிட் பண்ணு சிஸ்டர் கல்யாண கனவு வந்திருச்சு❤❤❤❤❤

  • @Ahireegan
    @Ahireegan 27 дней назад +34

    இன்னைக்கு வீடியோ சூப்பர் ஆடிதூள் அக்கா கவின் ரேச்சல் பாவம் அக்கா ❤❤❤❤❤❤ முதிர்கன்னி தாவணி கனவுகள் சீக்கிரம் போடுங்க அக்கா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ❤❤❤❤

  • @GuruMaishi
    @GuruMaishi 27 дней назад +18

    வாழ்த்துக்கள் இன்னிசை அண்ணா தம்பி நான்கு பேர் அம்சம் கதை super

  • @GuruSamy-es6vj
    @GuruSamy-es6vj 27 дней назад +18

    கதைக்கு ஏற்ற பாடல் வரிகள் சூப்பர் கவின் ரேச்சல் பாவம் தான் 😢கதை அருமை அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sabaaabdul5585
    @sabaaabdul5585 27 дней назад +35

    ரொம்ப மிஸ் பண்ணினேன். ப்ளீஸ் தினமும் போடுங்க 😢😢❤

  • @Komalakomala577
    @Komalakomala577 27 дней назад +21

    ஹாய் அக்கா வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது கவின் சாம் கிங்ஸ்லின் அகஸ்டின் நாலு பேரும் ஒண்ணா இருக்கிறது ரொம்ப சூப்பரா இருக்கு கல்யாண கனவு ரசிகை❤❤❤❤❤❤❤

  • @asmai1800
    @asmai1800 27 дней назад +13

    சூப்பர் சூப்பர் ரொம்ப ரொம்ப சூப்பர் எல்லோருமே ரொம்ப சூப்பர் கதை பிரமாதம்

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g 27 дней назад +22

    Hill இசை❤❤❤ கிங்ஸ்❤❤❤❤ காதல் வேற வேற லெவல் தான்❤❤❤❤ இருக்கு❤❤❤❤❤❤ கிங்ஸ்❤❤ சும்மா காதல் சேட்டை அதிகம் தான் இருக்கு❤❤❤❤❤ கிங்ஸ் இசை❤❤ தான் சொந்து தெரிந்து விட்டா❤❤❤❤❤ இனி விடாமாட்டா❤❤❤❤❤❤❤

  • @RahiRajikashi
    @RahiRajikashi 27 дней назад +35

    கிங்ஸ் இசை டிரஸ் சூப்பர்❤❤❤❤❤ சிஸ்டர்

  • @Seetha-rm5iv
    @Seetha-rm5iv 27 дней назад +18

    நேற்றே வீடியோவை எதிர்பார்த்துகிட்டு இருந்தேன் அக்கா எபிசோடு சூப்பர் 🫶👌🫶🫶❤️❤️❤️

  • @shanthi1984
    @shanthi1984 27 дней назад +21

    வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நேற்று இருந்து வெயிட் பண்ண அக்கா ரேஞ்சல் வாழ்க்கை அப்படி என்னதான் இருக்கு எப்படியாவது ரேஞ்சாலும் கவின் சேர்த்து வைங்க அக்கா முதிர் கன்னி வீடியோ சீக்கிரம் போடுங்க ❤❤❤❤❤❤❤❤

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te 27 дней назад +11

    ❤❤ சூப்பர் எபிசோடு கின்சிலின் ஷாம் கவின் அகஸ்டின் சூப்பர் செம❤❤ அப்போ இசை அம்மா ஆவியா வந்த மாதிரி காமிச்சது எல்லாம் உண்மையா பொய்யா❤ ரேச்சல் பாவம்😢❤ நான் நினைக்கிறேன் பொம்மி மாவை அடைய நினைச்சு இருக்காங்க ஆனா அவங்ககிட்ட இவங்க பார்த்தா படிக்கல என்று கொன்னுட்டாங்க போல அதே மாதிரி இசை இருக்கிறதுனால இசையை அடைய நினைக்கிறாங்க நினைக்கிறேன்❤ தெரிஞ்சோ தெரியாமல் இசை காரில் இருந்து கினசிலினை காப்பாற்றினால் ஆனா ஏசி ல வேஷம் இருக்கிறது எப்படி இசைக்கு தெரியும்❤❤❤❤❤❤❤

  • @Munni-gb3uz
    @Munni-gb3uz 27 дней назад +19

    My favourite Kalyana Kanavu Isai super 👌👌👌👌🤣🤣🤣🤣

  • @AmbikaVijayakanth
    @AmbikaVijayakanth 27 дней назад +13

    சத்தியமா என்னால ஜீரணிக்கவே முடியல இவ்வளவு சூப்பரா இருக்கு இவ்வளவு சூப்பரா எடுத்து இருக்கீங்க என்னால ஜீரணிக்கவே முடியல வீடியோ வேற லெவல்ல போயிட்டு இருக்கு அழகி தொடர் எப்ப வரும்னு தெரியல அது மாதிரி மூணு பேர் இருந்தபோது செம மாஷா போயிட்டு இருக்கு இப்ப அவசியம் சேர்ந்துட்டாங்க அப்ப இன்னும் செம மாஷா போகும் வீடியோ செம இன்ட்ரஸ்டா போக போகுது ராஜா அப்பாவை முதல்ல சும்மா விடாதீங்க ரேஷன் பாவம் ரேஞ்சில் ஏதும் பண்ணாதீங்க ப்ளீஸ் வீடியோ ரொம்ப சூப்பர் ஏன்மா இப்பல்லாம் வீடியோவே கரெக்டா வரதில்ல என்னம்மா பிரச்சனை என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க மா ப்ளீஸ் மா ஒரு நாலாவது பேசறதுக்கு வாங்க என்ன பிராப்ளம் ஐ அம் வெரி தாவணி கனவு முதியோர் கனி எதுமே பயலரா வரவே இல்லை

  • @arimurugan9135
    @arimurugan9135 27 дней назад +14

    ஷ்யாம் அண்ணாஜலவ்யூஉங்கள்சிரிப்புஅழகு😊😊😊😊😊😊😊

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te 27 дней назад +7

    ❤❤❤ சீக்கிரம் இசைக்கு தன்னை பத்தின எல்லா உண்மையும் தெரியட்டும்❤ கின்சிலின் ஷாம் கவின் இவங்க மூணு பேரா இருக்கும்போதே ஆட்டம் சூடு பிடிக்கும் இப்ப அகஸ்டின் வேற வேற லெவல்ல இருக்கும்❤❤ ரெண்டு நாளா சஸ்பென்ஸ் இல்லாம போதே நினைச்சேன் இப்போ சஸ்பெண்ட் வந்துட்டு😂😂❤❤❤❤❤❤❤

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g 27 дней назад +21

    Hill ஏஞ்சல்❤❤ இனி உன்கிட்டா❤❤❤ இசை பற்றி இரகசியம் இருக்கு❤❤❤❤❤❤ ஏஞ்சல்❤❤❤கவின் உண்மை காதல் எது மறைக்க கூடாது❤❤❤❤❤❤❤❤❤

  • @mageshwaridurairaj6440
    @mageshwaridurairaj6440 27 дней назад +6

    இன்றைய வீடியோ சூப்பர் சூப்பர் சகோதரி இன்னிசை என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னைக்கு கதை ரொம்ப சூப்பர் அடி தூள் அப்பா எனக்கு கதை பார்க்க அப்படியே ஒரு நான் சோபா நுனிக்கே வந்துட்டேன் சூப்பர் சூப்பரா இருந்தது கல்யாண கனவுகள் தொடர் மென்மேலும் வளர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் பா 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌🌺💐💐👌👌👌

  • @rinosa-zj2kx
    @rinosa-zj2kx 27 дней назад +7

    Kingslin Sam kavin agustin super 👌❤️❤️❤️❤️

  • @HaridossM-r3q
    @HaridossM-r3q 27 дней назад +2

    கல்யாண கனவு எபிசோட் வேற வேற வேற வேற லெவல் கிங்ஸ்❤ஷாம்❤கவின்❤சூப்பர் சூப்பர் சூப்பர் இன்று விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @aneesfathima1504
    @aneesfathima1504 27 дней назад +7

    அக்கா வீடியோ சும்மா வேற வேற லெவல் செம்ம சூப்பர் 💚💚💚💚💚தாவணி கனவுகள் 💚💚💚💚💚💚💚💚💚சீக்கிரம் போடுங்க அக்கா 💚💚💚💚💚💚💚💚அப்பறம் 💚முதிர்கன்னி 💚போடுங்க 💚💚💚💚💚💚💚💚💚💚

  • @ranivictoria1323
    @ranivictoria1323 27 дней назад +7

    இன்று சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் லெவ்ல் ஆடிதுள் லெவல் ஜெபா❤லவ்லி❤இயால்❤இசை❤❤

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql 27 дней назад +13

    ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா சாப்டாச்சா என்ன சாப்பாடு ❤❤❤❤❤ எப்பிசோடு சூப்பர் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு சூப்பரா இருக்கு எனக்கு புடிச்ச கல்யாண கனவு முதிர்கன்னி தாவணி கனவு❤❤ எனக்கு❤❤❤❤❤❤❤❤ ரொம்ப பிடிக்கும் இந்த மூணு எபிசோடும்❤❤❤ இன்னிசை கவின் வாழ்த்துக்கள்

  • @நாத்துகோபி
    @நாத்துகோபி 27 дней назад +2

    கதை ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு நீங்க கதை ரொம்ப சூப்பரா எழுதுறீங்க உங்களுக்கு அளவுக்கு யாராவது எழுத முடியாது எனக்கு இசை அப்பா ராஜா மேல ரொம்ப டவுட்டா இருக்கு ஜெபா சூப்பர் ரேச்சல் ஏன் இப்படி நடந்துக்கிற காரணம்னு தெரியல சீக்கிரம் அந்த குழப்பத்துக்கு விடை கிடைக்கும் நினைக்கிறேன் இந்த அகஸ்டின் க்கு வேற யாரையாவது ஜோடியா போடுங்கள் முதற்கண் ராணியை போடுங்க அகஸ்டின் வேற ஜோடி போட்டீங்கன்னா தான் கிங் சீன் கூட பகை இல்லாமல் நட்பா இருப்பான் இவங்க நாலு பேர் சேர்ந்தால் தான் இந்த குழப்பத்துக்கு விடை கண்டுபிடிக்க முடியும் அதனால் அகஸ்டின் வேற ஜோடி போடுங்க இன்னைக்கு வீடியோ ரொம்ப சூப்பரா இருந்துச்சு வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @MvRa-p3n
    @MvRa-p3n 27 дней назад +5

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nilanilanthi7006
    @nilanilanthi7006 27 дней назад +6

    அக்கா கதை அருமையாக போய் கொண்டு இருக்கு இசைக்கு பாவம் எவ்வளவு பிரச்சினை வந்து கொண்டு இருக்க ஓவ்வொரு விசயமும் வெளியில் வருது ரேச்சல் அப்பாவ விட கூடாது அனாலும் அரண்மனை ராஜா ஏன் அப்படி நடந்து கொண்டு இருக்கனும் கிங்ஸ்லின் ஷாம் கவின் இவர்கள் லோடு இப்போ அகஸ்டின் ரேச்சல் அப்பாவையும் அவர் குடும்பத்தையும் சும்மா விடாதீர்கள் கிங்ஸ்லின் அக்கா விடியோ போட்டதற்கு நன்றி சூப்பராக இருக்கு

  • @muthupriya1368
    @muthupriya1368 27 дней назад +3

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா ❤❤❤❤நேத்து நைட்ல இருந்து வெயிட் பண்ணிகிட்டு இருந்தோம் அக்கா ❤❤❤❤❤❤இசை கிங்ஸ்லி ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்❤❤❤❤ஷாம் கவின் கிங்ஸ்லி அகஸ்டின் வேற லெவல் ❤❤❤❤

  • @jakethaahtekaj5512
    @jakethaahtekaj5512 26 дней назад +2

    ஹாய் ஹலோ அக்கா கல்யாண கனவுகள் ரொம்ப அழகா செம்மையா💚💙💗🧡 போகுதுக்க சூப்பர் கா அவங்க நாலு பேரு சேர்ந்து ஒரு🌺💙💗🧡 விஷயத்தை கண்டுபிடிக்க ரொம்ப அழகா செம்மையா🌺💙🧡🧕🧡💙💛 இருக்கு💚💙💗💗💛 இன்னும் வேற வேற லெவல்ல இன்னும் நீங்க வரணும் வெற்றி வெற்றி💚💙🧡🌺🧕🧡💗💙 உங்களுக்கே கா செம்ம கதைக்கு செம்ம சூப்பர்🕋🕌💗💛💚🧡💙💚🧕🧡💛💚 கதைக்கா ஐ லைக் யூ, ஐ🧡💛💚🌹👌🧡💙 லைக் யு கா

  • @jebabaskar9096
    @jebabaskar9096 27 дней назад +11

    ஹாய் அக்கா டார்லிங் நான் வந்துவிட்டேன் 🤗🤗🤗 கிங்ஸ்லின்❤❤❤ இசை

  • @ShifanaHilmiya
    @ShifanaHilmiya 27 дней назад +7

    🎉🎉🎉🎉❤❤❤ ஹாய் மா விடியோ ரோம்ப ரோம்ப ரோம்ப சூப்பர் மா🎉🎉🎉❤❤❤

  • @thilipaakash1122
    @thilipaakash1122 27 дней назад +6

    சூப்பர் அக்கா சூப்பர் 👍👍👍💞💞💞💞w💞💞💞

  • @SeyadAliFathima-l3c
    @SeyadAliFathima-l3c 27 дней назад +2

    கல்யாணம் கனவு சூப்பர் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் மேல் வைக்கிறாங்க இப்பதான் புரியுது எல்லாம் ஆனால் கொஞ்சம் புரியுது இந்த கதை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அடுத்த கதை எப்ப ஆவலோடு காத்திருப்ப ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊

  • @SavithiriSavithiri-uf1ww
    @SavithiriSavithiri-uf1ww 27 дней назад +6

    அக்கா வீடியோ செம சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா ஷியாம் அண்ணா காதல் செம சூப்பர் வேற லெவல்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💋💋💋💋💋💋💋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @HgyYty
    @HgyYty 27 дней назад +11

    வீடியோ சூப்பர் ❤❤❤❤

  • @subathraarjunhometipstrick5491
    @subathraarjunhometipstrick5491 27 дней назад +4

    ரேச்சலோட அப்பாவ போட்டு தள்ளுற மாதிரி பண்ணுங்க சிஸ்டர் .... இன்னைக்கு எபிசோடு சூப்பர் .
    நான் எதிர்பார்த்த காம்போ சாம் கவின் கிங்ஸ் அகஸ்டினோட காம்போ........ஒவ்வொரு உண்மையா தெரியவர தெரியவர வேற லெவல் ட்விஸ்டா இருக்கு.......ஆனா ரேச்சல் வந்து உண்மையாவே துரோகம் தான் பண்ணி இருக்காளா அவ நல்லவளா கெட்டவளா என்ற கன்ஃபியூஷன் இருந்துகிட்டே இருக்கு.....வேற லெவல்.....❤❤❤❤❤❤❤

  • @SowmiyaSowmiya-lg8sb
    @SowmiyaSowmiya-lg8sb 26 дней назад +2

    கால்யண கனவு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kowsalyakowsalya7497
    @kowsalyakowsalya7497 27 дней назад +9

    Congrat's அகில் ❤இன்னிசை இயல் அப்பா இயல் அவங்க அம்மாவால பிரச்சனை வந்திர கூடாதுன்னு நாசுக்கா இயல சொல்ற சாக்குல சொல்றாங்க😅 கவீன் ரேச்சல் பிராப்ளம் சால்வ் ஆகனும் மகாதேவன்😮 நினைச்சேன்

  • @muniesakki
    @muniesakki 27 дней назад +8

    Video kka rempa neram wait pannite irunthen sister ❤❤❤❤❤❤❤ video vera level super super super super super super super super super super super super super super

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g 27 дней назад +7

    Hill கிங்ஸ்லின்❤❤❤ வீட்ல விசேஷம் குவா குவா சத்தம்❤❤❤❤❤ அகில்❤❤❤ இன்னிசை❤❤❤ ரெண்டு பேரூர் குழந்தை வர போகுதா❤❤❤❤❤ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு❤❤❤❤❤❤❤❤

  • @siva-d9z
    @siva-d9z 27 дней назад +6

    Super super super ❤❤❤❤❤

  • @krishnavenim3243
    @krishnavenim3243 27 дней назад +7

    Hi sister good evening romba tourist irukku Rachel roll number kamiya irukku pavam Rachel negative role koduka denge please sister video super sister ❤

  • @ramakrishnanr8180
    @ramakrishnanr8180 27 дней назад +10

    Akka pls Rachal ❤kavin um sathuvainga ka pls pls pls pls pls pls pls pls pls pls 😭😭😭😭😢😢🥺🥺😭 Rachal pavam ka pls pls pls ka avala kapathuinga pls pls kavin ❤Rachal la purrichika vainga ka pls sathu vachitinga pls ka 😢😢😢romba kastama irru ikku 😢😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 Rachal uirru ikku abuthu ithu irru ikku ya na rachal jaba vadhu nee kavin purichiko innu sollupothu rachal athu ikku avasiya irrukathu sollara 😢 akka pls rachal la kapathuinga pavam 😢😢 kavin rachal la kapathuinga 😢😢🥺🥺

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 27 дней назад +10

    அழகி பிரச்சினை முடிஞ்சா

  • @SaahiraBeham
    @SaahiraBeham 27 дней назад +6

    ஹலோ சிஸ்டர் வணக்கம் இன்றைய கல்யாண கனவு சீரியல் பார்த்ததிலிருந்து மனசில் கவலை த பெஸ்ட் ஜோடி கவின் ரேச்சர் அவர்களை நீங்கள் பிரித்து வைத்திருக்கிறீர்கள் ரா சசில் நல்ல பொண்ணு சந்தர்ப்ப சூழ்நிலையால் கவினை விட்டு பிரிந்து இருக்கிறாள் கவினும் ரா ச்சல் மீது ரொம்ப அன்பு வைத்திருக்கிறார் கவின்சொன்னது ரொம்ப ரொம்ப சரி கல்யாணம் ஆயிருந்தா புருஷன் பொண்டாட்டி இருந்தா என்கிட்ட இப்படித்தான் சண்டை போட்டு பிரித்துப் போயிருப்பாளா எவ்வளவு கோபம் இருந்தாலும் ஒன்றுக்கொன்று இணைஞ்சி இருக்கணும் அப்படின்னு சொல்றது ரொம்ப நல்லா இருக்கு ரெ சல் தன்னால் கவினிக்கு ஏதாவது ஆபத்து வந்துட கூடாது என்று கவின் இடம் எதுவும் சொல்லாமல் விலகி இருக்கிற கோபத்தை காட்டின மாதிரி ஆனாலும் அகஸ்டின் சொல்வது நல்ல இல்லை ரேச்சலை நம்பாதே ரே ர்ச்சனை சேர்க்காதே அவள் ஒரு துரோகி எப்பவும் மாறுவாள் என்று அகஸ்டின் சொல்வது நல்ல இல்லை ரேச்சல் பாவம் அவ அப்பா ஒரு பக்கம் அவ பெரியம்மா ஒரு பக்கம் அண்ணமார் கள் பக்கம் அவளை கொடுமைப்படுத்துகிறார்கள் அவ அம்மா அவங்க கண் முன்னாடியே அடிபட்டுறது எந்த பிள்ளை தான் தாங்கும் அவளை அவள் மீது யாரும் இரக்கப்பட மாட்டார்கள் இசைக்கு ஒன்னுனா எத்தனை பேர் கவலைப்படுகிறார்கள் அப் அக்கறை காட்டுகிறார்கள் ரா சசில் பாவம் விரக்தியில் அலைகிறாள் வாழ்கிற வரை வாழ்வோம் இல்லையே போய் சேருவோம் உயிர் இருக்கிற வரை மனதில் உள்ளதை சொல்லி அல்ல கூட ஆளில்லை ரேச்சலுக்கு பாவம் கவின் கை விற்ற கூடாது ரேச்சலை ரா ச்சல் பாவம் காப்பாற்றுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ்

    • @ramakrishnanr8180
      @ramakrishnanr8180 27 дней назад +2

      Yes akka rachal ellarum illa isai ikku ellarum irrukanga pls akka kavin rachal la kapathuinga pls ellarum rachal ikku support pannunga ka rachal pavam 😭🥺🥺🙏🙏🙏

    • @PriyadharshiniS-j9c
      @PriyadharshiniS-j9c 27 дней назад +1

      yes sister rechal romba pavam sis

  • @varalakshmi1951
    @varalakshmi1951 27 дней назад +7

    Iyal ❤ sham mature annnna kadal❤❤❤. Kingsley ❤Isai neenga ippadiya irungga adhutha azagu 😘🥰 so cute.Raheal yedhukkanga ippadi irukkinga pavam kavin manasalla kasta paduraru🥺

  • @shainashai3598
    @shainashai3598 27 дней назад +5

    ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர் சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞💞💞💞

  • @Seetha-rm5iv
    @Seetha-rm5iv 27 дней назад +11

    ஏஞ்சல் பாவம் அவன் என்ன பண்ணுவா ஆளாளுக்கு ஒன்னு ஒன்னு சொல்லி மிரட்டுனா இப்ப மொத்த பழியும் ஏஞ்சல் மேல விழுந்து

  • @நாத்துகோபி
    @நாத்துகோபி 27 дней назад +10

    சீக்கிரமா முதிர் கன்னி போடுங்க சிஸ்டர் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 27 дней назад +4

    ❤ Today episode super akka ❤Nanu romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba pudikum ❤❤❤ Amma Iyal akka Isai akka Jeba akka Reachel akka ealluma super pesaranga ❤❤❤Sam mama Kingsly mama Kavin mama ealluma super pesaranga ❤❤❤Isai akka Jeba akka Reachel akka ealluma super pesaranga ❤❤❤ Sam mama Iyal akka super jodi super love super song ❤❤❤ Kingsly mama Isai akka super jodi super love super song ❤❤❤ Jeba akka Reachel akka super pesaranga ❤❤❤ Kavin mama kovama podathinga plz 🥺🥺🥺Iyal akka oda amma parkkara parkkara kovama kovama Vara tha parkkara pudikala I hate you 😡😡😡 Appa Sam mama Iyal akka Kingsly mama Isai akka Akhil mama Innaisai akka Jeba akka ealluma super pesaranga ❤❤❤ Akhil mama Innaisai akka congratulations both of you ❤❤❤ Sam mama Kingsly mama Kavin mama David mama Augustine mama ealluma super pesaranga ❤❤❤ Augustine parkkara pudikala I hate you 😡😡😡

  • @riyasriyas-mb6vi
    @riyasriyas-mb6vi 27 дней назад +1

    கிங்ஸ்லி அண்ணா இசையை காப்பாத்து❤❤❤❤❤ கல்யாண கனவு எபிசோடு எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤

  • @MukeshMukesh-y3v2s
    @MukeshMukesh-y3v2s 27 дней назад +3

    ❤❤❤❤வீடியோசூப்பர்🎉🎉🎉🎉

  • @VijayarajS-xt3fs
    @VijayarajS-xt3fs 27 дней назад +8

    Hi sister super very super super super super akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 27 дней назад +3

    அகில் இன்னிசை வாழ்த்துக்கள் 🥰

  • @TiruChendur-cz7fc
    @TiruChendur-cz7fc 27 дней назад +11

    சூப்பர்சூப்பர்🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 27 дней назад +3

    அக்கா விடியோ சுப்பர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 எனக்கு கல்யாண கனவு விடியோ ரோம்ப ரோம்ப ரோம்ப ரோம்ப ரோம்ப ரோம்ப பிடிக்கும் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 அக்கா நேசமா சோல்றேன் விடியோ வேற லெவல் சுப்பர் அக்கா டுவிஸ்ட் இருக்கலாம் ஆனா இவ்ளோ டூவிஸ்ட் டா முடியல அக்கா ஆனா வீடியோ சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muruganmuthu8576
    @muruganmuthu8576 27 дней назад +6

    தாவணி கனவு முதிர் கன்னி போடுங்க அக்கா

  • @Madhusubbu24
    @Madhusubbu24 27 дней назад +2

    இசை கிங்ஸ்லின் காதல் அழகானது ஆழமானது அற்புதமானது எவ்ளோ கோபம் இருந்தாலும் அவளால் கிங்ஸ்லின விட்டுப் போக மாட்டாள் அகஸ்டின் முறைப்பையன் இசைக்கு அதனால் பொறாமை விட்டுக்குடுக்க மனசில்ல .யாருக்கும் உள்ளது தான் இசைக்கு கல்யாணம் முடியற வரை ட்ரை பண்ணுவான். ரேச்சல் எவ்ளோ கஷ்டம் வரட்டுமே வாழுகிற வரை உண்மையா இருக்கனும் கவின் இவளுக்காக. உயிரையே இழந்திருப்பான் .கடைசி வரை அவங்க மிரட்ட தான் செய்வாங்க எத்தனை உயிரை தான் காவு வாங்குவ அகஸ்டின் இசை கிங்ஸலின் கவின் இப்படியே போட்டுத்தள்ள கெல்ப் பண்ணி கடைசி நீ எதை சாதிக்கப் போகிறாய் இசை உண்மையா இருக்கா அதனால் அவளுக்கு பாதுகாப்பு அதிகம் நீ உண்மைய சொல்லல அதனால் தனியாக இருக்கிறாய்

    • @nrcontract9440
      @nrcontract9440 27 дней назад +1

      Yes correct sister rachal unmaya solli irruntha shiyam Kingsley Kavin agastin ellarume help panni avunga ammavayum rachalayum kapathi irrupaga rachal emmathitaga

  • @HemamaliniR-ql2to
    @HemamaliniR-ql2to 27 дней назад +2

    சிஸ்டர் நேத்து இருந்து கல்யாண கனவு சிரியஸ் வெயிட் பண்ணுறேன் சிஸ்டர் அகில் ❤ இன்னிசை வாழ்த்துக்கள் கிங்ஸ்லி சூப்பர் நான் நினைச்சேன் ரேச்சல் இப்படி நடந்ததுக்கு எதே ஒரு வலுவான காரணம் இருக்கும் என்று நினைச்சேன் ஆனால் ரேச்சல் எல்லாம் விஷயத்தை கவின் கிட்ட செல்லியிருக்கானும் அப்பே இவ்வளவு பிரச்சினை காரணம் ரேச்சல் அப்பா தான் தெரிஞ்சது ரேச்சல் அவங்க அம்மா காப்பாத்த இப்படி எல்லாம் நடந்துக்குட்டா விடியோ சூப்பர் சிஸ்டர் அடுத்த ஏப்சொடு வெயிட் பண்ணுறேன் சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் சிஸ்டர் தாவணி கனவு முதிர் கன்னி போடுங்க ப்ளீஸ் சிஸ்டர் ❤❤❤❤

  • @RekhaSelvam-ey9og
    @RekhaSelvam-ey9og 27 дней назад +4

    ❤❤ story interesta poitu irugu sister supar............❤❤kadhaya unga virupa pati kontu ponga sister ana iyal sam onnu sethudunga iyal pavam❤❤innisai nallathu nadathathu happy tha iyal periya ponnu pavam😢❤❤kinsin isai amma thappu sollathinga isai ungaluganavangatha ana kalyanam irugula❤❤sam kinsilin kavin agashdin ore itathula❤❤ video super sister❤❤❤

  • @KrishnaRaki-ey3lq
    @KrishnaRaki-ey3lq 27 дней назад +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤🎉

  • @Sridevi_ramesh.46
    @Sridevi_ramesh.46 27 дней назад +9

    Video super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ishwariyaarasulingam855
    @ishwariyaarasulingam855 27 дней назад +5

    My favourite one is kalayan kannavu
    My favourite Kingsleyin isai
    Sam Eyal
    Kavin Rachel

  • @VIMALAN-is8eg
    @VIMALAN-is8eg 27 дней назад +1

    கிங்சிலின் இசை சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @venkatmemvenkatmem1179
    @venkatmemvenkatmem1179 27 дней назад +6

    Enna sis health issue vaa, ஒரு naalaiku 3 video poduveenga aana ippo ellam 1 video than podureenga, unga kathaigal ellam super. Thodarthu video podunga sis, take care sis❤❤❤❤❤

  • @VIMALAN-is8eg
    @VIMALAN-is8eg 27 дней назад +1

    Today video super super super ஷியாம் கவின் கிங்சிலின் அகஸ்டின் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @SelvamtamilSelvamtamil-gt9si
    @SelvamtamilSelvamtamil-gt9si 27 дней назад +6

    ஹாய் அக்கா நான் வந்துட்டேன் நேத்து வீடியோவை ரொம்ப எதிர்பார்த்து கிட்டு இருந்தேன் அக்கா இன்னைக்கு வீடியோ சீக்கிரம் வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா எனக்கு உங்க வீடியோ அனைத்து ரொம்ப பிடிக்கும் அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sahana-l9r
    @Sahana-l9r 27 дней назад +5

    Hi sister video super ❤❤❤❤❤❤❤

  • @GaGa-qo2zh
    @GaGa-qo2zh 27 дней назад +1

    ஹாய் சிஸ்டர் கதை ரொம்ப சூப்பரா போய்கிட்டு இருக்கு கிங்சில் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @kamatchikutty599
    @kamatchikutty599 27 дней назад +2

    ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டா ரேச்சல் லைப் ரொம்ப கேயர்லெஸ் ஹ்ம்ம் இது துரோகம இல்ல அவ கவின் குடும்பத்தை வீட்டு தள்ளி இருந்த இசை காப்பாத்த நினைக்குறானு தோணுது எவ்ளோ வேல பார்த்துக்குறான் அந்த ராஜா வா இருக்குறவன் சா கேடுகெட்டவன் ரேச்சல் அப்பாவை சும்மா விடாத கிங்ஸ்லிலின் விடாத ஹ்ம்ம் ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @StalinVeeraiyan
    @StalinVeeraiyan 27 дней назад +5

    Hi akka good evening today video vanthuruchu video super super super kingsly Mama lsai akka Jodi super ❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @RamaRama-j2m
    @RamaRama-j2m 27 дней назад +4

    ஆய் அக்கா எப்படி இருக்கிரங்க நல்லா இருக்கி கலா.

  • @MuthuTharshini-v7y
    @MuthuTharshini-v7y 27 дней назад +1

    அக்கா கல்யாண கனவு சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉கிங்ஸ்லின் இசை செம்ம செம்ம சூப்பர் ❤❤❤❤❤❤இயல் ஷாம் சூப்பர் ❤❤❤❤ கவின் பாவம்😢😢😢😢😢 அண்ணா தம்பி செம்ம சூப்பர் ❤❤❤❤❤❤ மன்மதன் வேற லெவல்❤❤❤❤ அக்கா இசைக்கு உண்மை எல்லா தெரியுமா?🤔🤔🤔🤔ப்ளூ சிலிண்டர் ரொம்ப ரொம்ப மோசம் ச்சீ 😅😅😅😅😅 அக்கா இரவு வீடியோ போடுங்க😊😊😊 தினமும் போடுங்க அக்கா பிளீஸ் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤

  • @ramakrishnanr8180
    @ramakrishnanr8180 26 дней назад +2

    Akka pls seekarama kalyana kannavu poddunga illana paithiyam poddunga ka pls pls pls pls 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilSelvi-gg9yz
    @TamilSelvi-gg9yz 27 дней назад +2

    ஹாய் கல்யாண கனவு வந்திருச்சு எல்லாரும் வாங்க❤❤❤❤❤❤❤

  • @Isham9
    @Isham9 27 дней назад +5

    😃video வந்தாச்சி 🧚‍♀️🧚‍♂️

  • @Renuka-v3o
    @Renuka-v3o 27 дней назад +3

    ஷாம் கிங்கின் கவின் இவர்களின் மாச்சான் இருப்பவரையும் சேர்த்து இவர்களோடு காமிங்க

  • @r.thenathal
    @r.thenathal 27 дней назад +3

    Kk espioed vedio very super ❤❤❤

  • @gokilamurugesan1196
    @gokilamurugesan1196 27 дней назад +3

    Video super ❤❤❤❤

  • @subaithasubi-cd1hj
    @subaithasubi-cd1hj 27 дней назад +4

    Super sister super ❤️ super

  • @karthickkarthick6587
    @karthickkarthick6587 27 дней назад +1

    Wow wow super story

  • @ponnusamymuthu9909
    @ponnusamymuthu9909 27 дней назад +1

    Super story ❤💞💞💞❤💞💞💞💞❤💞💞💞❤💞💞💞❤💞💞💞❤💞💞💞❤💞💞💞💞❤💞💞💞❤💞💞💞❤

  • @r.parimaladevidevi9575
    @r.parimaladevidevi9575 27 дней назад +1

    வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வீடியோ சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SeyadAliFathima-l3c
    @SeyadAliFathima-l3c 27 дней назад +3

    ய இன்னும் தாவணி கனவுகள் போடல எப்ப போடுவீங்க இல்லாமல் போட்டுட்டாங்க ஆனால் இன்னும் தாவணி கனவுகள் போடல எப்ப போடுவீங்க நான் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ப்ளீஸ் போடுங்க சீக்கிரம் கொஞ்சம் ஆவலோடு காத்திருப்ப 😭🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭🎉🎉🎉🎉🎉🎉

  • @RajanaRajani
    @RajanaRajani 27 дней назад +3

    Voice super akka ❤❤❤

  • @MeenachiS-ti8iq
    @MeenachiS-ti8iq 27 дней назад +1

    வீடியோ சூப்பரோ சூப்பர் சூப்பர் அக்கா 🌹🌹

  • @ranih8430
    @ranih8430 27 дней назад +1

    கல்யாண கனவு சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MeenaA-oq8ps
    @MeenaA-oq8ps 27 дней назад +4

    Sister isai ku skirt👗 dress podunga.. Half saree vendam

  • @christineravindran9369
    @christineravindran9369 27 дней назад +1

    Very much mysterious 😊😊😊 very trilling 😊😊😊 and excitement 😊😊😊 😊😊😊 😊😊😊 😊😊😊

  • @saranyar3082
    @saranyar3082 24 дня назад +1

    சூப்பர் கிங்ஸ்சின்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @suganyasuganya2944
    @suganyasuganya2944 27 дней назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakpal491
    @lakpal491 27 дней назад +1

    Super story ❤❤

  • @MegalaSri-y9m
    @MegalaSri-y9m 27 дней назад +1

    Today episode super super super 🎉🎉🎉. Iyal sham, Isai Kingslen jodi sethuvainga.Alagi, Muthirkanni, Thavani kanavu episode podunga

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 27 дней назад +1

    Super episode video semmaa vera levail ❤❤❤❤❤❤❤😊

  • @SuryaprakashMariyammal-py7ko
    @SuryaprakashMariyammal-py7ko 27 дней назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤