நம்ம வீட்டு பொங்கல் Uganda Africa🌻♥️|மண்பானை பொங்கல்|Pongal Celebration vlog in Tamil🥰|தைப்பொங்கல்🌅

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • ஆப்பிரிக்காவில் தைப்பொங்கல்| விறகு அடுப்பு பொங்கல்|நம்ம வீட்டு தைப்பொங்கல்|எங்கள் வீட்டு பொங்கல் |Uganda|மண்பானை பொங்கல்|Pongal Celebration vlog in Tamil | தைப்பொங்கல் | வாசல் பொங்கல்|கிராமத்து முறைப்படி தைப்பொங்கல்|சூரிய பொங்கல்| தமிழர் திருநாள் 2023
    #pongalcelebration
    #thaipongal
    #pongalvlog

Комментарии • 136

  • @lawfinder8326
    @lawfinder8326 Год назад +4

    இனிப்பான இனிமையான பதிவு...

  • @rajeskumar5233
    @rajeskumar5233 Год назад +32

    நமது பாரம்பரிய கலாசாரத்தை புலம் பெயர்ந்த தேசத்திலும் அருமையாக செய்துள்ளீர்கள் மிக்க நன்றி வாழ்க தமிழ்

  • @athishactivities2047
    @athishactivities2047 Год назад +4

    Namma ooruku perumai serthurikkinga valthukkal sis❤

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 Год назад +5

    தீபிகா, மிகவும் சிறப்பாக இருந்தது. மேன்மேலும் தங்கள் முயற்சிகள் சிறக்க வாழ்த்துக்கள். வருடாவருடம் தங்கள் உற்சாகம் மெருகேறி கொண்டாட்டங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Год назад +7

    உகாண்டாதமிழ்மக்கள்இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள் கலாச்சாரத்தை பின்பற்றிவகையில்மிக்கசிறப்புசூப்பர்மகிழ்ச்சிமிக்க நன்றி வணக்கம்💯🙏

  • @user-ep6iw7ks7x
    @user-ep6iw7ks7x 5 месяцев назад +1

    ❤❤❤🎉🎉🎉

  • @saisarancooking2653
    @saisarancooking2653 9 месяцев назад +2

    Super nice video sis ❤❤❤

  • @raviretna6207
    @raviretna6207 Год назад +4

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🎉

  • @sriramprk7828
    @sriramprk7828 Год назад +2

    பொங்கலோ பொங்கல்

  • @RajKumar-vp9bt
    @RajKumar-vp9bt Год назад +2

    Arumai sister

  • @rayan.siveshkousi380
    @rayan.siveshkousi380 Год назад +7

    Idhalam pakkum podhu evlo super ahh irukku👌👌👌💐💐💐

  • @radhakrishnankrishnan3133
    @radhakrishnankrishnan3133 11 месяцев назад +2

    Excellent sister. Our Hindu dhrama culture followed in Uganda also. Happy Pongal

  • @raviretna6207
    @raviretna6207 Год назад +4

    ஓம் முருகா சரணம் சண்முகா சரணம் 🙏

  • @kannanmuthu2944
    @kannanmuthu2944 Год назад +11

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @prabavathikumar8025
    @prabavathikumar8025 Год назад +4

    நான் பட்டுக்கோட்டை தான் நம்ப ஊரு இருக்க மா திரி இரு கிறது கோடு தி ற ந்து பொங்கல் வைத்தது சூப்பர்

  • @raviretna6207
    @raviretna6207 Год назад +4

    ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் ஜெய் ஸ்ரீ ராம் 🙏

  • @prasadrao5827
    @prasadrao5827 Год назад +2

    Nice to watch your videos.congrats and keep it up! May God bless you all

  • @sriramsriram4205
    @sriramsriram4205 Год назад +2

    இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +4

    மிக மிக அருமையான பதிவுங்க 👏👏👏 மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏

  • @rameshk8540
    @rameshk8540 Год назад +8

    உகாண்டாவிலும் நம் தமிழ் கலாச்சார படி பொங்கல் சூரியனுக்கு படைத்து வழிபட்டது சிறப்பாக இருந்தது.
    எதாச்சியாக உகாண்டாவின் திருமண வீடியோ பார்க்க நேரிட்டது அதைப் பார்த்த ஈர்ப்பு மூலம் கிராமம், பள்ளிக்கூடம் ,உகாண்டா Chennai hotel இன்னும் extra -- extra video super.
    உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள். Venmai kitchan

  • @premkumar5819
    @premkumar5819 Год назад +2

    Very nice to see people following Tamil culture.👌👌👌👌👌👌👌👌

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Год назад +3

    Very good Pongal celebration nice madam 👍 👌 👏 😀

  • @thumuku9986
    @thumuku9986 10 месяцев назад +1

    Lovely...and ....Superb....

  • @srinivasagam9834
    @srinivasagam9834 Год назад +2

    பின்னணி. இசை. மிகவும். அருமை

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 Год назад +2

    னதமாதம்வந்ததுமக்களுக்கு
    புதுவாழ்வுவந்தது
    சகோதரிஹாப்பிபொங்கல்

  • @kittylawslawrance8905
    @kittylawslawrance8905 Год назад +3

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது சகோதரி.....
    God blessed ✝️✝️✝️

  • @ruthran481
    @ruthran481 10 месяцев назад +1

    Super❤

  • @sunderarajan3658
    @sunderarajan3658 Год назад +1

    My lovable tamil Sonthangal vashaga valamudam

  • @smithaleofelix3445
    @smithaleofelix3445 Год назад +4

    Happy Pongal dear, it is a awesome vlog 👌

  • @Tastyrecepieskitchenscorner
    @Tastyrecepieskitchenscorner Год назад +1

    Good🎉🎉

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Год назад +1

    👍👍👍👍👍👍👍👍

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +4

    3 Big STONES NO in OOAGANDAA sister 👍😀 Super 👌 NaaM Tamilar 🔥 Naanga Tamilandaa 🔥👍 HAPPY PONGAL 🙏💐👍
    GOD BLESSINGS TO ALL 👍🙏💐

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад +1

      எங்கள் ஊர் பக்கம் இப்படிதான் வைப்போம்

  • @RandysTime
    @RandysTime Год назад +1

    Miga arumai.super pongal

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Год назад +4

    தமிழ் மனம் மாறாத தமிழ் பொங்கலுக்கு தலை வணங்குகிறேன்

  • @velusamy1900
    @velusamy1900 Год назад +1

    Velu.. DUBAI... Very.. Super.. Pongal.. Vidio.

  • @world-wideentertainment5122
    @world-wideentertainment5122 Год назад +6

    Happy Pongal to you and your family 👍🥳🥳

  • @PandiyanSubramani-nq3km
    @PandiyanSubramani-nq3km Год назад +1

    Supar.akkaa

  • @sujathachandran7251
    @sujathachandran7251 Год назад +3

    வாழ்த்துக்கள்

  • @shanmugamm7508
    @shanmugamm7508 Год назад +1

    Very nice 🙏🌹

  • @bahujohara
    @bahujohara Год назад +3

    பொங்கல் வாழ்த்துக்கள் 💐

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy Год назад

    பொங்கல் அருமையாக உள்ளது தீபிகா சிஸ்டர்

  • @DailyPassenger
    @DailyPassenger Год назад +5

    Hello, God, what a beauty, just a delightful sight, it is an awesome time of the year, thanks for the nice video of Pongal. Good luck and all the best🤗🤗😉😉 Like and support from Bangalore

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian Месяц назад

    Your celebration of our cultural festival Pongal is wonderful. It reminds us of our Pngal celebration in Dubai when we were with our daughter 2,3 years back. She has to spend few thousand rupees to buy 1 foot of Karumbu, Manjal bunch with leaves, and flower. However it was a very happy occasion.

  • @SsssSsss-lq5wv
    @SsssSsss-lq5wv Год назад +1

    Cute family

  • @ilasuthansuthan902
    @ilasuthansuthan902 Год назад +1

    Very nice akka

  • @kannaa1567
    @kannaa1567 3 месяца назад

    நமது பாரம்பரியம். நமது கலாச்சாரம். நமது சொத்து.

  • @rajaloshini
    @rajaloshini Год назад +1

    Super

  • @believerofscience7701
    @believerofscience7701 Год назад +1

    Nice

  • @vannappavannappa2884
    @vannappavannappa2884 Год назад +1

    Super sister

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 Год назад

    Super video

  • @kathirgamanathanganeshan5222
    @kathirgamanathanganeshan5222 Год назад

    வாழ்க கலாச்சாரம். கனடாவில் இதிலும் விசேடம்

  • @shanthishanthi746
    @shanthishanthi746 Год назад +2

    நம்மூர் அடுப்பு மாதிரி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்

  • @alagarsamysamy-so2cl
    @alagarsamysamy-so2cl Год назад

    வாழ்த்துக்கள் மேடம் விடியோ நல்லபண்ணுறாங்க பெறதார காட்டாத சொல்லுங்கள் 👌

  • @karthikkarthik-uf6kr
    @karthikkarthik-uf6kr Год назад +2

    Happy pongal

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev Год назад +1

    ❤️♥️

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +7

    அருமையாக உள்ளது 👍 ஏன் கிடங்கு வெட்டி பள்ளத்தில் பானை வைத்து பொங்கல் பொங்கிறீர்கள்? 3 அடுப்பு வைத்து பொங்கல் பொங்குவது இல்லையா?

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад +2

      நன்றி 🙏...
      எங்கள் ஊர் பக்கம் இப்படிதான் செய்வார்கள் ..

    • @avanorvlog3103
      @avanorvlog3103 Год назад +1

      @@venmaikitchen ஓஓ அப்படியா, நான் இலங்கையை சேர்ந்தவர் இளவயதில் நோர்வே வந்து விட்டேன், எனக்கு தெரிந்த வரை 3 அடுப்பு வைத்து தான் பொங்கல் பொங்குவது வழமை, நான் நினைத்தேன் நீங்கள் இருக்கும் இடத்தில் காற்று அதிகமாக இருக்கிறதோ என்னமோ அது தான் அப்படி பொங்கல் பொங்கிறீர்களோ என்று நினைத்தேன். 👍

    • @Murugan-xu4yl
      @Murugan-xu4yl Год назад

      உங்களுக்கு எந்த ஊர் அக்கா?

    • @Manikandan-wr9bq
      @Manikandan-wr9bq Год назад

      @@venmaikitchen super sister nenga anga work panringala

    • @krishnamoorthy3449
      @krishnamoorthy3449 Год назад

      கிராமத்தில் இந்த முறையில் தான் பொங்கல் வைப்பாங்க
      என் சிறு வயதில் பார்த்த ஞாபகம்.

  • @vigneshvignesh9289
    @vigneshvignesh9289 Год назад +1

    Super very nice

  • @shakiladevi1076
    @shakiladevi1076 Год назад +1

    Fantastic

  • @altaf5262
    @altaf5262 Год назад +1

    வாழ்த்துக்கள் கள் சகோதரி

  • @ramdhakshith3992
    @ramdhakshith3992 Год назад +1

    Super nice

  • @easylearnhindithroughtamil4396
    @easylearnhindithroughtamil4396 Год назад +1

    Happy Pongal my friend kalidoss by Prakash vichu 🙏

  • @madhanv8738
    @madhanv8738 Год назад

    Back ground music very nice👏

  • @RamadossDoss-lf1je
    @RamadossDoss-lf1je Год назад +1

    Pongalo pongal

  • @sanbazhagi9799
    @sanbazhagi9799 Год назад

    ❤❤

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev Год назад +1

    En appan marugan thunai akka 🐬

  • @Narpaviyoga
    @Narpaviyoga Год назад +1

    Vazka vazamudan

  • @81arani
    @81arani 11 месяцев назад

    Superb how much is that paanai, 10 means

  • @peettarpeettar3272
    @peettarpeettar3272 Год назад +1

    🙏🙏🙏🌾🌾🌾👌👌👍👍👍🌹🌹🌹

  • @BM-cw7nh
    @BM-cw7nh Год назад +2

    மீண்டும் வணக்கம் 🙏 சகோதரி, அங்கு பூமிக்ககுள் பள்ளம் தோண்டி தானா எல்லா இடங்களிலும் பொங்கல் பண்டிகை செய்வீர்கள்? பூமிக்கு மேல் மூன்று கற்கள் அல்லது அது போன்ற அமைப்பில் வைத்து பொங்கல் செய்யமுடியாதா🤔 வெற்று பொங்கல் = வெண்பொங்கல். பொங்கல் பானைகள் ஒருபோதும் சரிந்து விளவில்லையா?🤔 மிக்க சிறப்பு மகிழ்ச்சி, நம் கலாச்சாரங்கள் அழியாது காப்பாற்ற படுகிறது.🙏👌👍🏻✌️🔥🔥🔥🔥👏👏👏👏🥰. அதுகும் அடுத்து வரும் சந்ததிகளுக்கு ஒன்றும் வகையில் உணர்வு பூர்வமாக அமையும். இங்கு நாம் வாழும் நாடுகளில் எல்லாம் வீட்டினுள் அடுப்பில் வைத்து தான் சிலர் பொங்கல் செய்வார்கள், அதுகும் அதன் மகத்துவம் குறைவு, பலர் அதுகும் இல்லை. அதோடு வின்டர் காலம், அதிக குளிர், 🌨️🌨️❄️ snowing time, வெளியே முற்றங்கள் இல்லை, இப்படி பல இடர்ப்பாடுகள்.🤔🤔 இவற்றை எல்லாம் பார்க்கும் போது மிகவும் அந்தரிக்கிறோம், இருந்தாலும் உங்களை போல் உள்ளவர்களின் பதிவுகளை பார்த்து மனதினுள் உணர்ந்து வாழ்கிறோம்.☺️🥰 ஆனால் அடுத்த சந்ததிகள்???🤔🤔. சிறப்பான பதிவுக்கு மிக்க நன்றிகள் மகிழ்ச்சி. டென்மார்க்கில் 🇱🇰🇩🇰 இருந்து ஹரன்.

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад +1

      மிகப்பெரிய நன்றி 🙏
      எங்கள் ஊர் கிராமங்களில் இப்படிதான் பொங்கல் வைப்போம்
      என் குழந்தைகளுக்கு தெரியவேண்டும் என்பதால் இந்த முறையை பின்பற்றினோம்......

    • @BM-cw7nh
      @BM-cw7nh Год назад +1

      @@venmaikitchen இல்லை அதொன்றும் தவறில்லை, ஒரு புது வடிவம் பெற்ற கிடங்கினுள் அடுப்பு, அதுகும் நல்லா தான் இருக்கு. நாம் இப்படி எல்லாம் பார்த்ததில்லை, ஒரு வேளை நீங்க வாழும் நாட்டில் இப்படி தான் என்று வழக்கமோ என்று நினைத்தேன். சூப்பர் மகிழ்ச்சி🇱🇰🇩🇰.

  • @pugazhendipugazhendi2112
    @pugazhendipugazhendi2112 Год назад +3

    சகோதரி அந்த நாட்டின் வேலை வாய்ப்பு பற்றி செய்தி போடலாம்

  • @vijisaran4397
    @vijisaran4397 Год назад +1

    Nice one Deepi👍👍

  • @venkatachalapathibakthavac5468

    இதை போல வாய்க்கால் அடுப்பு தென் மாவட்டங்களில் வழக்கமாக பொங்கல் அன்று பாணை வைத்து பொங்கலிடுவார்கள் எங்கள் சென்ற தீபாவளி சென்ற பொங்கல் ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி நகரில் உள்ள எங்கள் பெரிய மகள் மருமகன் வீட்டில் நடைபெற்றது அங்கு பொங்கல் அன்று அபுதாபி கல்சுரல் அகடமியில் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடபட்டது பொங்கல் பொருட்கள் அனைத்தும் துபாய் நீல்கிரீஸ் ஹைப்பர் மார்க்கெட்டில் இருந்து டோர் டெலிவரி செய்தார்கள்

  • @RamadossDoss-lf1je
    @RamadossDoss-lf1je Год назад +1

    துபாயில் பொங்கள் கரும்பு லு லு
    மா லில் கிடைக்கும்

  • @kaleshkalesh6710
    @kaleshkalesh6710 Год назад +1

    Home tour podunga akka

  • @mthangaraju6243
    @mthangaraju6243 Год назад +1

    Sister IhaveseenallyourVidiosinculdingthis Vedic.Yourvoiceisjustlikebell.Yournarrationinformàtive..IhaveknownmanyinformtionaboutUgandaCountrybecauseofyourVidousexplaningPointsveryVclearly.ThankyouSisterforyourExcelentEfferts.

  • @joyschannel1568
    @joyschannel1568 Год назад +2

    Which is your native place sister

  • @rathanirathani1872
    @rathanirathani1872 6 месяцев назад

    Apirikka ukanda varangkalukkum voruppzm varalama sis

  • @msmuthukumar8026
    @msmuthukumar8026 Год назад

    சகோதரி வெற்று பொங்கல்ன்னு சொல்றிங்க அதை வெண்பொங்கல்னு சொல்லுங்க நல்லா இருக்கும்

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад

      இது வெண்பொங்கல் கிடையாது வெற்று பொங்கல் தான் உப்பு இனிப்பு சேர்க்க மாட்டாங்க அதனால் இதற்கு பெயர் வெற்று பொங்கல்... தஞ்சை பக்கம் உள்ளவர்களுக்கு தெரியும்...

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 Год назад +1

    Hi💐💐💐👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @kganeshvasu6972
    @kganeshvasu6972 Год назад +1

    வாழ்த்துக்கள் ; உங்கள் ஊர் எது?

  • @villagethunder7122
    @villagethunder7122 Год назад +1

    உங்கள் வீடியோக்கள் எல்லாம் சிறப்பாக உள்ளது.உங்கள் பழக்கவழககங்களை பார்க்கும்பொழுது அருப்புக்கோட்டை மற்றும் எட்டயபுரம் இடைப்பட்ட பகுதியைச் சேர்ந்தவராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.எந்த ஊர் என்பதை கண்டிப்பாக சொல்லவேண்டாம்.என் யூகம் சரியா தவறா என்பதை மட்டும் ரிப்ளை பண்ணுங்க.

  • @sandanamuthu9197
    @sandanamuthu9197 10 месяцев назад

    வெத்து பொங்கல் என்பது வெண் பொங்கல் இல்லையா?

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 Год назад +1

    தாயமங்களம் முத்துமாரியம்மன் கோவில் பொங்கள் போன்று உள்ளது

  • @kn4884
    @kn4884 Год назад

    Hi..How is the weather there?? Always very hot or seasonal hot

  • @joyschannel1568
    @joyschannel1568 Год назад +1

    Husband enna work pandranka ka.

  • @ganesans1839
    @ganesans1839 Год назад

    Pakkathula irukkara African families ku unga veetuku pongal koditheengalaa ?? Enna sonnanga ganesh trichy

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад

      கொடுத்தோம் நல்லா இருக்குனு சொன்னாங்க... இங்கே ஒரு சிலர் பால் சேர்த்த சாப்பாடு சாப்பிட மாட்டார்கள்

  • @raveendrang8218
    @raveendrang8218 Год назад +1

    உகாண்டா வில் மஞ்சள் விவசாயம் இருக்கா

    • @deepikar4631
      @deepikar4631 Год назад

      மஞ்சள் விவசாயம் உண்டு

  • @ahamedshafy6783
    @ahamedshafy6783 Год назад

    ugandavula enna work pantringa u&husband?

  • @kanchanakanchanar2675
    @kanchanakanchanar2675 Год назад +1

    அக்கா நீங்க என்ன பண்றீங்க உங்கடவில்

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад

      ruclips.net/video/v7W7cuegeoo/видео.html

  • @samidasnadar6956
    @samidasnadar6956 Год назад

    Akka ungalukku mani remba selavagumla Annan jop panrangala or businessa? Car irukka sondama

  • @kasikavi3954
    @kasikavi3954 Год назад

    Unga native enga sister

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Год назад

    ஏன் அங்கு சென்றீர். இடி அமீன் பற்றி தெரியுமா???????

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад

      ruclips.net/video/v7W7cuegeoo/видео.html

  • @ambayiramgopalsami1874
    @ambayiramgopalsami1874 Год назад

    Engum pirappinum thamizhan thamizhan ingu thaan puthu uruttu irukku

  • @altaf5262
    @altaf5262 Год назад

    இது எல்லாம் பார்க்க நான்
    கொடுத்து வைத்த வன்
    இந்த நாட்டுக்கு நான் வரமுடியும் ம

  • @Fahlmml2023
    @Fahlmml2023 10 месяцев назад

    PLESE TRANSFER TO ENGLISH PLESE MADAM OR MR

  • @IyarkaiTamilan
    @IyarkaiTamilan Год назад

    ஒரு கால்ல சு இருக்கு இன்னொரு கால்ல இல்ல சு

  • @sunderarajan3658
    @sunderarajan3658 Год назад

    Nangal vuyir vittalum tamil veda mattom

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx Год назад

    ஆனால் இந்தியாவில் கிலைமெட் போல் இல்லாமல் உகாண்டாவில் கிலைமெட் நல்லாதான் இருக்கிறது ஏன் அங்குல்ல மனிதர்கள் எல்லோரும் கருப்பாக ஏன் இருக்கிரிற்கல் தீபிகா அவர்கலே நீங்கள் சொல்லவேன்டும் கூருவிர்கலா

  • @ananthana3817
    @ananthana3817 Год назад

    உங்கள் கணவர் குடுத்து வச்சவரு உங்க பேச்ச கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @kannaa1567
    @kannaa1567 3 месяца назад

    தயவுசெய்து மாமிச உணவு சமைப்பது பற்றி புரோகிராம் வேண்டாம். அதுவும் ஒரு உயிர். நம்மை போல் அவைகளும் வாழ உரிமை உள்ளது