யாருன்னு சொன்னா கேக்குறாங்க ஒரு சில பேர் நம்புறாங்க மத்தவங்க நம்பாமல் நம்மளையே கேள்வி கேக்குறாங்க அவங்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்றது அதனால எல்லாருக்கும் அனுப்புறது இல்ல மேம் நம்மள நம்புகிறவர்களுக்கு மட்டும் தான் நான் அனுப்புறது நன்றிங்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏👌👌👌👍🤝💐💐💐
அக்கா husband தா வேலை பாக்குறாங்க நா house wife தா என் huspand க்கு நேர்மையான முறை ல தான் பணம் வருது என் கணவர் பணம் ஈர்க்கும் கந்தமாக இருக்க வேண்டும் னு prayer பண்ணலாமா அக்கா please கா சொல்லுங்க ❤️❤️❤️🙏🙏🙏🙏
Amma na yevalavo pariharam seiran analum kadan kuraiyala, jewellery yelme adagu kadaiku poguthu vera vazhiye ilama kadana vangiyum adagu vachiduran, sethudanum Pola iruku oru nalla theervu sollunga en husband ku foreign Vela kedaikanum athukum solution solunga amma pls 😢😢😢😢
Mam money irukara placee la veikalama or bero la than veikanuma ma plz reply me......mam naga safety gu bero la amount veikarathu illa ma athan kekaren pls reply pannuga
நீங்க சொல்லுவது எல்லாம் செய்ய முடியலை முதலில் ஒன்றை ஆரம்பித்தால் அதை வெற்றிகாரமா முடிப்போம் என்று செவ்வாய் கிழமை வெற்றிலை தீபம் 6 வாரம் போட்டு இருக்கேன் இன்னும் எவ்வளவு நாள் போடணும் சொல்லுங்க நன்றி
சிஸ்டர் எலுமிச்சை பழத்தில் இந்த மாதிரி எழுதி வைத்து பீரோவில் வைத்திருக்கும் போது டெயில்யும் இந்த எலுமிச்சை பழத்தை எடுத்து இந்த மாதிரி மந்திரம் சொல்லனுமா சிஸ்டர் 🙏🙏🙏
வணக்கம் அம்மா காலையில் முன்னோர்களுக்கு ஒரு டம்ளரில் தண்ணீர் ஒரு தட்டில் சர்க்கரை வைத்து விட்டேன் எலுமிச்சம்பழம் மிளகாய் கரிக்கட்டை செய்து விட்டேன் ஆனால் மற்ற எதுவுமே செய்ய முடியவில்லை இன்று இரவு எனக்கு வேலை அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை
சுக்கிர ஓரை வழிபாடு நல்ல படியாக முடித்து விட்டேன் உப்பு மூட்டை வழிபாடு செய்தேன்🙏🙏
நானும் நல்ல படியாக முடித்து விட்டேன்
அம்மா இன்று நீங்கள் கூறிய அனைத்து வழிபாடுகளையும் நான் செய்தேன் 0:21
யாருன்னு சொன்னா கேக்குறாங்க ஒரு சில பேர் நம்புறாங்க மத்தவங்க நம்பாமல் நம்மளையே கேள்வி கேக்குறாங்க அவங்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்றது அதனால எல்லாருக்கும் அனுப்புறது இல்ல மேம் நம்மள நம்புகிறவர்களுக்கு மட்டும் தான் நான் அனுப்புறது நன்றிங்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏👌👌👌👍🤝💐💐💐
100சதவீதம் உண்மை
நிங்கள் சொன்ன வழிப்பாடுகள் முடிந்தவரை செய்து விட்டேன் நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏❤❤❤
மிக்க நன்றி சகோதரி ❤
Amma neenga innaiku seiya sonnathu ellam seiji iruken...ungaluku romba nandri
நன்றி மேம்
மிக மிக நன்றி தமிழ் அக்கா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
Thank you mam,neenga solvathai Nan regulara follow seikiren mam
Kandippa seiven sister thanks ❤❤❤
Naa uka video patha utana saecha thanks mam
Thank u mam..wil do now..
Thank you sister
செய்கிறேன் அம்மா
Thank you mam நான் வாரத்தில் ஒரு பதிவ் செஞ்சிட்டு வருகிறேன் 🙏
Thank you sister🙏👍🏻
,tku amma❤
Akka nenga sonna madhiri uppu jadi vazhipadu seidhen. Nandri akka ❤️ saptengala
நன்றி அம்மா நான் இப்போது செய்கிறேன்
Super akka for sharing thank you
Thank ma
Ok Amma roomba roomba nandri Amma 🙏🙏
Sukkira orai valipatu seithen ❤ sis
Amma enaku veedu illa amma ,sontha veedu kattanum seekiram bless me amma,
Amma nanseithavalipadu
Uppu mootai
Vetrilai veli
Sathikkai coins
Sornavalipadu
Nilaivasal tumlarwater kalkandu
Tumlarwater manjal
Poovatasm valipatu
Maelai valipatu
Agalvilakku kal deepam night se ikiran mam thanku🎉🎉🎉🎉
Sontha veedu kattanum tips sollunga amma
Na yallmey seijida sister ethaum seira ❤❤❤❤❤
Mam ,daily we want to do this procedure with the lemon.
தும்பிடி காய் பற்றி சொல்லுங்கள் அக்கா
❤. Engal veettil Tirupati engal veettil Thiruvananthapuram entha thisaiyil martinal piranthathu enpathu voice message
First comment sis
❤❤❤
❤
Yes Yes yes ma
Jackpot yes bonus BE
Have we to keep the lemon on hand everyday and say the word
🙏🙏🙏🙏🙏🌹
Dailum பழத்தை கையில் வைத்து செய்ய வேண்டுமா
🙏
Sis I have done it
👍🏻👍🏻
Amma nan oru cooking channel start pannalam nu irukken. Amma oru nalla naal sollunga ma
Solunga pl
Madam, can we keep this lemon in pooja room instead of buero for 10 days
செய்கிறேன்ச
Enna senjatha
Jackpot yes bonus be
தினமும் செய்யணுமா
Jackpot Yes Bonus Be😁😁😁
நன்றி அம்மா.🙏🙏🙏🙏🙏
Amma endru gold vangalama
Nan lemon a enoda cash box la vachurukan sister .
Uka all parekaramu saicha enaiku
Daily lemon எடுத்து கைல வெச்சு த சொல்லணுமா pl solunga
Mam daily kaila vachikittu seiyanuma
Mam. Nenga solvathellmey seiyalemnu iruthen. Poovarashen, uppu sadiyon vaipathu, night uppu veipathu, ennoda cow 🐮 inneikku iranthu pochu mam, ennakku enna seivathney theriyalei mam, nenga sollinga😭😭😭 romba kismat iruku, inneikku irathipoche mam😭😭😭
2 days oorukku poiduven...lemon illamaye sollalama mam
Mam one day oorla sollalama lemon Illama pls tell me.I need to go native
Mam lottery vahz enna seiya vendum
Uppu muttai kattivitten sister
11.50 PM than seyithan amma 🙏
Okay sister
Cash bbox ula vakalama mam??😊
Tell me sister
அக்கா husband தா வேலை பாக்குறாங்க நா house wife தா என் huspand க்கு நேர்மையான முறை ல தான் பணம் வருது என் கணவர் பணம் ஈர்க்கும் கந்தமாக இருக்க வேண்டும் னு prayer பண்ணலாமா அக்கா please கா சொல்லுங்க ❤️❤️❤️🙏🙏🙏🙏
Amma na yevalavo pariharam seiran analum kadan kuraiyala, jewellery yelme adagu kadaiku poguthu vera vazhiye ilama kadana vangiyum adagu vachiduran, sethudanum Pola iruku oru nalla theervu sollunga en husband ku foreign Vela kedaikanum athukum solution solunga amma pls 😢😢😢😢
ஃபோன்ல கனகதாரா ஸ்தோத்ரம் வைத்து விளக்கேற்றி சுவாமி முன் ஒலிக்க விடுங்கள்
கோவிலில் கொடுத்த எலுமிச்சை மட்டும் தான் இருக்கு அதை பயன்படுத்தலாமா சகோதரி.
Mam money irukara placee la veikalama or bero la than veikanuma ma plz reply me......mam naga safety gu bero la amount veikarathu illa ma athan kekaren pls reply pannuga
Mam. Reply mam. 🙏🏻
Mam till 14th we want to follow this procedure or after 14th also we want to continue ,if lemon is in good condition
Lemon can be in your bero itself
@@ThamizharasiBalamurugan ok mam
ஆஷாட நவராத்திரி எண்ணைகு அக்கா
ruclips.net/video/jpHM4E8fo7U/видео.htmlsi=h6io6nzY00JL6bZP
நீங்க சொல்லுவது எல்லாம் செய்ய முடியலை முதலில் ஒன்றை ஆரம்பித்தால் அதை வெற்றிகாரமா முடிப்போம் என்று செவ்வாய் கிழமை வெற்றிலை தீபம் 6 வாரம் போட்டு இருக்கேன் இன்னும் எவ்வளவு நாள் போடணும் சொல்லுங்க நன்றி
Sketch pen can't write ma'am, kindly mention the apt one❤❤❤
Ball point
lemon la write panunathu kaila vasu solurapa light ah erase akiruchu ka , athunala marupadium write pananuma?
No problem sister
Sister indha padivula lemon daily beerolandu eduthu kaila vachi Jacpot yes bonus be 12 times sollanuma . Please explain sister i am confusing ❤🙏🙏🙏🙏
Daily take the lemon out, say it 12 times and keep it inside the bero for 10 days, after that it can be in the bero permanently
Good morning sister thank u so much sister ❤🙏🙏🙏🙏
I don't have bireyo and wardrobe can i keep in Pooja room sis
Hi my name prabhavathi
Mam green pen illa
Daily lemon Kaila vechudha சொல்லணுமா daily birola இருந்து எடுத்து கைலா வெச்சு சொல்லணுமா pl reply
தினமும் கையில் எடுத்து வைத்து சொல்லிட்டு பீரோவில் வையுங்க
Iemon ellai sister green color erukku seiyalama sister
வணக்கம் அக்கா.இன்று நான் குழதெய்வ கோவில் சென்றேன்.அங்கு எலுமிச்சை கணி கொடுத்தார்கள்.அதில் செய்யலாமா அக்கா 😊😊😊😊
Yes sister
Periods time la seiyalama mam bero illana self la vaikalama
See full video😊
@@m.rekharithik2502pathuten sis apo pathapo sariya kavanikaa ipo pathuten sis tq😊
Bed room la irrundhtu kooda seiyalama
Yes
Daily Kaila vachi sollanuma sis
Yes sister
Daily lemon eduthu sollitu again vaikkanuma ma ... Illa innaiku oru nall mattum Kaila vachi sollitu matha nal chumma sonna pothuma ma
Daily say and keep in the bero
@@ThamizharasiBalamurugan thanks ma
ജാക്സപോട് yes ബോണസ് be
Sister hand bag la vaikalam ma
If it is clean
Intha 10 day's kaiyila vachi sollanuma sister
Please reply Pannunga
Yes sister
Thank you for your reply 🙏🙏
அம்மா இந்த பரிகாரம் செய்தேன் பீரெவில் வைத்த எலுமிச்சை பழம் அழுகி விட்டது
வெளியே போடுங்க
பிறகு இந்த எலுமிச்சை பழ பரிகாரம் ஆகஸ்ட் மாதம் அமாவாசை செய்யலாமா
Mam nethu varaikum pani iruken..today periods mam..epo na seyalama..ena panrathu therila mam kastama iruku
Your husband can do
சிஸ்டர் எலுமிச்சை பழத்தில் இந்த மாதிரி எழுதி வைத்து பீரோவில் வைத்திருக்கும் போது டெயில்யும் இந்த எலுமிச்சை பழத்தை எடுத்து இந்த மாதிரி மந்திரம் சொல்லனுமா சிஸ்டர் 🙏🙏🙏
ஆமாங்க
@@ThamizharasiBalamurugan ரெம்ப நன்றி சிஸ்டர் 🙏🙏🙏
வணக்கம் அம்மா காலையில் முன்னோர்களுக்கு ஒரு டம்ளரில் தண்ணீர் ஒரு தட்டில் சர்க்கரை வைத்து விட்டேன் எலுமிச்சம்பழம் மிளகாய் கரிக்கட்டை செய்து விட்டேன் ஆனால் மற்ற எதுவுமே செய்ய முடியவில்லை இன்று இரவு எனக்கு வேலை அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை
பரவாயில்ல, கவலைப்பட வேண்டாம்
@@ThamizharasiBalamurugan
நன்றி நீங்கள் சொன்ன பரிகாரங்கள் செய்ய ஆவலுடன் இருந்தேன் ஆனால் இறைவன் எனக்கு அதனை கொடுத்து வைக்கவில்லை
Endha room la irrundhalum seiyalama , hall
Yes
Mam dailyum berow la irundhu lemon ah eduthu kaila vachi solanuma mam 12 times
Yes sister, 12 times a day
Thank u mam
மேம் இன்று தங்கம் வங்கலாம பதில் சொல்லுங்கள் மேம்
வாங்குங்க
தினமும் லெமன் எடுத்து கையில் வைத்து சொல்லனுமா
ஆமாங்க
Sister nan suitcase La money vacakaran so lemon na suitcase la vacalama
Yes
@@ThamizharasiBalamurugan thanks sister
Thank you sister