அழகான பாடல் வரிகள் எத்தனை கணவன்மார்கள் தன்னுடைய மனைவியை இதுபோல் நேசிக்கிறார்கள். அப்படி நேசிக்கும் கணவர்கள் மனைவிக்கு கிடைப்பது மிகப்பெரிய பொக்கிஷம்.பாசம் அன்பு காட்டி கைகோர்த்து நடக்கும் கணவர்கள் கிடைத்தால் பெண்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷம் தான் அப்படி கிடைக்கவில்லை என்றால் நரக வாழ்க்கை தான். பெண்களை குறை கூற முடியாது ஆண்கள் சரியாக அமைந்தால் பெண்கள் நன்றாக இருப்பார்கள்
என் மனைவியும் எனக்கு கிடைத்த பொக்கிஷம், நல்ல மனைவி கிடைப்பது எல்லாம் இறைவனின் வரம்.... சரணத்தில் இடையில் வரும் இசை மனதை மயக்குகிறது இது உலகில் யாருக்கும் கிடைக்காத தமிழனேக்கே கிடைத்த வரம்..
அக்னிய சாட்சி வச்சி...கை விரலை சேர்த்து வச்சி.. இந்த வரிகளை. கேட்கும்.. போது.. கண்களில் கண்ணீர்..வருகிறது..😢 அந்த நாள் ஞாபகம்... வருகிறது...இப்போது.. என் மாமா.. உயிருடன் இல்லை 😢😢😢but entha song கேட்டு..என் மனசு லேசாகிடும்...❤❤❤❤
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது கல்யாணமே ஒரு தெய்வீகமே சம்சாரமே அதன் சந்தோசமே ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது வெத்திலையில் பாக்கு வச்சு பத்து பேரை சாட்சி வச்சு தித்திக்கிற ஆசைக்கெல்லாம் தேதி ஒன்னு உருவாச்சு அஃநிய சாட்சி வச்சு கை விரலை சேத்து வச்சு இன்பம் துன்பம் இரண்டிலுமே இணைந்திருக்க முடிவாச்சு பள்ளியறை பள்ளியிலே படிக்கும் இன்ப வேதம் பிள்ளை மணிச் செல்வங்களே அன்னை தந்த கீதம் இது பழங்கால பாதை ஒரு சுக வாழ்வின் கீதை ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பதுஇதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது சந்தனத்து மழை அடிக்க சந்திரனும் கொடை புடிக்க செங்கமலச் சூரியன் போல் செல்ல மகன் பிறப்பானே தங்கத்திலே தூளி கட்டி வைரத்திலே மாலை கட்டி தத்தி வரும் பாதத்துக்கு முத்து மணி தொடுப்பேனே துள்ளி வரும் பிள்ளை நிலா தூய கங்கை மீனு செம்பவள வாய் திறந்தால் சிந்தி சிதறும் தேனு நம் பேர் சொல்ல தானே பிறக்கும் ஒரு மானே ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது கல்யாணமே ஒரு தெய்வீகமே சம்சாரமே அதன் சந்தோசமே ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா. ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
True... Some people having good husband as a blessing but some women pavam avagelaku husband ore baram Tha women's ah ore adimai ai treat panvaga women pavam.... Ennode husband um rombeh nalavar avar ilama enn valkai Illa..
கணவன் மீது அன்பு அக்கறை குடும்ப த்தோட பாசமா இருக்கும் மனைவி க்கு அந்தக் கணவனால் ஏமாற்றம் கண்ணீர் துரோகம் அன்பா இருக்க நெனச்ச . 'மனைவிக்கு கடைசியில் கிடைத்தது 😭😭😭😭😭
என் வாழ்க்கையில் என் சித்ரா என் வாழ்க்கையின் பொக்கிஷம் நான் வாழும் வாழ்வு என் ஜெயசித்ராவை நோக்கியே என் பயணம் ஈரோடு மாவட்டம் சாவடி பாளையம் புதூர் முருகன் ஜெயசித்ரா
அழகான பாடல் வரிகள் எத்தனை கணவன்மார்கள் தன்னுடைய மனைவியை இதுபோல் நேசிக்கிறார்கள். அப்படி நேசிக்கும் கணவர்கள் மனைவிக்கு கிடைப்பது மிகப்பெரிய பொக்கிஷம்.பாசம் அன்பு காட்டி கைகோர்த்து நடக்கும் கணவர்கள் கிடைத்தால் பெண்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷம் தான் அப்படி கிடைக்கவில்லை என்றால் நரக வாழ்க்கை தான். பெண்களை குறை கூற முடியாது ஆண்கள் சரியாக அமைந்தால் பெண்கள் நன்றாக இருப்பார்கள்
சரணத்தில் இடையில் வரும் இசை மனதை மயக்குகிறது இது உலகில் யாருக்கும் கிடைக்காத தமிழனேக்கே கிடைத்த வரம்❤️❤️❤️
S.Bro
😅polol
@@murugank859totitititii po iiii
True
என் மனைவியும் எனக்கு கிடைத்த பொக்கிஷம், நல்ல மனைவி கிடைப்பது எல்லாம் இறைவனின் வரம்....
சரணத்தில் இடையில் வரும் இசை மனதை மயக்குகிறது இது உலகில் யாருக்கும் கிடைக்காத தமிழனேக்கே கிடைத்த வரம்..
மனைவி என்பது அடுத்த தாய் தான் நாளடைவில் புரிந்து கொள்ள முடிகிறது 🥰
அருமயான வரிகள் பாடலாசிரியர்கள் திறமைக்கு பாராட்டுகள் .
ஒரு கணவன் மனைவி உறவு இடையே உள்ள தொடர்பு பற்றி வலைப்பதிவு என்றும் அன்புடன் கோபி கௌரி
இதெல்லாம் தேவா அவர்களின் இசை என தெரியாமலே ரசித்து கொண்டு இருக்கிறோம்
மனைவி இல்லை மனிதனேஇல்லை
இசை என்பது அனைவருக்கும் தெரியும். அந்த இசையில் உள்ள அர்த்தம் உண்மையானது, உயிரோட்டமானது என்பது வாழ்க்கையினை ரசித்து வாழ்பவரக்கே புரியும்
Unmai
தேவா பொல்லாத ஆள் என்னா இசை அதான் அவருக்கு தேனிசை தென்றல் பட்டம்
அக்னிய சாட்சி வச்சி...கை விரலை சேர்த்து வச்சி.. இந்த வரிகளை.
கேட்கும்.. போது.. கண்களில் கண்ணீர்..வருகிறது..😢 அந்த நாள் ஞாபகம்... வருகிறது...இப்போது.. என் மாமா.. உயிருடன் இல்லை 😢😢😢but entha song கேட்டு..என் மனசு லேசாகிடும்...❤❤❤❤
மிகவும் அருமையான பாடல்
அருமையான பாடல் வரிகள்
தெளிவான உச்சரிப்பு
மனதை மயக்கும் இசைகோர்வை
So cute ❤️
உன்மையான அன்பு அவமாணப்பட்டாலும் அசிங்க படுத்த நினைக்காது ஒருபோதும் 💞💞💞🤲🤲🤲🤲
Y
100%
Unmaithan but naan asingappattene
@@GajaLakshmi-je3vp niga asiga pattalum ungaluku pudichavaga happiya irukkaga la adhu podhum la veduga
கணவன் மனைவி என்பது இவ்வுலகில் ஓரு அற்புத படைப்புகள் பழனிசாமி சத்யா
என்னுடைய கணவர் எனக்கு கடவுள் அவர் என்றும் என்னுடன் இருக்க நீங்கள் எல்லோரும் ஆசிர்வாதம் செய்ய வேண்டும் 😃😃
nm
All tha best
God bless you sister🎉🎉🎉🎉
Rendu naigalum telling ulndu saavungo podhuma
God bless you 🎉🎉
என் மனைவியும் எனக்கு கிடைத்த பொக்கிஷம், நல்ல மனைவி கிடைப்பது எல்லாம் இறைவனின் வரம்....
கண்ணீர் மட்டுமே லாபம் என் வாழ்வில்.காய்கின்ற மரம் தான் அடி தடி வாங்கும்
@@insafahamed368 நல்லதே நடக்கும் கவலைப்படாதீங்க ப்ரச்சனை எல்லோர் வாழ்விலும் உண்டு..👍👍👍💐❤
@@insafahamed368aaqq1qq1aa😊
@@insafahamed368 time மாறும்.
wait patiently
இந்த பாட்டு என் கவனவருக்கு பிடித்த பாட்டு இந்த பாட்டு மாதிரி எங்கள் வாழ்கை
இந்த பாடல் தமிழ் தம்பதிக்கு கிடைத்த வரம் . 💝வாழ்க்க வளமுடன்
🌹🌹🌹கணவன் மனைவி உறவு என்பது ஒரு உன்னதமான அற்புதமான புனிதமான இனிமையான சந்தோசமான உறவு🌹🌹🌹கடவுள் கொடுத்த வரம் தான் மனைவி🌹🌹🌹
no
புரோக்கரு கொடுத்த வரம்😂😁😂😁😂😁😂
Very nice tks 🙏👌🤞👍🙋♂️🙋♀️💞♥️💙💖💜😱🎶💞
Fantastic song
@@ஜில்ஜங்ஜக்-ழ4ழ enna oi
பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் கேட்க இனிமையாக உள்ளது இவ் வரிகளில் அமர்ந்தால் போல் என் மனைவி எனக்கு கிடைத்த வரம்
என் வாழ்க்கையில் முன்னேற என் மனைவி மிகவும் முக்கியமான காரணம்
Supet
பிடித்த பாடல் வரிகள் என் மாமாவுக்கு சமர்பனம் ❤️🙏
தேவாவின் அட்புதமான இசை.
super
அற்புதமான
இதில் உள்ள பாடல்கள் அனைத்தும் கணவன் மனைவி கொள்ள அனைத்தும் இந்தப் பாடல்களில் அனைத்தும் உள்ள வரிகள் அனைத்தும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது
என் மாமாவுக்கு சமர்பனம் ❤️❤️😘😘😘🙏 நன்றி மாமா உன்னை நினைத்தே 🙏❤️❤️
jb
அர்தமான பாடல் கணவன் மனைவி உறவு. வாழ்த்துகள்
என் மனைவி எனக்கு கிடைத்த
வரம் நான் முற்பிறப்பில் செய்த
தவம். ❤️❤️🙏.
Me too
நீங்க கமெண்ட்பண்ணி 1.வருடம்ஆகிவிட்டது.இருந்தாலும்.வெளிப்படையாகமனைவியைநேசிப்தைஉணர்த்திவிட்டிர்கள்..
எனக்கெல்லாம் அந்த கொடுப்பினை இல்ல
மனைவியை மதிக்கும் உங்களுக்கு. என். நன்றி. வாழ்த்துக்கள்.. தவறாக இருந்தால். மன்னிக்கவும்.
🙏🙏
Yes
@@சந்தியா-வ6ல gjdyxn
Semma song
கணவன் மனைவி உறவு எப்படி பட்டது என்பதை
எஸ் பி பி ஜானகி குரல் களில் இசைவடிவம் பெற்ற இந்த பாடல் ஒவ்வொரு வரிகளும் மணிமகுடத்தில் வைரம் பதித்தது போன்றவை
இந்த பாடலை முதன் முதலா கேற்கிறேன் அருமை கேட்டவுடன் என் மனைவியின் மீது இன்னும் அன்பு 1000 மடங்கு கூடுகிரது அருமை அருமை. 🙏
மெய் மறந்து இந்த பாடலை கேட்பேன் நீ ங்களுமா
மனதை உருக்கும் முத்து முத்துமான அருமையான பாடல்
சூப்பரா paadal. கணவன் மனைவி ku உள்ள பந்தம் என்றும் இனிமையாக அமைய கணவன் தான் karanam.
Thank you for your playing unforgettable super songs.
கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்தும் வரிகள்
உண்மை தான்
@@keerthikeyan2205 00⁰⁰0⁰⁰00⁰0
@@keerthikeyan2205 87
@@nirmalan1567 iuiî
@@keerthikeyan2205
Lllop
நிஜங்கள் மறைந்தாலும் என் மனைவி இறந்தாலும் அவள் நினைவுகள் மறைதில்லை
Manaivi ethanai venaalum kalyaanam seyyalaam,aanaal thaai ilanthaal pera mutiyaathu
கவலை படாதிங்க தெய்வமா உங்க கூடதான் இருப்பாங்க
உங்கள்.மனைவி.உங்களுடன்தான்.இருப்பார்கள்.
தைரியமாக.இருங்கள்.
இனி.தைரியமே.உங்கள்.மனைவி.
அன்புடன்.வே.ஞானவேல்.
nan sal
🙏🙏🙏
நான் எத்தனை பிறவி எடுத்தாலும் என்றும் என் மனைவியாக கிடைக்க வேண்டும் என அந்த இறைவனை வேண்டுகிறேன்💟💟💟
அருமையா வரிகள் கணவன் மனைவி இப்படி வாழ வேண்டும்.
நல்ல ஒரு தம்பதியினருக்கு பொருத்தமான பாடல். அருமை
Love you my husband ♥️♥️♥️
Manohàran
Nice song love u mama
@@manomanoharan7523 w as A
L q
என் மனைவியிடம் 1 முறை கோபபட்டால் 1000 நினைப்பேன் ❤️ என்னவளின் அன்பை,,,,❤️
Super illla... Tamil elutbukal illai.....
100./.true
Koo
jb
Good husband 😊😊
இருமனம் சேர்ந்த திருமணம் இருமனம் சேர்ந்தவர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்
என் மனைவிக்கும் எனக்கும் இருக்கும் பந்தம் ஏழு ஏழு ஜென்மம் தொடரும்.எனக்கு பிடித்த இதமான பாடல் வரிகள்.
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
கல்யாணமே ஒரு தெய்வீகமே
சம்சாரமே அதன் சந்தோசமே
ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
வெத்திலையில் பாக்கு வச்சு
பத்து பேரை சாட்சி வச்சு
தித்திக்கிற ஆசைக்கெல்லாம்
தேதி ஒன்னு உருவாச்சு
அஃநிய சாட்சி வச்சு
கை விரலை சேத்து வச்சு
இன்பம் துன்பம் இரண்டிலுமே
இணைந்திருக்க முடிவாச்சு
பள்ளியறை பள்ளியிலே படிக்கும் இன்ப வேதம்
பிள்ளை மணிச் செல்வங்களே அன்னை தந்த கீதம்
இது பழங்கால பாதை ஒரு சுக வாழ்வின் கீதை
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பதுஇதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
சந்தனத்து மழை அடிக்க
சந்திரனும் கொடை புடிக்க
செங்கமலச் சூரியன் போல்
செல்ல மகன் பிறப்பானே
தங்கத்திலே தூளி கட்டி
வைரத்திலே மாலை கட்டி
தத்தி வரும் பாதத்துக்கு
முத்து மணி தொடுப்பேனே
துள்ளி வரும் பிள்ளை நிலா தூய கங்கை மீனு
செம்பவள வாய் திறந்தால் சிந்தி சிதறும் தேனு
நம் பேர் சொல்ல தானே பிறக்கும் ஒரு மானே
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
கல்யாணமே ஒரு தெய்வீகமே
சம்சாரமே அதன் சந்தோசமே
ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா.
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
Thanks bro
வாழ்க்கையின் அர்த்தம் இப்போது தான் புரிகிறது பாடல் வரிகள் உணர்ந்த ஆகிறது
எனக்கு ரெம்ப பிடித்த பாடல் ♥️♥️♥️💐💐💐💐
உன்மையான பந்தம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மாறாது
9
Nices music
@@vasuv8910 y hi yo off 📴📴 on the other o6oiiyo yu ioiii ii uui8i iiuuuuiuuiuiiipii of t9itpy nm my your ttyytyyp you
@@vasuv8910 8ü%%%
கணவன் மனைவி புரிதலை இந்த பாடல் உணர்த்தும்.
மனதை உருக்கும் முத்து முத்தான பாடல் வரிகள் அருமை.
மனைவி அமைவதேல்லம் இறைவண் கோடுத்த வரம்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்.👍🙏
கோடுத்த (கொடுத்த)
நிலவும் வானும் பிரிந்து வாழாது... அருமையான வரிகள்.. ஆனால் நிலவு இருந்தும் இல்லாதது போல் வாழும். வானம்.
இது போல தான் பல பேர் வாழ்க்கை
கனவன் மனைவிக்கு பொருத்தமான பாடல் வரிகள் பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி
Enakkum en kanavar kkum pititha patal eppa avar uirrotu ella.. En kangalil kannir mattume. Sir
Wife.is.god.gift.longlife
Badnars.familly.best
Super
Ll
@@kannand2266 lll
👌👏👏👏 ஆசிரியர் காளிதாசன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி பாடல் எழுதி ஆசிரியருக்கு நன்றி காளிதாசன்
பிரிவின் வலி உணரும் மனதுக்கு தெறியும் காதல் வலி எவ்வளவு கொடுமை என்பது
உலகில் தலைசிறந்த பாடகர்கள் பாலு ஜானு
navaskhanmeharbsnu
😭😂🤣💯o
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
We miss you SPB sir. you are Great person. 😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔
எங்களின் பாடுநிலா பாடினால் மனம் எல்லாம் மத்தாப்பு தான்♥️♥️♥️♥️♥️
I love my husband.. he is my God gift.. en husband ah vida vera yarum enna care panna mudiyathu..
True... Some people having good husband as a blessing but some women pavam avagelaku husband ore baram Tha women's ah ore adimai ai treat panvaga women pavam.... Ennode husband um rombeh nalavar avar ilama enn valkai Illa..
unmaiya sonninga
Yes correct good 😔
வரிகள் அருமை பாடல் அருமை mis you Sir
மனதுக்கு மகிழ்ச்சி தரும் அருமையான இனிமையான பாடல்
நல்லகனவன்மனைவிக்குஇந்த்ப்பாடல்
My favourite song I love my husband
எனக்கு இந்த பாக்யத்தை கடவுள் கொஞ்சகாலம்தான் கொடுத்தார் எல்லா கணவனும் மனைவியும் இந்த பாடலைகேட்டு சந்தோஷமாக வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிரேன்
ஏன்
Eanachie,brathar,uakalludiyasuinelli,sarieallieandarlum,Adthavaka,nallaerukkunnikrikal,🙏🙏🙏
Enakkum than
Yes , naanum vendikolgiren.. Avaravar vaazhkaiyai vaazhga vazhamudal
Wteea[
கல்யாணம் கண்ணீரில் முடிவது இல்லை கடைசி வரை காதலில் முடிவது.ஈரெழு ஜென்மங்கள் மனைவி என்பது
S
Yes💯💚
அருமையான பாடல் 👌
கைப்பிடித்தவன் கை பிடித்து
காலப்பாதையில் கடைசிவரை
கால்தடம் பதிப்பவள்!
அன்பு மனைவி
அற்புதமான வரிகள்
🙏🌹wife ellathukum Malla.. Aiya.sathiyaraj.sir.fan.
Supersog
நல்ல கணவன் மனைவிக்கு இந்தப் பாடல் சர்ப்பணம் ❤
அர்தமான பாடல்வரிகள்
திருமணபந்தம் புரிய வைத்த பாடல்👩🏼🦰
கணவன் மனைவி என்பது கடவுள் தந்த வரம்
மனைவியன் அருமை அவளது மறைவில் தான் தெரியும்
மனைவி இல்லாத எவனும் அநாதை எனது அனுபவம்
Ganesan
Ganesan good morning my
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😭😭😭my life song 😭 REE😭P RAJA
Supera sonninga sila perukku adhu puriyadhu
Po da loosu...
அம்மாக்கு பிறகு நம்மள நல்லா பாத்துக்கிறது மனைவி மட்டுமே.
அம்மாவை விட ஒரு ஒரு மடங்கு அதிகமாக பார்ப்பது மனைவி என்பது என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை.
👌
Manaivi ammaivathu ellam iraivan koduthavaram
யார் மனைவி
What a super song🎶 fantastic lyrics amazing voice 👏👏👏
என்னை கொள்ழை கொண்டபாடல்
பாடல் கேட்டால் கண்கள் கண்ணீரில் கரையுது என் வீட்டு எஜமானியின் நினைவில்
Spb குரல் சூப்பர் எனக்கு பிடித்தத பாடகர்
என் மனைவியை என்றும் என்னால் மறக்க முடியாது I Love You di vanmathi i misu di chellam
வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பாடல் அருமை
Mano
Manohàran
Super
Super song
Yes
தம்பதிகள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
கடவுள் கொடுத்த உறவு என் மனைவி அவன் இல்லை என்றால் நான் ஒன்றும் இல்லை
கடவுள் கொடுத்த உறவு என் மனைவி அவன் என்றால் நான் ஒன்றும் இல்லை
@@DhanushEzhumalai நண்பா அவளை அப்படி தான் கூபிடுவென்
கணவன் மீது அன்பு அக்கறை குடும்ப த்தோட பாசமா இருக்கும் மனைவி க்கு அந்தக் கணவனால் ஏமாற்றம் கண்ணீர் துரோகம் அன்பா இருக்க நெனச்ச . 'மனைவிக்கு கடைசியில் கிடைத்தது 😭😭😭😭😭
Yes yes
Same feeling
இந்த பாடலை கேட்டா அழுகை தான் வருது இருந்தாலும் இனிமையான பாடல்
Good Vanitha Akkaspb. Fan.
அருமையான பாடல்கள் ஒரு சில காலங்களில்
வாழ் நாளில் மறக்க முடியாத பாடல் I love that song
g no
9677318026
É
கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது தான் இந்த பாடல்
என் மனைவியிடம் பயங்கரமா கோபம் வரும் இது போல் பாடல்
கேட்டால் உடனே மனம் மாறிவிடும்
Yes
eeeeeeee
மனைவியிருக்கும் போதுஅருமை தெரியாது
ok
கணவன் மனைவி உறவை அழகாக சொல்லும் பாடல்
நிலையான நிரந்தரமான பரஸ்பர அன்பு கொண்ட உறவு
கணவன் மனைவி உறவு மட்டுமே😍😍💞
Super
www.tenor.co/VMoe.gif
உன்மைதண்
கணவன்.மனைவி.உறவை.அழகு
Oru vanum nilavm perinthu vazhuma😘😘😘😘semma line
எல்லோருக்கும் இந்த வரம் கிடைப்பதில்லை
Ama athu kadavul kodutha varam
Unmaithan
S
உண்மை
என் மனைவி........என் வாழ்க்கை...... 🌹🌹🌹🌹
என் மாமாவுக்கு சமர்பனம் ❤️❤️ 😘😘🙏❤️❤️😘😘😭😭
உண்மையான பந்தம் மனைவி கடைசிவரை நம் கூட வருபவள் மனைவி
கனவின் மனைவி பாடல் சுப்பர்🙏
அற்புதமான பாடல் வேற லெவல் சூப்பர் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺❤️👌🏻🌦️
மிகவும் அருமையான பாடல்
I love you wife
நெஞ்சை கவரும் வகையில் மிக ஒரு ரொம்ப ரொம்ப அருமையான பாடல் பதிவு செய்த ஆடியோ கம்பெனிக்கு நன்றி
So nice, songs, my, Herat, feeling me my heart 😭😭😭😭
என் கணவன் இல்லை ஆனால் அவர் நினைவு எப்போதுமே என் மனதில் இருக்கும் 😭😭😭
🙏
😭😭😭😭😭
😭😭😭😭
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை
Hmm en kanavrum illa 😒😒intha song ha ketta avar nebagam varuthu
கணவன் மனைவி உறவை அழகாக சொல்லும் பாடல்
நிலையான நிரந்தரமான பரஸ்பர அன்பு கொண்ட உறவு
கணவன் மனைவி உறவு மட்டுமே
Na innikuthan intha song keturuken enaku rempa pudichuruku 😍😍
மனைவி இல்லை ஒருவர் எப்படி வாழ்வது என்பது இந்த பாடல்
சரியான கேள்வி
என்னை அழா வைத்தா பாடல் 😥 😥 😥 😥 😥 😥 😥 💞💞💞💞💞💞
Hi
ஏனாம்
அருமையான. மன அமைதியான பாடல்
Beautiful song..❤️❤️❤️ .so sweet ...💝💝manasukku romba pudichirukku..💗💗
Thanks
கணவன் மனைவி உறவு என்பது ஒரு எடுத்துக்காட்டு பாடல்
V
பாடல் சூப்பர்
என் மனைவி எனக்கு கிடைத்த வரம் வளமுடன் வாழ்க இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறேன்
என் மனைவி எனக்கு கிடைத்த வரம் பொக்கிஷம் I love my wife.
சூப்பர் வாழ்க்கைன்னா என்னன்னு தெரியாமல் வாழ்கிற
ஜென்மங்கள் தான் நிறைய இருக்கின்றனர் ஒவ்வொருவரும் மனைவியை நேசித்தால் வாழ்க்கை என்பது இனிதாகும்
Summa poi
இத சொல்ல மனசு வேண்டும். நல்ல மனிதர். மனைவி புண்ணியம் செய்தவர்
0⁰0
வாழ்த்துக்கள்.....
Intha song pitichavanka mattum like pannu ka👍👍
En kankal kalankiruchu en valkayil kedaikama pona vasantham
@@soosinariyevalkarosi1549 so nice
என் வாழ்க்கையில் என் சித்ரா என் வாழ்க்கையின் பொக்கிஷம் நான் வாழும் வாழ்வு என் ஜெயசித்ராவை நோக்கியே என் பயணம் ஈரோடு மாவட்டம் சாவடி பாளையம் புதூர் முருகன் ஜெயசித்ரா