மிக மிக சக்தி வாய்ந்த நேரம் - நாளை இந்த நேரத்தில் இந்த பொடியை ஊதி விடுங்கள்|Aathi Varahi

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 дек 2024
  • மிக மிக சக்தி வாய்ந்த நேரம் - நாளை இந்த நேரத்தில் இந்த பொடியை ஊதி விடுங்கள்.
    Thursday parigaram
    Karthigai Valarpirai panchami
    Panam sera enna seiya vendum
    Money attraction remedies
    Deva ragasiya neram
    Abijith natchathiram
    Ninaithathu udane nadaka
    வெள்ளிக்கிழமை பரிகாரம்
    அபிஜித் நட்சத்திரம்
    கார்த்திகை வளர்பிறை பஞ்சமி
    பண வசிய நேரம்
    Join this channel to get access to perks:
    / @aathivarahi
    #வியாழக்கிழமை #பணவசியம் #நினைத்ததுநடக்க #அபிஜித்நட்சத்திரம் #selvamsera #ninaithathunadaka #aathivarahi

Комментарии • 21

  • @Priyakrish491
    @Priyakrish491 4 дня назад +11

    போன‌ மாதம் இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தில் செய்த பரிகாரம் எனக்கு உடனடியா பலன் கொடுத்துச்சு அக்கா
    நான் எதிர்பார்த்த இடத்திலிருந்து எனக்கு பணம் கிடைத்தது நன்றி அக்கா பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்

    • @AathiVarahi
      @AathiVarahi  4 дня назад

      சூப்பர் மா 👍

  • @Rajalingamfamily
    @Rajalingamfamily 4 дня назад +1

    வராகி தாயே போற்றி வராகி அம்மாவே துணை❤

  • @swathimuniandy545
    @swathimuniandy545 4 дня назад

    Thank you universe ❤🥰
    Thank you sister ❤️🥰

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 4 дня назад

    Thanks 🙏

  • @VijuP-d8y
    @VijuP-d8y 3 дня назад

    Om varagi🙏 thayee pottri 🙏🪔🙏

  • @ThennarasuMuthusamy
    @ThennarasuMuthusamy 3 дня назад

    🙏🙏🙏

  • @nithyanithu459
    @nithyanithu459 4 дня назад

    ❤❤

  • @Selvirajan-hn3uk
    @Selvirajan-hn3uk 4 дня назад

    🙏🙏🙏🙏🙏

  • @priyaragavan3587
    @priyaragavan3587 3 дня назад

    நீங்க சொல்லுர தல்லாம் எனக்கு இருக்கு அக்கா

  • @MaglineMagie
    @MaglineMagie 4 дня назад

    Mam oru doubt na Christian so na en god kita pray panitu entha switch word sona pothumla mam...??

  • @VIJAYAN-uk8sd
    @VIJAYAN-uk8sd 4 дня назад

    நடைமுறைக்கு உகந்ததாக கூறுங்கள்

    • @AathiVarahi
      @AathiVarahi  4 дня назад +2

      அப்படி என்ன நடைமுறைக்கு உகந்ததாக இல்லை?

    • @Priyakrish491
      @Priyakrish491 4 дня назад +4

      உங்களுக்கு பிடிக்கலைன்னா வீடியோ பார்க்காதீங்க ஏன் இப்படி தேவையில்லாம கமெண்ட் பண்ணுறீங்க

  • @renurenuka2557
    @renurenuka2557 4 дня назад

    Amma kadan theeranum, pls pray panunga amma pls pls pls 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyaragavan3587
    @priyaragavan3587 3 дня назад

    நான் டைம் ஆபீஸ்ல இருக்கே ன் அக்கா என்னால் இந்த பரிஹரத செய்ய முடியாது akka

    • @AathiVarahi
      @AathiVarahi  3 дня назад

      ruclips.net/video/keXDjTBmJLs/видео.html இது எழுதும் பரிகாரம் முடிந்தால் இதை செய்ங்க

  • @shanthini325
    @shanthini325 4 дня назад

    இந்த ஆங்கில வார்த்தைகளுக்கு பதிலாக தமிழில் என்ன வார்த்தைகள் கூறலாம் தாயே

    • @AathiVarahi
      @AathiVarahi  4 дня назад

      அனைத்து செல்வங்களும் என் வீட்டில் மற்றும் என்னுள் நிறைகிறது

  • @saralakumar-sd4kw
    @saralakumar-sd4kw 4 дня назад

    Thanks