என்னக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்... 😄😄😄😄 இப்படி சின்ஸ் பார்த்தாலே நான் ரொம்ப ஹாப்பியா பீல் பண்ணுவேன் ஏன்டா ரொம்ப நாள் கனவு ஆசை எல்லாம் எப்படி ஒரு ஊருல இல்லை இப்படி ஒரு இடத்துல வாழ்ந்துட்டு சாகணும்...( srilanka )
Wonderful video from Finland Thambi. I liked that car heater and the connection. I lived in Germany for twenty years and living in the UK . I used to clean the snow like you when I went to work. Thanks 🙏
Unga Video Enakku Recommend Vanthichchu Brother First time unga video paakkiren video super🤗And Also Enga Srilankan Tamil super😍Anyway Iam Your New Subscriber brother From Srilanka🇱🇰😊Keep Going Well👍
I was surprised when you said you were a Sri Lankan! Thank you so much for uploading videos from one of my favourite countries! Sending lots of wishes from (Thihariya) Sri Lanka
தம்பி உங்கள் கடினமான வாழ்க்கை முறை புரிகிறது இவ்வளவு பணியையும் பார்க்கும்போது அழகாக இருக்கிறது ஆனால் இதில் எவ்வளவு கஷ்டம் உள்ளது அங்கே இருக்கும் வாழ்க்கை முறையே படம் பிடித்து காட்டியதற்கு நன்றி நான் உங்கள் சேனல் சப்ஸ்கிரைப் செய்து விட்டேன் விரைவில் நேரலையில் ஒளிபரப்பு செய்யுங்கள் நன்றி வணக்கம் 🌴🙏🙏🌴
To solve this problem, cover your car using any car cover when you park. Now the snow will appear on the cover. When you remove the cover also the entire snow drops. Save energy, electricity, 😇 And fix a big savel front or rear and drive 🚗 💨 Now boooom 😛🥰
Snow will be too thick and heavy. Will have clean the snow anyway before we can remove the car cover. So no use. Some houses have roof for the parking and that really helps.
oh! really I know US winter temperature and snow , when I shoot this video just snow starting time and Finland temperatures more than -33c. if you visit Finland you will realise Finland temperatures how will have hard Thank you for watching and keep supporting 😊🙏🏽
Hi bro ninga yella cmntskum reply pandringa...adhunalaye na unga channelah subscribe pandra...but ipallam yarumey reply pandra dhu kedaiyadhu... ninga good human 💗
Thank you for understanding 😊 Finland life very difficult in winter time and I will give more videos about Finland keep watching 😊 Thank you for watching and keep supporting 😊🙏🏽
Bro, next time neega house shift pandratha erudha back la erukura maare erukura house sa shift pannuga .. unga pinadi erukum unga neighbour clean pandra place ungala Vida kammi...🤔🤔
Good idea bro😆 but enoda neighbour um intha way use pannura so sometimes avankalum enoda area clean pannum pothu help panni tharuvanka. Thank you for watching and keep supporting bro😊🙏🏽
Northern Finland could go more than -15C like today and might go until -30C. Work is normal and people still walk outside to work and children go to kindergarden and school.
Hello brother Canada and Finland cold weather almost same, if will you visit Finland, may be you understand Thank you for watching and keep supporting 😊🙏🏽
Place mattum semmaya iruku Anna apdiye kudhuchu velayadanum Pola iruku video super but Inga India yaala iruka kulire thanga mudila but ippo angalam valradhu ninga sonna Mary konjam kastam dhan Anna anyway tnks for video take care Anna 🥶🥶🥶
Rompa nanri sister 😊 Om nan Sri Lanka than. Kaddajam inum niraja video ungalukkaka nan tharuvan thodarnthu video parunka sister 😊 Thank you for watching and keep supporting 😊🙏🏽
nice video😊👍snow place na semaya irukum night view light la super ah irukum apdiye vedikai pathutu dinner sapta semaya irukumnu nenachen but ivlo kastam iruku😊
Seems to be look so wonderful amazing, I loved the winter season so much in my place like this snowfall won't fall only we feel the cooling in my place,can you please upload more videos from ur place which is filled with snow
குளிர் நாடுகளில் உள்ள கஷ்டங்கள் அதிகமானவர்களுக்கு தெரியாது அதைத்தான் இந்த காணொளி மூலமாக எடுத்துக்காட்ட விரும்பினேன். ரொம்ப நன்றி தொடர்ந்து காணொளி பாருங்கள்😊🙏🏽
ஒரு பேச்சுப் போட்டிக்கு கதைக்க வேண்டும் என்றால் முழுமையான தமிழில் கதைக்கலாம் ஆனால் இந்த காணொளிக்கு பேச்சுப் போட்டிக்கு கதைப்பது போன்ற பாணியில் முழுத் தமிழ்ச் சொற்களில்கதைத்தால் நன்றாக இருக்காது அண்ணா. நன்றி தொடர்ந்து காணொளி பாருங்கள்😊🙏🏽
@@finlandtamilan ஆனாலும் snow, work, time, early morning etc ரொம்ப அதிகம். உங்களின் கருத்து ஏற்புடையதாக இல்லை. எனக்கு 4 மொழிகள் தெரியும். ஆனாலும் என் தமிழை கொலை செய்வலது . ஃபின்லாந்து நாட்டினர் இப்படி தான் பேசுகிறார்களா?
@@RaRA-hp7sc எனக்கும் நான்கு மொழிகள் தெரியும் தமிழ் மொழியுடன் வேறு மொழியை தொடர்புப் படுத்தாமல் முழுமையாக தமிழில் கதைக்க முடியும். ஆனால் உங்களுக்கு ஏற்ற மாதிரி புலவர் போன்று என்னால் கதைக்க முடியாது. பின்லாந்து நாட்டு மக்கள் எல்லாரும் தமிழ் மொழியை நன்றாக நான் பேசுகிறார்கள் ஆனால் உங்களுக்கு ஏற்றால் போன்று யாராலும் தமிழ் மொழிலை பேச முடியாது தமிழ் மொழியை யாரும் இங்கு கொலை செய்யவில்லை ஆனால் நீங்கள் தமிழ் பற்றாலர் என்று சொல்லி யாரையும் இனிமேல் குறை சொல்லாதீர்கள். நன்றி🙏🏽
உண்மை தான் வெளிநாட்டில் இருக்கின்ற சொகுசு வாழ்கையை மட்டும் காணொளிகளில் பார்த்துப் பழகிய எங்கள் மக்களுக்கு வெளிநாடுகளில் இருக்கக்கின்ற கஷ்டங்களையும் காட்டுவதற்குதான் இந்தகாணொளி😊 காணெளியை பார்த்ததுக்கு ரொம்ப நன்றி தொர்ந்து காணொளிகள் பாருங்கள்😊🙏🏽
Car cover poddal car cover ku mela snow freeze akidum car oda serthu car cover um oddidum athanala than car cover podura illa Thank you for watching and keep supporting 😊🙏🏽
நம்ம பாரதம் மாதிரி இடம் உலகத்திலயே கிடையாது..அதான் இமயத்துக்கு அப்பால் இருக்கும் குளிர் பாலையிலிருந்து துலுக்கன் வந்தான் ஆக்கிரமிக்க...இதே காரணத்துக்காகதான் வெள்ளைக்காரன் வந்தான்...வருடம் முழுவதும் விவசாயம் செய்ய கூடிய பூமி...குறைந்த ஆடைகள் போதும்,குறைந்த வசதிகள் உள்ள குடியிருப்பே போதும்... வளமான பூமி,அமைதி விரும்பி ஞான மிகுந்த மக்கள் வாழ்ந்த நாடு.. இந்த பொக்கிஷத்தைதான் அந்நியர்கள் படையெடுத்து நம் மக்களை அழித்து,அவருடைய அறிவுகூடங்களை அழித்து,நம்ம கல்வி முறையையே மாற்றி இதிஹாசத்தை திரித்து எழுதி அக்கிரமங்களும் கொடுமைகளும் செய்தார்கள்... புத்தகம் புத்தகமா எழுதலாம் நம் முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகளை...
Car Cover ஏன் use பண்ணுவதில்லை | Finland job and education video பற்றிய தகவல் | Finland Tamilan ruclips.net/video/7ZgEvUiFSoI/видео.html Thank you for watching and keep supporting 😊🙏🏽
அண்ணா நா பின்லாந்து ல வேலைக்கு வரலானு இருக்க அங்க எனக்கு யாரும் தெரியாது எனக்கு கொஞ்ச உதவி செய்ய முடியுமா உங்க கூட பிறந்த தம்பி யா நினைச்சி உதவி பண்ணுங்க plz அங்க எதாவது வேலை இருந்த சொல்லுங்க அண்ணா plz கொஞ்ச உதவி பண்ணுங்க அண்ணா
Will the car not skid while driving in such top heavy snowy conditions with roads getting slippery ? It is rather intriguing how you manage such challenges. But then what can I make out is that living in Finland is still worth it to cope up with such adversities.
definitely car will be slippery whole winter season that’s why we using winter tire for winter time this is little bit helps when car slippery times thank you for watching and keep supporting 😊🙏🏽
Very bad technology, morning oru 10mins car engine full heat la run Panna snow melt aagirum idhuku night full ah heater otanumaa!! Car snow clean panrappavae shoulder pain yedukum.
Night full la heat poda thevala bro time set panni vidda naan edukkurathu ku 30 minutes ku muthale heater work pannura pola system irukku bro Thank you for watching and keep supporting 😊🙏🏽
இந்த இடத்தை நேரில் பார்க்க வேண்டும் என்று என் நீண்ட நாள் கனவு
கனவு ஒருநாள் நிஜமாக மாற எனது வாழ்த்துக்கள் 💐நன்றி 😊தொடர்ந்து காணொளி பாருங்கள்😊🙏🏽
என்னக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்... 😄😄😄😄 இப்படி சின்ஸ் பார்த்தாலே நான் ரொம்ப ஹாப்பியா பீல் பண்ணுவேன் ஏன்டா ரொம்ப நாள் கனவு ஆசை எல்லாம் எப்படி ஒரு ஊருல இல்லை இப்படி ஒரு இடத்துல வாழ்ந்துட்டு சாகணும்...( srilanka )
@@finlandtamilan neegal ennai kondu poreegala anga please anna na ungal kudaye irundhuduraaa ennaum alachi kondu poiruga anna please anna
செத்த பயலே சாவு
நம்ம பசங்க அதிகமா அங்கே இருந்தா "வலிச்சுவிட்ற சூப்பர் டோர் டூ டோர் சர்வீஸ்" ஆரம்பிச்சு காச பார்த்துடுங்க போல இருக்கே !
நன்றி 😊 தொடர்ந்து ஆதரவளிக்கவும்😊🙏🏽
It's always been my wish to live in a place where it snows. But after seeing the hardships I think I will just visit and enjoy it during the season.🤣
Haha great decision 👌🏽 thank you for watching and keep supporting 😊🙏🏽
எல்லாரும் மாதிரி இல்லாமல் உங்களிட்ட இருந்து most different videos ethir paakkuran brother keep going 🤩🤩🤩🤩
Sure bro nan rompa different video ungalukkaka tharuvan thodarnthu video paarunka 😊 thank you for watching and keep supporting 😊🙏🏽
Wonderful video from Finland Thambi. I liked that car heater and the connection.
I lived in Germany for twenty years and living in the UK . I used to clean the snow like you when I went to work. Thanks 🙏
Thank you for watching and sharing your experience anna 😊 keep supporting 😊🙏🏽
Unga Video Enakku Recommend Vanthichchu Brother First time unga video paakkiren video super🤗And Also Enga Srilankan Tamil super😍Anyway Iam Your New Subscriber brother From Srilanka🇱🇰😊Keep Going Well👍
Thank you so much sister 😊 and keep supporting 😊🙏🏽
பனி மழை.........சுகமா....சுமையா ... இரண்டும் தான் .....நல்ல தைரியமான தரமான பதிவு....அண் ணா....
நன்றி 😊 தொடர்ந்து காணொளி பாருங்கள்😊🙏🏽
பனி பிரதேசத்துல வாழனும்னு ரொம்ப ஆசை எனக்கு! 🥲😭
Thank you for watching and keep supporting 😊🙏🏽
I am watching your video first time it's really entertaining and knowledgeable 😇
Thank you for watching sister and keep supporting 😊🙏🏽
I was surprised when you said you were a Sri Lankan! Thank you so much for uploading videos from one of my favourite countries! Sending lots of wishes from (Thihariya) Sri Lanka
Thank you for watching and supporting 😊🙏🏽
Srilankan think foreigners earning lot of money but they face lot of difficulties. Thank u for sharing
Thank you for understand😊
Thank you for watching and keep supporting 😊🙏🏽
தம்பி உங்கள் கடினமான வாழ்க்கை முறை புரிகிறது
இவ்வளவு பணியையும் பார்க்கும்போது அழகாக இருக்கிறது ஆனால் இதில் எவ்வளவு கஷ்டம் உள்ளது
அங்கே இருக்கும் வாழ்க்கை முறையே படம் பிடித்து காட்டியதற்கு நன்றி நான் உங்கள் சேனல் சப்ஸ்கிரைப் செய்து விட்டேன்
விரைவில் நேரலையில் ஒளிபரப்பு செய்யுங்கள்
நன்றி வணக்கம்
🌴🙏🙏🌴
மிக்க நன்றி 😊தொடர்ந்து ஆதரவளிக்கவும்😊🙏🏽
To solve this problem, cover your car using any car cover when you park. Now the snow will appear on the cover. When you remove the cover also the entire snow drops. Save energy, electricity, 😇
And fix a big savel front or rear and drive 🚗 💨
Now boooom 😛🥰
car cover not help winter time and waste of time. Thank you for watching and keep supporting 😊🙏🏽
Snow will be too thick and heavy. Will have clean the snow anyway before we can remove the car cover. So no use. Some houses have roof for the parking and that really helps.
@@johnedward4171 thank you for watching and keep supporting 😊🙏🏽
Ivlo kasta padrathuku or close place la car parking vaikalamae
Enkalukku garage illa bro thank you for watching and keep supporting 😊🙏🏽
Snow paakavea azhaga iruku bro...❤️❤️ 🤗 Super video bro 🔥
Thank you for watching bro and keep supporting 😊🙏🏽
In US, we get more snow and bitter temperature than Finland (particularly in Chicago area). We easily remove them with a snow blower.
oh! really I know US winter temperature and snow , when I shoot this video just snow starting time and Finland temperatures more than -33c. if you visit Finland you will realise Finland temperatures how will have hard
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Hi bro ninga yella cmntskum reply pandringa...adhunalaye na unga channelah subscribe pandra...but ipallam yarumey reply pandra dhu kedaiyadhu... ninga good human 💗
Thank you sister 😊 keep supporting 😊🙏🏽
Really very struggling with snow in cine field only exposed love songs with snow but now only know how difficult it's 🙁
Thank you for understanding 😊 Finland life very difficult in winter time and I will give more videos about Finland keep watching 😊 Thank you for watching and keep supporting 😊🙏🏽
All the best bro...
Fresh a iruku bro oga video content....
Kandipa sikram reach ayitum bro... ❤
Thank you so much bro ungaludaija vaalzdhu ku ❤️😊
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Same in jammu kashmir, Kullu, Manali, laddak, butan
Yeah
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Bro, next time neega house shift pandratha erudha back la erukura maare erukura house sa shift pannuga .. unga pinadi erukum unga neighbour clean pandra place ungala Vida kammi...🤔🤔
Good idea bro😆 but enoda neighbour um intha way use pannura so sometimes avankalum enoda area clean pannum pothu help panni tharuvanka.
Thank you for watching and keep supporting bro😊🙏🏽
Northern Finland could go more than -15C like today and might go until -30C. Work is normal and people still walk outside to work and children go to kindergarden and school.
yes bro exactly😎 thank you for watching and keep supporting 😊🙏🏽
25°c (plus) keezha ponalae enaku kulir thanga mudiyathu. 😱
@@sornaveln6019 haha inka Finland la -32c maddum kulir varum
Thank you for watching and keep supporting 😊🙏🏽
It is not advisable to play in that temperature later period may develop wheezing or joint pain or health issues.
Intha snow va clean pannave paathi naal pooirum polaye😢😢😢
Yeah bro same feelings 😂 thank you for watching and keep supporting 😊🙏🏽
Bro buy a New Car with heater..
@@sivananthamsinthujan9706
Bro 😎 my car is have permanent heater, this is only parking heater
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Wow amazing bro winter super ah irukku
Thank you for watching and keep supporting sister 😊🙏🏽
It's recommended for me....... Take care of health Finland தமிழன் தம்பி😊💐
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Bro super.. finland varathukku oru Idea kudunga athai pathi video potunga bro romba use fulla irrukum
Sure sister 😊 video poduvan koncham keep watching. Thank you for watching and keep supporting sister 😊🙏🏽
Fist time I’m watching your video. I know Finland it’s cold weather but I never know cold like Canada. Best wishes from 🇨🇦
Hello brother Canada and Finland cold weather almost same, if will you visit Finland, may be you understand
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Intha maathiri snow laam oru vaatiyaavathu nerla feel pannanum nu aasaiya iruku.
Sure Ningalum oru naal enjoy pannalam snow ah thank you for watching and keep supporting 😊🙏🏽
Adhuku 500 ticket kuduthu ninga snow falls polamey...na poiruken nallarukum...
@@sumathiganesan9098 Village la athellam illaiye sister
@@iswarya4516 coimbatorela Brookfield malldha na ponen...vera enga availableah irukumnu enaku therila
@@iswarya4516 oru naal ungaloda aasai niraiverum sister don’t worry 😊
I lived in Minnesota US for 6 years. Exact situation, cleaning House entrance, wiping car snows.
Thank you for watching and keep supporting bro 😊🙏🏽
இங்க வெயில் கொழுத்துது....but i love jillness only bro...
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Place mattum semmaya iruku Anna apdiye kudhuchu velayadanum Pola iruku video super but Inga India yaala iruka kulire thanga mudila but ippo angalam valradhu ninga sonna
Mary konjam kastam dhan Anna anyway tnks for video take care Anna 🥶🥶🥶
Yeah bro winter time koncham kasdam than . Thank you for watching and keep supporting bro😊🙏🏽
Very difficult work.paaka dhan super snow.but difficult to clean
Yeah, correct ah sonninka bro 😎 Thank you for watching and keep supporting 😊🙏🏽
Niceda bro first time unnoda video paakkuran 🤗🤗🤗🤗
Thank you for watching and keep supporting bro 😎😊🙏🏽
Subscribed brother. Unka video super.Enakku finland pudikkum. Snow kooda super bro.Neenka shri lankanaa? Arumaiyana petchu👍🏻nanri bro. Innum nalla videovai ethirpaarkkrean. Tq
Rompa nanri sister 😊 Om nan Sri Lanka than. Kaddajam inum niraja video ungalukkaka nan tharuvan thodarnthu video parunka sister 😊
Thank you for watching and keep supporting 😊🙏🏽
nice video😊👍snow place na semaya irukum night view light la super ah irukum apdiye vedikai pathutu dinner sapta semaya irukumnu nenachen but ivlo kastam iruku😊
Hahaha😂 ninga sollurathu pola than irukkum night la ellam but ipadijana kastamum irukku bro.
Thank you for watching and keep supporting brother 😊🙏🏽
Wow it's really good video and by this video I just come to now about the difficulties wich you just facing
Thank you for watching and keep supporting 😊🙏🏽
நமக்கு இந்த பணி காலம் என்றாலே அலர்ஜிங்க 😂
😂😂😂 thank you for watching and keep supporting bro 😊🙏🏽
Brother I am srilanka hi🤗 snow காரையும் போது ஒரு video podunka 😍😍 antha time ugka land eppadi irukku enru paarkka asaya ullathu
Yes sure ungalukkaka Intha video creat pannuran sister Thank you for watching and keep supporting 😊🙏🏽
My favorite country bro at last find someone to explore
Thank you for watching and keep supporting bro 😊🙏🏽
Ippu than full video parthen....👌 Good na unga channel sub pannitten 😍
Thank you so much sister 😊 keep supporting 😊🙏🏽
@@finlandtamilan 😊😍
Oh my God.. Don't feel bro.. We I'll pray for you and your sweet family 😥
Thank you 😊
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Superb place looks awesome but neraya effort podnum pola bro .. Nice sharing
Yeah bro 😎 thank you for watching and keep supporting 😊🙏🏽
@@finlandtamilan naa bro'va...?! Naa sister bro😄👍🏻
@@Passion_Garden ok sorry sister 😊
@@finlandtamilan it's ok 👍🏻 bro
@@finlandtamilan superb views bro congrats 👏🏻 🙌🏻 👌🏻
Seems to be look so wonderful amazing, I loved the winter season so much in my place like this snowfall won't fall only we feel the cooling in my place,can you please upload more videos from ur place which is filled with snow
Yeah sure 👌🏽 I will upload more videos keep watching videos 😊
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Athu sari....intha vela yellam pathu neenga velaikku pogava....work from kodukka mattangala intha seasonla....
Thank you for watching and keep supporting 🙏🏽☺️♥️
Indha cool climate ninachalea janni vantha mathiri erukku bro.wonderful snow 👌👌
Thank you for watching and keep supporting sister 😊🙏🏽
@@finlandtamilan sure
Pls subscribe and stay connected 🥰 subscription done ✅👍
@@sissystimes sure sister subscribed 👍🏾
Inga ellarum snow cinema la Vara maari alaga irukum....eduthu sapudlaam nu nenaikuranga 🤣
Haha 😂 thank you for watching and keep supporting 😊🙏🏽
Wow. Nice one. After seeing this Ireland snow is much better I think so. Last week there was snow but it's ok to manage.
Thank you for watching and keep supporting 😊🙏🏽
@@finlandtamilan sure 😃👍 I will visit you when I come to Finland next year. Keep doing!
@@K4kumarVlogs yes sure brother keep watching 😊🙏🏽
இது போன்ற video finland மற்றும் பனி பிரதேசங்கள் மீதான மோகத்தை குறைப்பதாக உள்ளது.
குளிர் நாடுகளில் உள்ள கஷ்டங்கள் அதிகமானவர்களுக்கு தெரியாது அதைத்தான் இந்த காணொளி மூலமாக எடுத்துக்காட்ட விரும்பினேன். ரொம்ப நன்றி தொடர்ந்து காணொளி பாருங்கள்😊🙏🏽
ஆங்கில தமிழ் இலங்கை தமிழரையும் விட்டு வைக்கவில்லை. சாதாரண சொற்களை கூட ஆங்கிலத்தில் கூறுகிறார்.
ஒரு பேச்சுப் போட்டிக்கு கதைக்க வேண்டும் என்றால் முழுமையான தமிழில் கதைக்கலாம் ஆனால் இந்த காணொளிக்கு பேச்சுப் போட்டிக்கு கதைப்பது போன்ற பாணியில் முழுத் தமிழ்ச் சொற்களில்கதைத்தால் நன்றாக இருக்காது அண்ணா. நன்றி தொடர்ந்து காணொளி பாருங்கள்😊🙏🏽
@@finlandtamilan ஆனாலும் snow, work, time, early morning etc ரொம்ப அதிகம். உங்களின் கருத்து ஏற்புடையதாக இல்லை. எனக்கு 4 மொழிகள் தெரியும். ஆனாலும் என் தமிழை கொலை செய்வலது . ஃபின்லாந்து நாட்டினர் இப்படி தான் பேசுகிறார்களா?
@@RaRA-hp7sc தமிழ் தமிழ்னு அடிச்சுட்டு சாவாதிங்கடா எல்லா மொழிகளும் சமம்.
@@RaRA-hp7sc எனக்கும் நான்கு மொழிகள் தெரியும் தமிழ் மொழியுடன் வேறு மொழியை தொடர்புப் படுத்தாமல் முழுமையாக தமிழில் கதைக்க முடியும். ஆனால் உங்களுக்கு ஏற்ற மாதிரி புலவர் போன்று என்னால் கதைக்க முடியாது. பின்லாந்து நாட்டு மக்கள் எல்லாரும் தமிழ் மொழியை நன்றாக நான் பேசுகிறார்கள் ஆனால் உங்களுக்கு ஏற்றால் போன்று யாராலும் தமிழ் மொழிலை பேச முடியாது தமிழ் மொழியை யாரும் இங்கு கொலை செய்யவில்லை ஆனால் நீங்கள் தமிழ் பற்றாலர் என்று சொல்லி யாரையும் இனிமேல் குறை சொல்லாதீர்கள். நன்றி🙏🏽
வணக்கம் பின்லாந்து தமிழா.🌹🌹🙏🙏
வணக்கம் 😊நன்றி தொடர்ந்து காணொளி பாருங்கள்😊🙏🏽
அங்க வாழ்றவங்க ரொம்பவே கஷ்டபடுறாங்க. நாங்க குளிர் வந்தா ஃபேன ஆப் பன்னிட்டு கதவு லாக் பன்னி மானிங் வெயில் வரும்போது தான் வெளில வருவோம்
உண்மை தான் வெளிநாட்டில் இருக்கின்ற சொகுசு வாழ்கையை மட்டும் காணொளிகளில் பார்த்துப் பழகிய எங்கள் மக்களுக்கு வெளிநாடுகளில் இருக்கக்கின்ற கஷ்டங்களையும் காட்டுவதற்குதான் இந்தகாணொளி😊
காணெளியை பார்த்ததுக்கு ரொம்ப நன்றி தொர்ந்து காணொளிகள் பாருங்கள்😊🙏🏽
Bro use engine waste oil mixtures with water in spray full body ( car) one time trying 🤔
This good idea but this is not allowed here
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Super bro
I'm srilankan
From UK
Thank you for watching sister 👧 keep supporting 😊🙏🏽
Intha video na daily papen thoongurathuku munnadi
Thank you for watching and keep supporting 😊🙏🏽
ரொம்ப நல்ல பதிவு
நன்றி 😊தொடர்ந்து காணொளி பாருங்கள்😊🙏🏽
Bro athukku neega car cover use panna snow athu Mela vilum...cover eduthu potutu velaikku kilambi pogalame...
Car cover poddal car cover ku mela snow freeze akidum car oda serthu car cover um oddidum athanala than car cover podura illa
Thank you for watching and keep supporting 😊🙏🏽
பன்னிட்டேன் சகோ....from craotia.....
Thank you for watching and keep supporting bro 😎😊🙏🏽
Super bro..
Keep journey of you life👍
Thank you for watching and keep supporting bro😊🙏🏽
Finland vandha ungala kandippa paakanum
Sure bro parkkalam
Thank you for watching and keep supporting 😊🙏🏽
My dream place. Wanted to give my son Education there..
Sure I will give education video keep watching
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Anna super video 😍 I am waiting for next video
Sure video varum sister 👩 Thank you for watching and keep supporting 😊🙏🏽
Bro என்ன வேலை செய்றீங்க ,,எப்போ போனிங்க ,, இலங்கை எப்போ வருவீங்க ,,
Oru video la solluran bro thank you for watching and keep supporting 😊🙏🏽
Love from Tamilnadu
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Iduku nama naatulaye irundutu poidalam
Unmai than bro 😊 Thank you for watching and keep supporting 😊🙏🏽
Your tamil is too good. From chennai.
Thank you so much and keep supporting 😊🙏🏽
Inga ulla paniye( madurai) thaanga mudiyala bro, enaku 56 days baby irukku avanukku cough irukku
Thank you for watching and keep supporting 😊🙏🏽
அருமை நன்றி 👍👍👍
நன்றி 😊தொடர்ந்து காணொளி பாருங்கள்😊🙏🏽
பார்க அழகா இருக்கும் ஆனால் வாழமுடியாது
நன்றி 😊தொடர்ந்து காணொளி பாருங்கள்😊🙏🏽
Love from kalmunai srilanka ❤😇
Rompa nanri bro 😊🙏🏽 thank you for watching and keep supporting 😊🙏🏽
Yooov entha Orya ithu … clean pannitu office pona , enna vela panna mudiyum . Ithula next dayvum snow vantha … Sethom
Haha ipadi than bro daily snow clean pannanum Thank you for watching and keep supporting 😊🙏🏽
நம்ம பாரதம் மாதிரி இடம் உலகத்திலயே கிடையாது..அதான் இமயத்துக்கு அப்பால் இருக்கும் குளிர் பாலையிலிருந்து துலுக்கன் வந்தான் ஆக்கிரமிக்க...இதே காரணத்துக்காகதான் வெள்ளைக்காரன் வந்தான்...வருடம் முழுவதும் விவசாயம் செய்ய கூடிய பூமி...குறைந்த ஆடைகள் போதும்,குறைந்த வசதிகள் உள்ள குடியிருப்பே போதும்...
வளமான பூமி,அமைதி விரும்பி ஞான மிகுந்த மக்கள் வாழ்ந்த நாடு..
இந்த பொக்கிஷத்தைதான் அந்நியர்கள் படையெடுத்து நம் மக்களை அழித்து,அவருடைய அறிவுகூடங்களை அழித்து,நம்ம கல்வி முறையையே மாற்றி இதிஹாசத்தை திரித்து எழுதி அக்கிரமங்களும் கொடுமைகளும் செய்தார்கள்...
புத்தகம் புத்தகமா எழுதலாம் நம் முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகளை...
காணெளி பார்த்ததுக்கு ரொம்ப நன்றி😊 நீங்கள் சொல்லுவது உண்மை தான். தொர்ந்து காணொளிகள் பாருங்கள்😊🙏🏽
Subscribed all the best.
Thank you for watching and keep supporting bro 😊🙏🏽
முதலிலேயே CAR Cover போட்டு மூடி வெச்சுருக்கலாம்ல...
Car Cover ஏன் use பண்ணுவதில்லை | Finland job and education video பற்றிய தகவல் | Finland Tamilan
ruclips.net/video/7ZgEvUiFSoI/видео.html
Thank you for watching and keep supporting 😊🙏🏽
அண்ணா நா பின்லாந்து ல வேலைக்கு வரலானு இருக்க அங்க எனக்கு யாரும் தெரியாது எனக்கு கொஞ்ச உதவி செய்ய முடியுமா உங்க கூட பிறந்த தம்பி யா நினைச்சி உதவி பண்ணுங்க plz அங்க எதாவது வேலை இருந்த சொல்லுங்க அண்ணா plz கொஞ்ச உதவி பண்ணுங்க அண்ணா
ruclips.net/video/hMCbSyhvb5A/видео.html
❤❤❤ Same here in Canada bro
Yeah I know bro
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Sri lanka la enga bro erukira🇱🇰
Thank you for watching and keep supporting bro😊🙏🏽 nan Sri Lanka 🇱🇰 Vavuniya but ipo Finland 🇫🇮 la Irukkan😊
Will the car not skid while driving in such top heavy snowy conditions with roads getting slippery ? It is rather intriguing how you manage such challenges.
But then what can I make out is that living in Finland is still worth it to cope up with such adversities.
definitely car will be slippery whole winter season that’s why we using winter tire for winter time this is little bit helps when car slippery times thank you for watching and keep supporting 😊🙏🏽
Bro findland work visa Sri Lanka yappadi system enru oru video podunga
Sure bro oru video poduvan keep watching
Thank you for watching and keep supporting 😊🙏🏽
@@finlandtamilan
Sure
I'm new subscriber
@@mohammadmafaz4955 thank you so much bro keep supporting 😊🙏🏽
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் என்பது இதுதானோ?
ஆம் ஆம்!!நன்றி 😊
தொடர்ந்து காணொளி பாருங்கள்😊🙏🏽
Very bad technology, morning oru 10mins car engine full heat la run Panna snow melt aagirum idhuku night full ah heater otanumaa!! Car snow clean panrappavae shoulder pain yedukum.
Night full la heat poda thevala bro time set panni vidda naan edukkurathu ku 30 minutes ku muthale heater work pannura pola system irukku bro
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Enaku inoru doubt., better, y can't we use car cover to avoid these excess works.
Car cover waste bro winter time la
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Thambi... enoda Finland kanavila neenka paniya alli kotteetenka... ivalavu kasttama?
😂😂 kasdam than bro thank you for watching and keep supporting 😊🙏🏽
Lekshan rocks 💕💕💕💕💕💕 likes watch
Thank you for watching bro and keep supporting 😊🙏🏽
Wow Brother Super
Thank you for watching and keep supporting brother 😊🙏🏽
Iyya oru work vagikuduga...
Thank you for watching and keep supporting ❤️🙏🏽😊
Super naa
Thank you for watching and keep supporting sister 😊🙏🏽
Ithuhu set pootu parking panniruhulamae
Car parking garage inka easy ah podelathu bro and expensive garage podanum endal . Thank you for watching and keep supporting 😊🙏🏽
Car cover pottu vidalam la 🙄easy ah remove pannalame snow ellam
Snow time la car cover use illa bro thank you for watching and keep supporting 😊🙏🏽
Am see 1 st time ur vlog...
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Woww semma anna❤️❤️
Thank you for watching and keep supporting sister 😊🙏🏽
Super
Thank you for watching and keep supporting 😊
Bro ingga enna work panrigga
Ellame oru video la solluran bro keep watching 😊
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Thanks bro
Love from jaffna ❤❤
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Semma 👌👌👌👌
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Nice 👍. Keep going ✌️
Thank you for watching and keep supporting 😊🙏🏽
@@finlandtamilan always ✌️👍
Jop eruntha solunga brother
Sure solluran bro
Thank you for watching and keep supporting 😊🙏🏽
@@finlandtamilan thanks bro
Anna Kenji kekura pls Yena kutitu ponga unka kuda iruka please please help me anna Kenji kekura my dream country Finland
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தொடர்ந்து காணொளி பாருங்கள்❤️😊🙏🏽
இதுக்குன்னு ஒரு ஆள் போட்டு சுத்தம் செய்யணும் போல 😂😂
உண்மைதான், நன்றி தொடர்ந்து காணொளி பாருங்கள்😊🙏🏽
From vellore tamilnadu
Thank you for watching and keep supporting 😊🙏🏽
Sir unmayavae antha naadu romba amaithiyana nada sir?
Om bro thank you for watching and keep supporting 😊🙏🏽