விதின்னா என்ன?கர்மவினை என்றால் என்ன?இவற்றை வெல்ல முடியுமா முடியாதா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • 📢📢📢📢👳‍♂️ 📢📢📢📢
    சென்னை மாமல்லபுரம்
    ஜோ பீச் ரிசார்ட்டில்..
    கவனகர் அய்யாவின்,
    3நாள் வாசி யோக & சமாதி யோக உறைவிடப் பயிலரங்கு!
    நாட்கள் 2024நவம்பர்
    22,23,24(வெள்ளி,சனி, ஞாயிறு)
    இடம்:
    ஜோ பீச் ரிசார்ட்
    கிழக்கு கடற்கரை சாலை
    கிருஷ்ணன் கரணை
    சாயிபாபா டிரஸ்ட் அருகில்
    மாமல்லபுரம்
    சிவமும் நாமும்
    ஒன்றிணைய உதவும்
    18வகைப்பயிற்சிகள்....
    100 ஆண்டுகள் இளமையுடன் வாழ..
    வாசியோக குண்டலினி யோகப் பயிற்சி
    பரியங்க யோகப் பயிற்சி (விந்து கட்டும் வித்தை)
    சூரிய யோகப்பயிற்சி
    குபேர யோகப் பயிற்சி
    சித்தர்கள் தெய்வங்கள் வசியப் பயிற்சி
    7 சக்கர விளக்கப் பயிற்சி
    நெற்றிக்கண் திறப்புப் பயிற்சி
    வான் பயண Astral Travel பயிற்சி
    முக்தி & சமாதிப் பயிற்சி
    கர்ம வினைகளைக் களையும் பயிற்சி
    (செய்முறை & பூஜை)
    மன ஒருமை & நினைவாற்றலை
    அதிகரிக்கும் பயிற்சிகள்
    இன்னும் பல....
    அனைவருக்கும் சிவதீட்சை வழங்கப்படும்
    21.11.2024-வியாழக்கிழமை 5.00pm மணிக்குமேல் 11.00pmமணிக்குள்) பயிற்சிக் களத்திற்கு
    வந்து விட வேண்டும்.
    24.11.2024 - ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00pm மணியளவில் அனைவருக்கும் சிவதீட்சை அளித்து பயிற்சி இனிதே நிறைவுறும்💐
    பயிற்சிக் கட்டணம்: நபர் ஒருவருக்கு - ரூ.10,000/-
    அக்டோபர்.31க்குள் ₹2000/-அட்வான்ஸ் கட்டி முன்பதிவு செய்தால் - Rs.1000 தள்ளுபடி - கட்டணம் Rs.9000 மட்டுமே....
    அட்வான்ஸ் ₹2000 செலுத்தி உடனே புக்கிங் செய்யவும்.
    மீதித்தொகையை நேரில் வரும்போது பணமாகச் செலுத்த வேண்டும்.
    3 நாட்களுக்கு நபர் ஒருவருக்கு தங்கும் வசதி(Non.A/c)
    சுவையான 3 வேளை உணவு & தேநீர் +
    குறிப்பேடு + பயிற்சிக் கையேடு + பேனா உட்பட
    ஏ/சி(A/c) ரூம் வேண்டுமெனில் நபர் ஒருவருக்கு பயிற்சிக் கட்டணம் ரூ.12500/-
    குறைந்த அளவில் சீட் இருப்பதால் சீக்கிரம் முன்பதிவு செய்யுங்கள்
    Bank Details :
    My Gpay.No :
    98414 64388
    My Gpay.Name :
    SOCRATES
    (OR)
    A.SENTHILKUMAR
    ICICI-Bank,
    Pallikkaranai Branch
    Accoun.No: 603801534115
    IFSC.Code : ICIC0002159
    பணம் செலுத்தியபின், டிரான்சேக்க்ஷன் டீடெய்ல்ஸ்ஐ வாட்ஸ்அப் செய்யவும்
    உங்கள் பெயர்
    உங்கள் வயது
    மொபைல் நம்பர்
    வாட்ஸ்அப் செய்யவும்
    21.11.24 இரவு 11.00pm மணிக்குள் வருபவர்களுக்கு மட்டும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
    வேறு ஏதாவது சந்தேகம் இருப்பின் 98414 64388 எண்ணுக்கு WHATSAPP செய்யவும்!
    🔱🙌👍🔱🙌👍🔱🙌👍🔱

Комментарии • 85

  • @chandranchandrasikaran9987
    @chandranchandrasikaran9987 2 месяца назад +7

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.ஓம் ஶ்ரீ ராஜயோக குரு பகவான் ஶ்ரீ ராம.கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி.
    வினைப்பயன் நீங்க வழி காட்டிய சுவாமியின் திருவடிகள் போற்றி.
    சிவ சிற்சபை உறுப்பினர்
    சிரம்பான் மலேசியா
    சந்திர சேகரன்.
    நன்றி வணக்கம் சுவாமி.
    திருச்சிற்றம்பலம்

  • @sampath8630
    @sampath8630 2 месяца назад +9

    பெருமதிப்புக்குரிய ஐயாவிற்கு வணக்கம். இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக இருக்கிறது. நன்றிகள் நன்றிகள் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்.

  • @RajaViswanathan-wc7ce
    @RajaViswanathan-wc7ce 2 месяца назад +3

    ஹரி ஓம் சிவயவசி ஹரிஓம் குருவே சரணம் குருவின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ❤❤❤

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 2 месяца назад +9

    விதி வினைப்பயன் விளக்கம் அருமை ஐயா நன்றி க🙏🙏🙏

  • @loganathanudaiyar5339
    @loganathanudaiyar5339 2 месяца назад +3

    Nanri ayya varam oru thirukurl aadigaram ungaludai video padivu pottal megaum nanmaiya erkkum ayya vanakkam🙏🌹

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 месяца назад +4

    ஜெகத் குரு ராகவேந்திர சுவாமி சரணம்

  • @rajamaniv6378
    @rajamaniv6378 2 месяца назад +1

    வணக்கம் கோடி கவனகர் ஐயா தங்களது வார்த்தை கள் தேனினும் இனியது தங்களது சேவை நம் மக்களுக்கு அதிகம் தேவை ஐயா

  • @SiththanumSivanum
    @SiththanumSivanum 2 месяца назад +2

    குரு வாழ்க குருவின் புகழ் வாழ்க குருவை போற்றும் சீடர்கள் வாழ்க
    அன்னை வாழ்க அன்னையின் புகழ் வாழ்க அன்னையை போற்றும் பக்த்தர்கள் வாழ்க
    தந்தை வாழ்க தந்தையின் புகழ் வாழ்க தந்தையை போற்றும் தொண்டர்கள் வாழ்வாங்கு வாழ்க

  • @rajeevjaiselvamnagalingam4786
    @rajeevjaiselvamnagalingam4786 2 месяца назад +5

    ஐயா வணக்கம் விதி, கர்மா பற்றி அருமையான விளக்கம் அளித்தீர்கள் அற்புதமான பதிவு நன்றி

  • @R.kMahadavan
    @R.kMahadavan 2 месяца назад +6

    எவ்விதி யார்யார் கொண்டாலும், மெய்விதி கொள்ள திரு வாழ்வு!❤❤❤❤ R.K.M.❤❤❤

  • @sivavishnu
    @sivavishnu 2 месяца назад +1

    SIVASIVAA.
    KAVANAGAR AYYA THIRUVADI SARANAM.🙏

  • @SrikrishnaSrikrishna-j2r
    @SrikrishnaSrikrishna-j2r 2 месяца назад +7

    ஓம் நமசிவாய குரு பாதம் சரணம்

  • @latharangarajan6519
    @latharangarajan6519 2 месяца назад +2

    Mikka Nandri Ayya 🙏🙏🙏

  • @KokilaDevi-ie2zb
    @KokilaDevi-ie2zb Месяц назад

    சிவாயநம.

  • @saikumarkhan
    @saikumarkhan 2 месяца назад +3

    நல்லதே நடக்கும் 🙏🙏

  • @nagarajan8486
    @nagarajan8486 2 месяца назад +4

    ஓம் நமசிவாய

  • @karnansvive2239
    @karnansvive2239 2 месяца назад +3

    குருவே சரணம்
    குருவின் திருவடிகளுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்

  • @auditorbalu1941
    @auditorbalu1941 2 месяца назад +2

    சரியான உளறி.

  • @muthupandy6882
    @muthupandy6882 2 месяца назад +1

    அருமை அருமை மரணத்தை வென்று வாழ்ந்து காட்டிய ராம லிங்க அடிகள் வழி நடப்பதற்கு முயலவேண்டும்

  • @srk8360
    @srk8360 2 месяца назад +2

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 அற்புதமான விளக்கம்.. அருமையான பதிவிற்கு நன்றி நன்றி 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🙏

  • @narayananc.n.4343
    @narayananc.n.4343 2 месяца назад +1

    Om Sivaya 🎉 Om Thiruchitrambalam 🎉🎉🎉

  • @tamizhvanankumar8321
    @tamizhvanankumar8321 2 месяца назад

    Good

  • @premkumar-vf2ty
    @premkumar-vf2ty 2 месяца назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @KarthikeyanK-h3h
    @KarthikeyanK-h3h 2 месяца назад +1

    விதிப்படி சென்னைக்கு வேலைதேடி பலர் செல்கிறார்கள், அந்த விதியை நாம் மாற்ற வேண்டும்.

  • @sajeevnair620
    @sajeevnair620 2 месяца назад +1

    Aum Namashivaya 🙏 🙏 🙏

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 2 месяца назад +1

    Ayya vanakkam ayya sivaya thiruchitrampalam narpavi narpavi narpavi nallathe nadakkatum theeyavaihal andavan appan eesan. alitholikkatum

  • @jothijothi5746
    @jothijothi5746 2 месяца назад +1

    நன்றி ஐயா

  • @radhakrishnan4320
    @radhakrishnan4320 2 месяца назад +2

    Namasivaya

  • @ponnuswamypons6211
    @ponnuswamypons6211 2 месяца назад +1

    Sir super super super Sir

  • @satheeshKumar-nt9hc
    @satheeshKumar-nt9hc 2 месяца назад +1

    Guruve Saranam Kavanagar ayyave saranam 🔯🪷🙏

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib 2 месяца назад +1

    ஐயா சரணம்.

  • @tharrshineahalya1329
    @tharrshineahalya1329 2 месяца назад +3

    Aiya irapirku piragu marupiravu edukka evvalavu naal aagum. Irapirku piragu alaigindra thegam than edupoma

  • @baranidharan1047
    @baranidharan1047 2 месяца назад +3

    Nandri iyya

  • @sathyavathy7284
    @sathyavathy7284 2 месяца назад +1

    நன்றி அய்யா

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 2 месяца назад

    Omsivasivaom valgavalamudan

  • @yogeshprem9529
    @yogeshprem9529 20 дней назад

    🙏🙏

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 2 месяца назад +1

    Iyya vanakam

  • @kiranshiva5175
    @kiranshiva5175 2 месяца назад

    🙏🙏🙏 siva siva

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 2 месяца назад +1

    Vanakkam ayya

  • @krishnadasc4647
    @krishnadasc4647 2 месяца назад +1

    Om namasivaya Om Sivaya nama Om mururuga Om ganesaya nama Om Devi Krishna nama Om... 🙏🙏🙏🕉️🕉️🕉️🙏🙏🙏🕉️🕉️🕉️

  • @thangamsupersong1970
    @thangamsupersong1970 2 месяца назад +1

    Super

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 месяца назад

    ஜெகத் குருவே சரணம்

  • @duraisamy3511
    @duraisamy3511 2 месяца назад +1

    VANAKAM AYYA

  • @puviarasan4250
    @puviarasan4250 2 месяца назад

    ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 месяца назад +2

    🙏🏾❤🙇🏽‍♂

  • @mangochannel367
    @mangochannel367 2 месяца назад

    ಓಂ ಗುರುದೇವಯ್ಯ ಶರಣಂ ಶರಣಂ ಶರಣಾರ್ಥಿ 🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🍒🌷🌷🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🌴🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌾🌾🌟🌟🌾🌾🌾🌾🌾🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiJewellers
    @ManiJewellers 2 месяца назад +1

    அய்யா அவர்களுக்கு வணக்கம்

  • @Vel_Murga
    @Vel_Murga 2 месяца назад +1

    அறிவை அறியும் அவ்வறிவை தா! கந்தகுரு கவசத்தில் சில சூட்சும உண்மைகள் உண்டு!

    • @Vel_Murga
      @Vel_Murga 2 месяца назад +1

      அருமை ஐயா கந்தர் அலங்கார வசனம்!

  • @yrsk7
    @yrsk7 2 месяца назад +1

    நன்றி ஐயா 🙏💐. ஓம் சிவ சிவ ஓம்

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 2 месяца назад +1

    🙏

  • @krishnanbjp5354
    @krishnanbjp5354 2 месяца назад +1

    ❤🎉

  • @GopinathanSusila-mh9fw
    @GopinathanSusila-mh9fw 2 месяца назад +1

    Anbay sivam en sivan ayya madumay

  • @Peermohamed-m2t
    @Peermohamed-m2t Месяц назад

    அய்யாவின் அனைத்து பேச்சுக்களும் அருமை.... அவ்வப்போது எங்கள் மார்க்கத்தை தாழ்த்திப் பேசுவது மட்டும் முக சுழிப்பை 😢 ஏற்படுத்துகிறது...!
    ஆன்மீகம் பொதுவானது... இதே கருத்தை ஒருவர் அரபியில் சொன்னால் யாரும் ஏற்க மாட்டார்களா என்ன...? அவ்வாறு பேசக்கூடிய நபர்களும், ஞானிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்...! நான்கு மனைவியரையும் சமமாக பார்க்க தெரிந்தவருக்கு மட்டுமே அந்த அனுமதி... தமிழ்நாட்டில் நான்கு திருமணம் முடித்த ஒரு முஸ்லிமை கூட நீங்கள் பார்க்க முடியாது... போர்க்காலத்தில் அதிகமான ஆண்கள் மரணித்த போது விதவைப் பெண்களுக்கு மறுவாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு தீர்வு மட்டுமே பலதாரமணம்... ஒரு நாட்டில் பல ஆண்கள் போரில் மரணித்து விட்டு ஒரு ஆணுக்கு நான்கு பெண்கள் என்ற வீதத்தில் மக்கள் தொகை இருந்தால் அப்பொழுது தமிழ் மரபு சார்ந்த தீர்வாக ஐயா என்ன தருவார்கள்...? அதே தீர்வைத்தான் இஸ்லாம் சொல்கிறது... மாறாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவனும் நான்கு திருமணம் முடிப்பது கட்டாய கடமை என்று அல்ல... அப்படி எந்த முஸ்லிமையும் தமிழர்கள் அறியவும் இல்லை... ஊழ்வினையை பற்றி தமிழ் சித்தர்களான சூபி மரபைச் சேர்ந்த தக்கலை பீரப்பா மற்றும் குணங்குடி மஸ்தான் அப்பா ஆகியோர் கூறியுள்ளனர்... இவர்கள் எல்லாம் தமிழுக்கு தொண்டு செய்த முஸ்லிம் தமிழ் சித்தர்கள்...!
    தவறாக இருந்தால் மன்னிக்கவும் ஐயா...!
    ஆன்மீக கருத்து என்பதால் உங்களின் வீடியோக்களை அவ்வப்போது பார்க்கிறேன்...!
    அதில் பாசிசம் வேண்டாம் என்பது என்னுடைய கருத்து...!

  • @rajipvr
    @rajipvr 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @SaranyaS-wm7yo
    @SaranyaS-wm7yo 2 месяца назад +1

    ❤❤❤

  • @chandrasekarsrinivasakanna5274
    @chandrasekarsrinivasakanna5274 2 месяца назад

    Nandri Ayya. I am from Abu Dhbai. Have been following you for the past one year. Will be visiting India in Dec. would like to attend your workshop or meet you in person. Please advise. Thanks.

  • @MANMANAKKUM
    @MANMANAKKUM 2 месяца назад

    ஐயா மதுரையில் ஒரு பயிற்சி வையுங்கள் ஐயா ❤️

  • @anjanaramaswami8733
    @anjanaramaswami8733 2 месяца назад

    549th like......tqsm Aiyya 🙏🙏🙏

  • @R.kMahadavan
    @R.kMahadavan 2 месяца назад +1

    விதிக்குள் விதி அருள்விதி, இவ்விதி விதிக்குள் எல்லாம் திருவிதி. எவ்விதி

  • @loganathanudaiyar5339
    @loganathanudaiyar5339 2 месяца назад

    Paraloga gedangal egaloga gedangal pandai vilai anna

  • @gajalakshmisivakumar1715
    @gajalakshmisivakumar1715 2 месяца назад

    Trichy class available

  • @patanjali196
    @patanjali196 2 месяца назад +10

    ஊழிற்பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துரும்.

  • @veeramuthu7350
    @veeramuthu7350 2 месяца назад

    ❤❤😂😂

  • @kalas5482
    @kalas5482 2 месяца назад

    ஆடாதீர் சற்றும் அசையாதீர் பொய் உலகை நம்பாதீர் வாடாதீர்
    அருட்பெருஞ்சோதியர்

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 2 месяца назад +1

    ஐயா உங்களோட மனம் ஒருகணினி புத்தகம் வேன்டும் ஆன்லைன்ல ஸ்டாக் இல்லைனு வருது

  • @Vasantharamesh-x2x
    @Vasantharamesh-x2x 2 месяца назад

    வினை என்பது எது

  • @ganeshannanjappagounder3491
    @ganeshannanjappagounder3491 2 месяца назад +2

    வணக்கம் ஐயாநீங்கள் சொல்வது எல்லாம் சரிதான்ஆனால்நம் இந்து மதத்தில் உள்ள தெளிவு பெற்ற சாமியார்களைஎப்பொழுது பார்த்தாலும் குறை கூறிக் கொண்டே இருப்பீர்கள்மற்ற எந்த மதத்திலும்அவர்களுடைய மதத்திலே இருப்பவர்களை குறை கூறுவது இல்லைஇப்படி பேசி பேசியே நம்முடைய இந்து ஒற்றுமையேகுறைந்து வருகிறது

    • @sridurga7060
      @sridurga7060 2 месяца назад

      4:21 4:26 4:37 4:37 4:39 4:40 4:42

  • @sansrirupra7723
    @sansrirupra7723 2 месяца назад +1

    Eshaneh yen thaai,thanthai..

    • @amma9406
      @amma9406 2 месяца назад

      Eshwari Thaai😊Eshwaran thanthai

  • @VellamalUma
    @VellamalUma 2 месяца назад

    Explain sir
    DMK spoiled here
    No
    Why
    Explain next speech which way DMK spoil here
    If veenai is true

  • @ganesanvithaganhealthcareh7646
    @ganesanvithaganhealthcareh7646 2 месяца назад +1

    ஐயா ஏற்கனவே நான் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் இரண்டும் எங்கள் கண்கள். விதியை வெல்லலாம் என்று சமஸ்கிருதத்திலும் சொல்லப்படுகிறது. திருவள்ளுவர் நான்கு வேதங்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் அதையும் படியுங்கள். சமஸ்கிருதத்தின் மீது உங்களுக்குள்ள வெறுப்பு போகவில்லை ஐயா

    • @peace1170
      @peace1170 2 месяца назад +1

      நீங்க சொலறது பொய. திருக்குறள உங்கள மாதிரி சிலை வழிபாடு. சடங்குகள மந்திரங்கள சாதி உயர தாழவு கிடையாது
      உங்க வர்ண வேறுபாடுகளை முதலில ஒழிங்கள

  • @kalaiselvi4686
    @kalaiselvi4686 2 месяца назад

    நன்றி ஐயா

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 2 месяца назад

    ஓம் நமசிவாய

  • @vvender2982
    @vvender2982 2 месяца назад

    Nandri iyya

  • @RajaRam-hf6lj
    @RajaRam-hf6lj 2 месяца назад

    Nandri iyya